Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by Brinthusha,

    தமிழ் சினிமா 2005: ஒரு பார்வை சந்திரமுகி 300வது நாளை நோக்கி ஓடி கொண்டிருக்கிறது மன்மதன் 225 நாள்..... தமிழ் சினிமாவுக்கு 2005ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டு என்றே சொல்லலாம். புதுப்புது நடிகர்கள்இ நடிகைகள்இ இயக்குனர்கள் என இளமைப் பட்டாளம் புகுந்து புதிய கதைகள் மூலம் சினிமாவை புதிய பாதைக்குக் கொண்டு போயின. ரஜினியின் சந்திரமுகி பல ரெக்கார்டுகளை பிரேக் செய்து வசூலைக் கொட்டித் தீர்த்துவிட்டது. யாரும் எதிர்பாராத வகையில் காதல் பெரும் வெற்றி பெற்றது. மன்மதன் பெரும் சாதனை படைத்தது. அந்நியன் சினிமாவைப் புரட்டிப் போட்டது. 2005ம் ஆண்டில் தமிழ் திரையுலகின் முக்கிய புள்ளி விவரங்கள்: தமிழில் இந்த ஆண்டில் மொத்தம் 126 படங்கள் வெளியாயின. இதில் நேரடி தமிழ்ப் படங்களின்…

  2. விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி ஜனவரி 06, 2006 சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் இருந்தபோது, இரவு 11 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மிஷன் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பல சோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். 2 நாட்கள் மருத்துவ…

    • 17 replies
    • 3.1k views
  3. தி.மு.க. கூட்டத்தில் தனுசுக்கு கண்டனம் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் மன்மதராசா பாட்டுக்கு கட்டிப் பிடித்து ஆடினார்கள்.எனக்கு திகைப்பாய் இருந்தது. நடிகர் தனுஷ் ஆபாசமாக நடிப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பட்டுக்கோட்டையில் தி.மு.க. கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. பேச்சாளர் வெற்றி கொண்டான் நடிகர் தனுசை கடுமையாக சாடினார். வெற்றிகொண்டான் பேசிய தாவது:- சினிமா பார்க்க தியேட்டர் பக்கம் போகவே இந்தக் காலத்தில் தயக்கமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னாள் ஒரு படம் பார்க்க போனேன். அதில் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் `மன்மதராசா' பாட்டுக்கு கட்டிப் பிடித்து ஆடினார்கள்.எனக்கு திகைப்பாய் இருந் தது. அந்த பெண் `தாயேண்டா' என்று கத்த நடிகர…

  4. 2005-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது விஜய்க்கும், சிறந்த நடிகை விருது அசினுக்கும் வழங்கப்பட்டது. திருப்பாச்சி, சச்சின், சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய்க்கும், கஜினி, சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அசினுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை கார்ப்பரேட் கிளப் சார்பில் 2005-ம் ஆண்டுக்கான எம்ஜிஆர் -சிவாஜிகணேசன் அகாதெமி விருதுகள் சென்னை ராயபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. இதில் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஏவிஎம் சரவணன், கவிஞர் வாலி, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. …

  5. மாவட்ட தலைவரா? மாவாட்டுற தலைவரா? "ஆறு' படத்தில் அரசியல் வசனம்: நடிகை ஐஸ்வர்யா, தயாரிப்பாளர் சரண் உள்பட 3 பேருக்கு சம்மன் "ஆறு' படத்தில் அரசியல்வாதியைக் கிண்டலடிப்பது போன்ற வசனம் தொடர்பான வழக்கில் நடிகை ஐஸ்வர்யா, தயாரிப்பாளர் சரண், இயக்குனர் ஹரி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மூன்று பேரும் மார்ச் 15-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் ராஜசேகரன் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளவர் ராஜரத்தினம். இவர், எழும்பூர் 2-வது நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "ஆறு' படத்தில் நடிகை ஐஸ்வர்யா சவுண்ட் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அ…

  6. நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம் மும்பையில் ஜன.6ம் தேதி (வெள்ளிக் கிழமை) நடக்கிறது. கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜொடியாக அறிமுக மானவர் லைலா. மும்பையைச் சேர்ந்த இவர் மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பாலா இயக்கிய நந்தா பிதாமகன் தரணி இயக்கிய தில் படங்களின் மூலம் பிரபலமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழிகளிலும் நடித் துள்ளார். இவர் நடித்த கண்ட நாள் முதல் படம் சமீபத்தில் வெளியானது. ஆரம்பத்தில் பிசியாக நடித்து வந்த லைலாவுக்கு இடையில் வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது லைலா குடும்பத்தார்திருமண ஏற்பாடுகளை தொடங்கினர். இதற்கிடையே பி.வாசு இயக்கத் தில் அஜீத்துடன் பரமசிவன் மோகன்லாலுடன் ஒரு படம் ஆகிய இரண்டு படங்களை மட்டுமே ஒத்துக்கொ…

