சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 1 reply
- 144 views
- 1 follower
-
-
பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை! 1.ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்… மனைவி : இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா? 2.ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்… மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க! 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்… மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு டீ டீ னு .கேட்டுக்கிட்டு.. ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது! 4…
-
- 1 reply
- 175 views
- 1 follower
-
-
மருத்துக் கடையில் தமிழாசிரியர். :கடைக்காரரே ! என் பாவங்களை தூக்கி எறியும் மருந்து தாருங்கள் கடைக்காரர் : என்ன கேட்க்கிறீர்கள் புரியவில்லையே ? அப்படி ஒருமாத்திரை இருக்கா? ஆசிரியர் ..: எனக்கு ஆங்கிலம் பிடிக்காது இருந்தாலும் சொல்கிறேன் எரித் தொரோ மை சின்..( Erythromycin eye ointment: ) படித்து சிரித்தது ( அதிகம் படித்த ஆசிரியர் ).
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
புரட்டாதி மாதம்.... இன்று (22.09.2025) நவராத்திரி ஆரம்பம், புரட்டாதி மாதம் சனீஸ்வரனுக்கு எள் எண்ணெய் எரிப்பது என்று விரதம் இருக்க வேண்டிய நாட்கள் அதிகம். மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு சோதனையான மாதம் என்பதால்... இணையத்தில் அதனைப் பற்றிய நகைச்சுவை பதிவுகள் அதிகமாக உள்ளது. அவற்றில் சில ....
-
- 1 reply
- 112 views
-
-
மாத்து - ஜெயமோகன் கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார். “முதுகிலேங்க” என்றேன். “சொன்னா தப்பா நினைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?” நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது ”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர். “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்க வேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலி…
-
-
- 1 reply
- 243 views
-
-
எனது மரணம். நாம் எமது வாழ்க்கையில் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியே சென்று கொண்டிருப்போம். நாம் பிறந்தவுடன் எமது பிற்காலத்தை ஓரளவு எம்மை பெற்றெடுத்தவர்கள் தீர்மானிப்பர். அது சில/பல வேளைகளில் நூறு வீதம் சரியானதாக இருக்காது. பிறந்து வளர்ந்து புத்திகள் வர புதிய சிந்தனைகள் உதிக்க சிலரது வாழ்க்கை பெற்றோர்கள் கீறிய கோட்டில் செல்லும். பலரது வாழ்க்கை பலவகையில் மாறி மாறி செல்லும். உதாரணத்திற்கு எனது வாழ்க்கை ஜேர்மனியில் அமைந்து முடியும் என நானும் எதிர்பார்க்கவில்லை.என்னை பெற்றெடுத்து வளர்த்தவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் என்னை பெற்றெடுத்தவர்கள் எனது எதிர்காலம் பற்றி ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள்.இது இவனுக்கு அது அவளுக்கு என ப…
-
-
- 18 replies
- 853 views
- 1 follower
-
-
-
-
- 11 replies
- 474 views
-
-
-
-
- 1 reply
- 108 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 449 views
