Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரை துருக்கி அரசு நாடு கடத்தியதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கரூரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ராயப்பேட்டை ஐஸ் அவுஸ்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 2 பேரும் கடந்த 10 நாட்களுக்கும் முன்னர் தங்கள் பெற்றோரிடம் சென்னையில் வேலை பிடிக்கவில்லை என்றும், பெங்களூருக்கு செல்வத்காகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தற்போது துருக்கி நாட்டிற்கு சென்று அங்கிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதிக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காகவே அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துருக்கி சென்ற இரு இளைஞர்க…

  2. தலைநகர் பிரஸல்ஸுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்:பெல்ஜியம் அரசு பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸ் நகருக்கு "உடனடியான, மிகத் தீவிரமான" பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாடு கூறியுள்ளது. பிரஸல்ஸில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன இதையடுத்து, அங்கு ஓடும் மெட்ரோ ரயில்கள் குறைந்தது ஞாயிற்றுக்கிழமை வரையிலாவது மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாப்பிங் மால்கள், இசைக் கச்சேரிகள் போன்ற அதிக கூட்டம் இருக்கும் இடங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தின் பிற பகுதிகள் குறைவான உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. பெல்ஜியத் தலைநகரில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பார…

  3. பரங்கிப்பேட்டையிலிருந்து ஐ.எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை ஐ.எஸ்.ஐ.எஸ். படையினர் | கோப்புப் படம். ஹாஜா ஃபக்ருதீன், அவரது நண்பர் குல் முகமது மரகாச்சி மரைக்காயர். இவர்கள் இருவரது கதையைப் படித்தால் உலகளவில் ஐ.எஸ். கோட்பாடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டைதான் இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்த ஊர். பால்ய நண்பர்களாகிய இவர்கள் உள்ளூர் அரசுப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தனர். பின்னர் இருவருமே சென்னை புதுக் கல்லூரியில் (நியூ காலேஜ்) பட்டம் பயின்றனர். பட்டப்படிப்புக்குப் பின்னர் சில பல ஆண்டுகள் உருண்டோடின. …

  4. பிகார் துணை முதல்வரான ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்! பிகாரின் துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுள்ளார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், தேஜஸ்வி ஒரு ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் என்பதுதான். டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள அவர், ஒரு ஐ.பி.எல். போட்டியில் கூட களமிறங்கியது இல்லை என்பது வேறு விஷயம். பிகார் முதல்வராக நேற்று நிதிஷ் குமார் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி சார்பில், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார். தற்போது 26 வயதே நிரம்பிய தேஜஸ்வி யாதவ், லாலுவின் 9 பிள்ளைகளில் கடைக்குட்டி இதனால் லாலுவுக்கு இவர் மீது தனிபாசம். டெல்லி பப்ளிக் பள்ளியில் படிக்க வைத்தார். 9-ம் வ…

  5. ஐ.எஸ். அமைப்பை அழிப்பது அவசியம்: ஐ.நா. சபையிடம் பிரான்ஸ் வலியுறுத்தல் பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து விமான நிலையம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ரயில் நிலையம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர். படம்: ஏஎப்பி ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ஐ.எஸ். அமைப்பின் தலைமை யகமான சிரியாவின் ரக்கா நகரம் மீது பிரான்ஸ் போர்விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வரு கின்றன. …

  6. உலகின் கவர்ச்சியான ஆணாக டேவிட் பெக்காம் தேர்வு Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2015 (16:55 IST) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து விரர் டேவிட் பெக்காம் இந்த ஆண்டின் “ உலகின் கவர்ச்சியான ஆண்” என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். அமெரிக்காவின் வார இதழான பீப்புல் (People), உலகின் கவர்ச்சியான ஆணாக இவரை தேர்வு செய்திருக்கிறது. இதுபற்றி கருத்து கூறிய டேவிட் “ இதை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிகப்பெரிய மரியாதை. சந்தோஷமாக இதை ஏற்றுக்கொள்கிறேன். நான் நல்ல ஸ்டைலான ஆடைகளை அணியவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு போது என்னை ஒரு கவச்சிகரமான ஆணாக எண்ணியதில்லை” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். டேவிட் பெக்காமுக்கு இப்…

