உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26720 topics in this forum
-
நேட்டோ பட்ஜெட் பங்களிப்பு இலக்குகளை அடையாவிட்டால் ஐரோப்பிய நட்பு நாடுகளைத் தாக்க ரஷ்யாவை ஊக்குவிக்கும் டொனால்ட் ட்ரம்பின் வார இறுதிக் கருத்துக்களில் இருந்து அமெரிக்க நட்பு நாடுகள் பின்வாங்குவதால், பல முன்னாள் டிரம்ப் ஆலோசகர்கள் எனது வரவிருக்கும் புத்தகத்தில் முன்னாள் ஜனாதிபதி நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்காவை முறையாக விலக்க முயல்வார் என்று எச்சரிக்கின்றனர். அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றால். மார்ச் 12 ஆம் தேதி வெளியிடப்படும் "தி ரிட்டர்ன் ஆஃப் கிரேட் பவர்ஸ்" இல், டிரம்ப் மற்றும் பிடென் நிர்வாகங்களில் உயர் மட்டத்தில் பணியாற்றிய முன்னாள் மூத்த அமெரிக்க அதிகாரி என்னிடம் கூறினார், நவம்பரில் டிரம்ப் ஜனாதிபதி ஜோ பிடனை தோற்கடித்தால் "யு.எஸ். நேட்டோவில் இருந்து வெ…
-
-
- 6 replies
- 940 views
- 2 followers
-
-
(CNN)Thousands of protesters targeted Trump buildings in New York and Chicago on Wednesday, chanting anti-Trump slogans as protests against President-elect Donald Trump popped up throughout the United States. In Austin, Texas, protesters blocked a highway. Students burned a flag on the campus of American University in Washington, and they walked out of class in high schools and colleges across the country the day after the presidential election. http://www.cnn.com/2016/11/09/politics/election-results-reaction-streets/index.html நியூயோர்க் சிக்காக்கோ உட்பட பல மாநிலங்களில் வீதிகளை மறித்து ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
டொன்பாஸ் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டம் – இரகசிய ஆவணத்தை வெளியிட்ட ரஷ்யா கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு இடங்கள் மீது தாக்குதல் நடத்த கியூவ் திட்டமிட்டுள்ளதாக இரகசிய ஆவணங்களை மேற்கோளிட்டு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஆறு பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமைச்சு வெளியிட்டுள்ளது. இருப்பினும் உக்ரேனிய மொழியில் எழுதப்பட்ட குறித்த ஆவணங்களை மொழிபெயர்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக கடந்த மாதம், ஜனாதிபதி புடின் அறிவித்தார். …
-
- 0 replies
- 257 views
-
-
டொமினிகன் குடியரசின்... சுற்றுச்சூழல் - இயற்கை வளத்துறை அமைச்சர், நெருங்கிய நண்பரால் சுட்டுக்கொலை! டொமினிகன் குடியரசின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர், நெருங்கிய நண்பரால் அவரது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 55 வயதான ஆர்லாண்டோ ஜோர்ஜ் மேரா, தாக்குதல் நடந்த நேரத்தில் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். தாக்கியவரை மிகுவல் குரூஸ் என ஜனாதிபதியின் பேச்சாளர் அடையாளம் காட்டினார், அவரை அமைச்சரின் பால்ய நண்பர் என அவர் வர்ணித்தார். ஆர்லாண்டோ ஜோர்ஜ் மேரா மீது ஆறு முறை சுடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான நோக…
-
- 0 replies
- 261 views
-
-
டொமினிகன் குடியரசில் இரவு விடுதி ஒன்றில் கூரை இடிந்து வீழந்து ஏற்பட்ட 184 பேர் உயிரிழப்பு! டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தில் குறைந்தது நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் 300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தின் போது குறித்த இரவு விடுத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விபத்தில் 500 முதல்…
-
- 4 replies
- 336 views
- 1 follower
-
-
