வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ... கமல் பத்து வேடத்துல நடிக்கிறார் , எழுபது கோடி பொருட் செலவு ... இருந்தாலும் எப்பவும் போல மற்ற எல்லா படங்களையும் போல இது ஒரு சாதா தமிழ் படம் தான் . இப்படி எக்க சக்கமா செலவு பண்ணி 'உலக தரம்' வாய்ந்த படம் கொடுக்க மெனக்கெடும் நடிகரோ அல்லது டயரடக்கரோ எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???... சும்மா எல்லாத்தையும் நாமே செய்வோம்-தர வெட்டி பெருமைய தவிர வேறொன்றும் இல்லை. உதாரணம், படம் முடிவில் கடைசியாக உணர்ச்சிவச பட்டு பேசும் தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டி மனம் உருகும் பேச்சு கூட - அந்த பாட்டி கமல் தான் என்பதால் அந்த கட்சி மனதை சற்றும் பாதிக்கவில்லை. அதுவே மற்றொரு உண்மையான தொன்நூத்தி அஞ்சு வய…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்நாட்டில் அயலார்க்கு இனி என்ன வேலை? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை பேசும் பல பகுதிகள் ஒன்றாக இணைக்கப் பட்டு சென்னை மாகாணம் என்ற பெயரில் வெள்ளையர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக மேற்கண்ட நான்கு மொழி களிலும் திரைப்படங்கள் சென்னையில் உள்ள திரைப் பட தயாரிப்பு நிலையங்களில் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக நான்கு மொழி பேசும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்படத் தொழிலில் உள்ளவர்கள் சென்னை யில் வாழவேண்டி இருந்தது. எனவே தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் போன்றவை உருவாக்கப் பட்டன. 1956ஆம் ஆண்டு மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்ட பிறகு தெலுங்கு பேசும் நடிகர்கள் ஆந்திராவுக்குச் செ…
-
- 4 replies
- 2.1k views
-
-
நான் ஒரு முன்னணி நடிகை (??!!). அப்படியிருந்தும் என்னைப்பற்றி தப்புத் தப்பாதான் தொடர்ந்து செய்திகள் வருது. எனக்கு எதிரா ஒரு கூட்டமே சதி வேலைல இறங்கியிருக்கு... என புலம்பித் தள்ளுகிறாராம் ஷெரீன். தமிழில் புயல் மாதிரி அறிமுகமாகி பின்னர் போதை மருந்து காதலர், தாயுடன் தகராறு என பிரச்சினைகளில் சிக்கி சில காலம் காணாமல் போயிருந்த ஷெரீன், மீண்டும் வந்தார். தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் இப்போது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் இரு படங்களிலும், கன்னடம், தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கதாநாயகியாகவே இனி காலம் தள்ளுவது கஷ்டம் என்பதால் கிடைத்த வேடங்களை விடாமல் பற்றிக் கொள்ளும் ஷெரீன், இல்லாததையும் பொல்லாததையும் கூறி தனது …
-
- 0 replies
- 1.1k views
-
-
ரஜினியின் இருபது அவதாரங்கள்! மேலும் புதிய படங்கள்குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே பாடலில் 20 கெட்டப்களில் தோன்றுகிறார். வேட்டையராஜா டைப் மன்னர் கெட்டப், ஸ்டைலானன இளைஞர், ராபின்ஹூட், எகிப்திய மன்னர் என விதவிதமான தோற்றங்களில் ரஜினி தோன்றவுள்ளார். இது குறித்து இயக்குநர் பி.வாசுவிடம் கேட்ட போது, ரஜினி சார் ஒரு பாடலில் பல்வேறு தோற்றங்களில் நடிப்பது உண்மைதான். ஆனால் அவை என்னென்ன என்று இப்போது சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். இன்னும் சில நாள்தானே... நீங்களே தெரிந்து கொள்வீர்கள்...' என்றார். மேலும் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பிரமாண்டப் பாடலுக்காக அஜீத், விஜய், விக்ரம் ஆகிய முன்னணி இளம் நடிகர்கள் ரஜினியுடன் தோன்றப் போகிறார்கள். தமிழ் ச…
-
- 6 replies
- 2.2k views
-
-
குசேலன் படப்பாடல்கள் நினைத்தமாதிரி இல்லை ஏதோ ரஜனிக்காகவே எழுதப்பட்டவை போலவே இருக்கின்றது. . . இதோ பாடலிற்கான இணைப்பு http://www.raaga.com/channels/tamil/movie/T0001326.html கேட்டுவிட்டு கருத்தெழுதுங்கள். யுகபாரதியின் வரிகளில் ஒரு பாடல் சற்று வித்தியாசமான வரிகளாக இருந்தாலும் . . .
