Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நயன்தாராவின் அடுத்த அதிரடி தென்னிந்தியத் திரையுலகத்தில், ஒரு நாயகி இவ்வளவு சம்பவளம் வாங்குவாரா என்று, ஏற்கெனவே வியக்க வைத்தவர் நயன்தாரா. தற்போது மீண்டும் அவருடைய சம்பளத்தை உயர்த்தி, அவருடைய அடுத்த அதிரடியை ஏற்படுத்தியிருக்கிறார். நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்த மாதக் கடைசியில் 'இமைக்கா நொடிகள்' படம் வெளியாக உள்ளது. தற்போது நயன்தாரா தமிழில். 'விஸ்வாசம், கொலையுதிர் காலம், சிவகார்த்திகேயன் படம் எனச் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மலையாளத்திலும் தலா ஒவ்வொரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா அவருடைய சம்பள…

  2. மூன்று வருடங்கள் கழித்து நயன்தாராவை இயக்கியுள்ளேன்: விக்னேஷ் சிவன் குஷி! லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். ஆகஸ்ட் 17 அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலைத் தான் இயக்கியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது இப்படத்தின் விளம்பரப் பாடல். ரவி வர்மன் போன்ற ஒரு மேதையும் இணைந்து பணியாற்றியுள்ளேன். நயன்தாராவை மூன்று வருடங்கள் கழித்து இயக்கியுள்ளேன் என்று எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். …

  3. மயிலு மயிலுதான்..! நடிகை ஸ்ரீதேவி ஒரு சாதாரணக் கிராமத்தில் இருந்து வந்து, பிறகு இந்தியாவுக்கே தேவதை எனப் போற்றப்படுவதெல்லாம் சாதாரணமானது அல்ல. அப்படிப் பேரெடுப்பவர்களுக்குப் பின்னே அசாத்தியங்கள் என்று அழகோ திறமையோ இரண்டுமோ கைகோர்த்திருக்கும். அப்படி கைகோர்த்திருந்தால்தான் தேவதை எனும் பட்டம் பெறமுடியும். அப்படியொரு கனவு தேவதைப் பட்டத்துக்குச் சொந்தக்காரர்தான் ஸ்ரீதேவி. விருதுநகருக்குப் பக்கத்தில் உள்ள தீப்பெட்டி சைஸ் கிராமம்தான் ஸ்ரீதேவிக்கு சொந்த ஊர். அங்கிருந்து சென்னைக்கு வந்து, சென்னையில் இருந்து கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தது முருகனருள் என்று சொல்லுவார்க…

  4. கமலுக்கு மட்டுமே இது சாத்தியம் : விஸ்வரூபம்2 டிவிட்டர் விமர்சனம் நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தை பற்றி ஏராளமான நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். 2013ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஆண்டிரியா, பூஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளிநாடுகளில் வெளியானது. அதேபோல், இன்று காலை தமிழகத்திலும் வெளியானது. இந்நிலையில், தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் நெட்டிசன்கள் முதல் பாகம் பற்றியும், பார்த்து ம…

  5. இந்த வருடம் வெளியாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் தமிழ் ஆல்பம் இந்த வருடம் வெளியாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையை, மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ தட்டிச்செல்ல இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடந்த வருடம் ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘மெர்சல்’ என இரண்டு தமிழ்ப் படங்கள் வெளியாகின. இரண்டு படங்களின் ஆல்பமும் சூப்பர் ஹிட்டான நிலையில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ‘காற்று வெளியிடை’ படத்துக்காகப் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும், அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்’ பாடலுக்காக சாஷா திருப்பதிக்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த வர…

  6. பியார் பிரேமா காதல் திரை விமர்சனம் பியார் பிரேமா காதல் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்ல காதல் படங்கள் வரும். முழுக்க முழுக்க காதல் நிரம்பிய படங்கள் தற்போதெல்லாம் ஒரு சில வந்து செல்கின்றது. அந்த வகையில் காதல் பாடல்களுக்கே பேர் போன யுவன், தன் ரசிகர்களுக்காகவே அறிமுக இயக்குனர் இளனுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் பியார் பிரேமா காதல், இந்த காதல் ரசிகர்களை காதலிக்க வைத்ததா? பார்ப்போம். கதைக்களம் ஹரிஷ் கல்யாண் பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார். திடீரென்று ஒருநாள் அவருக்கே ஷாக் கொடுக்கின்றார் ரைஸா. ஆம்,…

