உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
குடியேறிகளின் இறப்பு கடந்த ஆண்டை விட 1000 பேர் அதிகரிப்பு கடந்த மூன்று நாள்களாக மத்திய தரைக் கடலில் 350-க்கு மேலான குடியேறிகள் இறந்துள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக சர்வதேச குடிவரவு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்பட்டிருந்த இறப்பை விட இந்த ஆண்டு இதுவரை 1000 பேர் அதிகமாக இறந்துள்ளனர். (கோப்புப்படம்) லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு வருவதற்கு கடல் கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பெரும்பாலான ஆப்ரிக்கர்கள்தான் சமீபத்திய இந்த முயற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியிலுள்ள சர்வதேச குடிவரவு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இந்த சமீபத்திய புள்ளிவிவரம், இந்த ஆண்டு இதுவரை இறந்த அல்லத…
-
- 0 replies
- 234 views
-
-
ஆப்கானிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் ஒகஸ்ட் மாத இறுதிக்கும் வெளியேறும்: வெள்ளை மாளிகை! ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறிய நிலையில் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி கூறுகையில்,’ஒகஸ்ட் இறுதிக்குள் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேறும். ஜனாதிபதி நீண்ட காலமாக உணர்ந்தார்… ஆப்கானிஸ்தானில் போர் இராணுவ ரீதியாக வெல்லக்கூடிய ஒன்றல்ல என்று. எனினும், ஆப்கானிஸ்தானுக்கு, எ…
-
- 0 replies
- 234 views
-
-
ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை - சர்வதேச ஊடகங்கள் 10 Dec, 2024 | 12:16 PM ஹெய்ட்டில் ஆயுத குழுக்கள் வார இறுதியில் 110 பேரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெய்;ட்டியின் தலைநகரில் வறியமக்கள் வசிக்கும் பகுதியில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. உள்ளுர் கும்பலொன்றி;ன்தலைவரின் தனி;ப்பட்ட பழிவாங்கும் செயல் இதுவென தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. வார்வ் ஜெரெமி குழுவின் தலைவர் மொனெல் மிக்கானோ பெலிக்ஸ் தனது பிள்ளை உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த படுகொலைக்கு உத்தரவ…
-
- 3 replies
- 234 views
-
-
பிரஸ்ஸல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின் சந்தேகநபர்களுக்கு வலைவீசி, தேடுதல் வேட்டை தொடர்கிறது ஸீக்கா வைரஸ் பரவிவரும் பிரெஸிலில் மேலும் பல குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்துள்ளதாக உறுதிப்படுத்தும் அதிகாரிகள். முதியவர் பராமரிப்பு அரசுக்கும் சமூகத்துக்கும் சுமையல்ல என்று காட்டுகிறது ஜப்பானின் புதிய முயற்சி ஒன்று
-
- 0 replies
- 234 views
-
-
யாரோஸ்லாவ் லுகிவ் பிபிசி செய்திகள் 49 நிமிடங்களுக்கு முன்னர் முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த "மிகவும் ஆத்திரமூட்டும்" கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை "பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த" உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். "முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அந்த மாதிரியான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்" என்று டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ராணுவ நெறிமுறைகளின்படி, நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு நிலை நிறுத…
-
- 2 replies
- 234 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நடந்த 29வது காலநிலை உச்சிமாநாட்டில் காலநிலை செயல்முறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான ஐ.நா திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தின் தாக்கமும் அதன் விளைவுகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தெற்காசியா முழுவதும் நிகழ்ந்து வரும் காலநிலை பேரிடர்கள், புறக்கணிக்க முடியாத ஒரு கேள்வியை முன்வைத்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களுக்குக் கூட எளிதில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில், க…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
உலகப் பார்வை: “பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன்” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். விமானத்தைசுட்டு வீழ்த்த உத்தரவு படத்தின் காப்புரிமைREUTERS பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்த தான் உத்தரவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறி உள்ளார். அந…
-
- 0 replies
- 234 views
-
-
அமெரிக்காவில், ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகம் திறப்பு ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரபூர்வமாக இன்று திறந்து வைத்தார் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் இந்தக் கட்டிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் இந்த அருங்காட்சியம் உள்ளது. இது அமெரிக்காவுக்கும் மற்றும் இந்த நாட்டிற்கு முதலில் அடிமைகளாக வந்த மக்களுக்கும் உள்ள சிக்கலான உறவை விவரிக்கும் இடமாக உள்ளது. அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் செய்யப்பட்ட இரும்பு வேலைப்பாடுகளின் அடிப்படையிலான வெண்கல நிறமுள்ள ப…
