உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி. அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சென்னையிலும் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப் பட்டனர். போக்குவரத்து 2 மணி நேரம் ஸ்தம்பித்தது. பொது மக்கள் அலுவலகங்களை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. அருகே இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்கிறார்கள். அந்த அளவிற்கு நடைபெற்ற போராட்டத்தின்போது டூவிலர்கள் கொளுத்தி விடப் பட…
-
- 60 replies
- 4k views
-
-
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: மமதா அறிவிப்பு மமதா பானர்ஜி இந்தியாவில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். டீசல் விலை உயர்வு, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூதலிட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக மமதா பானர்ஜி தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை கொல்கத்தாவில் மூன்று மணி நேரம் நடைபெற்ற அக் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் இந்த மு…
-
- 8 replies
- 840 views
-
-
[size=5]ராஜபக்சே இந்தியா வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்: கருணாநிதி 'இலங்கையின் அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவரை இந்தியாவின் சார்பாக வரவேற்பதையும் தமிழனாகப் பிறந்த யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை மனதிலே கொண்டு, இந்திய அரசாங்கம், ராஜபக்சேயின் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்[/size] http://www.facebook.com/vikatanweb
-
- 0 replies
- 392 views
-
-
[size=3] ராதாபுரம்: கூடங்குளம் பிரச்சனையில் மக்கள் விரும்பும் முடிவை எடுக்குமாறு தலைமறைவாக உள்ள போராட்டக்குழு தலைவர் உதயகுமார் வீடியோ மூலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த உதயகுமார் பேட்டி அடங்கிய சி.டி.க்களை போராட்டக்குழுவினர் செய்தியாளர்களிடம் அளித்தனர்.[/size][size=3] அதில் அவர் கூறியிருப்பதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும். அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பக் கூடாது என்ற கோரிக்கைகளோடு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவ மக்கள், விவசாய மக்கள், வணிக பெருமக்கள் கடந்த 10 நாட்களாக உச்சகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடல் மண்ணில் தங்களை புதைத்தும், கடலில் கழுத்தளவு தண்ணீரில் நிற்பது…
-
- 0 replies
- 529 views
-
-
திடீர் அறிவிப்பு! இஸ்ரேலின் இருப்பு கேள்விக்குறி? [size=5]2012ல் பல நாடுகள் மோதிக்கொள்ளவிருக்கின்றன.அமெரிக்காவும் இஸ்ரேலும் பலமான அச்சுறுத்தல்களை ஈரான் மீது விட்டுகொண்டிருக்கிறார்கள்.இதில் இன்று ஈரான் முதல் முறையாக வெளிப்படையாக தக்க பதிலடியொன்றை கொடுத்துள்ளது.இது முழு உலகையே அதிர வைத்துள்ளது.இதில் இன்னுமொரு சுவாரிஸ்சயம் என்ன என்கிறீர்களா?ஏற்கனவே மேற்குலக நாடுகள் உட்பட பல நாடுகள் மொஸாட் என்ற அமைப்பால் பாதிக்கபட்டுள்ளன.ஆகவே இஸ்ரேல் இல்லாமல் போனால் கவலையில்லை என்பது தான்.ஈரானும் பல வழிகளில் முக்கியமாக வளைகுடா யுத்தங்களால் படிப்பினைகளை கற்றுகொண்டவர்கள்.கீழே படியுங்கள் அவர்களின் சுவரிஸ்யமான அறிக்கைகள்:-[/size] [size=5]ஈரான் நியூக்ளியர் குண்டுகள் பெறுவதை தடுப்பதற்கான …
-
- 5 replies
- 1.9k views
-
-
[size=4]கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைவதை எதிர்த்துப் போராடி வருவோரை நேரில் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவிக்க வந்த கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஎம்மின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் செவ்வாய் காலை தடுத்து நிறுத்தப்பட்டார்.[/size] [size=3][size=4]தனது ஆதரவாளர்களுடன் வந்த அச்சுதானந்தனை தமிழக போலீசார் தடுத்தபோது, அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் நான் இடிந்தகரை சென்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று போலீசார் கூறுகின்றனர். எனவே நான் அங்கு செல்லும் முயற்சியைக் கைவிட்டு கேரளம் திரும்புகிறேன். ஆனால் எனது ஆதரவு போராட்டக்காரர்களுக்கு உண்டு எனக் கூறிவிட்டுத் திரும்பினார்.[/size][/size] …
