உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
சிரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்த பெண் பத்திரிக்கையாளர் எடித்போவீரைப் பற்றிய உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. சிரியாவின் பாபா ஆம்ர் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்ட பிரெஞ்சு நாட்டுப் பெண் பத்திரிகையாளர் எடித்போவீர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆனால் இவருடன் பணியாற்றிய புகைப்பட பத்திரிக்கையாளர் பால் கான்ராய் சில மனித உரிமை ஆர்வலர்களின் உதவியால் சிரியாவிலிருந்து லெபனானுக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்காகப் பிரசாரம் செய்ய மாண்ட் பெல்லியருக்கு வந்திருந்த தற்போதைய ஜனாதிபதி சர்கோசி, எடித் போவீர் லெபனானுக்குத் தப்பிவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் அவரது அலுவலகத்தினர் இ…
-
- 4 replies
- 706 views
-
-
11 கன்னியாகுமரி மீனவர்களை பிடித்துச் சென்ற, மாலதீவு கடற்படை! சென்னை: சர்வதேச கடல் எல்லையை மீறி தங்கள் கடல் எல்லையில் புகுந்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை மாலத் தீவு கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவருமே தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து துத்தூர் பஞ்சாயத்துத் தலைவரான ஜான் அலோஸியஸ் கூறுகையில், இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு மீன் பிடி படகில் கடந்த 23ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால், ஒரு வாரம் ஆகியும் அவர்கள் திரும்ப வரவில்லை. இந் நிலையில் மாலத்தீவு கடற்படையிடமிருந்து படகின் உரிமையாளரின் மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்க…
-
- 8 replies
- 882 views
-
-
சிரியாவில் அதிபருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 7,500 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அதேநேரம், எதிர்த் தரப்பினர் அதிகம் உள்ள ஹோம்ஸ் நகர் மற்றும் ஹமா மாவட்டத்தின் பிற பகுதிகள், நாட்டின் வட பகுதி உள்ளிட்ட பல இடங்களில் சிரிய ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் மனிதாபிமான உதவிகளை அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வர, அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்தீர்மானத்திற்கு சீனா ஆதர வளிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், ஐ.நா.,வின் மத்திய கிழக்குக்கான அரசியல் விவகாரங்களின் சார்புச்…
-
- 2 replies
- 592 views
-
-
பாக்.,முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப்பைத் தேடுவதற்காக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சி, இன்டர்போலை நாடுவதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பெனசிர் கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது சொத்துக்கள்முடக்கப்பட்டுள்ளன. தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். இவ்வழக்கு தொடர்பாக அவரைத் தேடிப் பிடிப்பதற்காக சர்வதேச போலீசான இன்டர்போலை நாடுவது என பாகிஸ்தான் அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதையடுத்து இன்டர்போலைத் தொடர்பு கொண்டு, முஷாரப்பைத் தேடுவதற்காக சிவப்பு நோட்டீஸ் விடக் கோருவதற்கு பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சிக்கு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. htt…
-
- 3 replies
- 569 views
-
-
யுரேனியம் செறிவூட்டுதல் உள்ளிட்ட அணுஆயுத நடவடிக்கைகளை நிறுத்த வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்கா-வடகொரியா இடையிலான உறவு மேம்படும் எனவும் விக்டோரியா கூறியுள்ளார். சீனத் தலைநகர் பீஜிங்கில் நடத்தப்பட்ட அமெரிக்கா-வடகொரியா இடையிலான 3-வது சுற்று பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு, வடகொரியாவில் நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் கிம் ஜாங் செவிசாய்க்கவில்லை. ஆனால் தற்போது, கிம் ஜாங் மறைந்த இரண்டே மாதங்களில், புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள அவரது மகன் தலைமையிலான வடகொரிய அரசு அணு ஆயுத நடவ…
-
- 1 reply
- 454 views
-
-
சீனாவின் பொருளாதாரம் மற்றும் இராணுவ வலிமை அதிகரித்து வருவது அமெரிக்காவுக்கு கவலையளிக்கிறது என அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும் கடல், இணையம் மற்றும் விண்வெளி ஆதிக்கங்களில் சீனா இன்னும் சவாலாக உள்ளது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து பசிபிக் பிரிவு இராணுவ தளபதி ராபர்ட் வில்லார்டு காங்கிரஸ் சபையில் செனட் உறுப்பினர்கள் மத்தியில் பேசியதாவது: சீனாவில் இராணுவ வலிமையை அதிகரிப்பதில் மக்கள் விடுதலை இராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சீனாவின் மண்டல மற்றும் உலகளவிலான ஆதிக்கத்தையொட்டி இராணுவத்தின் வலிமையும் உறுதியாகி வருகிறது. எல்லா வகையிலும் சீனா, அமெரிக்காவுக்கு சவாலாக உருப்பெற்று வருகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், மண்டல பாதுகாப்பிற்…