  7. சீன கோடீஸ்வரரை பிலிப்பைன்ஸில் செவ்வி கண்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதிகள் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதென்றால் பொதுவாக அவர்களிடம்தான் செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள், ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன கோடீஸ்வர வர்த்தகரான ஜக் மாவை செவ்வி கண்டுள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் அரசாங்க – வர்த்தக உறவுகள் தொடர்பான கலந்துரையாட லொன்றில் பங்குபற்றினார். இதன்போது சீனாவின் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலி பாபா நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜக் மா மற்றும் பிலிப்பைன்ஸின் இளம் தொழலதிபர…

  8. 'மதத்தை கைவிட்டார்':தலையை வெட்டிக் கொல்ல சவுதி நீதிமன்றம் உத்தரவு இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சவுதியில் எப்படி தலைவெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை சித்தரிக்கும் புகைப்படம்(இது உண்மைப் புகைப்படம் இல்லை) ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத் தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார். கடவுளை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில் பிறந்த பாலஸ்தீன அகதியாக …

  9. பாரிஸில் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று ஒரு வாரமாகி விட்டது. இத்தாக்குதல்களால் பாரிஸ் மட்டும் அல்ல, பிரான்ஸ் முழுவதுமே உறைந்து போனது. நாடு முழுவதும் அதிகரித்த சோதனைகள் நடைபெறுகின்றன. அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். கடந்த வெள்ளிகிழமை நடைபெற்ற கொடுரமான தாக்குதல்களை அடுத்து, நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து குடியிருப்புக்களில் அதிரடிச் சோதனை நடத்துவதற்கு காவல்துறைக்கு அதிகாரங்கள் கிடைத்துள்ளன. நாட்டின் எல்லைப் பாதுகாப்…

  10. பாரிஸ் தாக்குதலின் 'சூத்திரதாரி' எப்படி ஐரோப்பா திரும்பினார்? ============================== பாரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் அபாவுத், வேறு சில தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர். சிரியாவுக்கு தப்பிச்சென்ற அவர் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி மறுபடியும் எப்படி ஐரோப்பாவுக்குள் வந்தார்? http://www.bbc.com/tamil/global/2015/11/151120_abaoudvt

  11. இன்றைய நிகழ்ச்சியில்… - மாலி தலைநகர் பமாகோவில் பயங்கரவாதத் தாக்குதல்! ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ள துப்பாக்கிதாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் பெரும்பான்மையானோர் விடுவிப்பு! - பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பாதுகாப்பை கடுமையாக்கவும், ஐரோப்பிய பிரஜைகளையும் தேச எல்லைகளில் பரிசோதிக்கவும் ஐரோப்பிய அமைச்சர்கள் ஒப்புதல்!

  12. ஆப்பிரிக்க நாடான பமாக்கோவின் தலைநகர் மாலியில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹோட்டலுக்குள்ளே தானியங்கி-துப்பாக்கி வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. சிலரை ஆயுததாரிகள் பணயமாக பிடித்துவைத்துள்ளதாக செய்தி ஒன்று கூறுகின்றது. நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலுக்கு அருகே யாரையும் செல்ல முடியாதவாறு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு வலயம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். http://www.bbc.com/tamil/global/2015/11/151120_mali_attack 180 பேர் பணய கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் அல்லாகு அக்பர் என்ற கோசத்துடன் ஆயுத தாரிகள் தாக்குதலை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. https://uk.news.yahoo.com/gunmen-attack-hotel-mali-hostages…

  13. பிரான்சின் , பாரிஸ் நகர தாக்குதல் திட்டத்தை தீட்டியவர் என கருதப்படும் அப்துல்ஹமீட் அபாவுட் கொல்லப்பட்டமையை பிரான்ஸ் நேற்று அறிவித்தது. 27 வயதான , பெல்ஜியப் பிரஜையான அவரின் மரணம் , மரபணு பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. 'செயிண்ட் - டெனிஸில் ' இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 6 மணித்தியால துப்பாக்கிச் சண்டையின் பின்னரே அபாவுட் கொல்லப்பட்டுள்ளார். ஸ்னைபர் தாக்குதல் நடத்தப்பட்ட துடன் , கைக்குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அபாவுட் இதற்கு முன்னரும் பிரான்சில் நான்கு முறை …

