Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுகவும் அதிமுகவும் தலா 28 சதவீத மக்களின் ஆதரவோடு சம நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுகவின் செல்வாக்கு பெருமளவு அதிகரித்துள்ளதும் தெரிய வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும் யோகேந்திர யாதவின் சிஎஸ்டிஎஸ் அமைப்பும் இணைந்து நாடு முழுவதும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் இரண்டாம் பகுதி நேற்று வெளியானது. இதன்படி தமிழகத்தில் திமுக-அதிமுக இடையே சரி சமமான போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் திமுக 26 சதவீத வாக்குளையும், அதிமுக 16 சதவீத வாக்குகளையும் பிற கட்சிகள் 48 சதவீத வாக்குகளையும் பெற்றன. இப்போது திமுகவின் பலம் 28 சதவீதமாக…

    • 2 replies
    • 1.3k views
  2. சுட்டி http://vinavu.wordpress.com/2009/02/17/sswamy1/ கருத்துரிமை பற்றிய விவாதத்தில் இப்போதுதான் மையமான பிரச்சினை முக்கியத்துவம் பெற்றுள்ளது. உங்கள் வாதப்படி இந்த உலகில் எல்லோருக்கும் எல்லா நேரமும் எல்லா இடத்திலும் கருத்துரிமை வேண்டும் என்று பொருள் வருகிறது. இதை தடுப்பது கருத்துரிமை மீதான தடை அல்லது பாசிசம், சர்வாதிகாரம் என்று விளக்குகிறீர்கள். இந்த அணுகு முறையின் படி சுப்ரமணிய சுவாமிக்கு ராமர் பாலம் குறித்தும், தீட்திதர் கோவில் குறித்தும், ஈழம் குறித்தும் அவர் விரும்பியபடி கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது. சு.சுவாமியின் கொள்கைகளில் உடன்பாடு இல்லையென்றாலும் அது தவறு என்று சுட்டிக்காட்டினாலும் அவருக்குள்ள கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும். அதை முட்டை வீசி தடுப்பது…

  3. எம்.ஏ.ஜவஹர் சீனாவின் நதிநீர் ஆசை... விழித்துக் கொள்ளுமா இந்தியா? இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்றாலே, அவர் ஏதோ பாகிஸ்தான் விவகாரங் களை மட்டும்தான் கையாள்வார் என்பது போன்ற தோற்றம் இப்போதெல்லாம் உருவாகிவிட்டது. இலங்கை உள்ளிட்ட மற்ற விவகாரங்களில் அப்படியரு அடக்கம் அவருக்கு! பாகிஸ்தானுக்கு இணையாக சீனாவும் பல குடைச்சல்களுக்குத் தயாராகி வருவதுதான் நம் கவலையெல்லாம். கூரை ஏறிய சீனா... கடல் மட்டத்திலிருந்து சுமார் 16 ஆயிரம் அடி உயரத் தில் இமயமலையின் வடக்கே அமைந்திருக்கும் நாடு திபெத். அதிகபட்ச உயரத்தில் அமைந்திருப்பதாலேயே திபெத்தை 'உலகின் கூரை' [Roof of the world] என்று அழைப்பார்கள். 1950-ம் ஆண்டு வரை தனி நாடாக இருந்துவந்த திபெத், சீனாவின் விடுதலைக்குப் …

    • 7 replies
    • 2.3k views
  4. ஐரோப்பியர்களின் நாகரீகம் எங்கே தோன்றியது என்று கேட்டால், கிரேக்கத்தை காட்டுவார்கள். கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முழு ஐரோப்பிய கண்டத்திலும் கிரேக்கர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்தை பெற்றிருந்தனர். இருப்பினும் அன்றைய கிரேக்கர்கள், பிற ஐரோப்பியருடன் எந்த தொடர்பையும் வைத்திருக்க விரும்பவில்லை. ஆமாம், அப்போதும் நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகமாக, குகைகளுக்குள் குடியிருந்து, காட்டுப்பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த ஐரோப்பிய இனக்குழுக்களுடன் இராஜதந்திர உறவு வைத்துக்கொள்ள முடியுமா? அதே நேரம் கிரேக்கர்கள் தமது அயலில் இருந்த பிற நாகரீகமடைந்த சமூகங்களோடு நெருக்கமான உறவை கொண்டிருந்தனர். பண்டைய கிரேக்கர்கள் மதிப்புக் கொடுத்த நாகரீகமடைந்த சமூகங்க…

