உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
ஐ எஸ் அமைப்பு மீது ரஷ்யா கூடுதல் தாக்குதல் இஸ்லாமிய அரசு என்று தம்மை கூறிக் கொள்ளும் அமைப்பின் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையாக கூடுதல் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ரஷ்யா கூறுகிறது. ஐ எஸ் அமைப்பினர் மீது அதிகரித்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன அவர்களுக்கு எதிராக நீண்டதூர ஏவுகணைகளையும் குண்டு வீச்சுக்களையும் நடத்தியுள்ளது என பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளியான தகவல்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உறுதிப்படுத்தியுள்ளார். ஐ எஸ் அமைப்பினர் பலமாக இருக்கும் ரக்கா மற்றும் டியர் எஸ் ஸார் பகுதிகளிலுள்ள அவர்களின் இராணுவ நிலைகள் மீது தமது விமானங்கள் ஏவுகணைகளை வீசின என்றும் வடக்குப் பகுதியில் குண்டு வீச்சுக்கள் நடைபெற்ற…
-
- 0 replies
- 609 views
-
-
எங்கிருந்து வருகிறது ஐ.எஸ் அமைப்புக்குப் பணம் ? Image caption அபு பக்கர் அல் பாக்தாதி - இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவர் பாரிஸில் தங்கள் அமைப்புதான் 129 பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களை நடத்தியது என்று இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்பு கூறியிருக்கிறது. இந்த ஐ.எஸ் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெள்ளிக்கிழமை நடந்த பாரிஸ் தாக்குதல்களை அடுத்து மீண்டும் ஒருமுறை உலகின் கவனம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் மேல் வந்திருக்கிறது. இந்த அமைப்பின் தீவிரவாதிகள் பாரிஸ் தாக்குதல்களைத் தாங்கள்தாம் செய்தோம் என்று கூறியிருக்கிறார்கள். உலகின் மிகப் பணக்கார தீவிரவாதக்குழுவாக இஸ்லாமிய அரசு குழு கருதப்படுகிறது. இது இர…
-
- 0 replies
- 682 views
-
-
பாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன? Reuters உயிர் பிழைத்த ஒருவர்-ரத்த வெள்ளத்தில் bbc AFP முதல் பலிகள் வெளியே இருந்த மதுபானக் கடையில் இடம்பெற்றன. EPA தாக்குதலில் தப்பித்த சிலர் Reuters நூலிழையில் உயிர் பிழைத்தவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் காவல்துறையினர் AFP பலரின் உயிரை காப்பாற்…
-
- 2 replies
- 952 views
-
-
ஐ.எஸ் அமைப்புக்கு பிரான்ஸ் பதிலடி சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14-ம் திகதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் பாரிஸில் நடத்தபப்ட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://tamil.adaderana.lk/ne…
-
- 8 replies
- 1k views
-
-
ரஷிய விமானம் மீதான தாக்குதல்: தகவல் வழங்கினால் பெருந்தொகை சன்மானம் எகிப்தின் சினாய் தீபகற்பகத்தில் 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறி விழுவதற்கு காரணமான தீவிரவாதிகள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5 கோடி அமெரிக்க டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31–ம் திகதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிர…
-
- 2 replies
- 700 views
-
-
ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் திடீரென சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்கள். கடந்த மாதம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது முதல் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொட ங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புட்டினும் திடீரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தி யுள்ளனர். இதில் சிரியா பிரச் சினை பற்றி அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. http://www.vir…
-
- 1 reply
- 457 views
-
-
ஐஎஸ் இன் அடுத்த இலக்கு வொஷிங்டன்; வீடியோ வௌியீடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடர் தாக்குதல் நடத்தியது போன்று வாஷிங்டனிலும் தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ..எஸ்.ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸுக்கு ஏற்பட்ட நிலை தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பைவிட வலிமை பெற்றுள்ளதால் தங்களின் வருகையை யாராலும் தடுக்க முடியாது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டல் வீடியோ ஈராக்கில் பாக்தாத் வடக்கு பகுதியில் உள்ள சலாசுதீன் மாகாணத்தில் இருந்து வெளியிடப்பட்…