  7. c நிஜமாகவே ஒரு போரை நேரில் கண்டது போல உணர்ந்தேன். எதுவெல்லாம் வாழ்வென்று நினைக்கின்றோமோ அதற்கு எதிர் திசையில் நின்று ஒரு நிழலைப் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வின் எதிர் முனை. வேட்டை சமூகத்தின் ஆழ்மனம் இன்னமும் துப்பாக்கி தூக்கிக் கொண்டு வெறி பிடித்து அலைகிறது. தோட்டாக்களின் கணக்கும் எதிரிகளின் கணக்கும் சமன்செய்யும் ராட்சச சமன்பாடுகளை போர் என்று சொல்லி நாமே வளர்த்தெடுப்பது நிச்சம் சர்வ நாசத்துக்கான இன்னொரு முயற்சி. எத்தனை வீரம் பேசினாலும்.. துப்பாக்கியின் தோட்டா இடம் மாறி விட்டால் உயிர் போகும் படபடப்பு சொல்லி மாளாது. படத்தில்... ஆஸ்டென் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு அமெரிக்க ராணுவ C கம்பனி முன்னேறி செல்கிறத…

    • 0 replies
    • 468 views
  8. கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம் கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம் கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று. நடிகர் கிஷோர், கருணாகரன் மற்றும் லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வாடகை வீட்டில் உள்ளவர்கள் படும் இன்னல்களை காட்டியுள்ளது. கதை: வறுமை காரணமாக சென்னையை தேடி வருகிறது கிஷோர் மற்றும் லதா ராவ் குடும்பம். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். வண்டியில் வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு புரோக்கர் உதவியுடன் தெருத்தெருவாக வீடு தேடுகின்றனர். 5 பேர் கொண்ட குடும்பம…

  9. கஜினிகாந்த் திரை விமர்சனம் கஜினிகாந்த் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் அடல்ட் கதை மூலம் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் சந்தோஷ். எனக்கும் பேமிலி படம் எடுக்கவரும் என்று ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி சந்தோஷ் எடுத்திருக்கும் படம் தான் கஜினிகாந்த். சந்தோஷ் தன்னை நிரூபிக்கும் இடத்தில் இருக்க, ஆர்யாவோ ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார், இருவரின் குறிக்கோளும் வெற்றிப்பெற்றதா? பார்ப்போம். கதைக்களம் தர்மத்தின் தலைவன் படம் பார்க்கும் போது ஆர்யா பிறக்கின்றார். அதன் காரணமாக என்னவோ ஆர்யாவிற்கு மறதி கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. …

  10. மணியார் குடும்பம்...திரை விமர்சனம் நடிகர் உமாபதி நடிகை மிருதுலா முரளி இயக்குனர் தம்பி ராமையா இசை தம்பி ராமையா ஓளிப்பதிவு பி.கே.வர்மா ஊரிலேயே பிரபலமான மணியக்காரக் குடும்பத்தில் மனைவி மீரா கிருஷ்ணன், மகன் உமாபதி, தனது அம்மா என எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வீக சொத்தை விற்று தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார் குடும்பத் தலைவர் தம்பி ராமையா. செலவுக்கு வீட்டில் இருக்கும் பொரு…

