Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சவூதி அரேபிய முன்னாள் மன்னர் பஹத்தின் இரகசிய மனைவிக்கு 425 கோடி ரூபா வழங்குமாறு இளவரசர் அப்துல் அஸீஸுக்கு நீதிமன்றம் உத்தரவு 2015-11-05 11:24:49 சவூதி அரே­பிய முன்னாள் மன்னர் பஹத்தின் இர­க­சிய மனைவி எனக் கூறப்­படும் பெண்­ணொ­ரு­வ­ருக்கு 2 கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்­களை (சுமார் 425 கோடி ரூபா) வழங்­கு­மாறு பிரித்­தா­னிய நீதி­மன்­ற­மொன்று நேற்­று­ முன்­தினம் உத்­த­ர­விட்­டுள்­ளது. 1982 முதல் 2005 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை சவூதி அரே­பி­யாவை ஆட்சி புரிந்த மன்னர் பஹத் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத்தின் இர­க­சிய மனைவி என ஜெனான் ஹார்ப் எனும் பெண் கூறினார். தற்­போது 68 வய­தான ஜெனான் ஹார்ப், பலஸ்­தீன கிறிஸ்­தவ குடும்­ப­மொன்றில் பிறந்­தவர். தற்­போது அவர் பிரித்­தா­னிய பிர­ஜை­யா…

  2. விமான விபத்தில் உயிர் பிழைத்த அதிசயக் குழந்தை தெற்கு சூடானில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் தலைநகர் ஜுபா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியது. தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் வெள்ளை நைல் நதிப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 41 பேரும் பலியாகினர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கிடையே ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலைய…

  3. ருமேனியா பிரதமர் விக்டர் திடீர் ராஜினாமா ருமானியாவில் இரவு விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 30 பேர் உயுிரிழந்தனர். இந்த விபத்தை தடுக்க அரசு தவறியதாக போராட்டம் நடந்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் விக்டர் பான்டா நேற்று திடீரென பதவியில் இருந்து விலகினார். ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில், இரவு விடுதியில், திடீரென தீ விபத்து நேரிட்டது. அப்போது விடுதியில் இருந்தவர்களில், 30 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 130க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனயில் சேர்க்கப்பட்ட னர். இந்த தீ விபத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும், பிரதமர் விக்டர் பான்டா, உள்துறை அமைச்சர் கேப்ரியல் ஆப்ரியா மற்றும் அந்நகர மேயர் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும், நேற்று, 20 ஆயிர…

  4. மாட்டிறைச்சி சர்ச்சைக்கு பதிலடி..சிக்கன் விற்பனைக்கு தடை கேட்கிறது முருக பக்தர்கள் முன்னேற்ற சங்கம். சென்னை: பெரும்பான்மை இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக கூறி, மாட்டிறைச்சிக்கு தடை கேட்டு வட இந்தியாவின் இந்துத்துவா அமைப்புகளும், சில அரசியல்வாதிகளும் சர்ச்சை கிளப்பிவருகின்றனர். பசு என்பது இந்துக்களுக்கு புனிதமானது என்பதை காரணமாக கூறி, தடை கேட்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாட்டிறைச்சி சர்ச்சை நாடு முழுவதிலும் உச்சத்தில் உள்ளது. இதை கேலி செய்யும்விதமாக, சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் ஒரு படம் பரவிவருகிறது. அந்த படத்தில் முருகப்பெருமான் கையில் சேவற்கொடியோடு காட்சியளிக்கிறார். முருகரின் படத்துக்கு அருகே சேவல் படத்தை தனியாக எடுத்துப்போட்டு, அ…

  5. இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. http://www.vikatan.com/news/article.php?aid=54652

  6. காதலனுடன் சென்ற பெண் கல்லால் அடித்துக் கொலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம் காபூல்: காதலனுடன் சென்ற பெண்ணைக் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் பெரோஸ்கோவிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள கல்மீன் என்ற இடத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் ரோக்சஹானா. 21 வயதான இந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்தப் பெண், தனக்கு விருப்பமானவருடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் அந்தப் பெண் மீது அதே ஊரைச் சேர்ந்த ஆண்கள் பலரும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கி கொலை செய்தனர். அந்தப் …

  7. ஜூபா: தென்சூடானின் தலைநகர் ஜூபா விமான நிலையத்தில் ரஷ்யா தயாரிப்பு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி 40 பேர் பலியாகி உள்ளனர். எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற பயணிகள் விமானம் அண்மையில் ஷினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கி 224 பேர் பலியாகினர். இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு ரஷ்யா தயாரிப்பு விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. தென் சூடான் தலைநகர் ஜூபா விமான நிலையமானது வெள்ளை நைல் நதி கரையில் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று ஒரு விமானம் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே 800 அடி உயரம் பறந்த நிலையில் அது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 40 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இது பலோச் என்ற மற்றொரு நைல் நதி கரை ந…

