Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அப்சல் குருவுக்கு, தூக்குதண்டனை நிறைவேற்றியதற்காக, இந்தியாவை பழிதீர்க்கப் போவதாக, பாகிஸ்தானை சேர்ந்த, பயங்கரவாதிகள்மிரட்டியுள்ளனர்.இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியதற்காக,தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, பாகிஸ்தானின், இஸ்லாமாபாத்தில், கூட்டம் ஒன்று நடந்தது. இதில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும், பயங்கரவாத குழுக்களான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில், தங்கள் புனிதப்போர் தொடரும். இந்தியாவை பழிவாங்குவோம் என, அவர்கள் கொக்கரித்தனர். http://tamil.yahoo.com/அப்சல்-க-ர-க்க-க்க-பழ-ர்ப்ப-ம்-151500567.html ...

    • 0 replies
    • 485 views
  2. கூடங்குளம் செய்திகள் விழித்துக்கொண்ட மலையாளிகளும், வங்காளி களும் அவர்கள் மண்ணில் அணு மின் நிலையமும் வேண்டாம், அணு குண்டுத் தொழிற்சாலைகளும் வேண்டாம் என உறுதிபடச் சொல்கின்றனர். தடுக்கின்றனர். ஆனால் தமிழன்? வாய்ச் சொல் வீரர்களையும், கடிதம் எழுதுபவர்களையும், சினிமா நடிகர்களையும் நம்பிக்கொண்டு நடுத் தெருவில் நிற்கிறான்! மத நிறுவனங்கள், சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு சாதாரண மக்களுக்காக சாதாரண மக்களால் நடத்தப்படும் சாதாரண மக்களின் சாதாரண அகிம்சைப் போராட்டமாக கூடங்குளம் போராட்டம் உருவெடுத்து இருக்கிறது. சாதாரண இந்தியர்களின், தமிழர்களின் உயிட்களுக்கும் விலை இருக்கிறது. அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு இருக்கிறது, அவர்களின் உரிமைகளுக…

  3. இசை மேதை ரவிசங்கரின் மகள் அனுஸ்கா பேசுகிறார் Anoushka Shankar says she was sexually abused Anoushka Shankar is a sitar player and composer Continue reading the main story Related Stories Anoushka Shankar plays the sitarWatch Obituary: Ravi Shankar Rolling Stone magazine seeks India success Anoushka Shankar, musician and daughter of the legendary Indian sitar player Ravi Shankar, has admitted she was sexually abused as a child. In a &list=PLKQ5FVAcdyM2zAyk4I6bU-Ur43oqN5Y72 to support a global campaign to end violence against women - One Billion Rising - she said the abuse had been by "a man my parents trusted". Ms Shankar said she had suffered "…

    • 0 replies
    • 1.3k views
  4. ஒபாமாவிடம் தோற்றது எனோன்யமஸ்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2ஆவது முறையாகவும் பதவியேற்ற ஒபாமா அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரொரில் முதல் முறையாக நேற்று உரையாற்றினார். பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்த அவரது உரை பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.இது இரண்டாவது முறை பதவியேற்றதன் பின்னர் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரை என்பதையும் தாண்டி பல விடயங்களை அது உள்ளடக்கியிருந்தது. வடகொரியாவின் சர்ச்சைக்குரிய நிலக் கீழ் அணுப்பரிசோதனை, அமெரிக்காவில் தலைதூக்கி வரும் துப்பாக்கி கலாசாரம், அதிகரித்து வரும் இணைய ஊடுருவல்காரர்களின் நாசகார வேலைகள் என்பன அவரின் உரையில் குறிப்பிடத்தக்க சில விடயங்களாகும். இந்நிலையில் அவரின் உரை ப…

