உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26645 topics in this forum
-
தனிநாடாகப் பிரிகிறது ஸ்கொட்லாந்து – கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான உடன்பாடு கைச்சாத்து. சிறீலங்கா | ADMIN | OCTOBER 17, 2012 AT 09:19 பிரித்தானியாவுடன் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இணைந்திருந்த ஸ்கொட்லாந்தை தனிநாடாகப் பிரிப்பது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் மிக்க கருத்து வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கான உடன்பாடொன்று திங்களன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து நாட்டின் தலைவர் அலெக்ஸ் சல்மன்ட் தலைமையில் ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்கொட்லாந்து இறையாண்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஐரோப்பிய சங்கத்திற்குள் தாம் தனித்து இயங்கும் அமைப்புக்கள் எனக் கருதும் கற்றலோனியா மற்றும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆசியாவுக்கான இவ்வாண்டின் தலை சிறந்த பொருளியல் மந்திரியாக (Finance Minister of the Year for Asia ) திரு.தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் லண்டனை தளமாக கொண்டு வெளிவரும் "Emerging Markets" எனும் சஞ்சிகையால் தெரிவு செய்யப்ப ட்டுள்ளார். திரு.தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் தற்போது சிங்கப்பூருக்கான துணைபிரதமராகவும், பொருளியல் மந்திரியாகவும் ( Deputy Prime Minister and Finance Minister ) பணியாற்றி வருகின்றார்.இவர் சென்ற ஆண்டு பங்குனி மாதத்தில் இருந்து சர்வதேச பண நிதியத்தின் கொள்கை வகுப்பு செயற்குழுவின் தலைவராக (Chairman of the policy steering committee of the IMF) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் London School of Economics, University of Cambridge, Harvard University ஆகிய பல்கலைக…
-
- 1 reply
- 491 views
-
-
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு ஆதிபத்ய உரிமையாகவும் சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரை, கர்நாடகம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அரசு கோரிக்கை விடுத்த அளவுக்குத் தண்ணீரை வழங்கிட காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு பிறப்பிக்காமல், ஆணையத்தின் தலைவரான இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ஒப்புக்காக, விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அறிவித்தார். அதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வ…
-
- 1 reply
- 441 views
-
-
ஊட்டி: இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று உண்மையைப் பேசினால் மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யர். ஊட்டி குட்ஷெப்பர்ட் பள்ளி நிறுவனர் தின விழாவில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்துக்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 45 வருடமாகின்றது. இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது. காங்கிரஸில் எல்லோருமே தலைவர்கள். அதுதான் கட்சியில் இருக்கும் முக்கியப் பிரச்னையே. கூடங்குளம் விவகாரத்தில் உதயகுமாருக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.…
-
- 2 replies
- 564 views
-
-
[size=4]ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள்.[/size] [size=4]இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரைறைசெய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் அலெக்ஷ் சால்மண்டும் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 15 ) கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.[/size] [size=4]கடந்த ஆண்டு ஸ்காட்லாந்து தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு மகத்தான வெற்றிபெற்ற எஸ்என்பி என்ற ஸ்காட்லாந்தின் தேசியக் கட்சி சுதந்திரப் பிரகடனம் கோருவதற்கான ஆணையையும் மக்களிடம் பெற்றது.[/size] [size=4]அரசியலமைப்ப…
-
- 18 replies
- 861 views
-
-
