உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
ஆத்தா ஆத்தோரமா போறியா? தாத்தா நான் பார்த்தா பார்க்காமலே போறியா? அக்கம் பக்கம் யாருமில்லை. இப்பவெல்லாம் இந்தப் பாடலைக் கேட்டாலே நம்ம முதல்வர் கடுப்பாகிவிடுகிறாராம். தேர்தலை அண்டிய காலந்தொட்டு மெல்ல மெல்ல சோனியா அம்மையார் நம்ம முதல்வரை கண்டுக்காமல் விட்டு அமைச்சரவைப் பங்கீட்டிலும் இழுபறி நடந்து ஒருவழியா முடிவானாது. ஆனாலும் முதல்வர் முனகல் தீர்ந்தபாடில்லையாம். இப்பவே இப்படியென்றால் சட்டசபை தேர்தல் நேரத்தில என்ன எல்லாம் நடக்குமோ எனக் கலங்கிப்போய் இருக்கிறாராம். ஆட்சியிலை பங்கோ ஐம்பதுக்கு ஐம்பது சீட்டோ டெல்லி ஆத்தா என்ன கேட்டுத்தொலைப்பாங்களோ? புலம்புகிறாராம். கூட்டணிக்காக ஈழத்தமிழரைக் காவுகொடுத்தும் ஆத்தா அடங்கமாட்டன் என்கிறாளே கூட இருந்த லோக்கல் கூட…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
பாகிஸ்தானுக்கு தலிபான் பயங்கரவாதிகளால் தான் அச்சுறுத்தல் அதிகம்; இந்தியாவுடன் எந்தவிதமான பிரச்னையும் இல்லை' என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். பெல்ஜியம் நாட்டின், பிரஸ்சல்ஸ் நகரில், ஐரோப்பிய யூனியன் தலைவர்களிடையே பேசிய சர்தாரி மேலும் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராணுவ ரீதியிலாக இந்தியா, பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என, நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் யதார்த்த நிலையில் உள்ளன. ஆனால், தலிபான் பயங்கரவாதிகளால் தான் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் அதிகமுள்ளது. சர்வதேச அளவில் எழுந்துள்ள இந்த அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம். பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்…
-
- 1 reply
- 762 views
-
-
தமிழ் பொப் பாடகி மாயா (MIA) சீ.என்.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பியது [ புதன்கிழமை, 24 யூன் 2009, 11:32.42 AM GMT +05:30 ] இன அழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) வழங்கிய பேட்டியை சி.என்.என் தொலைக்காட்சி தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் சஞ்சிகையில் பேட்டி கொடுத்த மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ), சி.என்.என் ற்காக தான் கொடுத்த பேட்டியானது தணிக்கை செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாகக் கூறியுள்ளார். மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆனால் உலகப் பிரசித்தி பெற்ற பொப் பாடகி. ஒஸ்கார் விருதுக்காக இவரின் பெயர…
-
- 0 replies
- 728 views
-
-
கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!! பெ.மணியரசன் காத்திருந்து தமிழினத்தைக் காவுகொண்டுவிட்டது இந்தியா. நயவஞ்சகத்தை மறைத்திட, நளினப்பேச்சு; கூட்டங் கூட்டமாகக் கொல்வதை மறைத்திட, “பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாமல் போர் நடத்துக” என்னும் போலிக்கூற்று; விடுதலை இயக்கத்தைக் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கும் வெறியை மறைத்திட, ‘அரசியல் தீர்வு’ என்னும் ஆசை மொழி. ஈழத் தமிழினத்தை ஒழித்துக்கட்ட இந்தியா கையாளும் உத்திகள் இவை! ஆறுகோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் அருகில் நம் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கில் காக்கை, குருவிகளைச் சுட்டுக்கொன்றால் கூட, உலக நாடுகள் தலையிட்டு, உயிர்வதை கூடாது என்றும், உயிரிச் சமன்பாட்டில் ஊனம் ஏ…
-
- 0 replies
- 2.2k views
-
-
