வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" - சங்கவி "என் பூர்விகம் மைசூர். பேமிலி, கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. என் பேமிலி மெம்பர்ஸ் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது எக்ஸாம் லீவ்ல நானும், அம்மாவும் ஒரு பேமிலி ஃபங்கஷனுக்காக சென்னை வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் சார், அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்போ எனக்கு சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. எங்க அம்மாவோ, பாக்யராஜ் சாரிடம், 'இவங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்'னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டப்போ, 'இல்லை, பொண்ணு படிக்கணும். இப்போ நடிப்பெல்லாம் வேணாம்'…
-
- 0 replies
- 909 views
-
-
சினிமா விமர்சனம்: Pacific Rim - Uprising இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் திரைப்படம் பசிபிக் ரிம்- அப்ரைசிங் நடிகர்கள் ஜான் பாயேகா, ஸ்காட் ஈஸ்ட்வுட், கெய்லி ஸ்பானி, பர்ன் கோர்மன், சார்லி டே கதை ஸ்டீவன் எஸ்.…
-
- 0 replies
- 281 views
-
-
''கறுப்பியை எடுத்துவிட்டால் பரியேறும் பெருமாள் இல்லை'' - மாரி செல்வராஜ் பேட்டி தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் போன்ற தொடர்கள் மூலம் இலக்கிய உலகத்தில் தடத்தை பதித்தவர் மாரி செல்வராஜ். இலக்கியம் என்பதை கடந்து எழுத்தின் மூலம் ஆழமான அரசியலை பேசி வரும் செல்வராஜ், தற்போது `பரியேறும் பெருமாள்` உடன் திரைத்துறைக்கு வருகிறார். படத்தின் காப்புரிமைPARIYERUM PERUMAL அண்மையில் வெளியிடப்பட்ட, `பரியேறும் பெருமாள்` திரைப்படத்தின், ஒற்றை நாய் தலையுடன் வரும் `கருப்பி என் கருப்பி` பாடல் பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த பாடலின் வரிகள் குறித்து பலர் சமூக ஊடகங்களில் விவாதித்தனர். இச்சூழலில், திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பி…
-
- 0 replies
- 505 views
-
-
ஸ்ரேயாவுக்கு டும் டும் டும் 2001ஆம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குத் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரேயா, தமிழில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு 'மழை' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007இல் வெளிவந்த 'சிவாஜி' திரைப்படம் மூலம், தமிழில் நம்பர் 1 நடிகையாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' திரைப்படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியதை அடுத்து, அவருக்கு நெகட்டிவ்வாக அமைந்தது. பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களும்,…
-
- 13 replies
- 1.2k views
-
-
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி கோவிந்த் வழங்கியுள்ளார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவிலேயே இவ்வாறு வழங்கப்பட்டள்ளது இசைஞானிஇளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை பத்ம விருதுகள் வழங்கும் விழா ஆரம்பமாகிய நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா…
-
- 0 replies
- 193 views
-
-
மீண்டும் அஞ்சலி தமிழ்த் திரையுலகத்தில் தமிழ் பேசத்தெரிந்த, பக்கத்து வீட்டுப் பெண் போல எளிமையாக இருக்கும் நடிகை அஞ்சலி, சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்த் திரையுலகத்தில் அவருக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், திடீரென தமிழ் சினிமாவை விட்டு விலகி., தெலுங்கு பக்கம் தஞ்சமடைந்தார். அங்கு சில முக்கியமான படங்களில் நடித்தாலும், முன்னணி நடிகையாக வர முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழில் ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்தார். இந்த 2018ஆம் ஆண்டில், அஞ்சலி நடிக்கும் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. விஜய் அண்டனியின் 'காளி', ராம் இயக்கத்தில் 'பேரன்பு', 'காண்பது பொய்' மற்றும் சச…