- 1 follower
-
-
https://www.facebook.com/reel/491276900667350
-
- 2 replies
- 407 views
- 1 follower
-
-
https://www.facebook.com/reel/1328336208380912
-
-
- 2 replies
- 299 views
- 1 follower
-
-
-
-
- 12 replies
- 610 views
- 1 follower
-
-
https://www.youtube.com/shorts/-VzH2Kx9WgQ
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
கேட்டு ரசித்தவை ஒரு பெண் கைக் குழந்தையுடனும் கணவனுடனும் டாக்ட்டரிடம் வருகிறார். அவர் டாக்ட்டரிடம் : சார் இவர்க்கு சரியான மறதி அதுவும் சின்ன சின்ன விடயங்களில் என்றார். உடனே குறுகிடட கணவர் என் திருமண திகதி 14/0/1989 என் முதல் வேலை 5/6/1969..... என் அப்பா பெயர் சுந்தரம் என் தாய் பெயர் செல்லம்மாள் ...இவளுக்கு தான் சரியானமறதி தலையில் எங்காவது அடிபட்டிருக்கும் செக் பண்ணுங்க சார் என்றார். டாக்ட்டரும் சரி நீங்கள் சற்று வெளியே அமருங்கள் . என்றுசொல்லி அவரை அனுப்பினால், கதிரையிலிருந்து எழுந்த போது அவர் நீளக் காற் சட்டை (பாண்ட் )போடமறந்து விட்டார் 😃 வெறும் உள்ளாடை (underwear ) உடன் டாக்ட்டரிடம் வந்துள்ளார். டாகடர் திரு திரு என் முழித்தார். இப்போ விளங்கியது …
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...! ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புபோல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது. ‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை: நான் இந்த பாம்பு பண்ணையை 2029-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்…
-
- 0 replies
- 312 views
-
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி. 1)கணவன் மனைவி ஒரு கிளாசில் தண்ணீர் குடிப்பதில்லை.இதனால் கிருமி பரவுகிறதாம்.இப்படி பல விடயத்தில் ஒருவர் பாவிப்பதை மற்றவர் பாவிப்பதில்லை. எனக்கு ஒன்று கேட்க வேணும் போல உள்ளது.ஆனாலும் கேட்க முடியவில்லை என்று கோபி சொல்கிறார். 2)இருவரும் இளமையான டாக்ரர்கள். படுத்தால் கட்டில் மெத்தை போர்வை எதுவுமே கசங்கக் கூடாது என்று மனைவியின் கட்டளை. ஒருபக்கமாக சரிந்து கூட படுக்க முடியாது. நீட்டி நிமிர்ந்து தென்னை பனை கற்றி மாதிரி படுக்க வேண்டும். இப்படியான ஆசையுள்ளவர்கள் தனியாவே படுத்திருக்கலாமே. தம்பதிகள் என்றால் கட்டில் ஆடும் முறியும் போர்வையில் இருந்து ஆடைகள் வரை கசங்கும். இன்னமும் எப்படி தம்பதிகளாக வாழ்கிறார்கள்? 3)வயது போன தம்பதிகள…
-
-
- 10 replies
- 580 views
- 1 follower
-
-
புட்டின் :- ஹலோ! குட் ஈவினிங் மிஸ்டர் பிரசிடன்ட் ரம்ப்.🙂 ரம்ப் :- ஹாய் ஹலோ மச்சான் புட்டின்...😎 புட்டின் :-கண்டு கனகாலம் எப்பிடி சுகம்? ரம்ப் :- என்ரை சுகத்தை சீச்சி என் என் டெய்லி சொல்லிக்கொண்டு தானே இருக்குது...பாக்கேல்லையோ. புட்டின் :-நான் அந்தப்பக்கம் போறதுமில்லை...போய் விளங்கப்போறதுமில்லை ரம்ப் :- அது கிடக்கட்டும் உவன் செலென்ஸ்கிய என்ன செய்யலாம்.. புட்டின் :- அது நீ முதலே விட்ட பிழை மச்சான். ரம்ப் :- என்னப்பா சொல்லுறாய்.அவனை உன்ரை பொறுப்பிலையெல்லே விட்டனான் புட்டின் :- அவனை என்ர பொறுப்பிலை விட்டாய் மச்சான்.... ஆனால் உவங்கள் அதுதான் உன்ரை ஆக்கள் ஐரோப்பிய ஒன்றியம் எண்ட கூத்தாடியள் பெரிய கரைச்சல் குடுத்துக்கொண்டெல்லே இருக்கிறாங்கள். ரம்ப் :- அவங்கள விடு....அவங்கள அடக்க …
