Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "சோ"வென்ற மழையில் கூந்தலிலிருந்து நீர் சொட்டச் சொட்ட.... அந்த நிலாவை என் வீட்டுத்தாழ்வாரத்தில் பார்த்தேன்... முதன்முதலில் பார்த்தேன்... அவளோடு அவளின் குட்டி;த்தங்கை...சுட்டித்தங்க

  2. Started by slgirl,

    நிறைவேறா ஆசைகள் ஆயிரம் கோடி ஆசைகள் என் நெஞ்சினில்...இருக்கிறது அன்னை கனவு நிறைவேறனும் அண்ணன் பொறுபானவன் ஆகனும் அக்கா என்றும் ஆனந்தமாய் இருக்கனும் தம்பி அவன் சுமைகள் குறையனும் தங்கை அவள் எதிர்காலம் சிறக்கனும் என்னவன் என்னக்கானவனாய் ஆகனும் என்னை நம்பி நட்பு வைக்கும் உறவுகள் வாழ் நாளில் என்றும் பிரியாது இருக்கனும் அலைகடல் கடந்து சென்றாலும் உறவுகளுடன் என்றும் குறையாமல் அன்பாய் இருக்கனும் கையில் இருக்கும் அன்பான நட்புகள் என்றுமே சுயநலமில்லாது இருக்கனும் எந்த எதிர்பார்புகளும் இல்லாது என் துன்பங்களில் என்னவர்கள் பங்கு கொள்ளனும் இப்படி எத்தினை எத்தினையோ ஆசைகள் எல்லாமே என்றும் நிறைவேறா ஆசைகள்

  3. Started by Manivasahan,

    தியாக தீபமே தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையுூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன் தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே அண்ணலின் வழியினில…

  4. தூங்காதே கண்மணியே-நீயும் தூங்காதே..... தூக்கம் வந்தாலும்-நீயும் தூங்காதே..... தமிழுக்கு நாடுவரும்-வரை தூங்காதே..... பகைவனும் வந்திடுவான்-அன்பே தூங்காதே..... பச்சைப்பிள்ளை என்றும்-பாரான் தூங்காதே..... உறவுகள் இழப்புக் கண்டும்-நீயும் வெதும்பாதே..... அவர்கள் உதிரம் எழுதும்-எம் தாய் நாடே..... பெற்ற அன்னை அவளும்-அன்பே நான்தானே..... என்காயங்கள் மாறுது-கண்ணே உன்வரவாலே..... களம் சென்ற தந்தைவரும்-வரை தூங்காதே..... வீரனின் புதல்வனும்-அன்பே நீதானே..... விரைவில் வளர்ந்துவா-காப்போம் நம்நாடே.....

    • 11 replies
    • 1.7k views
  5. கடவுளின் பெயரினால் கட்சிகள் கூட்டுகின்றார் சாமியாரின் வேடத்தில் காம லீலை புரிகின்றார் கடவுள் என்று போற்றியவர் இன்று கம்பி எண்ணுகின்றார் நடமாடும் தெய்வம் என்று நல்லா நாடகம் ஆடுகின்றார் மூடநம்பிக்கையில் எம்மவர் மூழ்கிப்போய் இருக்கின்றார் கற்கள் பால் குடிப்பதாக பாலும் ஊத்துகின்றார் உலகில் சைவத்தை கேவலப் படுத்துகின்றார் இறைவனைத் தேடுவதாய் தாவிக் குதிக்கின்றார் அறியாமையினால் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றார் உனக்குள் இறைவன் உண்டு அதை ஏன் ஏற்க மறுக்கின்றாய்???

  6. வெள்ளை வானை எண்ணயிலே மிச்ச உயிர் போகுதய்யா... ( ஆள்கடத்தல்) நாளு சுவர் வீட்டுக்குள்ளே நாளாந்தம் வாழ்க்கை ஜய்யா.... வெளியில் போக முடியவில்லை வெள்ளை வான் கடத்தலய்யா... ஓடி ஒழிய முடியவில்லை ஊறடங்கு வேறு ஜய்யா... நட்டு வைச்ச மரம் போல தெருவெல்லாம் ஆமி ஜய்யா... அவனை கண்ட அச்சத்திலே பாதி உயிர் போகுதய்யா.... எட்டப்பர் வேறு ஜய்யா எட்டர் வேலை புரியுதய்யா.... இலக்க தகடு கழட்டிப்பிட்டு இல்லம் உள்ளே புகுருதய்யா... காரணங்கள் இன்றி இங்கு கைதுகள் நடக்குதய்யா... காணவில்லை பட்டியலில் வேறு இன்று போடுதய்யா... என்ன செய்வோம் நாங்களய்யா எங்கு போயு சொல்வோம் ஜய்யா..??? எங்கள் …

