Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈழம்-இந்தியம்-சர்வதேசம்! சுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்றுஇ இந்தியத்தின் துணையோடும் இ சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது! இலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும்இ படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராகஇ அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால்இ ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது. இதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக…

  2. கருணாநிதி 'தமிழினத்துரோகி' பட்டத்தை மிக எளிதாகப்பெற்றுவிட்டார்:நக்க

  3. சீன தென்னாசிய செல்வாக்கை கட்டுப்படுத்த மாலத்தீவு-இந்திய கடற்படைத்தளம் on 22-08-2009 03:54 தென்னாசியாவில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த மாலைதீவில் கடற்படைத் தளம் அமைக்க இந்தியா திட்டம் : தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்காக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள மாலைதீவில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் 'த ரெலிகிராப்' நாளேடு தெரிவித்திருக்கின்றது. தெற்காசியப் பிராந்தியத்தில் - குறிப்பாக இந்தியாவைச் சுற்றிவளைப்பதுபோல இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா தொடர்ச்சியாக முகாம்களை அமைத்து வருவதையிட்டு இந்தியா விழிப்படைந்திருக்கின்றது. …

  4. ஷாரூக் கானை அமரிக்க விமனநிலையத்தில் தடுத்துவைப்பு. பெரிசா நியூஸ் ஒண்டுமில்லை.. முஸ்லீம் பேர கண்ட உடனே... வழக்கம்போல.. தீர விசாரிச்சுபோட்டு விட்டுட்டான்.. இதுக்கு இந்தியாக்காறங்கள் துள்ளிக்கோண்டிருக்கிறார்கள

  5. கலைஞர் வீட்டை முற்றுகையிட முயற்சி: 3 ஆயிரம் பேர் கைது ராமநாதபுரம் எஸ்.வி. பட்டினம், சோழகன் பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக முஸ்லிம்களில் இருபிரிவினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸாரும் பள்ளிவாசலை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அங்கு தொழுகைக்கு வந்திருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்டதை கண்டித்து, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக இவர்கள் அறி…

    • 0 replies
    • 2.2k views
  6. வீரகேசரி நாளேடு - தென் ரஷ்யாவில் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் பலியானதுடன் 50 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்குஷெதியா குடியரசின் பிரதான நகரான நஸ்ரனிலுள்ள பொலிஸ் நிலையத்திலேயே இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலானது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் உத்தியோகத்தர்கள் கூடியிருந்த வேளையில், தற்கொலை குண்டுதாரி எரிபொருள் நிரப்பப்பட்டிருந்த வாகனத்தை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலின் அருகிலுள்ள மதில் மீது மோதி வெடிக்க வைத்துள்ளார். இக் குண்டு வெடிப்பையடுத்து பொலிஸ் நிலைய வளாகத்திலிருந்த கார்கள் பலவும் தீப்பற்றி எரிந்தத…

  7. அப்பொழுது இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. உலகின் பேரரசாக விளங்கிய பிரித்தானியா கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. உலகின் பல முனைகளிலும் நடந்து கொண்டிருந்த போரை எதிர்கொள்வதற்கு பெரும் ஆட்பலம் பிரித்தானியாவிற்கு தேவைப்பட்டது. தன்னுடைய காலனித்துவ நாடுகளில் இருந்து படைக்கு தேவையான ஆட்களை பிரித்தானியா பெற வேண்டி வந்தது. அதே நேரம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்களிடம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. உலகப் போரில் தமக்கு ஆதரவு அளித்தால் இந்தியாவுக்கு “டொமினியன்” அந்தஸ்து அளிப்பதாக ஆங்கிலேய அரசு கூறியது. பெரும் மத, இன, சாதிக் கலவரங்கள் நிறைந்த இந்தியாவை இனியும் கட்டி மேய்க்க முடியாது என்பது ஆ…

