உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
ஒரு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் விளையாடிய பிரேசில் அணி காலிறுதியிலோ அல்லது அறையிறுதிப் போட்டியிலோ தகுதி பெறுவதற்கு டை பிரேக்கரில் பெனால்டி கோல் அடிக்க வேண்டிவருகிறது. ஐந்து வாய்ப்புக்களில் மூன்று கோல்கள் அடிக்கப்படுகின்றன. நட்சத்திர வீரர்களான சீக்கோவும், சாக்ரடீசும் கோல் அடிக்கத் தவறியதால் பிரேசில் தோல்வியடைகிறது. கால்பந்தை மதம்போல நேசிக்கும் நாட்டு ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற சோகத்துடன் அந்த வீரர்கள் நாடு திரும்புகின்றனர். விமானநிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எவரும் அந்த நட்சத்திர வீரர்களைத் திட்டவில்லை. அவர்கள் பிடித்திருந்த பதாகைகளில் ” சீக்கோ, சாக்ரடீஸ்! இப்போதும் நீங்கள்தான் சிறந்த வீரர்கள்”என்றிருந்தது. ஒரு பெனால்டி ஷூட்அவட்டில் …
-
- 2 replies
- 1k views
-
-
விழுப்புரம்: இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் பஸ்களுக்கு தீ வைத்து எரித்த அந்தக் கட்சியின் பிரமுகர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் 4 பஸ்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 37 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர். மேலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தியது தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 156 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சாலை மறியல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்ட அதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருக்கிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடி அளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. 'விப்ரோ' நிறுவனத்துக்குக் கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில் வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்கு முன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி! 'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில் இறங…
-
- 0 replies
- 1.9k views
-
-
சொடுகுக http://www.youtube.com/swf/l.swf?swf=http%...&autoplay=1
-
- 0 replies
- 1.1k views
-
-
2012 லும் அதன் பிற்பகுதிகளிலும் உலகில்மாற்றம் வருமா? காண்ஓிள பார்க்க: http://freedocumentaries.org/theatre.php?f...amp;wh=1000x720
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார். 2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவில் புஷ் பதவி விலகி ஒபாமா புதிய அதிபராகியிருக்கிறார். பதவியேற்பு விழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதிலும் கருப்பின மக்கள் வெள்ளை நிறவெறியை எதிர்த்து மார்டின் லூதர் கிங் கண்ட கனவு வெற்றியடைந்திருப்பதாக கொண்டாடி வரும் வேளையில் ஒபாமாவோ பயங்கரவாதிகளுக்கெதிரான போரில் அமெரிக்க வெற்றியடையுமென ஏகாதிபத்திய நலனிலிருந்து பேசுகிறார். ஈராக்கிலும், ஆப்கானிலும் “பயங்கரவாதிகளுக்கெதிரான” போரில் எத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் இறந்தனர் என்பது நமக்குத் தெரியும். கோழிமாக்கான் புஷ், செருப்படி பட்ட பிறகும் தனது போர்வெறியை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் பதவி விலகுவதற்கு முன்புதான் இசுரேல் ஒரு வெறிநாயைப் பல காசா பகுதியில் குண்டு போட்டு குதறி பல நூறு மக்களைக் கொன்று குவித்த…
-
- 0 replies
- 980 views
-
-
