Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜீலை 31, 2011 ஆம் திகதியன்று , லண்டன் மாநகரில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இசை வெளியீடு மிகச்சிறப்பாகநடந்து முடிந்துள்ளது. இவ்விசை வெளியீட்டு விழாவில், நோர்வேயில் இயங்கும் Global Media Invest As நிறுவனத்தின் முதல் படைப்பான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தினைஇயக்கிய திரு.புகழேந்தி தங்கராஜ், திரு. சத்யராஜ், திருமதி சங்கீதா கிரிஷ், இசையப்பாளர்இமான் மற்றும் பாடகர்கள் பல்ராம், கிரிஷ் மற்றும் மாதங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இசை வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்றீபன் புஸ்பராஜா அவர்கள், “தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில்நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக கொண்டே இத்திரைப்படத்தினைஇயக்குநர் புகழேந்தி அவர்கள் நெறிப்படுத்திய…

  2. கமர்ஷியல் வேண்டாம்.. கதாபாத்திரம் போதும்: நடிகை மஹிமா நம்பியார் நேர்காணல் ‘என்னமோ நடக்குது’ படத்துலதான் நர்ஸ் கதாபாத்திரம் ஏற்று நடிச்சீங்க? இப்போ அடுத்தடுத்து வெளிவர இருக்கும் ‘ஐங்கரன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களிலும் நர்ஸ்தானாமே? என்று மஹிமா நம்பியாரிடம்கேள்வியோடு பேச ஆரம்பித்தால், ‘‘ஆமாம்.. அப்படித்தான் அமையுதுன்னு நானே ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லியிருக்கேன். எனக்கு எப்போதுமே திரில்லர் கதைகள் மீது தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில, கதாபாத்திரம் முழுக்க வித்தியாசமா இருந்ததால ஒப்புக்கொண்டேன். ‘ஐங்கரன்’ படத்தில் துறுதுறு நர்ஸ். ‘இரவுக்கு ஆயிரம் கண்…

  3. சிலருக்கு ‘அபிராமி' எனும் காரணத்தால், சிலருக்கு 'கமல்' எனும் காரணத்தால், சிலருக்கு ‘ரோஷினி' எனும் காரணத்தால், சிலருக்கு 'மனிதர்கள் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதலல்ல' எனும் காரணத்தால்... இப்படி, நம்மில் பலருக்கு வெவ்வேறு காரணங்களால், ‘குணா' திரைப்படம் நமக்குப் பிடித்தமான திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்! 90-களின் ஆரம்பம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய உத்வேகத்தைத் தந்த காலம். கதைக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதைகளுடன் பல இயக்குநர்கள் வந்தனர். அந்தக் கதைகளுக்காக நாயகர்களும் தங்களின் ‘ஸ்டார் வேல்யூ' பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிக்க ஆரம்பித்தனர். அந்தக் கணக்கை கமல் ஆரம்பித்து வைத்தார் என்று சொன்னால் அதில் மிகையில்லை. மனநலம் பிறழ்ந்த நாயகன், …

  4. தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPADMAVATI சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மாவதி திரைப்படம் வட இந்தியாவில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்ததையடுத்து, படத்தின் வெளியீடு தேதிஒத்திவைக்கப்பட்டுள்ளது. விளம்…

  5. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே வாழ்க்கை படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சுயசரிதை திரைப்படமாகத் தயாராகின்றது. இந்தப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹாலிவுட் பிரபலங்களான ஜெப் சிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் சிம்பாலிஸ்ட் பீலே படத்தை எழுதி இயக்கியுள்ளார்கள். கெவின் டி பவுலா, வின்சென்ட் டி ஓனோபிரியோ, ரோட்ரிகோ சன்டோரோ, டியாகோ போனேடா, கோல்ம் மியானே ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை பீலே படத்திற்கு இசையமைக்கும் பணி இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள ஏ.ஆர். ரகுமானுக்குக் கிடைத்துள்ளது. இதை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ரிலீஸ் பிரேசில…