-
- 1 reply
- 466 views
-
-
கொழும்பு/வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை கோரி, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சிலர், கடந்த 7 ம் தேதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில்,ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தனர். அத்துடன் இந்த தீர்மானத்தில் இனப்பிரச்னைக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வு, சர்வதேச தலையீடு, மனிதாபிமான அமைப்புக்களை போர் நிறைவடைந்த இடங்களுக்கு அனுப்புதல், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட வலியுறுத்தல்களும் அடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு நெருக்க…
-
- 0 replies
- 514 views
-
-
[size=6]இரண்டாம் உலகம் அனுஷ்கா- ஜெயமோகன்- இலட்சியவாதம்[/size] இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யாவும், அனுஷ்காவும் ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஜார்ஜியாவில் நடந்தது. அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி. படப்பிடிப்பு சமயத்தில் ஜார்ஜியாவை சேர்ந்த தெரு நாய் ஒன்று, யூனிட் ஆட்கள் எங்கு சென்றாலும் கூடவே சென்றிருக்கிறது. எனவே அனைவருக்கும் நண்பராகவும் மாறியிருக்கிறது. ஒருநாள் யூனிட்டை சேர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுவிட்டு, தன் வாயை டிஷ்யூ பேப்பரால் துடைத்து தூர எறிந்திருக்கிறார். இதைப் …
-
- 1 reply
- 624 views
-
-
வள்ளியூர்: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகததால், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு எதிராக,வள்ளியூர் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை பிறப்பித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது கூடங்குளம் போலீசார் தொடர்ந்து வழக்கு பதிந்து வருகின்றனர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 73-வது வழக்கில் கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மை.பா. ஜேசுராஜன், புஷ்பராயன், ஜெயக்குமார், முகிலன், அகிலன் உள்பட 3,550 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பெயர் தெரிந்த 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேப…
-
- 1 reply
- 436 views
-
-
“ரமணா” ஸ்டைலில் மின்னசோட்டா மருத்துவமனையின் கொள்ளை! அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக் கழகத்தின் மருத்துவமனை, நோயாளிகளை கந்து வட்டிக்காரன் போல கொடுமைப் படுத்தியுள்ளது. தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளை எழுப்பி பணம் கேட்பது, அவசர சிகிச்சை அறைகளிலும் குழந்தைப் பேறு பகுதிகளிலும் நோயாளிகளையும் உறவினர்களையும் பணம் கட்டச் சொல்லி தொந்தரவு செய்வது போன்ற சட்ட விரோத செயல்களை மருத்துவமனை செய்திருக்கிறது. படிக்க Hospital faces punishment for harassing sick patients over bills “ஒரு நோயாளி மாரடைப்புக்கான அறிகுறிகளால் துன்புற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு உதவி செய்வதற்கு பதிலாக அன்றைய கட்டணமாக $672 அவர் கட்ட வேண்டும் என்பதாக ஒரு மருத்துவமனை ஊழியர் அவரிடம் சொ…
-
- 0 replies
- 557 views
-
-
17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!! கடன் பத்திரங்களை விற்று திரட்டிய ரூ 17,700 கோடி நிதியை வட்டியுடன் முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் சஹாரா குழுமத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சஹாராவின் சார்பாக ‘உணர்ச்சிபூர்வமாக சொல்கிறோம்’ என்ற தலைப்புடன் ஆங்கில நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டிருந்தன. (விளம்பரத்தை பார்க்க இங்கே அழுத்தவும்) சுப்ரதோ ராயால் 1978-ல் தொடங்கப்பட்ட சஹாரா உத்தர பிரதேச கிராம மக்களிடம் சிறு முதலீடுகளை திரட்டுவதன் மூலம் தனது வியாபரத்தை ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் கூட சேமிப்பு வாங்கப்பட்ட இந்தத் திட்டம் 4 கோடி மக்களை ஈர்த்தது. இந்த அடித…