-
- 0 replies
- 315 views
-
-
சாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்! இன்றைய தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் ஹீரோயின்களில் 90 சதவிகிதம் மற்ற மாநிலத்தில் இருந்துதான் களமிறங்குகிறார்கள், களமிறக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து கமிட்டாக அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு கோலிவுட்டிற்குள் ஒன்றிவிடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு கதாநாயகி ஒரு தமிழ் படத்திலாவது நடித்து முகம் தெரிந்தால்தான் அவர்களைக் கொண்டாடுவார்கள், அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாவார்கள். ஆனால், இன்றோ ஒரு படத்தில் கமிட்டாகி அதற்கான ஸ்டில்ஸ் வெளியே வந்தவுடனேயே அவர்கள் கனவுக்கன்னியாக மாறிவிடுகிறார்கள். அப்படித் தமிழில் இன்னும் தங்களின் நடிப்பில…
-
- 0 replies
- 322 views
-
-
ஆஸ்கர் 2018: நிரூபிக்கப்பட்ட பெண்மை! (சிறந்த அயல்மொழிப் படம்) சிலி நாட்டு ஸ்பானிய மொழித் திரைப்படம் ‘எ ஃபெண்டாஸ்டிக் வுமன்’. நடந்துமுடிந்த 90-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. ஆஸ்கர் வரலாற்றில் திருநங்கையை மையக் கதாபாத்திரமாகச் சித்தரிக்கும் படம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. சிலி நாட்டில் பாலினச் சிறுபான்மையினருக்கான அடையாளம் குறித்த சட்ட வரைவு இதுவரை அமல்படுத்தப்படாத நிலையில் இந்தப் படத்துக்குக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கர் அங்கீகாரம் அரசியல்ரீதியாகவும் கவனம்பெற்றிருக்கிறது. ஓர் இரவில் …
-
- 0 replies
- 268 views
-
-
யுத்தத்தில் பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய சாலைப்பூக்கள் யுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்கள் அதன் பின்னரான தற்கால சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி படத்தின் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளது என படத்தின் இயக்குனர் சுதர்சன் ரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- …
-
- 0 replies
- 242 views
-
-
சிக்கலில் தவிக்கும் சினிமா உலகம் - எப்படி இருக்கும் எதிர்காலம்? கே.ஜி.மணிகண்டன், அலாவுதின் ஹுசைன் ‘சமூகத்தின் பிரச்னை களைத் தீர்ப்பேன்’ என்ற அறைகூவலுடன் சினிமா விலிருந்து முதல்வர் வேட்பாளர்கள் அரசியலுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவோ, ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி, டிக்கெட் கட்டணம், கந்து வட்டி விவகாரம், கியூப், யு.எஃப்.ஓ கட்டணங்கள் என்று பல பிரச்னைகளின் சிக்கலில் தவிக்கிறது. கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் மரணம், ‘புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை’ என்ற தயாரிப்பாளர்களின் முடிவு, ‘திரையரங்குகள் மூடப்படும்’ என்ற அறிவிப்பு... என்னதான் ஆச்சு நம்ம தமிழ் சினிமாவுக்கு? டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம், ஆன்லை…
-
- 0 replies
- 537 views
-
-
ஸ்ரீதேவி: இந்திய சினிமாவின் குழந்தைப் பெண் ஆர். அபிலாஷ் “ஸ்ரீதேவி மறைந்தது மறைந்தது போலவே இல்லை. ஒரு அழகான பக்கத்து வீட்டுப் பெண் தன் வீட்டுக்கு சென்று கதவை சாத்திக் கொண்டது போல இருக்கிறது” என ஒரு ஸ்ரீதேவி ரசிகர் என்னிடம் சொன்னார். நான் கவனித்த வரையில் பல ரசிகர்களின் மனநிலையும் இப்படித் தான் இருக்கிறது. ஒரு பக்கம் மனம் உடைந்தாலும் இன்னொரு பக்கம் இது ஒரு பொய் செய்தி என நினைக்கிறார்கள். ஒரு நடிகர் வயதாகி நம் கண்முன்னே உருமாறி சட்டென மறையும் போது அவரைப் பற்றி நினைவில் மீட்டி சிந்திக்க நமக்கு அவகாசம் கிடைக்கிறது. நடிப்பு வாழ்வின் உச்சத்தில் ஒருவர் சட்டென மாய்ந்தால் அப்போது நம்மால அரற்றி அழ முடியும். ஆனால் ஸ்ரீதேவியோ இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்…
