Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் அப்பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முருகதாஸ், பிரபு, மீனாட்சி சுந்தரம் மற்றும் கார்த்திக் ஆகிய 4 பேரும், சோதனையின்போது பணியில் இல்லாததால் பனியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரும் இன்று திடீரென் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மயங்கி விழுந்த அவர்கள் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். http://news.vikatan.com/?nid=12425#cmt241

  2. சென்னை: சென்னையை சேர்ந்த கப்பல் கேப்டன் வில்லியம்ஸ் உள்பட 18 பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 12 ஆம் தேதியன்று இவர்கள் நைஜீரிய நாட்டு துறைமுகத்திலிருந்து, 120 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்ட கப்பலுக்கு , சிறிய கப்பல் மூலம் சென்ற நிலையில், 2 தினங்கள் ஆகியும் கப்பலில் சென்று சேராததால், நடுக்கடலில் கொள்ளையர்கள் இவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர்களது கதி என்னவானது என தெரியாத நிலையில், காணாமல்போன 18 பேர்களையும் அட்லாந்திக் பெருங்கடல் பகுதியில் நைஜீரிய கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே கடத்தப்பட்ட கப்பல் கேப்டன் வில்லியம்ஸின் மனைவி கிளாடிஸ், சென்னை நங்கநல்லூரில் வசிக்கிறார்.கணவர் கப்பல் …

  3. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக வரும் 18ம் தேதி கர்நாடக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லியில் பிரதமரை சந்தித்து முறையிட உள்ளனர்.கர்நாடக சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் வெளியிட்டார். Puthiyathalaimurai

    • 0 replies
    • 453 views
  4. GO இரயிலில் பயணம் செய்த 15 வயது இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு கொடுத்த 27 வயது நபர் ஒருவரை டொரண்டோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்ற வாரம் 15 வயது இளம்பெண் ஒருவர், GO இரயிலில் Lakeshore East line பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் வந்து அமர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய மொபைல் போனில், இளம்பெண்ணை புகைப்படம் எடுத்ததாகவும், பின்னர் உடைகளை தளர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இரயில் Rouge Hill station வந்தடைந்ததும், இளம்பெண், அங்குள்ள காவலர்களிடம் புகார் செய்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த இளைஞன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து, அதே நபர் மீண்டும் இளம்பெண்ணை தொடர்ந்து வந்தபோது, …

  5. ஒண்டோரியோவை சேர்ந்த London West, என்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எனர்ஜி அமைச்சராக பணிபுரிந்து வந்த Chris Bentley திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. Kathleen Wynne புதிய பிரிமியராக கடந்த திங்கட்கிழமை பதவியேற்று கொண்டதும், தனது பதவியை The London West MPP ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது கனடிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இரண்டு பக்க நீண்ட அறிக்கையில் Chris Bentley, தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்காக தான் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்ததாகவும், சில தவிர்க்க இயலாத காரணத்தால் ராஜினாமா செய்யக்கூடிய…

  6. டொரண்டோ நகரில் அதிகரித்து வரும் தொலைபேசி மற்றும் மொபைல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய ஏரியா கோட் எண்களை அறிமுகப்படுத்த டொரண்டோ தொலைபெசித்துறை முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஏரியா கோட் எண்கள் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தெரிகிறது. இந்த புதிய எண்கள் வயர்லெஸ் மொபல்களுக்கு மிகவும் அத்தியாவசமானதாக இருக்கும். டொரண்டோ நகரில் 416 மற்றும் 647 போன்ற எண்கள் பயன்படுத்துவோர் இனி 437 என்ற எண்களை சேர்க்க வேண்டும். 905 மற்றும் 289 போன்ற எண்கள் பயன்படுத்தும் Ontario, including Ajax-Pickering, Brampton, Burlington, Hamilton, Markham, Milton, Mississauga, Oakville, Oshawa, Richmond Hill, St. Catharines and …

  7. டொரண்டோ நகரத்தின் 39வது வார்டு கவுன்சிலர் Mike Del Grande திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எவ்விதமான நோய் உள்ளது என்பது குறித்து விளக்கமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. வேலை பளு அதிகம் உள்ள காரணத்தாலும், மன அழுத்தம் காரணத்தாலும் அவருடைய உடல் பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது. டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டின் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் முக்கிய நபராக நியமிக்கபட்டிருக்கும் கவுன்சிலர் . Mike Del Grande என்பவர் Scarborough-Agincourt நகரத்தின் 39 வது வார்டு கவுன்சிலராக இருக்கின்றார். நேற்று மாலை திடீரென உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவருடைய உறவினர் ஒருவர், கவுன்சிலர் தினசர் க…