-
- 0 replies
- 950 views
-
-
அணு சில்லி: உலகின் மிகவும் அபாயகரமான எரிசக்தி பற்றி உண்மை(Nuclear Roulette: The Truth About the Most Dangerous Energy Source on Earth) என்ற Gar Smith என்பவர் எழுதிய இன்றைய காலத்தில் அவசிய தேவையான ஒரு நூல் வெளியாகியுள்ளது. அணு மின் உற்பத்தி என்பது எவ்வளவு பயங்கரமான பின்விளைவுகளையும் மனித் குலத்திற்கு எதிரான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதையும் இந்த நூல் தரவுகளின் அடிப்படையில் வெளிக்கொண்டு வருகிறது. மாற்று மின் உற்பத்திகளைக் கோடிட்டுக்காட்டும் இந்த நூல், அவை உலகத்தின் மின் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானது என விலாவாரியாக விளக்குகின்றது. அணு மின் உற்பத்தி அவசர தேவைகளைப் பூர்த்தி செய்ய இப்போதும் பல்தேசிய நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்படுகிறது என்று கூறும் கார் சிமித் வொஷிங்டனில…
-
- 0 replies
- 656 views
-
-
கூடங்குளம்: அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் போராட்டததை முனைப்புடன் நடத்தி வருபவருமான உதயக்குமாரை போலீஸார் என்கவுண்டர் மூலம் போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்று பரவி வரும் தகவலால் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. கூடங்குளம் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இடையில் தொய்வடைவது போல தெரிந்த இப்போராட்டம் தற்போது முன்பை விட வேகமாக நடந்து வருவதால் ஆட்சியாளர்களும், காவல்துறையிரும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் என்பதே உண்மை. கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நடந்த முற்றுகைப் போராட்டத்தை கலைத்து முறியடித்து விட்டாலும் கூட தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்க…
-
- 0 replies
- 681 views
-
-
700 கி.மீட்டர் தூரம் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்ட ஹாப்ட்-7 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக சோதனை நடத்தியது. ஹாப்ட்-7 என்கிற பாபர் ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது. மிகவும் துள்ளியமாக நிலம் மற்றும் கடல் பகுதியில் பறந்து சென்று தாக்க வலுமிக்க இதன் இலக்கு இந்தியாவை தாக்குவது தான். ஆனால் இந்த ஏவுகணை சோதனை பாகிஸ்தானின் ஸ்தரத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் உதவும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்த சோதனையை மேற்கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவை பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர் www.ilanakai.net
-
- 0 replies
- 516 views
-
-
[size=4]ராகுல் காந்தி தேசியத் தலைவர் மட்டுமல்ல சர்வதேச தலைவரும் கூட என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கிண்டலடித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் நடந்த விவேகானந்தர் இளைஞர் அமைப்பின் விழாவில் கலந்து கொண்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது:- சமீபத்தில் ராகுல் காந்தி தேசிய தலைவர் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது அறிக்கையில் கூறினார். நான் மாநில தலைவர்தான். நான் குஜராத் மாநில தலைவராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ராகுல் காந்தியை தேசியத் தலைவராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ராகுல் காந்தி தேசிய தலைவர் மட்டுமல்ல, சர்வதேச தலைவரும் ஆவார். எனவே, அவர் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் கலந்து கொள்வதைப் போல, இத்தாலியில் நடைபெறும் …
-
- 2 replies
- 588 views
-
-