-
- 1 reply
- 554 views
-
-
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் காலமானார்! புதுடெல்லி: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்தவர் அசோக் சிங்கால் (89). கடந்த ஒரு வாரத்திற்கு முன் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (14-ம் தேதி) அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2.24 மணிக்கு அவர் காலமானார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு போ…
-
- 0 replies
- 727 views
-
-
'40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி!' மாஸ்கோ: உலகில் உள்ள நாடுகளில் 40 நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஞாயிறன்று பாரீஸ் நகரில் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை அழித்துவிட உலக நாடுகள் தீவிரமாகியுள்ளன. இதனையடுத்து ஃபிரான்ஸ் நாட்டு வான்படை, சிரியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வியூகங்களை தொடர்ந்து வகுத்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 40 நாடுகள் …
-
- 0 replies
- 728 views
-
-
ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை: ஆவணங்களை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி 'திடுக்' குற்றச்சாட்டு! புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்த குற்றச்சாட்டைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, பிரிட்டனை சேர்ந்த Backops Limited என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டிஷ் பிரஜை எனக் குறிப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சமையல் அறைக்குள்ளேயே முடக்கப்பட்டேன்: இம்ரான் கான் முன்னாள் மனைவி ரேஹம் புகார் இம்ரான் கானுடன் ரேஹம். (கோப்புப் படம்) சப்பாத்தி செய்வது மட்டுமே என் வேலை என கூறப்பட்டது, சமையலறையை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப் பட்டேன் என்று இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாஃப் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இம்ரான் கான் பிரிட்டனைச் சேர்ந்த தனது முதல் மனைவியை கடந்த 2004-ல் விவாகரத்து செய்தார். பின்னர் கடந்த ஜனவரியில் ரேஹம் என்ற பிபிசி செய்தி யாளரை மணந்தார். ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தை களுக்குத் தாயான ரேஹம் விவாகரத…
-
- 0 replies
- 526 views
-
-
சிரியாவில் அமெரிக்க தாக்குதலில் 'பிரிட்டிஷ்' ஐஎஸ் தலைவர் ஜிகாதி ஜான் பலி அக்டோபர் 3, 2014-ம் தேதி இஸ்லாமிக் ஸ்டேட் வெளியிட்ட தேதி குறிக்கப்படாத வீடியோவிலிருந்து பெறப்பட்ட ஜிஹாதி ஜான் என்று அழைக்கப்படும் நபரின் படம். | ஏ.பி. சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவரான ஜிகாதி ஜான் (26) உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பிணைய கைதிகள் கொடூரமாக முறையில் கழுத்து அறுத்து கொல்லப்படும் வீடியோக்களை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பிணைய கைதிகளை கொலை செய்யும் கல்நெஞ்சுக்காரர் ஜிகாதி ஜான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்பில் முக்கிய நபராக விளங்கும் ஜிகாத…
-
- 1 reply
- 1.1k views
-
-
இருப்பை அழித்தது 9/11; இருப்பதையும் அழிக்குமா 11/13 ப.தெய்வீகன் உலக வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸின் தலைநகர் பரிஸில், கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் சம்பவங்களும் உலகின் அனைத்துப் பாகங்களையும் கதிகலங்க வைத்திருக்கின்றன. தலைநகரின் வௌ;வெறு பகுதிகளில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கின்ற இந்த திட்டமிட்ட தாக்குதல்களும் அப்பாவிகளைப் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துப் படுகொலை செய்த பாணியும் பயங்கரவாதம் என்பது எவ்வளவு குரூரபண்புகளைக் கொண்டது என்பதை இன்னொருமுறை உலகுக்கு இடித்துரைத்துச் சென்றிருக்கிறது. தாக்குதலில் பலியான அப்பாவிகளுக்கு ஒருபுறம் அஞ்சலி செலுத்தி…
-
- 0 replies
- 785 views
-
-
