வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
"மோகினி... அட நீ வேற இரும்மா!" - 'மோகினி' விமர்சனம் வழக்கமான பேய் கதையை வழக்கத்திற்கு மாறாகச் சொல்வதில்தான் அடங்கியிருக்கிறது பேய் படங்களின் வெற்றி. ஆனால், ‘மோகினி’யில் அது மொத்தமாக மிஸ்ஸிங்! தவிர, பேய் வரும்போதெல்லாம், 'அட நீ வேற... இரும்ம்மா!' என்று நினைக்கும் அளவுக்கு பேயை 'செட் பிராப்பர்டி'யாக மட்டும்தான் டீல் செய்திருக்கிறார்கள். தன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வழக்கமான அதே பேய் கதைதான், த்ரிஷாவின் 'மோகினி'யும்! சென்னையில் கேக் ஷாப் வைத்திருக்கிறார், த்ரிஷா. தன் தோழியின் திருமணம் நடக்கவேண்டுமெனில், யோகிபாபுவுடன் அவர் லண்டனுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை. த்ரிஷா, யோகி பாபு, சாமிநாதன் மூவரும் லண…
-
- 1 reply
- 1.3k views
-
-
சினிமா விமர்சனம் - ஜூங்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK திரைப்படம் ஜூங்கா நடிகர்கள் விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா சபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதாரவி …
-
- 2 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழ் சினிமாவில் புதியதொரு தொடக்கம் : ஐ.பி.சி தமிழின் இரண்டு திரைப்படங்கள் !! ஈழத்தமிழ் சினிமாவின் புதியதொரு தொடக்கமாக ஐ.பி.சி தமிழ் பிரான்சிலும், தமிழர் தாயகத்திலும் இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளது. ஐ.பி.சி தமிழ் நடாத்துகின்ற குறுத்திரைப் போட்டியில் வெற்றீயீட்டிய சதாபிரணவன், ஆனந்த ரமணன் ஆகியோர் இந்த இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளனர். கலைகளின் தலைநகரமான பரிசில் இத்திரைப்படங்களின் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிறன்று இடம்பெற்றிருந்தது. ஈழத்தமிழர்களின் புலம்பெயர் அலைந்துழல் வாழ்வின் ஒரு பகுதியை பதிவு செய்துள்ள Friday and Friday எனும் திரைப்படத்தினை சதாபிரணவன் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பிரென்சு - தமிழ் ஆக…
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்துள்ள ஜுங்கா படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ள கருத்துகளை பார்ப்போம். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் தான் ஜுங்கா. சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, விஜய் சேதுபதியே தயாரித்துள்ளார். தனது ஒவ்வொரு படத்திலும் தனது தனித் திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் விஜய் சேதுபதி. இந்த படத்தின் டீசரே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியா…
-
- 0 replies
- 553 views
-
-
தமிழ்ப்படம் பத்தி சொல்லணும்னா..!’ வெண்ணிற ஆடை மூர்த்தி - 80 பூக்கடைக்கு விலாசம் எதற்கு என்பார்கள். பூக்களுக்கு மட்டும் அல்ல... நிறங்களுக்கும் முன்னுரையோ முகவரியோ தேவையில்லை. எப்போதும் பளீர் முகமும் ஜிலீர்ச் சிரிப்புமாக இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எல்லோருக்கும் தெரிந்தவர்; எல்லோருக்கும் பிடித்தவர். மிக எளிமையாகவும் இனிமையாகவும் சமீபத்தில் இவருக்கு நடந்தது சதாபிஷேகம் எனும் எண்பதாம் கல்யாண வைபவம். ஆனால் மனிதர் அப்போது போலவேதான் இப்போதும் இருக்கிறார். அதுசரி... வயசுக்கும் மனசுக்கும்தானே தொடர்பு உண்டு. இந்த வேளையில்... வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டதும் அவர…
-
- 9 replies
- 3.7k views
-
-
ஓர் இரவு, இரண்டு கோடி பணம்... தமிழ் சினிமாவின் 186-வது த்ரில்லர் படம்..! - 'போத' விமர்சனம் சுரேஷ் இயக்கிய 'போத' படத்தின் விமர்சனம் ஒரு நாள் இரவு, இரண்டு கோடி பணம், மூணு கார், நான்கு துப்பாக்கி, ஐந்தாறு கதாபாத்திரங்களென தமிழ் சினிமா தந்திருக்கும் 186-வது த்ரில்லர் படமே இந்த `போத'. சினிமாவில் பெரிய ஹீரோவாகும் லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறான, மணிகண்டன் (விக்கி). ஏ.வி.எம் உருண்டை, பிரசாத் லேப் என ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையை வெறுக்கிறான். அப்போது ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவன் சட்டையை பிடித்து இழுக்கிறது, அதேநேரத்தில் அதற்கு முப்பதாயிரம் பணமும் வேண…
