வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா?! - உண்மை பேசும் தொடர்-1 Chennai: 'அசோக்குமார் - அன்புச்செழியன்' இந்த இரண்டு பெயர்களுக்குள் சமீபத்திய தமிழ்சினிமாவின் முகம் அடங்கிவிடும். கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிர்வாகி அசோக்குமாரின் மரணமும், மரணத்திற்குக் காரணம் பைனான்ஸியர் அன்புச்செழியன்தான் என அவர் எழுதிவைத்த கடிதமும், அசோக்குமாரின் மரணத்திற்குப் பிறகு அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரண்டு நிற்கும் தமிழ்சினிமாவும்... என இந்த விவகாரம், 'தமிழ்சினிமா'வின் வண்ணங்களைக் குழைத்துப் போட்டு, கசடுகளைக் கையில் எடுத்துக் காட்டியிருக்கிறது. இருவர…
-
- 6 replies
- 1.1k views
-
-
திரைப் பார்வை: காவிக்கும் கம்யூனிஸ்டுக்கும் இடையே ஒரு காதல்! - ‘ஈட’(மலையாளம்) க ண்ணூர், கேரளத்தின் அரசியல் முக்கியத்துவமிக்க பகுதி. தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பகுதியின் வழியாக வலுவடைந்து ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தின் எல்லையிலிருக்கும் இந்தப் பகுதி வழியாக ஆர்.எஸ்.எஸ்ஸும் நுழைந்தது. இந்தப் பகுதியில்தான் இந்த இரு அரசியல் இயக்கங்களுக்கு இடையிலான படுகொலைகளும் அதிகம். இந்த இயக்கங்களுக்கு இடையே நடக்கும் காதல் கதைதான் ‘ஈட’. ‘இங்கு’ எனப் பொருள்தரும் ‘இவிட’ என்ற மலையாளச் சொல்லின் கண்ணூர் திரிபுதான் ‘ஈட’. ஆஎ.எஸ்.எஸ். சில பத்தா…
-
- 0 replies
- 203 views
-
-
வரிசை கட்டும் விவசாய படங்கள்... ’நெசமாத் தான் சொல்றியா’ மொமெண்ட்! நம்ம தமிழ் சினிமாவுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு போல... கடந்த ஆண்டு இறுதியில் பெண்ணிய படங்களாக ரிலீஸ் ஆகி நமக்கு இன்ப அதிர்ச்சி அளித்தன. இப்போது விவசாயம் சார்ந்த கதையம்சம் உடைய படங்களாக தயாராகி வருகின்றன. பொங்கலன்று வெளியான விளம்பரங்களே அதற்கு சாட்சி. வெள்ளை யானை தனுஷ் இயக்கும் நடிக்கும் படங்களுக்கு எல்லாமுமாக இருந்த சுப்ரமணிய சிவா 'பேக் டூ ஃபார்மாக' இயக்கும் படம் வெள்ளை யானை. சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கிறார். தஞ்சை மண்ணைச் சார்ந்தவர் சுப்ரமணிய சிவா. சமீபத்தில் கூட கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை தனுஷிடம் எடுத்துச் சென்று தனுஷ் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வைத்தவர். எனவே விவசாய…
-
- 0 replies
- 261 views
-
-
’பாகமதி’ பாகுபலி 2 திரைப்படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள பாகமதி திரைப்படம், ஜனவரி 26ஆம் திகதி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பில்லா ஜமீந்தார் புகழ் அசோக் இயக்கியுள்ளார். அனுஷ்காவுடன் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். முன்ஜென்மம் மற்றும் ஹாரர் கலந்த திரில்லர் கதையில் பாகமதி உருவாகியிருக்கிறது. பாகமதி டிரைலருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிரைலர் வெளியான மூன்று நாட்களில், பாகமதி தெலுங்கு டிரைலரை 77 இலட்சம் பேர் பார்த்துள்ளனர், 1.29 இலட்சம் பேர் லைக் செய்துள்ளன…
-
- 0 replies
- 293 views
-
-
ஸ்கெட்ச் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஸ்கெட்ச். இப்படத்தின் மூலம் சரியான ஸ்கெட்ச் போட்டு மக்களை கவர்ந்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். கதைக்களம் வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ் ஆகாது என கூறும் அளவுக்கு டியூ கட்டாதவர்களின் வண்டிகளை நண்பர்களோடு சேர்ந்து தூக்குவதில் அவர் கில்லாடி. ஐயர் வீட்டு பெண்ணான தமன்னாவை துரத்தி துரத…
-
- 1 reply
- 952 views
-
-
சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல் நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன. இந்த நிலையில் ஓவியா பொங்கல் ஸ்பெஷலாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் செய்த சிம்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் ஓவியாவுடன் இணைத்து வந்த தகவலுக்கு ஜாலியாக ச…
-
- 0 replies
- 509 views
-
-
தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம் தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம் சூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் வெற்றியை ருசித்த இவருக்கு தற்போது மெகா ஹிட் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்காக நானும் ரவுடி தான் வெற்றி பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவர் கைக்கோர்த்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? இதோ பார்ப்போம். கதைக்களம் பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ஸ்பெஷல் 26. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமே…
-
- 2 replies
- 1.6k views
-
-
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் எப்படி குள்ளமாக மாறினார்?