சிரியாவில் நடந்துவரும் படுகொலைகளுக்குத் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன்தான் முக்கியக் காரணம். சிரியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எர்டோகன் அரசு ஆதரவாகச் செயல்படுகிறது. விஷ வாயு உள்ளிட்ட ஆயுதங்களை அந்த அமைப்புகளுக்கு அளிப்பதுடன், துருக்கிக்குச் சுதந்திரமாகச் சென்று வருவதற்கும் அந்த அமைப்பினருக்கு உதவுகிறது. 8 முதல் 15 வயதுள்ள சிறுவர்களுக்குப் பயிற்சியளித்து, சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதக் குற்றங்களில் அவர்களை ஈடுபடவைக்கிறது ஐ.எஸ். அமைப்பு. துருக்கியின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பின் கிளைகள் செயல்படுகின்றன. துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காஸாயின்டெப் மாகாணத்தில் ஐ.எஸ். அமைப்பின் போக்குவரத்து மையம் செயல்படு…
-
- 1 reply
- 885 views
-
-
பாரிசில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உணவு விடுதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1386457 http://www.t-online.de/nachrichten/panorama/kriminalitaet/id_76124544/explosionen-und-schiessereien-in-paris-offenbar-tote.html
-
- 61 replies
- 3.5k views
-
-
பாரிஸ் தாக்குதல்:அவசர நிலையை நீட்டிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை REUTERS தீவிரவாத்தை எதிர்க்க அரசியல் சாசனத்தின் மாறுதல் தேவை என பிரெஞ்ச் அதிபர் கோரியுள்ளார் பிரான்ஸில் நடைபெற்ற தாக்குதல்களை அடுத்து, அமலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீட்டிப்பதை பரிசீலிக்க பிரெஞ்ச் நாடாளுமன்றம் கோரப்பட்டுள்ளது. பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றத் தாக்குதல்களை அடுத்து அமலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க நாடாளுமன்றம் கோரப்பட்டுள்ளது. மிகவும் அபூர்வமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ஒலாந்(த்), பயங்கரவாதத்தை எதிர்…
-
- 1 reply
- 576 views
-
-
சிரியாவில் கடந்த நான்காண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான சமாதான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில் சிரியா அதிபருக்கு ஆதரவாக படைகளையும், ஆயுதங்களையும் அனுப்பிவரும் ரஷ்யாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 500 குழந்தைகள் உள்பட 2.3 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நான்காண்டுகளில் மட்டும் 11 ஆயிரத்து 493 குழந்தைகள், 7 ஆயிரத்து 371 பெண்கள் உள்பட பொதுமக்களில் 69 ஆயி…
-
- 3 replies
- 1.7k views
-
-
அமெரிக்க படைகளால் நூற்றுக்கணக்கான ஐ.எஸ். எரிபொருள் லாரிகள் அழிப்பு படம்: ஏ.எஃப்.பி. கிழக்கு சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்குச் சொந்தமான 116 எரிபொருள் லாரிகளை அமெரிக்கத் தலைமை வான்வழித் தாக்குதல் படை அழித்தது. இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தனது அறிக்கையில் கூறும் போது, “ஒரே வான்வழித் தாக்குதலில் 116 எரிபொருள் லாரிகளும் அழிக்கப்பட்டன. டெய்ர் எஸ்ஸார் மாகாணத்தில் ஐஎஸ் பிடித்து வைத்துள்ள அல்பு கமால் என்ற ஊரில் இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது. பெட்ரோலிய வளம் மிகுந்த டெய்ர் எஸ்ஸார் மாகாணத்தின் பெரும்பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கூட்டணிப் படைகள் வட…
-
- 0 replies
- 736 views
-
-
ஐரோப்பா இன்னும் எத்தனைக் காலம்தான் சுதந்திர மனப்பான்மை உள்ள நிலப்பரப்பாக இருக்கும்? படுபயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த உடனே சிந்திப்பதற்கு இது சரியான தருணம் அல்லதான். இத்தாக்குதலின் கொடூரம் காரணமாக, அரசை நிர்வகிப்போரும் மக்களும், மிகக் கடுமையாக இதை ஒடுக்க வேண்டும் என்றே ஆத்திரப்படுவார்கள். பாரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலுக்கு முன்னால்வரை, பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல்தான் நாடுகள் சோம்பிக் கிடந்தன. பயங்கரவாதச் செயல்கள் எப்படியெல்லாம் முற்றக்கூடும் என்று சில வட்டாரங்கள் எச்சரித்தபோதும்கூட பாதுகாப்பைப் பலப்படுத்துவது, ஒற்று வேலைகளைத் தீவிரப்படுத்துவது, மக்களைக் கண்காணிப்பது போன்றவற்றில் ஐரோப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்க வான்வழி தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் லிபியா தலைவர் பலி லிபியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டுக்கான ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையக செய்திப் பிரிவு செயலாளர் பீட்டர் குக் கூறியதாவது: லிபியாவில் தீவிரவாதி அபு நபிலுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் ‘யுஎஸ் எப்-15’ போர் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் அவர் கொல்லப்பட்டார். விசாம் நஜ் அப் ஜைத் அல்-ஜுபைதி என்ற பெயரிலும் அழைக்கப்படும் நபில் அல்காய்தா அமைப்பில் நீண்டகாலம் இருந்தார். இராக்கைச் சேர்ந்த இவர் பின்னர் லிபியாவுக்கான ஐஎஸ் தலைவராக பொறுப்பேற்றார். நபில் கொல்லப்பட்டதன் மூலம் லிபியாவில…