  14. சோட்டா ராஜன் திகார் சிறையில் அடைப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு டெல்லி திகார் சிறை மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கொலை, கொலை முயற்சி, கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட சோட்டா ராஜன் கடந்த அக்டோபர் 15-ம் தேதி இந்தோனேசியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட அவரை சிபிஐ அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அவரது காவல் நிறைவடைந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து டெல்லி திகார் சிறை எண் 2-ல் அவ…

  15.  பரிஸ் தாக்குதல்கள்; மூன்றாவது சடலமும் மீட்கப்பட்டது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரிஸ் தாக்குதல்களையடுத்து பரிஸ் புறநகரான சென்ற் டெனிஸில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை இடம்பெற்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து மூன்றாவது சடலமும் அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலையடுத்து, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும், அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனினும் மேற்படி நடவடிக்கையின்போது தன்னை வெடிக்க வைத்துக் கொண்ட பெண்ணான ஹஸ்னா எய்த்பௌலாசென்னின் …

  16. சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் 28 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பதற்றமான பகுதியான சிங்ஜியானில் சீன போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. | படம்: ராய்ட்டர்ஸ். அயல்நாட்டு தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய 28 பயங்கரவாதிகள் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் சீன ஆட்சியின் கீழ் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக சில ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பரில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானதையடுத்து பயங்கரவாதிகளை அழி…

  17. நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா; பிரான்ஸ் மக்களிடம் கேட்ட முஸ்லிம் இளைஞர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார். இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கட்டிப் பிடித்து கண்ணீர் சிந்திய காட்சி அனைவரையும் நெகிழ்வூட்டக்கூடியதாக உள்ளது. இறுதியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் அந்த இளைஞர் பேசும் போது, ´நான் ஒரு இஸ்லாமியன்…

  18. Image captionஹன்ஸ் யர்க் மாசென் சிரியாவிலிருந்தும் இராக்கிலிருந்தும் புதிதாக வந்துள்ள குடியேறிகளுக்கு ஜெர்மனியில் வைத்தே பயங்கரவாத சித்தாந்தம் புகட்டப்படலாம் என்ற கவலை தனக்கு இருப்பதாக ஜெர்மனியின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான தலைமை அதிகாரி தெரிவிரித்துள்ளார். 129 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்தி ஒரு வாரம் ஆகும் நிலையில், பிபிசிக்கு பேட்டி அளித்த ஹன்ஸ் யர்க் மாசென், ஜெர்மனியின் இஸ்லாமியவாதிகள் நாட்டுக்குள்ளிருந்தே இளைஞர்களை தமது அமைப்பில் சேர்க்க முயன்ற பல சம்பவங்கள் பற்றி தான் கேள்விப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஜெர்மனிக்கு இந்த ஆண்டில் மட்டுமே லட்சக்கணக்கான குடியேறிகள் வந்துள்ள நிலையில், குடியேறிகளின் பின்னணியை அறிந்துகொள்ளவ…

  19. புதுடெல்லியில் பிரதமர் வீட்டருகே காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவரின் ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. நேற்று இரவு ஏற்பட்ட வெடிவிபத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் நம்பர் 7 ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் 24 மணி நேரமும் காவலர்களும், கமாண்ேடாக்களும் பாதுகாப்புக்கு நின்றிருப்பர். டெல்லி போலீஸ் தவிர பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு கமாண்ேடாக்களும் பாதுகாப்பு பணியில் இருப்பர். இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணி அளவில் திடீரென இந்த பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதுவும் சாதாரண துப்பாக்கி இல்லாமல் இந்தி…

