வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
`தேவர் மகன்' முதல் `பிக் பாஸ்' வரை... கமலும் கமல் சார்ந்த சர்ச்சைகளும்! `கமல், தொடர்ந்து மதங்களை இழிவுபடுத்துகிறார். அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யுங்கள்' - `உத்தமவில்லன்' வெளியானபோது, இந்திய தேசியலீக் கட்சி இப்படிச் சொன்னது. இன்று, `பிக் பாஸ்' நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார் என்பதற்காக, `கமல்ஹாசன் படங்கள் ஓடும் திரைப்படங்களை அடித்து நொறுக்குவோம்' என்கிறது மக்கள் கட்சி. கூடவே, `அவர் அரசியலுக்கு வந்து பேசட்டும்' என அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்பட பல அரசியல் தலைவர்களும் கமல்ஹாசனைச் சுற்றவிட்டு சுண்ணாம்பு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். கமல், சர்ச்சையைக் கிளப்புகிறார்; கமல் படங்கள் பிரச்னையாகின்றன... என்ற வார்த்தைகளும் வாதங்களும் பல ஆண்ட…
-
- 0 replies
- 776 views
-
-
தமிழ் சினிமா மூத்த நடிகர் பீலி சிவம் காலமானார்..! தமிழ் திரைஉலகின் குணச்சித்திர நடிகர் பீலி சிவம் இன்று உடல் நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. பீலி சிவம், 1938-ம் ஆண்டு ஜூலை மாதம் 5 தேதி பிறந்தார். அவருடைய ஆரம்ப கால நாள்களில் நாடகத்தில் நடித்துவந்தார். பின்னர், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர், அபிமன்யு, தங்க பாப்பா, முகமது பின் துக்ளக் உள்ளிட்ட நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாளைடைவில் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் நாடகங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 1995-ம் நாடகத்துறையில் சிறந்த…
-
- 0 replies
- 573 views
-
-
மீண்டும் அமெரிக்கா சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி: புகைப்படங்கள் வெளியீடு! நயன்தாராவுடன் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. நானும் ரெளடிதான் படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.…
-
- 0 replies
- 273 views
-
-
ரத்தசாட்சி திரைப் படம்: எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் உண்மையில் நடந்தது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAFIQ ISMAIL/TWITTER தற்போது ஆஹா(Aha) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகும் ரத்தசாட்சி, 1980களின் துவக்கத்தில் தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் நிலவிய நக்சல் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. அந்தத் தருணத்தில் உண்மையில் என்ன நடந்தது? ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' சிறுகதையை அடிப்படையாக வைத்து ரஃபீக் இஸ்மாயில் இயக்கியிருக்கும் 'ரத்தசாட்சி' திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் தற்போது வெள…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
நடிகைகள் உடம்பை ஸ்லிம்மாக்குவார்கள் என்று பார்த்தால், பத்து கிலோ எடை குறைத்து பள்ளி மாணவனாக வந்து நின்றார் ஜீவா. என்ன திடீர் எடை குறைப்பு? "'பொறி' படத்துக்காக கொஞ்சம் சதை போட்டேன். அதை எக்ஸசைஸ் செய்து குறைத்திருக்கேன்!" இந்த எடை குறைப்பு 'தமிழ் எம்.ஏ.' படத்திற்காகவாம். புதர் மண்டிய தாடி, தலைமுடி, கண்களில் பத்து நாள் தூக்கம், பார்வையில் நாலுநாள் பசியென்று டோட்டாலாக வித்தியாசமான வேடம். ஜீவாவை பொறுத்தவரை 'தமிழ் எம்.ஏ.' அவர் கேரியரில் ரொம்ப முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறார். தமிழ் படித்தவனுக்கு தமிழ் நாட்டில் எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. இதுதான் படத்தின் அடிநாதம். இந்த சீரழிவை தட்டிக் கேட்பவன் தமிழ் எம்.ஏ. பிளாட்பார கடையில் சாப்பிட்டு ப…
-
- 0 replies
- 761 views
-
-
இளையராஜா 75 நிகழ்ச்சியில் சர்ச்சை... பார்த்திபனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்