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்கின்ற விவாதம் ஒரு மாதம் கடந்தும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்னவர்களே அதை பின்பு மறுத்து விட்ட பிற்பாடும், தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று நம்புபவர்கள் குறிப்பிடத்தக்களவு இருக்கின்றார்கள். தான் உயிரோடு இருப்பதாக நம்பி, போராட்டத்தை தமது கையில் எடுக்காது, தனக்காக தமிழர்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேசியத் தலைவர் தன்னுடைய உடலை எதிரியின் கையில் அகப்படும்படி செய்தாரோ தெரியவில்லை. ஆனால் சில தமிழர்கள் அந்த உடலை ஆராய்ந்து தமக்கு ஆறுதல் தரக்கூடிய முடிவை எடுத்து விட்டு "தேசியத் தலைவர் வருவார்" என்று காத்து நிற்கிறார்கள் அதே வேளை ஈழத் த…
-
- 28 replies
- 8.2k views
-
-
கர்நாடக தமிழர் பேரவையின் ஆண்டுவிழா ஊப்ளியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? இருந்தால் எப்போது வெளியே வருவார்? பிரபாகரன் நலமாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது வெளியே வருவார். இதற்கு முன் பல தடவை பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு செய்திகளை பரப்பியது. அந்த செய்திகள் எல்லாம் பொய்த்தன. அதேபோல இப்போது சிங்கள அரசு பரப்பும் செய்தியும் பொய்யான செய்தியாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னிலும் வீறுகொண்டு நடத்த பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார். தமிழீழ இயக்கத்தில் உள்ள சிலரே பிரபாகர…
-
- 0 replies
- 4.8k views
-
-
நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது. குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத…
-
- 6 replies
- 2.7k views
-
-
பிராந்தியத்திற்கே அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியாவிடம் பெருந்தொகை இரசாயன ஆயுதங்கள் [19 - June - 2009] [Font Size - A - A - A] ஆயிரக்கணக்கான தொன் எடைகொண்ட இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியா அவற்றை தென்கொரியாவுக்கெதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தக்கூடுமென சர்வதேச நெருக்கடி குழு (ஐ.சி.ஜி.) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற இவ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; பொதுவான மதிப்பீட்டின் பிரகாரம் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களை உள்ளடக்கிய சுமார் 25005000 தொன் வரையிலான இரசாயன ஆயுதங்கள் வடகொரிய இராணுவத்திடம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கொரியாவுக்கான ஐ.சி.ஜி. யின் பிரதிநிதி டானி…
-
- 1 reply
- 1.4k views
-
-
மரணத்திற்கு பிறகு என்ன? அறியும் ஆவலில் தற்கொலை செய்த பொறியியலாளர் [19 - June - 2009] [Font Size - A - A - A] காதலில் தோல்வி, பரீட்சையில் சித்தியடையத் தவறியமை, நிதி நெருக்கடி அல்லது நஷ்டம் மற்றும் மன அழுத்தங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக உலகளாவிய ரீதியில் தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மரணத்தின் பின்னால் என்ன நடக்கிறதென்பதை அறிந்து கொள்வதற்காக இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த 26 வயதுடைய மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பெங்களூரின் ஐ.பி.எம். (I.B.M.) தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றும் பிரதீப்குமார் கொந்கார் என்பவரே மரணத்திற்கு பின்னாலுள்ள மர்மத்தை அறிந்து கொள்வதற்காக தற்கொலை செய்து கொண்…
-
- 19 replies
- 8.1k views
-
-
இங்கே எவனுக்கு எவன் எதிரி? இந்தப்படத்தின் மூலம் ஈழத்தமிழருக்கு புலப்படுவதென்ன? எதிரிக்கு எதிரி கூட்டாளியா?