-
- 0 replies
- 321 views
-
-
லண்டன் மியூசியத்தில் இடம்பெற்ற முதல் தமிழரின் சிலை! பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமான தமிழ் நடிகர் சத்யராஜிற்கு லண்டனில் உள்ள மியூசியத்தில் மெழுகுசிலை வைக்கப்பட உள்ளது. தமிழ் மொழியில் நடிகராக அறிமுகமாகி இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சத்யராஜ். இவர் 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமடைந்தார். சத்யராஜின் நடிப்பை பார்த்து பல திரைபிரபலங்களும் வியந்து பாராட்டினார். இதனையடுத்து பல படங்களிலும் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் சத்யராஜ். இந்நிலையில் லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் துஸ்ஸாத் என்ற அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜிற்கு மெழுகு…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஆஸ்கார் விருது வென்ற Piper என்ற 3 மூன்று நிமிட அனிமேஷன் திரைபடம்
-
- 0 replies
- 351 views
-
-
சினிமா செய்திகள்: ‘பையா‘ பாணி கதைக்களத்தில் கார்த்தியின் அடுத்த படம் விரைவில் வெளியாகிறது ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா‘ படப்பாடல்கள் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் படமான ‘காலா‘வின் டீசர் அடுத்த மாதம் 27ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2ம் தேதியே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு புறம் டப்பிங், இன்னொரு புறம் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் என்று படத்தின் இறுதிக்கட்ட வேலையை இயக்குநர் முடுக்கிவிட்டுள்ளார். டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். படத்தில் வில்லனாக நடித்துள்ள நானா படேகர் த…
-
- 0 replies
- 391 views
-
-
"அஜித் சார் உங்ககூட நடிக்கலைனாலும் பரவாயில்லை... ஒரு ரெக்வஸ்ட்!" - டிடி Chennai: தன்னைக் கலாய்க்கும், வருந்தவைக்கும் கமென்ட்டுகளை அநாயாசமாக ஹேண்டில் செய்பவர், டிடி. நிகழ்ச்சித் தொகுப்பாளராக இயங்குவதில், தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, கிட்டத்தட்ட 17 வருடங்களாக 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். நடிகையாகவும் சினிமா என்ட்ரி கொடுத்திருக்கும் டிடியை சந்தித்துப் பேசியபோது... "இந்த வருடம் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுனீங்க, சிவகார்த்திகேயனை மிஸ் பண்ணீங்களா?" "பிறந்தநாள் அன்னைக்கு காலையில இருந்து சாயங்காலம் வரை ஏகப்பட்ட பேர் வாழ்த்தினாங்க. அவங்க எல்லோருக்கும் ரிப்ளை பண்ணனும்னு முடிவெடுத்து, பதில் அனுப…
-
- 0 replies
- 343 views
-
-
"மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம். 'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்' - படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் வரிகள்தான், படத்தின் கதைக்களம். பரோல் முடியும் நாள், மாலை 6 மணிக்கு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற வெறுப்பில், அழுத்தத்தில் காரில் நகரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கேங் லீடர், சந்தர்ப்பவசத்தால் அவனது வழியில் மாட்டிக்கொள்ளும் ஓர் அப்பாவி குடும்பஸ்தன்... இருவருக்குமிடையிலான துரத்தல்களும் ஓட்டமுமான திரைக்கதை, துயரத்திலும் நகைச்சுவையிலுமாக மாற்றி மாற்றி தீட்டப்பட்டதுதான், இந்தக் கூர்மையான 'சவரக்கத்தி'. தன் ஏழ்மையான அன்றாட வாழ்க்கையைச் சுவாரஸ்யமான பொய்களால் …
-
- 2 replies
- 727 views
-
-
