Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. க்ஹர்கோனே(ம.பி.): ஆட்சிக்கு வந்துவிடுவோம் என பா.ஜனதாவினர் பகல் கனவு காண்பதாகவும், இந்த பேராசை காரணமாக அக்கட்சியின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக உள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் க்ஹர்கோனேவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, மோடியையும். பா.ஜனதாவையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசுகையில்,"பாஜகவினர் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற பேராசையில் ஒருவருக்கொருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். மேலும் மக்களை கவர்ச்சிகரமான பேச்சால் கவர்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள் …

  2. இன்று காலை 6h30 முதல் 7h00 மணியளவில் BFMTV யின் பாதுகாப்புப் பிரிவினர் தமது கடமையை ஆரம்பித்தனர். அச்சமயம் திடீரென பெரிய துப்பாக்கியுடன் 12 rue Oradour-sur-Glane à Issy-les-Moulineaux (Hauts-de-Seine) இலுள்ள BFMTVயின் நடு மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார். அந்தச் சமயம் அங்கு தனக்கான கடிதத்தை எடுக்க பிரதான மண்டபத்திற்குள் வந்த பிரதான செய்தித் தொகுப்பாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் ஏச்சரிக்ப்பட்டுள்ளார். ஆயுதத்துடன் நின்ற 30 வயது மதிக்கக் கூடிய அந்த மர்ம நபர் தொகுப்பாளரை எச்சரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். காவற்துறையினர் இன்னமும் BFMTV யின் தலைமையகத்திலேயே நிற்கின்றனர். அங்கு துப்பாக்கிக் குண்டின் வெற்றுக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அங்கு சுட்ப்பட்டனவா என…

  3. பீமெட்டரா(சத்தீஸ்கர்) "மேடம் (சோனியா) நீங்கள் நோயாளியாக உள்ளீர்கள்...எனவே இளவரசர் (ராகுல்) கட்சி பொறுப்புக்கு வரட்டும். அவர் காங்கிரஸ் தலைவராக வந்தாலாவது சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குகிறாரா? என பார்க்கலாம்" என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டலாக அறிவுறுத்தி உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பீமெட்டரா என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, சோனியாவை 'மேடம்' என்றும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை 'இளவரசர்' என்றும் கிண்டலாக குறிப்பிட்டார். "மேடம் நீங்கள் நோயாளியாகி விட்டீர்கள். இளவரசர் பொறுப்பைஎடுத்துக்கொள்ளட்டும். அதன்பின்னர் அவர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 24 மணி நேரமும் மின்சாரம் கொட…

  4. 900 வரு­டங்கள் பழை­மை­யான ப்ரீஹ் விஹேர் இந்துக் கோயில் கம்­போ­டியா நாட்­டுக்குச் சொந்­த­மா­னது என்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த தீர்ப்­பினை ஐ.நா உயர் நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் வழங்­கி­யுள்­ளது. கம்­போ­டியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­களின் எல்­லையி­ல் இக் கோயில் அமைந்­துள்­ளது. இதனால் இக்­கோ­யி­லுக்­காக இவ்­விரு நாடு­களும் நீண்ட கால­மாக சண்­டை­யிட்­டுக்­கொண்­டி­ருந்­தன.. தீர்ப்பு வெளி­யா­­வ­தற்கு முன்னர் கோயிலைச் சுற்­றி­யி­ருந்த பகு­தியில் தாய்­லாந்து மற்றும் கம்­போ­டிய பாது­காப்பு படை­யினர் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்­பட்­டது. இந்­நி­லையில், இக்­கோ­யிலும் அதனைச் சுற்­றி­யுள்ள குறித்­த­வொரு பகு­தியும் …

  5. Home உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!. ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். 99 வய்தான அவருக்கு குடும்ப உறுப்பினர்களோ ,உறவினர்களோ நன்பர்களோ யாரும் கிடையாது. பெர்சிவல் இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். நாட்டுக்காக சேவை செய்த அந்த மனிதரின் கடைசி பயணத்தில் யாரும் பங்கேற்க இல்லாத நிலை. உள்ளூர் நாளிதழில் இந்த செய்தியை பார்த்த சக ராணுவ வீரரான ரிக் கிளமண்ட் இந்த நிலை கண்டு வேதனை அடைந்தார். கிளமண்ட் ஆப்கன் போரில் பங்கேற்று இரு கால்களையும் இழந்தவர். பெரியவர் பெர்சிவலில் இறுதிசடங்…