    • 1 reply
    • 591 views
  8. தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி மாலத்தீவுகள் அரசாங்கம் ஒரு மாதகால அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மாலத்தீவுகளில் அவசரநிலை பிரகடனம் அரசாங்கத்துக்கு எதிரான பெரும் ஊர்வலம் ஒன்றை எதிர்க்கட்சி நடத்த திட்டமிட்டிருந்த தினத்துக்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்த அவசரநிலை வந்துள்ளது. சுடுகலன்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சதி குறித்தும் தெரியவந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார். அதிபர் மாளிகைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டை தாம் திங்களன்று வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அரசியலமைப்பின்படி ஒரு அவசரநிலைப் பிரகடனம், சில அடிப்படை உரிம…

  9. அமெரிக்காவில் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசும் இந்திய மொழியாக இந்தி திகழ்கிறது. சுமார் 6.5 லட்சம் பேர் இந்தி பேசுகின்றனர். அங்கு தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 1.9 லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த சமூக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில், சுமார் 60 மில்லியன் மக்கள், தங்கள் வீடுகளில் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகள் பேசுகின்றனர். வீட்டிலும் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் 25 மில்லியன்களாக இருக்கிறது. வீடுகளில் ஆங்கிலத்தைத் தவிர்த்துப் பேசும் மற்ற மொழிகளில் ஸ்பானிய மொழி 37.4 மில்லியன் மக்களோடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்…

  10. தென் சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடுபாதையிலிருந்து 800 மீற்றர் தூரத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2015/11/04/தென்-சூடான்-விமான-விபத்தில்-40-பேர்-பலி

  11. துபாயில் தமிழ்ப் பெண்ணுக்கு 50 கிராம் தங்கம் பரிசு சாந்தி ராபின் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, துபாய் மெட்ரோ ரயலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி ராபின் என்ற பெண்ணுக்கு 50 கிராம் தங்கம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சாந்தி ராபின் (54). கடந்த 22 ஆண்டுகளாக துபாயில் உள்ள அரபு குடும்பத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது பணிகளை முடித்த பிறகு, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது நண்பர் களைச் சந்திக்க துபாய் மெட்ரோ ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத் துவார். இதற்காக, அவருக்கு வழங்கப்பட்ட நம்பர் ஒன் அட்டை யில் பரிசுப்புள்ளிகள் கிடைத்தன. இந்நிலையில், பொதுப் போக்குவரத்து தின வாரத்தை துப…

  12. உலக சிறைக் கைதிகளில் 25வீதம் பேர் அமெரிக்கர்கள்: ஒபாமா கவலை உலக சிறைக்கைதிகளில் 25சதவீதம் பேர் அமெரிக்கர்களாக உள்ளனர் என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் நேற்று முன்தினம் நடை பெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 5 சதவீதம் மட்டுமே. ஆனால் உலக சிறைக்கைதிகளில் அமெரிக்க கைதிகளின் எண்ணிக்கை 25 சதவீதமாக உள்ளது. சுமார் 22 லட்சம் அமெரிக்கர்கள் சிறையில் உள்ளனர். சுமார் 7 கோடி பேர் குற்றப் பின்னணி கொண்ட வர்களாக உள்ளனர் எனத் தெரிவித்த அவர் 5 அமெரிக்கர்களில் ஒருவர் குற்றப் பின்னணி உடையவர் எனவும், இந்த புள்ளிவிவரம் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சிறைத் துறை…

  13. 212 பேருடன் பயணித்த விமானம் மாயம் எகிப்தின் ஷரீம் இல் ஷேக் நகரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. குறித்த விமானத்தில் 212 பேர் பயணித்தாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. http://tamil.adaderana.lk/news.php?nid=73979 Confusion over Russian airliner 'missing in Sinai' http://www.bbc.com/news/world-middle-east-34687139

  14. உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! டாஸ்ல்டோர்ப்: ஜெர்மனியில் 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ல் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று, ஜெர்மனியின் டாஸ்ல்டோர்ப் (Düsseldorf)பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அதேபோல் கடந்த 2011-ம் ஆண்டும் ஜெர்மனியின் கோப்லென்ஸ் பகுதியில், ஒரு வெடிக்கப்படாத குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதை பாதிப்பில்லாமல் வெடிக்க செய்ய, கிட்டத்தட்ட 45,000 பேர் அந்த பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த குண்டுகள், ஜெர்மனியில் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டது என தெரியவந்தது. மேலும், ஜெர்மனியின் பெரும…