-
- 0 replies
- 488 views
-
-
சிறப்புக் கண்ணோட்டம்: இது திவாகர் தீபாவளி! அவ்வப்போது முழுநீள நகைச்சுவைப் படங்களை எழுதி நடித்தாலும், ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் புதிய புதிய கதைக் களங்களில் விறுவிறுப்பான டெஸ்ட் மேட்ச் ஆடுவது கமலின் தனித்துவம். தீபாவளிப் பரிசாக கமல் தனது ரசிகர்களுக்குத் தரும் ‘தூங்காவனம்' படமும் அந்த வரிசையில்தான் வருகிறது. 2011-ல் வெளியான ‘ஸ்லீப்லஸ் நைட்' என்ற பிரெஞ்சு படத்தின் மறு ஆக்கம் என்று படக் குழு வட்டாரத்தில் சொல்லப்பட்டாலும் இது அந்தப் படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக்கா என்பது இதுவரை தெரியவில்லை. போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ‘திவாகர்’ என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல். மனைவியைப் பிரிந்து தனது 14 வயது மகனுடன் வாழ்கிறார். எதிர்பாராமல் …
-
- 0 replies
- 407 views
-
-
தசாவதாரம் பட ஆடியோ விழாவுக்கு வந்தபோது, நான் இந்திய நடிகர்களைப் புறக்கணித்ததாகவும், இந்திய உணவு, இந்திய தண்ணீரைக் கூடக் குடிக்காமல் புறக்கணித்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் வேதனை தருவதாக நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ விழாவில் ஜாக்கி சான் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். விழாவுக்கு வந்த சான், இந்திய உணவுகளை புறக்கணித்ததாகவும், தண்ணீர் கூட குடிக்கவில்லை, கூடவே கொண்டு வந்திருந்தார். நடிகர்களுடன் பேசவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஜாக்கி சான். இதுதொடர்பாக தனது இணையதளத்தில் மறுப்பு வெளியிட்டுள்ளார் ஜாக்கி. அதில் ஜாக்கி சான் கூறியிருப்பதாவது: என்னால் மறக்க…
-
- 0 replies
- 660 views
-
-
எழுதியவர்: இரவி அருணாசலம் முழுதாக ஒரு மூன்று கிழமை தமிழ்நாட்டில் தங்கியிருந்தேன். சென்றதற்கு ஒரு நோக்கம் இருந்தது. `ஈழத்தமிழருக்கான ஒரு சினிமாவை கண்டடைதல்' என்கிற நோக்கம். இதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றுயாரும் கேட்டால் என்ன பதில் சொல்வேன்? சினிமா ஆர்வலன் அவ்வளவும் தான் சொல்ல முடியும்?. ஈழத்துத் தமிழ்ச் சினிமா தொடர்பான அக்கறையும் ஒரு காரணம் என்பேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈழத்துத் தமிழ்ச் சினிமா குறித்து ஈழமுரசு பத்திரிகையில் `செல்லும் வழி இருட்டு' என்று தொடர் கட்டுரை எழுதினேன். அதில்பலதும் பற்றித் தொட்டிருந்தேன். எனது இந்த பயணத்துக்கு அந்தக் கட்டுரையும் ஒரு காரணம். ஈழத்து தமிழ்ச் சினிமாவைக் கண்டடைவதற்கு ஏன் தமிழ்நாடு என்ற ஒரு கேள…
-
- 0 replies
- 772 views
-
-
[size=3][size=4]தனது ஜப்பான் ரசிகர்களுக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினி ஜப்பானிய மொழி கற்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size][/size] [size=3][size=4]சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார்.[/size][/size] [size=3][size=4]கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகின்றனர். அதேபோல படத்தின் சிறப்பு காட்சியையும் டிசம்பர் மாதம் அங்கு திரையிடுகிறார்கள்.[/size][/size] [size=3][size=4]இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ரஜினியும், தீபிகா படுகோனேவும் டோக்கியோ செல்கின்றனர். படத்தின் இதர முக்கிய கலைஞர்களும…
-
- 0 replies
- 664 views
-
-
