வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
பள்ளிகளை நோக்கி 15 பாடல்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ரா திகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி நடிப்பில் ‘ஓ! அந்த நாட்கள்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இதற்கிடையே ‘பள்ளி விழாப் பாடல்கள்’ என்ற தனியிசை ஆல்பம் ஒன்றுக்கும் இசையமைத்து முடித்திருக்கிறார். தற்போது அதை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து… ‘பள்ளி விழாப் பாடல்கள்’ இசை ஆல்பம் என்ன சுமந்து வருகிறது? தொலைக்காட்சி, சினிமா பிரபலம் என முகம் தெரிய ஆரம்பிச்சதுல இருந்து கடந்த 15 வருடங்களா நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துக்க வேண்ட…
-
- 0 replies
- 460 views
-
-
முத்திரை பதித்த வித்தகர்! S. V. Ranga Rao and M. R. Radha in Modern Theatres' `Kavitha'. - THE HINDU ஜூலை 3: எஸ்.வி.ரங்கா ராவ் நூற்றாண்டு தொடக்கம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள் வலிந்து உருவாக்கிக்கொண்ட சாகசக் கதாபாத்திரங்களின் நிழல், அத்தனை எளிதில் அவர்களை விடுதலை செய்வதில்லை. அவர்களுக்கான நட்சத்திரப் பிம்பத்தை உருவாக்குவது அந்த நிழலே. அந்தப் பிம்பத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது மக்கள் ஏற்பதில்லை. உச்ச நடிகர்கள் ஏற்கும் கதாபாத்திரங்களில், பிம்ப ஒளிவட்டம் பொருந்திய நடிகர்களாகவே பார்வையாளர்களுக்குத் தெரிவதால்தான் இந்தப் பின்னடைவு. எம்.ஜி.ஆரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யாகவும் ஜெமினி கணேசனைக் காதல் மன்னனாக…
-
- 0 replies
- 594 views
-
-
சினிமா விமர்சனம்: அசுரவதம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் அசுரவதம் நடிகர்கள் சசிகுமார், வசுமித்ர, நந்திதா ஸ்வேதா, ஷீலா ராஜ்குமார் இசை கோவிந்த் …
-
- 1 reply
- 889 views
-
-
டிராஃபிக் ராமசாமி- விமர்சனம் அநீதிகளையும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் அலட்சியங்களை யும் கண்டும் காணாமல் செல்பவர்களுக்கு மத்தியில், நேரடியாக களத்தில் இறங்கி தட்டிக் கேட்பவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. பொதுநலன் பாதிக்கப்பட்டால் தயங்காமல் நீதிமன்றத்தை நாடி, தனி ஒருவராகப் போராடும் இவரது வாழ்க்கையின் சில பகுதிகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். சாலையில் எச்சில் துப்பும் சிங்கப்பூர் ரிட்டன் மனிதர், காவல் நிலையத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் பெண் ஆய்வாளர், மீன்பாடி வண்டிகளால் தொடர் உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் டிராஃபிக் ராமசாமி. இவரால் பாதிக்கப…
-
- 0 replies
- 490 views
-
-
சினிமா விமர்சனம்: டிக்..டிக்..டிக்.. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழில் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் என்ற வாசகத்துடன் வந்திருக்கும் படம். 1963ல் எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து வெளியான கலை அரசி படத்தில் சில காட்சிகள் விண்வெளியில் நடப்பதாக உண்டு. ஆனால், இந்தப் படத்தின் பெரும் பகுதி விண்வெளியில்தான் நடப்பதாக உள்ளது. மிகப் பெரிய விண்கல் ஒன்று வங்கக் …
-
- 1 reply
- 1.3k views
-
-
தலைவாழை இசை... எம்.எஸ்.வி. வாழ்க! இசை ஓவியம் எம்.எஸ்.வி (ஓவியம்: பாரதிராஜா) இசையை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம். காற்றுக்கு எப்படித் தடையில்லையோ... அப்படித்தான் இசைக்கும் தடையில்லை. இசையை ரசிப்பதற்கும் எல்லையில்லை. அப்படியான இசையை, எல்லா தரப்பு மக்களும் ரசிக்கவைத்த புண்ணியம், இசை தந்த இரட்டிப்பு மகிழ்ச்சி, அந்த இருவரைச் சேரும். அதுவரை இருந்த திரை இசையில் நளினத்தை இன்னும் புகுத்தினார்கள். நவீனத்தை இன்னொரு டீஸ்பூன் சேர்த்துக் கொடுத்தார்கள். அதை பக்கெட் பக்கெட்டாக, அண்டா அண்டாவாக குடித்துக் கரைந்து இசையில் கலந்தார்கள் …
