Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: ஆந்திராவிலிருவந்து சென்னை வந்த பேருந்தில் பயணித்த 3 பயணிகளை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றும், ஒருவரை படுகாயப்படுத்தியும் தப்பி ஓடிய நபர் மன நோயாளி என்றும், ஏற்கனவே அவர் 25 பேரை ஆந்திராவில் கொன்றுள்ளார் என்றும் அவர் மீது இதுவரை 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர். தடா காட்டுப் பகுதிக்குள் அவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவரைத் தேடி போலீஸார் விரைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் பத்திராச்சலத்திலிருந்து சென்னைக்கு ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. தடா பகுதியில் பேருந்து வந்தபோது திடீரென ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் 3…

  2. செல்வந்த வர்த்தகர் ஒருவர் தனது ஆறாவது மனைவியிடம் அதிக ஈடுபாட்டைக் காட்டி வந்ததால் பொறாமை கொண்ட ஏனைய 5 மனைவிமாரும் அவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மரணத்தைத் தழுவச் செய்த சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது. ஒக்படிபோ நகரைச் சேர்ந்த உரோகோ ஒனொஜா என்ற மேற்படி வர்த்தகர் தனது இளைய மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த வேளை அவரை கத்திகள் மற்றும் கம்புகளுடன் முற்றுகையிட்ட ஏனைய 5 மனைவிமாரும் தம்மையும் தனித்தனியே பாலியல் ரீதியில் திருப்திப்படுத்த அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இந்நிலையில் உரோகோ தனது 4 மனைவிகளுடன் அடுத்தடுத்து தொடர்ந்து பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது மனைவி அவரிடம் வந்த போது அவரது மூச்சு நின்று மரணத்தைத் தழுவியிருந்ததாக நை…

  3. மாணவர்களின் செல்போன் வக்கிரம்: மாணவி அகிலா தற்கொலை! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த அகிலா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலாவின் மாமா மகன் எழில் என்பவரும் பாலிடெக்னிக் மாணவர்தான். இந்த உறவு அடையாளத்தை வைத்து அவர் அடிக்கடி அகிலா வீட்டிற்கு செல்வார். அப்படி ஒரு நாள் அகிலா குளிப்பதை செல்பேசியில் படம் பிடிக்கிறார். இதற்கு உதவிய இவரது நண்பர்களும் சக மாணவர்களுமான ஜெகன், வினோத் (இவர் மட்டும் பொறியியல் படிப்பவர்) முதலானோர் சேர்ந்து கொண்டு அகிலாவிடம் காட்டி அவள் பட்ட வேதனையை சைக்கோத்தனமாக ரசித்திருக்கின்றனர். அந்தப் பேதைப் பெண்ணோ செல்போனில் இருக்கும் படத்தை அழிக்குமாறு பலமுறை மன்றாடியிருக்கிறாள். ஆனால்…

  4. [size=6]இந்தியாவும் தங்கமும் [/size] [size=1][size=4]அமெரிக்காவின் பிரபல ஆய்வு செய்தி நிகழ்வில், 60 Minutes, கடந்த வாரம் இந்த விடயம் பற்றி ஆராயப்பட்டது. [/size][/size] [size=1][size=4]சில தகவல்கள் :[/size][/size] [size=1][size=4]- தங்கம் வாழ்வின் ஒரு பகுதி [/size][/size] [size=1][size=4]- வருடத்திற்கு பத்து மில்லியன்கள் திருமணங்கள் (வீதமானவை பெற்றோரால் நிச்சயிக்கப்படும்) [/size][/size] [size=1][size=4]- ஒவ்வொரு கலியாணத்திலும் - நகைகள் உண்டு [/size][/size] [size=1][size=4]- தங்கம் குடும்பங்களின் வசதியை பிரதிபலிக்கும் ஒன்று[/size][/size] [size=1][size=4]- உலக உற்பத்தியில் 32 வீதத்தை இந்தியா வாங்குகின்றது [/size] [size=4]- இந்தியர்கள் தங்கத்தின் விலை க…

    • 3 replies
    • 1.1k views
  5. Fortress London: UK protects Olympics with biggest security plan since World War II By Alastair Jamieson and Michele Neubert, NBC News July 25, 2012, 8:35 am Jim Seida / NBC News Metropolitan Police officers guard one of the entrances to London's Olympic Park on Monday. (Jim Seida / NBC News) Updated at 9:09 a.m. ET: LONDON -- The biggest peacetime security operation in Britain’s history is under way – an $877-million civilian and military plan to protect athletes and visitors from threats ranging from suicide bombers to organized criminals. But it has also turned some London streets into military zones …