[size=4]ஜப்பானிற்கு எதிராக சீனாவில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களின்போது, Panasonic நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம், சீனாவில் அதன் பணிகள் சிலவற்றை இடைநிறுத்தியது. Panasonic நிறுவனமும் சீனாவில் உள்ள அதன் மூன்று தொழிற்சாலைகளில் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளது. சீனாவும், ஜப்பானும் உரிமைகோரும் தீவுகள் சிலவற்றை, அவற்றின் உரிமையாளரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் முடிவெடுத்தமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சீனாவில் ஆர்ப்பாட்டங்கள் பரவி வருகின்றன. உற்பத்திச் செலவு அண்மைக் காலத்தில் சீனாவில் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானிய நிறுவனங்கள், சீனாவை விடுத்து வேறு நாடுகளில் முதலிடுவதற்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் ஊக்கமளிக்குமென…
-
- 1 reply
- 419 views
-
-
[size=3] வாஷிங்டன்: இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரான படம் என்று கூறாமல் தன்னை இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக இன்னசனஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில் நடித்த அன்னா குர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட படம் இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ். இதை இயக்கியவர் எகிப்தில் பிறந்து கலிபோர்னியாவில் வாழும் கிறிஸ்தவரான நகோலா. அவர் போதை மருந்து வியாபாரம் செய்து சிறைக்கு சென்று வந்தவர். அவரின் படத்தை எதிர்த்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 அதிகாரிகள் பலியாகினர். மேலும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த போராட்டம் க…
-
- 1 reply
- 758 views
- 1 follower
-
-
சென்னை: அணுஉலைக்கு எதிரான படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்களின் கூட்டறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான படைப்பாளிகளும், பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கையொப்பமிட்டுள்ளனர். இந்த அறிக்கையை வெளியிட்ட பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர் வ.கீதா, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பூவுலகின் நண்பர்கள் ஆர்.ஆர்.சீனிவாசன், இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கான தங்கள் ஆதரவையும், அரசாங்கத்துக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர். பத்திரிகையாளர் - எழுத்தாளர் கவின்மலர், எழுத்தாளர்கள், சந்திரா, பா செயப்பிரகாசம், யமுனா ராஜேந்திரன், கவிதா முரளிதரன், விஷ்ணுபுரம் சரவணன்…
-
- 0 replies
- 471 views
-
-
ஐ.டி.சி கிராண்ட் சோழா! செப்டம்பர் 15, 2012 சனிக்கிழமை அன்று கிண்டியில் புதிதாக கட்டப்பட்ட ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த ஹோட்டல் சோழப் பேரரசின் கட்டிடக் கலை வடிவத்தை அடிப்படையாக வைத்து கட்டப்பட்டிருக்கிறது. ஹோட்டலின் அறைகளுக்கும் கூடங்களுக்கும் சோழப் பேரரசர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்களை நினைவு கூரும் வண்ணம் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. தமிழ் நாட்டின் பாரம்பரிய பெருமையையும் தமிழ் தேசியத்தின் புகழையும் அங்கீகரித்து ஐடிசி நிறுவனம் இந்த ஹோட்டலை தமிழ்நாட்டுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறதாம். ‘ஐடிசி கிராண்ட் சோழா மூலம் உலக மக்களை சென்னை நோக்கி வரும்படி யோசிக்க வைத்திருக்கிறோம். கூடிய விரை…
-
- 3 replies
- 4k views
-
-
செய்தி: //ஐநா சபையில் என்னை பேச விட்டால் அரை மணியில் ஈழம் வாங்கி தருவேன்! - சீமான்// இது தன்னம்பிக்கையா? அசட்டுத்தனமா? ஈழப்போராளிகளை இழிவுபடுத்தற வசனமா? இடிந்தகரையில் நடந்த அராஜகத்தை எதிர்த்து ஜெ ஆட்சியை விமர்சிக்க வாய் வராத இவர் ஐ.நாவில் என்னத்த பேசி என்னத்த செய்யப் போகிறாராம்? http://www.facebook.com/tamizachi.Author
-
- 0 replies
- 617 views
-
-
