உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26637 topics in this forum
-
29 AUG, 2024 | 11:33 AM இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் தனது வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தாக்குதலில் தனது வாகனம் சிக்கியது இதுவே முதல்தடவை என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சோதனை சாவடிக்கு அருகில் தனது வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள உலக உணவு திட்டத்தின் தலைவர் சின்டி மக்கெய்ன் காசாவில் தனது அமைப்பின் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள தொடர்ச்சியான…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக பீட்சா உண்ட அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலந்தில் உள்ள அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக உணவு உண்டார். உக்ரேன், ரஷ்யா விவகாரம் தொடர்பாக நேட்டோ நாடுகளுடன் ஆலோசனை, ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக போலந்து இராணுவ தளத்திற்கு ஜனாதிபதி பைடன் சென்றார். நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரேஸ்ஸோ இராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களை பார்வையிட்ட ஜோ பைடன், அமெரிக்க வீரர்களை சந்தித்து அவர்களுடன் …
-
- 1 reply
- 231 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கௌதம் அதானியின் குழுமம் பங்குச்சந்தை சூழ்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், செரில்லன் மொல்லன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023இல் அதானி குழுமத்தை ஆணிவேரை அசைத்துப் பார்த்தது. இந்த நிறுவனம் தற்போது மூடப்பட உள்ளதாக அதன் நிறுவனர் அறிவித்துள்ளார். ஏன்? அவர் கூறுவது என்ன? அமெரிக்காவில் இயங்கி வந்த ஷார்ட்-செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முக்கிய நிதி நிறுவனங்களின் மோசடி மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிட்…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
பெங்களூர்: பிரிட்டானியா நிறுவனம், உலகளவில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. நிதி பற்றாக்குறையினால் இந்நிறுவனம் பெங்களூர் பிரிட்டானியா கார்டன் எஸ்டேடில் உள்ள தனது சொத்துக்களை, 700 கோடிக்கு விற்ற திட்டமிட்டுள்ளது. இதனால் பிரிட்டானியா நிறுவனம் தனது தலைமையகத்தை 90,000 சதுர அடியில் பெங்களூர், ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள கார்டன் சிட்டி வளாகத்திற்கு மாற்ற உள்ளது. மேலும் இந்தியாவில் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதால், இத்தகைய பெரும் மதிப்புடைய சொத்தை ஒப்பந்தம் செய்ய பொருத்தமான நபரை கண்டறிய முடியவில்லை என நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் லாப விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது, கடந்த 2005ஆம் ஆண்டு இதன் லாப விகிசம் 12.3…
-
- 0 replies
- 231 views
-
-
இன்றைய (25/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * கொரிய தீபகற்பத்தை சூழும் போர் மேகங்கள்; வடகொரியாவும் அமெரிக்காவும் பரஸ்பர இராணுவ ஒத்திகையை மேற்கொள்வதால் அதிகரிக்கும் சர்வதேச பதற்றம். * உலகின் மிகப்பெரிய மனிதப்பேரவலம் யேமெனில் ஏற்பட்டிருப்பதாக ஐநா எச்சரிக்கை; அதைத்தீர்க்க தேவைப்படும் நிதிதிரட்ட ஜெனீவாவில் சர்வதேச மாநாடு. * அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் ஒரே சொமாலிய அருங்காட்சியகம்; சொமாலிய சரித்திரத்தை பாதுகாக்க வித்தியாசமானதொரு முயற்சி.