  7. அழியதா சுவடு.....( லெப்கேணல் நீலன் ) புலன்களை நீ திரட்டி எடுத்த புலனாய்வால்; புறமுதுகிட்டோடிய படைகள் ஏராளம்... ''சாவுக்கே சவாலிட்டு சாவுக்குல் சாவாய் வாழ்ந்தவன் நீ...'' வேகமாய் நீயெடுத்த வேவினால் போனது எத்தனை உயிர் சாவு... விலை உயர்ந்த வீர தளபதி உன்னை விலை போனதொன்று வீழ்த்தியதோ....??? சதிகள் புரிய முனைந்தவனின் சதிகள் தறிக்க நினைத்தாயே... தமிழர் சேனை காக்க முனைந்தாயே... இரக்கம் கெட்ட இரணியன் உன்னை இழிவாய் கொன்றானே.. நினைக்கையிலே ஜயோகோ நெஞ்சு வலிக்குதய்யா... சாதனைகள் படைத்திட்ட சரித்திர புதல்வனே நீ இன்னும் சாகமால் எமக்குள்.... - வன்னி மைந்…

  8. உலகம் ஏன் இன்னும் காணவில்லை...????????????? போர்க்கோலம் புண்டிருக்கும் ஈழம் பாரடா.... அந்த போருக்குள்ளே வாழும் தமிழர் பாவம் தானடா..... சிறகுடைந்த பறைiவாயகி இன்று ஏனடா....?? அந்த சிறைதனிலே வாழும் நிலை சோகம் தானடா..... பசியோடு பட்டினியில் பாவம் அவரடா.... அந்த பாலகரின் நிலையதுவோ சோகம் காணடா.... அந்த பால் பட்ட பகையால் எங்கும் ஓலம் தானடா.... கண்ணீரோடு எம் மக்கள் அங்கு பாரடா... இதை காணவில்லை உலகமின்னும் ஏனோ கேளடா....??? -வன்னி மைந்தன்- :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

  9. ஒரு பெண்ணின் அழுகை...... மணம் முடிச்சு இன்னுடனே மாசம் மூணு ஆகி போச்சு.... ஆனாலும் மனசதிலே சங்கடமே சூழ்திருச்சு.... காலம் எல்லாம் கண்ணீரிலே வாழும்படி ஆகிருச்சு.... ஏறி வந்து ஆட்டம் போட்ட இன்பமெல்லாம் ஓடிருச்சு..... கட்டி வைச்ச கற்பனையும் கணப்பொழுதில் உடைஞ்சிருச்சு... நல்ல வாழ்வு தேடி நாம நாடு மாற முனைகயிலே... எவனோ வந்து என்னவனை எங்கோ கடத்தி போனாங்களே....??? என்ன ஏதோ தெரியவில்லை இன்னு வரை பதில் இல்லை.... காணவில்லை பட்டியலில் கணக்கு சேர்த்து போட்டாங்களே.... ஜயோ ராசா கண்ணு முன்னே அவலம் வந்து சூழ்ந்திருச்சே..... ஆண்டு பல வாழ வேண்டி ஆசை பட்ட …

  10. கேட்டேன் தந்தான்... கேட்டேன் அன்பை தந்தான் மறுக்காமல் என்னிடம் கேட்டான் பல கேள்விகள் குடுத்தேன் அனைத்திற்கும் அவன் எதிர்பார்த்த மாதிரியே பதில்கள் இருந்தான் உறவாய் நீண்ட உறவானது எமது உறவு...இன்று முடிக்க நினைக்கிறான் இதற்கும் பதில் என்ன தெரியுமா என்னிடம் ஆமாம் முடித்துவிடு உன் ஆசைக்கு நான் தடை நிற்பதில்லை... தொடங்கியவனும் நீ முடிக்க நினைப்பதும் நீ ஆனால் தொடங்கியதை முடிப்பதற்கு நான் தயார் இல்லை...உன் ஆசைக்கு நான் என்றும் மறுப்பு தெரிவிக்க போவதுமில்லை நீ முடிந்ததாய் நினை நான் நினைவுகளுடன் இருப்பேன் அது போதும்

