வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
கெத்தாக மீசை முறுக்கி இருக்கிறாரா ஆதி? - ‛மீசைய முறுக்கு’ விமர்சனம் இசையமைப்பாளரிலிருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி தன் பயோகிராஃபியையே ‘மீசைய முறுக்கு’ என்று படமாக்கியிருக்கிறார். வாழ்க்கை அனுபவங்களோடு, கொஞ்சம் கற்பனையையும் கலந்துகட்டி ஆதி முறுக்கும் மீசை கூர்மையாக இருக்கிறதா? மிடில் கிளாஸ் வீட்டுப் பையன் ஆதிக்கு ஒரு தம்பி, அம்மா, அப்பா என அழகான குடும்பம். கூச்சமும், பயந்த சுபாவமுமாய் திரியும் ஆதிக்கு இசை உயிர். அப்பாவின் நச்சரிப்புக்காகப் படித்தாலும், இசையில் சாதிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடுகிறார். இடையே ஹீரோயினுடன் காதலும், காதலால் பிரச்னையும் வருகிறது. கல்லூரி நண்பர்களுடனான ஜாலி மொமண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
சினிமா விமர்சனம்: விக்ரம் வேதா திரைப்படம் விக்ரம் வேதா நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி இசை சாம் சிஎஸ் இயக்கம் புஷ்கர் காயத்ரி தமிழில் ரசிகர்களின் புத்திசாலித்தனத்தின…
-
- 2 replies
- 1.3k views
-
-
தரமான நடிகர்கள் இருவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, மாதவன் என்ற இரண்டு தரமான நடிகர்கள் இணைந்து நடித்த விக்ரம் வேதா இன்று உலகம் முழுவதும் வெளிவர, இருவருமே மிரட்டினார்களா? பார்ப்போம். கதைக்களம் விக்ரமாக மாதவன் வேதாவாக விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே நடக்கும் நியாயப்போராட்டமே விக்ரம்வேதா ஒன் லைன். மாதவன் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், அவரின் ஒரே டார்கெட் வேதா. எல்லோருமே வேதாவை எதிர்நோக்கி காத்திருக்க, வேதா தானாகவே வந்து போலிஸில் சரண் அடைகிறார். அதை தொடர்ந்து அவர் மாதவனிடம் தன் கதையை கூற ஆரம்பிக்கின்றார். அப்படி கூறுகையில் மாதவனுக்கு ஒரு சில விஷயங்கள் புரிய வருகின்றது. வேதாவை நாம் தேடி போகின்றோமா? இல்லை வேதா நம்…
-
- 8 replies
- 1.7k views
-
-
“நந்தினி, ஜானகி பேய் ரெண்டும் சிரிச்சுட்டே இருக்காம்!” லகலக ‘நந்தினி’ மாளவிகா #VikatanExclusive “பத்து வருஷத்துக்கும் மேல சினிமா, சீரியல்னு வெரைட்டியா நடிச்சுட்டிருந்தாலும் இப்போ நடிக்கும் 'நந்தினி' சீரியல் சொல்லத் தெரியாத புது உணர்வைக் கொடுக்குது. அதுக்குத் தமிழ் ரசிகர்களின் அன்பும் ஆதரவுமே காரணம்" என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார், மாளவிகா வேல்ஸ். 'நந்தினி' சீரியலில் ஜானகி ஆவியாக மிரட்டுபவர். “மீடியா பிரவேசம் எப்போது தொடங்கியது?” “சின்ன வயசிலிருந்தே மீடியாவுக்குள் வரும் ஆர்வம் மனசுக்குள்ளே இருந்துச்சு. சின்னச் சின்னதா முயற்சி செஞ்சுட்டே இருந்தேன். பிளஸ் ஒன் படிக்கிறப்போ 'மிஸ் கேரளா' போட்டியில் வின் பண்ணினேன். ஆக்டிங் சான்ஸ் வரிசைக்கட…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஜூலை 18: கவிஞர் வாலியின் நினைவு தினம்
-
- 2 replies
- 338 views
-
-
`தேவர் மகன்' முதல் `பிக் பாஸ்' வரை... கமலும் கமல் சார்ந்த சர்ச்சைகளும்! `கமல், தொடர்ந்து மதங்களை இழிவுபடுத்துகிறார். அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யுங்கள்' - `உத்தமவில்லன்' வெளியானபோது, இந்திய தேசியலீக் கட்சி இப்படிச் சொன்னது. இன்று, `பிக் பாஸ்' நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார் என்பதற்காக, `கமல்ஹாசன் படங்கள் ஓடும் திரைப்படங்களை அடித்து நொறுக்குவோம்' என்கிறது மக்கள் கட்சி. கூடவே, `அவர் அரசியலுக்கு வந்து பேசட்டும்' என அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்பட பல அரசியல் தலைவர்களும் கமல்ஹாசனைச் சுற்றவிட்டு சுண்ணாம்பு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். கமல், சர்ச்சையைக் கிளப்புகிறார்; கமல் படங்கள் பிரச்னையாகின்றன... என்ற வார்த்தைகளும் வாதங்களும் பல ஆண்ட…