நட்டநடுக் கடலில் பனிக்கட்டி பெட்டியில் ஒரு மாத காலம் மிதந்து உயிர் தப்பிய மீனவர்கள் - மியன்மாரில் அதிசய சம்பவம் வீரகேசரி நாளேடு 1/20/2009 7:07:04 PM - உயிராபத்து மிக்க சுறாக்கள் நிறைந்த கடலில் தமது படகு மூழ்கியதையடுத்து பனிக்கட்டி பெட்டியொன்றில் ஏறி மிதந்தபடி மீனவர்கள் இருவர் சுமார் ஒரு மாத காலம் உயிர் வாழ்ந்த அதிசய சம்பவம் மியன்மாரில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய வடக்கு கடற்கரைக்கு அப்பால் 20 பேருடன் பயணம் செய்த மேற்படி படகானது 25 நாட்களுக்கு முன்பு மூழ்கியது. இதன்போது அதில் பயணம் செய்த 20 பேரில் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உயிர் தப்பிய இருவர் ஒரு சிறிய மேசை அளவான பனிக்கட்டிப் பெட்டியின் மீது ஏறி அமர்ந்தனர…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாமா (47) இன்று பதவியேற்கிறார். ஐரோப்பிய நேரம் 18.00 மணியளவில் புதிய அதிபராக பராக் ஒபாமா பதவியேற்கிறார். இந்த நிகழ்வினை பார்வையிட 2 மில்லியன் பொதுமக்கள் வெள்ளைமாளிகை அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்து, பராக் ஒபாமாவிற்காக காத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/
-
- 3 replies
- 775 views
-
-
தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரி பாமக ஆர்ப்பாட்டம். இலஙகையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது நடத்தும் காட்டு மிராண்டி தனமான ராணுவ தாக்குதலை கண்டித்து போர் நிறுத்தம் செய்ய அழுத்தம் தர வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தியும், இலங்கைக்கு இந்தியா எந்தவிதமான ஆயதங்களையும் வழங்க கூடாதுயெனச்சொல்லி திருவண்ணாமலை காந்திசிலையருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலிமணியன் தலைமையில் போராட்டம் நடத்தினர். போராட்டதில் பாமக வினர், தமிழ் உணர்வாளர்கள், ஈழ தமிழர்கள் என சுமார் 300 பேர் கலந்துக்கொண்டு இலங்கை சிங்கள இராணுவத்துக்கு எதிராகவும், அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி இலங்கை எதிராக ஆவேசமாக முழங்கினார்கள். thanks nakkheera…
-
- 0 replies
- 660 views
-
-
அமெரிக்காவின் முன்னால் அதிபர் ஜோர்ஜ் புஸ் தனது பதவியின் இறுதி நாளான இன்று உலக நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடினார். நான் (புஸ்) சென்று வருவதாக அவர்களுக்கு கூறி தனது பதவிக் காலத்தினை முடித்து வைத்தார். புஸ் தனது நண்பர்களுக்கு நன்றிகளைக் கூறினார். தனது ஆட்சியில் உதவி செய்தமைக்கு மிக நன்றிகள் என தெரிவித்து சென்றார். நாளை அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்கின்றார். http://www.tamilseythi.com/world/bush-2009-01-19.html
-
- 5 replies
- 1.4k views
-
-
காங்.சிறுத்தைகள் மோதல் . Monday, 19 January, 2009 01:38 PM . பாண்டிச்சேரி, ஜன.19: புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியபோது, விடுதலைச்சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால் மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி பிரயோகம் நடத்தினர். இருதரப்பை யும் சேர்ந்த சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டனர். . கிழக்கு கடற்கரை சாலையில் தட்டாஞ்சாவடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை உள்ளது. ராஜீவ் காந்தி படத்திற்கு செருப்பு மாலை போடப்பட்டு அந்த படம் ராஜீவ் காந்தி சிலையின் கையில் இன்று காலை தொங்க விடப்பட்டி ருப்பதை பார்த்து காங்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசுக்கு துணை போகும் இந்திய அரசினைக் கண்டித்து தமிழகத்தில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் சிங்கள அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசாங்கத்தினை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் பிரத…
-
- 0 replies
- 563 views
-
-
ராஜீவ் சிலைக்கு செருப்பு மரியாதை - தங்கபாலு கடும் கண்டனம் http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 Visit video
-