  6. கல்கி 2898 AD : விமர்சனம்! christopherJun 28, 2024 08:42AM அறிவியல் புனைவோடு கலந்த மகாபாரதக் கதை! ’பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகம் தந்த ‘பான் இந்தியா’ அந்தஸ்தினால், தனது அடுத்தடுத்த படங்களை எப்படித் தருவது என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொண்டார் பிரபாஸ். ’பான் இந்தியா’ படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் தான். சாஹோ, சலார், ஆதி புருஷ் போன்ற படங்கள் வந்து போன தடம் தெரியாமல் ஆனதுக்குக் காரணமாகவும் அதுவே இருந்தது. இந்தச் சூழலில் ‘பான் வேர்ல்டு’ படமாக இருக்க வேண்டுமென்ற வேட்கையுடன் வெளியாகியிருக்கிறது, அவர் நடித்துள்ள ’கல்கி 2898 ஏடி’. நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்…

    • 1 reply
    • 429 views
  7. வில்லியம் வாலஸும் மெல் கிப்சனும் [ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:03.04 AM GMT ] தமிழினத்தின் புனித மண்ணாக அறிவிக்கப்பட வேண்டிய முள்ளிவாய்க்கால் மண் ரத்தத்தால் நனைந்த நாளை நினைவுகூரும் விதத்தில், 2010ல், கோயம்பேடு அங்காடியில் ஓர் உருக்கமான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருவணிகரும் தயாரிப்பாளருமான நண்பர் மணிவண்ணன். சுமார் ஆயிரம்பேர் திரண்டனர். கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றினர். அந்த நிகழ்வில் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றியவர், மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தி. மறுநாள் சக்தி சாரைச் சந்தித்து நன்றி தெரிவித்தபோது, கண்கலங்க அவர் என்ன சொன்னார் என்பதை சக்தியின் சகோதரன் கமல் தெரிந்துகொள்ள வேண்டும். "அந்த மக்களை சர்வதேசம் காப்பாற்றியிருக்க வேண்டும்...…

  8. நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவின் பொலிவூட் ரசிகர்கள் அவரைப் போன்றே மெழுகுச் சிலையொன்றை உருவாக்கியுள்ளனர். நயன்தாராவை பிரிந்த பிறகு பிரபுதேவா பொலிவூட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பொலிவூட்டில் அவரை ரீமேக் மன்னன் என்று புகழாரம் செய்து தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் பிரபுதேவாவுக்கு அவரது பொலிவூட் ரசிகர்கள் மெழுகுச் சிலையை செய்துள்ளனர். மும்பை – பூனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லோனாவாலா மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் பிரபுதேவாவின் மெழுகுச் சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திறந்து வைத்து அதன் அருகில் நின்று பார்த்து அதிசயித்தார் பிரபுதேவா. தன்னை பெருமைப்படுத்திய பொலிவூட் ரசிகர்களுக்கு தன் மனதில் ஸ்பெஷல் இடத்தை கொடுத்துள்ளாராம் பிரபுதேவா.…

  9. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ILAMARAN நடிகர்கள்: சி. இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா, ஜெயராஜ், விஜயா, கர்ணராஜா; கதை, வசனம், இசை, இயக்கம்: சி. இளமாறன். உலக அளவில் சினிமா விமர்சகர்களாக இருந்த பலர் இயக்குனர்களாகியிருக்கிறார்கள். ஷான் - லுக் கொதார், ஃப்ரான்சுவா த்ருஃபோ போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து மிகச் சிறந்த இயக்குனர்களாகவும் உருவெடுத்தார்கள். இந்தியாவிலும் காலித் முகமத், மின்டி தேஜ்பால் போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியிருக்கிறார்கள். அதே பாணியில், தமிழ்த் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட சினிமா விமர்சகரான …