-
- 0 replies
- 499 views
-
-
சினிமா விமர்சனம் - குலேபகாவலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGULOBAKAVALI நடிகர்கள் பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, முனீஸ்காந்த், சத்யன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு இசை விவேக் - மெர்வின் …
-
- 0 replies
- 391 views
-
-
‘தானா சேர்ந்த கூட்டம்’ முதல் ‘குலேபகாவலி’ வரை... பொங்கல் ரிலீஸ் படங்கள்..! பண்டிகை என்றாலே அதில் திரையரங்குக் கொண்டாட்டமும் தவறாமல் இடம் பிடித்துவிடும். குடும்பத்துடன் பண்டிகை தினத்தின் பாதி நாளை கொண்டாடிவிட்டு திரையரங்கிற்கு படையெடுக்கும் கூட்டம் ஏராளம். அதற்காகவே பண்டிகை தினத்திற்கு பல படங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் வரவிருக்கிற பொங்கல் தினத்திற்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்பதைப் பார்க்கலாம். தானா சேர்ந்த கூட்டம்: ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன், சுரேஷ் மேனன், …
-
- 1 reply
- 541 views
-
-
கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு! திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான 75-வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி, லேடி பேர்ட் ஆகிய படங்கள் சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருது தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்காக டெல் டோரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக, டார்கஸ்ட் ஹவர் படத்தில் நடித்த கேரி ஓல்ட்மேனும் சிறந்த நடிகையாக த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி படத்தில் நடித்த ஃபிரான்செஸ் மெக்டோர்மண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தி ஹேண்ட்மெயிட்ஸ் டேல் சிறந்த …
-
- 4 replies
- 870 views
-
-
ரஜினியின் ‘முதல் காதல்’, கமல் போட்ட ‘வெத’, ’சிக்ஸர்’ சிவகார்த்திகேயன், ‘டெடிகேட்டட்’ விஷால், கார்த்தி! - மலேசிய கலைநிகழ்ச்சியில் என்ன நடந்தது? #LiveCoverage Chennai: மலேசிய மண்ணில் கெத்துக் காட்டிவிட்டு வந்திருக்கிறது தமிழ் சினிமாவின் நட்சத்திரப் பட்டாளம். அந்த 'கெத்து' என்னவென்று கடைசியில் பார்க்கலாம். ரஜினி, கமல் தொடங்கி, அறிமுக நடிகர் நடிகைகள் வரை... ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் கலந்துகொண்ட இந்தக் கலைநிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் இதோ...! கடந்த வியாழக்கிழமை இரவு விமானத்தில் மலேசியா கிளம்பினார்கள், தமிழ்சினிமா நட்சத்திரங்கள். விமானமே அதகளப்பட்டது. விஷால், ஆர்யா உட்பட இளம் நடிகர்களும் நடிகைகளும் விமானத்துக்குள்ளேயே ஆடிப்பாடி மகிழ்ந்தனர…
-
- 0 replies
- 304 views
-
-
அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரமுடன் நடித்தார். தெலுங்கில், தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது, தமிழில் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. …
-
- 1 reply
- 289 views
-
-
தேவைப்பட்டால் விஜயை பாட வைப்பேன்… விஜயியின் 62 படத்தில், தேவைப்பட்டால் விஜயை பாட வைப்பேன் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த நடிகர் விஜயின் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் என்பதால், விஜயியின் 62 பாடத்திலும் இந்த கூட்டணி இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் 62 பற்றி பேட்டியளித்துள்ள ரகுமான் “முருகதாஸுடன் 10 வருடங்களுக்கு பிறகு இணைவது மகிழ்ச்சியைத் தருகிறது. எப்போதும் அவர் பாடல்களை வித்யாசமாக படமாக்குபவர். விஜய் 62 பாடல்கள் ‘மெர்சல்’ பாடல்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். தேவைப்பட்டால் விஜய்யை படத்தில் பாடவைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்“ என ஏ.ஆர்.ரஹ்மா…