-
- 0 replies
- 234 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற்றம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸின் அருகில் இருக்கும் போராளிகள் வசம் உள்ள புறநகர் பகுதியில் இருந்து உடல்நிலை …
-
- 0 replies
- 234 views
-
-
உலகப் பார்வை: சிரியாவில் துருக்கி நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பொதுமக்கள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா: 'துருக்கியின் தாக்குதலில் குழந்தைகள் பொதுமக்கள் பலி' சிரியாவின் அஃப்ரின் பகுதியில் துருக்கி படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல…
-
- 0 replies
- 234 views
-
-
10 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெறுகிறது டெஸ்லா By T. SARANYA 23 SEP, 2022 | 02:24 PM அமெரிக்காவில் 10 இலட்சத்து 10 ஆயிரம் கார்களை மின்னணு கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமான டெஸ்லா திரும்பப்பெறுகிறது. டெஸ்லா கார்களின் ஜன்னல்கள் மிக வேகமாக மூடப்படுவதால் மக்களின் விரல்கள் காயமடையலாம் என்பதால் இவ்வாறு திரும்ப பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், "திரும்ப பெறல்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதை டுவிட்ரில் விமர்சித்துள்ளார். அதவாது, “சொற்களஞ்சியம் காலாவதியானது மற்றும் துல்லியமற்றது. இது ஒரு சிறிய ஓவர்-தி-ஏர் மென்பொருள் புதுப்பிப்பு. எங்களுக்குத் தெரிந்த வ…
-
- 0 replies
- 234 views
-
-
ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல். ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது. DIA என்பது பென்டகனின் உளவுத்துறைப் பிரிவாகும். மேலும், மத்திய கிழக்கில் …
-
- 4 replies
- 234 views
- 1 follower
-
-
மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் உலகளாவிய ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் நேற்று புதன்கிழமை அமலுக்கு வந்தது. ஐ.நா. சபையால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உலக நாடுகளின் ஆயுத வர்த்தக நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக் கட்டுப்படுத்தும் முதல் ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்ததில் 130 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், இனப் படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க, அந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஒப்பந்தத்தில் 130 நாடுகள் கையெழுத்திட்டிருந்தாலும், தற்போதைய நிலையில் 60 நாடுகள் மட்டு…
-
- 0 replies
- 234 views
-
-
ரஷ்ய வீரர்களின் விந்தணுக்களை பாதுகாக்க கோரிக்கை - யுக்ரேன் போருக்கு சென்றவர்களுக்காக கேட்கப்படும் சலுகை கட்டுரை தகவல் எழுதியவர்,பால் கிர்பி பதவி,பிபிசி செய்தியாளர் 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் போருக்கு அழைக்கப்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் தங்களுடைய விந்தணுக்களை கிரையோவங்கியில் (விந்தணுக்களை சேமிக்கும் வங்கி) சேமித்து வைத்து கொள்ளலாம் என ரஷ்யாவின் முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து அரசு செய்தி நிறுவனமான டாஸிடம் பேசிய ரஷ்ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இகோர் ட்ரூனோவ், படை வீரர்கள் தங்களது விந்தணுக்களை இலவசமாக சேமித்…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள பன்ச்ஸிர் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற பனிச்சரிவு காரணமாக பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் அச்சம் வௌியிட்டுள்ளனர். பனிச்சரிவில் சுமார் 60 வீடுகள் வரை புதையுண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறைந்தது 30 பேர் வரையில் கொல்லப்பட்டிருப்பதாகவும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஆப்கானின் பதில் ஆளுநர் அப்துல் ரஹ்மான் கபிரி தெரிவித்துள்ளார். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் நாட்டின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. http://newsfirst.lk/tamil/2015/02/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-…
-
- 0 replies
- 234 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது அமெரிக்கா, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன, பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. …
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
நாளிதழ்களில் இன்று: கோவை ஆர்.எஸ்.புரம் - நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருது வழங்கினார். இந்த ஆண்டு குற்றங்களை கண்டறிதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், விபத்துகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், போலீஸ் சமுதாய பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் 10 காவல் நி…