-
- 0 replies
- 1k views
-
-
சினிமா செய்திகள்: இடைவெளிக்கு பிறகு வரும் நடிகை அஞ்சலியின் திட்டம் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். இடைவெளிக்கு பிறகு வரும் நடிகை அஞ்சலியின் திட்டம் என்ன? சில பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர் நடிகை அஞ்சலி…
-
- 0 replies
- 903 views
-
-
நடிகர் பாண்டியராஜனுக்கு டொக்டர் பட்டம் செய்திகள் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் 1949-முதல் 2000-ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து தாக்கல் செய்த கட்டுரைக்கு டாக்டர் பட்டம் (பிஎச்.டி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார். விழாவில் பல்கலைக்கழக துணை தலைவர் ஆர்த்தி கணேஷ் உள்ப…
-
- 5 replies
- 1k views
-
-
தங்கையுடன் சேர்ந்து ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாக குளிப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை சாரா கான். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கான் தனது தங்கை அய்ரா கானுடன் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும்போது அதை வீடியோ எடுத்துள்ளார் அய்ரா. வீடியோ எடுத்ததோடு மட்டும் அல்லாமல் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிட்டார் அய்ரா கான். இது குறித்து சாரா கூறியிருப்பதாவது என் குளியல் வீடியோ வைரலானது குறித்து கேள்விப்பட்டேன். நான் என் குடும்பத்துடன் இலங்கைக்கு வந்துள்ளேன். தங்கையுடன் சேர்ந்து குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருப்பதில் தவறு இல்லை என்…
-
- 1 reply
- 2.4k views
-
-
காலா திரை விமர்சனம் காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அந்த வகையில் கபாலியில் ஒரு இயக்குனராக ரஞ்சித் ரஜினி என்ற யானைக்கு சாப்பாடு வைத்து திருப்திப்படுத்தினாலும், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை காலாவில் போக்கினாரா? பார்ப்போம். கதைக்களம் நெல்லையில் இருந்து மும்பை தாராவி சென்று அங்கு தன் கண்ட் ரோலில் தாராவியை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகின்றார் காலா சேட்டு. அப்படியிருக்க தாராவியையே சுத்தமாக்குகிறேன் என்று நானே பட்னேக்கர் உள்ளே வந்து தாராவி மக்களை விரட்டியடிக்க பார்க்கின்றார். அதற்காக ரஜினிக்கு எதிராகவும் அவரை…
-
- 6 replies
- 3.6k views
-
-
"அடுத்து நான் பாலா படத்தில் நடிக்கிறேன்": 'காலா' ஈஸ்வரி ராவுடன் பிரத்யேக நேர்காணல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு மூலம் தமிழ் சினிமாவில் காலா படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி ஆகியுள்ளார் ஈஸ்வரி ராவ். குறிப்பாக, மிகப் பெரிய இடைவெளிக்கு பிறகான இந்த முதல் படத்திலேயே ரஜினியின் மனைவியாக நடித்து பாராட்டுகளையும் பெற்…
-
- 0 replies
- 498 views
-
-
பேராசிரியராக ரஜினி; வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2: சுவாரசிய திரைத்துளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2 படத்தின் காப்புரிமைTWITTER கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விஸ்வரூப…
-
- 0 replies
- 441 views
-
-
சினிமா விமர்சனம்: ஜுராசிக் வேல்டு ஃபாலன் கிங்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் ஜுராசிக் வேல்டு ஃபாலன் கிங்டம் (Jurrassic World: Fallen Kingdom) நடிகர்கள் ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், க்ரிஸ் ப்ராட், டெட் லெவைன், ஜெஃப் கோல்ட்ப்ளன், டோப…
-
- 0 replies
- 520 views
-
-
