வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
chaos theory ஒன்று உள்ளது. butter fly effect இனை விளக்கி எவ்வாறு சிறு நிகழ்வு தொடர் விளைவுகளினால் ஒரு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.என்பது..படத்
-
- 18 replies
- 5.7k views
-
-
சம்பளப் பணத்தில் மோசடி செய்து விட்டதாக தனது மேனேஜர் முனுசாமி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா. நாயகியாக, பின்னர் கவர்ச்சி நடிகையாக, அதன் பின்னர் குத்தாட்ட நாயகியாக கலக்கி வந்த மாளவிகா, சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கர்ப்பமடைந்தார். கர்ப்பமடைவதற்கு முன்பு ஒத்துக் கொண்ட இந்திர விழா படத்தில் குத்துப்பாட்டு இருந்ததால் அதில் நடிக்க முடியாமல் விலகிக் கொண்டார். தற்போது மும்பையில் கணவர் வீட்டில் தங்கியிருக்கும் மாளவிகா தனது மேனேஜர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம். அதில், எனது சம்பளப் பணத்தை தயாரிப்பாளர்களிடமிருந்து முனுசாமிதான் வாங்கித் தருவார். ஆனால் பல தயாரிப்பாளர்கள் தந்த பணத்தை என்னிடம் முழு…
-
- 0 replies
- 774 views
-
-
ஷில்பாவைக் கடித்த நாய்! மேலும் புதிய படங்கள்திருப்பதியில் தோழி வீட்டுக்கு வந்த இடத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியை தோழி வீட்டு நாய் கடித்து விட்டதாம். கடந்த சில நாட்களாகவே தொடர் துன்பத்தில் உழன்று வருகிறார் ஷில்பா. சமீபத்தில் துபாய் சென்றிருந்தார் ஷில்பா. அங்கு அவருக்கு கடும் சளி, இருமல், நெஞ்செரிச்சல் வந்து படாதபாடுபட்டுள்ளார். அது போதாதென்று அதற்கு முன்பு ஒரு நாயிடம் சிக்கி மீண்டுள்ளாராம் ஷில்பா. இதுகுறித்து அவர் கூறுகையில், துபாயில் நான் இருந்தபோது கடும் சளி, நெஞ்செரிச்சல், இருமலால் பெரும் அவதிப்பட்டேன். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் பெரும்பாடு பட்டு விட்டேன். அதற்கு முன்பு திருப்பதியில் உள்ள எனது தோழி வீட்டில் தங்கியிருந்த போது அவரது வீட்டு நாய் என்ன…
-
- 9 replies
- 2.3k views
-
-
நடிகை மோகினியும், அவரது கணவர் பரத்தும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள தீர்மானித்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இதேபோல நடிகை ஊர்வசியும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். ஈரமான ரோஜாவே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மோகினி. முதல் படம் ஹிட் ஆனதால் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் போகப் போக வாய்ப்புகள் மங்கவே 2003ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்தத் திருமணம் ஐந்து ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இந்தநிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். இன்று காலை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மோகினியும், பரத்தும் ஜோடியாக வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
தசாவதாரம் விமர்சனம் எவராவது தசாவதாரம் விமர்சனங்களை இங்கே பதியுங்கள். அல்லது உங்கள் விமர்சனத்தையாவது எழுதுங்கள். நான் பார்த்துவிட்டேன் கமல் ஏமாற்றவில்லை 10 தடவை பார்க்கலாம்,
-
- 7 replies
- 2.6k views
-
-
உதித் நாராயணனும் தமிழும் எந்த மொழி பாட்டானாலும் அந்த பாடல் ஹிட்டாக மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்னு அந்த பாடல் வரிகள், இரண்டு பாடல் வரிகளை அமுக்காத இசை, மூணு அந்த பாடலை பாடிய பாடகரின் தனிதிறமை. நான்காவதாய் படமாக்கிய விதத்தையும், அதில் நடித்த நடிக/ நடிகையரின் திறமையை சேர்த்து கொள்ளலாம், என்றாலும் அது இரண்டாம் பட்சமே! என்ன தான் கவிஞர் சிறப்பாக எழுதினாலும், இசை கருவிகள் அந்த வரிகளை அமுக்கி விட்டால் அந்த பாடலின் கதி கோவில் திருவிழாவில் கொட்டு சத்தத்துக்கு இடையில் வில்லுபாட்டு மாதிரி தான். இதற்க்கு சரியான உதாரணம் சிவாஜியில் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டு. அதில் அந்த பாடகர் ஒரு வாரமாய் ரெண்டுக்கு வராமல் நயம் மலவாழபழம் நான்கை உள்ள தள்ளி விட்டு, இரண்ட…