  5. சில்வாஸா: இந்தியாவைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார். தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேச பகுதியில் நேற்று நடந்த விழாவில் நை டாமன் மற்றும் மோடி டாமனை இணைக்கும் பாலத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா திறந்து வைத்தார். இப்பாலத்துக்கு ராஜீவ்காந்தி சேது என பெயரிடப்பட்டுள்ளது. அப்போது அவர் பேசுகையில், இந்தியாவை பலவீனப்படுத்த நினைப்பவர்களின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது. பல்வேறு மதம் மற்றும் இனத்தைச் சேர்ந்தவர்கள் இணக்கமாக வாழும் நாடு என்பது இந்தியாவின் அடையாளம். இந்த அடையாளத்தை அழித்து ஒற்றுமையை குலைக்க அருகிலிருக்கும் சில நாடுகள் ம…

    • 14 replies
    • 3k views
  6. விண்வெளியில் பூமிக்கு மேலே (சைபீரியாவுக்கு மேலே) கிட்டத்தட்ட 800 கிலோமீற்றர்கள் உயரத்தில் சுமார் 560 கிலோ எடையுடைய அமெரிக்க தொலைத்தொடர்புச் செய்மதியும் (1997 இல் ஏவப்பட்டது) 950 கிலோ, ரஷ்சிய இயங்காத நிலை இராணுவச் செய்மதியும் (1993 இல் ஏவப்பட்டது) உச்ச வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறியுள்ளன. அதனால் கிளர்ந்த முகில் போன்ற தூசிகள் விண்வெளி எங்கும் வியாபித்திருப்பதாகவும் அவற்றால் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் பிற செய்மதிகளுக்கும் அல்லது செயற்கைக் கோள்களுக்கும் ஆபத்து உருவாகலாம் எங்கின்றனர் அவதானிகள். அதுமட்டுமன்றி வெடித்துச் சிதறிய செய்மதிகளின் பாகங்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் ஈர்க்கப்பட்டு அவை பூமியை நோக்கி எரிந்து விழக்கூடிய வாய்ப்புக்களும…

  7. இந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர். நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப் பணயம் வைத்துக் கட்டுமான வேலைகள் செய்தும், கொதிக்கும் வெயிலில் சாலைகள் அமைத்துக் கொண்டும் அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். நகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை சிறிதுகாலம் அங்கிருப்பது, பின்பு கிராமத்திற்குத் திரும்பிவிடுவது, கிராமத்தில் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் போது, மீண்டும் நகரத்தை நோக்கி ஓடிவருவது என உதைபடும் பந்துகளைப் போல மாறிப் போயிருக்கும் விவசாயக் குடும்பங்களில் ஒன்றைப் பற்றியதுதான் இந்தக் கதை…

    • 2 replies
    • 1.8k views
  8. யாழ்க்கள உறவுகளே ! சிறீலங்காவின் திட்டமிட்ட பரப்புரையானது பாதகமான விளைவுகளைத் தோற்றுவித்து வருகிறது. எனக்கு வந்த மின்னஞ்சலை இதில் இணைத்துள்ளேன். (ஆங்கிலம்) இந்த நிறுவனத்துக்கு எமது பகுதியில் நிகழும் இனஅழிப்புத் தொடர்பான பதிவுகளை அனுப்புவீர்களா? இதனது உள்ளடக்கத்தை தமிழில் யாராவது மொழிபெயர்த்த உதவுமாறு வேண்டுகிறேன். Von: "alertnet@reuters.com" <alertnet@reuters.com>Kontaktdaten anzeigen An: alertnet@reuters.comIf the click-through links below do not work, or if you just prefer to view this digest on the AlertNet website, please go to: http://www.alertnet.org/thenews/digest2009_6.htm This week's top humanitarian stories from AlertNe…

    • 0 replies
    • 926 views
  9. கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/11/congcar1/ சீர்காழி ரவி காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவனேஅல்ல! தீக்குளிக்கிறவன் காங்கிரஸ்காரன் அல்ல, அடுத்தவனை தீக்'குளிப்பிக்கிறவன்' தான் உண்மையான காங்கிரஸ்காரன் !! கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/11/congcar1/ தொடர்புடைய பதிவு: சோனியா காங்கிரசுன்னா சும்மாவா ! கருத்துப்படம், கவிதை பஜனை !