-
- 0 replies
- 234 views
-
-
கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட... அதி நவீன ஆயுதங்களை, உக்ரைனுக்கு வழங்கும் சுவீடன்! உக்ரைனுக்கு தனது மூன்றாவது உதவிப் பொதியை வழங்குவதாக, சுவீடனின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உதவிப் பொதியின் மூலம், உக்ரைனியப் படைகள் ரோபோ 17 கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பைப் பெறும். தற்போதைய சூழ்நிலையில், சுவீடனின் ரோபோ-17 நன்கொடையானது உக்ரைனிய இராணுவத்திற்கு மிகவும் தேவையானதொன்றாக கருதப்படுகின்றது. ரோபோ- 17 அமைப்பைத் தவிர, 102 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகுப்பில் உக்ரைனிய மத்திய வங்கியின் நிதி மற்றும் உக்ரைனிய ஆயுதப் படைகளுக்கான நேட்டோவின் நிதி ஆகிய இரண்டிற்கும் நிதியுதவியும், 5,000 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் ஏ.டி.4 இலகுரக ஆயுத எதி…
-
- 0 replies
- 234 views
-
-
வத்திக்கானின் மூத்த கார்டினால் ஜோர்ஜ் பெல் மீது ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை. • ஆசிய பொருளாதார நெருக்கடியின் இருபது ஆண்டுகள், பூச்சியத்தில் இருந்து மீண்ட வணிகர்களின் கதை. • இந்திய வம்சாவளி என்ற காரணத்தால் வெள்ளையின குழந்தையை தத்து எடுக்க தடுக்கப்பட்ட தம்பதி பற்றிய தகவல்கள் இன்றைய செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன
-
- 0 replies
- 234 views
-
-
ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதட்டம் நீடித்தால் அது போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் கோர்பசேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்யாவை மீண்டும் ஒரு பனிப்போருக்கு மேற்கத்திய நாடுகள் இழுத்துள்ளன. இந்த பனிப்போர் முழு போராக வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். கிழக்கு உக்ரைனில் அரசு படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 5,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சண்டையில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவியளித்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை…
-
- 0 replies
- 234 views
-
-
தஜிக்கிஸ்தான் எல்லையில் தலிபான்களிற்கும் தஜிக்கிஸ்தான் படையினருக்கும் இடையில் மோதல் ஆப்கானிஸ்தான் தஜிக்கிஸ்தான் எல்லையில் தலிபான்களிற்கும் தஜிக்கிஸ்தான் படையினருக்கும் இடையில் மோதல் இடைபெற்றுள்ளது. குண்டுஸ் பிராந்திய தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் வசிப்பவரின் கூற்றுப்படி ஷெர்கான் பந்தர் அருகே மோதல் ஏற்பட்டது மேலும் நான்கு மணி நேரம் நீடித்தது தலிபான்கள் முதல் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வாய்மொழி மோதலுக்குப் பிறகு எல்லைக் காவலர் மோதல்கள் தொடங்கியதாக அவர் தொடர்ந்து கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் தாஜிக் அதி…
-
- 2 replies
- 234 views
-
-
அமெரிக்க விவகாரங்களில் சீனா, ரஷ்யா தலையிடுவதாக சிஐஏ இயக்குநர் கவலை, சிரியாவில் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய சிறுமிகள் ஜோர்டனில் சிகிச்சைக்காக காத்திருப்பு, பிபிசி பெட்டகத்தில் இருந்து சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளிட்ட பல சர்வதேச செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 234 views
-
-
"உலக அமைதி" "யாதும் ஊரே யாவரும் கேளிர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்" [உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே.! அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக நம் உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டு சென்றுள்ளார் கணியன் பூங்குன்றனார்.] இன்றைய என் அனுபவத்தில், உலக சமாதானம் என்று எடுத்தவுடன் அதைப்பற்றி மட்டும் கதைப்பதில் எந்த பயனும் இல்லை. அமைதிக்கான நோபல் பரிசு 1901 மற்றும் 2022 க்கு இடையில் 140 நோபல் பரிசு பெற்றவர்களுக்கு, 110 தனிநபர்கள் மற்றும் 30 அமைப்புகளுக்கு 103 முறை வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான அவரது முயற்சிகளுக்காகவும், குறிப்பாக அண்ட…
-
- 1 reply
- 234 views
-
-
ஜெருசேலத்தை அங்கீகரிக்கும் முடிவை நிராகரித்த ஐநா , பசியால் பரிதவித்து யேமென் மக்கள் குறித்த சிறப்பு தொகுப்பு, குப்பைக்கழிவுகளாக காட்சியளிக்கும் டுப்ரோவ்னிக் துறைமுக நகரம் உள்ளிட்ட செய்திகளை காணலாம்
-
- 0 replies
- 234 views
-
-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 10 ஆண்டு பதவி காலத்தில் கூடுதலாக நிலக்கரி இலாகாவையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் 2005–ம் ஆண்டு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. குமாரமங்கலம் பிர்லா மீதும் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையையும் சி.பி.ஐ. தாக்கல்…
-
- 0 replies
- 233 views
-