  7. அகிரா குரொசவோவின் Seven Samurai விமர்சனம் என்னுடைய பதிவில் http://kanapraba.blogspot.com/

    • 5 replies
    • 2.2k views
  8. பெரியார் குறித்து ரூ 10 கோடியில் ஆங்கிலப்படம் திராவிடக் கழகத்தை உருவாக்கிய தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு ரூ 10 கோடியில் ஆங்கிலப் படமாகத் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள பிரபல 'மிட்ஸ் பாய்ஸ்' நிறுவனமும், சென்னையில் உள்ள 'ஜே.கே.ஸ்டூடியோஸ்' பட நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பெரியார் ஒரு இந்தியத் தலைவர் (ஈ.வி.ராமசாமி அன் இன்டியன் லீடர்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரூ 10 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஆங்கில நடிக, நடிகையர்களும், இந்திய நடிகர், நடிகைகளும் நடிப்பார்கள். முதலில் ஆங்கிலத்தில் எடுக்கப்படும் இந்தப் படம் பின்னர் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் திரைக…

  9. Started by Mathuran,

    ஆதி பெரும்பாலான யாழ்கள விசிறிகளின் திரைநாயகன் தளபதி விசயின் பொங்கல் வரவு தான் ஆதி என்னும் திரைப்படம். குறிப்பாக விசயின் படங்கள் வெளியாகும் பொழுது நானும் திரையரங்குகளில் நிற்பேன். தீபாவளிக்கு வெளியான சிவகாசியில் இருக்கும் ஒரு பாடல். தீபாவளி தீபாவளி என்று தீபாவளியை நினைவூட்டும் பாடல்கள் அமைந்ததிருந்தது. அது ஏனோ தெரியவில்லை தமிழர் திருநாளான பொங்கலுக்கு வரவிருக்கும் ஆதி திரைப்படப் பாடல்களில் தைபொங்கலை நினைவூட்டும் வண்ணம் பாடல்கள் எதுவும் அமையவில்லை. தமிழர்திருநாளாகிய தைபொங்கல் நாளன்று வெளியாகும் திரைப்படத்தில் ஒரு செய்தியும் தைப்பொங்கல் பற்றிஇடம்பெறாமல் இருந்தால் எங்கள் மனம் நோகாதோ????

    • 21 replies
    • 9.4k views
  10. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி பட ஷýட்டிங் ஹைதராபாத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் சிவாஜி. மிகுந்த பொருட்செலவில், தனது 60வது ஆண்டில் சிவாஜி படத்தைத் தயாரிக்கிறது ஏவி.எம். நிறுவனம். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்கிறார். இவர்கள் தவிர வில்லன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், காமடிக்கு விவேக் ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர். ரஜினி படங்களில் வழக்கமாக தலை காட்டும் விஜயக்குமார் உள்ளிட்டோரும் இப்படத்தில் இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ரஜினி படத்திற்கு திரும்பியுள்ளார். கே.வி. ஆனந்த் கேமராவைக் கையாளுகிறார். கலையை தோட்டா தரணி கவனிக்கிறார். வசனத்தை சுஜாத…

    • 10 replies
    • 2.4k views
  11. Started by Vaanampaadi,

    ரேணுகா விட்ட 'பளார்.. பளார்' கலாபக் காதலன் படத்தில் நடித்து வரும் ரேணுகாவுக்கும் ஹீரோ ஆர்யாவுக்கும் ஏதோ கச முசா என்கிறார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் ஆர்யாவுக்கு மூஞ்சியைச் சேர்த்து ஒரு பளார் விட்டாராம் ரேணுகா. இந்தப் படத்தில் மிக நெருக்கமான காட்சிகளை வஞ்சமில்லாமல் வைத்திருக்கிறார்களாம். அப்படி ஒரு காட்சியில் கொஞ்சம் நெருக்கமாகக் கட்டிப் பிடிக்கும் காட்சியில், நரம்பெல்லாம் நொறுங்கும் அளவுக்கு ஆர்யா பலம் காட்டியதாகவும் கடுப்பாகிப் போன சேச்சி பளார் விட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால், சினிமாவில் அறை விட்டதையும் அறை வாங்கியதையும் யார் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே இருவருமே அதை மறுக்கிறார்கள். ஆர்யாவை அறைந்தீர்களா என்று கேட்டால், ஆர்யா ரொம்ப…

  12. சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படம் மிகவும் நீளமாக வந்துள்ளதாம். கிடடத்தட்ட திரையில் 4மணி நேரம் ஓடுமாம். அதனால் படத்திற்கு 2 இடைவேளைகள் விடலாம் என சிந்திக்கின்றார்களாம். படத்தில் அறிமுக நடிகை பத்மப்பிரியாவின் நடிப்பும் ராஜ்கிரனின் நடிப்பும் நிச்சயம் பேசப்படுமாம். சேரனும் தன் திறமையைக் காட்டத் தவறவில்லையாம். இப்படம் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அதனை இங்கு தெரிவிக்கலாம்.