-
- 2 replies
- 2k views
-
-
District Calling Code Colombo 11 Hambantota 47 Trincomalee 26 Polonnaruwa 27 Batticaloa 65 Kalmunai 67 Ampara 63 Matara 41 Galle 91 Kalutara 34 Panadura 38 Gampaha 33 Negombo 31 Chilaw 32 Kurunegala 37 Matale 66 Kandy 81 Gampola 81 Nuwara Eliya 52 Ratnapura 45 Bandarawela 57 Kegalle 35 Nawalapitiya 54 Nawalapitiya 54 Vavuniya 24 Mannar 23 Jaffna 21 Hatton 51 Anuradhapura 25
-
- 1 reply
- 2.4k views
-
-
"ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணைநின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்!" என்ற தலைப்பில் பா.ம.க ராமதாசின் வன்னிய சொந்தங்களுக்காக நடத்தப்படும் தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம் 10.06.2009 புதனன்று சென்னை அண்ணா கலையரங்கத்தில் ஒரு மாலை நேரக் கருத்தரங்கை நடத்தியது. மாபெரும் கருத்தரங்கமென்றாலும் உள்ளே சுமார் 250 தலைகளே இருந்தன. ஓவியர் வீர.சந்தானம் தலைமை வகிக்க, புதுவை செயமூர்த்தி என்ன பிழை செய்தோமென்ற பாடலைப் பாட கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பச்சியப்பன் கவிதை வாசிக்க கருத்தரங்கம் தொடங்கியது. யார் யார் என்ன தலைப்பில் பேசினார்கள் என்பதை அந்த அழைப்பிதழில் உள்ளபடியே கீழே தருகிறோம் தமிழகச் சக்திகள்- அய்யா பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு இந்திய அரசின் நிலைப்பா…
-
- 8 replies
- 3.1k views
-
-
அதிபர் தேர்தல்: ஈரானில் கலவரம்-7 பேர் பலி, மறுவாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை, ஜூன் 16, 2009, 17:41 [iST] டெக்ரான்: அதிபர் தேர்தலில் முறைகேடு நடத்தப்பட்டதாக எதிர்கட்சியினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியாயினர். ஈரானில் அதிபர் தேர்தல் கடந்த 12ம் தேதி நடந்தது. அதில் அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத் அதிகபட்ச வாக்குகள் பெற்று வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தோல்வியடைந்த எதிர்கட்சி தலைவர் மெளசவி வாக்கு எண்ணிக்கையில் பெரும் மோசடி நடத்திருப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து மெளசவியின் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் போலீசாருக்கு கடும் மோதல் நடந்து வருகிறது. பல இடங்களில்…
-
- 1 reply
- 739 views
-
-
இந்த ஆண்டு 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14, 2009, 11:12 [iST] வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியி்ட்டுள்ளது. கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து 1980க்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
தலிபான் ஆதிக்கத்தை ஒழிக்க முடியாது: பாகிஸ்தான் 6 மாதத்தில் நிலைகுலைந்து விடும்; அமெரிக்க போர் நிபுணர் கணிப்பு ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி டேவிட் கில்குலன். தற்போது அமெரிக்க ராணுவ ஆலோசகராக இருக்கிறார். போர் விஷயங்களை கணிப்பதில் உலக அளவில் புகழ் பெற்றவர். பாகிஸ்தானில் தற்போது நிலவும் நிலைமை குறித்து அவர் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் எடுக்கும் நடவடிக்கை சரியான பலனைதராது. சுவாத்பள்ளத் தாக்கில் இருந்து தலிபான்களை விரட்ட போர் நடக்கிறது. அங்கு 5 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகள் மட்டுமே உள்ளனர். ஆனால் வட மேற்கு பிராந்தியம் முழுவதும் கணக்கிடும் போது லட்சக்கணக்கான தீவிர வாதிகள் உள்ளனர். தலிபான்கள் பஸ்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள ஜனதா கட்சி அலுவலகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வக்கீல்களை கைது செய்ய போலீசார் சென்ற போது, ஐகோர்ட்டு வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரான சுப்பிரமணியசாமி ஐகோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். பின்னர், சுப்பிரமணியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "என் மீது முட்டை வீசிய வக்கீல்களை பார் கவுன்சிலில் இருந்து நீ…
-
- 3 replies
- 2k views
-
-
குவாம்: ஜப்பானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த விமானம் திடீரென்று தீ பற்றி கொண்டது. தீ உடனே அணைக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 203 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஜப்பானின் கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகருக்கு சுமார் 190 பயணிகள் உட்பட 203 பேருடன் ஜெட் ஸ்டார் நிறுவன விமானம் சென்று கொண்டிருந்தது. ஏர் பஸ் ஏ 330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் பயணிக்கத் துவங்கிய நான்காவது மணி நேரத்தில் விமானியின் அறையில் திடீரென தீ பிடித்தது. இதையடு்தது சுறுசுறுப்பாக செயல்பட்ட விமான ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளுடன் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப…
-
- 0 replies
- 1.1k views
-
-
12 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் நடுவானில் மாயம்! மேலும் வாசிக்க: http://www.dailythanthi.com/article.asp?Ne...2009&advt=1 நன்றி.