  11. மௌனங்கள் பேசட்டும் அன்பே நீ பூமியில் அவதரித்த நேரம் நிசப்த நேரமா??? அதனால் தானோ என்னவோ நீ உன் மொழியாக மௌனத்தை தேர்ந்தெடுத்துள்ளாய் போதும் உன் மௌனம் பிறப்பில் இருந்து நீ மௌனமாய் இருந்தது பேசிவிடு உன் மௌனத்தை கலைத்து விட்டு என்னுடன்... உன் மௌனங்கள் பேசும் என்ற நம்பிக்கையில் நான்...

  12. மன்னிப்பாயா...மறுப்பாயா உன் தூக்கம் எனக்கு விளையாட்டு இல்லை நீ தரும் அன்பும் எனக்கு விளையாட்டு இல்லை இதை நீ தவறாக புரிந்தது ஏனோ??? உன்னிடம் நான் என்றும் பாசமாவே இருப்பேன் என்று சொல்வது எல்லாம் கவிதைகளில் மட்டும் தான் என்று நினைத்துவிட்டாயோ நீ பாடு பட்டு வேலை செய்வதும் நான் அறிவேன் தூக்கமின்றி உழைப்பதும் நான் அறிவேன்...ஆனால் உன் தூக்கத்தை நான் கெடுக்க நினைத்ததுமில்லை நினைக்க போவதுமில்லை... தவறாய் ஒருபோதும் எண்ணவே வேண்டாம் நான் ஒன்றும் நீ தரும் இடத்தை விளையாட்டாக நினைத்ததில்லையடா... ஏன் இப்படி எல்லாம் சொல்லி நோகடிக்கின்றாய்...உன்னில் நான் வைத்திருப்பது ஆயுள் வரை யார் மறுத்தாலும் மாறாத மாற்ற முடியாத …

  13. கோகிலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு ..... இந்த பாடல் தேவையாகவுள்ளது. கடைகளில் அலைந்தும் கிடைக்கமாட்டேன்கிறது... யாராவது உதவிசெய்ய முடியுமா????

    • 3 replies
    • 1.3k views
  14. Started by இலக்கியன்,

    சின்னச் சின்னச் சிலந்தியே உந்தன் உமிழ்நீரினால் சின்ன வலை கட்டியே காதல் வலையா வீசுகின்றாய்? ஒன்றும் அறியாத பூச்சிகளை வலையில் நீயும் சிக்கவைக்கிறாய் பாவம் அந்தப் பூச்சிகள் தீண்டாதே நீயும் விட்டுவிடு காதல்வலையில் மாட்டினாலும் இந்தப்பூச்சியின் நிலமைதானோ :wink:

  15. Started by Thulasi_ca,

  16. செந்தமிழ் தாயே... செந்தமிழ் தாயே - நீ அந்தமின்றி வளர்க.... பைந்தமிழ் இனிமை... எந்நாளும் பெருமை - என்றும் உலகிலோங்கி வளர்க... தமிழ்த்தாயே..நீயும் வாழ்க-இந்த தரணி வணங்க வாழ்க... தமிழின் பெருமை மறந்து தமிழன்..... தாய் நாட்டிலும்... வாழ.. தமிழை மறந்து.. தரத்தையிழந்து.. வேற்று நாட்டிலும் வாழ... வெறும் பிழைப்புக்காக பேச்சு என்ன பேச்சு.... தமிழ்த்தாயின் பிள்ளை தமிழ் மறந்து போச்சு... சங்கத்தமிழ் வந்து யாதென மொழிய-தமிழ்க் கொற்றவன் காத்த முத்தமிழே..எவ்வகையறிய... அழகுதமிழை.. ஆசைமொழியை பேசவென்ன வெட்கமா.... கொஞ்சும் நடையை.. கோலத்தமிழை..பிஞ்சுவிதழ்கள் பேசத்தடையா... இலக்கியநூல்களைத் தூசு தட்ட இலக்க…