  10. திரை விமர்சனம்: வைகை எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மதுரைக் குச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸின் ஏ.சி. வகுப் புப் பெட்டியில் அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொல் லப்படுகிறார்கள். இன்னொரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது. கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ரயில்வே புலன் விசாரணை அதி காரியான ஆர்.கே.விடம் ஒப் படைக்கப்படுகிறது. கொலைகள் நடந்த பெட்டியில் பயணம் செய்த தீவிரவாதியைக் (ஆர்.கே. செல்வ மணி) கைதுசெய்து விசாரணை யைத் தொடங்கும் ஆர்.கே.வால் தனது குழுவின் உதவியுடன் குற்ற வாளியை நெருங்க முடிந்ததா, இல்லையா என்பதுதான் கதை. கொலை செய்யப்பட்ட பெண்களின் குடும்பப் பின்னணி, அவர்களைச் சுற்றி நிகழும் …

  11. நான் மகான் அல்லமாற்றான்துப்பாக்கி போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது விஜய்யுடன் ஜில்லா கார்த்தியுடன் ஆல்இன்ஆல் அழகுராஜா படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் கைநிறைய படங்களில் நடித்து வந்தார். தற்போது நிலைமை மாறிவிட்டது. பெரிய நிறுவனங்கள் தங்கள் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. அதற்கு காரணம்.. சம்பளத்தை அவர் 1 கோடியாக உயர்த்தியதுதான் என்று கூறப்படுகிறது. தமிழ் படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் உள்ளது. தெலுங்கில் ராம் சரணுடன் நாயக் ஜூனியர் என்டிஆருடன் பாட்ஷா என 2 படங்கள் மட்டுமே கைவசம் இருந்தது. அப்படங்கள் முடிந்து திரைக்கு வந்துவிட்டது. படங்கள் கமர்ஷியலாக…

    • 0 replies
    • 428 views
  12. ஆங்கில பட ரசிகர்கள் முடிந்தால் போய் பார்க்கவும் .

    • 0 replies
    • 428 views
  13. ஜூலையில் உலகமெங்கும் கோச்சடையான் இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள முதல் படம் கோச்சடையான். இந்தியாவில் முதல் 3டி படமான இப்படம் மோஷன் கேப்சரிங் என்ற தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது. இதில் ரஜினியுடன், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வருகிற மே மாதம் வெளியாகிறது. அதையடுத்து படத்தை ஜூலை மாதத்தில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான் என 5 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் பல முக்கிய ஏரியாக்களுக்கு விற்பனையாகி விட்டது. இந்நிலையில், கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமையும் தற்போது விற்பனையாகியுள்ளது. …

    • 0 replies
    • 428 views
  14. எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது

    • 0 replies
    • 427 views
  15. 10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை.. சென்னை: காமெடி நடிகர் சேசு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "மண்ணெண்ணெய்.. வேப்பண்ணெய்.. விளக்கெண்ணெய்.. நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை ஸ்பூஃப் செய்து கிழவி வேடமிட்டு லொள்ளு சபாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சேஷு. இவர் முகத்தை வைத்து கொடுக்கும் ரியாக்‌ஷனை பார்த்தாலே குபிரென சிரிக்காதவர்களும் சிரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை இவரது உடம்பிலேயே ஊறிக் கிடந்தது. லொள்ளு சபா விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியி…

