உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26645 topics in this forum
-
[size=5]Iranian: 'Our money is becoming more and more worthless every day'[/size] TEHRAN – Even though threats of war with Israel are almost a daily occurrence, what’s really on people's minds in this city is the economy. The United States, the European Union and the U.N. have imposed tough economic sanctions against Iran, blocking access to the international banking system and curbing sales of Iranian crude oil as a way to persuade Tehran to abandon its nuclear program. As a result, Iran’s currency, the rial, is in a constant state of flux, but mostly on a downward trajectory. These days, it seems to fall in value against the dollar on an hourly basis. On Tuesda…
-
- 1 reply
- 897 views
-
-
மு.கருணாநிதியின் துரோக டெசோ கூட்டமும் - குல்தீப் நய்யாரின் குற்ற உணர்வும்..! ஈழதேசம் செய்தி..! வரும் அக்டோபர் - 3 ந் தேதி டெசோ மாநாட்டின் தொடர்ச்சியாக டெசோ கூட்டம் நடைபெறும் என்று இன்று தெரிவித்துள்ளார் தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி அவர்கள். அன்று காலை பத்து மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறும், இந்தக் கூட்டத்திற்கு டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற டெசோ மாநாட்டின் தீர்மானங்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கொண்டு போய் கொடுத்தார். தி.மு.க.வின் நாடாளுமன்ற கொறாடாவான டி.ஆர்.பாலு மற்றும் மு.க.ஸ்டாலின் கூட ஏனைய நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள். டெசோ மாநாடு முடிந்ததும் ஐ.நா.சபை…
-
- 2 replies
- 926 views
-
-
[size=4]மன்மோகன் சிங் போல் மிமிக்ரி- மமதா மேல் காங்கிரஸ் ஆத்திரம்! தனியார் டி.வி.க்கு மம்தா பானர்ஜி பேட்டி அளித்தபோது, பிரதமர் மன்மோகன்சிங் போல் மிமிக்ரி செய்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் விலகியது. மந்திரி சபையில் இருந்தும் வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி அறிவித்தார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் அவர் நிறைய விஷயங்களைப் பேசினார். "டீசல் விலையை உயர்த்துவது குறித்தோ, சில்லரை வர்த்தக…
-
- 3 replies
- 764 views
-
-
அணு உலைக்கு எதிராக சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவிப்பு! Posted Date : 06:12 (28/09/2012)Last updated : 06:28 (28/09/2012) இடிந்தகரை: வரும் அக்டோபர் மாதம் 29-ம் தேதி தமிழக சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ள அணுஉலை எதிர்ப்புக் குழு,இப்போராட்டத்திற்கு 1 லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. http://www.vikatan.c...TN assemble.bmp கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில், இடிந்தகரையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடந்து வரும் போராட்டம் 400 நாட்களுக்கும் மேலாக நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நீடித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நூற்…
-
- 0 replies
- 447 views
-
-
ருதுநகர்: சிவகாசி அருகே இன்று பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தீபாவளிப்பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆர்டர்களை பெற்றுள்ள பல நிறுவனங்கள், பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்களை வீடுகளுக்கு கொடுத்தும் ரகசியமாக தயாரித்து வாங்கிக்கொண்டுள்ளனர். இவ்வாறு சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் என்ற இடத்தில் உள்ள செல்லப்பாண்டியன் என்பவரது வீட்டில்,அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தனர்.அவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வீட்டின் ஒரு அறையில் குவித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வீட்டிலிருந்தவர்கள் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாரா…
-
- 0 replies
- 346 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்மையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் தற்போதுள்ள முக்கிய பிரச்சினைகளில் 'இரட்டை நிலை'யை நான் கடைப்பிடித்து வருவதாகவும், ஏமாற்று வித்தையில் நான் கை தேர்ந்தவன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இரட்டை நிலையை எப்போதும் கடைப் பிடிப்பவர் யார் என்பது, தமிழ்நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும்.சில மாதங்களுக்கு முன்பு கூடங்குளம் பிரச்சினையிலே போராட்டக்காரர்களையெல்லாம் தலைமைச் செயலகத்திற்கே ஜெயலலிதா அழைத்துப் பேசினாரா? இல்லையா? அவர்களையெல்லாம் பிரதமரைச் சந்திக்க தமிழக நிதியமைச்சர் துணையோடு அனுப்பி வைத்தாரா இல்லையா? போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவசர அவசரமாக…
-
- 7 replies
- 1.1k views
-
-