-
- 0 replies
- 587 views
-
-
பிரான்ஸ்7தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்த பிரான்சில் தொடரும் துயரமாக, அதிவேக இரயில் தடம் புரண்டு, அதில் பயணம் செய்த 7 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிரான்சின் Strasbourg பகுதியில் TGV அதிவேக இரயிலுக்கான சோதனை ஓட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 49 பேருடன் பயணப்பட்ட இந்த இரயில் வேகத்தை அதிகப்படுத்தியதால் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இரயில் கவிழ்ந்த பகுதி கால்வாய் என்பதால் விபத்துக்குள்ளானவர்களை தேடும் பணி விரிவு படுத்தப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 608 views
-
-
பிரெஞ்ச் தலைநகர் பாரிஸிஸ் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரமான தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க பிரான்ஸ் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், அதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பாரிஸ் தாக்குதல்களை நடத்தியவர்களை கண்டுபிடிக்க அமெரிக்கா உதவும் என ஒபாமா துருக்கியில் அறிவித்துள்ளார். துருக்கியில் இன்று தொடங்கிய ஜி-20 உச்சிமாநாட்டில் உரையாற்றும் போதே பராக் ஒபாமா இதைத் தெரிவித்தார். திரிபுபடுத்தப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், மனிதர்களை கொலை செய்வது என்பது, நாகரீக உலகின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதல் என, துருக்கிய அதிபர் எர்துவானுடன் இணைந்து உரையாற்றும் போதே ஒபாமா கூறினார். I பாரிஸில் உயிரிழந்தவர்களுக்கு அ…
-
- 2 replies
- 706 views
-
-
பாரிஸில் நடந்த தாக்குதலை அடுத்து குடியேறிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை மாற்றத் வேண்டிய தேவையில்லை என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ழான் கிளாட் யங்கர் தெரவித்துள்ளார். தாக்குதல்களை குடியேற்றத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என்கிறார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் குற்றவாளிகளே வன்முறையில் ஈடுபட்டார்களே தவிர அகதிகள் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாரிஸில் தாக்குதல் மேற்கொண்ட ஆயுததாரிகளில் ஒருவரின் சடலத்திற்கு அருகே சிரிய நாட்டு கடவு சீட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த நபர் கடந்த மாதம் கிரேக்கத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பிரவேசித்திருந்தார் என்பதுடன் செர்பியாவில் அகதியாக தன்னை பதிவு செய்திருந்தார். இந்த நபர் தாக்குதல்தாரிகளில் ஒருவரா என்பது…
-
- 1 reply
- 619 views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் நபர்களை பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் வைத்து செய்து செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சின் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் பயங்கர தொடர் தாக்குதலை மேற்கொண்டனர். இந்நிலையில், தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான பட்டாகிளான் அரங்கத்திற்கு அருகே நின்ற கார் ஒன்று, பெல்ஜிய நாட்டின் பதிவுத் தகட்டுடன் காணப்பட்டதை அவதானித்த காவல்த்துறையினர், விரைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின் பின்னர் இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந…
-
- 4 replies
- 738 views
-
-
சிரியாவில் ஏவுகணை தடுப்பு சாதனங்கள்: ரஷ்ய ராணுவம் நிறுவியது சிரியாவின் லடாகியா விமான தளத்தில் அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனங்களை ரஷ்ய ராணுவம் நிறுவியுள்ளது. அவை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. சிரியாவில் அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனங்களை ரஷ்ய ராணுவம் நிறுவியுள்ளது. சிரியா மற்றும் இராக்கின் பெரும் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத்தை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. இந்தப் பின்னணியில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் சிரியாவில் கடந்த 2 மாதங் களாக முகாமிட்டுள்ளது. ஐ.எஸ். …
-
- 1 reply
- 823 views
-