வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஸ்ரீதேவி: இந்திய சினிமாவின் குழந்தைப் பெண் ஆர். அபிலாஷ் “ஸ்ரீதேவி மறைந்தது மறைந்தது போலவே இல்லை. ஒரு அழகான பக்கத்து வீட்டுப் பெண் தன் வீட்டுக்கு சென்று கதவை சாத்திக் கொண்டது போல இருக்கிறது” என ஒரு ஸ்ரீதேவி ரசிகர் என்னிடம் சொன்னார். நான் கவனித்த வரையில் பல ரசிகர்களின் மனநிலையும் இப்படித் தான் இருக்கிறது. ஒரு பக்கம் மனம் உடைந்தாலும் இன்னொரு பக்கம் இது ஒரு பொய் செய்தி என நினைக்கிறார்கள். ஒரு நடிகர் வயதாகி நம் கண்முன்னே உருமாறி சட்டென மறையும் போது அவரைப் பற்றி நினைவில் மீட்டி சிந்திக்க நமக்கு அவகாசம் கிடைக்கிறது. நடிப்பு வாழ்வின் உச்சத்தில் ஒருவர் சட்டென மாய்ந்தால் அப்போது நம்மால அரற்றி அழ முடியும். ஆனால் ஸ்ரீதேவியோ இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்…
-
- 0 replies
- 313 views
-
-
லண்டன் மியூசியத்தில் இடம்பெற்ற முதல் தமிழரின் சிலை! பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமான தமிழ் நடிகர் சத்யராஜிற்கு லண்டனில் உள்ள மியூசியத்தில் மெழுகுசிலை வைக்கப்பட உள்ளது. தமிழ் மொழியில் நடிகராக அறிமுகமாகி இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சத்யராஜ். இவர் 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமடைந்தார். சத்யராஜின் நடிப்பை பார்த்து பல திரைபிரபலங்களும் வியந்து பாராட்டினார். இதனையடுத்து பல படங்களிலும் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் சத்யராஜ். இந்நிலையில் லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் துஸ்ஸாத் என்ற அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜிற்கு மெழுகு…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஆஸ்கார் விருது வென்ற Piper என்ற 3 மூன்று நிமிட அனிமேஷன் திரைபடம்
-
- 0 replies
- 345 views
-
-
சினிமா செய்திகள்: ‘பையா‘ பாணி கதைக்களத்தில் கார்த்தியின் அடுத்த படம் விரைவில் வெளியாகிறது ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா‘ படப்பாடல்கள் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் படமான ‘காலா‘வின் டீசர் அடுத்த மாதம் 27ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2ம் தேதியே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு புறம் டப்பிங், இன்னொரு புறம் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் என்று படத்தின் இறுதிக்கட்ட வேலையை இயக்குநர் முடுக்கிவிட்டுள்ளார். டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். படத்தில் வில்லனாக நடித்துள்ள நானா படேகர் த…
-
- 0 replies
- 378 views
-
-
"அஜித் சார் உங்ககூட நடிக்கலைனாலும் பரவாயில்லை... ஒரு ரெக்வஸ்ட்!" - டிடி Chennai: தன்னைக் கலாய்க்கும், வருந்தவைக்கும் கமென்ட்டுகளை அநாயாசமாக ஹேண்டில் செய்பவர், டிடி. நிகழ்ச்சித் தொகுப்பாளராக இயங்குவதில், தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, கிட்டத்தட்ட 17 வருடங்களாக 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். நடிகையாகவும் சினிமா என்ட்ரி கொடுத்திருக்கும் டிடியை சந்தித்துப் பேசியபோது... "இந்த வருடம் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுனீங்க, சிவகார்த்திகேயனை மிஸ் பண்ணீங்களா?" "பிறந்தநாள் அன்னைக்கு காலையில இருந்து சாயங்காலம் வரை ஏகப்பட்ட பேர் வாழ்த்தினாங்க. அவங்க எல்லோருக்கும் ரிப்ளை பண்ணனும்னு முடிவெடுத்து, பதில் அனுப…
-
- 0 replies
- 336 views
-
-
"மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம். 'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்' - படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் வரிகள்தான், படத்தின் கதைக்களம். பரோல் முடியும் நாள், மாலை 6 மணிக்கு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற வெறுப்பில், அழுத்தத்தில் காரில் நகரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கேங் லீடர், சந்தர்ப்பவசத்தால் அவனது வழியில் மாட்டிக்கொள்ளும் ஓர் அப்பாவி குடும்பஸ்தன்... இருவருக்குமிடையிலான துரத்தல்களும் ஓட்டமுமான திரைக்கதை, துயரத்திலும் நகைச்சுவையிலுமாக மாற்றி மாற்றி தீட்டப்பட்டதுதான், இந்தக் கூர்மையான 'சவரக்கத்தி'. தன் ஏழ்மையான அன்றாட வாழ்க்கையைச் சுவாரஸ்யமான பொய்களால் …
-
- 2 replies
- 719 views
-
-
பெண் எனும் பெரும்சக்தி: சராசரிப் பெண்களின் வாழ்நாள் கனவு! ஆ ண் சிந்தனையின் வழியாக சினிமா காலங்காலமாக உருவாக்கப்பட்டுவருவதைப் போலவே திரை விமர்சனமும் ஆண் பார்வையில்தான் நெடுங்காலமாக எழுதப்பட்டுவருகிறது. பெண் திரைப்பார்வை என்று ஒன்று உள்ளதா, அப்படியே இருந்தாலும் அவசியமா என்ற கேள்விகள் எழலாம். பெண் பார்வைக்கும் பெண்ணியத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்றால், பெண் பார்வை என்று ஒன்று உள்ளது, அது அவசியம் என்பதை முன்னிறுத்தியதே பெண்ணியம்தான். 1960-களிலும் 70-களிலும் மகளிரியல் என்ற கல்விப் புலமும் இரண்டாம் பெண்ணிய அலையும் தோன்றியபோதே பெண்ணியத் திரைக் கருத்தியலும் உருவானது. …
-
- 0 replies
- 522 views
-
-
ஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்.. பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார். …
-
- 0 replies
- 586 views
-
-
மீண்டும் அமெரிக்கா சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி: புகைப்படங்கள் வெளியீடு! நயன்தாராவுடன் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. நானும் ரெளடிதான் படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.…
-
- 0 replies
- 270 views
-
-
ரஜினியை ‘நல்லவர்’ ஆக்கிய ஸ்ரீதேவி ‘காயத்ரி’ படத்தில் ரஜினியுடன் 1990-களின் தொடக்கத்தில், விவரம் தெரியத் தொடங்கிய வயதில், எங்கள் வீட்டில் புதிதாக வாங்கியிருந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவரும் அறிமுகமானார்கள். முதன்முதலில் பார்த்த நினைவு ‘16 வயதினிலே’ படத்தில்தான் அவரை முதன்முதலில் பார்த்ததாக நினைவு. அந்தப் படத்தில் ‘சப்பாணி’ கமல் அவரால் அவமானப்படுத்தப்படும்போது ஏற்பட்ட வருத்தம் தோய்ந்த உணர்வு இப்போதும் நினைவில் ஆடுகிறது. ‘16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ எனக் கமலுடன் ஸ்ரீதேவி நடித்தி…
-
- 1 reply
- 516 views
-
-
என்றும் கனவுக்கன்னியாக நீடிக்க என்ன விலை கொடுக்கிறார்கள் நடிகைகள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES சின்ன திரை பெரிய திரை என்கிற பாரபட்சமே இல்லாமல், எல்லா திரைகளிலுமே பெண்களுக்கு ஒரு மிக பெரிய நிர்பந்தம், அவர்கள…
-
- 0 replies
- 620 views
-
-
90-வது ஆஸ்கார் விழா! - சிறந்த துணை நடிகர் சாம் ராக்வெல்! #Oscars90 அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 90-வது ஆஸ்கர் விருது விழாவைப் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்குகிறார். இவர்தான் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவையும் தொகுத்து வழங்கினார். மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன. முதல் விருதாக சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சாம் ராக்வெல் என்ற நடிகர் ‘த்ரீ பில் போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங், மிசெளரி’ (Three Billboards Outside Ebbing, Missouri’) என்ற …
-
- 4 replies
- 716 views
-
-
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 1 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 2
-
- 5 replies
- 880 views
-
-