  20. ஐஎஸ்-ல் இணையச் சென்ற பெங்களூரு நபர் தன் மனைவிக்கு எழுதி வைத்த குறிப்புகள் நேற்று முன் தினம் (18ம் தேதி) அகமதாபாத் ஜமாத்தே உலீமா அமைப்பு ஐஎஸ்.க்கு எதிராக கோஷமிட்டனர். | படம்: பிடிஐ பெங்களூரைச் சேர்ந்த முகமது அப்துல் அஹாத் அமெரிக்காவில் படித்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். கடந்த ஆண்டு இவர் துருக்கி அதிகாரிகளிடம் சிக்கினார். பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடுகடத்தப்பட்டார். ஐஎஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் எண்ணத்துடன் இவர் துருக்கி சென்றாரா என்பது பற்றி சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இவர் தனது லேப்டாப்பில் தான் தலைமறைவானால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனைவிக்கு சில ஆலோசனைகளை விட்டுச் சென்றுள்ளார்.தன் மனை…

  21. பிரான்ஸ் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்கொலை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டியது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீஸாரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது அபாவுத்(28) என்று அண்மையில் தெரியவந்தது. மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான். பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரீஸின் வடக்கே பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து நேற்று அத…

  22. பாரிஸ் தீவிரவாதிகளுடனான சமரில் உயிரை விட்ட மோப்ப நாய் பாரிஸில் தாக்குதலாளிகளுடன் நேற்று நடைபெற்ற சமரின் போது தேசிய பொலிஸ் பிரிவின் துணிச்சல் மிக்க மோப்ப நாய் ஒன்று கொல்லப்பட்டிருக்கிறது. தற்கொலையாளிகளின் மறைவிடத்தினுள் பொலpஸ் கொமாண்டோக்கள் பிரவேசிப்பதற்கு முன்பாக அங்கே ஊடுருவிச்சென்ற இந்த நாய் அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது. தாக்குதல், தேடுதல் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதில் திறனுடைய இந்த நாயின் மறைவுச் செய்தியை தேசிய பொலிஸ் பிரிவு படத்துடன் தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்டதை அடுத்து, அது வேகமாக சமூகவலைத் தளங்களில் துயரச்செய்தியாகப் பரவியது. diesel எனப் பெயர…

  23. எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை? ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் 'புர்கா'வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது. இந்த முழு முகத்தை மூடும் இஸ்லாமிய முகத்திரை, உடல் முழுவதையும் தளர்ச்சியாக மூடி , பார்ப்பதற்கு மட்டும் முகத்தில் ஒரு வலை வேலைப்பாடு செய்த திரையுடன் இருக்கும். பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் இதை அணிகிறார்கள். ஆனல், கடந்த காலங்களில் இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் வெடி பொருட்களை தாங்கிச்செல்ல உதவுவதால், இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சிலர் வாதிடுகிறார்கள். நைஜீரியாவிலிருந்து செயல்…

  24. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போர் ஏன் வெற்றி பெறாது? 6 காரணங்கள்..! சிரியாவில் போர் தொடங்கிவிட்டது. இந்தப் போரை நியாயப்படுத்துவதற்கு ஃபிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பல வலுவான காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றன. பாரீஸ் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும். எகிப்து விமானத்தை வீழ்த்தியதற்குப் பழி வாங்கவேண்டும். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டவேண்டும். உலகின் நம்பர் 1 அச்சுறுத்தலான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழித்துக்கட்ட வேண்டும். அநீதியை வென்றெடுத்து, சமாதானத்தைத் தவழவிடவேண்டும். ஆனால் உண்மையில் இதில் எதுவொன்றும் நடக்கப்போவதில்லை... ஏன்? 1. இந்தப் போரில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இறக்கப்போகிற வர்கள் சிவிலியன்கள்த…

  25. இஸ்லாத்துக்கு விரோதமானது 'கேர்ள் பிரெண்ட்' கலாச்சாரம்: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் 'கேர்ள் பிரெண்ட்' ஒருவர் பெயரில் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அதில் அவரது புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் பதிவேற்றிய வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் ஒருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்பாக முகமது முனிர் என்பவரை பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள், சைபர் கிரைம் பிரிவில் கைது செய்தனர். அதாவது அவர் பெண் ஒருவரை 'கேர்ள் பிரெண்ட்' என்று கூறிக்கொண்டு, அவருக்காக பேஸ்புக் பக்கம் ஒன்றைத் தொடங்கி, அதில் அவரது புகைப்படங்களையும் அனுமதியின்றி பதிவேற்றினார் என்ற புகாரின் அடிப்படையில் முனிர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.