- 5 replies
- 3.9k views
-
-
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் பராக் ஒபாமா தான் வசித்து வந்த ஃபிலடெல்ஃபியா (Philadelphia) மாகாணத்தில் இருந்து வாஷிங்டன் டி.சி. (Washington D.C) மாகாணத்திற்கு தனது குடும்பம், துணை அதிபர் மற்றும் சகாக்களுடன் இரயிலில் வந்து இறங்கினார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பயணமாகக் கருதப்படுகிறது.Image 1861-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் இதேபோல், இதே இரயில் பாதையில் பயணம் செய்து தனது அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமா பயணம் செய்த வழியெங்கும் லட்சக்கணக்கான மக்கள், கொட்டும் பணியிலும், குளிரிலும் கைகளில் தேசியக்கொடிகளோடு வரவேற்பளித்தது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. ஒபாமா இரயில் பெட்டிக்குள் அமர்ந்து தமக்கு கை அசைப்பார் எ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஊடகங்களில் கேலிச்சித்திரங்களுக்கு என்று ஒரு தனி இடமுண்டு. ஒரு கட்டுரையின் சாரத்தை ஒரு ஓவியரின் நேர்த்த்தியான கோடுகள் ஓரிரு நொடிகளில் உணர்த்தி விடும். ஆனால் அதைச் சாதிப்பதற்கு அரசியல் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும், ஓர் அரசியல்வாதிதயின் சாராம்சமான பண்பையும் புரிந்து கொள்ளும் அரசியல் கூர்மதி ஒரு கேலிச்சித்திரக்காரருக்கு வேண்டும். அரசியல்வாதியிடம் அந்தப் பண்பு வெளிப்படும் தருணத்தை சிக்கெனப் பற்றி தனது கோடுகள் மூலம் வாசகன் மனதில் அதை வரைந்துவிடும் ஆற்றல் கொண்ட பிசிறற்ற தூரிகை வேண்டும். கதைகள், உவமானங்கள், உருவகங்கள், தொன்மங்கள், பழமொழிகள், மக்கள் வழக்குகள் ஆகியவற்றைச் செறிவாகக் கையாளும் சொல் திறனும், கலைத்திறனும் இணைந்திருக்க வேண்டும். எல்லாம் இருந்தாலும் பத…
-
- 0 replies
- 785 views
-
-
சீமான், கொளத்தூர் மணி.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது [ திங்கட்கிழமை, 19 சனவரி 2009, 11:40.34 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. …
-
- 0 replies
- 684 views
-
-
அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை மறுநாள் பதவியேற்கும் பராக் ஒபாமாவுக்கு, அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்காவின் 44-வது அதிபராக பராக் ஒபாமா நாளை மறுநாள் பதவியேற்கிறார். இதற்காக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. உள்நாட்டு தலைவர்கள் உள்பட பலர், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. http://www.tamilseythi.com/world/obama-2009-01-18.html
-
- 0 replies
- 617 views
-
-
பெரும் சவால்கள் எதிர் நோக்கியுள்ள நேரத்தில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறேன் என்று பராக் ஒபாமா கூறினார்.அமெரிக்க அதிபராக நாளை மறுதினம் பதவியேற்க உள்ள பராக் ஒபாமா, வானொலியில் நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: அமெரிக்கா பெரும் சவால்களை எதிர் நோக்கியுள்ள நேரத்தில் அதிபராக பதவி ஏற்கிறேன். அது உண்மையில் மிகவும் கஷ்டமான காலமாக இருக்கும். அமெரிக்கா இப்போது ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் போர் புரிந்து கொண்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் குழப்பமான நிலையில் இருக்கிறது. நாட்டில் அமைதியையும் வளத்தையும் ஏற்படுத்த ஏராளமான காரியங்களை செய்ய வேண்டியுள்ளது. அதே நேரம், நமது ஜனநாயகத்தை தழைக்க செய்யும் பாரம்பரிய உணர்வு நமக்கு வந்து விட்டால் இந்த சவால்களை எளிதாக ம…
-
- 0 replies
- 703 views
-
-