சினிமா செய்திகள்: கார்த்தியின் “கடைக்குட்டி சிங்கம்” முதல் தனுஷின் “வட சென்னை” வரை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க விவசாயத்தை மையமாக வைத்து கார்த்தி நடிக்கும் படம் Image captionவிவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம்' “தீரன்: அதிகாரம் ஒன்று” திரைப்படத்திற்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் படம் “கடைக்குட்டி சிங்கம்”. இந்தப…
-
- 0 replies
- 602 views
-
-
ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’ அ-அ+ நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Kaalaa #April27 #Superstar #thalaivar சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்கு…
-
- 6 replies
- 1.3k views
-
-
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர். ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரண செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ரஜின…
-
- 57 replies
- 7.6k views
- 1 follower
-
-
"கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்?" '16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive Chennai: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் '16 வயதினிலே' திரைப்படம்தான் ஸ்ரீதேவி முழு நடிப்புத் திறனையும் வெளிக்கொண்டு வந்தது. தமிழ்சினிமா மட்டுமல்ல, இந்தி திரைப்பட உலகில் உச்சாணிக் கொம்பில் ஜொலித்த ஸ்ரீதேவி இந்திபட உலகத்துக்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர், பாரதிராஜா. ஸ்ரீதேவியை இழந்த பாதிப்பில் கலங்கியிருந்த இயக்குநர் பாரதிராஜாவை அவரது ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சந்தித்துப் பேசினோம். ''நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவி படித்தாள். அவள்தான் என் கனவுலக் பிரதேசத்தின் 'ம…
-
- 0 replies
- 419 views
-
-
’கோமாளி கிங்ஸ்’ பலதசாப்த இடைவெளிக்குப் பின்னர், முழுக்க முழுக்க இலங்கைக் கலைஞர்களின் தயாரிப்பில் வெளிவரும் 'கோமாளிகிங்ஸ்' முழுநீளத் தமிழ்த் திரைப்படம், இன்று (23) முதல், நாடெங்கும் திரையிடப்பட்டு உள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில், இத்திரைப்படம் காண்ப்பிக்கப்பட உள்ளது. இலங்கை உட்பட உலகெங்கும் பரந்து வாழும் சகல தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, சகலரும் குடும்பத்துடன் சென்றுப் பார்த்து இரசித்து மகிழக்கூடிய ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக 'கோமாளி கிங்ஸ்'தயாரிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை, காதல், அதிரடி, த்ரில், சஸ்பென்ஸ் என, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை…
-
- 2 replies
- 1.3k views
-
-
''கறிக்கொழம்பு இடியாப்பம், எம்.ஜி.ஆர் படம், அப்பு..!" - கமல் வளர்ந்த கதை சொல்கிறார் 85 வயது ராமசாமி ''இமயமலைக்குப் பக்கத்துல அப்புவின் அக்கா, நளினியின் பரதநாட்டியம் நடந்துச்சு. நாங்க எல்லாம் போயிருந்தோம். அந்த மலைப்பிரதேசத்தில் தங்கியிருந்த பங்களாவில் கரன்ட் இல்லே. அகல்விளக்கு மட்டுமே வெளிச்சம். குரங்குகள் அட்டகாசம் தாங்கமுடியலை. சின்னப் பையனான அப்பு அழ ஆரம்பிச்சுட்டான். அவன் அழுதா எனக்கு மனசு தாங்காது. கதவைத் திறந்து வெளியே வந்தால், குரங்குகள் சூழ்ந்திருச்சு. பிள்ளையைக் காப்பாத்துணுமேனு அப்புவைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு மலையிலிருந்து உருண்டுட்டேன். கீழே பனி ஆறு ஒடுது. எப்படியோ அப்புவைக் காப்பாத்திக் கொண்டுவந்து சேர்த்துட்டேன். இல்லேன்னா அன்னைக்…
-
- 0 replies
- 377 views
-
-
வேட்டையாடு விளையாடு: ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள் ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள் இன்றைக்கும் உலக கிளாசிக்குகளில் ஒன்றாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ படம் கருதப்படுகிறது. 16-ம் நூற்றாண்டு ஜப்பானில் குடியானவர்களின் நிலை, சாமுராய் வீரர்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண்பித்த கருப்பு வெள்ளைத் திரைப்படம் இது. அறுவடையான பயிர்களைக் கொள்ளையடிக்க குதிரைகளில் திருடர்கள் கூட்டமாக வருவார்கள். அவர்களிடமிருந்து அறுவடையைப் பாதுகாக்க ஏழு நாடோடி சாமுராய்களைக் காவலர்களாக நியமிக்கிறது ஒரு ஜப்பானிய கிராமம். ஏழு பேரும் சேர்ந்து அந்தக் கிராமத்தைச் சூறையாட வரும் 40 திருட…