பெண் எனும் பெரும்சக்தி: சராசரிப் பெண்களின் வாழ்நாள் கனவு! ஆ ண் சிந்தனையின் வழியாக சினிமா காலங்காலமாக உருவாக்கப்பட்டுவருவதைப் போலவே திரை விமர்சனமும் ஆண் பார்வையில்தான் நெடுங்காலமாக எழுதப்பட்டுவருகிறது. பெண் திரைப்பார்வை என்று ஒன்று உள்ளதா, அப்படியே இருந்தாலும் அவசியமா என்ற கேள்விகள் எழலாம். பெண் பார்வைக்கும் பெண்ணியத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்றால், பெண் பார்வை என்று ஒன்று உள்ளது, அது அவசியம் என்பதை முன்னிறுத்தியதே பெண்ணியம்தான். 1960-களிலும் 70-களிலும் மகளிரியல் என்ற கல்விப் புலமும் இரண்டாம் பெண்ணிய அலையும் தோன்றியபோதே பெண்ணியத் திரைக் கருத்தியலும் உருவானது. …
-
- 0 replies
- 526 views
-
-
ஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்.. பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார். …
-
- 0 replies
- 592 views
-
-
மீண்டும் அமெரிக்கா சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி: புகைப்படங்கள் வெளியீடு! நயன்தாராவுடன் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. நானும் ரெளடிதான் படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.…
-
- 0 replies
- 276 views
-
-
ரஜினியை ‘நல்லவர்’ ஆக்கிய ஸ்ரீதேவி ‘காயத்ரி’ படத்தில் ரஜினியுடன் 1990-களின் தொடக்கத்தில், விவரம் தெரியத் தொடங்கிய வயதில், எங்கள் வீட்டில் புதிதாக வாங்கியிருந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவரும் அறிமுகமானார்கள். முதன்முதலில் பார்த்த நினைவு ‘16 வயதினிலே’ படத்தில்தான் அவரை முதன்முதலில் பார்த்ததாக நினைவு. அந்தப் படத்தில் ‘சப்பாணி’ கமல் அவரால் அவமானப்படுத்தப்படும்போது ஏற்பட்ட வருத்தம் தோய்ந்த உணர்வு இப்போதும் நினைவில் ஆடுகிறது. ‘16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ எனக் கமலுடன் ஸ்ரீதேவி நடித்தி…
-
- 1 reply
- 523 views
-
-
என்றும் கனவுக்கன்னியாக நீடிக்க என்ன விலை கொடுக்கிறார்கள் நடிகைகள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES சின்ன திரை பெரிய திரை என்கிற பாரபட்சமே இல்லாமல், எல்லா திரைகளிலுமே பெண்களுக்கு ஒரு மிக பெரிய நிர்பந்தம், அவர்கள…
-
- 0 replies
- 624 views
-
-
90-வது ஆஸ்கார் விழா! - சிறந்த துணை நடிகர் சாம் ராக்வெல்! #Oscars90 அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 90-வது ஆஸ்கர் விருது விழாவைப் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்குகிறார். இவர்தான் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவையும் தொகுத்து வழங்கினார். மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன. முதல் விருதாக சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சாம் ராக்வெல் என்ற நடிகர் ‘த்ரீ பில் போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங், மிசெளரி’ (Three Billboards Outside Ebbing, Missouri’) என்ற …
-
- 4 replies
- 728 views
-
-
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 1 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 2
-
- 5 replies
- 918 views
-
-
சினிமா செய்திகள்: கார்த்தியின் “கடைக்குட்டி சிங்கம்” முதல் தனுஷின் “வட சென்னை” வரை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க விவசாயத்தை மையமாக வைத்து கார்த்தி நடிக்கும் படம் Image captionவிவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம்' “தீரன்: அதிகாரம் ஒன்று” திரைப்படத்திற்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் படம் “கடைக்குட்டி சிங்கம்”. இந்தப…
-
- 0 replies
- 608 views
-
-
ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’ அ-அ+ நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Kaalaa #April27 #Superstar #thalaivar சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்கு…
-
- 6 replies
- 1.3k views
-