சென்னையில் நடந்த குசேலன் பாடல் வெளியீட்டு விழாவை நயன்தாரா, பசுபதி, மீனா புறக்கணித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி நடிப்பில் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன். இதில் தனக்கு கவுரவ வேடம்தான் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார். படத்தின் ஹீரோ பசுபதிதான். அவருக்கு ஜோடியான மீனாதான் பட ஹீரோயின். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு பட ஹீரோவான பசுபதி, ஹீரோயின் மீனா மற்றும் நயன்தாரா ஆகிய மூவரும் வரவில்லை. விழா நடக்கும் இடத்தில் இருந்த விளம்பரங்களிலும் படத்தின் மற்ற விளம்பரங்களிலும் இந்த மூவரின் படங்கள் இடம்பெறவில்லை. விழாவில் பேசிய இயக்குனர் பி. வாசு, த…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://tamil.thehindu.com/multimedia/video/ஓப்பன்-சேலஞ்ச்-நீயா-நானானு-பார்த்துடறேன்-தமிழ்-ராக்கர்ஸுக்கு-விஷால்-சவால்/article9575953.ece?ref=video
-
- 0 replies
- 471 views
-
-
விஜயகாந்த், விஜய் இருவரையும் சுற்றிய அரசியல் இப்போது சத்யராஜ் பக்கம் வீசத் தொடங்கியிருக்கிறது. விஜயகாந்தோடு நெருக்கம்; விடுதலைச் சிறுத் தைகளோடு ஊர்வலம் என்று தென்பட்டவரை நேரில் சந்தித்தே கேட்டோம். ‘சட்டப்படி குற்றம்’ படத்துக்காக வயது குறைந்து தெரிந்தார். எப்படி போயிட்டிருக்கு உங்க சினிமா கேரியர்... எத்தனை படங்கள்ல டூயட் பாடுறீங்க...? ‘‘ஐயோ... அந்த தப்பை மட்டும் இனிமேல் செய்யமாட்டேன். டூயட் இல்லாத கேரக்டர் உள்ள படங்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன். கலவரம், முறியடி, த்ரீ இடியட்ஸ், வெங்காயம், குலசேகரனும் கூலிப்படையும், சட்டப்படி குற்றம், சினம், ஆயிரம் விளக்கு இப்படி நான் நடிக்கிற எந்தப் படத்திலும் எனக்கு டூயட் கிடையாது. இனி நான் கதையின் நாயகனாதான் வருவேன்.’’ ‘எ…
-
- 0 replies
- 898 views
-
-
ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் படங்களின் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது “தி இந்தியன் கிச்சன்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் ஜோ பேபி இயக்கத்திற்கு இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழில் தற்போது வெளியாகி இருக்கும் படம். மலையாளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்பதை பார்க்கலாம் வாருங்கள். கதைக்களம் : சாதாரண குடும்பத்தை சேர்ந்த நடன ஆசிரியரான ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளி ஆசிரியரான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்கிறார். திருமணத்திற்கு பிறகு பழமையை சுமந்து கொண்டிருக்கும் தன்னுடை…
-
- 0 replies
- 321 views
-
-
காசு வரவர அதன் மீதுள்ள காதல் அதிகரிக்கும் என்பது நூறு சதவீதம் சரி. 'பிக் பிரதர்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்று கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கும் ஷில்பாவுக்கு காசு ஆசை விடவில்லை. 'பிக் பிரதர்' அனுபவத்தை மீண்டுமொரு முறை காசாக்க முயற்சிக்கிறார். 'பிக் பிரதர்' நிகழ்ச்சியே ஒரு சுவாரஸியமான ஏற்பாடு. பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை அப்படியே பார்ப்பது ஒரு வித அனுபவம் என்றால், அதில் கலந்து கொள்வது வேறு மாதிரியான சுவாரஸியம். அதுவும் ஷில்பா ஷெட்டி எபிசோட், நாய், இனவெறி, சரியாக சமைக்காத கோழிக்கறி என்று பாலிவுட் மசாலா படங்களை மிஞ்சி விட்டது. உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவத்தை சுயசரிதையாக எழுதி வெளியிட்டால் என்ன என்று தோன்றியிருக்கிறது ஷில்பா ஷெட்…
-
- 0 replies
- 989 views
-
-
ரஜினிகாந்த் என்ற மந்திரச்சொல் தமிழ் சினிமாவில் நெறைய பேரை வாழ வைத்திருக்கிறது. அவரது எளிமை ....என்றும் எனக்கு ஆசரியத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது. சிவாஜி அவர்கள் இறந்த அன்று பெசண்ட் நகர் சுடுகாட்டுக்கு விடியற்காலையிலேயே சென்று விட்டேன்.(இதை எழுதியவர்) அப்போதே போலிஸ் கெடுபிடி இருந்தது .நான் அப்போது ஹோண்டா சிட்டி கார் வைத்திருந்தேன். அதனால் எனது காரை சுடுகாடு வாசல் வரை கேள்வியே கேட்காமல் அனுமதித்தனர். எனது கார் பக்கத்தில் ஒரு அம்பாஸிடர் கார் வந்து நின்றது. அந்தக்கார் டிரைவரை... போலிஸ்காரர்.... “இங்கு நிறுத்தக்கூடாது” என விரட்டினார். அந்த டிரைவர்... “சார்.... இது ரஜினி சார் கார்...சிவாஜி சார் தகனம் முடிந்ததும்...அவரை அழைத்து செல்ல வந்துள்ளேன்...”என பவ்யமா…