    • 8 replies
    • 5.4k views
  13. மாற்று மற்றும் கனவுகள் நிஜமானால் படத்ழத இயக்கிய புதியவன் முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்ட மண் என்ற திரப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்களுடன் தென்னிந்திய நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். இந்த படம் உலகமெங்கும் எதிரி வரும் மாசிமாதம் திரைக்குவரவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் திரையில் ஒரு ஈழத்ததவர்களின் படைப்பு வரவுள்ளது. கோமாளிகள் வாடைக்காற்று போன்ற பேர் சொன்ன திரைப்படங்களின் பின் இந்த படமும் நிச்சயம் ஒரு முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. தென்னிந்திய தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகியமையால் புதியவனின் தொலைக்காட்சி படங்களில் இருந்த தொழில் நுட்ப குறைகள் இதில் அருகிவிடும். தென்னிந்தியாவில் தற்போது எடிட்டிங்வேலைகளும் இலங்கையில் …

    • 82 replies
    • 19.8k views
  14. எப்ப பார்த்தாலும் நடிகை பற்றியே படம் போட்டு பேசனுமா? ஒரு மாற்றத்திற்கு ஒரு நடிகர் ;)

  15. போட்டி நடிகர்களே புகழும், நடிகராயிருக்கிறார் விஜய். விஜய்யின் 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு சொல்லும்படியான படமாக அமைந்ததும் விஜய்யுடன் நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமே. இன்று கெட்டப்பை மாற்றி கிடுகிடுவென சென்றாலும் சூர்யா, விஜய்யை வியந்து நோக்குகிறார். "பெரிதாக கெட்டப்பை மாற்றாமல் 'ஹிட்' கொடுப்பது சாதாரண விஷயமில்லை. விஜய்யின் டான்ஸை பாருங்கள். அந்த ஸ்டைலை அந்த ஸ்டெப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது" என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். இவர் விஜய்யிடம் வியக்கும் இன்னொரு விஷயம் சண்டை. டான்ஸைப் போலவே ரசிக்கக்கூடியது விஜய்யின் சண்டைக்காட்சிகள் என்கிறார் சூர்யா. விக்ரமின் ரசனையும் ஏறக்குறைய இதேதான். "நான் அவரை தூரத்திலிருந்து ரசிக்கிறேன…

  16. Started by Mathan,

    நயன்தாரா! ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தா'வாக மாறி வருகிறாராம். ஐயாவில் அட்டகாசமான, அடக்க ஒடுக்கமான, பாங்கான அழகுடன் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு அசத்தினார். இந்தப் படங்களில் எல்லாம் அடக்கி வாசித்த நயன்தாரா, இப்போது புக் ஆகி வரும் அத்தனை படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அசத்தப் போகிறார். கமல்ஹாசனுடன் "வேட்டையாடு விளையாடு' படத்தில் "முத்தப் புரட்சி' உள்ளிட்ட பலவித புரட்சிகளை செய்ய காத்திருக்கிறார். இது தவிர சிம்புவின் "வல்லவன்', "கிளாமர் சேட்டைக்காரன்' எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி' ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியில்போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கப் போ…

  17. Started by Kalai,

    மாயாவி 'பிதாமகனி'ல் உதிரி பூந்தியாய் இருக்கும் சூர்யா கேரக்டரை ஒன்று திரட்டி மாயாவியாய் லட்டு பிடித்திருக்கிறார் இயக்குனர் சிங்கப்புலி. வெளிநாட்டு பயணிகளை சிரிக்க சிரிக்க மகாபலிபுரத்தை ரசிக்க வைக்கும் டூரிஸ்ட் கைடான சூர்யா அதன்மூலம் வரும் வருமானம் போதவில்லையென்றால் சின்ன சின்ன 'கைவரிசை'யும் காட்டுவதில் கெட்டிக்காரர். சங்கிலி முருகனிடம் வாங்கிய தண்டலை கட்டமுடியாத தெண்டமாக இருப்பது பற்றி கவலைப்படும் சூர்யாவுக்கு "ஆம்லேட் போடணும்னா முட்டையை உடைச்சுதான் ஆகணும்" என்று கூட்டாளி சத்யனின் சூப்பர் தத்துவம் மண்டையில் ப்ளாஷாகி நடிகை ஜோதிகா வீட்டில் புகுந்து திருட முயல போலீஸிடம் மாட்டுகிறார். போலீஸிடம் மாட்டவைத்த கடுப்பில் இருக்கும் சூர்ய…