-
- 0 replies
- 464 views
-
-
2017: மறக்க முடியுமா? - தமிழ்த் திரை சீறி எழுந்த சிறிய படங்கள் முன்னணிக் கதாநாயகர்களின் பெரும்பான்மையான படங்கள் தோல்விஅடைந்த நிலையில் ‘குற்றம் 23’, ‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’, ‘மீசைய முறுக்கு’, ‘தரமணி’, ‘அவள்’, ‘அறம்’, ‘அருவி’ ஆகிய படங்கள் வசூல் வெற்றியைப் பெற்றன. இவற்றில் ‘மீசைய முறுக்கு’ தவிர மற்ற படங்கள் விமர்சனரீதியான பாராட்டுகளையும் பெற்றன. ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘அறம்’, ‘அருவி’ ஆகிய படங்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் கொண்டாடப்பட்டன. பாகுபலியும் பத்மாவதியும் சில காட்சிகளைத் தமிழில் நேரடியாகப் படமாக்கியிருந்தாலும் மொழிமாற்றுப் படம் …
-
- 0 replies
- 561 views
-
-
நம்பியாரை விஞ்சிய ஒரு வில்லன் உலகில் இதுவரை கூறப்பட்டு வந்திருக்கும் எல்லாக் கதைகளும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படம் பிறந்த பிறகு நன்மையின் உருவமாக வடிக்கப்பட்ட கதாநாயகனின் ஆளுமைகளை நிலைநாட்ட, தீமையின் உருவமாக வடிக்கப்பட்டுவரும் வில்லன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது. கதாநாயகனைவிட வில்லன் கதாபாத்திரம் உயர்ந்து நின்றுவிடும் பல படங்கள் ஹாலிவுட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் தாக்கம் தமிழ் சினிமாவில் 40-களிலேயே தென்பட்டது. பி.யு. சின்னப்பா நடிப்பில் 1940-ல் வெளியான ‘உத்தமபுத்திரன்’ சிறந்த உதாரணம். அதன் பிறகு பத்து ஆண்டு…
-
- 0 replies
- 320 views
-
-
ஹன்சிகாவுக்கு என் மீது கோபம்!- பிரபுதேவா சிறப்பு பேட்டி நீ ண்ட காத்திருப்புக்குப் பின் ‘களவாடிய பொழுதுகள்’ வெளியாகியிருக்கிறது. பொங்கலுக்கு ‘குலேபகாவலி’ வெளியாகிறது. தொடர்ந்து ‘மெர்குரி, ஏ.எல். விஜய் இயக்கும் நடனத்தை மையமாகக் கொண்ட படம்,‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகம்,‘எங் மங் சங்’, இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கவிருக்கும் ‘தபாங்க் 3’ படத்தின் கதை விவாத வேலை என்று ஒரு வலசைப் பறவையாய்ச் சுற்றி வருகிறார் பிரபுதேவா. ‘தி இந்து’ தமிழுக்காக அவரிடம் பேசியதிலிருந்து… பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் ‘குலேபகாவலி’யில் எப்படிப்பட்ட பிரபுதேவாவைப் பார்க்கலாம்? …
-
- 0 replies
- 297 views
-
-
கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் 'பிக் பாஸ்' ஜூலி! ஜூலி | கோப்புப் படம். ஜல்லிக்கட்டு போராட்டம், ‘பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த ஜூலி தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்றார். தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் ஜூலி புதிய தமிழ்ப் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை …
-
- 1 reply
- 428 views
-
-
``நானும் அவரும் இப்பவும் குட் ஃப்ரெண்ட்ஸ்!” - ராமராஜன் பற்றி நளினி ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலின் மூலம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துகொண்டவர் நடிகை நளினி. அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் இவருடைய ப்ளஸ். தனக்கேயான பாசப் புன்னகையுடன் பேசத் தொடங்கினார். “ 'வாணி ராணி' சீரியலில் வில்லியாக களம் இறங்கியிருக்கிறீங்களே...'' “நான் சின்னத்திரையில் நுழைந்தபோது, மோசமான மாமியாரா நடிச்சேன். வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்த, அப்படியே இருப்பேன். கொஞ்ச நாளில் என் பிள்ளைகள் 'அம்மா நீங்க இப்படி இருக்கிறதே எங்களுக்குப் பிடிக்கலை. தயவுசெய்து இனிமே நெகட்டிவ் ரோல் நடிக்காதீங்க'னு சொன்னாங்க. பசங்க…
