Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. கண்ணதாசன் பிறந்தநாள்: காலத்தைக் கடந்து ஒலிக்கும் கவிஞரின் பாடல்கள் 48 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கவிஞர் கண்ணதாசன் கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24. இது அவருடைய 95ஆம் பிறந்தநாள். இன்றைய சமூக சூழலுக்கும் அவருடைய பாடல்கள் எப்படி பொருந்துகின்றன என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பிபிசி தமிழுக்கு சுவாரஸ்யமாக பதிலளிக்கிறார் 'இசைக்கவி' ரமணன். அவரது பேட்டியிலிருந்தி சில பகுதிகள்... கண்ணதாசனின் பாடல்கள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன (என்று சொல்கிறார்கள்). அவற்றில் இன்றைய சமூகச் சூழலுக்கு மிகவும் பொருந்தும் சிலவற்றைச் சொல்ல முடியுமா? பதில்: 'கண்ணதாசன் எப்பொழுதோ இருந்தார், போய்விட்டார்,…

  2. **காட் பாதர்** முதல் முறை மூன்று வேடங்களில், கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் மற்றும் நிக் ஆட்ஸ்(ணீC ஆர்ட்ச்) தயாரிப்பில். பாடகர் : ஏ.ஆர். ரஹ்மான் படம் : காட் பாதர் இசை : ஏ.ஆர். ரஹ்மான் வரிகள்: வைரமுத்து பாடல்: தீயில் விழுந்த இயக்கம் : கே.எஸ் ரவிகுமார். நடிப்பு : அஜித்குமார் & ஆசின் :arrow: **காட் பாதர்** [9 பாடல்] கதை அப்பா மகன் வில்லன் என்ற மூன்று வேடங்களில் அஜித் நடிக்கும் பழிவாங்கும் கதை, 'காட்பாதர்'. நடிகர்கள் அஜித், அசின், ரமேஷ் கண்ணா, பாண்டு, சுஜாதா, கனிகா, சுமன்ஷெட்டி, ஜானி, ஜப்பான் குமார் மற்றும் பலர். சிறுதுளிகள் * அஜித் மூன்று வேடங்களில் நடிக்கும் முதல் படம். * முதல் முறையாக அஜித்…

  3. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே. சிக்கிய 'லட்சுமிகாந்தன் கொலை' வெப் தொடராகிறது - கதை என்ன? நபில் அஹமது பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2022, 12:21 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NFAI படக்குறிப்பு, தியாகராஜ பாகவதர் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய கொலை வழக்காக கருதப்படும் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லிவ்- ல் வெப் தொடராக உருவாகி வருகிறது. 1940-களில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் பின்னணி, இது தொடராக எடுக்கப்படுவதன் காரணம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது. யார் இந்த ல…

  4. ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜூலி - பிராட் பிட் இந்துமத முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அவர்களது ஆன்மீக குரு தலைமையில் ராஜஸ்தானில் திருமணம் நடக்க உள்ளது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி (35). ஆங்கில நடிகர் ஜானி லீ மில்லர் (1996-99), ஹாலிவுட் நடிகர் பில்லி பாப் தான்டன் (2000-03) ஆகியோரை திருமணம் செய்து சில காலம் குடும்பம் நடத்தினார். 2 டைவர்ஸ்களுக்கு பிறகு 2005-ம் ஆண்டு முதல் ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான பிராட் பிட்டுடன் வசித்து வருகிறார். மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். ‘பிரேஞ்சலினா’ என்று மீடியாக்கள் குறிப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது இவர்களது உறவு. இந்நிலையில், புத்தாண்டு பிறந்ததும் இந்துமத முறைப்படி இந்தியாவில் தி…