  10. பிபிசி செய்தி சேவை நிறுத்தப்பட்டதனால் மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம்: சிறிலங்கா அமைச்சர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வந்த பிரித்தானியாவின் பிபிசி செய்திச் சேவை நிறுத்தப்பட்டமையினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்ற போது, தற்போதைய நிலைமைகள் குறித்து அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன அங்கு விளக்கமளித்தார். ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிபிசி சிங்கள சேவையின் கொழும்பில் உள்ள ஊடகவியலாளர் எல்மோ பெர்னாண்டோவுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து கூறியபோதே லக்ஸ்மன் யாப்ப …

  11. ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 2 ஆப்பிரிக்க கண்டத்தின் வரைபடத்தை ஒருமுறை பார்த்தீர்களானால், தேச எல்லைகள் பென்சிலால் கோடு கீறியது போல இருக்கும். உண்மையில் அப்படித்தான் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டார்கள்! 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத்தில் தேசிய அரசுகள் உருவாக ஆரம்பித்திருந்தன. அப்போதெல்லாம் காலனிகள் வைத்துக் கொள்வது ஒரு கௌரவம். இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசை மீது வைத்து, தமக்கு தேவையான துண்டுகளை பென்சிலால் கீறி பெற்றுக் கொண்டார்கள். இந்த எல்லைக் கோடுகள் வகுக்கும் போது ஆப்பிரிக்க மக்களின் விருப்பம் புறக்கணிக்கப்பட்டது. அவர்களது தலைவிதியை, வடக்கே…

  12. இலங்கை நிலைமை குறித்து நோர்டிக் நாடுகள் கவலை வீரகேசரி இணையம் 2ஃ10ஃ2009 2:37:39 Pஆ - இணைத்தலைமை நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் இலங்கையின் மனிதாபிமான நிலை குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ளனர். நோர்டிக் நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றதன் பின்னர் ஐந்து நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களும் இணைந்து இலங்கையின் இன்றைய நிலைமை குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் நிலைமை குறித்து இணைத் தலைமை நாடுகள் கடந்த பெப்ரவரி 3ஆம்திகதி வெளியிட்டுள்ள அறிக்கையை இணைத்தலைமை நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். மனித இழப்புஇ ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்திருப்பதும்இ இரண்டரை லட்சம் வரையிலான மக்கள் போர் பகுதிக…

  13. அல்கொய்தாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தும் - ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை வீரகேசரி நாளேடு 2ஃ10ஃ2009 8:13:30 Pஆ - அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிப்பதை அனுமதிக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் தடவையாக திங்கட்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பராக் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். ""அல் கொய்தா போராளிகள் செயற்படுவதை எம்மால் அனுமதிக்க முடியாது. ஆப்கானிஸ்தானிய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மலைப்பிராந்தியங்கள் அல்கொய்தாவின் புகலிடமாக மாறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது'' என ஒபாமா …

  14. பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகிய முஷரப், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தீவிரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் தரப்பு நியாயத்தை விளக்கிப் பேசி வருகிறார். அவர் அமெரிக்காவில் 2 வார பிரசாரத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் திரும்பி உள்ளார். அடுத்தபடியாக, அடுத்த மாதம் இந்தியாவுக்கு சென்று, இந்தியர்களுக்கு அவர்களது மண்ணிலேயே பதிலடி கொடுக்கப் போவதாக அவர் கூறினார். http://www.paristamil.com/tamilnews/?p=27268