    • 11 replies
    • 2.1k views
  8. ஓட்டுக்கு பணம் வாங்காதீர்: வாக்காளர் காலில் விழுந்து சத்யாகிரக இயக்கம் பிரசாரம் [ ஞாயிற்றுக்கிழமை, 16 ஓகஸ்ட் 2009, 04:14.11 AM GMT +05:30 ] ‘தேர்தலில் ஓட்டு போட பணம் வாங்காதீர்கள்’ என்று பர்கூர் தொகுதியில் வாக்காளர்கள் காலில் விழுந்து சத்யாகிரக இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். பர்கூர் உட்பட 5 சட்டசபை தொகுதிகளில் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கிறது. பர்கூர் தொகுதியில், ‘பணம் வாங்காமல் ஓட்டு போடுங்கள்’ என்று வாக்காளர்களிடம் விழுப்புரத்தை சேர்ந்த சத்யாகிரக இயக்கத்தினர் நூதன பிரசாரம் செய்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சத்யாகிரக இயக்கத் தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி தலைமையில் குரானா ராம மூர்த்தி, சந்திரசேகர், சுபாஷ், பிரபு, சண்முகம், பெரியசாமி ஆகியோர் வாக்காளர்…

  9. இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற அவரை சாமியார் ஒருவர் கட்டிபிடித்து முத்தமிட்டுள்ளார். ஏற்கனவே மும்பையில் நடந்த படவிழாவுக்கு வந்த ஹாலிவுட் பிரபல நடிகர் ரிச்சர்ட் கெரே ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தி னர் முன்னிலையில் ஷில்பா ஷெட்டியை வளைத்து பிடித்து முத்தமிட்டார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் போலீசுக்கும் சென்றது. முத்தமிட்டபோது ஷில்பா ஷெட்டி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய கலாசாரத்துக்கு எதிராக ஷில்பா நடந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஷில்பா ஷெட்டி ஹாலிவுட் நடிகர் முத்தமிட்டதை நியாயப்படுத்தியே கருத்துக்கள் வெளியிட்டார். அது போல…

  10. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மெதுவாக புலிகளுக்கு எதிரான விஷமப்பிரசாரம் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது .... களத்தில் நடந்தது என்ன ? கடைசிக்கட்ட போர் நேரடி சாட்சி... முகாமில் இருந்து தப்பியவர்களின் சாட்சிய என்ற பெயர்களில் .. பல கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இவற்றின் நோக்கம் புலிகளின் மீது அவதூறு பரப்புவது , புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர், அவர்களெ மக்களின் அழிவுக்கு காரணம் என்ற எண்ணத்தை மக்களிடம் நிறுவுவதே.. என்றாவது ஒரு நாள் சிங்களன் செய்த கொடூர இன அழிப்பு வெளிப்படும் அப்போது அதற்கு காரணம் சிங்களன் அல்ல ,புலிகளே என்ற எண்ணத்தை மக்களிடம் இப்போதே விதைப்பதே இந்த விஷமக்கட்டுரைகளின் நோக்கம். புலிகளின் பலவீனங்களில் சில ... அவர்களின் பலவீனமான பர…

  11. ஆன் சான் சூ கீக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் சுவிட்சர்லாந்து அதிருப்தி மியன்மார் இராணு ஆட்சியாளர்களினால் ஆன் சான் சூ கீக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் சுவிட்சர்லாந்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. மியன்மார் எதிர்க்கட்சித் தலைவி மீது விதிக்கப்பட்டுள்ள இராணுவ ஆட்சியாளர்களினால் விதிக்கப்பட்டுள்ள வீட்டுக் காவல் தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாததென சுவிஸ் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வீட்டுக் காவலில் இருந்த போது சட்டத்திற்கு முரணான வகையில் அமெரிக்க பிரஜை ஒருவரை சந்தித்ததாக ஆன் சான் சூ கீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்காக மியன்மார் நீதிமன்றம் மூன்றாண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததாகவும், பின்னர் ஆட்சியாளர்கள்…