  11. 50 ஆண்டுகள் கடந்தும் மவுசு குறையாத தில்லானா மோகனாம்பாள் தில்லானா மோகனாம்பாள் என்ற பெயரைக் கேட்டவுடனேயே சிவாஜியும் பத்மினியும் பாலையாவும் நாகேஷும் ஜில்ஜில் ரமாமணியாகிய மனோரமாவும் கண் முன்னே மின்னல் வேகத்தில் பளிச்சிடுவர். அந்தக் காலத்து மனிதர்களுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சி உபயத்தால் இந்தக் கால இளைஞர்களுக்கும் கூட இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் பரிச்சியம்தான். நிகழ்த்துக் கலைஞர்களின் கலையையும் அவர்கள் வாழ்க்கையையும் சேர்த்து சுவாரஸ்யமாக ஒரு களம் அமைந்ததுதான் தில்லானா மோகனாம்பாளின் வெற்றி மந்திரம். தமிழ்த் திரையுலகில் அத்தகைய கலைஞர்களின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத…

  12. மக்கா... நாய் ஒன் பாத்ரூம் போறதெல்லாம் ஒன்லைனா...!? - ‘எங்க காட்டுல மழை’ விமர்சனம் ஹிட்டான ஹாரர் படங்களைப் பார்த்து, 'இதுதான் சக்ஸஸ் ஃபார்முலா போல' என பயமுறுத்த நினைத்து சூடுபட்ட படங்கள் தமிழ்சினிமாவில் நிறைய உண்டு. அதுபோல ஹிட்டான த்ரில்லர் படங்களைப் பார்த்து சூடுபட்டிருக்கும், நமக்கும் சூடுபோட்டிருக்கும் படம் இந்த 'எங்க காட்ல மழை'. வேலை வெட்டி இல்லாமல், இதற்கு முன்னால் தமிழ் சினிமா ஹீரோக்கள் என்ன செய்தார்களோ அதேபோல ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார் ஹீரோ. இதற்கு முன்னால் தமிழ் சினிமா ஹீரோயின்கள் என்ன செய்தார்களோ அதேபோல ஹீரோவின் தலையில் எதேச்சையாக முட்டி 'சாரி' சொல்லி அறிமுகமாகிறார் ஹீரோயின். இதற்கு முன்னால்…

  13. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஏற்கனவே நடிச்சிருந்தா, இப்போ கடைக்குட்டி சிங்கத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக சொல்கிறார்கள். சினிமாவில் ஒரு இடத்திற்காக போராடினாலும் மனசில் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெள்ளந்தியாக பேட்டி கொடுக்கும் இந்த தீபாவின் பேச்சு யூடியூப்பில் பலரை நெகிழ செய்திருக்கிறது...

  14. டெல்லிகணேஷ் வாழ்க! டெல்லிகணேஷ் குணச்சித்திரமோ, குணமே இல்லாத வில்லன் கதாபாத்திரமோ, சிரிக்க வைக்கும் நகைச்சுவையோ, கலங்கவைக்கிற தந்தை கதாபாத்திரமோ... எதுவாக இருந்தாலும் ஏற்று நடிக்கவேண்டும். அப்படி நடிப்பதை, ரசிகர்கள் ஏற்கவேண்டும். அவரே சிறந்த நடிகர். அதுவே நடிப்பிற்கான சித்தாந்தமும்! இப்படி எல்லா சைடிலும் புகுந்து புறப்பட்டு, பேரும்புகழும் சம்பாதித்தவர்களில்... டெல்லிகணேஷ் முக்கியமானவர். எழுபதுகளில் திரையுலகில் அடியெடுத்துவைத்தார். இவரின் பிரவேசத்தை நிகழ்த்தியவர் இயக்குநர் கே.பாலசந்தர். பிரவேசம் நிகழ்ந்தது... பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில்! …

  15. அசாத்திய டைரக்டர்... அசால்ட் நடிகர்! டபுள் சவாரியில் அசத்திய மணிவண்ணன்! இயக்குநர், நடிகர் மணிவண்ணன் தொழில் கற்றுக்கொண்டதை செம்மையாகச் செய்வதின் மூலமே உணர்த்தமுடியும். அப்படி உணர்த்துவதால், இரண்டு விஷயங்கள். ஒன்று... தொழிலை யாரிடம் கற்றுக்கொண்டோமோ அவர்களுக்கு நல்லபெயர் வாங்கித் தருவது. அடுத்தது... இவன் தொழில்காரன் என்று எல்லோரிடமும் பெயரெடுப்பது! அப்படி குருவுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தவர்... தொழில்காரன் என்று பேரெடுத்தவர்... இயக்குநர் மணிவண்ணன். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார். அவரை விட்டு வெளியே வந்ததும் தானே படத்தை இயக்கினார். அவ…