-
- 0 replies
- 231 views
-
-
இன்றைய (18/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளின் பிரத்யேக நோய்களை ஒழிப்பதில் அடைந்திருக்கும் வெற்றி என்ன? தொடரும் தோல்விகள் எவை? ஆராய்கிறது சர்வதேச மாநாடு. * இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவின் கிறித்தவ ஆளுநர் தேர்தலில் தோல்வி; சகிப்புத்தன்மைக்குப்பேர்போன நாட்டின் தலைநகரத்தேர்தல்,, மத உணர்வுகளைத் தூண்டியதா? பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு. * ஆபத்துக்கு மத்தியில் ஆரம்பக்கல்வி; பள்ளியில் படிக்க தினமும் படகில் செல்லும் உகாண்டா குழந்தைகளின் கதை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 231 views
-
-
2022 இல் உக்ரைனைவிட இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்- பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு By RAJEEBAN 25 JAN, 2023 | 11:38 AM 2022 இல் உக்ரைனைவிட இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. 2022 இல் சர்வதேச அளவில் 67 பத்திரிகையாளர்களும் ஊடக பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர் 2021ம் ஆண்டை விட இது அதிகம் (45) என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. 2022 இல் அதிகளவான பத்திரிகையாளர்கள் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே கொல்லப்பட்டுள்ளனர்- கார்டிய…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி! இந்த வாரம் முதல் இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தனது புதுப்பிப்பை வெளியிட்ட பிரதமர், தொலைக்காட்சி வாயிலாக அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில், ‘யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம், ஓமிக்ரோனின் அலை வருகிறது. மாத இறுதிக்குள் பூஸ்டர்களை விரும்பும் அனைத்து பெரியவர்களுக்கும் வழங்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர்களில் கவனம் செலுத்த சில மருத்துவ சந்திப்புகளும் ஒத்திவைக்கப்படும். புதிய மாறுபாட்டான ஒமிக்ரோன் உடனான போரில் நாங்கள் இப்போது அவசரநிலையை எதிர்கொள…
-
- 0 replies
- 230 views
-
-
பசிபிக் தீவில் நிலநடுக்கம் பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/179265/பச-ப-க-த-வ-ல-ந-லநட-க-கம-#sthash.s580ZWzj.dpuf
-
- 0 replies
- 230 views
-
-
டிரம்ப் ஜுனியர் சந்திப்பு: வருகையை உறுதி செய்த ரஷ்ய பரப்புரையாளர் படத்தின் காப்புரிமைAFP Image captionநடாலியா வெசெல்னிட்ஸ்கயாவுடன் டிரம்ப் ஜுனியர் நடத்திய சந்திப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகனுடன் நடைபெற்ற சந்திப்பில் சோவியத் ஒன்றியத்தின் புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி மூத்த உதவியாளர்களுடன் கலந்து கொண்ட விவகாரம் வெளியாகியுள்ளது. தற்போது பரப்புரையாளராக இருக்கும் ரினாட் அக்மெட்சின் (Rinat Akhmetshin) டிரம்ப் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் தான் கலந்து கொண்டதை அமெரிக்க ஊடகம் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த சந்திப்பில் ஹிலரி கிளிண்டன் மீத…
-
- 0 replies
- 230 views
-
-
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரண்டே மாதங்களில் 38 பில்லியன் டாலர் செலவிட்ட கத்தார்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மற்ற அரபு நாடுகளுடன் ஏற்பட்ட பிரச்னையின்போது கத்தார் தனது பொருளாதாரத்தை காக்க உதவும் வகையில் சுமார் 38 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக ஒரு மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்ற…
-
- 0 replies
- 230 views
-
-
காசியாபாத், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வருகை தர உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அளிக்க இருப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மத்திய உள்முறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'இந்தியாவுக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்ல எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு வழங்கப்படும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்' என தெரிவித்தார். இதுபற்றி, உள்விவகாரத்துறை இணை மந்திரி கிரெண் ரிஜ்ஜூ தெரிவிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட…
-
- 0 replies
- 230 views
-
-
போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் தனது திட்டத்தின் ஒரு பங்காக போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். வலி நிவாரணியில் பயன்படுத்தப்படும் ’ஓபியாட்’ எனப…
-
- 0 replies
- 230 views
-
-
பட மூலாதாரம், Zona Arqueológica Caral படக்குறிப்பு, பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர்,ஹீதர் ஜாஸ்பர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். இது அமெரிக்க நாகரிகத்தின் தொடக்கத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை மாற்றக்கூடும். லிமாவிலிருந்து நான்கு மணி நேர வடக்கில் உள்ள சூப் பள்ளத்தாக்கு, காற்று வீசும் வெறிச்சோடிய சமவெளி, இடிந்து போன அடோப் சுவர்கள், வெப்பம் மிளிரும் வறண்ட மலைச்சரிவுகள் போன்ற அனைத்தும் அங்கு வாழ்வதற்கே பொருத்தமில்லாத சூழலை உருவாக்குகின்றன. ஆனால், இவ்வளவு வறட்சியான நிலத்…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 04 SEP, 2024 | 08:12 AM ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகே கவிழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்கிரிஸ் நெஸ் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். படகில் அளவுக்கதிகமானவர்கள் காணப்பட்டனர், அதன் அடிப்பகுதி வெடித்தது, ஒரு சிலரே உயிர்காக்கும் அங்கியை அணிந்திருந்த…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராகும் தகுதி, இந்தியாவை விட தங்கள் நாட்டுக்கே அதிகமுள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் "டான் நியூஸ்' தொலைக்காட்சிக்கு அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அளித்த பேட்டி வருமாறு:என்எஸ்ஜியில் உறுப்பினராக விரும்பும் நாடுகளுக்கு, அந்த அமைப்பு சில விதிகளை நிர்ணயிக்கும்பட்சத்தில், அந்த அமைப்பில் உறுப்பினராவதற்கு இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே அதிக தகுதிகள் உள்ளன. தகுதியின் அடிப்படையில், என்எஸ்ஜியில் பாகிஸ்தான் உறுப்பினராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்எஸ்ஜியில் உறுப்பினராவதற்கு இந்தியா விண்ணப்பித்த பிறகு, நாங்…
-
- 0 replies
- 230 views
-
-
Published By: SETHU 02 AUG, 2023 | 09:58 AM பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை கொள்ளைடித்துச் சென்றுள்ளனர். ஆடம்பர கடிகார விற்பனை நிலையமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 10 முதல் 15 மில்லியன் யூரோ பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் வழக்குத்தொடுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிப்டொப்பாக ஆடையணிந்த 2 ஆண்கள், ஒரு பெண் அடங்கிய குழுவினர், கைத்துப்பாக்கியொன்றுடன் கடையின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த ஊழிய…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பிரான்ஸிலுள்ள சர்ச்சைக்குரிய அகதி முகாமான ஜங்கள் முகாமின் முடிவின் துவக்கம் ஆரம்பம்; நூற்றுக்கணக்கானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம். * இறுதியில் கிடைத்த விடுதலை; சொமாலிய கடற்கொள்ளையர் பிடியில் நான்காண்டுகள் இருந்த ஆசிய கடலோடிகள் எலிகளை உண்டு உயிர் வாழ்ந்த அவலம்; அவர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள். * பல்கலைக்கழக படிப்புக்கு மத்தியில் சுயதொழில் தொடங்கும் மாணவர்கள்; குப்பையை எருவாக்கி செல்வத்தை பெருக்கும் தான்சானிய இளம் தலைமுறையினரின் கதை.
-
- 0 replies
- 230 views
-
-
வங்காளதேசம் முழுவதும் 261 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைப்பு, அவர்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. டாக்கா: வங்காளதேசம் முழுவதும் 261 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைப்பு, அவர்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக சேர்ந்துவருகின்றனர். அவ்வகையில் வங்காளதேசத்தில் காணாமல் போன பலர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்றும், இவர்கள் தீவிரவாத தாக்குதல்களில் ஈ…
-
- 0 replies
- 230 views
-
-