-
- 0 replies
- 549 views
-
-
ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தீர்மானித்தால், அது குறித்து அமெரிக்காவுக்கு தகவல் தெரிவிக்கப்படமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கூட்டு படையதிகாரிகளின் பிரதானிகளின் தலைவர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய புலனாய்வு பணிப்பாளர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டனர். இவர்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக்கை சந்தித்து பேசினர். அப்போதே இஸ்ரேலிய அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா தடுக்கல…
-
- 0 replies
- 487 views
-
-
பாகிஸ்தானிய இராணுவத்தினரின் உளவுப் பிரிவிலிருந்த முக்கிய அதிகாரிகளுக்கு பின்லேடன் அங்கு மறைந்திருந்தமை பற்றி முன்னரே அறிந்திருந்தனர் என விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்கிலீக்ஸ் அமெரிக்க உளவு நிறுவனத்தின் இரகசிய மின்னஞ்சல்களை வெளியிட்டது. அதில் அமெரிக்க உளவு நிறுவனமான Stratfor's இன் உப தலைவர் எழுதிய மின்னஞ்சல் ஒன்றில் “Mid to senior level ISI [[inter-Services Intelligence]] and Pak Mil [[Pakistani military]] with one retired Pak Mil General that had knowledge of the OBL [[Osama bin Laden]] arrangements and safe house,” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.paristamil.com/tamilnews/view-news-MTc0MTczMTM2.htm
-
- 0 replies
- 327 views
-
-
இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி மிகவும் அழுத்தமாக வெளிப்படையாக அமெரிக்கா கோரியுள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளிடம் பேசி, இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து நேற்று காங்கிரஸ் சபையில் அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பேசியதாவது:இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவைக் குறைக…
-
- 0 replies
- 469 views
-
-
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியாகாந்திக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இதில் சோனியாகாந்தி, அவரது மருமகன் ராபர்ட் வதோராவுக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. இவர்கள் இருவருக்கும் தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது, "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. இதில் சோனியாகாந்தி, அவரது மருமகன் ராபர்ட் வதோராவுக்கும் முக்கிய தொடர்பு உண்டு. அடுத்தபடியாக நான் இந்த 2 பேரையும் தான் குறி வைத்துள்ளேன். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்திக்கு மட்டும் …
-
- 0 replies
- 451 views
-
-
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். ஆறுமாதங்களுக்கு முன் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமாகி இந்தியா திரும்பினார். தற்போது மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். 64 வயதான சோனியா காந்தியின் உடல் நலக்குறைவு குறித்து ஊடகங்கள் பல கேள்வி எழுப்பினாலும், இது சாதாரண மருத்துவ பரிசோதனைதான் என்றும் இன்னும் 5 நாட்களில் இந்தியா திரும்புவார் என்ன்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்துள்ளார். http://kathiravan.ne...?mid=35&id=1119
-
- 4 replies
- 623 views
-
-
By msnbc.com staff and news services BEIJING -- An explosion at a chemical plant in northern China on Tuesday killed at least 16 people, injured more than 40 and left dozens missing. Fears of new blasts later halted rescue efforts, The Associated Press reported Wednesday. The official Xinhua News Agency said that about 100 people were working at the Hebei Zhaoxian Keeper Chemical Co. plant in Hebei province's Zhaoxian county when a workshop was flattened. Xinhua quoted Zhaoxian deputy chief Wu Haijiang as saying that rescue work had been stopped due to the risk of explosions. China's State Administration of Work Safety said on its website that the blast happened…
-
- 0 replies
- 627 views
-
-
ஐ.நா. மனித உரிமை ஆணைய ஓட்டெடுப்பு: இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது- கருணாநிதி. சென்னை: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்திடும் தீர்மானம் ஒன்றை 27-2-2012 அன்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டத்தில், அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளதாகவும்; இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் …
-
- 2 replies
- 746 views
-
-
சீனாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் 15 ஆண்டுகளில் தற்போதைய, 8 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைந்து விடும் என்பதால், தேவையான கட்டமைப்பு மாற்றங்களை, அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என, உலக வங்கி கூறியுள்ளது. கடந்த, 2011 வரை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 9.2 சதவீதமாக உள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் இது குறித்து ஆய்வு செய்த உலக வங்கி, இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது. இந்நிலையில், சீன அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து, சமீபத்திய பொருளாதார வளர்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டு, உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது- கடந்த, 30 ஆண்டுகளாக சீன பொருளாதார வளர்ச்சியின் ஆண்டு சராசர…
-
- 1 reply
- 2.1k views
-
-
படுமோசமான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி! டெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசமான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி உள்ளதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 7 சதவீதத்துக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகப் பொருளாதாரமே தள்ளாடிக் கொண்டிருந்த 2007/2008 காலகட்டத்தில் கூட இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது. இது அதற்கடுத்த ஆண்டுகளில் 8.5 சதவீதமாகக் குறைந்தது. பின்னர் 7 சதவீதத்துக்கு தேய்ந்து இப்போது 6.1-ல் வந்து நிற்கிறது. தொடர்ந்து 11 காலாண்டுகளாக சரிவுப் பாதையிலேயே உள்ளது இந்தியப…
-
- 1 reply
- 545 views
-
-
அமெரிக்காவில் விமானத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென ஒசாமா பின்லேடனின் புகழ் பாடி, ஊழியர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆரிகன் மாநிலம் போர்ட்லேண்ட் நகரில் இருந்து டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனுக்கு கான்டினன்டல் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த வாரம் புறப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளுடன் சவுதி அரேபியாவை சேர்ந்த யாசீத் முகமது அபுநயன் (19) என்ற வாலிபரும் இருந்தார். விமானம் பறக்க தொடங்கிய பிறகு, அபுநயன் திடீரென எலக்ட்ரானிக் சிகரெட்டை பற்ற வைத்தார். ஒசாமா பின்லேடன் புகழ் பாடும் வரிகளையும் பெண்களுக்கு எதிராகவும் அவர் திடீரென பாட்டு பாடி கோஷம் போட்டார். புகை பிடிப்பதையும் கோஷம் போடுவதையும் நிறுத்துமாறு பய…
-
- 0 replies
- 651 views
-
-
ஒரு பெண்ணை, வில்லன்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார் அந்தப் பெண். இதற்காக நீதி கேட்டு போராடுகிறார், சம்பவத்துக்கு சாட்சியான அவளுடைய தோழி. அவளை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கிறார்கள் வில்லன்கள். அது முடியாமல் போகவே, அவளையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். மருத்துவமனை, காவல்துறை, அரசாங்கம் எங்கு சென்றாலும், அவளுடைய குரல் எடுபடவில்லை. காரணம், அந்தக் கயவர் களுக்கு கேடயமாக இருப்பது ஓர் அமைச்சர்! இது சினிமா கதை அல்ல. ஒடிசா மாநிலத்தில் நடந்து இருக்கும் நெஞ்சை நடுங்க வைக்கும் நிஜ சம்பவம்! வழக்கம்போல, சினிமாவை மிஞ்சும் கொடூரம் என்றுதான் வர்ணிக்க வேண்டிஇருக்கிறது இந்தக் கொடுமையை! ஒடிசா மாநில நீதிமன்றம் மட்டும் தலையிடாமல்…
-
- 4 replies
- 971 views
-
-
டெஹரான்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அகமது வஹிதி அளித்துள்ள ஒரு பேட்டியில், இஸ்ரேல் எங்களை தாக்கி அழித்து விடலாம் என்று கருதினால் அது தப்புக் கணக்காகி விடும். எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாடே இல்லாமல் போய் விடும். அந்த நாட்டை முழுமையாக அழித்து விடுவோம். எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாட்டை நிர்மூலமாக்கி விடுவோம். அதற்கான அத்தனை சக்தியும் எங்களிடம் உள்ளது என்றார் அவர். ஆனால் இஸ்ரேல் மீது என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்படும் என்பதை அகமது தெரிவிக்கவில்லை.…
-
- 23 replies
- 1.7k views
-
-
ஜேர்மனியினால் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட பிரச்சினைக்குரிய மிகப்பெரிய 68 மீற்றர் நீள நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று இஸ்ரேல் நாட்டுக்கு விறப்னை செய்யப்படவிருக்கின்றது. அக்கப்பல் வடக்கு துறைமுக நகரான கீல் என்ற இடத்தில் தலைகாட்டியது. இவ்வாண்டின் பிற்பகுதியல் இக்கப்பல் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லவிருக்கின்றது. படகுகளில் நிலைகொண்டுள்ள பொலிசார் இக்கப்பலைப் பாதுகாத்து வருகின்றனர்.. இஸ்ரேல் ஏற்கனவே டொல்பின் ரக மூன்று நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து பெற்றுள்ளது. 2013 க்கு இடையில் மேலும் குறைந்தது இரண்டு டொல்பின் ரக நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் வாங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும…