-
- 18 replies
- 4.9k views
-
-
சினிமா விமர்சனம்: ஆறு அத்தியாயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெவ்வேறு கதைகளைச் சொல்லும் படங்களை ஒன்றாக இணைத்து வெளியாகும் 'ஆந்தாலஜி' வகைத் திரைப்படங்கள் தமிழில் மிகவும் குறைவு. ஒரு வீடு இரு வாசல், மூன்று பேர் மூன்று காதல் போன்ற படங்கள் வந்திருந்தாலும் அவை ஒரே இயக்குனரால் இயக்கித் தொகுக்கப்பட்டவை. இந்த ஆறு அத்தியாயம் திரைப்படத்தைப் பொறுத்தவரை, ஆறு த…
-
- 0 replies
- 304 views
-
-
ரஜினியின் அடுத்த படம்..! - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு 'காலா', '2.0' படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. ரஜினி நடிக்கும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் அடுத்து அவர் நேரடியான அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்தது. தனுஷ் தயாரித்துள்ள 'காலா' படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகுமென்று தயாரிப்பு நிர்வாகத்திடமிருந்து அறிவிப்பு வந்துள்ளது. மேலும், ஷங்கர் இயக்கியிருக்கும் '2.0' படமும் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜ…
-
- 0 replies
- 244 views
-
-
ஹாலிவுட் ஜன்னல்: காப்பாற்றுமா காதல் வெளிச்சம்? வெ குஜன சினிமா ரசிகர்களுக்கு நெகிழ்வூட்டும் மற்றுமொரு காதல் சித்திரமாகக் களமிறங்குகிறது ‘மிட்நைட் சன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம். 17 வயதாகும் கேத்தி ஓர் இரவுப் பறவை. சூரிய வெளிச்சம் மேலே பட்டால் உடல்நலனுக்கு உலையாகும் விசித்திரமான மரபுநோயின் பிடியில் தவித்துவருகிறாள். வெளிச்சக் கீற்றுகள் நுழையாதபடி இண்டு இடுக்குகளையும் அடைத்துக்கொண்டு பகலெல்லாம் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பாள். சூரியன் மறைந்த பிறகே அவளது நாள் புலரும். தந்தையுடன் வசித்துவரும் கேத்தியின் ஒரே ஆறுதல் அவளது கிடாரும் அதன் பாடலும்தான். இரவானதும் வீட்டின் எதிரே…
-
- 0 replies
- 293 views
-
-
ஹாலிவுட் ஜன்னல்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல் ஒ ரே உண்மைச் சம்பவம் வெவ்வேறு கோணங்களில் திரைப்படங்களாகும் வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘7 டேஸ் இன் என்டபி’. 1976-ல் இஸ்ரேலில் இருந்து பிரான்சு கிளம்பிய ‘ஏர் பிரான்ஸ்’ பயணிகள் விமானத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் கடத்தினர். உகாண்டாவின் அப்போதைய அதிபர் இடி அமீன் ஆசிர்வாதத்துடன் அந்நாட்டு விமான நிலையமான ‘என்டபி’யில் 200 பயணிகள் அடங்கிய கடத்தல் விமானம் அடைக்கலமானது. உலகை உலுக்கிய இக்கடத்தல் சம்பவத்தில், இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனப் போராளிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விடுக்கப்பட்டன. பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 343 views
-
-
உத்தமபுத்திரன் 60 ஆண்டுகள்: பார்த்திபன் நல்லவன், விக்ரமன் கெட்டவன் சிவாஜிகணேசன் ஒத்த உருவத்துடன் கூடிய இரட்டை வேடங்களில் நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது இன்னமும் அலுக்காத ஒரு கலையனுபவத்தைத் தருகிறது. செய்தியைக் கொண்டுசெல்லும் வீரனை மறைந்திருந்து அம்பெய்திக் கொல்லும் முதல் காட்சியிலேயே தொற்றிக்கொள்கிற பரபரப்பு, படம் முடியும்வரை தொய்வின்றித் தொடர்கிறது. இரண்டே கால் மணி நேரத் திரைப்படத்தில் முதல் இருபது நிமிடங்களிலேயே படத்தின் மொத்த முன்கதைச் சுருக்கத்தையும் சொல்லிமுடித்து அரைமணி நே…
-
- 0 replies
- 327 views
-