[size=1] [size=4] கடந்த சில தினங்களுக்கு முன்னர் டொரண்டோவையே உலுக்கிய குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மாநகர மேயர் ராப் போர்ட் , இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் இது போன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுப்பது குறித்து கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் , ஒண்டோரியோ முதல்வர் டால்டன் மக்கென்றி ஆகியோரிடம் தான் பேசியுள்ளதாகவும் கூறினார். [/size][/size] [size=1] [size=4]இது தொடர்பில் ஒண்டோரியோ அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இப்படியெல்லாம் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு சிறப்பு காவல் படையினரை உருவாக்க வேண்டும். அதற்கு ஒண்டோரியோ நிதியுதவி செய்ய வேண்டும் என ராப் போர்ட்…
-
- 2 replies
- 631 views
-
-
டொரண்டோவில் Queens Quay West பகுதி அருகே Gardiner Expressway என்ற இடத்தில் அருகேயுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12 வது மாடியில் ஜன்னல் வழியாக திடீரென துப்பாக்கி சூடு மர்ம நபர்களால் நடத்தப்பட்டதாகவும், இந்த சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்தது என்றும் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் கூறினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் Highway at Spadina Avenue சாலையின் பல பகுதிகள் போலீஸாரின் விசாரணைக்காக மூடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் திறந்துவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் …
-
- 0 replies
- 356 views
-
-
வணக்கம்... வேறொன்றும் இல்லை... ஊருலை இருக்கேக்க கேட்கிற சியாமாசெட்டி.. கிபீர்... மிக் மிகையொலி விமானங்களிண்ட இரைச்சலில டொரண்டோ அதிருது. நேற்று, இன்று பயிற்சி நடைபெறுகிதாம். நாளை சனி, ஞாயிறு, திங்கள் விதம் விதமான விமானங்களிண்ட சாகசங்களை நீங்கள் டொரண்டோவுக்கு வந்தால் பார்க்கலாம். வீட்டுக்கு மேலால பேரிரைச்சல் கேட்க.. குண்டுபோட குத்திக்கொண்டு குனிஞ்சு வாறானோ எண்டுற பிரமை வருகிது. வேடிக்கை பார்க்கவிரும்புற ஆட்கள் கீழுள்ள தளத்தில மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். Canadian International Air Show at the Canadian National Exhibition. சாகசத்தில கலந்துகொள்ளும் விமானங்களை இங்கு பார்வையிடலாம் உவையுக்கு விளையாட்டு. எங்களுக்கு பழசை நினைக்க வ…
-
- 5 replies
- 2.4k views
-
-
டொரண்டோ அருகில் உள்ள Osler St. near Davenport Road என்ற இடத்தில் நடந்த ஒரு பயங்கர தீ விபத்தில் சுமார் $500,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஒருவர் மிகக்கடுமையான தீக்காயத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தீயணைக்கும் படையின் மூத்த அதிகாரி Div. Commander Bob O’Hallern அவர்கள் இதுகுறித்து கூறுகையில் தீப்பிடித்த கட்டிடத்தின் கூரைப்பகுதி முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவும், எனவே அந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தீயை அணைப்பதற்காக 18 டிரக்குகளில் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீப்பிடி…
-
- 0 replies
- 341 views
-
-
[size=4]நேற்று அமெரிக்காவில் பேட்மேன் ஓடிய தியேட்டரில் கொல்லப்பட்ட ஒரு பெண், சிறிது நாட்களுக்கு முன்பு டொரண்டோ ஈட்டன் மாலில் நடந்த துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்தவர் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. ஜூன் மாதம் 2ஆம் தேதி டொரண்டோவின் ஈட்டன் உணவகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, ஜெசிக்கா காவி என்று அழைக்கப்படும் ஜெசிக்கா ரெட்ஃபீல்ட், (Jessica Ghawi, also known as Jessica Redfield, ) அந்த உணவகத்தில்தான் இருந்தார் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து தப்பித்த ஜெசிக்கா, நேற்று அமெரிக்க தியேட்டரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்ற வெள்ளிக்கிழ…
-
- 0 replies
- 445 views
-
-
டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள நான்கு இளைஞர்களை டொரண்டோ காவல்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புள்ள ஐந்தாவது நபரை வலைவீசி தேடிவருகின்றனர். கடந்த மார்ச் 19 ஆம் தேதி டொரண்டோவில் உள்ள Glenlake Avenue என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் இரவு 10.30 மணியளவில் கதவை உடைத்து ஐந்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து வீட்டின் உரிமையாளரை கடுமையாக தாக்கி அவருடைய வீட்டில் உள்ள பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர். காவல்துறையினர் தீவிர விசாரணை காரணமாக நேற்று படத்தில் காணப்பட்டுள்ள குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணை மூலம் டொர…