-
- 0 replies
- 546 views
-
-
மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி? ஆணவப் படுகொலையின் தோலுரித்த #Sairat படத்தின் ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் அறிமுகப் படம்! #Dhadak படம் எப்படி? சாதிய கொடுமைகளால் இறந்து போன காதல்கள், காதலர்களின் கதைகள் சினிமாவுக்கும் புதிதல்ல, நிஜ வாழ்க்கைக்கும் புதிதல்ல. செல்லுலாய்டில் இத்தகைய கதைகளுக்கு உயிர் கொடுக்கும்போது, வியாபார சமரசமின்றி, இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பாக ஆணவப் படுகொலைகள், கௌரவப் படுகொலைகள் அதன் காரணிகள் மற்றும் அதன் கோரத்தைப் பதிவு செய்யும்போது, அத்தகைய படங்கள் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுவிடும். 2015-ம் ஆண்டு வெளிவந்த மராத்தி…
-
- 0 replies
- 525 views
-
-
ஒரு சூரியன்; ஒரு சந்திரன்; ஒரேயொரு சிவாஜி! நடிகர்திலகம் சிவாஜியின் நினைவு நாள் இன்று! பல்லாயிரக்கணக்கான நடிகர்கள் கொண்ட தமிழ் சினிமா உலகில், 1952ம் ஆண்டுக்கு முன்பு எப்படியோ... ஆனால் அதற்குப் பிறகு, ஒரேயொருவர் பேசிய வசனங்களைக் கொண்டும் நடையைக் கொண்டும் முகபாவங்களைக் கொண்டும் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தார்கள் எல்லோரும். ‘எங்கே நடிச்சுக் காட்டு’ என்று சொன்னால், உடனே ஒவ்வொரும் அப்படியாகவே ஆசைப்பட்டு, உணர்ந்து, உள்வாங்கி நடித்தார்கள். சான்ஸ் கிடைத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அந்த ஒரேயொரு நடிகர்... ஒரேயொரு சாய்ஸ்... நடிகர்திலகம் சிவாஜிகணேசன். சின…
-
- 7 replies
- 2k views
-
-
உருவாகிறதா படையப்பா 2? இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையவிருக்கிறார்கள். படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது. அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவருக்காக உருவாக்கிய ஒன் லைன் ஒன்றை சொல்லியிருக்கிறார். அது ரஜினிக்கு பிடித்துவிட்டதாம். மேற்கொண்டு ஆகவேண்டிய பணிகளை செய்யுங்கள் என்று ரவிக்குமாரிடம் ரஜினி கேட்டுக் கொண்டாராம். இதனால் இவ்விருவரும் இணைவது உறுதி என்கிறார்கள் திரையுலகினர். இவர்கள் இருவரும் ஏற்கனவே முத்து, படையப்பா, லிங்கா என மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இந்நி…
-
- 0 replies
- 359 views
-
-
படுக்கைக்கு அழைத்தார்... சுந்தர்.சி : ஸ்ரீ ரெட்டி புகார். நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது. வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டவர்களின் பெயர்களை வெளியிடத் துவங்கியுள்ளார். நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் …
-
- 9 replies
- 2.1k views
- 1 follower
-
-
'வாலி’ ஞாபகம்! - இன்று கவிஞரின் நினைவு நாள் கவிஞர் வாலி ’நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்’ பாடலைக் கேட்கும் போதே ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளுமே... அது யார் எழுதிய பாடல் தெரியுமா என்று கேட்டால் கண்ணதாசன் என்பீர்கள். ‘அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே...’ பாடலும் அப்படித்தான். நம்மை நம் பால்யத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாடல் இது. ‘புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்’ பாடலாகட்டும், ‘தரைமேல் பிறக்கவைத்தான்...’ பாடலாகட்டும்... எல்லாவற்றுக்கும் மேலாக ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ பாடலாகட்டும்... பாட்டைக் கேட்ட…
-
- 3 replies
- 2.1k views
-
-
-
- 3 replies
- 910 views
-
-