  6. சென்னை: செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பபட்ட மங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு சீரமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் கடந்த 5ஆம் தேதி ஏவப்பட்டது. அந்த ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற மங்கள்யான் விண்கலம் சரியான முறையில் பூமியின் சுற்று வட்டப் பாதையின் முதல் சுற்றில் சுற்றிக் கொண்டிருக்கிறது. விண்கலத்தை பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து 5 முறை அதிகரிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக பூமியின் சுற்று வட்டப்பாதையினை அதிகரிப்பதற்கான பணிகள் கடந்த 7ஆம் தேதி அதிகாலை 1 மணி 17 நிமிடத்திற்கு நடந்தது. 2வது கட்டமாக, கடந்த 8 ஆம் தேதி அதிகாலை 2.18 மணிக்கு அதிகரிக்கும் பணி நடந்தது. அப்போது அந்த விண்கலம…

  7. சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், தாங்கள் 21 ஆண்டாக சிறையில் இருப்பதாகவும், தங்களை சிறையிலிருந்து விடுவிக்குமாறும் மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனு தொடர்பாக மத்திய மற்றும் மாநில உள்துறை அமைச்சகங்கள் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் த…

  8. பாரிஸ் RER B யின் தொடருந்து ஒன்று தீப்பிடித்துக் கொண்டதால் இன்று திங்கட்கிழமை மாலை தொடருந்துப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ROBINSON தொடருந்து நிலையத்தில் தரித்து நின்ற Sceaux (Hauts-deSeine) இன் இறுதித் தரிப்பிடமாகக் கொண்ட தொடருந்து அனைவரும் இறங்கிய பின்னரே தீப்பிடித்துக் கொண்டது. இத்தீயானது 17h00 மணியளவில் பற்றிக் கொண்டது. தீப்பிடித்து ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் தீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்தின் இறுதியில் தீயை அணைத்தனர். அரை மணி நேரத்தின் பின்னர் தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் 18h10 அளவில் இருந்து மெதுவாகப் போக்குவரத்து சகஜநிலைக்குத் திரும்பியது. இத் தீக்கான காரணம் குற்றச் செயல்கள் எனக் காவற்துறையினர் தெரிவித்தனர். ஒரு இளைஞர்…

  9. சிரிலங்கா அரசின் இனவெறியும் சட்டமும்:- =================================== இன்றைய சிரிலங்காவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம், 1956ஆம் ஆண்டு [The Sinhala Only Act (formally the Official Language Act No. 33 of 1956] - சிங்களம் மட்டுமே என்னும் சட்டம். இலங்கை அதன் அரசியல்மைப்புச் சட்டத்தின் மூலம் இனப்பிரச்சினையை 1956 முதல் வலுவாகத் திணித்து வருகிறது. அதன் பலன்கள்:- 1) 2009ஆம் ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டோர் / காணாமல்போனோர் 1,47,679 (ஐ.நா அறிக்கைப்படி) 2) ஈழ மற்றும் இந்திய வம்ச தமிழர்கள் 2ஆம் நிலை மக்களாகவே இன்று வரை நடத்தப்படுகின்றனர். 3)கடந்த 50 ஆண்டுகளில் சிரிலங்காவில் உயிரிழந்தோர் சுமார் 3 முதல் 5 இலட்சம் தமிழர்கள் மட்டும் இருக்கலாம். 4) கடந்த 30 ஆண்…

    • 0 replies
    • 512 views
  10. காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது , மீறி நடந்தால் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் , இந்தியா வெளியேற மறுக்கும் பட்சத்தில் அனைத்து தமிழக எம்பிக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ஈழ மக்களுக்கு ஒரே தீர்வான தமிழீழத்தை பொது வாக்கெடுப்பின் மூலம் சர்வதேச சமுகம் பெற்று தர வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் முக்கடலும் சந்திக்கும் இடமான கன்னியாகுமரியில் முப்பட்டான் திருவள்ளுவரை தலைமையாக கொண்டு விவேகானந்தர் மண்டபத்தினை மதியம் 1 அளவில் திட்டமிட்டபடி இரகசியமாக கைப்பற்றி மாணவர்களாகிய நாங்கள் போராட்டத்தை துவங்கினோம் இதை சற்றும் எதிர்பார்க்காத விவேகனந்தர் நினைவு மண்டபத்தை சேர்ந்த காவலாளிகள் காவல்துறைக்கு தெரிவித்தனர் , …