-
- 2 replies
- 698 views
-
-
டொரண்டோ downtown பகுதியில் உள்ள Front St. and Bremner Blvd என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஐந்து வயது குழந்தை ஒன்று 9 மீ உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து வயது குழந்தை தனியாக எவ்வாறு அந்த கட்டிடத்தின் மேலே சென்றது என்றும் விழுந்தது எவ்வாறு என்றும் தெரியவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அந்த குழந்தை விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அழுது கொண்டிருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சம்பவம் குறித்து செய்தி அறிந்தவுடன் மீட்பு குழுவினர் விரைந்து வந்து உடனே அந்த குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்க்கும்போது அந்த க…
-
- 0 replies
- 378 views
-
-
டொரண்டோ நகரத்தின் 39வது வார்டு கவுன்சிலர் Mike Del Grande திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எவ்விதமான நோய் உள்ளது என்பது குறித்து விளக்கமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. வேலை பளு அதிகம் உள்ள காரணத்தாலும், மன அழுத்தம் காரணத்தாலும் அவருடைய உடல் பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது. டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டின் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் முக்கிய நபராக நியமிக்கபட்டிருக்கும் கவுன்சிலர் . Mike Del Grande என்பவர் Scarborough-Agincourt நகரத்தின் 39 வது வார்டு கவுன்சிலராக இருக்கின்றார். நேற்று மாலை திடீரென உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவருடைய உறவினர் ஒருவர், கவுன்சிலர் தினசர் க…
-
- 0 replies
- 347 views
-
-
டொரண்டோவில் 38 வயது தமிழர் ஒருவர் அவருடைய வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் டொரண்டோ தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (டொரண்டோ தமிழர் சுரேந்திரா வைத்திலிங்கம் கொலையை விசாரணை செய்யும் அதிகாரி) டொரண்டோவில் Mantis Road, in the Morningside and Finch avenues area, என்ற பகுதியில் உள்ள தன் வீட்டில் சுரேந்திர வைத்திலிங்கம் என்ற தமிழர் மாலை 3 மணியளவில் தனது வீட்டு தோட்டத்தில் நின்றுகொண்டு, இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், 4 வயது மகனும் இருக்கின்றனர். அவர் தன்னுடைய மகனின் பிறந்தநாளை நேற்றுதான் சந்தோஷம…
-
- 0 replies
- 635 views
-
-
டொரண்டோ நகரில் அதிகரித்து வரும் தொலைபேசி மற்றும் மொபைல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய ஏரியா கோட் எண்களை அறிமுகப்படுத்த டொரண்டோ தொலைபெசித்துறை முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஏரியா கோட் எண்கள் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தெரிகிறது. இந்த புதிய எண்கள் வயர்லெஸ் மொபல்களுக்கு மிகவும் அத்தியாவசமானதாக இருக்கும். டொரண்டோ நகரில் 416 மற்றும் 647 போன்ற எண்கள் பயன்படுத்துவோர் இனி 437 என்ற எண்களை சேர்க்க வேண்டும். 905 மற்றும் 289 போன்ற எண்கள் பயன்படுத்தும் Ontario, including Ajax-Pickering, Brampton, Burlington, Hamilton, Markham, Milton, Mississauga, Oakville, Oshawa, Richmond Hill, St. Catharines and …
-
- 1 reply
- 524 views
-
-
[size=1] [size=4]டொரண்டோ நகரில் ஆங்காங்கே காணப்படும் poutine shops காதலர்களுக்கு தங்கள் காதலை வெளிப்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இடமாக இருப்பதாக இங்கு வரும் காதலர்கள் கூறுகின்றனர்.[/size][/size] [size=1] [size=4]MacDonald என்பவர் தன்னுடைய காதலி Keech என்பவரிடம் பல வருடங்களாக பழகி வந்தாலும், முதன்முதலில் தன்னுடைய காதலை ஒரு பின்னிரவு நேரத்தில் இந்த கடையில்தான் வெளிப்படுத்தியதாக பெருமையுடன் கூறுகிறார். அதுபோல Dom Barbaro தன்னுடைய அன்பை தன்னுடைய காதலி Olivia Nunesயிடம் இரண்டு வாரங்களுக்கு முன் இங்குதான் கூறியதாக கூறினார்.[/size][/size] [size=1] [size=4]கனடாவில் 30 கிளைகளைக் கொண்ட Smoke’s Poutinerie, உரிமையாளர் திரு.Ryan Smolkin,எமது செய்தியாளரிடம் கூறியபோது, முத…