-
- 0 replies
- 2k views
-
-
இலங்கை தமிழ் சமூகத்தில் வாழும் திருநங்கைகள் தொடர்பாக கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் இயக்கிய (கனடிய) தமிழ் சினிமா 'ரூபா' வில் Lead role லில் நடித்து இருக்கும் திருநங்கையின் உரை
-
- 3 replies
- 453 views
-
-
வித்தியாசமான வேடங்களில் சமந்தா திருமணத்திற்குப் பிறகும் பிசியாக நடித்து வரும் சமந்தா, வித்தியாசமான வேடங்களை ஏற்று இந்த வருடம் ரசிகர்களை கவர இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் சமந்தா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் ‘மெர்சல்’ திரைப்படம் மட்டும் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த வருடம் இவருடைய நடிப்பில் 5, 6 படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களில் சமந்தா வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் ‘மகாநதி…
-
- 0 replies
- 262 views
-
-
ஓவியா - சிம்புவின் ’மரண மட்ட' பாடல்! சிம்பு - ஓவியா இணைந்து, புத்தாண்டு ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். சிம்பு இசையமைத்திருக்கும் இந்த புத்தாண்டுப் பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் பாடியுள்ளனர். இப்பாடலின் வரிகளை சிம்பு, மிர்ச்சி விஜய் இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலுக்கு ’மரண மட்ட' என்று தலைப்பு கொடுத்துள்ளார் சிம்பு! https://www.vikatan.com/news/cinema/112386-oviya-simbus-newyear-album.html
-
- 1 reply
- 294 views
-
-
திரை விமர்சனம்: களவாடிய பொழுதுகள் கோவையில் டாக்ஸி ஓட்டும் பிரபுதேவா, விபத்தில் சிக்கும் பிரகாஷ்ராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். மனிதாபிமானத்துடன் தன் உயிரைக் காப்பாற்றியவரைப் பார்க்க விரும்புகிறார் விபத்தில் இருந்து மீண்ட பிரகாஷ்ராஜ். இதற்காக தன் மனைவி பூமிகாவை, பிரபுதேவாவின் குடும்பத்துக்கு உதவிகளைச் செய்துவருமாறு அனுப்புகிறார். ஆனால், பூமிகாவை பார்க்க மறுத்ததோடு, அவர் கொடுத்துவிட்டுச் சென்ற பணத்தையும் திருப்பி அனுப்புகிறார் பிரபுதேவா. அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார்? அவருக்கும், பிரகாஷ்ராஜ் குடும்பத்துக்குமான உறவு என்ன? இவர்கள் மூவரும் நேரில் சந்தித்தார்களா, இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு உ…
-
- 9 replies
- 1.3k views
-
-
திரைவிமர்சனம்: உள்குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் தினேஷ், நந்திதா, ஸ்ரீமன், பாலசரவணன், சரத் லோகிதஸ்வா, ஜான் விஜய், சாயா சிங், திலிப் சுப்பராயன் ஒளிப்பதிவு பி.கே. வர்மா இசை ஜஸ்டின் …
-
- 1 reply
- 377 views
-
-
திரைப்பட விமர்சனம் - பலூன் படத்தின் துவக்கத்திலேயே அனபெல், இட், கான்ஜூரிங் ஆகிய படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கதைதான் இது என்பதைச் சொல்லி நன்றி தெரிவித்துவிடுகிறார் இயக்குநர். சினிமா இயக்குநராக விரும்பும் குட்டி (ஜெய்), ஒரு பேய்க் கதையைத் தயாரிப்பதற்காக தன் அண்ணன் மகன் பப்பு, தன் துணை இயக்குனர்கள் (யோகி பாபு), மனைவி ஜாக்குலின் (அஞ்சலி) ஆகியோருடன் ஊட்டிக்கு வந்து ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார். அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில விசித்திரமான மரணங்கள் நடந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அதை வைத்து ஒரு பேய்க் கதை எழுத நினைத்து தகவல்களைச் சேகரிக்கிறார் குட்டி. ஆனால், குட்டி வசிக்கும் வீட்டிலேயே சில விசித்திர சம்பவங்கள் …
-
- 1 reply
- 655 views
-