  5. நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வர்த்தக நிறுவனங்கள் இடையேயான 6 வீரர்கள் பங்கேற்கும் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் போட்டி, சென்னையில் தற்போது பிரசிடென்சி கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டி மாயா ஜால் மைதானத்தில் நடை பெறுகிறது. இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஜெயசூர்யா, அரவிந்த் டிசில்வா, மோங்கியா, சஞ்சய்பாங்கர், ராபின்சிங், குளுஸ்னர், வினோத் காம்ப்ளி, சுனில்ஜோஷி ஆகியோர் ஆடுகிறார்கள். இதில் இனவெறி மகிந்த ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை எம்.பி. தேர்தலில் இனவெறி மகிந்தா ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ச…

    • 0 replies
    • 688 views
  6. Friday, December 16, 2011 பிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா/2011 சென்னை பிலிம்பெஸ்ட்டிவல் இனிதே தொடங்கியது என்றுதான் இதுவரை அந்த தகவலை பகிர்ந்து இருக்கின்றேன்... ஆனால் தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னையில் நடக்கும் ஒரு சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற தமிழ் படங்கள் அதுவும் இந்திய சென்சார் போர்டு அனுமதி அளித்து பல விருதுகளை பெற்ற படங்கள் புறக்கணிக்கபட்டு இருக்கின்றன.. அவற்றுள் முக்கியமானது.. செங்கடல் மற்றும் தென்மேற்கு பருவகாற்று போன்ற படங்கள் திரையிட அனுமதி அளிக்காமல் புறக்கணிக்கபட்டது என்பதுதான் போராட்டத்துக்கான அடிப்படை.. நேற்று சென்னையில் தொடக்கவிழா நிகழ்சி நடந்து கொண்டு இருக்கும் போதே....த…

  7. கரிகாலன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது ரொம்ப யோசித்துதான் புதியவர்களின் படத்தில் நடிக்கிறார் விக்ரம். அதிலும் சமீபகால தோல்விகள் அவரை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளன. இருந்தும் அறிமுக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், கதை தான் காரணம். மெகா பட்ஜெட் படம். கிளாடியேட்டர் மாதி‌ரியான ச‌ரித்திரப் படம். இதில் சோழர்கால கதையை சொல்லவிருக்கிறாராம் இயக்குனர் கண்ணன். விக்ரம் நடிக்கும் ‘கரிகாலன்’ படத்தை 25 சதவீதம் முடித்திருக்கும் இயக்குனர் கண்ணன், அடுத்தகட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக சொல்கிறாராம். http://www.tamilnews...ma.com/?p=35758

  8. [size=2] ‘பஞ்சாப் பைங்கிளி’ என செல்லமாக அழைக்கப்படுபவர் காஜல் அகர்வால். பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’, சரணின் ‘மோதி விளையாடு’ என பல படங்கள் நடித்தும் இந்த தேவதையை தமிழ் திரையுலகம் கண்டுகொள்வில்லை. [/size] [size=2] ஆனால் இவர் தெலுங்கில் நடித்த ‘மகாதீரா’ படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு போய்விட்டது. ‘நான் மகான் அல்ல’ படத்தை தொடர்ந்து காஜல் மீது பலரின் கவனம் திரும்பியுள்ளது. தற்போது சூர்யாவின் மாற்றான் நாயகி. [/size] [size=2] "தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்தும் வரவேற்பு இல்லை என்கிற ஆதங்கம் உண்டா?”[/size][size=2] "படங்கள் சரியாக ஒடவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். என் கதாபாத்திரம் அதில் நான் எப்படி நடித்திருந்தேன் என்பது தான் என் கேள்வியாக இரு…

  9. [size=2] வேட்டை படத்தில் அமலாபாலின் அக்காவாக நடித்தவர் சமீரா. அந்த படம் வெளியான பிறகு அக்காவாக நடிக்க சொல்லி ஏராளமாக பட வாய்ப்புகள் வர நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார் சமீரா. [/size] [size=2] இயக்குநர் கவுதம் மேனனுடன் நெருக்கம் காட்டியும் வந்தார் சமீரா. ஆனால் அவர் நினைத்து போல் சிபாரிசும் செய்யவில்லை. கதாபாத்திரத்தை உருவாக்கி நடிக்கவும் வாய்ப்பு தரவில்லை. இதனால் மன வெறுப்படைத்து மும்பைக்கே போய்விட்டார். தற்போது நட்சத்திர விழாக்களில் ஏக போக பிஸியாகிவிட்டார். பல நாடுகளில் இவரை ஆட வைக்க ஏக போக போட்டியாம்.[/size] [size=2] http://pirapalam.net/news/cinema-news/sameera-reddy-250912.html[/size]