நோபல் பரிசுக்கு இணையாக,ஈரான் நாடு,நபிகள் நாயகம்பெயரில்,புதிய விருதை அறிவித்து உள்ளது. சர்வ தேச அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர் களுக்கு, 1901ம் ஆண்டு முதல், "நோபல் பரிசு' வழங்கப்பட்டு வருகிறது.கடந்த, 2003ல், ஈரான் நாட்டின் மனித உரிமை ஆர்வலர் ஷிரின் எபாடிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் தற்போது, ஈரான் மீது, அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான புகாரினால், பொருளாதாரத் தடை விதித்துள்ளன. அதுமட்டுமல்லாது, இந்த ஆண்டு ஐரோப்பிய யூனியனுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு உள்ளது. நோபல் பரிசு ஒரே ஒரு முறை தான், ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசுக்குப் போட்டியாக, ஈரான் நாடு, நபிகள் நாயகத்…
-
- 5 replies
- 555 views
-
-
[size=4]பிலிப்பின்ஸ் அரசுக்கும் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திங்கள்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் மிண்டனாவ் மாகாணத்தில் நீடித்து வந்த 40 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/size] [size=4] [/size] [size=4]இந்த ஒப்பந்தம், தலைநகர் மணிலாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்வினோ, மோரோ இஸ்லாமிக் லிபரேஷன் ஃபிரன்ட் (எம்ஐஎல்எஃப்) அமைப்பின் தலைவர் முராத் இப்ராஹிம் மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸக் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் நஜீப் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]இதன்படி, மிண்டனாவ் மாகாணத்தில் …
-
- 0 replies
- 408 views
-
-
சிரியாவில் கொத்தணி குண்டுகளின் பயன்பாடு அதிகரிப்பு சிரியா தனது நாட்டு பொதுமக்களுக்கு எதிராகவே கொத்தணி குண்டுகளை பயன்படுத்திவருவதென்பது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. சிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருபது வரையான இடங்களில் கொத்தணி குண்டுகள் வீசப்பட்டிருந்தன என்று காட்டும் இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்களை தாங்கள் கண்காணித்ததாகவும், கடந்த பதினெட்டு மாதங்களில் இந்த குண்டுகள் மூன்று தடவைகளில் பயன்படுத்திருந்ததோடு தாங்கள் ஒப்பிட்டுப் பார்த்ததாகவும் அவ்வமைப்பு கூறுகிறது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட வெடிப்பொருட்களை சிரியாவின் அரச படைகள் பயன்படுத்துவதாக இந்த வீடியோக்கள் குறிப்புணர்த்துவதாக ஹியும…
-
- 0 replies
- 468 views
-
-
[size=4]சீனாவின் தொலைபேசி மற்றும் அது சார்ந்த மூலப்பொருட்களை தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்களான Huawei Technologies Co. மற்றும் ZTE Corp. ஆகிய நிறுவனங்கள் அந்நாட்டின் உளவுச் சேவைக்கு உதவிபுரியும் வகையில் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.[/size] [size=4]குறித்த இரண்டு நிறுவனங்களும் அமெரிக்க தொலைத்தொடர்பாடல் வலையமைப்புகளை சீனா உளவு பார்க்க வழியமைத்துக் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.[/size] [size=4]இது தொடர்பாக தற்போது அறிக்கையொன்று தற்போது வெளியாகியுள்ளது.[/size] [size=4]ZTE நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கானது சீன அரசிற்கு சொந்தமானதாகும்.[/size] [size=4]Huawei நிறுவனமானது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைபேசி மற்றும் அது சார்ந்த மூலப்பொரு…
-
- 2 replies
- 855 views
-
-
முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் கார் மீது, பின்னால், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனம் மோதியது. இதில், கலாம் காயமின்றி தப்பினார்.கேரள மாநிலத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் சென்றுள்ளார். அவர், நேற்று முன்தினம் கோழிக்கோட்டிலிருந்து, காரில் கண்ணூர் மாவட்டம் தலசேரிக்கு சென்றார். அவரது காருக்குப் பின், போலீசார் பாதுகாப்பு வாகனங்களில் வந்தனர். கொயிலாண்டி பகுதியில், கலாமின் கார் சென்ற போது, வாலிபர் ஒருவர், திடீரென மோட்டார் சைக்கிளில் குறுக்கே வந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக, கலாமின் பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் வாகனம், சற்று வேகமாகச் சென்றது. இதனால், கலாம் சென்ற காரின் பின் பகுதியில், போலீசார் வாகனம் மோ…