-
- 15 replies
- 6.3k views
-
-
54வது தேசிய திரைப்பட விருதுகள் - ஒரு பார்வை! வெள்ளி, 13 ஜூன் 2008( 14:21 IST ) 54வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமர்சனங்களுக்கு இடம்தராத விருதுகள் இந்த பூமியில் இல்லை. ''எனக்கு சிறந்த நடிகருக்கான ஜுரி அவார்டு தந்திருக்கிறார்கள். இதே ஜுரிகள்தானே இன்னொருவரையும் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தார்கள்'' என்று விருதுகள் வழங்கப்படும் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிற
-
- 2 replies
- 965 views
-
-
ப்ரியாமணிக்கு தேசிய விருது! தமிழ் நடிகையான ப்ரியாமணிக்கு 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 2006ஆம் ஆண்டுக்கான 54வது தேசிய விருதை மத்திய அரசு இன்று அறிவித்தது. இதில் சிறந்த நடிகையாக ப்ரியாமணி தேர்ந்தெடுக்கப்பட்டு
-
- 2 replies
- 1.2k views
-
-
பழனி: என்னைப் பார்த்து பச்சைக் குழந்தை என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். நான் பச்சைக் குழந்தையா இல்லையா என்பதை மக்கள் தேர்தலின்போது தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திண்டுக்கல் மாவட்டம் பழனியில், நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசுகையில், என்னைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பச்சைக் குழந்தை என்கின்றனர். நான் யார் என்பதை மக்கள் தேர்தலின்போது தீர்ப்பளிப்பார்கள். தேமுதிகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கட்சியில் யார் வேண்டுமானாலும், கிளைத் தொண்டன் கூட மாவட்ட செயலாளராக முடியும். கட்சியில் காசு வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்பவர்கள் தான் மாவட்ட செயலாளராக முடியும் என்பது க…
-
- 1 reply
- 809 views
-
-
http://www.youtube.com/watch?v=7k3gSI1EKcE...feature=related
-
- 0 replies
- 990 views
-
-
சரத் சாருக்கு ஜோடியாக நடிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை, ஆனால் என் வயதுப் பொண்ணுக்கு என்னை அம்மாவாக நடிக்கக் கேட்பது சரியா... என்று கோபத்துடன் நியாயம் கேட்கிறார் புன்னகை இளவரசி ஸ்னேகா. சரத் தற்போது நடித்து வரும் 1977-க்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சரத்துக்கு இரு வேடங்கள். வயதான சரத்துக்கு ஜோடி ஸ்னேகா, இளமையான இன்னொரு சரத்துக்கு ஜோடி ஷ்ரேயா என்று பேசப்பட்டது. ஆனால் திடீரென்று சரத்-ஸ்னேகாவின் மகளாக ஷ்ரேயா நடிக்கிறார் என செய்தி வெளியானது. அடுத்த இரு தினங்களிலேயே அந்தப் படத்திலிருந்து ஸ்னேகா விலகிவிட்டார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. என்னதான் நடந்தது இந்தப் பட விவகாரத்தில்? இது குறித்து ஸ்னேகா கூறுகையில…
-
- 0 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்தைச் சேர்ந்த சூப்பர் மாடல் நவோமி கேம்பெலுக்கு தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துள்ளதாம். அவரது தலைமுடி வேகமாக கொட்டத் தொடங்கியுள்ளதாக நவோமியின் நெருங்கிய தோழியும், முன்னாள் மாடலுமான ஹக்கி ரேக்னர்சன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கருப்பழகி நவோமி கேம்பெல். சுண்டினால் ரத்தம் தெறிக்கும் வெள்ளை அழகிகளுக்கு மத்தியில், கருப்பு வைரமாக பிரகாசித்தவர் நவோமி. இன்றளவும் பூனை நடையில் சீற்றம் குறையாத பெண் சிங்கமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நவோமி. சமீபத்தில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது எச்சில் துப்பியதாக சர்ச்சையில் சிக்கினார் நவோமி. இந்த நிலையில் தலை போகிற ஒரு மேட்டரை லீக் செய்துள்ளார் நவோமியின் தோழி …