  6. ராஜஸ்தான் கோலார் கிராமத்தைச் சேர்ந்த ஜாதி சபை, திருமணமான பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் மரத்தில் கட்டி வைத்து அவர்களின் ஆடைகளை அகற்றிவிட்டு அடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது கோலார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மீனாவுக்கும் (25) அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து குறித்த கிராமத்தினர் அவர்களைத் தேடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை அவர்களைக் கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்ததும் ஜாதி சபை கூடியது. அந்த சபையில் கள்ளக்காதல் ஜோடியைக் கூடியிருந்த கிராமத்தினர் முன்பு மரத்…

  7. தஜிகிஸ்தான் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் சோவியத் யூனியன் நாடான தஜிகிஸ்தானின் கர்னோ-பதாக் ஷான் மாகாணத்திலேயே இம்மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலின் போது பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் , அப்பாவி மக்கள் என 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் மற்ற மாகாணங்களுக்கும் இந்த சம்பவம் கலவரமாக பரவியதால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தஜிகி்ஸ்தான் நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பயங்கரவாதி…

  8. ஆரம்பித்தது சண்டை... நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கடும் கோபம்! மதுரை: தன்னையும், மதுரை ஆதீன மடத்தையும் மதிக்காமல் நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் தான்தோன்றித்தனமாக நடந்து வருவதால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளாராம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர். இதனால் மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இது வெடித்து வெளிக்கிளம்பி அம்பலத்திற்கு வரும் என்றும் ஆதீனத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 1500 ஆண்டு பழமையான மதுரை ஆதீன மடத்தின் இளைய வாரிசாக என்று நித்தியானந்தா நியமிக்கப்பட்டாரோ அன்று முதலே மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதருக்குத் தலைவலிதான். இப்போது அது திருகுவலியாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள் விஷயம…

  9. [size=1] [size=5]ஸ்கார்புரோவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சியின் அதிர்ச்சி இன்னும் கனடாவை விட்டு அகலவில்லை. நேற்று ஸ்கார்புரோவில் குடியிருக்கும் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ஒண்டோரியோ மேயர் டால்டன் மெக்கன்றி இதுபோன்ற ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தை இனி வரும் காலங்களில் தடுப்பதற்கு, இளைஞர்களுக்கு நல்வழியை காட்டுவதும், அவர்களின் எதிர்காலத்தின் அக்கறை கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளில் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை இயற்றும் திட்டம் பரிசீலனையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். w[/size][/size][size=1] [size=5]ww.thedipaar.com[/size][/size][size=1] [size=5]நாட்டில் சட்ட…

    • 5 replies
    • 587 views
  10. அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! ‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதிக்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம் இவற்றால் குழந்தைக்கு ஜுரம் வந்திருக்கலாம்’ என்று நினைத்தேன். ஆனால் இந்த ஜுரத்திற்கு ஏசுவும் பெருமாளும் தான் காரணம் என்று தெரிய வந்த போது உறைந்து போனேன். பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழா விட்டாலும் அனைவரும் ஒரே ஊரில்…

  11. [size=4]சிரிய தலைநகரில் மோதல்கள் உக்கிரம் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு இதுவரை சிரியாவில் 19,000 பொதுமக்கள் பலி[/size] [size=2] [size=4]டமாஸ்கஸ்: சிரியாவின் இரு பாரிய நகரங்களான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் இடம்பெறும் மோதல் சம்பவங்களினால் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்து அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சிதரும் நிலையில் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை தேடிச் செல்கின்றனர். [/size] [size=4]ஹெலிகொப்டர்கள் கனரக போர் வாகனங்கள் மூலம் அரச படையினர் போராளிகளின் இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையேயும் மிகமோசமான மோதல்கள் இடம்பெற்றுள்ளது. இருதரப்பிலும் கணிசமானளவில் இழப்புகள் ஏற்பட்…

    • 0 replies
    • 581 views
  12. [size=4]ஆஸாட் பதவி விலக தயார் : ரஸ்யா திடீர் அறிவிப்பு[/size] [size=2][size=4]சரியான ஏற்பாடுகளை செய்து பாதிப்பில்லாமல் விடை கொடுத்தால் சிரிய அதிபர் ஆஸாட் பதவி விலகுவதற்கு தயார் என்று சற்று முன் ரஸ்ய தூதுவர் அறிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]பாரிசில் இருக்கும் ரஸ்ய தூதுவர் அலக்சாண்டர் ஓர்லோவ் ராய்டருக்கு சற்று முன்னர் வழங்கிய [/size][/size] [size=2][size=4]பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]ஜெனீவாவில் இதற்கான சந்திப்பை நடாத்தி ஜனநாயக அதிகாரங்களை பகிர தயாராக இருந்தால் பதவி விலக அவர் தயாராக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]தற்போது போரை நடாத்தும் எதிரணியுடன் அவர் பேசத் தயார…