  5. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அவரை கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினராக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு, லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் பதவிக்கு தகுதியான நபர்கள் தங்கள் கட்சியில் நிறையப் பேர் உள்ளனர் என, பா.ஜ., மூத்த தலைவர்கள் எல்லாம் பேட்டியளித்து வருகின்றனர். ஆனாலும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க, பா.ஜ.,வில் மட்டுமின்றி, சங்பரிவார் அமைப்புகள் மத்தியிலும் ஆதரவு உள்ளது. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க, யஷ்வந்த் சின்கா, ராம் ஜெத்மலானி …

  6. ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பும் தமிழகத்தின் திட்டத்திற்கு சீமான் கண்டனம் இலங்கையில் சிங்கள பௌத்த இனவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களை தமிழக காவல் துறை திருப்பி அனுப்ப முயற்சிப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அகதிகளின் நல்வாழ்வைப் பொறுப்பை ஏற்றுள்ள மறுவாழ்வுத் துறைக்கு, தமிழக அரசு அப்படியொரு உத்தரவை செய்துள்ளதாக காவல் துறையினர் கூறுவதாகவும், இலங்கைக்குச் சென்று மீண்டும் தமிழகம் திரும்பும் ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்க வேண்டாம் என்றும், இதற்கு மேல்…

  7. Started by குமாரசாமி,

    உழைத்து வாழவேண்டும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் இவர்தான்! தலைவணங்குகின்றேன்.

  8. ஒசாமா பின்லேடனை 3 முறை சுட்ட கொமாண்டோ வீரர் தனது குடும்ப உறுபினர்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைவதாக தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு மே மதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த நேவி சீல் என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. நேற்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு அந்த தாக்குதலில் பங்குகொண்ட கொமாண்டோ வீரர் பேட்டி அளித்தார். அவர் தனது அடையாளங்களை வெளியிடக்கூடாது என்கிற வேண்டுகோளோடு இந்த பேட்டியை அளித்தார். தற்போது வேலை இல்லாமல் பணச்சிக்கலில் இருப்பதாகவும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைவதாகவும் அவர் தெரிவித்தார். …

  9. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், தண்டனை அளிக்கப் போவதாக குறிப்பிடப்பட்ட கடிதம் அப்சல் குருவின் மனைவிக்கு, இன்று கிடைத்துள்ளது. டெல்லி தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்ட இந்த கடிதம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் தலைமை தபால் அலுவலகத்திற்கு கடந்த 9ம் தேதி கிடைத்துள்ளது. அன்று தான் அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டார். அந்த கடிதம் இன்று காலையில் தான், அவரிடம் கொடுக்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் தலைமை தபால் அதிகாரி ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அந்த கடிதத்தை ஒப்படைக்க இயலவில்லை என அவர் கூறியுள்ளார். அப்சல் குருவை தூக்கிலிடப்போவது குறித்த செய்தியை…

    • 6 replies
    • 630 views
  10. மாலைதீவின் தலைநகரான மாலேயிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினுள் அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் நசீட் சென்றுள்ளமையினால் கலகம் அடக்கும் பொலிஸார் உயர் ஸ்தானிகராலய பிரதேசத்தை சுற்றி வளைத்துள்ளனர். மாலைதீவு நீதிமன்றமொன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரே மாலேயிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினுள் அவர் சென்றுள்ளார். குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மறிப்புக்களை போட்டுள்ளனர். 2012ஆம் ஆண்டு ஜனவரியில் குற்றச் செயல் நீதிமன்ற பிரதம நீதிபதியான அப்துல்லா முஹம்மடை தடுத்துவைத்தமை தொடர்பாக விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி செல்ல வேண்டியிருந்தது. எனினும் வழக்கு விசாரணைகளில் பங்குபற்றாமையிலால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்தே இந்திய உயர் ஸ்தானிகராலயத்தி…