  17. குயிலே பாட மறுக்கின்றதே அன்பே அன்பே.... உன் இனிய குரல் கேட்டதினாலே பெண்ணே பெண்ணே... மயில் கூட நடை பயில நானம் கொள்ளுதே உன் நடை அழகைக் கண்டதினாலே கண்ணே கண்ணே... என் பார்வை நான் இழந்தேன் என்னவளே உன் பார்வை என் மீது பட்டதினாலே என் மூச்சை நானும் இங்கே இழந்தேன் இழந்தேன்... உன் மூச்சு என் மீது படர்ந்த்தினாலே உன் கூந்தல் மலர் வாசம் என்றேன் என்றேன்... உன் கூந்தல் வாசம்தனில் எனை இழந்தேன் இழந்தேன்... கறுப்பும் அழகு என்றேன் பெண்ணே பெண்ணே... உன்னை நான் கண்டதினாலே அன்பே அன்பே... என்னை நான் இழந்து உன்னைத் தேடுகின்றேன் காணவில்லை என்னவளே நீயும் எங்கே எங்கே.... நீயும் என் கனவில் வந…

  18. இன்று தமிழ் தேசம்... பக்தர்களும்.. பாதிரியாரும்..பல பச்சிளங் குழந்தைகளும்.. சிங்களக் குண்டில் சிதறுண்ட தேசம்.. தமிழ்தேசம்.. மூலஸ்தானம் ஏறி இறைவன் துயிலை புூட்சுக்கால்கள் சத்தத்தால் எழுப்பிப் பார்த்தான் சிங்கள ராணுவன்.. எழவில்லையாம்... சாமிகள் கூட மவுனித்த தேசம்... தமிழ் தேசம்.. தினசரி பத்துக்கு மேல் பலி ஒரு பகலிரவுக்குள்ளே... இளைய உயிர்களெல்லாம் ஜாதகப்பலனுக்கு எதிர்மாறாய் இறந்து போகும் தேசம்... தமிழ் தேசம்.. பசிக்கு பச்சைத்தண்ணீர்.. பச்சிளங்குழந்தைக்கு பால் சுரக்கா மார்பு விம்ம அன்னையின் அழுகை... ஒரு இறாத்தல் பாணே... முப்பது ரூபாய்கள் மாவுக்கே வழியில்லை...வெதுப்பக போறணைகளில் தீயி…

  19. தூக்கு காயிறு எனக்கேன்....??? நீதி மறந்தாய் நீதி மறந்தாய் நீதி சபையேன் நீதி மறந்தாய்....??? நீதியிழைத்து நின்னையேன் நீயும் இழித்தாய்....??? குற்றமேதும் புரியவில்லை குற்றவாளி நானும் இல்லை.... சட்ட மன்றம் முன்னாலே சாக்கடையில் நான் ஏன்...??? தப்பேதும் புரியவில்லை தண்டனை எனக்கேதுக்கு.....??? வழக்காடு வல்லுனரும் வழக்காடி வென்று விட்டார்..... பொய் சாட்சி அரங்கேற்றி பொல்லாதார் வென்றிட்டார்..... துரோகியாய் என்னை தூக்கிலிடப் போகிறார்கள்.... ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.... இதுவரைக்கும் யானிட்ட குற்றமென்ன தெரியவில்லை.... சந்தேகப் பேர்வளியாய் …

    • 3 replies
    • 1.1k views
  20. தமிழா உனக்கு ஏனிந்த நிலை...??? என்ன செய்தாய் என்ன செய்தாய் என் தமிழா என்ன செய்தாய்..?? ஏன் உனக்கு இந்த நிலை....??? கண்ணீராலே முகம் கழுவி உன் காலை ஏன் விடிகிறது....??? கொட்டும் மழை செல்களிலே உன் குடில் ஏன் நனைகிறது...??? விடிகாலை ஒவ்வொன்றும் ஏன் உனக்கு ஓலத்தை அழிக்கிறது...??? நின்மதி தொலைத்து உன்னை ஏன் நிர்கதியாய் அலைக்கிறது...??? சுடு காடு மட்டும் உன்னை ஏன் சுதந்திரமாய் அழைக்கிறது...??? நிகழ் காலம் ஒவ்வொன்றும் உனக்கு இறந்த காலமாய் ஏன்...?? யுத்த தேசத்தில் சிறை கைதியாய் நீ மட்டும் ஏன்...?? விட்டில் புச்சியாய் உன் ஆயுள் முடிகிறதே ஏன் …