    • 8 replies
    • 1.4k views
  13. [size=4]டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இதையடுத்து நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி.[/size] [size=3][size=4]குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவின் போது மொத்தம் 8 லட்சம் வாக்குகள் பதிவாகின.[/size][/size] [size=3][size=4]இவற்றை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை தோற்கடித்தார். சங்மாவுக்கு சுமா…

  14. [size=1] [size=5]மேற்கு குயின் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் மீது டொரண்டோ மாநகர பேருந்து மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு குயின் தெருவையும் பீட்டர் தெருவையும் இணைக்கும் சந்திப்பின் மூலையில் இருந்த கட்டிடத்தின் மீது 10:18 a.m மணியளவில் திடிரென டொரண்டோ மாநகர பேருந்து மோதியது. உடனடியாக காவல்துறைக்கும் , அவசர ஊர்திக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. [/size][/size] [size=1] [size=5]சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர ஊர்தி விபத்தில் காயமடைந்த மூவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. காயமடைந்தவர்களில் ஒருவர் மாநகரப் பேருந்தின் ஓட்டுனர் என்பதும் , இருவர் பயணிகள் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள்…

    • 0 replies
    • 578 views
  15. [size=4]அமெரிக்காவின் பிரபல 'சொக்கர்' பயிற்றுனரின் சிலை நீக்கம் [/size][size=1] [size=4]சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்தார் என்று குறம் சாட்டப்பட்ட பென் ஸ்டேட் [/size][size=4] [/size][size=4]'சொக்கர்' பயிற்றுனரின்[/size][size=4] ஜோ பெர்ரோநோவின் சிலை நீக்கப்பட்டது. [/size][/size][size=1] [/size][size=1] [size=4]இவர் குற்றம் சாட்டப்பட்டு சிறிது காலத்தில் இறந்துவிட்டார். [/size][/size] [size=1] [/size] [size=1] [size=4]இந்தக்கல்லூரியில் நீண்டகாலமாக இவ்வாறான துஸ்பிரயோகங்கள் நடந்தும் பலரும் இதை மறைத்து செயல்பட்டனர் என்று நிரூபிக்கப்பட்டது. [/size][/size] [size=1] http://espn.go.com/college-football/story/_/id/8188530/joe-paterno-statue-removed-p…

  16. பேருந்தில் ஒரு மிருகம்! வேடிக்கைப் பார்த்த மௌனம்!! சென்னையிலதான் வாழணும்னு ஆனதக்கு பிறகு நிறையவே என்ன மாத்திக்கிட்டேன். ஆரம்பத்துல எங்க பாத்தாலும் அலமோதுர கூட்டத்தப் பாத்து கொஞ்சம் பயமா இருக்கும். ஷேர் ஆட்டோவுல, பஸ்ஸூல, கடையிலன்னு கூட்டம் இல்லாத இடமே இல்ல. ரோட்டுல ஓய்வில்லாம ஓடும் வண்டிங்கள பாத்தும் நிறைய பயந்திருக்கிறேன். என்னோட கிராமத்துல நூறடி நடத்தாக் கூட பத்துப்பதினைஞ்சு பேர் விசாரிப்பாங்க, தனியா இருக்கோம்கிற உணர்வே அங்க இல்லை. ஆனா இவ்வளவு கூட்டத்தோட இருந்தும் அது என்னமோ எப்பவும் தனியாக இருக்கிற மாதிரியே தோணுது. ஒரு பெண்ணா இருக்கிறதால இந்த பயம், அதுவே சென்னைங்கிறதுனாலே இன்னும் அதிகமா இருக்கு. அன்னைக்கு பாத்து கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்துச்சு. அதுல…

    • 1 reply
    • 3.3k views
  17. முன்னாள் விக்டோரியா மாநில பிரதமரும் தொழில் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஸ்டேவே பரக்க்ஸ் எதிர்வரும் சமஷ்டி அரசுக்கான தேர்தலிலும் மற்றும் தொழில் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநில தேர்தகளிலும் கட்சி பலத்த தோல்வியை தழுவும் என்று எச்சரித்து இருக்கின்றார்...... கட்சி மக்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றும் தொழில் கட்சி தலைவர்கள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் வேண்டுகோள் விடுதிருகின்றார்...... எனக்கு தமிழ் மொழிபெயர்ப்பு எல்லாம் சரியாய் வராது ஏன்னா நானை தமிழ்ல ஒரு அரை குறை பிழையா இருந்தா யாரும் தப்பா நினைக்காதிங்க ஏனைய அவுஸ் வாழ் உறவுகளும் இதில் எழுதலாம்