    • 0 replies
    • 428 views
  11. முன்னாள் காவல்துறை சகாவை தேடும் காவல்துறை தென் கலிபோர்னியாவில் முன்னால் காவல்துறை ஊழியரை தேடி பல நூறு பேர் ஒரு நாளுக்கும் மேலாக தேடுகின்றார்கள். இவர் மூன்று காவல்துறை ஊழியர்களை சுட்டார், இதில் ஒருவர் இறந்தார். அத்துடன் தந்து காதலியையும் கொண்டுள்ளார். மூன்றாவதாக காவல்துறை தொழில்சங்க தலைவரின் மகளையும் கொன்றுள்ளார். இவருக்கும் காவல்துறைக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என கூறப்படுகின்றது. தனது இந்த 'பிசாசு' செயலை விளங்கப்படுத்தி சி.என்.என்.க்கு எழுதியும் உள்ளார். http://www.cnn.com/2013/02/07/us/lapd-attacks/index.html?iref=obinsite

    • 3 replies
    • 516 views
  12. சர்வதேச எதிர்ப்புகளை மீறி வடகொரியா வெற்றிகரமாக அணுப் பரிசோதனையொன்றை நடத்தி முடித்துள்ளது. நிலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்பரிசோதனையானது சிறிய செயற்கை பூகம்பமொன்றை ஏற்படுத்தியதாக பியங்யொங்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பூகம்பமானது ரிச்சட்ர் அளவில் 4.9 ஆக பதிவாகியதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் குறிப்பிடுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் கட்டளை மற்றும் உலக நாடுகள் பலவற்றின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா இச்சோதனையை நடத்தியுள்ளது. இதனையடுத்து ஐ.நா. பாதுகாப்பு அவை அவசரமாக கூடியுள்ளது. இந்நிலையில் வடகொரியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது. வடகொரிய இதுவரை நடத்தியவற்றிலேயே மிகச்…

    • 5 replies
    • 761 views
  13. வட கொரியாவின் அணுஆயுத சோதனைக்கு பாகி்ஸ்தான் உதவி செய்து வருவதாக இந்தியா புகார் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோ‌தனையில் யுரோனியம் பயன்படுத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக அதில் பாகிஸ்தானின் பங்கு இருக்கும் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அணு ஆயத தயாரிப்பில் இருந்து வட கொரியா விலகி இருக்க வேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் அமைதி நீடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் இந்தியா, வட கொரியாவை கேட்டுக் கொண்டுள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%AF-225800792.html

  14. கனடாவில் Home Depot அலுவலகத்தின் அனைத்து எக்ஸிகியூட்டிவ் அதிகாரிகளும் பிளாக்பெர்ரி போனுக்கு பதிலாக ஆப்பிள் ஐபோனை மாற்றப்போவதாக வந்த செய்தியை தொடர்ந்து, டொரண்டோ பங்கு மார்க்கெட்டில், பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பங்குகள் மளமள என இறங்கியது. இன்று ஒரேநாளில் மட்டும் 4.5 சதவிகிதம் சரிவை சந்தித்து உள்ளதால், அதன் நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர். பிளாக்பெர்ரியின் The Waterloo, Ont.-based company இன்றைய TCX பங்குவர்த்தகத்தில் 75 செண்டுகள் குறைந்து $15.76 ஆக வர்த்தகம் ஆகிக்கொண்டு இருந்தது. அமெரிக்க நாட்டின் Home Depot செய்தித்தொடர்பாளர் இன்று அளித்த ஒரு பேட்டியில், தங்கள் நிறுவனத்தின் அனைத்து எக்ஸிகியூட்டிவ் அதிகாரிகள், மேலாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் என மொத…

  15. டொரண்டோவில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை இரவில் 15 வயது மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. Jane Street and Finch Avenue area என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவல் கிடைத்தவுடன் டொரண்டோ காவல்துறையினர் இரவு 10.30 மணியளவில் விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். டொரண்டோ அவசர சிகிச்சை மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு, உடனடியாக துப்பாக்கியால் சுடப்பட்ட மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர், மாணவன் இறந்துவிட்டதாக அறிவித்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போன மாணவனின் குடியிருப்பு கட்ட…