-
- 0 replies
- 2.4k views
-
-
விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள குருவி, மே 3ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் முதல் தயாரிப்பில், தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள கில்லி படமான குருவியின் ஆடியோ சமீபத்தில் ரிலீஸாகி பாட்டுக்கள் ஹிட் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 3ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். மே 2ம் தேதி அகில இந்திய பந்த் ஒன்றை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து மே 3ம் தேதிக்கு பட ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். படம் முழுக்க முடிந்து விட்டது. சின்னச் சின்ன நகாசு வேலைகளையும் முடித்து விட்டனர். தற்போது பிரசாத் லேப்ஸ் பிரிண்ட் போடும் வேலையில் மும்முரமாக…
-
- 0 replies
- 673 views
-
-
The Flowers Of War-2011 [Chinese] போரில் பூத்த பூக்கள். மனிதநேயம் பிறப்பதும்...மரிப்பதும் போர்க்களத்தில்தான். ஈழத்தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன் என்பவர் பார்க்க வேண்டிய படம் இது. 1937ல் ஜப்பானியர்கள் நான்ஸிங் நகரை தகனம் செய்தார்கள். அந்த படுகொலையில் 3,00,000 பேரை கொன்று குவித்திருக்கிறார்கள். 20,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை கட்டாயம் பாருங்கள். http://en.wikipedia.org/wiki/Nanking_Massacre ஆனால் ஜப்பானிய ஜெயமோகன்கள் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கதைத்து கொண்டிருக்கிறார்களாம். இந்த கொடூரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலை...திரைக்க…
-
- 0 replies
- 588 views
-
-
[size=4]பில்லா 2 படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், அந்தப் படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்லதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.[/size] [size=3][size=4]பில்லா 2 படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. அஜீத்துக்கு கேரளாவில் பெரிய அளவு ரசிகர்கள் வட்டம் கூட கிடையாது. ஆனாலும், பில்லா 2 படத்துக்கு கொடுக்கப்பட்ட பெரும் விளம்பரங்களைப் பார்த்து பெரும் விலைக்கு வாங்கி வெளியிட்டிருந்தார் அந்த விநியோகஸ்தர்.[/size][/size] [size=3][size=4]ரூ 1.50 கோடிக்கு இந்தப் படத்தை அவர் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]முதல் இரு தினங்கள் மட்டும் ஓரளவு கூட்டம் வந்ததாகவும், அடு…
-
- 0 replies
- 836 views
-
-
வில்லு படக்குழு விரைவில் பிரான்ஸ் செல்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் அமெரிக்க இசை விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் பாடல் பதிவு நடக்கிறது. பின் அப்பாடலை பிரான்ஸில் படமாக்குகிறார் பிரபு தேவா. அத்துடன் விஜய், வில்லன்களுடன் மோதும் காட்சிகளையும் அங்கு படமாக்குகின்றனர். அதே நேரத்தில் அஜீத்தின் ஏகன் பட ஷ¨ட்டிங்கையும் பிரான்ஸில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ராஜு சுந்தரம். இப்போது ஐதராபாத்தில் ஷ¨ட்டிங்கை நடத்தியபடியே எடிட்டிங் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=237
-
- 0 replies
- 719 views
-
-
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நவம்பர் 10ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதியளித்துவிட்டாலும் ஓடிடி தளங்களில்தான் அதிக படங்கள் வெளியாகுமெனத் தெரிகிறது. திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துவிட்டாலும் விபிஎஃப் பிரச்சனை காரணமாக திரையரங்கள் குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. அப்படியே பத்தாம் தேதி திறக்கப்பட்டாலும் தீபாவளிக்கு படங்கள் வெளியாவதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆகவே இந்த ஆண்டைப் பொறுத்தவரை, சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டிய நிலைதான். இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி மூன்று குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் வெளியாகுமெனத் தெரிகிறது. 1. சூரர…