  15. பாலியல் வன்­மு­றை­களைத் தடுப்­ப­தற்­காக குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு பாலியல் கல்வி - நோர்வே பாணியில் டென்­மார்க்­கிலும் நடத்­தப்­பட வேண்டும் என வலி­யு­றுத்தல் டென்­மார்க்­குக்கு வரும் அக­திகள் மற்றும் ஏனைய குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு கட்­டாய பாலியல் கல்வி புகட்­டப்­பட வேண்டும் என அந்­நாட்டு அர­சியல் கட்­சிகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. ஏற்­கெ­னவே நோர்­வேயிலுள்ள நிறு­வன­மொன்று புதிய அக­தி­களுக்கு பாலியல் வகுப்­பு­களை நடத்தி வரு­கி­றது. அக­தி­க­ளுக்­கான வர­வேற்பு நிலை­யங்­களில் உள்­ள­வர்­களால் பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, இந்த வகுப்­புகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இந்­நி­லையில், நோர்­வே­வுக்…

  16. துருக்கி நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி துருக்கி நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் நீதி, மேம்பாட்டு கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் எர்டோகன் மீண்டும் அதிபராக பதவியேற்கிறார். மொத்தம் 550 உறுப்பினர்கள் கொண்ட துருக்கி நாடாளுமன்றத்து க்கு கடந்த ஜூனில் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிபர் எர்டோகன் கூட்டணி அரசை அமைக்க முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் 5 மாத இடைவெளியில் அங்கு நேற்று மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் அனைவரையும் வியப்பில் ஆ…

  17. பெருமை .. சிறுமை .. பொலிவியா பொலிவியாவில் காலணிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவன் தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் கிட்டத் தட்ட நடுவாக உள்ள நாடு பொலிவியா. அதன் கிழக்குப் பகுதியில் பிரேசில், தெற்குப் பகுதி யில் பராகுவே மற்றும் அர்ஜென் டினா, தென்மேற்குப் பகுதியில் சிலி, வடமேற்குப் பகுதியில் பெரு ஆகிய நாடுகள் உள்ளன. “முதன்முதலாக’’ என்பதே பொதுவாக கொஞ்சம் பெருமைக் குரியதுதான். சரித்திரத்தில் இடம் பெறக்கூடியதுதான். ஆனால் பொலிவியாவின் இப் படிப்பட்ட ஒரு விஷயம் பெருமைக் குரியது என்று தோன்றவில்லை. பொலிவியாவில் பத்து லட்சம் குழந்தைகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கேக் விற்பதிலிருந்து கடுமையான உடல் உழைப்புவரை. குடும்பத்தின் ஏழ்மை அவர்களை இப்படிச் செய்…

  18. பனிமூட்டம் காரணமாக ஐரோப்பாவில் விமான சேவைகள் பாதிப்பு PA பனிமூட்டத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரண்டாவது நாளாக பபல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரண்டாவது நாளாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பனிமூட்டம் காரணமாக, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களில் பத்து சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல பாரிஸ், டூசல்டார்ஃப், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பிரசல்ஸ் விமான நிலையங்களிலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டடுள்ளன. பல விமான நிலையங்களில் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையும் கடுமையாக தாமதமடைந்துள்ள…

  19. கீதா.... பாகிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட வாய் பேச முடியாத, காது கேளாத இந்த இளம் இந்தியப் பெண் இப்போது மீடியாக்களால் மறக்கப்பட்டு, இந்தூரில் ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது உண்மையான குடும்பம் எது என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அவர்களிடம் கீதாவை ஒப்படைக்கும் வேலையில் உள்ளது வெளியுறவு அமைச்சகம். 14 ஆண்டுகளுக்கு முன் ரயில் ஏறி லாகூரில் போய் இறங்கிய இந்த சிறுமியை ஆவணங்கள் ஏதும் இல்லாததால் கராச்சியில் உள்ள ஈதி பவுண்டேசன் அமைப்பிடம் ஒப்படைத்தனர் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரான ரேஞ்சர்கள். அதுமுதல் அந்தக் குழந்தையை பத்திரமாக வைத்திருந்து பராமரித்தவர்கள் ஈதி பவுண்டசேனின் தலைவர் அப்துல் சத்தார் ஈதியும் அவரது மனைவி பில்கிஸ் ஈதியும் தான்.…