  10. வேலு நாயக்கருக்கு 25 வயதாகி விட்டது... கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த நாயன் படத்தின் நாயகன்தான் இந்த வேலு நாயக்கர். நாயகன் படம் வெளியாகி 25 வருடங்களை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அப்படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்: நல்ல சினிமாவிற்கு தடைகள் நிறையவும் ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான் செய்கிறது. எங்களின் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது இருபத்தி ஐந்து என்று கூறியுள்ள கமல் சகாக்கள் மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தோட்டாதரணி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், சரிகா ஆகியோரை நினைவு கூர்ந்துள்ளார். இதேபோல் முக்தா சீனிவாசன், திரு. ராமசாமி ஆகியோரையும் இந்த நேரத்தில் நினைக்காம…

    • 0 replies
    • 749 views
  11. ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்த ஆன்டன் எல்சின் விபத்தில் உயிரிழப்பு 27 வயதான ஹாலிவுட் நடிகர் ஆன்டன் எல்சின் விபத்து ஒன்றில் உயிரிழந்த செய்தியை அவருடைய ரசிகர்களும், நண்பர்களும் அதிர்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பாவெல் செக்கோவ் என்ற கதாபாத்திரத்தில் சமீப ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்துள்ள எல்சின், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவருடைய காரால் நசுக்கப்பட்டு உயிரிழந்தார். செங்குத்தான சாலை ஒன்றில் அந்த கார் பின் நோக்கி கீழே உருண்டு, எல்சினை செங்கல் தூண் மற்றும் வேலி ஒன்றின் மீதும் மோத செய்தது. நிறைய திறமைகளை கொண்ட எல்சின், தாராள இதயம் கொண்டவர் என்றும், வயதுக்கு மீறிய அறிவை கொண்டிருந்தவர் ஆனால் அவரது ந…

  12. தொடர் சறுக்கலும் துப்பாக்கியின் ஒற்றை வெற்றியும் அரவிந்த கிருஷ்ணா மின்னத் தவறிய நட்சத்திரங்கள் துப்பாக்கி படம் வெற்றிபெற்றதும் கோலிவுட்டில் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். காரணம் தொடர்ந்து பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் தோற்றுவருவதுதான். கடந்த ஆண்டு 'மயக்கம் என்ன' 'ஒஸ்தி' ஆகியவற்றிலிருந்து தொடங்கிய இந்தச் சறுக்கல் 'மாற்றான்' வரை மாற்றமில்லாமல் தொடர்ந்தது. பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட், வெளிநாடுகளில் பாடல் காட்சிகள், நாயக பிம்பங்கள் ஆகியவை படத்தின் வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் தராது என்பதைக் காட்டிவிட்டன இந்தப் படங்கள். துப்பாக்கி இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. துப்பாக்கியைப் பற்றிப் பேசுமுன் இந்தச் சறுக்கலின் விவரங்களை அலசலாம்.…

  13. அமெரிக்க கோவிலில் மகளுடன் வழிபட்ட ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிபாடு செய்துள்ளார். ரஜினியின் கபாலி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவின. இந்த நிலையில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவின் வெர்ஜினியா நகரிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிப்பாடு நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கபாலி திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாவதால், அதற்கு முன்பாகவே ரஜினி நாடு த…