மக்களே முக்கியம்! கூடன்குளம் அணுமின் திட்டத்தையே நிறுத்தி வைப்போம்! சுப்ரீம் கோர்ட் அதிரடி! நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியா நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக இந்த போராட்டம் நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று கூடங்குளம் போராட்டக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வேறு சிலரும் வழக்குகள் தொடர்ந்தனர். சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் சுந்தர்ராஜன் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த மாதம் 31-ந்தேதி கூடங்குளம் அண…
-
- 4 replies
- 1.7k views
-
-
— The rebels huddled before darkness near the edge of the Syrian Air Force base. They were about 40 men, hiding beside small buildings on the flatlands south of Aleppo. Each man carried little more than a rifle and several dozen cartridges. They had gathered for an effort that illustrated the lopsided nature of the fight for Syria: Lightly armed men trying to remove Syria’s attack jets from the skies. Roughly two months into this important yet scarcely documented battle, Syria’s antigovernment fighters have succeeded in laying siege to the heavily fortified Abu ad Duhur Air Base. They have downed at least two of the base’s MIG attack jets. And this month they have rea…
-
- 1 reply
- 903 views
-
-
[size=4]தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011-ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்ப பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது, அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள், மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.[/size] [size=4]இதில் நாட்டிலேய மேற்கு வங்காளமும், ராஜஸ்தான் மாநிலமும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது. குடிநீர்…
-
- 0 replies
- 903 views
-
-
ஜனாதிபதியாக இருந்தபோது பிரதீபா பாட்டீலுக்கு கிடைத்த, பரிசுகளை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு. டெல்லி: பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பதவிக்காலம் முடிந்து ராஷ்ட்ரபதி பவனை விட்டு வெளியேறுகையில் கிட்டத்தட்ட 40 லாரிகளில் தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏற்றிச் சென்றார். அந்த பொருட்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அமராவிதியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தை அவரது மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திர சிங் ஷெகாவத் நடத்தி வருகிறார். இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத…
-
- 0 replies
- 661 views
-
-
இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஈரான் மிக விரைவாகவே தயாராகி வருகிறது. [size=2][size=4]இன்று ஈரானிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் அமெரிக்கா – இஸ்ரேல் போல ஈரானும் தனது சொந்தத் தயாரிப்பில் டோர்ன் யுத்த விமானங்களை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]ஈரான் தயாரித்த டோர்ன் தாக்குதல் விமானமானது சுமார் 2000 கி.மீ. தூரம் ஆரையளவு பிரதேசத்திற்கு தனது தாக்குதலை நடாத்தக்கூடியது.[/size][/size] [size=2][size=4]இந்தத் தூரம் இஸ்ரேலை எட்டித்தொட போதுமான இலக்காக இருப்பதால் இது இஸ்ரேலுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.[/size][/size] [size=2][size=4]ஏவுகணைகளை எடுத்துச் சென்று இலக்குத் தவறாமல் தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானம்.[/si…
-
- 4 replies
- 798 views
-
-
One of the Libyan rebels credited with capturing ex-leader Muammar Gaddafi last year has been buried in his hometown of Misrata. Omran Ben Shaaban was kidnapped, shot and tortured by people who many in Misrata believe were supporters of the late dictator. The 22-year-old died in France, where he was receiving medical treatment for his injuries. His body was flown back to Libya, met by hundreds of mourners. In Misrata, protesters called for the government to avenge his death. Mr Shaaban was kidnapped by armed men in July and held for 50 days in the town of Bani Walid, a former Gaddafi stronghold that lies south-east of the capital Tripoli. He …
-
- 0 replies
- 987 views
-
-
[size=4]கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தியதாக, உண்மையறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். அணு உலைக்கு எதிராக கடந்த 10ம் தேதி இடிந்த கரையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறையினர் தடியடி நடத்தியது தொடர்பாக, மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோல்ஸே பட்டீல், எழுத்தாளர் ஜோடி குரூஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பான அறிக்கையை சென்னையில் இன்று வெளியிட்டனர். அதில் இந்தப் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 56 பேர் மீதும், தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு…
