Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பொருளாதார வளர்ச்சி குறித்து புதிய அரசு கொள்கைகளை கடைபிடிப்பதற்கான ஆலோசனையை கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பன் இன்று டொரண்டொவின் தொழிலதிபர்களுடன் நடத்தினார். இதில் டொரண்டோவின் முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வட்ட மேசையில் நடந்த இந்த கூட்டத்தில், Peel Regionஐ சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களும், டொரண்டோ நகருக்கு வெளியே உள்ள மூன்று தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். நாட்டில் பொருளாதார கொள்கையை மாற்றும்போது கண்டிப்பாக முக்கிய தொழிலதிபர்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும், கனடிய தொழில்களை பாதிக்கும் எந்த பொருளாதாரக் கொள்கையையும், தனது அரசு கடைபிடிக்காது என்றும் அவர் தொழிலதிபர்களிடம் உறுதி கூறினார். தொழிலதிபர்களுடன் கனடிய பிரத…

    • 0 replies
    • 433 views
  2. WORLD SHOCKING VIDEO: MAN JUMPS ONSTAGE & POINTS GUN AT BULGARIA PARTY LEADER Image source: Reuters The leader of Bulgaria’s ethnic Turkish party survived a brazen attack after a man jumped onstage and leveled a gas pistol at him while he was delivering a speech during a party gathering in the capital Saturday. Reuters: Ahmed Dogan, the long-time leader of the Movement for Rights and Freedoms (MRF) escaped unscathed, and it was not immediately clear why the attacker had targeted him at the party congress in downtown Sofia. Television footage showed the man jumping out of the audience and interrupting a speech by 58-year-old Dogan, who has led the party …

  3. டீசல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஜெய்ப்பூரில் சனிக்கிழமை திட்டவட்டமாக கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அவரிடம் டீசல் விலையுயர்வைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியது: டீசல் விலையில் இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் 45 காசுகள் மிகவும் சிறு தொகை (சென்னையில் வரிகள் உள்பட 55 காசுகள்) இதை வாபஸ் பெற முடியாது. 2002-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது டீசல், பெட்ரோல் விலைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கைவிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும்…

    • 2 replies
    • 320 views
  4. உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருடம் பெறப்பட்ட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் டாலர்கள் எனவும் அது கூறியுள்ளது. அதற்கு மாறாக உலகில் மிகவும் கடுமையான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒண்ணேகால் டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்வதாகவும் அது கூறியுள்ளது. ஒரு சிலர் கைகளிலேயே எல்லா பணமும் போய் குவிவது, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு தடவையாக இருந்துகொண்டிருக்கிறது என்று, அடுத்த வாரம் சுவிஸில் ஆரம்பமாகவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டின் முன்னோடியாக நடந…

  5. ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில்,பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு ஊழியர்களை, மாலி நாட்டு பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். ஆப்ரிக்க நாடான மாலியில், அல் குவைதா ஆதரவுடன் செயல்படும், பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது. இதையடுத்து, கடந்த வாரம், மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மாலியில், நிலைமை சீராகும் வரை தங்கியிருக்க, பிரான்ஸ் படைகள் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தின…

    • 17 replies
    • 1.1k views
  6. ராகுல் தலைமையில் 2014 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வரும் வேளையில், மோடி - ராகுல் இடையே நேரடி போட்டி ஏற்படுவதை தவிர்க்க காங்கிரஸ் கட்சியிலுள்ள சில தலைவர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தன் சிவிர் என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கட்சி வரலாற்றில் முதன்முறையாக இளைஞர்களுக்கு பெருமளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுலை, பிரதமர் வேட்பாளரா…

    • 2 replies
    • 544 views
  7. நாட்டின் இரண்டாவது பெரிய புரட்சிக் குழு, வடக்கு மாவட்டத்தில் ஐந்து தங்கச் சுரங்கத் தொழிலாளரை கடத்திவிட்டதாக, கொலம்பியாவின் படைத் தலைவர் கூறுகிறார். அவர்களில் ஒரு கனடியரும் இரண்டு பெருவியரும் இரண்டு கொலம்பியரும் அடங்குவர். நொறோசியின் பொலிவர் மாநில நகராட்சியிலிருக்கும் இடதுசாரி தேசிய விடுதலைப் படையின் இருபத்துநான்கு புரட்சியாளரால் வெள்ளி காலை அந்த ஐவரும் பிடிக்கப்பட்டனர் என ‘த அசோசியேற்றட் ப்றெஸ்’ஸிற்கு ஜெனறல் அலெஜன்ட்றோ நவாஸ் கூறுகிறார். ‘ஈஎல்என்’ என அழைக்கப்பெறுகின்ற புரட்சிக்குழுவில், ஒரு மதிப்பீட்டின்படி இருக்கின்ற 1500 போராளர், இப்பொழுது கியூபா அரசோடு அமைதிப் பேச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், கொலம்பியப் புரட்சிகர ஆய்தப் படையினரது எண்ணிக்கையிலும் பார்க்க மிகவும் சிற…