-
- 0 replies
- 664 views
-
-
‘பெண்கள் விருப்பத்தின் பேரில்தான் ரேப் நடக்கிறது’: சொல்கிறார் காங்கிரஸ் பிரதிநிதி! ”ஆண்களுடன் செக்சில் ஈடுபட பெண்கள் விரும்புகின்றனர். 90 சதவீத பாலியல் வல்லுறவு குற்றங்கள் பெண்ணின் விருப்பத்தின் பேரில்தான் நடக்கிறது,” என அரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தரம்வீர் கோயட் கூறி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளார். அரியானாவில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, கடந்த ஒரு மாதமாக, மாநிலத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு குற்றங்கள் தான் பெரும் பிரச்னையாக உள்ளது. தலித் பெண்கள் பள்ளி மாணவி மற்றும் சிறுமிகள் என கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து, இப்போது வரை 12 பாலியல் வல்லுறவு குற்றங்கள் பதிவுச் செய்யப் பட்டுள்ளன் மேலும் போலீஸ் மறைத்த இத…
-
- 2 replies
- 886 views
-
-
ஜெயலலிதா-சசிகலா நட்பு : ஒரு பார்வை அரசியல் என்பது சமூக சேவை என்பதையும் தாண்டி, நல்ல ஒரு பிஸினஸாக ஆகிவிட்ட காலகட்டம் இது. எல்லாத் தொழிலையும் போலவே அரசியலிலும் பெரும் முதலீடு தேவைப்படுகிறது. அதை வெற்றிகரமாக நடத்த, சில நம்பகமான ஆட்களும் தேவைப்படுகிறார்கள். ஒரு பிஸினஸ்மேன் பொதுவாக குடும்ப உறுப்பினர்களை வைத்தே, தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்திவிட முடியும். உடன்பிறந்தோர், மச்சினர்கள், பிள்ளைகள் என ஒரு பிஸினஸ்மேனுக்கு தோள் கொடுக்க நல்ல உறவுக்கூட்டம் அவசியம் ஆகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு ஓட்டுக்கு 300 முதல் 2000 வரை காசு வாங்கிவிட்டே போடும் மனநிலைக்கு நம் மக்கள் வந்துவிட்டார்கள். அரசியல்வாதிகள் தான் மக்களை அப்படிக் கெடுத்துவிட்டார்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
இன்று கிழக்கு வலயம் நியூயோர்க் நேரம் 9:00 மணி இரவு நடை பெற்ற உப அதிபர் விவாததித்தின் வெற்றி தோல்வி பற்றிய கருத்து கணிப்புகள் நாளை வெளிவரும். செய்திகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. ஆனால் இன்றைய பார்வையில் பைடன் இரும்பாக கதிரையில் இருந்துகொண்டு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு அம்பை அம்பால் அடித்துக்கொண்டிருந்தார். றையனை இலகுவில் இதுவரையில் செய்த்துவந்த பிரசாரங்களில் இருந்து விலக எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. எதையும் "பூச்சூட்டி, போட்டு வைத்த அலங்கார பிரச்சார வார்த்தைகள்" என்று தட்டிக்கழித்தார். றையன் அடிக்கடி தண்ணீர் கப்பை எடுத்து உறிஞ்சுவது இருக்கையில் இருந்த கடுப்பை காட்டுவது போலிருந்தது. பைடனின் கடுபேத்தும் பதில்களால் மட்டிறுத்தினர் மார்த்தாவின் குரல் …
-
- 1 reply
- 579 views
-
-
2012 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தை ஒருங்கிணைத்தமைக்காக இப் பரிசு வழங்கப்படுவதாக நோர்வேத் தலைநகர் ஒஸ்லோ நகரில் வைத்து அமைதிக்கான நோபல் பரிசுக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளை இணைக்க 1957ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் உருவாக்கப்பட்டது. எதிரிகளாக இருந்த ஜெர்மனியும், பிரான்ஸும் ஐரோப்பிய யூனியனால் இணைந்தன. http://onlineuthayan...081509212812280
-
- 11 replies
- 799 views
-
-
[size=5]தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை சவால்[/size] "வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை ராணுவ உயரதிகாரிகள் 45 பேர் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர்.தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்” ௭ன்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சவால் விடுத்துள்ளார். இலங்கை ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜகத் ஜயசூரிய,"யுத்தத்தின் பின் தீவிரவாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம்.இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகள…
-
- 3 replies
- 980 views
-
-