  16. வீரசிவாஜியை சொப்பன சுந்தரியாவது காப்பாற்றினாரா? - வீரசிவாஜி விமர்சனம் சில படங்களின் கதைக்களமும், அதை எடுத்திருக்கும் விதமும் வேறு வேறு எக்ஸ்ட்ரீமில் இருக்கும். "ச்ச்சே! எப்பிடி எடுத்திருக்க வேண்டிய படம்!" என யோசிக்க வைக்கும். அல்லது சாதாரண கதையை வைத்து, செமத்தியான மேக்கிங்கில் பின்னிப் பெடலெடுத்த படங்களும் உண்டு. தகராறு படம் இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கி, விக்ரம் பிரபு நடித்திருக்கும் 'வீரசிவாஜி' படம் இதில் எந்த வகை? கதை நாயகன் ஒரு நேர்மையான டாக்ஸி ஓட்டுநர். கூடவே வீரமான ஆளும் கூட. அவரின் பெயர் சிவாஜி என்பதால் வீரசிவாஜி என்கிற தலைப்பு வைத்திருப்பதாக நமக்கு நாமே நம்பிக்கொள்ளலாம். டாக்ஸி …

  17. திரிஷா திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சகலகலா வல்லவன்’. இதில் ஜெயம் ரவி, அஞ்சலி, சூரி, விவேக், பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சுராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் திரிஷா, அஞ்சலியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இது போல் எந்த நடிகையுடன் இணைந்து நடிக்க ஆசை என்று திரிஷாவிடம் கேட்டதற்கு, நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘நயன்தாரா என்னுடைய நெருங்கிய தோழி. அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஏற்கனவே, என்னையும் நயன்தாராவைவும் வைத்து பெண்களை மையப்படுத்தும் கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க வெங்கட் பிரபு மு…

    • 0 replies
    • 427 views
  18. “நோட்டாவைவிட கம்மியா ஓட்டு வாங்குனா தமிழகத்தை எப்படி ஆள முடியும்..!” - அரசியல் பேசும் உதயநிதி #VikatanExclusive காதல், நகைச்சுவை படங்கள் எனத் தனக்கென்று ரசிகர்களைத் தக்கவைத்துள்ளவர் உதயநிதி ஸ்டாலின். ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ள 'நிமிர்' படத்தின் அனுபவங்கள் பற்றியும் தமிழக அரசியல் பற்றியும் சில கேள்விகளோடு அவரைச் சந்தித்தோம். ‘நிமிர்’ படம் எப்படி நடந்தது? “ப்ரியதர்ஷன் சார் எனக்கு நல்லா பழக்கம். 'இப்படை வெல்லும்' ஷூட்டிங்கில் இருந்தப்போ ஒரு நாள் போன் செய்தார்.' 'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தை ரீமேக் செய்யலாம்னு இருக்கேன் நீ நடிக்கணும்’னு சொன்னார். நீங்க டைரக்ட் செய்றீங்கன்னா எந்தப் படமா இருந்தாலும் நடிக்கிறேன் என்றேன். மூணு…

  19. சினிமா விமர்சனம்: காத்திருப்போர் பட்டியல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் சச்சின் மானி, நந்திதா ஸ்வேதா, அருள்தாஸ், மனோபாலா, மயில் சாமி, ராஜேந்திரன், அப்புக்குட்டி, லட்சுமணன் இசை ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு: …

  20. கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் 'பிக் பாஸ்' ஜூலி! ஜூலி | கோப்புப் படம். ஜல்லிக்கட்டு போராட்டம், ‘பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த ஜூலி தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்றார். தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் ஜூலி புதிய தமிழ்ப் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை …

    • 1 reply
    • 427 views
  21. வன்முறைக் கொண்டாட்டம் ராஜன் குறை மனிதர்களைத் தவிர பிற விலங்கினங்கள் எதுவும் தன் இனத்தையே கொல்வதையோ, அழிப்பதையோ ஒரு பழக்கமாகப் பயில்வது இல்லை. அப்படி ஒன்றிரண்டு நிகழ்ந்தாலும் அது அபூர்வமானதே. ஒரு விலங்கு பிற விலங்கு இனங்களைக் கொல்வதுகூட உணவுக்காகவோ, தற்காப்புக்காகவோ இருக்குமே தவிர, தேவையற்று கொல்வது இல்லை. ஆனால், மனித இனம் போரை, கூட்டமாக பிற மனிதர்களைக் கொல்வதைத் தொழிலாக, வித்தையாக, கலையாக, அறிவியலாக, தத்துவமாக வளர்த்தெடுத்துள்ளது. விலங்குகளைக் கொல்வதோ ஒரு விளையாட்டாகவே கருதப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொலையார்வம் இருந்தாலும் மிருகங்களைவிட நாகரீகமும், பகுத்தறிவும் உள்ள இனம் என்று மனிதம் தன்னைக் கருதிக்கொள்ளவும் செய்கிறது. மனித இனத்தின் அடிப்படை உள்முரண் ஒன்…