  16. கனடாவில் Mississauga நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் அறிவியல் ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து கசிந்த வாயு ஒன்றினால், பள்ளியில் படிக்கும் 24 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Mississauga நகரத்தின் Ogden Avenue and Queen Elizabeth Way அருகே உள்ள Allan A. Martin Sr. Public School என்ற பள்ளியில் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென ஒருவிதமான வாயு பள்ளி முழுவதும் பரவியது. இதனால் பள்ளியில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பதட்டம் அடைந்தனர். உடனே தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்த பள்ளி நிர்வாகிகள், உடனடியாக மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளியில் இருந்து வெளியேற்றினர். தீயணைப்பு துறையினர் பள்ளியின் கட்டிடத்திற்குள் …

  17. இங்கிலாந்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 17 இந்தியர்கள் கைது மேற்கு லண்டனில் உள்ள சவுத் ஆல் மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 1 பெண் உள்பட 17 இந்தியர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்களில் 10 பேர் விசா காலம் முடிந்த பின்னரும், 5 பேர் கள்ளத்தனமாக இங்கிலாந்திற்குள் நுழைந்தும் வாடகை வீடுகளில் தங்கியுள்ளது விசாரணையின் போது தெரிய வந்தது.இவர்கள் தங்குவதற்கு வீடுகளை வாடகைக்கு விட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வசிக்க வீடுகளின்றி மாடிப்படிகளின் அடிப்பகுதி, பஸ் நிலையம், பூங்கா, நடைபாதை ஆகிய இடங்களில் படுத்து தூங்கும் நூற்றில் 6 பேர் ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்கள் என்று குடியுரிமை துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மூலம்/ஆக்கம் : இணை…

  18. கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து துரத்தப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளை நாட்டிலிருந்தே துரத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநில சட்டசபைக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி அங்குதேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் ஈடுபட்டு வருகிறார். அகர்தலாவில் இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக, ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பதவியிலிருந்து வேரோடு பிடுங்குவதே எங்களது நோக்கம். அவர்களை கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றினோம். தற்போது இந்தியாவிலிருந்தே வெளியேற்ற வேண்டும். மக்களுக்கு நெருக்க…

  19. மூவரின் தூக்குத்தண்டனை வழக்கு பற்றி உள்துறை அமைச்சர் விளக்கம் View Email history பு வவுனியா நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 11, 2013 அ‌ப்ச‌ல் குரு வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி கொலை கு‌ற்றவா‌ளிக‌ளி‌ன் வழ‌க்கு வேறுப‌ட்டது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ம‌த்‌திய உ‌‌ள்துறை அமை‌ச்ச‌ர் சு‌ஷி‌ல் குமா‌ர் ஷி‌ண்டே, தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌நிறைவே‌ற்ற‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்பத‌ா‌ல் தகவ‌ல் ரக‌சியமாக வை‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்றா‌ர். மு‌ன்னா‌ள் ‌பிரத‌ம‌ர் ‌ரா‌ஜீ‌வ் கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் முருக‌ன், பேர‌றிவாள‌ன், சா‌ந்த‌ன் ஆ‌கியோ‌ர் தூ‌க்கு‌த் த‌ண்டனை பெ‌ற்று வேலூ‌ர் ‌சிறை‌யி‌ல் அட‌ை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். தூ‌க்கு‌த் த‌ண்டனை‌க்கு எ‌திரான அவ‌ர் தா‌க்க‌ல் செ‌ய்த வழ‌க்கு…

  20. சிரியாவில் மனித உரிமை மீறல்: ஐநா கருத்து சிரியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதல்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்த எண்ணிக்கை 40 லட்சம் ஆக உயர வாய்ப்பு இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 70 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஐ.நா. அவை தற்போது உதவி செய்து வருவதாகவும், மேலும் பல தொண்டு நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே சிரியாவின் பொருளாதார நிலை த…