    • 6 replies
    • 1.2k views
  21. திலீபன்....... போர் மட்டுமே தெரியும் ........ புலிகளுக்கு என்றவர்க்கு....... நீர் ஆகாரம் கூட இலாது - புரட்சியில்... நீந்தவும் தெரியும் என்று சொல்லி........ தன்னை தானே........ வேருக்கு உரமாக்கிய செம்பருத்தி!! கூச்சல்களும் கூவல்களும் .... செத்து செத்து விழுந்தாலும்..... எதிரி கை முத்தமிடும் பிழைப்பும்..... தொடர் கதையாய் இன்னும் இருந்தாலும்... ஒரு சுடர் அணைந்து போச்சுதே...... இன்னும் இருட்டு..... இதயத்தின் ஒரு மூலையில்!! உயிர் உருக உருக ....... தனை எரித்து போனது ஒரு ....... ஊரெழுவின் வர்த்தி........ ஊருக்கு வெளிச்சம் வந்ததோ இல்லையோ........ உன் பேருக்கு - இறப்பு என்றுமேயில்லை! தியாகம் என்பார்.......... அதன் உச்சம் என்பார்…

    • 8 replies
    • 12.6k views
  22. Started by gowrybalan,

    யாரிவள்..? வெண் நிறத்தாள் நான் மாலையில் வீடு வர இதள் மலர்வாள்... காற்றோடு சேர்ந்து நான் சுவாசிக்கும் மூச்சினில் நறு மணமாய் கலந்திடுவாள்.... என் அன்னையின் மடியினில் சாய்கையில் அவள் தலையினில் இருந்தபடி புன்னகைப்பாள்.... நான் பூஜிக்கும் தெய்வத்தின்-காலடியில் தவமிருப்பாள்... இன்று -என் கல்யாண வீட்டினில் கழுத்தினைப் பிடித்தபடி தொங்குகின்றாள்... ஆம் .... இவள்-என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த மல்லிகை!!

    • 18 replies
    • 2.9k views
  23. அமெரிக்கா அழிக....!!! அமெரிக்கா என்றரொரு நாடு அழிய என்று நீ பாடு.... யுக்தியை விதைக்கின்ற நாடு.... பின்னர் யுத்தத்தை தொடுக்கின்ற நாடு.... மனிதத்தை மறந்திட்ட நாடு.... மனிதத்தை அழிக்கின்ற நாடு..... கொடுமைகள் விதைக்கின்ற நாடு பெரும் கொடுங்கோல் ஆழ்கின்ற நாடு... ஏழ்மையை விதைக்கின்ற நாடு எழியோர் ஆழ்கின்ற நாடு ... வறுமையை திணிக்கின்ற நாடு வல்லாதிக்கம் செய்கின்ற நாடு... சாதனை புரிகின்ற நாடா...?? பெரும் சாக்கடை திறக்கின்ற நாடு.... விடுதலை மறந்திட்ட நாடு விடுதலையை நசிக்கின்ற நாடு.... கோர முகம் கொண்ட நாடு கோர வஞ்சகம் புரிகின்ற நாடு... சமாதானம் பே…

    • 19 replies
    • 3.1k views
  24. ஆயுத கப்பல் வருகுது......!!! கடலில வருகுது கப்பலு கனரகம் தாங்கிய கப்பலு.... போர்க்கலம் ஆயிரம் தாங்கியே போருக்காய் வருகுது கப்பலு... அரபிக் கடலதை தாண்டியே அசைந்து வருகுது கப்பலு.... வின்னிடை பாயும் கணைகளும் தாங்கியே வருகுது கப்பலு.... கனரக ஆட்லெறி கனமதாய் காவியே வருகுதே கப்பலு.... கரிகாலன் படையனி களமதை கனம் பாக்க வருகின்ற கப்பலாம்..... சிங்கள பகையதை சிதைத்திட அந்தோ சிரித்தே வருகுதாம் கப்பலாம்.... சுதந்திர தீபம் ஏற்றிட அந்தோ சுதந்திர கப்பல் வருகுதாம்.... வருகுது கப்பல் வருகுதாம் பகை வஞ்சகம் தீர்க்க வருகுதாம்.... விரைவினில் ஈழம…

    • 8 replies
    • 2.3k views
  25. எறிஎறி தமிழா எறிஎறி எரிதணல் அதனை எறிஎறி எதிரிகள் படைகளை அடிஅடி போர் விமானத்தை அடிஅடி ஓடும் படைகளைப் பிடிபிடி எம் சொந்த மண்ணைப் பிடிபிடி இழந்த எம் உரிமை பறிபறி சிங்கத்தின் வாளைப் பறிபறி சீண்டும் அதன் தலையை தறிதறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.