    • 0 replies
    • 573 views
  12. ஆசியப் பிராந்தியத்தில் சீனாவுக்குப் போட்டியாக வளர்ந்து வரும் ஒரே நாடு இந்தியாதான். இந்நிலையில் சீனாவில் சமீபகாலமாக தோன்றியுள்ள உள்நாட்டுப் பிரச்சனைகள் அதற்கு கவலையை ஏற்படுத்தி உள்ள அதே நேரத்தில் இந்தியாவில் அப்படி எந்த விதமான சமூகக் குழப்பங்களோ இல்லை. பயங்கரவாத அச்சுறுத்தலைத் தவிர, இதற்கிடையே இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்கு (இங்குதான் சீனாவிடம் இருந்து பிரிவினை கோரும் திபெத்தியர்களின் எக்சில் அரசு அமைந்திருக்கிறது) உரிமை கொண்டாடத் துவங்கியுள்ளது சீனா. ஆனாலும் இந்தியா சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை சாத்வீகமாக பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்க முனைகிறது. இந்நிலையில் இந்தியா ‐ சீனா இடையேயான எல்லை பிரச்னை குறித்த 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த …

    • 4 replies
    • 1.6k views
  13. அன்புள்ள தோழமைக்கு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நம்மில் பெரும்பாலானோருக்கு நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும் ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் ஒரு வாய்ப்பு. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக உதவி வேண்டி நிற்கின்றனர். நம்மைப்போலவே ஈழச்சொந்தங்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட சிலர் (நடிகர் சூர்யா, சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் போன்றோர்) அங்குள்ள சில மாணவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி மற்றும் அத்தியாவசியச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். இது நமக்கான பணியா…

  14. ஆந்திராவில் வறட்சியால் ஒரு வாரத்தில் 40 விவசாயிகள் தற்கொலை [ செவ்வாய்க்கிழமை, 11 ஓகஸ்ட் 2009, 03:00.01 AM GMT +05:30 ] ஆந்திராவில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், 40 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அதிக அளவு மழை தரும் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு போதிய அளவு பெய்யவில்லை. .இதனால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆந்திராவில் ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக 30 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு 15 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. ஏற்கனவே, கடன் தொல்லையால் வறுமையில் வாடிய விவசாயிகள், இந்த ஆண்டும் மழை பெய்யாததால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். வழக்கத்தைவிட பாதியளவு நிலப்பரப்…

  15. 300 000 தமிழ் மக்களை சித்திரவதை முகாம்களுக்குள் சிறைவைக்க உதவிய சீனாவிற்கு இயற்கை வழங்கிய தண்டனை http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8191951.stm

    • 3 replies
    • 3.3k views
  16. தலாய் லாமாவுக்கு 'சர்வதேச சுதந்திர ' விருது திகதி : Sunday, 09 Aug 2009, [vethu] திபெத்திய மத தலைவர் தலாய் லாமாவுக்கு கவுரவம் வாய்ந்த 'சர்வதேச சுதந்திர' விருது அளிக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் தேசிய சிவில் உரிமைகள் அமைப்பு வழங்கும் இந்த விருது, வருகிற செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று அவருக்கு வழங்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட மேற்கூறிய அமைப்பின் தலைவர் பெஞ்சமின் எல் ஹூக்ஸ், அரசியல் கொடுமைகள் மற்றும் துன்பங்களை எதிர்கொண்ட போதிலும், மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மகாத்மா காந்தியைப் போன்ற அகிம்சாவாதிகளின் வாழும் உதாரணமாக தலாய் லாமா திகழ்வதாக புகழாரம் சூட்டினார். நன்றி - லங்காசிறீ இணையம்

    • 3 replies
    • 898 views
  17. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியப் போவதில்லை [07 - August - 2009] * அஹமதி நிஜாத் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோமென ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவையாகப் பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போதே அஹமதி நிஜாத் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; ஆதிக்க சக்திகளால் சர்வதேச அளவில் பாகுபாடு நிலவுகிறது. இந்தப் பாகுபாட்டைக் கலைத்து அனைத்து நாடுகளும் பயன்பெறும் வகையிலான முயற்சிகளை ஈரான் மேற்கொள்ளும். ஈரானின் வெளியுறவுக் கொள்கை அணுசக்தித் திட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது. இது மேற்கத்திய நாடுகளுக்கு கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தனது அணுசக்தித் திட்டங்கள…

    • 0 replies
    • 2k views
  18. சிறிலங்காவில் பெளத்த மதத்தினைப் பெரும்பான்மையாக உடைய சிங்களப்படைகளினால் அப்பாவித்தமிழர்கள் (கொல்லப்பட்டவர்களில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள்) கொல்லப்பட்ட போது சிறிலங்கா அரசுக்கு ஆதரவு தந்த சுப்பிரமண்ய சுவாமிகள் நியூயோக்கில் சென்ற 2ம் திகதி நடைபெற்ற மகா நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்காகக் குரல் கொடுத்தார்.