  15. “அரியலூர் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதல்முறையாக… தமிழர் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் நடனப் போட்டி…” என சன் டி.வி ரேஞ்சுக்கு நம்மைச் சுண்டியிழுத்தது அந்த விளம்பரம். அதுமட்டுமா? ஒரு மூலையில் பகத்சிங்கின் படத்தை வேறு போட்டிருந்தார்கள், அந்த பிரசுரத்தில். அட, வேறு யாருமில்லீங்க! நம்ம டைஃபி (DYFI- CPIM கட்சியின் இளைஞர் அமைப்பு) பங்காளி(லி)ப் பசங்கதான் இதுக்கெல்லாம் ஏற்பாடாம். வந்த ஆத்திரத்தை திட்டி தீர்த்துரலாமுன்னு டைஃபி மாவட்ட செயலரு ஆர்.செல்லபாண்டியனுக்கு போன் போட்டு “டைஃபி சார்பா என்ன எழவ வேணாலும் நடத்திக்கோங்க. சம்பந்தமேயில்லாம எதுக்கு பகத்சிங் படத்த போட்டுத் தொலைக்கிறீங்க”ன்னு கேட்டா… “எல்லாம் நம்ம தலைவர்களை மக்களுக்கு அற…

  16. தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு நெதர்லாந்தில் வாழ்பவர்அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம் எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தை கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இருண்ட கண்டம் என்று எள்ளி நகைக்கப்படும் ஆப்பிரிக்காவின் உண்மைக் கதையை, அதை கூறு போட்டு குதறிய ஏகாதிபத்தியங்களின் சதியை இந்தத் தொடரில் எடுத்துரைக்கிறார். நமது கவனத்திற்கோ, கல்விக்கோ, தென்பட இயலாத இந்த விசயங்களை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிக்குமாறும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்…

  17. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது இலங்கை அரசு குற்றச்சாட்டு இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதல்கள் தொடர்பில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பதற்றத்தை தூண்டியதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் பயப்பிராந்தியை ஏற்படுத்தும் வகையில், மோதல் பகுதிகளின் தேவைகளுக்கென முப்பத்தையாயிரம் பிரேதப் பைகளை வாங்க செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்ததாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வழமை போன்று தாம் பிரேதப் பைகளை வாங்கியதாக கூறுகின்ற செஞ்சிலுவைச் சங்கம், ஆனால், தாம் வாங்கிய பைகளின் எண்ணிக்கைக்கும், அரசாங்கம் கூறும் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக கூறியுள்ளது. கொழும்பில் உள்ள தமது அலுவலகம…

  18. மத்திய அரசு அதிகாரி, காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர் .. சேலத்தில் சாகும் வரை உண்ணாவிரதமிருக்கிறார் (கையில் காந்தி புத்தகத்துடன்) . இங்கு சென்று பின்னூட்டமிடுங்கள் http://www.expressbuzz.com/edition/story.a...Yp3kQ=&SEO=

  19. மார்ச்-2, 2008 தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியது. பிப்ரவரி-2, 2009 தில்லைவாழ் அந்தணர்களின் இடுப்பிலிருந்து சிதம்பரம் கோயிலின் சாவிக் கொத்து இறங்கியது. நாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தோதாக இரண்டு முக்கியமான நிகழ்வுகளும் 2ம் தேதியிலேயே நடக்கும் படியாக செய்திருக்கிறான் இறைவன். எல்லாம் அந்த ஆடல்வல்லானின் திருவருள்! தீட்சிதர்களிடமிருந்து கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலைய ஆட்சித் துறையின் கைகளுக்கு மாற்றும் தீர்ப்பை வழங்கியவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி. ஏற்கெனவே ஸ்வாமி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் இவர்தான் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது. தீர்ப்பு கிடைத்த ஒரு வாரத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தனது உ…