    • 4 replies
    • 1.3k views
  11. http://sivasinnapodi.wordpress.com/2013/11/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0-2/

    • 0 replies
    • 414 views
  12. ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த மது பாட்டிலில் இந்து கடவுள்கள் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த மது பாட்டில்களை அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் பாட்டில்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர். FILE ஆஸ்திரேலியாவில் உள்ள மது ஆலை ஒன்றில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட மது பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது அந்த மது பாட்டிலில் இருக்கும் படத்தில், லட்சுமியின் உடலோடு பிள்ளையாரின் தலை இணைக்கப்பட்டுள்ளது. நெவாடா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த மது பாட்டில்களை உடனடியாக திருப்பி அனு…

  13. தென் கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்ததற்காக 80 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை விதித்துள்ளது வட கொரிய அரசு என்று பரபரப்பு செய்தி ஒன்றை தென் கொரிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதனை வதந்தி என்று வடகொரியா மறுத்தாலும் இந்தச் செய்தியை வெளியிட்ட தென் கொரிய பத்திரிக்கை வடகொரியாவின் அரசியல், நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையும் சந்தேகிப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது. வடகொரியாவிலிருந்து தற்போது திரும்பியுள்ள ஒருவர் இந்த செய்திப் பத்திரிக்கைக்குக் கூறும்போது நவம்பர் 3ஆம் தேதி 7 நகரங்களில் இந்த 80 பேரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். வடகொரியாவின் கிழக்கு துறைமுக நகரான வோன்ஸானில் 10,000 பேரைக் கூட்டி ஒரு விள…

  14. சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுப்பாதை அதிகரிக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, மங்கள்யான் விண்கலம் கடந்த 5ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் முதலில் பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அந்த சுற்றுப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தப்பட்டது. முதல் மூன்று சுற்றுப்பாதையில் அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்நிலையில், நேற்று இரவு மங்கள்யானின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக எரிபொருள் செயல்படுவது இயக்கப்பட்டது. ஆனால் மங்கள்யானில் உள்ள அந்த கருவி இயங்கவில்லை. இதன…

  15. சவூதியில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் சவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாரியளவில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் அந்நாட்டு காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இந்தப் போரட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக சவூதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டுப் பணியாளர்கள் போராட்டங்களை நடாத்த அனுமதிக்கப்படுவதில்லை. பெருமளவிலான ஆபிரிக்கப் பணியாளர்களே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்திருந்தது. இந்த காலப்பகுதியில் நாடு திரும்பாத பெரும் எண்ணி…

  16. மூன்று வெவ்வேறு நேரங்களில் – மூன்று வெவ்வேறு இடங்களில் – இரண்டு வெவ்வேறு நாடுகளில் – பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! மூன்று வெவ்வேறு நேரங்களில் - மூன்று வெவ்வேறு இடங்களில் - இரண்டு வெவ்வேறு நாடுகளில் - பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! ————- பத்து நாட்களுக்கு முன்னர், இந்திய அரசியலையே புரட்டிப்போடக்கூடிய தனது புகழ்பெற்ற உரையை ராஜஸ்தானில்- பாரு மாவட்ட பேரணியில் - நிகழ்த்தினார் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், கட்சியின் ஆதர்ஷ எதிர்கால பிரதமருமான ராகுல் காந்தி. அந்த கூட்டத்தில் அவர் வெளிப்படுத்திய கருத்து முத்துக்களில் குறிப்பிடத்தக்கவை - இந்தியாவில் அரசியலும், அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட குழுவிடமே இருக்கிறது. …