-
- 8 replies
- 2.1k views
-
-
நடிகை கோபிகாவுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. லண்டனில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் அகிலேஷை மணக்கிறார். கேரளாவில் கோத்தமங்கலத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் சர்ச்சில் இருவருக்கும் வரும் ஜூலை 17ம் தேதி திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், லண்டனிலேயே குடியேறிவிடப் போவதாகவம் கோபிகா அறிவித்துள்ளார். சேரனின் ஆட்டோகிராப் மூலம் தமிழில் அறிமுகமானவர் கோபிகா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நிறைய வாய்ப்புகள் வந்தாலும், கனா கண்டேன், எம் மகன் என தேர்ந்தெடுத்துப் படங்களை ஒப்புக் கொண்ட கோபிகாவின் கடைசி தமிழ்ப் படம் வெள்ளித்திரை. இடையில் தெலுங்கிலும் நடித்தார். மலையாளத்தில் அண்…
-
- 3 replies
- 1.9k views
-
-
அன்பான யாழ்கள உறவுகளுக்கு, சமீபத்தில் வெளியான " குருவி" திரைப்படத்தைப் பற்றிய கண்ணோட்டம் மற்றும் அது தொடர்பான நகைச்சுவை விமர்சனம்( கலைஞர் அவர்கள் விமர்சித்திருந்தால்) ஆகியவற்றை இந்திய தமிழ் இணையத்தளம் ஒன்றில் படித்தேன்.(உலாவிய தளம் ஞாபகமில்லை மன்னிக்கவும்) ............... அவ் விமர்சனங்களை முறையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி. அன்புடன் தமிழன்பன். உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன், இளைய சூரியன் உதயநிதியின் பெரிய சூரியன் நிறுவனத்தின் ( RED Giant) படம் தான் குருவி. குருவி என்றால் சுறுசுறுப்பு, குருவி என்றால் பரபரப்பு, குருவி என்றால் அரவணைப்பு, குருவி என்றால் கூட்டுக் குடும்பம், அப்படிப் பட்ட ஒரு கதையை சுமந்து வரு…
-
- 18 replies
- 3.8k views
-
-
'வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த' ஒரு முடிவை எடுத்துள்ளாராம் ரகசியா. அதாவது இனிமேல் குத்துப் பாட்டுக்களுக்கு மட்டும் ஆடுவதில்லை, கூடவே நடிப்பதென்று. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வருகை தந்தவர் ரகசியா. 'சீனாதானா' பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம், இளம் உள்ளங்களை 'மெல்ட்' ஆக வைத்து புரட்டிப் போட்டது. அதன் பின்னர் ரகசியா குத்தாட்டத்தில் லீடிங்கில் இருந்து வந்தார். சமீப காலமாக ரகசியாவின் மார்க்கெட் சற்றே தளர்ந்து போய் காணப்பட்டது. இந்த நிலையில் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் ரகசியா. அதாவது இனிமேல் குத்தாட்டத்தில் ஆடுவதில்லை என்பதுதான் அந்த முடிவு. அதற்குப் பதிலாக இனிமேல் நடிப்பில் சீரியஸாக கவனம் செலுத்தப் போகிறாராம். அவரது இந்த முடிவு…
-
- 2 replies
- 1.5k views
-
-
5ம் தேதி ரஜினி இமயமலை பயணம் மேலும் புதிய படங்கள்சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் 5ம் தேதி இமயமலை செல்கிறார். இரண்டு வாரங்கள் அவர் அங்கு தங்கியிருப்பார். வழக்கமாக ஒரு படம் முடிந்தவுடன் ரஜினி இமயமலைக்கு போய் விட்டு வருவார். இந் நிலையில் இப்போது பி.வாசுவின் இயக்கத்தில் குசேலன் படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மாதம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் 2வது கட்ட படப்பிடிப்பு நடந்தது. இப்போது குசேலனின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள குட்டநாடு பகுதியில் நடந்து வருகிறது. http://thatstamil.oneindia.in/movies/heroe...-on-june-5.html அங்கு நயன்தாரா, மம்தா மோகன்…