-
- 0 replies
- 734 views
-
-
டைரக்டர் சேரனின் 2-வது மகள் தாமினி, சூளைமேட்டைச் சேர்ந்த நடன கலைஞர் சந்துரு காதல் விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. தாமினி 2 வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி சந்துரு குடும்பத்தினருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். அதில் காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சிப்பதாக தந்தை சேரன் மீது புகார் கூறினார். இதை மறுத்த டைரக்டர் சேரன் சந்துருவின் நடவடிக்கை சரியில்லை. எனவேதான் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கண்ணீர் மல்க பேட்டி அளித்த சேரன் ``தனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். காதலுக்கு நான் எதிரி இல்லை'' என்று தெரிவித்தார். இதையடுத்து சேரனின் மகள் தாமினிக்கு பெண் போலீசார் கவுன்சிலி…
-
- 0 replies
- 556 views
-
-
திராவிட திரைப்பட இயக்கம் - யமுனா ராஜேந்திரன் மந்திரிகுமாரி தொடங்கி பெண்சிங்கம் வரை தமிழ்த்திரையுலகில் கலைப்பயணம் மேற்கொண்டுவரும் தலைவர் கலைஞரின் திரையுலக அனுபவம் இளம் படைப்பாளிகள் பார்த்துப் பின்பற்ற வேண்டிய புனித ஏற்பாடு. இரா. பாவேந்தன் திராவிட சினிமா : அக்டோபர் 2009 அக்டோபர் புரட்சியின் பிதாமன் விளாதிமிர் இலியிச் லெனின், பிற்பாடாக இரும்புக் கரம் கொண்டு சோவியத் யூனியனை ஆட்சி செய்த ஜோஸப் ஸ்டாலின், ஈரானியப் புரட்சியின் தந்தை அயதுல்லா கொமேனி, கியூபப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ஃபிடல் காஸ்ட்ரோ என சமூக மாற்றத்தை முன்னுந்தித் தள்ளிய புரட்சியாளர்கள் அனைவருமே, வெகுஜன உளவியலை உருவாக்குவதில் சினிமாவின் பாத்திரத்தை உணர்ந்து கொண்டிருந்தார்கள். தாம் விரும்பிய ச…
-
- 0 replies
- 2.6k views
-
-
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என்றாலே மற்ற பத்திரிகைகளுக்கு படங்கள் கொடுப்பதையோ, தனி ஷோ போடுவதையோ விரும்ப மாட்டார்கள். ஆனால் ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்பு போனால் போகிறதென்று சில படங்களை அனுப்பி வைப்பார்கள். எந்திரன் படத்திற்கு இப்படி ஒரு இழுபறி ஏற்பட்டதால் தனது வெப்சைட்டில் படங்களை வெளியிட்டார் ஷங்கர். இந்த முறை ஆடுகளம் படத்திற்கு அதுவும் நடக்கவில்லை. ஷங்கருக்கு இருக்கிற தைரியம் வெற்றிமாறனுக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த நேரம் வரை வழக்கமாக அனுப்பி வைக்கிற ஸ்டில்களோ, ட்ரெய்லரோ கூட யாருக்கும் வழங்கப்படவில்லை. சன் பிக்சர்ஸ் கண்டு கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. நாம் பத்திரிகைகளோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
லண்டனைச் சேர்ந்த Divine Creations Ltd., (UK) என்ற பட நிறுவனமும் DC Entertainment Pvt. Ltd. India, பட நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமுறையில் தயாரிக்கும் படம் 'நெஞ்சைத்தொடு'. புதுமுகம் ஜெமினி கதாநாயகனாகவும், லட்சுமிராய் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தை P.Ae. ராஜ்கண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பதினைந்து வருடங்களுக்கு மேலாக பல இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்த ராஜ்கண்ணன் 'ஆயுதபூஜை', 'ரெட்டை ஜடை வயசு' உட்பட பல படங்களில் பணியாற்றியவர். "பாசத்துக்காக ஏங்கும் கதாநாயகன். அது தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆயதங்கப்படும் அவன், தனக்கு வரப்போகும் மனைவியிடம் வாட்டியும் முதலுமாக பாசம் கிடைக்கும் என்று நம்புகிறான். அவன் நம்பிக்கை மெய்யானதா? பொய்யானதா? - என்பத…
-
- 0 replies
- 787 views
-