-
- 1 reply
- 653 views
-
-
டொரண்டோ நகரில் மிகச்சரியாக 2013 புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 பிறந்த குழந்தையை இந்த ஆண்டின் முதல் குழந்தையாக டொரண்டோ நகர மக்கள் போற்றுகின்றனர். டொன்ரடோ நகரில் உள்ள St. Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர். இதேபோல Mississauga நகரத்தில் Credit Valley மருத்துவமனையில் 12.07க்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை அந்த நகரத்தின் முதல் குழந்தையாக கருதுகின்றனர். இந்த குழந்தை…
-
- 0 replies
- 484 views
-
-
கனடாவில் Home Depot அலுவலகத்தின் அனைத்து எக்ஸிகியூட்டிவ் அதிகாரிகளும் பிளாக்பெர்ரி போனுக்கு பதிலாக ஆப்பிள் ஐபோனை மாற்றப்போவதாக வந்த செய்தியை தொடர்ந்து, டொரண்டோ பங்கு மார்க்கெட்டில், பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பங்குகள் மளமள என இறங்கியது. இன்று ஒரேநாளில் மட்டும் 4.5 சதவிகிதம் சரிவை சந்தித்து உள்ளதால், அதன் நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர். பிளாக்பெர்ரியின் The Waterloo, Ont.-based company இன்றைய TCX பங்குவர்த்தகத்தில் 75 செண்டுகள் குறைந்து $15.76 ஆக வர்த்தகம் ஆகிக்கொண்டு இருந்தது. அமெரிக்க நாட்டின் Home Depot செய்தித்தொடர்பாளர் இன்று அளித்த ஒரு பேட்டியில், தங்கள் நிறுவனத்தின் அனைத்து எக்ஸிகியூட்டிவ் அதிகாரிகள், மேலாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் என மொத…
-
- 1 reply
- 373 views
-
-
இன்றைய டொரண்டோ பங்குச்சந்தையில், பிளாக்பெர்ரி நிறுவனம் தன்னுடைய புதிய வகையான ஸ்மார்ட் மொபைல் போனை அறிமுகப்படுத்தி சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தபோதும், சரிவையே சந்தித்து உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் மேலும் குறைந்து கொண்டே வருவதால், நிர்வாகம் கவலையடைந்துளளது. The Waterloo, Ont. நிறுவனத்தின் பங்குகள் இன்று மட்டும் சுமார் 8 சதவிகிதம் குறைந்துள்ளது. சந்தை ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களிலேயே அதனுடைய மதிப்பில் இருந்து $12.76 குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளாக்பெர்ரி நிறுவனம் இந்த வாரத்தில் BlackBerry Z10 and the BlackBerry Q10. ஆகிய இரண்டு புதிய வகையான மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இவை பொதுமக்கள் மத்தியில் ஆர்வமாக கவனிக்கப்பட்டு, ஆரம்ப நி…
-
- 1 reply
- 448 views
-
-
டொரண்டோவில் தனது பெயரில் இயங்கும் பள்ளி மாணவர்கள் சுமார் 800 பேர்களுடன் நேரடியாக உரையாடினார் Chris Hadfield என்னும் விண்வெளி வீரர். அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தனது பெயரில் டொரண்டோ அருகில் இயங்கும் Chris Hadfield Public School மாணவர்களுடன் நேரடியாக விண்வெளியில் இருந்து உரையாடும் சம்பவம் ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் சுமார் 800 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார் Chris Hadfield. பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகன்ற திரையில் திடீரன Chris Hadfield உருவம் தெரிந்து, அவர் பேச ஆரம்பித்தவுடன் மாணவ மாணவிகள் உற்சாகத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த கேள்வி ப…
-
- 0 replies
- 395 views
-
-