    • 6 replies
    • 2.8k views
  18. Started by Mathan,

    எங்கிட்ட எவனும் சிக்கல - காதல் வலை வீசும் அஸின் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஏஞ்சல் என்று யாராவது ஜி.கே. கேட்டால் அஸின் என்று அடித்துச் சொல்லலாம். 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'யில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனங்களில் பட்டா போட்டுள்ள இந்த கேரள தேவதையின் மனசுக்குள் மட்டும் எவரும் சிக்கவில்லையாம். அப்படியா.... ஊர் உலகத்துல ஒரு பையன் கூடவா உங்க கண்ணுக்கு மாட்டல!? என்று கேள்விகேட்டால் இல்லை இல்லை இல்லவே இல்லை... என்று கண் சிமிட்டுகிறார். "ரொம்ப பேரு எனக்கு ரூட்டு விட்டிருக்காங்க. நான்தான் மாட்டல. பார்த்தவுடனேயே மனசுக்குள்ள பஜக்குன்னு ஒட்டிக்கிற மாதிரியான ஆள நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன்! ஆனா அந்த மவராசன் எங்க இருக்கான்னுதான் தெரியலை. 'கொஞ்சம் மனச…

  19. அமெரிக்க டிவியில் ஐஸ்வர்யா ராய்..! அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார். சி.பி.எஸ். தொலைக்காட்சி நிறுவனத்தின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று லேட் ஷோ. இது எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் வரும் 9ம் தேதி ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார். இதற்கு முன்னதாக சி.பி.எஸ். தொலைக்காட்சியின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் ஒரு பேட்டியளித்திருந்தார். இந் நிலையில் நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்' குறித்து ட…

    • 18 replies
    • 3.7k views
  20. Started by Mathan,

    ஆண் நண்பர்கள் எனக்கு அதிகம் - த்ரிஷா By JBR "பெண்களை அடிமை செய்யும் ஆண்களை எனக்குப் பிடிக்காது. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்கிற நபர்களோடு என்னால் ஒத்துப் போக முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் சுதந்திரம் பெற்றவராக... குறைந்தது கல்யாணத்திற்கு முன்பாவது இருக்க வேண்டும்." இப்படி பேசியிருப்பது அனைத்து இந்திய மாதர் சங்க தலைவி அல்ல, அனைத்து இளம் ஜொள்ளர்களின் கனவுக்கன்னியான த்ரிஷா! ஆபாச வீடியோ பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், தன்னைப் பற்றி... தன் ஆண் நண்பர்களைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் ஓபன் செய்திருக்கிறார் இந்த மாடர்ன் மங்கை. "விக்ரம் என் நெருங்கிய நண்பர். ஒரே அறையில் நானும் விக்ரமும் தனியாக நான்கு மணி நேரம் தொடர்ந்து அரட்டையடித்துக் …

  21. கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர் வருஷத்திற்கு மூன்று ஹிட் கொடுக்கிற விஜய் 'கம்'மென்று இருக்கிறார். தேசிய விருது வாங்கிய விக்ரம்? இருக்கும் இடம் தெரியாத பரம சாது. சரி, சூர்யா? எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. முன்னணி ஹீரோக்களே இப்படி கண்ணியம் காக்கும்போது ஆறுநூறு தமிழர்களுக்கு கூட முக பரிட்சயம் இல்லாத ஜெய் ஆகாஷ் போடும் ஆட்டம் லோக்கல் கரகாட்டத்தையே தோற்கடித்துவிடும். 'அமுதே' என்றொரு படம். பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தாலும் ஐம்பது நாளில் 'பர்ஸ்ட் காப்பி' ரெடி பண்ணும் எழில், இதன் டைரக்டர். ஜெய் ஆகாஷ், உமா என்று சின்னச் சின்ன ஸ்டார்கள் தானே.. நாற்பது நாள்களுக்குள் படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்பது எழிலின் திட்டம். படத்தின் புரொடியூசர்களும் தடையில…

    • 118 replies
    • 13.4k views
  22. Guest
    Started by Guest,

    பொங்கல் படங்கள் பார்த்தீர்களா? கோவில் பார்த்தேன் நன்றாக இல்லை ..... 10 வெள்ளி நஷ்ட்ம்

    • 5 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.