[size=4]ஜெர்மனியில், சுன்னத் செய்வதற்கு, கோர்ட் விதித்துள்ள தடையை எதிர்த்து, முஸ்லிம் மற்றும் யூதர்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர். [/size] [size=4]ஜெர்மனியின், கோலோன், நகர கோர்ட்,சிறுவர்களுக்கு சுன்னத் செய்யும் நடைமுறைக்கு தடை விதித்துள்ளது. பெரியவர்கள் சம்மதித்தால், அவர்களுக்கு சுன்னத் செய்யலாம் என, கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலோன் நகர கோர்ட்டின், இந்த உத்தரவால், மற்ற நகரங்களில் உள்ள டாக்டர்களும், சுன்னத் செய்வதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள மறுக்கின்றனர். [/size] [size=4]சுன்னத் செய்வதற்குரிய தடையை நீக்கக்கோரி, யூதர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து, பெர்லின் நகரில் நேற்று, போராட்டம் நடத்தினர். மத சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் படி, இவர்கள் கோஷம…
-
- 16 replies
- 5.5k views
-
-
பிபிசியின் செய்திப்படி பிரான்ஸ் கடல் எல்லையை ஒட்டி சர்வதேசக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பிரிட்டன் மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸ் மீனவர்கள் கற்கள் பொல்லுங்கள் கொண்டு தாக்கி உள்ளனர். பிரான்ஸ் மீனவர்கள் திட்டமிட்டு மீன் வளத்தைப் பெருக்க அதைப் பிடித்து பிரிட்டன் மீனவர்கள் ஆதாயம் தேட விளைவதால் ஏற்பட்டுள்ளது இந்தப் பிரச்சனை..! இந்தச் சம்பவத்தை அடுத்து பிரிட்டன் மீனவர்களால் உதவிக்கு அழைக்கப்பட்ட பிரிட்டன் நேவி அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்துள்ளதாம்..! இப்படி ஒரு சம்பவம் இந்திய - இலங்கை கடற்பரப்பில் நடந்தால் தமிழக மீனவர்களையோ.. தாயக மீனவர்களை காக்க ஒருவரும் வரமாட்டார்கள். தாக்குதல் நடத்திக் கொல்லவோ.. விரட்டவோ தான் சிறீலங்கா கடற்படை வரும்..! இடையில் அரசியல…
-
- 4 replies
- 733 views
-
-
நெய்வேலி: .கர்நாடகாவுக்கு மின் விநியோகத்தை நிறுததக்கோரி நெய்வேலி அனல் மின்நிலையத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலையங்களில் உற்பத்தியாகும் ஒரு பகுதி மின்சாரம் கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆணையமும்,உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பின்னரும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடகா மறுத்து வருகிறது. இதற்கு பதிலடியாக நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகாவுக்கு அனுப்ப கூடாது என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக நெய்வேலியில் இருந…
-
- 1 reply
- 531 views
-
-
இனிமேல் ''மேதகு" என்ற வார்த்தையே கூடாது.. மாண்புமிகு, ஸ்ரீ, ஸ்ரீமதிக்கு ஓகே: பிரணாப் முகர்ஜி. டெல்லி: ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை ஆய்வு செய்து அவற்றைக் கைவிட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டிருக்கிறார். குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்போரை `மேதகு' என்ற வார்த்தையால் அழைப்பது வழக்கம். இனி இந்த வார்த்தையை உள்நாட்டு நிகழ்ச்சிகளிலோ, உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புகளின்போதோ பயன்படுத்தக்கூடாது. இத்தகைய நிகழ்ச்சிகளில், இந்தியில், `மகாமகின்' என்ற வார்த்தைக்கு பதிலாக `ராஷ்டிரபதி மகோதாய்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். இருப்பினும், `மேதகு' என்பதை வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின்போது மட்டும் பயன்படுத்தலாம…
-
- 3 replies
- 862 views
-
-
[size=3][size=4]ஸ்டாக்ஹோம்: 2012-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் இருவர் பெறுகின்றனர்.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஸ்டெம்செல் உருவாக்கம் குறித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிட்டனின் ஜான் கர்டன், ஜப்பானின் ஷின்யா யமனகா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கர்டன், யமனகா ஆகியோரின் கண்டுபிடிப்புகள், உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஸ்டாக்ஹோம் கரோன்லின்ஸ்கா மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட முதல் நோபல் பரிசு இதுதான். இயற்பியலுக்கான நோபல் பரிசு நா…
-
- 4 replies
- 537 views
-
-