-
- 5 replies
- 1.7k views
-
-
சென்னையில் நடந்த குசேலன் பாடல் வெளியீட்டு விழாவை நயன்தாரா, பசுபதி, மீனா புறக்கணித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி நடிப்பில் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன். இதில் தனக்கு கவுரவ வேடம்தான் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார். படத்தின் ஹீரோ பசுபதிதான். அவருக்கு ஜோடியான மீனாதான் பட ஹீரோயின். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு பட ஹீரோவான பசுபதி, ஹீரோயின் மீனா மற்றும் நயன்தாரா ஆகிய மூவரும் வரவில்லை. விழா நடக்கும் இடத்தில் இருந்த விளம்பரங்களிலும் படத்தின் மற்ற விளம்பரங்களிலும் இந்த மூவரின் படங்கள் இடம்பெறவில்லை. விழாவில் பேசிய இயக்குனர் பி. வாசு, த…
-
- 0 replies
- 1.2k views
-
-
chaos theory ஒன்று உள்ளது. butter fly effect இனை விளக்கி எவ்வாறு சிறு நிகழ்வு தொடர் விளைவுகளினால் ஒரு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.என்பது..படத்
-
- 18 replies
- 5.7k views
-
-
தாழம்பூ தலை முடித்து தங்க வண்ண பட்டு சேலைதனை உடுத்தி வெள்ளி சுட்டி அணிந்து மூக்குத்தி புனைந்து மகள் வந்தாள் மணமகள் வந்தாள் இந்த பாடல் வந்த திரைப்படம் என்ன என அறிந்தவர்கள் சொல்வீர்களா? தவிர திருமணபாடல்கள் வேறு ஏதும் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்..அண்ணன் ஒருவரின் திருமணத்திற்காக பாடல்கள் சேகரிக்கின்றேன்..உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில்..தூயா
-
- 27 replies
- 7.9k views
-
-
அன்பான யாழ்கள உறவுகளுக்கு, சமீபத்தில் வெளியான " குருவி" திரைப்படத்தைப் பற்றிய கண்ணோட்டம் மற்றும் அது தொடர்பான நகைச்சுவை விமர்சனம்( கலைஞர் அவர்கள் விமர்சித்திருந்தால்) ஆகியவற்றை இந்திய தமிழ் இணையத்தளம் ஒன்றில் படித்தேன்.(உலாவிய தளம் ஞாபகமில்லை மன்னிக்கவும்) ............... அவ் விமர்சனங்களை முறையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி. அன்புடன் தமிழன்பன். உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன், இளைய சூரியன் உதயநிதியின் பெரிய சூரியன் நிறுவனத்தின் ( RED Giant) படம் தான் குருவி. குருவி என்றால் சுறுசுறுப்பு, குருவி என்றால் பரபரப்பு, குருவி என்றால் அரவணைப்பு, குருவி என்றால் கூட்டுக் குடும்பம், அப்படிப் பட்ட ஒரு கதையை சுமந்து வரு…
-
- 18 replies
- 3.8k views
-
-
கண்ணதாசன் ... சிறுகூடல் பட்டியில் பிறந்த முத்தையா, பின்னாளில் மாபெரும் கவிஞராக மாறுவார் என்று அவரைப் பெற்ற சாத்தப்பனும், விசாலாட்சியும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். ஆனால், முத்தையா கனவு கண்டார். அவரது கனவும் பலித்தது. கண்ணதாசனாக மாறி, நமக்கெல்லாம், சொல் விருந்து படைத்தார். கண்ணதாசன், வார்த்தைகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூட நறுக்கு தெரித்தாற் போல இருந்தவர். 1921-ம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்த கண்ணதாசன், சென்னைக்கு வந்து, சொல்லாட்சி புரிவதற்கு முன் பட்ட துன்பங்கள், துயரங்கள், வருத்தங்கள், வலிகள் ஏராளம். (அத்தனையும் பின்னாளில் நமக்குப் பாடல்களாகக் கிடைத்தது வேறு விஷயம்.) எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவராக இருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொர…
-
- 7 replies
- 6.4k views
-
-