-
- 0 replies
- 771 views
-
-
திரை விமர்சனம்: திரி கெட்ட அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நல்ல மாணவன், புத்திசாலித்தனமாகப் பாடம் கற்றுக்கொடுக்கும் கதை. கட்டப்பஞ்சாயத்து, கழுத்தை அறுக்கும் ரவுடியிஸம், ரியல் எஸ்டேட், கட்சித் தாவல் என அரசியலை அழுக்காக்கி அதன்மூலம் கல்வி வியாபாரியாகவும் மாறிய ஒரு வில்லன் அரசியல்வாதி அங்கண்ணன் (ஏ.எல்.அழகப்பன்). இவருக்கு நேர்மாறான ஒழுக்கசீலர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். தன் மகன் ஜீவாவை(அஸ்வின்) பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆக்க வேண்டும் என கனவு காண்கிறார். இதற்கிடையில், அங்கண்ணனின் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளும் அவரது மகன் கிஷோரை (அர்ஜெய்) எதிர்பாராத சூழ்நிலையில் அறைந்துவிடுகிறார் ஜீவா. அங்கண்ணனின் கல்லூரி…
-
- 0 replies
- 673 views
-
-
Bigg Boss காயத்திரியை வெளியேற்றுங்கள்.
-
- 1 reply
- 312 views
-
-
உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறி இருக்கின்றனவா....? நான் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வியை இங்கும் பகிர விரும்புகிறேன்....நாம் அனைவருமே கடந்த காலத்தின் முக்கியமாக நமது பால்யங்களின் நினைவுகளை பொக்கிஷமாக சுமப்பவர்கள்தான்... அதற்கான காரணம் நாம் நம் அம்மா அப்பா, உண்மையான நண்பர்கள், உறவினர்கள் என்ற ஒரு வளையத்துக்குள் மிகப் பாதுகாப்பாக உணர்ந்தோம்.. ஆனால் வயது போக போக.. அது புகையைப் போல.. வாழ்வின் தீரா பக்கங்கள் நகர்ந்து கொண்டே வந்து வெற்றிடம் நோக்கிய புள்ளியில் முதுமை என்ற கருப்பு வெள்ளையில் நிற்க வைத்து விடுவதில்.. பகிரவே முடியாத பகிர்ந்தாலும் உணரமுடியாத தூரத்தில் ஆளற்ற தனிமைக்குள் நின்று விடுவதாக மனம் செய்யும் மாயம் அல்லது நிஜம் சொல்லும் உலகம் என்று எப்படி …
-
- 0 replies
- 329 views
-
-
பட்டினி கிடக்கலாம், ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது: சமந்தா அதிரடி. சாப்பாட்டை விட செக்ஸ் தனக்கு முக்கியம் என்று சமந்தா கூறியிருப்பது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது. நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளது. திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஒப்புக் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் நடிப்பைத் தொடர விரும்புகிறார் சமந்தா. அதனால் திருமணத்திற்கு பிறகும் நடிப்பீர்களா என்று யாராவது கேட்டால் கடுப்பாகிவிடுகிறார். பிரபல பத்திரிகைக்காக போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார் சமந்தா. அதன் பிறகு அவர் பல கேள்விகளுக்கு பளிச்ச…
-
- 29 replies
- 10k views
- 1 follower
-
-
திரை விமர்சனம்: ரூபாய் நாயகன் சந்திரனும், நண்பன் கிஷோர் ரவிச்சந்திரனும் டெம்போ வேனில் லோடு அடிப்பவர்கள். தேனியில் காய்கறி லோடு ஏற்றி சென்னை கோயம்பேடில் இறக்குகிறார்கள். அதற்கான கூலியை வைத்து டெம்போ வேனின் கடன் தவணையான ரூ.18 ஆயிரத்தை அடைக்க திட்டமிடுகிறார்கள். பணம் போதாததால், சென்னைக்குள் ஒருமுறை சவாரி அடிக்கிறார்கள். இந்தச் சூழலில், கடன் தொல்லை காரணமாக வீட்டை மாற்றும் சின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகள் ஆனந்தியின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்களிடம் வாடகை பேசி, வேனில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வீடு தேடுகிறார்கள். ஆனந்தியைப் பார்த்ததும் சந்திரனுக்கு காதல் தொற்றிக்கொள்கிறது. இதற்கிடையே, தனியார் நிதி நிறுவனத்தில் பெ…
-
- 0 replies
- 331 views
-
-