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 01 – T .சௌந்தர் நினைவில் விழும் அருவி : காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும் பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார். பாடலின் வரியையும் அதன் மெட்டையும் அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். மகனோ தன் போக்கில் பாடலை முழுமையாகப் பாடி முடித்தான்.தனது பேரபிமானத்திற்குரிய மகாகவி பாரதியின் பாடலை மகன் பாடியதால் தந்தையார் பேருவகையடைந்தார்.தனது அண்ணனைப் போல ஒரு இசைக்கலைஞனாக வருவான் என்று மனதில் நினைத்துக்…
-
- 7 replies
- 11.2k views
-
-
சினிமா விமர்சனம் - கடைக்குட்டி சிங்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 80களிலும் 90களிலும் குடும்பம் என்ற அமைப்பைப் போற்றும் சினிமாக்கள் வரிசைகட்டி வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாத்திரம் தியாகியாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவை சமீப காலமாக நகைச்சுவைப் படங்களும் பேய்ப் படங்களும் பிடித்து ஆட்டியதில் இந்த வகைப் படங்கள் இல்லாமலேயே போயின. இந்தப் படத்தின் மூலம…
-
- 2 replies
- 2.1k views
-
-
பாலூட்டி வளர்த்த கிளியும் பஞ்சவர்ணக்கிளியும்... திரைப்படம் என்பது பல திறமையாளர்களின் கூட்டு முயற்சி என்பது தெரிந்ததே. அத்தகைய முயற்சியில், சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் முழுமையான உழைப்பை ஒரு தவ நிலை அர்ப்பணிப்போடு அளிக்கும்போது அது சரித்திரத்தின் ஒரு பக்கமாகின்றது. 1973ல் வெளி வந்த ‘கௌரவம்’ திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உச்சகட்ட திறமையை வெளிக்கொணர்ந்த படங்களில் ஒன்று. வியட்நாம் வீடு சுந்தரம் மிக நேர்த்தியாக திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய திரைப்படம் ‘கெளரவம்’. ஒரே படத்தில் எத்தனை வேடங்கள் போட்டாலும் தன் முகபாவனை, உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் மலையளவு வித்தியாசம் காட்டும் …
-
- 0 replies
- 688 views
-
-
இலங்கையில் இருந்து முதன்முறையாக ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை ‘தி புரோஸன் பயர்’ போஸ்டர். ரோகண விஜயவீர இலங்கையில் இருந்து முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்கு ‘தி புரோஸன் பயர்’ என்ற சிங்களத் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எனும் கட்சியை, ரோகண விஜயவீர 14.06.1965 அன்று நிறுவினார். ரோகண விஜயவீரவால் கவரப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் ஜே.வி.பி.யில் இணைந்தனர். …
-
- 1 reply
- 970 views
-
-
சினிமா விமர்சனம் - தமிழ்படம்-2 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைY NOT STUDIOS 2010ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற 'தமிழ் படம்'-ன் இரண்டாம் பாகம். முதல் படத்தைப் போலவே, கதைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் சினிமா காட்சிகளை கேலிசெய்வதையே பிரதானமாகக் கொண்ட படம்தான் இதுவும். …
-
- 2 replies
- 1.9k views
-
-
`கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா?!’ - நா.முத்துக்குமார் #HBDNaMuthukumar என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள். `குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்'. நா.முத்துக்குமார் தனது `வேடிக்கை பார்ப்பவன்' புத்தகத்தில் இந்த ஜென் கவிதையைக் குறிப்பிட்டிருப்பார். அவர் வாழ்வை இந்த ஜென் மனநிலையில் இருந்துதான் பார்த்திருக்கிறார். நாம் காண மறந்த அல்லது கண்டு கடந்துபோன நிகழ்வுகளை தரிசனம்போல நுட்பமாக அணுகியவர் முத்துக்குமார். பெருமழைக்குப் பிறகு இலைகளில் வழியும் மழைத்துளியை, அணில்கள் ச…
-
- 0 replies
- 951 views
-
-