நடிப்பு : கமல்ஹாசன், நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா, எம்.எஸ்.பாஸ்கர், நாகேஷ் மற்றும் பலர். இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பு : ஆஸ்கார் ரவிச்சந்திரன் இசை : ஹிமேஷ் ரேஷம்மையா ஒளிப்பதிவு : ரவி வர்மன் நாட்டையே அழிக்கும் சக்திகொண்ட விஷக்கிருமியை தீவிரவாதிகளின் கைகளுக்கு சிக்காமல் அழிப்பது என்ற ஒற்றை வரி கதையில் 10 கேரக்டர்களையும் கொண்டு வந்து, மூன்று மணி நேரம் 10 நிமிடங்களை கடத்தியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். 12ம் நூற்றாண்டில் படத்தை தொடங்கி 2004 டிசம்பர் 26ம் தேதி (சுனாமி வந்த நாள்) வரை கொண்டு வந்து படத்தை முடித்திருக்கிறார்கள். படம் தொடங்கியதுமே ஹிமேஷின் இசையில் தியேட்டரே அதிர்கிறது. கோயிலில் உள்ள ரங்கநாதரின் சிலையை பெயர்த…
-
- 0 replies
- 8.3k views
-
-
உதித் நாராயணனும் தமிழும் எந்த மொழி பாட்டானாலும் அந்த பாடல் ஹிட்டாக மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்னு அந்த பாடல் வரிகள், இரண்டு பாடல் வரிகளை அமுக்காத இசை, மூணு அந்த பாடலை பாடிய பாடகரின் தனிதிறமை. நான்காவதாய் படமாக்கிய விதத்தையும், அதில் நடித்த நடிக/ நடிகையரின் திறமையை சேர்த்து கொள்ளலாம், என்றாலும் அது இரண்டாம் பட்சமே! என்ன தான் கவிஞர் சிறப்பாக எழுதினாலும், இசை கருவிகள் அந்த வரிகளை அமுக்கி விட்டால் அந்த பாடலின் கதி கோவில் திருவிழாவில் கொட்டு சத்தத்துக்கு இடையில் வில்லுபாட்டு மாதிரி தான். இதற்க்கு சரியான உதாரணம் சிவாஜியில் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டு. அதில் அந்த பாடகர் ஒரு வாரமாய் ரெண்டுக்கு வராமல் நயம் மலவாழபழம் நான்கை உள்ள தள்ளி விட்டு, இரண்ட…
-
- 15 replies
- 6.3k views
-
-
பொதுவாக தென்னிந்திய நடிகைகள் கால்ஷீட்டுக்கு முதலிடம் கொடுப்பது தமிழ் அல்லது தெலுங்குப் படங்களுக்குத்தான். ஆனால் தமிழில் அறிமுகமான பூஜா காந்திக்கு கன்னடப் படங்கள் மீதுதான் காதல். கொக்கி படத்தில் கரணின் காதலியாக அறிமுகமானவர் பூஜா காந்தி. இது சொந்தப் பெயர், தமிழில் சஞ்சனா என்ற பெயரில் நடித்தார். அந்தப் படம் கரணுக்கு கை கொடுத்த அளவுக்கு பூஜாவுக்கு அமையவில்லை. அப்போதுதான் கன்னடத்தில் முங்காரு மலே எனும் படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ஒரே படத்தில் கன்னடத்தின் நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார். இப்போது எண்ணுவதற்கு கை விரல்கள் போதாத அளவுக்கு கன்னடப் பட வாய்ப்புகள் குவிகின்றன அவருக்கு. இடையில் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டவே…
-
- 0 replies
- 931 views
-
-
வெள்ளித்திரையில் வீரப்பன் கதை! செவ்வாய், 17 ஜூன் 2008( 19:53 IST ) இறுதியில் சந்தன வீரப்பனும் வெள்ளித் திரைக்கு வருகிறார். வீரப்பனின் சாகசக் கதையைத் திரைப்படமாக்கப் பலர் முயன்றனர். வீரப்பனை வில்லனாக்கி விடுவார்கள் என்று அந்த முயற்சிகளுக்குத் தடையிட்டார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. தானே திரைப்படம் எடுக்கவும் அவர் முயன்றது தனிக்கதை. இதில் ஒரு கிளைக் கதையாக நடிகர் பிரகாஷ் ராஜையும் சந்தித்தார். இந்த நெடிய ஓட்டம் தொடங்கிய இடத்திற்கே வந்தபோது, திடீர் திருப்பமாக மும்பையில் இயக்குநர் ராமகோபால் வர்மாவை சந்தித்தார் முத்துலட்சுமி. வர்மா வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஷில்பாவைக் கடித்த நாய்! மேலும் புதிய படங்கள்திருப்பதியில் தோழி வீட்டுக்கு வந்த இடத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியை தோழி வீட்டு நாய் கடித்து விட்டதாம். கடந்த சில நாட்களாகவே தொடர் துன்பத்தில் உழன்று வருகிறார் ஷில்பா. சமீபத்தில் துபாய் சென்றிருந்தார் ஷில்பா. அங்கு அவருக்கு கடும் சளி, இருமல், நெஞ்செரிச்சல் வந்து படாதபாடுபட்டுள்ளார். அது போதாதென்று அதற்கு முன்பு ஒரு நாயிடம் சிக்கி மீண்டுள்ளாராம் ஷில்பா. இதுகுறித்து அவர் கூறுகையில், துபாயில் நான் இருந்தபோது கடும் சளி, நெஞ்செரிச்சல், இருமலால் பெரும் அவதிப்பட்டேன். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் பெரும்பாடு பட்டு விட்டேன். அதற்கு முன்பு திருப்பதியில் உள்ள எனது தோழி வீட்டில் தங்கியிருந்த போது அவரது வீட்டு நாய் என்ன…
-
- 9 replies
- 2.3k views
-
-
சம்பளப் பணத்தில் மோசடி செய்து விட்டதாக தனது மேனேஜர் முனுசாமி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா. நாயகியாக, பின்னர் கவர்ச்சி நடிகையாக, அதன் பின்னர் குத்தாட்ட நாயகியாக கலக்கி வந்த மாளவிகா, சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கர்ப்பமடைந்தார். கர்ப்பமடைவதற்கு முன்பு ஒத்துக் கொண்ட இந்திர விழா படத்தில் குத்துப்பாட்டு இருந்ததால் அதில் நடிக்க முடியாமல் விலகிக் கொண்டார். தற்போது மும்பையில் கணவர் வீட்டில் தங்கியிருக்கும் மாளவிகா தனது மேனேஜர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம். அதில், எனது சம்பளப் பணத்தை தயாரிப்பாளர்களிடமிருந்து முனுசாமிதான் வாங்கித் தருவார். ஆனால் பல தயாரிப்பாளர்கள் தந்த பணத்தை என்னிடம் முழு…
-
- 0 replies
- 777 views
-
-
தசாவதாரம் விமர்சனம் எவராவது தசாவதாரம் விமர்சனங்களை இங்கே பதியுங்கள். அல்லது உங்கள் விமர்சனத்தையாவது எழுதுங்கள். நான் பார்த்துவிட்டேன் கமல் ஏமாற்றவில்லை 10 தடவை பார்க்கலாம்,
-
- 7 replies
- 2.7k views
-
-
நடிகை மோகினியும், அவரது கணவர் பரத்தும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள தீர்மானித்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இதேபோல நடிகை ஊர்வசியும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். ஈரமான ரோஜாவே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மோகினி. முதல் படம் ஹிட் ஆனதால் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் போகப் போக வாய்ப்புகள் மங்கவே 2003ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்தத் திருமணம் ஐந்து ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இந்தநிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். இன்று காலை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மோகினியும், பரத்தும் ஜோடியாக வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
54வது தேசிய திரைப்பட விருதுகள் - ஒரு பார்வை! வெள்ளி, 13 ஜூன் 2008( 14:21 IST ) 54வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமர்சனங்களுக்கு இடம்தராத விருதுகள் இந்த பூமியில் இல்லை. ''எனக்கு சிறந்த நடிகருக்கான ஜுரி அவார்டு தந்திருக்கிறார்கள். இதே ஜுரிகள்தானே இன்னொருவரையும் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தார்கள்'' என்று விருதுகள் வழங்கப்படும் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிற
-
- 2 replies
- 967 views
-
-
ப்ரியாமணிக்கு தேசிய விருது! தமிழ் நடிகையான ப்ரியாமணிக்கு 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 2006ஆம் ஆண்டுக்கான 54வது தேசிய விருதை மத்திய அரசு இன்று அறிவித்தது. இதில் சிறந்த நடிகையாக ப்ரியாமணி தேர்ந்தெடுக்கப்பட்டு
-
- 2 replies
- 1.2k views
-
-