  8. கியூபெக் நகரத்திலுள்ள லே சொம்மே இரண்டாந்தரப் பள்ளியில் மூன்று பதின்மப் பருவத்தினர், வகுப்பு நண்பரையும் பள்ளி அவை அதிகாரிகளையும் கொலை செய்யச் சூழ்ச்சி செய்ததாகக் கூறப்படும் குற்றத்துக்காக ஓர் இரவைச் சிறையில் கழித்தனர். 14, 15 அகவையான இரு இளம் ஆடவரையும், அத்தொடு 16 அகவையான இளம் பெண் ஒருவரையும் காவல்துறையினர் புதன்கிழமை உசாவல் (‘விசாரணை’) செய்தனர். அனைவரும் மாநிலத் தலைநகரத்து ‘லே சொம்மே’ உயர்தரப் பள்ளி மாணவராவர். ஐயுறவானோரை இளைஞர் நயனகத்தில்(court) தோன்றற்கு வியாழனன்று நேரம் (குறி)ஒதுக்கப்பட்டுள்ளது. “கொலை செய்வதற்கு சூழ்ச்சித்திட்டம் போட்டதுவே குற்றச்சாட்டாக இருக்கும்” என்று காவல்துறையது பேசவல்லவரான கதறீன் வியெல்கூறினார். மின்னணுக் கருவிகள் கைப்பற்றப்பட்டு மாணவருடைய ‘லொக…

  9. 'மூச்சு முட்ட' ஆரம்பித்துள்ள சீன பொருளாதார வளர்ச்சி.. 7.8 சதவீதமாக சரிந்தது! Posted by: Chakra Published: Friday, January 18, 2013, 13:23 [iST] பெய்ஜிங்: உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும் தொடர்ந்து படுவேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சீன பொருளாதாரம் கடந்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக மூச்சு முட்ட ஆரம்பித்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வந்த சீனாவின் பொருளாதாரம் முதல் முறையாக மிகக் குறைந்த அளவான 7.8 சதவீத வளர்ச்சிக்கு சரிந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 10.4 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2011ல் 9.3 சதவீதமானது. இந் நிலையில் இப்போது மேலும் சரிந்து 7.8 சதவீதத்துக்கு வந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. சீனப் பொருட்களை நம்பித்தான் பல …

    • 10 replies
    • 708 views
  10. பாகிஸ்தானின் எரிசக்தி துறை அமைச்சராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் பதவி வகித்தபோது, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்யும்படி, அந்நாட்டின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி நேற்று உத்தரவிட்டார். இந்தவிடயம் தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி, கூறியுள்ளதாவது.... தெற்காசிய கண்டம் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மீதும் கூட சமீபத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை மிக மிகப்பெரிய ஊழல் குற்…

    • 3 replies
    • 623 views
  11. பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தொடர்புடைய ஊழல் விவகாரத்தை விசாரித்துவந்த போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்லாமாபாத்தில், அவர் தங்கியிருந்த அரச விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் போலிஸ் அதிகாரி கம்ரான் ஃபய்சலின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் நீர் மற்றும் சக்தி வளத்துறை அமைச்சராக இருந்தபோது தற்போதைய பிரதமர் அஷ்ரப் பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால் பிரதமர் அந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறார். கம்ரான் உண்மையில் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று …

  12. பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 40 மணித்தியாலத்திற்கு கடும் பனிப் பொழிவு அச்சம் காரணமாக மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியின் பின்னதாக ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களினதும் வெப்பநிலை பகல் வேளையில் 1 பாகை செல்சியசாகவும் இரவு வேளையில் 5 பாகை செல்சியசாகவும் இருக்கும். பிரித்தானி…