தொலைக்காட்சி விவாதம்: ரோம்னி "வெற்றி" கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 அக்டோபர், 2012 - 10:26 ஜிஎம்டி ஒபாமா-ரோம்னி தொலைக்காட்சி விவாதம் புதன் கிழமையன்று அமெரிக்காவில் நடந்த அதிபர் பதவி வேட்பாளர்கள், ஒபாமா மற்றும் மிட் ரோம்னி இடையேயான, முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்தை பார்த்து ஆராய்ந்த நோக்கர்களும், அதன் பின் நடந்த கருத்துக்கணிப்புகளும், இந்த விவாதத்தில் ரோம்னியே வென்றிருக்கிறார் என்று கூறுகின்றார்கள். அதிபர் பராக் ஒபாமாவுடன் நடந்த ஒன்றரை மணி நேர விவாதத்துக்குப் பின்னர், நடத்தப்பட்ட மூன்று கருத்துக்கணிப்புகளில் ,46லிருந்து 67 சதவீத மக்கள் இந்த விவாதத்தில் ரோம்னிக்கே அனுகூலம் இருந்தது என்று கூறினர். 22லிருந்து 25 சதவீதம் பேரே ஒபாமா வென்றார் என்று க…
-
- 21 replies
- 1.3k views
-
-
[size=4]அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை தாக்கும் ஏவுகணைகள் தங்கள்வசம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வடகொரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:[/size] [size=4]கொரியாவும் அமெரிக்காவும் சமீபத்தில் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டன. இதன்மூலம் தென்கொரியாவின் ஏவுகணை பலம் அதிகரித்துள்ளது. இது கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகள் குற்றம்சாட்டுவதுபோல், ராணுவ ஆயுதங்களை வடகொரியா மறைத்து வைக்கவில்லை. தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் முக்கிய இடங்களைத் தாக்கும் அபாயகரமான ஏவுகணைகள் எங்களிடத்தில் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]வடகொரியா, அவ்வப்போது நடத்தும் ராக்கெட் சோதனைகளுக்கு தென்…
-
- 2 replies
- 652 views
-
-
[size=4]நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கன்னியாஸ்திரி ஒருவர் பீர் டின் ஒன்றை திருடியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கடந்த ஒருவார காலமாக இந்த வீடியோ பதிவு யுடியூப்வில் உலாவருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஒரு கடைக்கு பொருட்களை வாங்க வந்த கன்னியாஸ்திரி ஒருவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று ரெப்ரிஜிரேட்டரை திறந்து ஒரு பீர் டின்னை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார். பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்று மற்றொரு ரெப்ரிஜிரேட்டரை திறந்து தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு அதற்கு மட்டும் அவர் பணம் கொடுத்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல வெளியே சென்று விட்டார் ஆனால் அவர் பீர் பாட்டில் எடுத்து ஒளி…
-
- 0 replies
- 558 views
-
-
[size=4]வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 20,000 வாராந்திர பார்வையாளர்களை, பொப் 16ஆம் பெனடிக்ட் இன்று முதன்முறையாக அரபு மொழியில் ஆசீர்வாதம் செய்தார்.[/size] [size=4]இதுபோன்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் அரபு மொழி உச்சரிக்கப்பட்டது இதுவே முதல்முறை. பொப்பின் ஆசீர்வாதத்தை ஆயர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'அரேபிய பார்வையாளர்களுக்காக பொப் இப்போது பிரார்த்திக்கிறார். உங்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்' என மொழிபெயர்ப்பாளர் கூறினார். அதன் பின்னர் பேசிய பொப், இரண்டாவது வத்திக்கான் குழுவை பாராட்டினார். 50 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வழிகாட்டு குழு இப்போதும், அனைத்து பிரச்சினைகளின் மத்தியிலும் கத்தோலிக்க சபை…
-
- 1 reply
- 666 views
-
-
[size=4] [size=5]இந்தோனேசியாவில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் நேற்று மாலை 6.43 மணிக்கு திடீரென பூகம்பம் ஏற்பட்டது. 6.3 புள்ளிகள் அளவுக்கு ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பாண்டா கடல் பகுதியில் 34 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. பூகம்பத்தின் தாக்கம் அம்பான் நகரிலும் உணரப்பட்டது.[/size][/size][size=4] [size=5]பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நிலப்பகுதியில் இந்தோனேசியாவும் ஒன்று. கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு பகுதியில் 8.7…
-
- 0 replies
- 589 views
-