  8. ஆஸ்திரேலியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், விக்டோரியா மாகாணத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே போட்டியிடுகிறார். இது குறித்து விக்கிலீக்ஸ் ஆஸ்திரேலிய குடிமக்கள் கூட்டணி (டபிள்யூ.ஏ.சி.ஏ) கட்சி செய்தித் தொடர்பாளர் சாம் கேஸ்ட்ரோ கூறியது: விக்டோரியா மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு ஜூலியன் அசாஞ்சே போட்டியிடுகிறார். 10 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழு, இன்னும் ஒருவாரத்தில் அமைக்கப்படும். அசாஞ்சே தேர்தலில் வெற்றி பெற்று, அவர் அவைக்கு வர இயலாத நிலையில், அவருக்குப் பதில் வேறு நபரை கட்சி பரிந்துரை செய்யும் என்றார். அசாஞ்சேவின் தந்தை, ஜான் ஷிப்டன், புதிதாகத் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டு…

    • 0 replies
    • 417 views
  9. ஆயுதப் போராட்டம் மற்றும் போர் நடைபெறும் பகுதிகளில் ராணுவம், போலீஸ் உதவிகளை அளிப்பதோடு நின்றுவிடாமல், மனிதாபிமான மற்றும் பிற வகையான உதவிகளின் மூலம் மக்களைப் பாதுகாப்பதில் ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், "ஆயுதப் போராட்டங்களின் போது மக்களின் பாதுகாப்பு' என்ற தலைப்பில் பொது விவாதம் நடைபெற்றது. இதில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் புரி பேசியதாவது: வாழ்வுரிமை என்பது அடிப்படை உரிமைகளுள் ஒன்று. துரதிருஷ்டவசமாக, ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் ஏற்படும் பேரழிவுகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ராணுவம் மற்றும் போலீஸார் மூலம் மக்களைப் பாதுகாப்பது என்பதுடன் மட்டும் ஐ…

    • 0 replies
    • 416 views
  10. அப்சல் குருவுக்கு, தூக்குதண்டனை நிறைவேற்றியதற்காக, இந்தியாவை பழிதீர்க்கப் போவதாக, பாகிஸ்தானை சேர்ந்த, பயங்கரவாதிகள்மிரட்டியுள்ளனர்.இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியதற்காக,தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, பாகிஸ்தானின், இஸ்லாமாபாத்தில், கூட்டம் ஒன்று நடந்தது. இதில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும், பயங்கரவாத குழுக்களான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில், தங்கள் புனிதப்போர் தொடரும். இந்தியாவை பழிவாங்குவோம் என, அவர்கள் கொக்கரித்தனர். http://tamil.yahoo.com/அப்சல்-க-ர-க்க-க்க-பழ-ர்ப்ப-ம்-151500567.html ...

    • 0 replies
    • 489 views
  11. உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில், அணு நிலையத்தின் கூரை, இடிந்து விழுந்தது. சோவியூத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு உக்ரைன். 1986ம் ஆண்டு, இங்குள்ள செர்னோபில் அணு நிலையத்தில் விபத்து ஏற்பட்டதில், 30 பேர் பலியாயினர். மோசமான கதிர்வீச்சு ஏற்பட்டது. இதற்கிடையே, தற்போது, உக்ரைனில் கடும் பனி பொழிவு காணப்படுகிறது. இந்த அணுசக்தி நிலையத்தின் கூரையில், பனி குவியல்கள் தேங்கி கிடந்தன. இந்த பனி குவியலின் சுமை தாங்காமல், நேற்று, அணுசக்தி நிலைய கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும், அணு உலை உள்ள பகுதியில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. http://tamil.yahoo.com/ச-ர்ன-ப-ல்-அண-சக்-ந-ல-140600141.html

    • 4 replies
    • 602 views
  12. இசை மேதை ரவிசங்கரின் மகள் அனுஸ்கா பேசுகிறார் Anoushka Shankar says she was sexually abused Anoushka Shankar is a sitar player and composer Continue reading the main story Related Stories Anoushka Shankar plays the sitarWatch Obituary: Ravi Shankar Rolling Stone magazine seeks India success Anoushka Shankar, musician and daughter of the legendary Indian sitar player Ravi Shankar, has admitted she was sexually abused as a child. In a &list=PLKQ5FVAcdyM2zAyk4I6bU-Ur43oqN5Y72 to support a global campaign to end violence against women - One Billion Rising - she said the abuse had been by "a man my parents trusted". Ms Shankar said she had suffered "…