  21. ஒருபோதும் எதிர்பாராத வகையில் பாப்பாண்டவர் இந்த மாத இறுதியில் இராஜினாமாச் செய்யவுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாப்பாண்டவர் ஜோன் போல் II மரணமடைந்ததைத் தொடர்ந்து 85 வயதான இவர் பாப்பாண்டவர் பெனடிக்ற் XVI ஆகினார். கத்தோலிக்க திருச்சபை தலைவரின் எதிர்பாராத இப்பதவி விலகலுக்கான காரணங்கள் எதுவெனத் தெரியவரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. பாப்பாண்டவர்கள் பதவி விலகுவது ஒன்றும் புதிதான விடயமல்ல. ஆனால் பதவியிலிருக்கும்போதே பாப்பாண்டவர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல்த் தடவையாகும். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/58703-2013-02-11-11-35-43.html Pope Benedict XVI announces he is to resign Pope Benedict XVI annou…

    • 22 replies
    • 1.3k views
  22. சர்வாதிகாரி ஹிட்லர், சைவ உணவு பழக்கம் கொண்டவர்' என, அவரிடம், "உணவு பரிசோதகராக' பணி புரிந்த பெண் தெரிவித்திருக்கிறார்.இரண்டாம் உலகப்போருக்கு காரணமானவரான ஜெர்மன் அதிபர் ஹிட்லர், ஒரு கொடுங்கோலராக, பரவலாக அறியப்பட்டவர். கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த அவர், "சைவ உணவுகளையே விரும்பி சாப்பிட்டார்' என, அவரது உணவை பரிசோதித்த குழுவில் பணிபுரிந்த, மாகோட் வோயெல்க், 95, என்ற பெண் தெரிவித்துள்ளார். ஹிட்லரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவர் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, அந்த உணவை முதலில் சுவை பார்க்க, தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர் பயன்படுத்திய, "உல்ப்ஸ் லேர்' என்ற ராணுவ தலைமையகம் ஒன்றில், "உணவு …

  23. கடந்த சில நாட்களில், "சீன இணையத் தாக்குதல்", "சீனர்கள் கள்ளத்தனமாக பிறரது இணைய இணைப்புகளில் நுழையும் தாக்குதல்" தொடர்பான செய்தி அறிக்கையை வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகிறன. சீனத் தேசிய கணிணி இணையத்துக்கான நெருக்கடி தொழில் நுட்ப கையாளுதல் மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புள்ளி விபரங்களின் படி, மேலை நாட்டின் சில செய்தி ஊடகங்களின் செய்தி அறிவிப்புக்கு மாறாக, சீனா, இணையத் தாக்குதலுக்குள்ளான நாடாகும். இணையத்தின் விரைவான வளர்ச்சியுடன், சீனப் பெருநிலப்பகுதியில் இணையப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகிறது. ஆனால், மேலை நாடுகளில் இணையம் பயன்படுத்துவோருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சீனாவில் இணையப் பயன்படுத்தும் சீன மக்களின் பாதுகாப்ப…

    • 2 replies
    • 557 views
  24. பொன் நாகப்பாம்பு எனும் பன்னாட்டு கூட்டு இராணுவப் பயிற்சி பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் தாய்லாந்தில் துவங்கியது. ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் நடைபெறும் மிக பெரிய அளவுடைய பன்னாட்டுக் கூட்டு இராணுவப் பயிற்சி இதுவாகும். அமெரிக்கா முக்கியமாக அதனை ஏற்பாடு செய்துள்ளது. பிரதேசத்தில் நிகழும் திடீர் நிகழ்ச்சிகளைச் சமாளிக்க பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு ஆற்றலுக்குப் பயிற்சி அளிப்பது இப்பயிற்சியின் இலக்காகும் என்று அமெரிக்கத் தரப்பு வலியுறுத்தியது. இப்பயிற்சி மூலம் தாய்லாந்துடன் பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் ஒத்துழைத்து ஆசியான் அமைப்பை மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக சீன இராணுவ நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்தார். இப்பயிற்சி 11 நாட்கள் நீடிக்கும். …

    • 0 replies
    • 536 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.