  13. பர்மாவில் இனப்படுகொலை!!!! Thirumurugan Gandhi added 5 photos. தமிழீழத்திற்கு அடுத்த படியாக ஐ. நாவின் அயோக்கியத்தனம் பர்மா என்கிற மியான்மரில் தேசிய இன விடுதலைக்காக போராடுகின்ற “கச்சின் விடுதலை போராளிகள் மற்றும் மக்கள்” மீது பர்மிய ராணுவம் வான்வெளி தாக்குதலை டிசம்பர் 30லிருந்து நடத்த ஆரம்பித்துள்ளது. நாங்கள் 2011 மே மாத கருத்தரங்கில் குறிப்பிட்டதைப் போல தமிழீழத்திற்கு அடுத்தப்படியாக பர்மாவில் இனப்படுகொலை நடக்கு வாய்ப்பு உள்ளது என்கிற அச்சம் ‘கரேன்’ இனக்குழுவிற்கு பதிலாக ‘கச்சின்’ மக்கள் மீது நடக்க ஆரம்பித்துள்ளது. ஐ. நா எப்போதும் போல வாய் பொத்தி மெளனம் காக்கிறது. அங்கேயும் விஜய் நம்பியார் ஐ. நா அதிகாரியாக இருக்கிறார்.. தேசிய இனவிடுதலையை போற்றும் ஆசியாவின் எந்த இயக்கமும் இந்…

  14. அல்ஜீரிய படையினரின் அதிரடித் தாக்குதிலில் 600 பணயக் கைதிகள் மீட்பு-34 பேர் பலி Published on January 17, 2013-8:51 pm · No Comments அல்ஜீரியாவில் அல்கைதாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஒன்றினால் வெளிநாட்டவர் உட்பட பலர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்படடிருந்த பிரிட்டிஸ் பெற்றோலியம் நிறுவனத்தின் மீது அல்ஜீரிய படைகள் இன்று காலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளன. ஏற்கனவே அந்த வாளாகத்தினுள் 650 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளான பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் 600 பேர் இந்த இராணுவ நடடிவடிக்கையில் மீட்கப்பட்டிருப்பதாகவும் அல்ஜீரியாவின் தேசிய ஊடக நிறுவனத்தை மேற்கோள் காட்டி பிரெஞ்சு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …

  15. கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களிலிருந்து தற்போது வெந்நீர் ஊற்று பெருகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கிவாய் ஹானஸ் என்ற தேசிய பூங்கா உட்பட நான்கு இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், ஊற்றுக்கு மருத்துவ பண்புகள் இருப்பதாக நம்புகின்றனர். மேலும் சிலர் இந்த ஊற்றில் கடல் உணவை வேக வைத்தும் சாப்பிடுகின்றனர். http://www.canadamirror.com/canada/5054.html

  16. காங்கிரஸ் கட்சிக்கு சுயபரிசோதனை செய்யும் நேரம் வந்து விட்டது: சோனியா Posted Date : 15:35 (18/01/2013)Last updated : 15:35 (18/01/2013) ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி "குழு" வாக செயல்படவில்லை என்றும், இதன் காரணமாகவே பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியில் இல்லாமல் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ள சோனியா காந்தி, கட்சிக்கு சுய பரிசோதனை செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு,ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது, தேர்தல் உத்…

  17. கனடாவுக்குள் சீன நாட்டவர்கள் குடியேறுவதற்கென போலியான திருமணங்களை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் ஏழு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை எல்லைச் சேவைகள் அமைப்புப் பதிவு செய்தது. நான்கு வருட கால விசாரணையின் பின்னர் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. கனடாவில் பிரவேசிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, பெயரளவில் மட்டுமான திருமணங்களுக்கு ஒவ்வொன்றும் முப்பதாயிரம் முதல் முப்பத்தையாயிரம் டொலர் வரை அறவிடப்பட்டது. போலியான திருமணங்கள் மூலம் கனடாவில் குடிவரவுத் தகுதி பெறுவோரைத் தடுக்கும் வகையில், திருமணம் செய்வதன் மூலம் கனடா வருவோர், அவர்கள் திருமணம் செய்து கொண்டவருடன் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ வேண்டுமென கனேடிய அரசு கடந்த ஆண்டு விதியை மாற்றியமை குறிப்பிடத்தக்கது. http…

  18. கனடா: ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஒரு மாணவி உள்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் ஒரு மாணவியும், மூன்று மாணவர்களும், 357 Magnum handgun உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த காரணத்தால், ஆயுதங்கள் தடை சட்டப்பிரிவுகளின்படி கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது 42 வகையான பிரிவிகளின்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயுதங்களை பள்ளிக்கு எதற்காக கொண்டு வந்தார்கள் என தீவிர விசாரணை நடந்து வருகின்றது. 1. Possession of a Restricted Firearm with Ammunition 2.…

    • 0 replies
    • 434 views
  19. கனடாவில் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், இளம்பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததாக 13 வயது மாணவன் ஒருவன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Peterborough Lakefield Community காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஒண்டோரியோ பள்ளி ஒன்றில் மாலை 3.10 மணிக்கு பெண் அலுவலர் ஒருவர் தனியாக வகுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த 13 வயது மாணவன் ஒருவன், பெண் அலுவலரின் ஆடையை களைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டான். அலுவரின் புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. காவல்துறையில் விரைந்து சென்று, பள்ளி மாணவனை கைது செய்தனர். …