-
-
- 7 replies
- 542 views
-
-
டிங் டிங்....... சிறீ : சாமி அண்ணோய் என்ன சங்கதி நாரியை பிடிச்சு கொண்டு நடக்கிறியள் சாமி : இருந்தா எழும்பே லாமல் கிடக்கு ...ஐயோ ....வந்தனெண்டா .எனக்கு வர கோவத்துக்கு ...உனக்கு பகிடியாய் இருக்கு . சிறீ : ஏன் அண்ணா சினோ வழிச்சு களைச்சு போட்டீங்களா ? இந்தமுறை ஒரு நாளிலேயே கொட்டித்தள்ளி போட்டுது சாமி : பரிமளம் ! ....இவன் தம்பி ஸ்ரீ வந்திருக்கிறான் . கொஞ்சம்கோப்பி போட்டு தாறீரோ ? இவள் கம்ப்யூட்டர் ஐ விட்டு அசையமாடடாள் . ... சிறீ : அப்பவும் சொன்ன நான் பெரிய வாசல் (drive way ) இருக்கிற வீடு வாங்க தீங்க என்று ... பரிமளம் : என்ன தம்பி விசேஷம்.? இந்தாங்கோ காப்பி சாமி : இவள் தான் பெரிய வீடு வேணும் என் இன சனம் எல்லாம் வந்து சேர்ந்தால் ஒன்றாக இருக்கலாம் …
-
- 3 replies
- 323 views
- 1 follower
-
-
"டிரம் " ஐ பார்த்து ஒண்ணே ஒன்னு கேட்கணும். பெர்மிஷன் வாங்காம பத்த மடப்பாயை போட்டிருக்கான் என்ற ஒரே காரணத்துக்காக..ஈவு இரக்கம் இல்லாம மனுஷனாக மதிக்காம .சங்கிலியால கட்டி சரக்கு பிளேனில லோட் பண்ணி விட்டிருக்க .....இதே 1950 1960 வாக்குல ரயில்ல டிக்கட் எடுக்காம ஒருவன் வந்தான் ...அவனை நாங்க ஓட்டுப்போட்டு சி எம் ஆக்கி ஆசியாவிலே பெரீய்ய...... பணக்காரனாக்கி நாலு தலைமுறையா அமோகமாக வாழ விட்டிருக்கோம் அந்த மனித நேயம் வேணாமா ரொனால்டுக்கு படித்தவை பபடித்தவை டித்தவை
-
- 1 reply
- 219 views
- 1 follower
-
-
பிரிச்சி மேய்ஞ்சிட்டொம் ஒரு பையன் செய்யுள் படிச்சிட்டு இருந்தான் யார் எழுதியது என்று கேடடால் ..".மானிக் கவாஸ்கர் " என்றான் குழப்பி போய் புத்தகத்தை வாங்கி பார்த்தல் ...அது ..மாணிக்க வாசகர் பசங்க கிடட படிச்சியா என்று கேடடால் "பிரிச்சி மேய்ஞ்சிட்டொம்" என்று சொல்வார்கள். படித்து சிரித்தது
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
Cow immediately Goat two hours cat after 6 days Human after marriage படித்து சிரித்தவை
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
1) make up போடும் பறவை எது ? மை னா 2)கோழி ஏன் முட்டை (௦) போடுது? அதற்கு 123 தெரியாது 3)கொசு நம்மவீட்டுக்கு வராமலிருக்க என்ன செய்யவேண்டும். நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும் 4) ஒருவன் சாப்பிடமுன்னாடி fan ஐ நிறுத்தி விட்டு சாப்பிடடான் ஏன் ? அப்பா வியர்வை சிந்தி சாப்பிடச் சொன்னராம். 5)water இல்லாத ocean எங்கு உள்ளது ..? வேறு எங்க map இல் தான் . படித்ததும் பகிர்ந்ததும்.
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
-
அமெரிக்க தலைவர் கனடாவை 51வது மாநிலமாக சேர்க்கலாம் என்று சொன்னதிலிருந்தே கனடாவில் ஏதோ ஒருவரிடம் இருந்து தினம்தினம் ஒவ்வொரு அறிக்கையாக வருகிறது. கடைசியில் ஒருவருடம் முதலே மாநில தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக ஒன்ராறியோ மாநிலத்தவருக்கு 200$ கள் அன்பளிப்பாக கிடைக்கிறது.
-
-
- 12 replies
- 662 views
- 1 follower
-
-
-
-
- 19 replies
- 665 views
- 1 follower
-