ஆன் லைன் ஷாப்பிங் – ஓர் அலசல் ரிப்போர்ட்! இணையம் மூலம் ஒரு பொருளை வாங்குவதோ, விற்பதோ இன்றைய தேதியில் ஒரு ஆச்சரியகரமான விஷயமே அல்ல! பெரும்பாலானோர் குறைந்த பட்சம் ஒரு இரயில் டிக்கெட்டாவது இணையம் மூலம் தாமாகவோ அல்லது தெரிந்தவர்கள் / ஏஜென்ட் மூலமாகவோ வாங்கியிருப்பார்கள்! இரயில் நிலையத்தில் கால் கடுக்க நின்று கவுன்டரில் வாங்கும் டிக்கெட்டும் ஒரு வகையில் ஆன்லைன் ஷாப்பிங்தான் (முறைக்காதீர்கள்)! இவ்வாறாக ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகம் இருக்கிறது! ஆனால் அந்த அறிதலின் ஆழம் ஒவ்வொருவரிடமும் மாறுபட்டிருக்கிறது! மேலோட்டமாக பார்த்தால் எளிதானதாக தெரிந்திடும் இணைய வணிக பெருங்கடலில், விழிப்புணர்வு மிக்கதொரு தேர்ந்த நுகர்வாளராக திகழ…
-
- 1 reply
- 4.8k views
-
-
மீனவர் சகாயம் கொலை! கடற்படை விமான அதிகாரியை கொலைக்குற்றத்தில் கைது செய்! மீனவர் சகாயத்தின் உடல் ஜெயசேகர் மருத்துவமனையிலிருந்து, நாகர்கோயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. நேற்று முன் தினம் (14.9.2012) மதியம் அவர் மரணமடைந்ததாக ஜெயசேகர் மருத்துவமனை அறிவித்தது. அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்து ஜெயசேகர் மருத்துவமனை கொடுத்த அறிக்கையைப் பெற்று, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் அனுப்பி வைத்திருக்கின்றனர். Death diagnosis கீழ்வருமாறு: CVA – EXTENSIVE INTRA VENTRICULAR AND SUB – ARACHNOID HEMORRHAGE IN COMA ANEURYSM RUPTURE ACCELERATED HYPERTENSION BRAIN STEM DYSFUNCTION RESPIRATORE FAILURE – INTUBATED AND …
-
- 0 replies
- 752 views
-
-
[size=4]உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட முதல் இருநூறு இடங்களுக்குள் வரவில்லை என்பது கவலையளிக்கிறது என இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]உலகத் தரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மலர்வதற்கு இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும் என இந்திய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான கரக்பூர் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.[/size] [size=3][size=4]கரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதைக் கொண்டாடும் நோக்கில் நடந்த வைரவிழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது இதனைத் தெரிவித்துள்ளார்.[/size…
-
- 2 replies
- 510 views
-
-
மஹிந்தவின் இந்தியா வருகையை கண்டித்து புதுவையில் நாம் தமிழர் கட்சி முழு அடைப்பு! மஹிந்தவின் இந்தியா வருகையை கண்டித்து புதுவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவளித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக நாம் தமிழ் கட்சியினர் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு பிரசாரம் செய்தனர். அப்போது வணிகர் சங்கம், பெரிய கடை வியாபாரிகள், பஸ், ஆட்டோ, டெம்போ சங்கம், தனியார் பள்ளிகள் ஆகியோரை சந்தித்து பந்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளனர். இந்த நிலையில் நாளை காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்குகிறது. இதனால் புதுவையில் நாளை பஸ்கள் ஓடாது என்று தெரிகிறது. இதுதொ…
-
- 0 replies
- 351 views
-
-
[size=5]21 வருட சர்வீஸ், 19 முறை டிரான்ஸ்பர், ஆனா பயப்பட மாட்டேன்.[/size].. [size=5]சகாயம்[/size] [size=4]சென்னை: எனது 21 ஆண்டு கால அரசு பணிக்ககாலத்தில் 19 முறை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். என்னை எத்தனை முறை இடமாற்றம் செய்தாலும் ஒருபோதும் என் நேர்மையை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார் மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சகாயம்.[/size] [size=4]சென்னையில் நடந்த, 5வது தூண் அமைப்பின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு புத்தகமான, மக்களாகிய நாம் வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் சகாயம் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். தேமுதிக எம்.எல்.ஏ. மாபோ பாண்டியராஜன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.[/size] [size=4]நிகழ்ச்சியில் சகாயம் பேசியதாவது...[/s…
-
- 0 replies
- 591 views
-