  17. இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ? தேசிய வாத பம்மாத்தில் மிக்கவையாக வலிந்து வலியுறுத்தப்படுவது இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற சொல்லாடல். அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை. இனியும் கூட அவ்வாறு இடம் பெற முடியாது. வடஇந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது என்பதைத் தவிர்த்து, அனைந்திந்திய மொழி என்று சொல்லும் தகுதி இந்தி உட்பட இந்திய மொழிகள் எதற்குமே கிடையாது. பிறகு எப்படி இந்தி தமிழ்நாட்டின் தலை வரை நுழைந்தது ? வரலாறுகளைப் பார்க்க வேண்டும், முகலாயர்கள் காலத்திற்கு முன்பு 'இந்தி' என்ற மொழி இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமே (ஆதாரம்) இல்லை. முகலாயர்கள் ஆட்சியில், அவர்கள் பேசிய இரானிய பிரிவைச் சேர்ந்த உருதே, வடமொழிகளான சமஸ்கிரதம் மற்றும் பாலி ஆகியவற்று…

    • 1 reply
    • 1.8k views
  18. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் பாரிய சேதமும் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள சமர் தீவு அருகே ஹையான் சூறாவளி உருவாகி மத்தி பகுதியைக் கடந்து சென்றது. மணிக்கு 235 முதல் 275 கிலோ மீற்றர் வேகத்தில் நேற்று கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். ஆனால் எதிர்பார்க்கப்பட்டதனை விட வேகமாக மணிக்கு 315 கி.மீற்றர் வேகத்தில் ஹையான் சூறாவளி நேற்று காலை தாக்கியுள்ளது. இவ்வாண்டின் சக்திவாய்ந்த ஹையான…

  19. பிரபல மேடை நாடக இசை நிகழ்வான பிரெஞ்சுப் புரட்சியைத் தழுவிய கதையான "1789 Les Amants de la Bastille" நிகழ்ச்சிக்கான இன்றைய ஒத்திகையும் அதனைத் தொரடர்ந்து நிகழும் வானவேடிக்கைக்கான ஒத்திகையும் ஆயத்தங்களும் பரிசிலுள்ள Palais des Sports இல் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 20h30 இற்கு ஆரம்பமாகும் நிகழ்விற்கான ஒத்திகையை 18h00 மணியளவில் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த வானவேடிக்கைக்கான குண்டு ஒன்று வெடித்ததில் அருகிலிருந்த சீமெந்துச் சுவரும் மேற்கூரையின் ஒரு பகுதியும் இடிந்து வீழ்ந்தது. மேடையில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர்களும் தொழில்நுட்பவியலாளர்களுமாகப் பதினைந்து பேர் படுகாயமுற்றனர். இதில் ஜந்து பேர் மிகவும் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் வைத்திய…

  20. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா வெள்ளை மாளிகையில் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அதன்போது மிஷெல் ஒபாமா பொலிவூட் பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சிக்கு, நியூயோர்க் நகரில் புகழ்பெற்ற அமெரிக்க- இந்திய இசைக்குழுவான "கோல்டு ஸ்பாட் குழு' வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமாவின் அரச நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை மிஷெல் ஒபாமா, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பின், வேத மந்திரங்களும் ஓதப்பட்டன. இந்த நிகழ்ச்சியின்போது மிஷெல் ஒபா…

  21. பாகிஸ்தானிய தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் அடுத்த தலைவராக மௌலான பஸ்ளுள்ளா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவ் இயக்கத்தின் பேச்சாளர் உறுதிசெய்துள்ளார். மௌலான பஸ்ளுள்ளா 2007 முதல் 2009 ஆம் வரை பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள சுவட் பள்ளத்தாக்கினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். கொடூரமான முறையில் அவர் அப்பகுதியில் ஆட்சி நடத்தி வந்ததுடன் இராணுவம் பின்னர் அப்பகுதியை கைப்பற்றியிருந்தது. தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஹகிமுல்லா மெசுட் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொல்லப்பட்டார். இதனையடுத்தே தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை மௌலான பஸ்ளுள்ளா ஏற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை மௌலான பஸ்ளுள்ளா த…