  14. திரை விமர்சனம்: திருநாள் டெல்டா மாவட்டங்களில் நீதிபதி களையே கதிகலங்க வைக்கும் அதிரடி தாதா நாகா (சரத் லோகிதஸ்வா). அவரது விசுவாச அடியாள் பிளேடு (ஜீவா). தாதாவின் சாக்கு மண்டித் தொழிலில் மட்டும் நேர்மையான பங்குதாரராக ஜோ மல்லூரி, அவர் மகள் நயன்தாரா. இவருக்கும் ஜீவாவுக்குமிடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் காதலில் ஏற்படும் பிரச்சினையால் தாதாவுக்கும் ஜீவாவுக்கும் முரண்பாடு தொடங்குகிறது. இன்னொரு பக்கம் ‘நீயா, நானா?’ கோபிநாத் தலைமை யில் காவல் துறைக் குழு ரவுடிகளைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறது. காதலர்கள் சேர்ந்தார்களா? தாதா - அடியாள் மோதல் என்ன ஆனது என்பதே மீதிக் கதை! என்னதான் கதை பழைய பாணி யில் இருந்தாலும் தேர்ந்தெடுத்து…

  15. கமல் விஸ்வரூபம் படத்தை ஆரம்பித்தது முதல் பலவித சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கின்றார். தற்போது அவர் ஒரு புதுவிதமான எதிர்ப்பில் இருக்கிறார். அதற்காக அவர் இன்று சென்னையில் டிஜிபி அலுவலகம் சென்று புகாரும் கொடுத்துள்ளார். அதாவது விஷயம் இதுதான். விஸ்வரூபம் டி.டி.எச் என்ற தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு செய்யும் நேரத்தில் உள்ளூர் மின்வாரிய அதிகாரிகளை கைக்குள் போட்டு அந்த நேரத்தில் மின்சாரத்தை கட் செய்யப்போவதாக திடீரென ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. இது எதற்குமே கலங்காத கமல்ஹாசனை அதிர வைத்துள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இல்லாமல் செய்துவிட்டால், அவருடைய திட்டம் தவிடுபொடியாகிவிடும்., மீண்டும் ஒரு காட்சி போடுவதற்குள் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிவிடும். பணம் கொ…

    • 0 replies
    • 455 views
  16. தித்திப்பான தெய்வமகள் முதல்...திகிலான நாகினி வரை...2016ன் ஹிட் லிஸ்ட் சீரியல்கள்! #2016Rewind 2014...2015...2016னு வருடங்கள் நிற்காம ஓடி 2017ம் ஆண்டும் பிறந்துவிட்டது. ஆனால், ’சின்னத்திரை’ எனப்படும் டிவி உலகின் சீரியல்களுக்கு வருஷக் கணக்கெல்லாம் இல்லவே இல்லை. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டில் சீரியல் ரசிகர்களின் மத்தியில் சக்கை போடு போட்ட சில ஹிட் சீரியல்களின் ஒரு சிறு பார்வை இங்கே உங்களுக்காக! தெய்வமகள்: ’சத்யா - பிரகாஷ்’ ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அளவிற்கு சன் டி.வியின் இந்த சீரியலின் ரீல் ஜோடிக்கு பட்டிதொட்டியெங்கும் ஃபேன்ஸ் அதிகம். அதைவிட முக்கியமாக ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் வில்லிய…

  17. இந்த கதையில் சொல்லப் படும் அபலைச் சிறுமி கனகா. முதல்வர் NT ராமராவ் . அம்மா தேவிகா. இந்த கருமங்கள் எல்லாம் பண்ணி, கடைசியில் முழு ஐந்தாண்டுகள் கூட பதவியில் இருக்க முடியாமல், சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவினால் பதவி இழந்தார். அதே கட்சி, அதே MLA கள் ஆதரவுடன் கடசியினை ஆரம்பித்தவரை இறக்கி மருமகன் முதல்வரானார். மக்கள் பேராதரவு, கட்சி ஆதரவு இழக்க ஒரே காரணம் இந்த நாதாரி வேலை தான். கடைசி வரை மீண்டும் முதல்வராக முடியாமல் மரணித்தார். மகிந்தரைப் போல யோதிடர்களால் நாசமாய்ப் போன ஒருவர் இவர்.