-
- 0 replies
- 784 views
-
-
எழுதியவர்: இரவி அருணாசலம் முழுதாக ஒரு மூன்று கிழமை தமிழ்நாட்டில் தங்கியிருந்தேன். சென்றதற்கு ஒரு நோக்கம் இருந்தது. `ஈழத்தமிழருக்கான ஒரு சினிமாவை கண்டடைதல்' என்கிற நோக்கம். இதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றுயாரும் கேட்டால் என்ன பதில் சொல்வேன்? சினிமா ஆர்வலன் அவ்வளவும் தான் சொல்ல முடியும்?. ஈழத்துத் தமிழ்ச் சினிமா தொடர்பான அக்கறையும் ஒரு காரணம் என்பேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈழத்துத் தமிழ்ச் சினிமா குறித்து ஈழமுரசு பத்திரிகையில் `செல்லும் வழி இருட்டு' என்று தொடர் கட்டுரை எழுதினேன். அதில்பலதும் பற்றித் தொட்டிருந்தேன். எனது இந்த பயணத்துக்கு அந்தக் கட்டுரையும் ஒரு காரணம். ஈழத்து தமிழ்ச் சினிமாவைக் கண்டடைவதற்கு ஏன் தமிழ்நாடு என்ற ஒரு கேள…
-
- 0 replies
- 765 views
-
-
பார்ட்டிக்குப் போவதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கிறார் திரிஷா. தென்னிந்திய கனவு தேவதை என ரசிக, ரசிகையரால் பட்டம் சூட்டப்பட்டுள்ள திரிஷா, தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜோடி படத்தில் சிம்ரனுடன், வந்த தோழியர் கூட்டத்தில் ஒருவராக இடம் பெற்றிருந்த திரிஷா, இன்று தென்னிந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரினிகளில் ஒருவர். தற்போது கெளதம் மேனனின் சென்னையில் ஒரு மழைக்காலம், சர்வம், அபியும் நானும் என பிசியாக இருக்கிறார் திரிஷா. சமீபத்தில் திரிஷா அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு தமிழை விட தெலுங்குதான் சிறப்பாக அமைந்துள்ளது. அங்குதான் எனது திறமைக்கேற்ற, கேரக்டருக்கேற்ற படங்கள் கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் நான் நடிப்பை ச…
-
- 0 replies
- 953 views
-
-
லேட்டஸ்ட் மேக்ஸிம் பரபரப்பாக மாறியுள்ளார் டிவி நடிகை ஷ்வேதா சால்வே. வர வர மேக்ஸிம் இதழில் அரைகுறை போஸ் கொடுப்பதற்கு பாலிவுட்டில் பெரும் போட்டியே ஏற்பட்டு வருகிறது. லேட்டஸ்டாக புது கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார் டிவி நடிகை ஷ்வேதா சால்வே. இவர் கொடுத்துள்ள பிகினி உடை போஸ்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இப்படிப்பட்ட போஸ்களைக் கொடுத்தது தனக்கு எந்த வகையிலும் அவுசகரியமாக இல்லை என்று கூலாக கூறியுள்ளார் ஷ்வேதா. சோனி டிவியில் ஒளிபரப்பான ஜலக் திக்லா ஜா என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் ஷ்வேதா சால்வே. அந்த ஷோவில், ஷ்வேதாவின் கவர்ச்சிகரமான ஆட்டம் இந்தி ரசிகர்களிடையே ரொம்பப் பிரபலம். இந்தியத் தொலைக்காட்சியின் செக்ஸ் சைரன் என்ற பெயரும் ஷ்வ…
-
- 0 replies
- 935 views
-
-
பி.யூ.சின்னப்பா - வாழ்க்கை குறிப்பு சின்னப்பாவின் பூர்வீகம் புதுக்கோட்டை ஆகும். உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும். சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பா முயற்சி எதுவுமின்றியே 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். சிறு வயதிலேயே பல வேடங்களில் நடித்து ரசிகர்களை அசர வைப்பாராம். சதாரம் நாடகத்தில் அவர் குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். தம் தந்தை நாடகத்தில் பாடி வந்த பாட்டுகளையெல்லாம் சின்னப்பா பாடிக்கொண்டிருப்பாராம். அத்துடன் புதுக்கோட்டையில் நடந்த பஜனைகளில் அவர் அடிக…
-
- 0 replies
- 705 views
-
-