-
- 0 replies
- 2.5k views
-
-
புதன்கிழமை, 10, ஜூன் 2009 (11:21 IST) சீனாவுடன் மோதல் வருமா?:எல்லையில் விமானங்களை குவிக்கிறது இந்தியா இந்தியா - சீனா இடையே 1962ம் ஆண்டு போர் நடந்தது. அதில் இந்திய படைக்கு சீனா பலத்த சேதத்தை உண்டாக்கியது. அதன் பிறகு இந்தியாவுடன் இணைந்த பகுதியான சிக்கிம் மாநிலத்துக்கு சீனா சொந்தம் கொண்டாடி வந்தது. 2003ம் ஆண்டு அதை கைவிட்டு விட்டு அருணாசலப் பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடியது. அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பரப்பளவு (ஏறத்தாழ அருணாசலப் பிரதேசம் முழுவதும்) தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அருணாசலப் பிரதேசத்துக்கும் சீனாவுக்கும் இடையே 1,030 கி.மீ. தூரம் பொதுவான எல்லை இருக்கிறது. வெள்ளையர் ஆட்சி காலத்தில் அங்கு ‘ம…
-
- 31 replies
- 7.1k views
-
-
போலி மருந்து: இந்தியாவின் பெயரில் சீனா செய்த தில்லுமுல்லு அம்பலம்!செவ்வாய்க்கிழமை, ஜூன் 9, 2009, 12:51 [iST] டெல்லி: 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை' என்ற லேபிளுடன் ஏராளமான போலி மருந்துகளை தயாரித்து ஆப்ரிக்க நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருவது அம்பலமாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே, ஆப்பிரிக்க நாடுகளில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்துகளில் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது (Made in India)' என்ற முத்திரை அச்சடிக்கப்பட்டிருந்ததால், இதுவரை இந்த படுபாதகத்தை இந்தியாவே செய்து வருவதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டி வந்தன. ஆனால் கடந்த வாரம் நைஜீரியா அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஏஜென்ஸி ஒரு அறிக்கை வெளியிட்டது. இந்த ம…
-
- 4 replies
- 2.4k views
-
-
இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தை வலுப்படுத்திக் கொள்ளவே அமெரிக்காவின் ராணுவ உதவியை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. புஷ் நிர்வாகம் வெளிநாடுகளுக்கு ராணுவ உதவி அளிக்கும் திட்டத்தின்கீழ் பாகிஸ்தானுக்கு ராணுவ ஆயுதங்களை அளித்தது. 500 கோடி டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அப்போது கையெழுத்தானதாக பென்டகன் தெரிவித்தது. அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் பெற்ற ராணுவ உதவிகள் எதுவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக …
-
- 12 replies
- 3.8k views
-
-
சென்னை இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி: லஷ்கர் பயங்கரவாதி தகவல் புதுடெல்லி, சனி, 6 ஜூன் 2009( 09:47 IST ) சென்னை இளைஞர்களை பாகிஸ்தான் அழைத்துச் சென்று பயங்கரவாத பயிற்சி அளிக்க சதித்திட்டம் தீட்டியதாக டெல்லியில் பிடிபட்ட பயங்கரவாதி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளான். டெல்லி குதுப் மினார் அருகே, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதியான முகமது உமர் மத்னி என்பவன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டான். அவன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதும், பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக டெல்லி காவல்துறை இணை ஆணையர் அகர்வால் கூறியதாவது: கடந்த ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத்-உத்-தவா பயங்கரவாத தல…
-
- 6 replies
- 3.6k views
-
-
ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில்குமார், ’’ரயிலில் தரமான உணவுப் பொருட்களை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்பதில் அமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார். இப்போது 264 ரயில்களில் சமையல்கூட வசதியுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரயில்வே இலாகா மூலம் 31 ஒப்பந்தக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடம் இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு சுடச்சுட ருசியான உணவு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது ரயிலில் சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, கோழிக்கறி, முட்டைக் குழம்பு போன்ற அசைவ வகைகள் மட்டுமே விற்கப்படுகிறது. இனிமேல் சுடச்சுட மீன் குழம்பும் விற்பனை செய்யப்படும். குறைந்த வருமானம் உள்ளவர்களும் ரயிலில் அசைவ உணவை வாங்கி சாப்பிடுவதற்கு வசதி…
-
- 1 reply
- 1.3k views
-
-
img: en.wikipedia.org கடும் போக்கு சோசலிசச் சீனாவில் Tiananmen சதுக்கத்தில் 1989 இல் ஜனநாயக அரசியல் மாற்றம் வேண்டி மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை சீன அரசு, அரச பயங்கரவாதத்தை ஏவி 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொன்று அடக்கியதன் 20ம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். இன்றும் (2009) கூட Tiananmen சதுக்கத்தில் சீன அரசபயங்கரவாதத்தின் கொடூரக் கொலை வெறிக்குப் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அதுமட்டுமன்றி வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் அவ்விடத்தில் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனா மீது அமெரிக்க சார்பு மேற்குலக நாடுகள் எப்போதும் கடும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற போதும் காத்திரமான நடவடி…
-
- 5 replies
- 1.8k views
-