    • 0 replies
    • 1.3k views
  13. கூடங்குளம் செய்திகள் விழித்துக்கொண்ட மலையாளிகளும், வங்காளி களும் அவர்கள் மண்ணில் அணு மின் நிலையமும் வேண்டாம், அணு குண்டுத் தொழிற்சாலைகளும் வேண்டாம் என உறுதிபடச் சொல்கின்றனர். தடுக்கின்றனர். ஆனால் தமிழன்? வாய்ச் சொல் வீரர்களையும், கடிதம் எழுதுபவர்களையும், சினிமா நடிகர்களையும் நம்பிக்கொண்டு நடுத் தெருவில் நிற்கிறான்! மத நிறுவனங்கள், சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு சாதாரண மக்களுக்காக சாதாரண மக்களால் நடத்தப்படும் சாதாரண மக்களின் சாதாரண அகிம்சைப் போராட்டமாக கூடங்குளம் போராட்டம் உருவெடுத்து இருக்கிறது. சாதாரண இந்தியர்களின், தமிழர்களின் உயிட்களுக்கும் விலை இருக்கிறது. அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு இருக்கிறது, அவர்களின் உரிமைகளுக…

  14. டெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதனால் அவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிலையில் அடுத்து யார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து உலவி வரும் நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ள செய்தி வந்துள்ளது. இந்த நால்வரின் பெயர்கள் ஞானப்பிரகாசம், சைமன், மீசைக்கார மாதையா, பிலவேந்திரன் ஆகியோர் ஆவர். இவர்கள் நால்வரும் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1993ம் ஆண்டு பாலார் காட்டில், வீரப்பன்…

    • 2 replies
    • 488 views
  15. ஒபாமாவிடம் தோற்றது எனோன்யமஸ்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2ஆவது முறையாகவும் பதவியேற்ற ஒபாமா அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரொரில் முதல் முறையாக நேற்று உரையாற்றினார். பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்த அவரது உரை பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.இது இரண்டாவது முறை பதவியேற்றதன் பின்னர் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரை என்பதையும் தாண்டி பல விடயங்களை அது உள்ளடக்கியிருந்தது. வடகொரியாவின் சர்ச்சைக்குரிய நிலக் கீழ் அணுப்பரிசோதனை, அமெரிக்காவில் தலைதூக்கி வரும் துப்பாக்கி கலாசாரம், அதிகரித்து வரும் இணைய ஊடுருவல்காரர்களின் நாசகார வேலைகள் என்பன அவரின் உரையில் குறிப்பிடத்தக்க சில விடயங்களாகும். இந்நிலையில் அவரின் உரை ப…

  16. மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மத் நசீதை கைது செய்ய அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் அந் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவருடன் 6 எம்.பிக்களும் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து மாலே நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தை அந் நாட்டு கலவரத் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. கடந்த ஆண்டு அந் நாட்டு தலைமை நீதிபதி அப்துல்லா முகம்மத் கைது செய்யப்பட்டார். அதிபராக இருந்த நசீத்தீன் உத்தரவால் அவர் கைதானார். இதையடுத்து நாட்டில் புரட்சி வெடித்தது. நசீத் பதவியிலிருந்து விரப்பட்டார். நீதிபதி கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் கடந்த 10ம் தேதி நசீத் நீதிமன்றத்தி…

    • 2 replies
    • 466 views
  17. ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பும் தமிழகத்தின் திட்டத்திற்கு சீமான் கண்டனம் இலங்கையில் சிங்கள பௌத்த இனவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களை தமிழக காவல் துறை திருப்பி அனுப்ப முயற்சிப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அகதிகளின் நல்வாழ்வைப் பொறுப்பை ஏற்றுள்ள மறுவாழ்வுத் துறைக்கு, தமிழக அரசு அப்படியொரு உத்தரவை செய்துள்ளதாக காவல் துறையினர் கூறுவதாகவும், இலங்கைக்குச் சென்று மீண்டும் தமிழகம் திரும்பும் ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்க வேண்டாம் என்றும், இதற்கு மேல்…

  18. Started by குமாரசாமி,

    உழைத்து வாழவேண்டும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் இவர்தான்! தலைவணங்குகின்றேன்.