  22. ஸ்ரேயாவை தமிழ் படங்களில் கண்டு நெடுநாள் ஆகிவிட்டது. கடைசியாக ஜீவாவுடன் ‘ரௌத்திரம்’ படத்தில் நடித்தார். 2011-ல் இப்படம் வந்தது. அதன் பிறகு விக்ரமுடன் ராஜபாட்டையில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு போனார். கன்னடத்தில் ஸ்ரேயா நடித்த ‘சந்திரா’ படம் சில மாதங்களுக்கு முன் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ரஜினி, விஜய், விக்ரம், விஷால், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வந்த அவர் தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இன்னொரு புறம் புதுமுக நடிகைகள் வரத்தும் ஸ்ரேயாவை ஓரம் கட்ட வைத்துள்ளது. இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது:- நான் சினிமாவுக்கு வந்து பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. சினி…

  23. ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் தனுஷ் தமிழ், இந்தி திரையுலகைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் உருவாக இருக்கும் படத்தில் அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி', 'ஆடுகளம்', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது நடிகனாக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இந்தியில் 'ராஞ்சனா (Raanjhanaa)' படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' படத்தில் நடித்தார். தற்போது ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். …

  24. விஸ்வரூபம் 2 படத்துக்கு பின் கமல் நடிக்கும் புதிய படத்துக்கு “உத்தம வில்லன்” என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமலை வைத்து படம் எடுக்கப் போவதாக லிங்குசாமி அறிவித்து இருந்தார். மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகும் என்றும் கூறியிருந்தார். தற்போது இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். எனவே காமெடி கதையம்சத்தில் இப்படம் இருக்கும் என தெரிகிறது. காமெடி கேரக்டரில் விவேக் நடிக்கிறார். விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் இப்படத்தை முடித்து விட்டு உத்தம வில்லன் படத்துக்கு கமல் வருகிறார். Share this posthttp://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15588:kamal-s-ne…

  25. அடுத்த சன்னி லியோன் ஸ்ருதி? சமீ­ப­கா­ல­மாக ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சி எல்லை விரிந்து கொண்டே போகி­றது என்று பொலி­வூட்டில் சந்­தோ­ஷ­மாக சொல்­கி­றார்கள். சினி­மாவில் மட்­டு­மின்றி வெளியே பத்­தி­ரி­கை­க­ளுக்கு போஸ் கொடுக்­கும்­போதும், பொது நிகழ்ச்­சி­க­ளிலும் மிக­வும் தாரா­ள­மாக கேமரா கண்­களை தன் உட­லுக்குள் ஊடு­ருவ அனு­ம­திக்­கிறார் என்­கி­றார்கள். GQ magazine என்­கிற பத்­தி­ரி­கைக்கு அவர் கொடுத்த போஸ்கள் ஹொலி­வூட்­டையே அசைத்துப் பார்க்­கக்­கூ­டிய அள­வுக்கு கவர்ச்­சியின் உச்சம். அவ­ரு­டைய லேட்டஸ்ட் பொலிவூட் பட­மான ‘ராக்கி ஹேண்ட்சம்’ திரைப்­ப­டத்­திலும் ‘திறந்த’ மன­தோடு திறமை காட்­டி­யி­ருக்­கிறார். …

    • 1 reply
    • 426 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.