  20. கருத்துப்படத்தை காண இங்கே சொடுக்கவும் http://vinavu.wordpress.com/2009/02/06/congcar/ இத்தாலியிலிருந்து அருள்பாலிக்க வந்த அம்மா போற்றி ! ஸ்ரீபெரும்புதூரில் திவ்யமாய் தியாகியான ராஜீவ் காந்தியின் பட்டத்தரசியம்மா போற்றி ! புதுடெல்லியில் பாடிகாடால் போய்ச்சேர்ந்த இந்திராவின் மருமகளான தாயே போற்றி ! ரோஜாவின் ராஜா நேரு குடும்பத்தின் குலவிளக்கே போற்றி ! நாளைய பிரதமர் ராகுல் காந்தியைப் பெற்றெடுத்த காவியத் தாயே போற்றி ! நாளைய பிரதமரின் சகோதரி பிரியங்காவை அளித்த பெருந்தாயே போற்றி ! பிரியங்காவின் குழந்தைகளுக்கு என்ன பதவியின்னு தெரியலையே பாட்டியம்மா போற்றி ! காலையில் எழுந்ததும் கக்கா போவதற்கு அனுமதி கொடுத்த அன்புத் தாயே போற்றி ! …

  21. இந்தியாவில் இங்கையைச்சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு விசேட இராணுவப்பயிற்சியினை இந்தியாவின் ஜெயப்பூர் மாநிலத்தில் உள்ள இராணுவப் பயிற்சிப்பட்டறையில் இந்திய இராணுவ அதிகாரிகள் வழங்கிவருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரியொருவர் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துரைக்கும்போது தெரிவித்துள்ளார். இதில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் பங்குபற்றுவதாகவும், சரத்பொன்சேகாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் இதில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த பயிற்சிகள் பொதுமக்களுக்கு தெரியவந்ததை அடுத்து, பொய்யான செய்திஒன்றினை இந்திய அரசு கூறி அதாவது உதவி கேட்கப்பட்ட பட்சத்தில் அவ்வுதவி மறுக்கப்பட்டத…

  22. ஈழத்தமிழரை பாதுகாக்க முல்லைத்தீவுக்கு படகு மூலம் செல்வோம்: தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு [ புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 12:51.46 PM GMT +05:30 ] இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 9ம் தேதி படகு மூலம் முல்லைத்தீவு செல்லப்போவதாக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் …

  23. இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள அரசு நட‌த்‌தி வரு‌ம் இ‌ன‌ப்படுகொலையை க‌ண்டி‌த்து த‌மிழக‌த்த‌ி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்று வரு‌ம் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ற்கு ஆதரவு தெ‌ரி‌வி‌‌த்து பெ‌ருவா‌ரியான கடைக‌ள் அடை‌‌க்க‌ப்ப‌ட்டுள்ளன. ஆ‌ங்கா‌ங்கே சில கா‌ய்க‌றி கடைக‌ள், உணவு ‌விடு‌திக‌ள் மட்டுமே ‌திற‌ந்‌திரு‌ந்தன. இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் இ‌ன்று நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌ம் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌‌தி‌ற்கு பொதும‌க்க‌ள் ம‌த்‌தி‌யி‌‌ல் ந‌ல்ல வரவே‌ற்பு இருப்பதை காண முடிந்தது. செ‌ன்னை‌யி‌ல் மு‌க்‌கிய வ‌ணிக ‌நிறுவன‌ங்க‌ள் அமைந்துள்ள ‌தியாகராய நக‌ர், புரசைவா‌க்க‌ம், பா‌ரிமுனை, பா‌ண்டிபஜா‌ர் உ‌ள்பட ப‌ல்வேறு இட‌‌ங்க‌ளி‌லும் ஒருசில சிறிய கடைகளைத் தவிர்த…

  24. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளதாக இரான் அறிவித்துள்ளது. தொலை தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஓமிட் எனும் செயற்கைக் கோளை ஏவிய ராக்கெட்டின் படங்களை அரச தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவும் தொழில் நுட்பத்துக்கு நிகராக இருக்கும் இரானின் இந்த தொழில்நுட்பம் குறித்து தாங்கள் கவலை கொண்டுள்ளதாக பிரான்ஸ் கூறியுள்ளது. இவ்வாறாக ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதன் மூலம் உலகுக்கு ஒரு சமாதானச் செய்தியை தாங்கள் விடுத்துள்ளதாக இரானிய அதிபர் மஹ்மூட் அஹ்மதிநிஜாட் தெரிவித்துள்ளார். தனது அணுசக்தி அபிலாஷைகள் குறித்து மேற்குலக நாடுகளுடன் இரான் மோதி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.