    • 1 reply
    • 1.9k views
  19. இந்திய அணு நீர்மூழ்கிகளினால் ஆசியாவுக்கு ஆபத்து !

  20. நிருபர் கயல்விழி 23/07/2009, 08:59 இங்கிலாந்தின் உலக அழகி கறுப்பினப் பெண் இங்கிலாந்தின் முதலாவது கறுப்பு இன அழகுராணியாக ரேசல் கிறிஸ்ரி (20 வயது) திங்கட்கிழமை இரவு மகுடம் சூட்டிக் கொண்டுள்ளார். மேற்கு லண்டனிலுள்ள கென்ஸிங்டன் எனும் இடத்தைச் சேர்ந்த ரேசல் கிறிஸ்ரி 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிச் சுற்றொன்றில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே எனது இலட்சியமாகும்'' எனத் தெரிவித்தார். பதிவு

  21. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தின் அளவு 6.1 ரிக்கடர் ஸ்கேலில் பதிவாகியுள்ளது. சுனாமிக்கான எச்சரிப்பு எதுவும் இதுவரை தெரிவிக்கப் படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆங்கிலத்தில் மேலும் வாசிக்க.... Strong earthquake hits off Sumatra SUMATRA, Indonesia (BNO NEWS) — A strong earthquake struck off southern Sumatra on Monday morning, officials said. The earthquake had a preliminary magnitude of 6.1, according to the Badan Meteorologi Klimatologi Dan Geofisika, which is a local agency in Indonesia. The Pacific Tsunami Warning Center put the magn…

  22. தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை on 21-07-2009 17:42 Published in : செய்திகள், இந்தியா தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை : பாராளுமன்றத்தில் அமளி - டெல்லி விமான நிலையத்தில் சாதாரண மனிதரை போல அப்துல் கலாமிடம் சோதனை நடத்தி உள்ளனர். மிக முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்துக்கு செல்லும்போது அவர்களிடம் சோதனை எதுவும் நடத்தமாட்டார்கள். அவர்கள் செல்வதற்கு என்றே தனிப்பாதை உண்டு. இதற்காக விதிமுறைகளும் உள்ளன. ஆனால் இதை மீறி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் விமான ஊழியர்கள் சோதனை நடத்தி உள்ளனர். 3 மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது. அப்துல்கலாம் …

  23. கடந்த வாரம் நியூசிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் அதன் தென் தீவே 30 செ.மீ அளவுக்கு இடம் பெயர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை நியூசிலாந்தை மிகக் கடுமையான பூகம்பம் தாக்கியது. இதில் அதன் தென் தீவு தான் அதிகமான பாதிப்புக்குள்ளானது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த பூகம்பம் தான் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பதிவான மிகப் பெரிய நிலநடுக்கமாகும். நியூசிலாந்து 80 ஆண்டுகளி்ல் சந்தித்திராத மாபெரும் நிலநடுக்கம் இது. வடக்கு, தெற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட அந்த நாடு ஆஸ்திரேலியாவுக்கு தென் கிழக்கே 2,250 .கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ள…

  24. தவளைக்குத் திருமணம்! தவளை ராஜாவுக்கும் தவளை ராணிக்கும் கடந்த வாரம் இந்தியாவின் நாக்பூர் மாநிலத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்து திருமணச் சடங்குமுறையில் இந்தத் திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக இதனை நடத்தியவர்கள் தெரிவித்துள்ள அதேவேளை, மழை வரவேண்டியே இந்தத் திரும ணத்தை நடத்தி வைத்ததாக தெரிவித்துள்ளனர். தவளையின் கழுத்தில் தொங்குகின்றது தவளை யைவிடப் பெரிய தாலிக்கொடி. இது வைக்கோலில் செய்யப்பட்டது. அட... திருந்திறதுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லைத்தான்! http://www.tamilkathir.com/news/1580/58//d,full_view.aspx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.