  19. மாலைதீவின் தலைநகரான மாலேயிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினுள் அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் நசீட் சென்றுள்ளமையினால் கலகம் அடக்கும் பொலிஸார் உயர் ஸ்தானிகராலய பிரதேசத்தை சுற்றி வளைத்துள்ளனர். மாலைதீவு நீதிமன்றமொன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரே மாலேயிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினுள் அவர் சென்றுள்ளார். குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மறிப்புக்களை போட்டுள்ளனர். 2012ஆம் ஆண்டு ஜனவரியில் குற்றச் செயல் நீதிமன்ற பிரதம நீதிபதியான அப்துல்லா முஹம்மடை தடுத்துவைத்தமை தொடர்பாக விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி செல்ல வேண்டியிருந்தது. எனினும் வழக்கு விசாரணைகளில் பங்குபற்றாமையிலால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்தே இந்திய உயர் ஸ்தானிகராலயத்தி…

    • 0 replies
    • 433 views
  20. வட கொரியாவின் அணுஆயுத சோதனைக்கு பாகி்ஸ்தான் உதவி செய்து வருவதாக இந்தியா புகார் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோ‌தனையில் யுரோனியம் பயன்படுத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக அதில் பாகிஸ்தானின் பங்கு இருக்கும் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அணு ஆயத தயாரிப்பில் இருந்து வட கொரியா விலகி இருக்க வேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் அமைதி நீடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் இந்தியா, வட கொரியாவை கேட்டுக் கொண்டுள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%AF-225800792.html

  21. ஒசாமா பின்லேடனை 3 முறை சுட்ட கொமாண்டோ வீரர் தனது குடும்ப உறுபினர்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைவதாக தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு மே மதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த நேவி சீல் என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. நேற்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு அந்த தாக்குதலில் பங்குகொண்ட கொமாண்டோ வீரர் பேட்டி அளித்தார். அவர் தனது அடையாளங்களை வெளியிடக்கூடாது என்கிற வேண்டுகோளோடு இந்த பேட்டியை அளித்தார். தற்போது வேலை இல்லாமல் பணச்சிக்கலில் இருப்பதாகவும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைவதாகவும் அவர் தெரிவித்தார். …

  22. கனடாவில் Home Depot அலுவலகத்தின் அனைத்து எக்ஸிகியூட்டிவ் அதிகாரிகளும் பிளாக்பெர்ரி போனுக்கு பதிலாக ஆப்பிள் ஐபோனை மாற்றப்போவதாக வந்த செய்தியை தொடர்ந்து, டொரண்டோ பங்கு மார்க்கெட்டில், பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பங்குகள் மளமள என இறங்கியது. இன்று ஒரேநாளில் மட்டும் 4.5 சதவிகிதம் சரிவை சந்தித்து உள்ளதால், அதன் நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர். பிளாக்பெர்ரியின் The Waterloo, Ont.-based company இன்றைய TCX பங்குவர்த்தகத்தில் 75 செண்டுகள் குறைந்து $15.76 ஆக வர்த்தகம் ஆகிக்கொண்டு இருந்தது. அமெரிக்க நாட்டின் Home Depot செய்தித்தொடர்பாளர் இன்று அளித்த ஒரு பேட்டியில், தங்கள் நிறுவனத்தின் அனைத்து எக்ஸிகியூட்டிவ் அதிகாரிகள், மேலாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் என மொத…

  23. கனடாவில் Mississauga நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் அறிவியல் ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து கசிந்த வாயு ஒன்றினால், பள்ளியில் படிக்கும் 24 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Mississauga நகரத்தின் Ogden Avenue and Queen Elizabeth Way அருகே உள்ள Allan A. Martin Sr. Public School என்ற பள்ளியில் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென ஒருவிதமான வாயு பள்ளி முழுவதும் பரவியது. இதனால் பள்ளியில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பதட்டம் அடைந்தனர். உடனே தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்த பள்ளி நிர்வாகிகள், உடனடியாக மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளியில் இருந்து வெளியேற்றினர். தீயணைப்பு துறையினர் பள்ளியின் கட்டிடத்திற்குள் …

  24. டொரண்டோவில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை இரவில் 15 வயது மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. Jane Street and Finch Avenue area என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவல் கிடைத்தவுடன் டொரண்டோ காவல்துறையினர் இரவு 10.30 மணியளவில் விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். டொரண்டோ அவசர சிகிச்சை மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு, உடனடியாக துப்பாக்கியால் சுடப்பட்ட மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர், மாணவன் இறந்துவிட்டதாக அறிவித்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போன மாணவனின் குடியிருப்பு கட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.