‘காலா’ சுவாரஸ்யங்கள்: கம்ப்ளீட் ஸ்கேனிங் ‘காலா’ படம் குறித்த சின்னச் சின்ன சுவாரஸ்யத் தகவல்களை ‘தி இந்து’ வாசகர்களுக்காக தொகுத்துத் தந்துள்ளோம். ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, உடனேயே ரஜினிகாந்த் - பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்த படம் ‘காலா’. “கபாலி படத்தை உங்களுக்காக இயக்கினீர்கள். ‘காலா’ படத்தை என் ரசிகர்களுக்காக இயக்குங்கள்” என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதால், ரஜினிக்கான பில்டப்ஸ் படத்தில் நிறைய இருக்கிறது. அதேசமயம், தன்னுடைய வழக்கமான கருத்துகளைப் படம் முழுக்கச் சொல்லியிருக்கிறார் பா.இரஞ்சித். ரஜினியின் காதலியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
`முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ் கன்னட மக்களுக்கு இது வேண்டும்; இதுவேண்டாம் என முடிவெடுக்க இந்த சமூக விரோதிகள் யார் என நடிகர் பிரகாஷ் ராஜ் காலா படத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார். ரஜினி நடித்துள்ள காலா படத்தைக் கர்நாடகாவில் திரையிடத் தடை விதித்து அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியைச் சந்தித்து ரஜினி ரசிகர்கள் மனு அளித்தனர். இருப்பினும், கர்நாடகா மக்கள் காலா படம் வெளியாவதை விரும்பவில்லை என குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காலா படத்தைத் திரையிடுவதற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துத் தெரிவ…
-
- 2 replies
- 711 views
-
-
விஜய் விருதும் – நடந்த சுவாரசியங்களும்!! 10- ஆவது ஆண்டு விஜய் விருது வழங்கும் நிகழ்வு, சென்னையில் நேற்றுகோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை கோபிநாத், டிடி மற்றும் மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினா். ‘பலே பலே பாகுபலி’ என்ற பின்னணி இசையோடு, பாய்- தலையணையுடன் மேடையேறினார் மா.கா.பா.ஆனந்த். முதலாவதாக சிறந்த பாடலாசியர் விருது கொடுக்கப்பட்டது. இந்த விருதுக்கு தனுஷ், நா.முத்துக்குமார், தாம…
-
- 3 replies
- 858 views
-
-
"நான் ஏன் பெரியாரை புறக்கணிக்க வேண்டும்?": காலா இயக்குனர் ரஞ்சித் பிரத்யேகப் பேட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஇயக்குனர் ரஞ்சித் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், அந்தத் திரைப்படம் குறித்தும் திரையுலகில் தன்னுடைய அனுபவங்கள் குறித்தும், தன்னுடைய அரசியல் குறித்தும் பிப…
-
- 0 replies
- 872 views
-
-
பெருமையாக இருக்கிறது நயன்தாரா: விஜய் அவார்ட்ஸ் வென்றது குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பெருமையாக இருக்கிறது நயன்தாரா என்று விஜய் அவார்ட்ஸ் வென்றது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார். 10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜுன் 3) கோலகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றார்கள். இவ்விழாவில் ‘மக்கள் மனம் கவர்ந்த நடிகை’ மற்றும் ‘சிறந்த நடிகை’ என்ற இரண்டு விருதுகளை ‘அறம்’ படத்துக்காக வென்றார் நயன்தாரா. இரண்டு…
-
- 0 replies
- 336 views
-
-
"தோற்றம் முதல் லைஃப்ஸ்டைல் வரை... பெண் சுதந்திரத்தின் பேக்கேஜ்!" - 'வீரே தி வெட்டிங்' படம் எப்படி? #VeereDiWedding ஒரே மாதிரியான மனநிலை கொண்ட நான்கு பெண்கள் வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வைப் பற்றி சிந்திக்கிறார்கள். அதில் ஒருவர், மற்ற மூன்றுபேர் எந்த விஷயத்தில் தோற்றுப்போனார்களோ, அதே விஷயத்தைச் செய்ய நகர்கிறார். அதுதான், திருமணம்! அந்தப் பெண்ணும் மற்றவர்களைப்போல தோற்றுப்போகிறாரா அல்லது ஜெயித்துக் காட்டுகிறாரா, மற்ற மூவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதுதான் 'வீரே தி வெட்டிங்' சொல்லும் கதை. #VeereDiWedding இந்தக் காலத்து நியூ ஏஜ் பெண்களின் திருமணம் குறித்த ஃபோபியாவை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது. எப்போதும் குடும்ப…