-
- 0 replies
- 362 views
-
-
சென்னை: சென்னையில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. பயங்கர சூறாவளிக் காற்று வீசி நகரையே தூசிக் காடாக மாற்றிய நிலையில், சில இடங்களில் கடும் மழையும் பெய்தது, இந்த பயங்கர சூறாவளிக் காற்றில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை திடீரெண என்று கருமேகம் கூடியதால் தலைநகரமே இருண்டது. சற்று நேரத்தில் சூறாவளிக் காற்று வீசவே சாலையோரங்களி்ல் இருக்கும் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. தூசி மண்டலத்துடன் மிக பலத்த காற்று வீசியதால் இரு சக்கர ஓட்டிகள் பெரும் திணறலுக்கு உள்ளாயினர். இந் நிலையில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யவே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குற…
-
- 0 replies
- 523 views
-
-
ராதாபுரம்: இன்று இடிந்தகரைக்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை சந்தித்தார். கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று இடிந்தகரையில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.திரளான ஆண்களும், பெண்களும் இடிந்தகரை கடற்கரையில் கூடி கடல் மணலில் உடலை புதைத்து போராட்டம் நடத்தினர். இடிந்தகரை ஆலயம் முன்பு ஒரு பகுதியினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடிந்தகரை வந்த உதயகுமார் கடந்த 10-ம் தேதி இடிந்தகரை கடற்கரையில் பொதுமக்கள் அணு உலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்…
-
- 0 replies
- 672 views
-
-
[size=3][size=4]ராதாபுரம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று இடிந்தகரை செல்கிறார்.[/size][/size] [size=3][size=4]கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிட்டும், கல்லறைகளில் குடியேறியும் போராட்டம் நடத்தினர். இன்று கழுத்தளவு மணலில் தங்களை புதைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இடிந்தகரை கடற்கரையில் கூடிய ஏராளமான ஆண்களும், பெண்களும் கழுத்தளவு மணலில் நின்று போராடி வருகின்றனர். மேலும் இடிந்தகரை ஆலயம் முன்பு மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.[/size][/s…
-
- 1 reply
- 557 views
-
-
அவுஸ்திரேலிய தொலைக்காட்சி இலங்கைக்கு சாட்டையடி: நேரடி ஆதாரங்களை வெளியிட்டது ! நாளுக்கு நாள், படகுகள் மூலம் தமிழர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துகொண்டு இருக்கும் இவ்வேளை, அவர்கள் உண்மையில் அகதிகள் அல்லர் என்றும் சுகபோக வாழ்விற்காகவே அவர்கள் அவுஸ்திரேலியா வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. கடும் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவந்துள்ள அவுஸ்திரேலிய அரசின் நடைமுறைகளை உடைக்கும் வண்ணம், அந் நாட்டு தொலைக்காட்சி நேற்றையதினம் ஒரு நிகழ்சியை ஒளிபரப்பியுள்ளது. தாயகத்தில் இறுதிப் போரில் நின்று பல செய்திகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்த ஊடகவியலாளர்களை முன் நிறுத்தி இன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2009ம் ஆண்டும் தமிழர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், எவ்வகையான குண்டுகள் இலங்கை அரசால் பா…
-
- 0 replies
- 657 views
-
-
இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி. அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சென்னையிலும் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப் பட்டனர். போக்குவரத்து 2 மணி நேரம் ஸ்தம்பித்தது. பொது மக்கள் அலுவலகங்களை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. அருகே இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்கிறார்கள். அந்த அளவிற்கு நடைபெற்ற போராட்டத்தின்போது டூவிலர்கள் கொளுத்தி விடப் பட…
-
- 60 replies
- 4k views
-
-
[size=4][/size] [size=4]"பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள் தான்,'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா. சபையில் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொது சபையில் துவக்க நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:[/size] [size=4]துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக எழுந்த புரட்சி, அரசை மாற்றச் செய்தது. இது எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் தான், எகிப்தில் நடந்த புரட்சியை ஆதரித்தோம். இதேபோல், ஏமன், லிபியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்களை ஆதரித்தோம். சர்வாதிகாரியை விட மக்கள் வலிமையானவர்கள். எனவே தான், சிரியாவிலும், அதிபர் ஆசாத்தை பதவி விலக வற்புறுத்துகிறோம்.[/size] [size=4]இரண்டு வாரங்களுக்கு …
-
- 1 reply
- 381 views
-
-