  22. கடும்போக்குக் குழுக்களிடம் சிக்கி இளைஞர்கள் கடும்போக்காளர்களாக மாறுவதைத் தடுக்க, நோர்வே அரசானது புதிய திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளது. இத்திட்டத்துக்காக பத்து அமைச்சுக்கள் இணைந்து செயலாற்றவுள்ளன. "கடும்போக்கு வாதம் அதிகரித்துவருகிறது." என்று கூறிய நீதியமைச்சர் அண்டர்ஸ் அனண்ட்சன் (Anders Anundsen) தீவிரவாதம் சர்வதேச அளவில் வலுப்பெறும் போது, வித்தியாசமாகச் சிந்திப்பதும், முன்பிருந்ததை விட விதிமுறைகளை வலுவாக்குவதும் அவசியமான ஒன்றாகிறது என்றார். ஐந்து அமைச்சர்களும் அரச செயலாளர்களும், கடந்த செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடி, கடும்போக்குவாதத்தை இல்லாமற் செய்வதற்கான செயற்றிட்டமொன்றை ஆரம்பிப்பது பற்றி கலந்துரையாடினர். வேறுபட்ட அமைச்சுக்கள் இச்செயலாக்கத்தில் ஈடுபடுத்தப்படும். "நாம்…

  23. பூனைகளைக் கொன்று தோலுரித்து அவற்றை முயல் இறைச்சி என தெரிவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்துவந்த குழுவொன்றை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு சீனாவில் ஹுவாயியன் நகரிலுள்ள இரகசிய பண்டகசாலையொன்றில் இந்த பூனைகளைக் கொன்று தோலுரித்து பதப்படுத்தும் செயற்கிரமம் இடம்பெற்று வந்துள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக மேற்படி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அந்தக் குழுவினர் பூனைகளின் தோலுரிக்கப்பட்ட உடல்களை பொதிசெய்து பொதியொன்றுக்கு 10 யுவான் விலை குறிப்பிட்டு விற்று வந்துள்ளனர். அதிகாலை வேளையில் உணவுப் பரிசோதகர்கள் குறிப்பிட்ட பண்டகசாலையை முற்றுகையிட்ட போது, அங்கு சுமார் 60 பூனைகள் உயிருடன் காணப்பட்டதுடன் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியொன்றில் 30 இறந்த பூனைகளின் உடல்…

  24. அணு ஆயுத ஆபத்து இல்லாத உலகைப் படைப்போம்! அணிசேரா இயக்கத்தை வலுப்படுத்துவோம்! பிடல் காஸ்ட்ரோ அறைகூவல் ஹவானா, நவ. 1- அணு ஆயுத ஆபத்து இல் லாத உலகம் உருவாக வேண் டும் என்ற தனது இதயப்பூர்வ மான விருப்பத்தினைஇந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியுடனான சந் திப்பின் வாயிலாக உலக நாடு களுக்கு வெளிப்படுத்தியுள் ளார் கியூபப்புரட்சியின் மகத் தான தலைவர் பிடல் காஸ்ட்ரோ. மேலும் அணிசேரா இயக் கம் இன்றும் முக்கியத்துவத்து டன் விளங்குகிறது என்றும், பூவுலகின் தெற்கு நாடுகள் அனைத்தும் இன்னும் நெருக் கமாக ஒத்துழைப்புடன் செயல் பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத் துணைத் தலை வர் டாக்டர் ஹமீது அன்சாரி பெரு மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப்பய ணம் மே…

  25. ஒரு இந்தியனுக்கும் ஒரு தமிழனுக்கும் இடையே நடக்கும் விவாதத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளார் நண்பர் செல்வம் தமிழன். தமிழர் குறித்து இந்தியனுக்கு இருக்கும் ஐயங்களை தெளிவு படுத்தியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். -------------------------------------------------------------- இந்தியன்: தமிழ் தேசியம் என்கிறீர்களே..நீங்கள் இருப்பது இந்திய தேசம்தானே? உங்களுக்கேது தேசியம் தேசம் ? தமிழன்: இந்தியா என்பது தேசமல்ல நாடு இந்தியன்: நாட்டிற்கும் தேசத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு கண்டுபிடித்துவிட்டீர்? தமிழன்: நான் கண்டுபிடிக்கவில்லை நாடு , தேசம் இதற்கு உங்கள் பொதுமொழியாம் ஆங்கிலத்தில் விளக்கம் பாருமய்யா.ஒரு நாடு ஒரு தேசம் ஆகவும் இருக்கலாம்.பல தேசமாகவும் இருக்கலாம்.இந்தியா பல தேசம் …

    • 0 replies
    • 703 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.