“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்! பிக் பாஸ் மீசை, அதே டிரேட் மார்க் புன்னகை. உற்சாகமாகவே இருக்கிறார் கமல்ஹாசன். ‘விஸ்வரூபம் 2’ வெளியீட்டுத் தேதியை அறிவித்த அடுத்தநாள், அவரைச் சந்தித்தேன். “ ‘விஸ்வரூபம்’ அறிவிப்பின்போது, படத்தை ‘டிடிஹெச்’சில் வெளியிடுவேன் என்றீர்கள். அதற்கு எதிர்ப்புகள் வந்தன. அந்தப் பிரச்னைகளின் நினைவுகள் இப்பவும் துரத்துகிறதா?” “இப்போது முன்னைவிடத் தெம்பாகவும் புரிந்தநிலையிலும் இருக்கிறேன். அது அரசியல் இடையூறுதான். யாரோ செய்யும் தொழிலில் நான் புகுந்துவிட்டதாக நினைத்துவிட்டார்கள். நியாயமான வருமானம் வேண்டுமென்றால், தியேட்டர்களின் எண்ணிக்கை கூடவேண்டும். ஆந்திராவில் எ…
-
- 1 reply
- 486 views
-
-
நவம்பர் 29ல் வெளியாகிறது ரஜினியின் 2.0 திரைப்படம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 2.0 படம் இந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி வெளியாகுமென அந்தப் படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் 2018 ஏப்ரலில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போனது. …
-
- 0 replies
- 401 views
-
-
சினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER தனது முந்தைய மூன்று படங்களையும் விஷாலை நாயகனாக வைத்து இயக்கிய திரு, இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்கை கதாநாயகனாக்கியிருக்கிறார். திருவின் முந்தைய படமான நான் சிகப்பு மனிதன் படத்தோடு இந்தப் படத்தை நிச்சயம் ஒப்பிடலாம். அதாவது, சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் நாயகனின் வாழ்க்கை…
-
- 3 replies
- 1k views
-
-
காலா : இன்னொரு பராசக்தி June 9, 2018 ஷோபாசக்தி இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இன்று காலைவரை இருந்தேன். ஆனால் தினமலர், ‘ரஞ்சித் சூழ…
-
- 13 replies
- 3.1k views
- 1 follower
-
-
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம்: சுவாரஸ்ய தகவல்கள் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் புது படத்தின் சூட்டிங் டார்ஜீலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். அந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ… ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக இப்படத்தில் நடிக்கிறார். கதைக்களம் ஊட்டியில் நடைபெறுவதாக காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அதை ஊட்டியில் எடுத்தால் சூட்டிங்கை காணவரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்பதால் டார்ஜீலிங் பகுதியில் படமாக்குகின்றனர். ரஜினிகாந்திற்க…
-
- 1 reply
- 385 views
-
-
நயன்தாரா படத்தில் பாடகராக அறிமுகமாகும் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் பாடகராக அறிமுகமாகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கினார். அதன்பிறகு சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். அதென்னவோ தெரியவில்லை, ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் அவருக்கு மூன்று வருடங்கள் இடைவெளி விழுந்து விடுகிறது. படம் இயக்குவதோடு, பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியு…
-
- 1 reply
- 411 views
-
-
செம போத ஆகாதே: திரை விமர்சனம் காதலர்கள் அதர்வா - மிஷ்டி இருவரும் தவறான புரிதலால் பிரிகிறார்கள். காதலியைப் பிரிந்த சோகத் தில் போதையின் உச்சத்துக்கு செல்கிறார் அதர்வா. ‘ஒன்றை மறக்க இன்னொன்று’ என்று அவரை வழிநடத்தும் நண்பர் கருணாகரன், தனிமையில் இருக்கும் அதர்வாவின் வீட்டுக்கு பாலியல் தொழிலாளியை (அனைகா சோதி) அனுப்பி வைக்கிறார். அங்கு அனைகா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடி அதர்வா, பாலக்காடு செல்கிறார். எதற்காக இந்தக் கொலை நடந்தது? செய்தது யார்? கொலைப் பழியில் இருந்து அதர்வா மீண்டாரா? பிரிந்துசென்ற காதலி மிஷ்டி அதன் பிறகு என்ன செய்கிறார்? இதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதிப் படம். ‘போதையில் எ…
-
- 0 replies
- 478 views
-