வணக்கம், இண்டைக்கு Toronto Dundas Square இல இஸ்ரேலின் படுகொலைகளை ஆதரிச்சு போராட்டம் ஒன்று நடந்துகொண்டு இருக்கிது. சிறிய கம்பிவேலி - தடைகள் ஏற்படுத்தப்பட்டு அதற்குள்ள இஸ்ரேல் ஆதரவாளர்கள் பெரிய திரையில படம்போட்டும், ஒலிபெருக்கியில கூக்குரல் போட்டுக்கொண்டு இருக்க... சுத்திவர நூற்றுக்கணக்கான காவல்துறை, ஏராளம் காவல்துறை வாகனங்கள்... நான் அந்த பேரணி நடக்கிற இடத்துக்கு போய் என்ன நடக்கிது எண்டு அந்த நிகழ்வில கலந்து இருக்கிற ஓர் ஆதரவாளரிட்ட கேட்டன். தாங்கள் இஸ்ரேலுகு ஆதரவு குடுக்கிறீனமாம் எண்டு சொன்னார். பிறகு தெருவுக்கு இஞ்சாலப்பக்கம் அவர்களுக்கு எதிராக பாலஸ்தீன ஆதரவாளார்கள் காசவை விட்டு வெளியேறு எண்டு சுலோகங்கள் தாங்கியபடி இன்னொரு எதிர்ப்பு பேரணி. அதாவது தமிழர்கள…
-
- 3 replies
- 1.1k views
-
-
காங்கிரஸை அழிக்கவேண்டும் -பொன்சேகா ஒரு அரக்கன் : திருமா ஆவேசப்பேச்சு இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்இ சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில் இன்றூ மாலை பாமக நிறுவனர் ராமதாஸ்இ ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத மேடையில் திருமாவளவன் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார். ''உலகத்திலேயே சிறந்த தளபதி என்று இலங்கை…
-
- 0 replies
- 877 views
-
-
இலங்கைப் பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து இம்மாதம் 23ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதனை அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கைப் பிரச்சனையில் தலையிடுமாறு மத்திய அரசை வலியுறுத்த என்ன தடை உள்ளது என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும். விடுதலைப்புலிகள் அப்பாவிப் தமிழர்களை மனித கேடயமாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. நடுநிலையாளர்கள் மூலம் இதனை நிரூபித்தால் அவர்களை எதிர்த்தும் போராடத் தயார். இலங்கைப் பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தின் அனைத…
-
- 1 reply
- 773 views
-
-
தி.மு.கவின் வெற்றி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னரே மூன்று இடைத்தேர்தலிலும் ஹாட்ரிக் அடித்த சாதனை நாயகன் அழகிரி என்று உடன்பிறப்புகள் மதுரையின் மூத்திரச் சந்துகளைக்கூட விட்டுவைக்காமல் கட்டவுட்டை எழவைத்தார்கள். இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவில் சுமார் 90% வாக்குப் பதிவு நடந்ததுமே சாதனை நாயகன் அழகிரி தி.மு.கவின் வெற்றியை ஊடகங்களுக்கும், உலகிற்கும் அறிவித்துவிட்டார். மற்ற கட்சிகளுக்கும் இதுதான் முடிவென்று தெரிந்திருப்பதால் தி.மு.க மோசடி செய்து வென்றிருப்பதாக பாடும் வழக்கமான பல்லவியை சுரத்தின்றி சொல்லிவிட்டு அதே மோசடியை எப்படி அடுத்த தேர்தலில் செய்ய முடியுமென்பதை ஆராயப் போய்விடுவார்கள். ஊடகமோ இது அழகிரி பாணி அரசியலின் வெற்றி என அட்டைப்படக் கட்டுரைகள் …
-
- 0 replies
- 828 views
-
-
ஆப்கான் ஹெலிகொப்டர் விபத்தில் இராணுவ ஜெனரல் உட்பட 13 பேர் பலி [17 - January - 2009] ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அந்நாட்டின் உயர்மட்ட இராணுவ அதிகாரியுடன் மேலும் 12 பேர் பலியாகியுள்ளனர். ஜெனரல் பஸாலுதின் சயார் பயணித்த ஹெலிகொப்டர் சீரற்ற காலநிலை காரணமாக ஹெராட் மாகாணத்தில் விபத்திற்குள்ளானதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் பிராந்திய மட்ட 4 தலைவர்களில் ஒருவரான சயார் நாட்டின் மேற்குப் பகுதி நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தவர் ஆவார். பராஹ் மாநிலத்திலுள்ள இராணுவ முகாமிற்குச் செல்லும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 2001 இற்குப் பின்னர் இராணுவத்தினர் சந…
-
- 0 replies
- 715 views
-
-
17.01.09 கலைஞர் டிவி இந்திய மற்றும் உலக முக்கிய செய்திகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index.php?option=co...8&Itemid=46 நன்றி http://eelaman.net/
-
- 0 replies
- 826 views
-