    • 0 replies
    • 663 views
  18. பலாத்காரம் செய்பவர்களுடன் சண்டைபோட ஒவ்வொரு பெண்ணுக்கும் கராத்தே கற்றுத் தரவேண்டும் என்றார் நீது சந்திரா. ‘ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவர் கூறியதுகடந்த ஆண்டு டெல்லியில் மருத்துவக்கலூரி மாணவி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அதில் குற்றவாளிக்களுக்கு தண்டனை கிடைத்தது. அந்த வருத்தம் ஆறுவதற்குள் சமீபத்தில் மும்பையில் ரவுடிகள் சிலரால் பெண் பத்திரிகையாளர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். ஒரு சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள பெண்கள் எல்லோருக்கும் மார்ஷல் ஆர்ட் எனப்படும் சண்டை பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும். குறிப்பாக 4 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் எல்லோருக்…

    • 0 replies
    • 400 views
  19. 'இருப்பாய் தமிழா நெருப்பாய் ! ' - கவிஞர் காசி ஆனந்தனின் திரைப்பாடல் 'இருப்பாய் தமிழா நெருப்பாய் -இருந்தது போதும் இதுவரை செருப்பாய் ' என்று உணர்ச்சியை வளப்படுத்தும் இக்கவிதை வரியை தமிழ் நேசிப்பாளர்கள் எவரும் அறிந்திருப்பர்.தமிழீழ விடுதலைப் போராட்ட பாடலில் இருந்த இந்த வரிகளும் அதை புனைந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழ் திரைப்படப் பாடல் துறைக்கு வர வேண்டும் என்பது கோடிக்கணக்கான தமிழர்களின் ஆசை. ஈழ சோகங்களை இலக்கிய வடிவில் படைத்திருக்கும் 'உச்சிதனை முகர்ந்தால்' என்ற புகழேந்தி தங்கராஜின் திரைப்படம் மூலம் தமிழர்களின் அவ்விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் காசி ஆனந்தன். "இருப்பாய் தமிழா நெருப்பாய் ... நீ! இழிவாய் கிடக்க செருப்பா... நீ! ஓங்கி ஓங்…

    • 0 replies
    • 4.1k views
  20. பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் …

  21. [size=2] ‘உன்ன வெள்ளாவில வச்சு வெளுத்துகல, இல்ல வெயிலே படாம வளர்த்தகல என்ற கவிஞர் சினேகனின் வரிகளுக்கு சொந்தகாரர் லூதியானாவிருருந்து கிளம்பி வந்துள்ள கவர்ச்சி புயல் டாப்ஸி. தமன்னாவுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் களம் இறக்கப்பட்டு இருப்பவர். [/size] [size=2] செஞ்சு வைச்ச வெண்ணை சிலைப் போல் தகதகக்கிறார் தப்ஸி. தனுசுடன் ஆடுகளத்தில் தனது ஆட்டத்தை தமிழில் தொடங்கி இருக்கிறார். [/size] [size=2] ஜுவாவுடன் ‘வந்தான் வென்றான்’ என அம்மணியின் இன்னிங்க்ஸ் தொடர்கிறது. டாப்ஸி முதலில் அறிமுகமானது தெலுங்கில் தான். ‘ஜிம்மன்டி நாதம்’ முதல் படமே சூப்பர் ஹிட். இப்போது தமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் டாப்ஸி ஜோடி சேர வரிசை கட்டி நிற்கிறார்கள். இடையில் காதலர்கள் சர்ச்சை சிக்கியவர் தற்போ…