பெர்லின் தாக்குதல் திட்டம்: இஸ்லாமியவாத மதகுரு மீது சிரிய அகதியின் சகோதரர் குற்றச்சாட்டு பெர்லின் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட சிரியா அகதி, ஜெர்மன் தலைநகரத்தில் உள்ள இஸ்லாமியவாத போதகரால் தீவிர உணர்வுமிக்கவராக மாற்றப்பட்டதாக அவருடைய சகோதரர் தெரிவித்துள்ளார். லெயிப்ஸிக் சிறைச்சாலை டேர் ஷ்பீகல் என்ற நாளிதழுக்கு அவருடைய சகோதரர் அளித்துள்ள பேட்டியில், ஜபர் அல் பக்ர் 2014 ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து தப்பி வந்து ஜெர்மனியில் வசித்த போது இஸ்லாமிய மதகுரு ஒருவரால் மூளைச்சலவை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சிரியாவிற்கு மீண்டும் திரும்ப ஜபர் மதகுருவால் ஊக்கப்படுத்தப்பட்டதாகவ…
-
- 0 replies
- 230 views
-
-
டொரண்டோவில் உள்ள Lake Ontarioவில் ஒரு இளம்பெண்ணின் பிணம் பிளாஸிக் பேக் ஒன்றில் அடைத்து மிதந்து கொண்டிருந்ததை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். Lake Ontarioவில் நேற்று பக, 12 மணியளவில் ஒரு பிளாஸ்டிக் பேக் ஒன்று மிதந்து கொண்டிருந்ததை பார்த்த டொரண்டொ போலீஸார் அதை கைப்பற்றி திறந்து பார்க்கையில் அதில் ஒரு இளம்பெண்ணின் பிணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த பிளாஸ்டிக் பேக் Yonge Street and Queen’s Quay என்ற பகுதியில் சுமார் 30 மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருந்ததாக Const. Victor Kwong அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதோடு அந்த பெண்ணின் பிணம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறினார். மேலும் ப…
-
- 0 replies
- 230 views
-
-
உலகின் மிக உயரமான 14 சிகரங்களை இரு தடவைகள் அடைந்து சாதனை படைத்த நபர் By VISHNU 15 SEP, 2022 | 04:26 PM நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வழிகாட்டி ஒருவர், உலகிலுள்ள 8,000 மீற்றர்களுக்கு அதிக உயரமான சிகரங்கள் அனைவற்றினதும் உச்சிகளை இரு தடவைகள் அடைந்த சாதனையை படைத்துள்ளார். 8,000 மீற்றர்களுக்கு அதிக உயரமான 14 சிகரங்கள் உள்ளன. இச்சிகரங்கள் அனைத்தினதும் உச்சிகளை அடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாகும். இவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த சானு ஷேர்பா, இச்சிகரங்களில் இரு தடவைகள் ஏறிய உலகின் முதல் மனிதராக விளங்குகிறார். பாகிஸ்தானிலுள்ள காஷ…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
ரஷ்யாவிற்கு தூதர் பயிற்சி அளிப்பதாக கசிவு தோன்றியதை அடுத்து, டிரம்ப் விட்காஃப்பைப் பாதுகாக்கிறார் 4 நாட்களுக்கு முன்பு பகிர் சேமிக்கவும் ஹஃப்சா கலீல் 0:56 காண்க: ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளில் விட்காஃப் "நிலையான பேச்சுவார்த்தை" செய்வதாக டிரம்ப் கூறுகிறார். அமெரிக்க அதிபரிடம் எப்படி முறையிடுவது என்பது குறித்து ஒரு ரஷ்ய அதிகாரிக்கு அவர் ஆலோசனை வழங்குவதாகக் காட்டும் ஒரு பதிவு கசிந்ததைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் தனது சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் "வழக்கமான காரியத்தைச்" செய்வதாக நியாயப்படுத்தியுள்ளார். புதன்கிழமை செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில், தான் அந்த ஆடியோவைக் கேட்கவில்லை என்றும், ஆனால் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அமைதித் திட்டத்தை ரஷ்யா மற்றும் உக்ரைன் இரண்…
-
- 1 reply
- 230 views
-
-
கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப்புகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, சீனக் கப்பல்கள், ஈரானின் கச்சா எண்ணெயை ரகசியமாக எடுத்துச் செல்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கும் அணு ஏவுகணைத் திட்டத்துக்கும் முட்டுக்கட்டை போடும் விதத்தில், அந்நாட்டின் மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் கச்சா எண்ணெயை சீனக்கப்பல்கள் ரகசியமாக எடுத்துச் செல்வதாகக் கூறி, அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது . இரண்டு சீனக் கப்பல்கள் ஈரான் எண்ணெயை ரகசியமாக ஈராக் வழியாக எடுத்துச்சென்றிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. தனது திருட்டுத்தனத்தை மறைக்க சீனக் கப்பல்கள், கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப…
-
- 0 replies
- 230 views
-
-
உலகப் பார்வை: சிரியா போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஐ.நா.வில் முட்டுக்கட்டை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா போர் நிறுத்த தீர்மானத்துக்கு ரஷ்யா முட்டுக்கட்டை படத்தின் காப்புரிமைREUTERS சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் கொண்டுவரவேண்டும் என்று ஐக்கிய நாடு…
-
- 0 replies
- 230 views
-