    • 7 replies
    • 970 views
  18. [size=5]மத்திய அரசுக்கு அடிக்கிறது தி.மு.க., ஜால்ரா: பவார், மம்தாவை போல் ரோஷமே இல்லை[/size] [size=3] [size=4]மத்திய கூட்டணி அரசுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சரத் பவார் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மம்தாவும் அடுத்த குண்டை வீசியுள்ளார். எங்களுக்கு மரியாதை கிடைக்கும் வரை தான், ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகிப்போம், என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மம்தாவும், பவாரும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அந்த கூட்டணியில் உள்ள தி.மு.க., தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்ற போதிலும், பதவி சுகத் துக்காக, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஜால்ரா அடித்து வருகிறது.[/size] [/size] [size=3] [size…

  19. ரமழான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத ஏனைய மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது. ரமழான் நோன்பு நேற்று ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், 80 லட்சம் பேர் ஆசிய தொழிலாளர்கள். முஸ்லிம் மதத்தை சாராத மக்களும், இங்கு உள்ளனர். இதுகுறித்து, சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சவுதியில் தங்கியுள்ள மற்ற மதத்தினர், முஸ்லிம்களின் ரமழான் நோன்பை மதிக்க வேண்டும். விரத காலங்களில், குறிப்பாக, பகல் பொழுதில் வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது. மீறி, இது போன்ற செயல்கள…

    • 2 replies
    • 1.1k views
  20. கும்பகோணம்: பள்ளி விடுதியில் சிறுநீரை குடிக்க வற்புறுத்தி 9-ம் வகுப்பு மாணவன் சித்ரவதை செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களும், கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன்.கூலித்தொழிலாளி.இவரது மனைவி பூங்கொடி.இவர்களது மகன் பரத்ராஜ்(வயது 14). பரத்ராஜ் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தான். மேலும் பள்ளி அருகில் உள்ள விடுதியில் பரத்ராஜ் தங்கி இருந்தான். அதே விடுதியில் இப்பள்ளி ஆசிரியர்கள் சிலரும் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று இரவு விடுதியில் மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக சமூக அறிவியல் பாடத்தை படித்து கொண்டிருந்தனர். அப்போது பரத்ராஜ் …

  21. பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) கியூபாவின் குடியரசுத் தலைவர் ஆவார். 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் ஜனாதிபதியாக பதவியேற்றார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார். இச் சாதனை தலைவரின் வரலாற்றில் நினைவு கூறத்தக்க பதிவுகள் இங்கு பதிக்கப்படுகின்றன…! 1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு 1945-50 – அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார். 1952 – நாடாளுமன்றத் …

  22. [size=4]சென்னை: இன்று அதிகாலையில் வயிற்றுக் கோளாறால் அவதிப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.[/size] [size=3][size=4]முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்திற்கு சென்று கட்சி பணிகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உணவு உட்கொண்டு படுக்கைக்கு சென்றார்.[/size][/size] [size=3][size=4]இன்று அதிகாலையில் 1.30 மணி அளவில் கருணாநிதிக்கு திடீரென வயிற்று கோளாறு ஏற்பட்டது. இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாலையில் 2.30 மணி அளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.[/size][/size] [size=3][size=…

  23. [size=1][/size] [size=1][size=4]இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், வாரத்தில் ஒருநாள் ஹிந்தியில் கையெழுத்திடவேண்டும் என்று சமீபத்தில் வற்புறுத்தப்பட்டதை தமிழ்நாட்டில் பணிபுரியும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். ஜூன் மாத இறுதியில் நடைபெற்ற அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து அந்த உத்தரவு இன்னும் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) அனுப்பிய சுற்றறிக்கையில் அனைத்து ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கட்கிழமைகளில் ஹிந்தியில் கையெழு…

  24. [size=4]கனடாவின் ஸ்கார்புரோ நகரத்தில் திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும். டொரண்டோ காவல்துறை அதிகாரி பில் பிளேர் (Bill Blair) ஒரு அறிக்கையில் கூறியபோது இதுவரை தான் பார்த்த மிக மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் இது என்று கூறியுள்ளார். 19 வயது இளம்பெண் ஒருவரும் 20 வயது இளைஞர் ஒருவரும் இந்த துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் காவல்துறை இவர்களின் பெயர்களை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Morningside Avenue and Lawrence Avenue East area. என்ற இடத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு இரவு 10.30 மணிக்கு நடந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது. நூற்றுக்கணக…

    • 13 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.