100வது திரைப்படம் திரையுலகத்தை பொறுத்த வரை நடிகராக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி 100 படங்கள் நடிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். இப்படி இலட்சிய பயணம் மேற்கொண்டு 100 படங்களை தொட்ட உங்கள் அபிமான நட்சத்திரத்தில் 100வது படம் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் திரைப்படங்கள் சிவாஜிகணேசன் - நவராத்திரி எம்.ஜி.ஆர் - ஒளிவிளக்கு ஜெமினி கணேசன் - சீதா ரஜினிகாந்த் - ஸ்ரீராகவேந்திரா கமல்ஹாசன் - ராஜபார்வை ஜெய்சங்கர் - இதயம் பார்க்கிறது சிவக்குமார் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி விஜயகாந்த் - கேப்டன் பிரபாக…
-
- 6 replies
- 3k views
-
-
முதல் படம் தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் முதன் முதலில் மின்னிய திரைப்படம் பற்றி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் - நடிகைகள் எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி , மனோரமா - மாலையிட்ட மங்கை சிவாஜிகணேசன் - பராசக்தி , கோவை சரளா - முந்தானை முடிச்சு ஜெமினிகணேசன் - ஒளவையார் , சாவித்ரி - பாதாள பைரவி எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி , பத்மினி - கல்பனா முத்துராமன் - அரசிளங்குமரி , சரோஜாதேவி - தங்கமலை ரகசியம் ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண் , சவுகார் ஜானகி - வளையாபதி சிவகுமார் - காக்கும் கரங்கள் , கே.ஆர்விஜயா - தங்க ரத்தினம் ஜெய்சங்கர் - இரவும் ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
முன்னாள் நடிகை ரவளிக்கு பெண் குழந்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் ரவளி. விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தவர். ரவளிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த நீலிகிருஷ்ணாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு ஹைதராபாத்தில் கணவருடன் வசித்து வந்தார். இந் நிலையில், ரவளிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நன்றி தற்ஸ் தமிழ்
-
- 0 replies
- 1.2k views
-
-
தொடர்ந்து பரபரப்பாகவே பேசப்படும் நடிகை நக்மா... நிறைய காதல் கிசுகிசுக்கள், தற்கொலை முயற்சி என்ற செய்தி, கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார் என்று புது சர்ச்சை. இப்படி தொடர்ந்து செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் நக்மாவிடம் கேட்ட சிக்கலான கேள்விகளுக்குக் கூட சிரிப்புடன் பதில் சொல்கிறார். தொடர்ந்து உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கிறதே? ``எங்கேயிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் கிளம்புதுன்னு தெரியலை. என்னைப்பற்றி நிறைய சர்ச்சைகள் தொடர்ந்து எழுதிகிட்டுதான் இருக்காங்க. ஆனா எதுக்குமே யாரும் எங்கிட்ட பதில் கேட்பது கிடையாது. நானும் மீடியாவுக்கு ரொம்ப பேட்டி கொடுத்ததில்லை. நான் பேசாம இருந்ததுனாலதான் என்னைப் பற்றி வரும் செய்திகள் உண்மைன்னு நினைச்சிடுறாங்…
-
- 0 replies
- 4.8k views
-
-
உலக நாயகன் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பார்ப்பதற்கு வசதியாக, ஆங்கில சப் டைட்டிலுடன் அவருக்கு அனுப்பி வைக்கவுள்ளனராம். பெரும் பொருட் செலவில், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜாக்கி சானை வரவழைத்து ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடத்தினர். இப்படத்தில் ஆசின், மல்லிகா ஷெராவத், ஹேமமாலினி, ஜெயப்பிரதா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் நெப்போலியன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். கமல்ஹாசன் போட்டுள்ள பத்து வேடங்களில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வேடமும் ஒன்று. இதுதவிர 8 அடி உ…
-
- 0 replies
- 958 views
-