  16. "சிம்புவை கை காட்டிய விஜய் சேதுபதி, 'யுவன் யார்?' என்ற ரைசா..." - 'பியார் பிரேமா காதல்' நோட்ஸ் 'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா. ஹார்ட்டின்களும் ஆர்ட்டிஸ்டுகளும் அந்த அரங்கத்தை நிறைக்க, சென்னை ஏவிஎம் ஸ்டுடியோ நான்காவது தளத்தில் நடந்தது, 'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா. இசை ராஜாவின் இளைய ராஜா, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தயாரிப்பாளராக இது முதல் படம். நிகழ்வின் நெகிழ்வான மற்றும் சுவாரஸ்ய நிமிடங்கள் இங்கே... * இயக்குநர்கள் அமீர், சீனு ராமசாமி, அகமது, ராம் ஆகிய நான்குபேரும் ஒன்றாக மேடை ஏற, 'படத்தின் டைட்டிலே காதல்.. காதல்.. காதல். அதனால, எல்லோரும் உங்களோட முதல் காத…

  17. சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு விஜய் நடிப்பில் கடும் சர்சைகளுக்கு மத்தியில் வெளியான `மெர்சல்' படம் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளது. #Mersal #Vijay ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. …

  18. கிழக்கே போகும் ரயில் டைட்டிலில் நான்கு இடத்தில் கே.பாக்யராஜ் பெயர்! கிழக்கே போகும் ரயில் - கே.பாக்யராஜ் ஒரு படத்தில் டைட்டில் என்று படத்தில் உழைத்தவர்களின் பெயர்ப் பட்டியலைப் போடுவார்கள். ஒரே படத்தில், டைட்டிலில், நான்கு இடங்களில் பெயர்கள் வரும் அதிசயம், ஆச்சரியம் அப்போதே நிகழ்ந்திருக்கிறது. அந்த சாதனைகளை நிகழ்த்தியவர்... திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ். இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. ஒருவகையில், கே.பாக்யராஜுக்கும் இதுவே முதல்படம். ஆமாம்... பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படம் 16 வயதினிலே. மிகப்பிரமாண்டமான …

  19. "மோகினி... அட நீ வேற இரும்மா!" - 'மோகினி' விமர்சனம் வழக்கமான பேய் கதையை வழக்கத்திற்கு மாறாகச் சொல்வதில்தான் அடங்கியிருக்கிறது பேய் படங்களின் வெற்றி. ஆனால், ‘மோகினி’யில் அது மொத்தமாக மிஸ்ஸிங்! தவிர, பேய் வரும்போதெல்லாம், 'அட நீ வேற... இரும்ம்மா!' என்று நினைக்கும் அளவுக்கு பேயை 'செட் பிராப்பர்டி'யாக மட்டும்தான் டீல் செய்திருக்கிறார்கள். தன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வழக்கமான அதே பேய் கதைதான், த்ரிஷாவின் 'மோகினி'யும்! சென்னையில் கேக் ஷாப் வைத்திருக்கிறார், த்ரிஷா. தன் தோழியின் திருமணம் நடக்கவேண்டுமெனில், யோகிபாபுவுடன் அவர் லண்டனுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை. த்ரிஷா, யோகி பாபு, சாமிநாதன் மூவரும் லண…

  20. சினிமா விமர்சனம் - ஜூங்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK திரைப்படம் ஜூங்கா நடிகர்கள் விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா சபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதாரவி …

  21. ஈழத்தமிழ் சினிமாவில் புதியதொரு தொடக்கம் : ஐ.பி.சி தமிழின் இரண்டு திரைப்படங்கள் !! ஈழத்தமிழ் சினிமாவின் புதியதொரு தொடக்கமாக ஐ.பி.சி தமிழ் பிரான்சிலும், தமிழர் தாயகத்திலும் இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளது. ஐ.பி.சி தமிழ் நடாத்துகின்ற குறுத்திரைப் போட்டியில் வெற்றீயீட்டிய சதாபிரணவன், ஆனந்த ரமணன் ஆகியோர் இந்த இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளனர். கலைகளின் தலைநகரமான பரிசில் இத்திரைப்படங்களின் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிறன்று இடம்பெற்றிருந்தது. ஈழத்தமிழர்களின் புலம்பெயர் அலைந்துழல் வாழ்வின் ஒரு பகுதியை பதிவு செய்துள்ள Friday and Friday எனும் திரைப்படத்தினை சதாபிரணவன் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பிரென்சு - தமிழ் ஆக…

  22. இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்துள்ள ஜுங்கா படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ள கருத்துகளை பார்ப்போம். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் தான் ஜுங்கா. சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, விஜய் சேதுபதியே தயாரித்துள்ளார். தனது ஒவ்வொரு படத்திலும் தனது தனித் திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் விஜய் சேதுபதி. இந்த படத்தின் டீசரே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியா…

    • 0 replies
    • 551 views
  23. தமிழ்ப்படம் பத்தி சொல்லணும்னா..!’ வெண்ணிற ஆடை மூர்த்தி - 80 பூக்கடைக்கு விலாசம் எதற்கு என்பார்கள். பூக்களுக்கு மட்டும் அல்ல... நிறங்களுக்கும் முன்னுரையோ முகவரியோ தேவையில்லை. எப்போதும் பளீர் முகமும் ஜிலீர்ச் சிரிப்புமாக இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எல்லோருக்கும் தெரிந்தவர்; எல்லோருக்கும் பிடித்தவர். மிக எளிமையாகவும் இனிமையாகவும் சமீபத்தில் இவருக்கு நடந்தது சதாபிஷேகம் எனும் எண்பதாம் கல்யாண வைபவம். ஆனால் மனிதர் அப்போது போலவேதான் இப்போதும் இருக்கிறார். அதுசரி... வயசுக்கும் மனசுக்கும்தானே தொடர்பு உண்டு. இந்த வேளையில்... வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டதும் அவர…

  24. ஓர் இரவு, இரண்டு கோடி பணம்... தமிழ் சினிமாவின் 186-வது த்ரில்லர் படம்..! - 'போத' விமர்சனம் சுரேஷ் இயக்கிய 'போத' படத்தின் விமர்சனம் ஒரு நாள் இரவு, இரண்டு கோடி பணம், மூணு கார், நான்கு துப்பாக்கி, ஐந்தாறு கதாபாத்திரங்களென தமிழ் சினிமா தந்திருக்கும் 186-வது த்ரில்லர் படமே இந்த `போத'. சினிமாவில் பெரிய ஹீரோவாகும் லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறான, மணிகண்டன் (விக்கி). ஏ.வி.எம் உருண்டை, பிரசாத் லேப் என ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையை வெறுக்கிறான். அப்போது ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவன் சட்டையை பிடித்து இழுக்கிறது, அதேநேரத்தில் அதற்கு முப்பதாயிரம் பணமும் வேண…

  25. மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி? ஆணவப் படுகொலையின் தோலுரித்த #Sairat படத்தின் ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் அறிமுகப் படம்! #Dhadak படம் எப்படி? சாதிய கொடுமைகளால் இறந்து போன காதல்கள், காதலர்களின் கதைகள் சினிமாவுக்கும் புதிதல்ல, நிஜ வாழ்க்கைக்கும் புதிதல்ல. செல்லுலாய்டில் இத்தகைய கதைகளுக்கு உயிர் கொடுக்கும்போது, வியாபார சமரசமின்றி, இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பாக ஆணவப் படுகொலைகள், கௌரவப் படுகொலைகள் அதன் காரணிகள் மற்றும் அதன் கோரத்தைப் பதிவு செய்யும்போது, அத்தகைய படங்கள் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுவிடும். 2015-ம் ஆண்டு வெளிவந்த மராத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.