    • 0 replies
    • 756 views
  20. தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தானில் சிறப்பு கமாண்டோக்கள் பாதுகாப்பு தாவூத். | கோப்புப் படம். இந்தோனேசியாவில் தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளி சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டதையடுத்து கராச்சியில் தாவூத் வீட்டுக்கு சிறப்புக் கமாண்டோக்களின் பாதுகாப்பை அளித்துள்ளது பாகிஸ்தான். இதற்கிடையே இன்று பாலியில் சோட்டா ராஜனை விசாரணை செய்த போது, தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்தார். இதுவரை தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இல்லை என்றே பாகிஸ்தான் கூறிவந்தது. ஆனால் 1993 மும்பை குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் பாகிஸ்தானில் இருப்பதாகவே இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தாவூத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேயிருந்தா…

  21. முதல் முறையாக உள்நாட்டிலேயே பயணிகள் விமானம் தயாரித்து சீனா சாதனை உள்நாட்டிலேயே முதல் முறையாக தயாரிக்கப்பட்ட சி-919 பயணிகள் விமானம். | படம்: ஏ.எஃப்.பி. போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கும் விதமாக சீனா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் சீனாவின் கனவு நிறைவேறியுள்ளதாக சீன வர்த்தக விமான கார்ப்பரேஷன் தலைவர் ஜின் ஸுவாங்லாங் தெரிவித்தார். “சி-919 என்ற இந்த விமானம் ஒரு குறிப்பிடத்தகுந்த மைல்கல் ஆகும். இது சீனாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு பயணிகள் விமானம் ஆகும்” என்றார். 158 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் சுமார் 4,075 கிமீ தூரம் செல்லும். 2016-ம் ஆண்டு இதன் வெள்ள…

  22. மஹீன் நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர் 8 சிரியாவின் மத்திய ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள மஹீன் நகரத்தை அரச படைகளிலிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த சனிக்கிழமை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களின் மத்தியில் இரண்டு வாகன குண்டுவெடிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தை தலைமையகமாக கொண்டு செயற்படும் சிரிய மனிதவுரிமை கண்காணிப்பு குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் சதாட் பகுதியில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/119511/மஹீன்-நகரத்தை-ஐ-எஸ்-தீவிரவாதிகள்-கைப்பற்றியுள்ளனர்

  23. இன்று அன்று | 1917 நவம்பர் 2: இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கான விதை! ஐரோப்பிய நாடுகளில் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த சமயம் அது. யூதர்களின் ஆசைக்கு உறுதுணையாக நின்றது பிரிட்டன். அப்போது முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. போரில் யூதர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்றால், அவர்களுக்கு தனிநாடு அமைய உதவுவதில் தவறில்லை என்று நினைத்தது பிரிட்டன். அதன்படி, 1917 நவம்பர் 2-ல், பாலஸ்தீனத்தில் யூதர்களின் தாய்நாட்டை உருவாக்குவதற்கான பிரகடனத்தை வெளியிட்டார் பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலர் ஆர்தர் ஜேம்ஸ் பால்போர். 1922-ல் நடந்த ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ மாநாட்டில், பால்போர் பிரகடனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. முதல் உ…

  24. ரஷ்யா இனிமேல் வல்­ல­ரசு நாடு இல்லை. அந்த நாட்டின் பொரு­ளா­தாரம் ஸ்பெயி­னை­விட பின்­தங்­கிய நிலையில் உள்­ளது என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டில் அமெ­ரிக்­கா­வுக் கும் சோவியத் யூனி­ய­னுக்­கு­மி­டையே பனிப் போர் மூண்­டது. இரு நாடு­களும் நேர­டி­யாக மோதிக்­கொள்­ளா­விட்­டாலும், சுமார் 44 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இந்த பனிப்போர் நீடித்­தது. 1991 இல் சோவியத் யூனியன் உடைந்­த­பி­றகு பனிப் போர் படிப்­ப­டி­யாக மறைந்­தது. சுமார் 13 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு கடந்த 2014 இல் உக்­ரைனின் கிரி­மியா பகு­தியை ரஷ்யா தன்­னுடன் இணைத்துக் கொண்­டது. இதனால் அமெ­ரிக்­கா­வுக்கும் ரஷ்­யா­வுக்­கு­மி­டையே இரண்டாம் பனிப்போர் தொடங்கி இருப்­ப­தாக அர­சியல் ந…

  25. ஆரோக்கியமான நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 103-வது இடம் உலகின் ஆரோக்கியமான நாடு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 103-வது இடத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஐ.நா. சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து ‘புளூம்பர்க் ரேங்கிங்’ அமைப்பு உலகின் சுகாதாரமான நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம், சத்தான உணவு வகைகள், ஆயுட்காலம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வறிக்கை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 145 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஸ்பெயின், நெதர்லாந்து, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.