    • 0 replies
    • 464 views
  20. பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 40 மணித்தியாலத்திற்கு கடும் பனிப் பொழிவு அச்சம் காரணமாக மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியின் பின்னதாக ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களினதும் வெப்பநிலை பகல் வேளையில் 1 பாகை செல்சியசாகவும் இரவு வேளையில் 5 பாகை செல்சியசாகவும் இருக்கும். பிரித்தா…

  21. துடெல்லி: காவிரியில் 12 டி.எம்.சி நீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த புதிய மனுவை, உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம், குழுவின் தலைவர் துருவ் விஜய் சிங் தலைமையில் டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி நடந்தது. அப்போது,டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்கு 18 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், கர்நாடக அணைகளில் 16 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அது தங்கள் தேவைக்கே போதுமானதல்ல என்றும் கர்நாடகம் வாதிட்டது. இதனை பரிசீலித்த கண்காணி…

  22. பிரதமரைக் கைது செய்ய ஆதாரம் இல்லை ? ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற முடியாதென அந்நாட்டின் உழல் தடுப்புப் பிரிவின் தலைவர் முடிவு எடுத்துள்ளார். இது குறித்த விசாரணையில் அவரை கைது செய்யத் தேவைப்படும் அளவுக்கு ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று தேசிய ஊழல் கண்காணிப்புத் தடுப்பு ஆணையத்தின் தலைவர் பசியா போக்ஹாரி கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கும் ஆவணங்களை மீளாய்வு செய்ய விரும்புவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரம் அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வரும் சர்ச்சைகுரிய மத குருவை, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சார்ந்த நாடாளு…

  23. சீனாவின் மத்திய பகுதியில் உள்ள, சாங்ஷா என்ற இடத்திலிருந்து, குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு, இறைச்சிக்காக, 600க்கும் அதிகமான பூனைகள், 50 மூங்கில் கூடைகளில் அடைத்து எடுத்துச் செல்லப்பட்டன. பூனைகளை சுமந்து சென்ற லாரி, நேற்று, ஒரு இடத்தில் விபத்துக்குள்ளாகி நின்றுவிட்டது. உடனடியாக இந்த லாரியும் மீட்கப்படவில்லை. கூடைகளில் அடைக்கப்பட்டிருந்த பூனைகள் பல நாட்களாக பட்டினி கிடந்ததால், 100 பூனைகள் இறந்து விட்டன. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதை அறிந்த மிருக பாதுகாப்பு ஆர்வலர்கள், மீதமுள்ள பூனைகளை மீட்டுள்ளனர். இந்த பூனைகளை பாதுகாக்கும் பொருட்டு, அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். http://tamil.yahoo.com/600-%E0%AE…

    • 0 replies
    • 461 views
  24. கென்யா நாட்டின் மாகாண தேர்தலில், ஒபாமாவின் சகோதரர் போட்டியிட உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின், தந்தைக்கு, நான்கு மனைவிகள். ஆன் துன்ஹாம் என்பவருக்கு பிறந்தவர் தான், பரக் ஒபாமா.ஒபாமா தந்தையின், மற்றொரு மனைவிக்கு பிறந்தவர், மாலிக் ஒபாமா. கென்யா நாட்டை சேர்ந்த, மாலிக் ஒபாமா, 54, ஒரு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். சகோதரரை போல, தானும், அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார்.கென்யாவில், வரும் மார்ச் மாதம், மாகாண தேர்தல் நடக்க உள்ளது. சியாயா மாகாண தேர்தலில், இவர், சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார். இவரை எதிர்த்து, தற்போதைய கென்ய பிரதமர், ரெய்லா ஒடிங்காவின் சகோதரர், போட்டியிடுகிறார்.அதிபர் ஒபாமாவின் சகோதரர் என்ற அங்கீகாரம் உள்ளதால், இந்த தேர்தலில், தனக்க…

    • 0 replies
    • 322 views
  25. பயிற்சி கட்டணத்தை செலுத்துமாறு இந்திய இராணுவ மேஜருக்கு உத்தரவு வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 21:23 இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு பயற்சிக் கட்டணங்களான 16 இலட்சம் ரூபாவினை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மீளப் பெற்றப்பட்டதன் பின்னரே அவருக்கான திருமண சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை ராஜினாமா செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தின் மேஜர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரின் ராஜினாமா கடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்ததை அடுத்து அவர் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ்…

    • 6 replies
    • 532 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.