-
- 0 replies
- 846 views
-
-
இளையராஜா 75 - ஹம்மிங்கே புது தினுசு! இசைஞானி இளையராஜா எல்லா இசையும், மனதை வசப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இவரின் இசையில் ஏதோ மயிலிறகு சாதனங்களும் இழைக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ. கேட்பவரின் உள்ளத்தின் துக்கத்தையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடும் இவரின் இசைக்கு, மயங்காதவர்களே இல்லை. அந்த இசைக்குச் சொந்தக்காரர்... இசையராஜா. மன்னிக்கவும்... இளையராஜா. ஏன் மன்னிப்பு? இரண்டும் ஒன்றுதான். கி.மு., கி.பி. என்று சொல்வது போல், இ.மு., இ.பி. என்று தமிழ் சினிமாவைப் பிரிக்கவேண்டும். அப்படிப் பிரித்துப் பார்க்கவேண்டும். இளையராவுக்கு முன், இளையராஜாவுக்குப் பின் என்று கோடு கிழித்துப் பா…
-
- 7 replies
- 5.9k views
-
-
சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். வேதிகா நடிக்கும் பாலிவுட் படம் தமிழில் வெளியான முனி, சக்கரக்கட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. தமிழை தவிர தெலுங்கு, கன…
-
- 0 replies
- 1k views
-
-
சினிமா விமர்சனம்: பரத் எனும் நான் பகிர்க நடிகர்கள் மகேஷ் பாபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், சித்தாரா, கியாரா அத்வானி, ராஹுல் ராமகிருஷ்ணா இசை தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு ரவி கே சந்திரன் இயக்கம் கொரட்டல சிவா ’Bharat Ane Nenu’ என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங். தெலுங்கில் வெளியானபோது,…
-
- 0 replies
- 1.3k views
-
-
பழம்பெரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார் அ-அ+ பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குனருமான முக்தா சீனிவாசன் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #MukthaSrivasan #RIPMukthaSrivasan சென்னை: முக்தா சீனிவாசன் (88), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100-வது படமான ‘சூரியகாந்தி’, ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தய…
-
- 4 replies
- 1.1k views
-
-
காலக்கூத்து திரைவிமர்சனம் காலக்கூத்து திரைவிமர்சனம் காதல் பிரச்சனை, சாதியப் பிரச்சனை என எத்தனையோ இன்னும் இந்த சமூகத்தில் நடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில கொடூர சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதிலும் சில படங்களில் முகம் தெரிந்த நடிகர்கள் இருப்பதால் சற்று கவனம் பெறுகின்றன. அந்த வகையில் உண்மை பின்னணியை மையமாக கொண்டு காலக்கூத்து வந்துள்ளது. என்ன சொல்கிறது இந்த கூத்து? உள்ளே போகலாமா.. கதைக்களம் நடிகர் பிரசன்னாவிற்கு பின்னால் ஒரு சோகப்பின்னணி. தனிமையில் இருக்கும் இவருக்கு பள்ளி தோழனாக கலையரசன் இருக்கிறார். இவர்கள் நண்பர்கள் ஆன…
-
- 1 reply
- 1.5k views
-
-
சமந்தாவின் புதிய தொழில் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் என மூன்று படங்களும், தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளன. அடுத்தபடியாக, சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்துள்ள சீமராஜா வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது யூடர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. இந்தப் படத்திலும், நடிகையர் திலகம் படத்தில் நடித்தது போலவே நிரூபர் வேடத்தில் தான் நடிக்கிறார். என்றாலும், இது அதைவிட அழுத்தமான வேடம். அதோடு தான், கதையின் நாயகி என்பதால், கூடுதல் ஆர்வத்துடன் இப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. மேலும், பத்திரிகையாளரின் கதையான இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஐதராபாத்திலுள்ள டைம்ஸ் ஆ…
-
- 1 reply
- 469 views
-