  22. சிறைக் கைதி ரஜினி!- கபாலியின் 5 ரகசியங்கள் நான்கு இயக்குநர்களில் தேர்வான ரஞ்சித் ஆரம்பத்தில் ரஜினியிடம் சுந்தர்.சி, ராகவேந்திரா லாரன்ஸ், கெளதம் வாசுதேவ் மேனன், பா. ரஞ்சித் ஆகியோர் கதை சொன்னார்கள். சுந்தர்.சி ரஜினிக்கான முழுக்கதை, திரைக்கதையை தயார் செய்யவில்லை ஒன்லைன் கதை மட்டுமே சொன்னார். அடுத்து ராகவேந்திரா லாரன்ஸ் சொன்ன கதை ரஜினிக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கும் ரொம்பவே பிடித்து இருந்தது. முதல் பிரிண்ட் அடிப்படையில் தனக்கு உரிமை தரவேண்டும் என்று ராகவேந்திரா நிபந்தனையை முன் வைத்ததால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கெளதம் மேனன் சொன்ன கதை இருவருக்கும் பிடித்து பூஜை போடுவதற்கு நல்ல நாளும் குறிக்கப்பட்டது. திடீரென கெளதம் மேனனுக்கு குட்பை …

  23. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கப் போன கணவன் அருளப்பசாமிக்காக (விஷ்ணு) காத்திருக்கிறார் எஸ்தர் (நந்திதா தாஸ்).. வீட்டு முன்பு அருளப்பசாமியின் எலும்புக்கூட்டை எஸ்தரின் மகன் கண்டுபிடிக்க எஸ்தர் கைது செய்யப்படுகிறார்… எஸ்தரிடம் நடக்கும் போலீஸ் விசாரணையில் பிளாஷ்பேக்காக கதை நமக்கு சொல்லப்படுகிறது… சதா குடித்துக் கொண்டிருக்கும் அருளப்பசாமிக்கும், எஸ்தருக்கும் (சிறு வயது எஸ்தராக சுனைனா) இடையே காதல்… இயலாதவர்களுக்காக பிரார்த்திக்கும் ஒரு கிறிஸ்தவப் பெண் நாயகியாக வருவது தமிழ் சினிமாவுக்கு புதுசு… அருளப்பசாமியின் தலையில் கை வைத்து எஸ்தர் பிரார்த்திப்பது, ‘’சாத்தானே அப்பால போ’’ என அவனைப் பார்த்து பதறுவது என பல காட்சிகள் சுவாரஸ்யம்… கடலோர கிராமத்தை இவ்வளவு அ…

  24. ’நியூ ஜென் காமெடி’ நம் கவலையை தீர்த்ததா? கவலை வேண்டாம் விமர்சனம் "வாழ்க்கை வாழுறதுக்கு இல்லை, கொண்டாடுவதற்கு... தினம் தினம் கொண்டாடு" மயில்சாமி சொல்லும் இந்த பஞ்ச் தான் இந்தப் படத்தின் டேக் லைன். “யாமிருக்க பயமே” படத்திற்கு பிறகு, டிகே இயக்கி, ஜீவா காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் “கவலை வேண்டாம்”. படம் பார்த்தவர்களின் கவலை தீர்ந்ததா? ஜீவாவும் காஜலும் பள்ளிக்கால நண்பர்கள். வயது ஏற ஏற, நட்பு காதலாகி அதுவே கல்யாணத்தில் முடிகிறது. ஜீவாவின் சேட்டைகளால் இரண்டே நாட்களில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு காஜலுக்கு, பாபிசிம்ஹாவை திருமணம் செய்ய வேண்டிய சூழல். விவாகரத்து பெறுவதற்காக ஜீவாவைத் தேடி வருகிறார் காஜல் அகர்வால். வ…

  25. தாதா சாகேப் பால்கே விருது! மின்னம்பலம் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் நடிகர்கள் அஜித், தனுஷ், நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் விருது பட்டியலில் உள்ளனர். சிறந்த படமாக செழியன் இயக்கிய "டூ லெட்" படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசுரன் திரைப்படத்துக்காக தனுஷ் இந்த விருதைப் பெற உள்ளார். பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ராட்சசி படத்துக்காக நடிகை ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.