கனடாவின் மிகப்பெரிய விமானநிலையமான டொரண்டோவில் உள்ள பியர்சன் விமானநிலையத்தில் கம்ப்யூட்டர் பழுது காரணமாக பல விமானங்கள் காலதாமதாக வந்து போயின. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கம்ப்யூட்டர் டெக்னீஷியன்களின் தீவிர முயற்சியால், பழுது சரிபார்க்கப்பட்டதாக விமானநிலைய செய்தித்தொடர்பாளர் Ron Singer இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Ron Singer மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கம்ப்யூட்டர் பழுது காரணமாக விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும், காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாலை 5.30 மணியளவில் பழுதுநீக்கப்பட்டு, மீண்டும் இயல்புநிலை திரும்பியது என்றும் அந்த இரண்டு மணி நேரங்களில் ஏற்பட்ட அசெளகரிகத்திற்கு நிர்வாகம் வருத்தப்…
-
- 0 replies
- 311 views
-
-
டொரண்டோ போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை திருடன் ஒருவன் தாக்கியதால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் St. Michael’s Hospital பேருந்தை St. Michael’s Hospital என்ற இடத்தில் நிறுத்தியபோது, பேருந்தினுள் ஏறிய மர்ம மனிதன் ஒருவன்,திடீரென பேருந்து டிரைவரை தாக்கி அவரிடமிருந்த பணத்தை திருட முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் அந்த திருடனுடன் சண்டை போட்டு, போராடினார். இந்த காட்சி பேருந்தினுள் இருந்த காமிராவில் படமானதால், பயந்துபோன திருடன், தப்பித்து ஓடிவிட்டான். இந்த தகவலை அறிந்து விரைந்து வந்த டொரண்டோ காவல்துறையினர் காமிராவில் பதிந்த திருடனின் புகைப்படத்தை எடுத்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர். TTC CEO Andy Byford இன்று செய்தியாளர்களுக்…
-
- 1 reply
- 389 views
-
-
டொரண்டோவில் சென்ற ஜூலை மாதம் 24ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்து ஒன்றில் சென்ற பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பேருந்தில் இருந்த கேமரா மூலம் கண்டுபிடித்த போலீஸார், அவருடைய படத்தை வெளியிட்டு அவரை பிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளனர். ஜூலை மாதம் 24ஆம் தேதி Birchmount Road என்ற பகுதியில் இருந்து Lawrence Ave East area வரை சென்ற பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். உடனடியாக அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் பேருந்தில் இருந்த கேமரா மூலம் குற்றவாளியினை கண்டறிந்தனர். இன்று காலை குற்றவாளியின் புகைப்படத்தை பத்திரிகை மற்றும் இணையதளங்களில் வெளியிட்ட போலீஸார், கு…
-
- 4 replies
- 447 views
-
-
டொரண்டோவில் உள்ள பிரபலமான மதுபார் ஒன்றின் மேனேஜர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கு ஒன்றில் டொரண்டோவை சேர்ந்த 32 வயது குற்றவாளி ஒருவரை பிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என டொரண்டோ போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Gary Scott என்ற 32 வயது டொரண்டோ நபர் ஒருவர், மே மாதம் 4ஆம் தேதி டொரண்டோவில் உள்ள மதுபார் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தபோது, அவருக்கும் மதுபார் மேனேஜருக்கு நடந்த ஒரு கருத்து மோதலில் திடீரென Gary Scott தனது சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேனேஜரை குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தால் மதுபாரில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வரும் டொரண்டோ போலீஸார், Gary Scott என்ற குற்றவாளியில் புகைப்படத்தை அனைத்து ஊ…
-
- 3 replies
- 606 views
-
-
முன்னாள் பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளரருமான ஒருவரை பாலியல் குற்றத்திற்காக டொரண்டோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Kevin Michael Hicks, என்ற பெயருடைய 53 வயதான முன்னாள்பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியாளர் மீது பாலியல் புகாரை மாணவர் ஒருவர் டொரண்டோ காவல்துறையினரிடம் அளித்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இவர் மீது ஒரு மாணவி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் இன்று இரண்டாவதாக ஒரு மாணவரும் பாலியல் புகார் கொடுத்துள்ளதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட Kevin Michael Hicks, மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் 1980ஆம் ஆண்டுமுதல் ஒண்டோரியோவில் உள்ள Woodbine Winter Skating Club, Westo…
-
- 0 replies
- 382 views
-