பழனி: என்னைப் பார்த்து பச்சைக் குழந்தை என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். நான் பச்சைக் குழந்தையா இல்லையா என்பதை மக்கள் தேர்தலின்போது தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திண்டுக்கல் மாவட்டம் பழனியில், நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசுகையில், என்னைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பச்சைக் குழந்தை என்கின்றனர். நான் யார் என்பதை மக்கள் தேர்தலின்போது தீர்ப்பளிப்பார்கள். தேமுதிகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கட்சியில் யார் வேண்டுமானாலும், கிளைத் தொண்டன் கூட மாவட்ட செயலாளராக முடியும். கட்சியில் காசு வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்பவர்கள் தான் மாவட்ட செயலாளராக முடியும் என்பது க…
-
- 1 reply
- 810 views
-
-
http://www.youtube.com/watch?v=7k3gSI1EKcE...feature=related
-
- 0 replies
- 993 views
-
-
இங்கிலாந்தைச் சேர்ந்த சூப்பர் மாடல் நவோமி கேம்பெலுக்கு தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துள்ளதாம். அவரது தலைமுடி வேகமாக கொட்டத் தொடங்கியுள்ளதாக நவோமியின் நெருங்கிய தோழியும், முன்னாள் மாடலுமான ஹக்கி ரேக்னர்சன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கருப்பழகி நவோமி கேம்பெல். சுண்டினால் ரத்தம் தெறிக்கும் வெள்ளை அழகிகளுக்கு மத்தியில், கருப்பு வைரமாக பிரகாசித்தவர் நவோமி. இன்றளவும் பூனை நடையில் சீற்றம் குறையாத பெண் சிங்கமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நவோமி. சமீபத்தில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது எச்சில் துப்பியதாக சர்ச்சையில் சிக்கினார் நவோமி. இந்த நிலையில் தலை போகிற ஒரு மேட்டரை லீக் செய்துள்ளார் நவோமியின் தோழி …
-
- 8 replies
- 2.1k views
-
-
சரத் சாருக்கு ஜோடியாக நடிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை, ஆனால் என் வயதுப் பொண்ணுக்கு என்னை அம்மாவாக நடிக்கக் கேட்பது சரியா... என்று கோபத்துடன் நியாயம் கேட்கிறார் புன்னகை இளவரசி ஸ்னேகா. சரத் தற்போது நடித்து வரும் 1977-க்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சரத்துக்கு இரு வேடங்கள். வயதான சரத்துக்கு ஜோடி ஸ்னேகா, இளமையான இன்னொரு சரத்துக்கு ஜோடி ஷ்ரேயா என்று பேசப்பட்டது. ஆனால் திடீரென்று சரத்-ஸ்னேகாவின் மகளாக ஷ்ரேயா நடிக்கிறார் என செய்தி வெளியானது. அடுத்த இரு தினங்களிலேயே அந்தப் படத்திலிருந்து ஸ்னேகா விலகிவிட்டார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. என்னதான் நடந்தது இந்தப் பட விவகாரத்தில்? இது குறித்து ஸ்னேகா கூறுகையில…
-
- 0 replies
- 1.2k views
-
-
நடிகை கோபிகாவுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. லண்டனில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் அகிலேஷை மணக்கிறார். கேரளாவில் கோத்தமங்கலத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் சர்ச்சில் இருவருக்கும் வரும் ஜூலை 17ம் தேதி திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், லண்டனிலேயே குடியேறிவிடப் போவதாகவம் கோபிகா அறிவித்துள்ளார். சேரனின் ஆட்டோகிராப் மூலம் தமிழில் அறிமுகமானவர் கோபிகா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நிறைய வாய்ப்புகள் வந்தாலும், கனா கண்டேன், எம் மகன் என தேர்ந்தெடுத்துப் படங்களை ஒப்புக் கொண்ட கோபிகாவின் கடைசி தமிழ்ப் படம் வெள்ளித்திரை. இடையில் தெலுங்கிலும் நடித்தார். மலையாளத்தில் அண்…
-
- 3 replies
- 1.9k views
-