[size=4][/size] [size=4]சிரியாவின் இராணுவ தலைமையகத்தின் மீது இன்று புதன்கிழமை இரு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்தின் பின்னர் சிரிய அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றதாக சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இத்தாக்குல்களில் செய்தியாளர் ஒருவர் உட்பட பலர் உயிரழந்துள்ளனர். குண்டுவெடிப்பினால் சிரிய பாதுகாப்புப் படையினர் நால்வர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமது போராளிகள் ஐவர் இதில் உயிரழந்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஈரானிய தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் சிரியாவிலுள்ள தனது அலுவலக பொறுப்பாளர் காயமடைந்ததாகவும் ஈரானின் பிரஸ் ரீவி தெர…
-
- 0 replies
- 424 views
-
-
Madonna calls Obama a 'black Muslim,' says she'll strip onstage if he wins new term Madonna asked everyone in the audience of her Washington, DC performance Monday night to vote for President Obama because he is a "black Muslim." "Y’all better vote for f**king Obama, OK? For better or for worse, all right?" the shouted from stage while sipping from a bottle of water with a straw. ""We have a black Muslim in the White House! Now that’s some amazing s**t.” Madonna, 54, also stripped down to her bra to reveal "Obama" stenciled in big letters on her back, before promising (or warning?): “When Obama is in the White House for a second term I'll take it all off.” Pr…
-
- 1 reply
- 920 views
-
-
சீனாவிலிருந்து கொசு பேட், பொம்மை மட்டுமல்ல இப்போது சவப்பெட்டியும் வந்து விட்டது! திருவனந்தபுரம்: சீனாவிலிருந்து மலிவு விலை மற்றும் அபாயகரமான பொம்மைகள், எலக்ட்ரானிக் கொசு பேட் உள்ளிட்டவற்றை இந்திய மார்க்கெட்டை கலக்கி வரும் நிலையில் தற்போது சவப்பெட்டிகளையும் அங்கிருந்து இங்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவிலிருந்து ஒரு குண்டூசி கூட இந்தியாவுக்கு வந்ததில்லை. ஆனால் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையின் எதிரொலியாக கடந்த 20 வருடங்களாக சீனாவிலிருந்து என்னவெல்லாமோ இந்திய மார்க்கெட்டைப் பிடிக்க ஆரம்பித்து விட்டன. கொசு பேட் வந்தது, பொம்மைகள் வந்து குவிந்தன.செல்போன்களும் வந்தன. இந்த நிலையில் தற்போது சவப்பெட்டிகளையும் அங்கிருந்து கொண்டு வர ஆரம்ப…
-
- 2 replies
- 653 views
-
-
இடிந்தகரை:கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில்,தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் திமுக தலைவர் கருணாநிதி,கூடங்குளம் மக்களை புறந்தள்ளும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் அரசியலைவிட்டு விலக வேண்டும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வலியுறுத்தி உள்ளார். கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் மக்கள் இன்று மணலில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடிந்தகரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,அங்கு உதயகுமாரை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இடிந்தகரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உதயகுமார், கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில், தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் திமுக தலைவர…
-
- 1 reply
- 644 views
-
-
பிரித்தானியாவில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை By General 2012-09-26 15:37:39 பிரித்தானியாவில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதனால் அங்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வட கிழக்கு மற்றும் வட மேற்கு பிராந்தியங்களிலேயே இவ் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல பிராந்தியங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் வீடுகளும் பல வீதிகளும், புகையிரதப் பாதைகளும், வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கேம்பிரிட்ஜ்ஷியரில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட வீதி விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. மற்றுமொரு இடத்தில் தாயொருவரும் மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் உயிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்…
-
- 0 replies
- 564 views
-
-
சென்னை:மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில்,திமுகவுக்கு மேலும் 2 அமைச்சர் பதவிகளை அளிக்க காங்கிரஸ் முன்வந்தும்,அதனை ஏற்க அக்கட்சித் தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிடவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து திரி்ணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் 6 பேர் விலகியதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் கூட்டணியிலிருந்து திரி்ணாமுல் காங்கிரஸ் விலகியதையடுத்து, திமுக உள்ளிட்ட தற்போதைய கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கருதுகிறது. ஏற்கனவே, மத்திய அமைச்சரவையில…
-
- 0 replies
- 383 views
-