-
- 8 replies
- 1k views
-
-
பிரபல தமிழ்நடிகரும், கதாசிரியருமான பாக்யராஜ் திமுகவில் இருந்து விலகவுள்ளதாகத் தெரிய வருகிறது. திமுகவில் இருந்து விலகும் இவர் அதிமுகவில் இனைந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அறியப்படுகிறது. தனது விருப்பத்தினை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிற்கு பாக்கியராஜ் அறிவித்திருப்பதாகவும், ஆயினும் ஜெயலலிதாவிடம் இருந்து இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜீ.ஆரின் விசுவாசியாக இருந்த இவர், எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியற்கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். ஆயினும் அக் கட்சியின் மூலம் அரசியலில் பெரிதும் சாதிக்க முடியாதிருந்த நிஜலையில், 20…
-
- 1 reply
- 1.4k views
-
-
நாம் தமிழர் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த சில இளைஞர்கள், இலங்கையின் இனப்படுகொலை காணொளியை எப்படியாவது பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்ற பெரும் நோக்கத்துடன், பல தடைகளை தாண்டி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அருகே உள்ள மக்கள் நெருக்கமான பகுதியில் இலங்கையின் கொலைக்களம் படத்தை நேற்று திரையிட்டனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பெண்கள், முதியவர்கள், குடியிருப்பு வாசிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதல் முறையாக இந்த காணொளி காட்சியை பார்த்து அதிர்ந்து போயினர். இப்படி எல்லாம் கொடுமை நிகழ்ந்துள்ளதா என வேதனைபட்டனர். இலங்கையை கட்டாயம் தண்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இது போல் திரையிடப்படுதல் மற்ற பகுதியிலும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோளும் பொதுமக்கள் வ…
-
- 1 reply
- 530 views
-
-
கொள்ளையர்கள் தாக்கும்போது மனித உரிமை அமைப்புகள் ஏன் வருவதில்லை?- மக்கள் கேள்வி! சென்னை: கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களைத் தாக்கியபோது மனித உரிமை அமைப்புகள் வருவதில்லை. தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் கொடூரமாக கொன்றபோதும், தாக்கியபோதும் மனித உரிமை அமைப்புகள் வரவில்லை. இத்தாலியக் கப்பல் ஊழியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்கள் குறித்தும் மனித உரிமை அமைப்புகள் கவலைப்படவில்லை. ஆனால் கொள்ளையர்களை போலீஸார் சுட்டுக் கொன்றதும் வந்து விட்டார்கள் என்று கூறி வேளச்சேரியில் என்கவுண்டர் நடந்த வீட்டைப் பார்க்க வந்த மனித உரிமை அமைப்பினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இணைந்து உண்மை க…
-
- 0 replies
- 363 views
-
-
சீனாவுக்கு 'அதியுச்ச திமிர்' என்கிறது அமெரிக்கா சிரியாவின் விவகாரத்தில் சீனா எடுத்த நிலைப்பாட்டை ''அதியுச்ச திமிர்' என்று விமர்சித்த அமெரிக்கக் கருத்தை சீனா மறுதலித்திருக்கிறது. இராக்கில் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு அரபு மக்களுக்காகப் பேச அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில் கருத்து வெளியாகியுள்ளது. சிரியா குறித்த ஐநா தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ வெட்டு வாக்கை பயன்படுத்தியதை, ''வெறுக்கத்தக்கது'' என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கிலாரி கிளிண்டன் ஒரு வெளிப்படையான அறிக்கையில் விமர்சித்ததை அடுத்து இந்தக் கருத்து வந்திருக்கிறது. இரத்தக்களரியை முடிவுக்கு கொண்டுவருவததற்கு சிரிய அதி…
-
- 0 replies
- 658 views
-
-
டெக்ரான்: சர்வதேச திரைப்பட விருதான ஆஸ்கர் விருது சர்வதேச அரசியல் விவகாரங்களையும் எதிரொலித்திருப்பது ஆச்சரியப்பட வைக்கக் கூடிய ஒன்று! இன்று அறிவிக்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது ஈரான் திரைப்படமான "தி செபரேஷன்". ஆஸ்கர் விருதைவிட ஈரானியர்களுக்கு இதில் அளவில்லா மகிழ்ச்சி புதைந்திருக்கிறது.. ஆம், ஈரானின் தி செப்பரேசன் படம் போட்டியிட்டது இஸ்ரேலின் திரைப்படமான "புட்நோட்"டுடன்! ஏற்கெனவே அரசியல் அரங்கத்தில் இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலையில் சொல்லவா வேண்டும்! ஈரானின் ஆஸ்கர் விருதை குறிப்பிடும் அந்நாட்டு ஊடகங்கள் அனைத்துமே "இஸ்ரேலை வென்றது ஈரான்" என்கின்றன. ஈரான் நாட்டு அரசு …
-
- 1 reply
- 543 views
-
-
சென்னையி்ல் வங்கி்க் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் இன்று அதிகாலை சுட்டு கொல்லப்பட்டனர். ஒரே தடவையில் 5 பேர் சுட்டுக்கொல்லப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி வெளியிட்டார்.இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் த…
-
- 9 replies
- 1.6k views
-