தொண்டிமுதலும் த்ருக்சாக்சியும்.... வெளியிடப்பட்டது: 07 ஜூலை 2017 ஃபகத் ஃபாசில் நடித்து திலிஸ் போத்தன் இயக்கத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபு தயாரித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் "மகேஷிண்டே பிரதிகாரம்". இறங்குமுகமாக சென்று கொண்டிருந்த ஃபகத்தின் கேரியரை மீட்டெடுத்த படம். சிறந்த மலையாளத் திரைப்படம் மற்றும் சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்காக தேசியவிருதும் பெற்றது. இப்பொழுது மீண்டும் அதே கூட்டணி இணைந்து "தொண்டிமுதலும் த்ருக்சாட்சியும்" திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். மகேஷின்டே பிரதிகாரம் மிகவும் பசுமையான பின்னணியில் எடுக்கப்பட்ட கண்களுக்கு குளிர்ச்சியான ஒரு படம். ஆனால் இந்தப் படம் கர்நாடக எல்லையிலுள்ள கேரளத்தின் ஒரு வறண்ட…
-
- 0 replies
- 451 views
-
-
கலைஞர்களுக்கான விருதா... கட்சிக்காரர்களுக்கான விருதா? தமிழ்நாடு திரைப்பட விருது சர்ச்சை #TNFilmAwards தூங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்பி 'குட் நைட்' சொன்னால் எப்படி இருக்கும்? நீண்ண்ண்ண்ட... இடைவெளிக்குப் பிறகு தமிழக அரசு அறிவித்திருக்கும் திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு அப்படித்தான் இருக்கிறது. பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த தமிழக அரசின் திரைப்பட விருதுகள் ஒரேயடியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதுவும் 2009 முதல் 2014 வரையிலான திரைப்பட விருதுகள்தான். இத்தனை வருட இழுத்தடிப்புக்குப் பிறகு அறிவிக்கப்படும் விருதுகள் எவ்வளவு தீவிரமாக ஆலோசித்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும்? ஆனால், விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள பல படங்களையும், கலைஞர்களையும் பார்த்தால்…
-
- 1 reply
- 1.2k views
-
-
“Children of Heaven” சுவர்க்கத்துச் சிறுவர்கள் உலக சினிமா என்றாலே ஈரானிய சினிமாக்களுக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் சினிமாவிற்கு கொடுக்கப்படும் உயர் விருதுகள் பலவற்றை ஈரானிய சினிமாக்கள் தன்வசப்படுத்திவிடுகின்றன. அதுபோன்று உலக சினிமா இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் “சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்” (Children of Heaven) படத்தை பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம் . அலி, சாரா என்ற அண்ணன் தங்கையையும் அவர்களின் காலணியை பற்றியதும்தான் இந்தப் படம், ஒரு மசூதியில் வேலை செய்துகொண்டே, கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார் கதையின் நாயகன் சிறுவன் அலியின் தந்தை. மூன்றாவது குழந்தை பிறந்து உடல்நிலை சரி இல்லாததால் வீட்டு வேலைகள் செ…
-
- 1 reply
- 690 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: செல்வராகவன் ஓவியம் ஏ. பி. ஸ்ரீதர் 1. அவலங்களின் அழகை, அவமானங்களின் வெடிப்புகளைத் துணிவுடன் திரையில் கொண்டுவருபவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்டவன்தான் ஒரு திரைப் படைப்பாளியாக இருக்க முடியும் என்று நம்புகிறவர். சினிமாவை தூய கலையாக மட்டுமே பார்க்க வேண்டும், அதில் வணிக அம்சங்களைத் திணிப்பது அந்தக் கலை மீதான வன்முறை என்று கூறுபவர். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பழமையை இறுகப் பிடித்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிவருவதாகத் துணிவுடன் தொடர்ந்து கூறி வருபவர். 2. கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் மூத்த மகனாக 1977 மார்ச் 5 அன்று, சென்னையில் பிறந்தவர் செல்வராகவன். ச…
-
- 0 replies
- 311 views
-
-
கொண்டாட்டத்துக்கானதுதானா கிருஷ்ணா நடித்த ‘பண்டிகை’? - பண்டிகை விமர்சனம் வேலுவுக்கு (கிருஷ்ணா) தனது பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக நிறைய பணம் தேவை, சூதாட்டத்தால் இழந்த பணத்தையும், வீட்டையும் மீட்க முனிக்கு (சரவணன்) நிறைய நிறைய பணம் தேவைப்படுகிறது. கிருஷ்ணாவின் சண்டைத் திறனைப் பார்க்கும் சரவணன், அவரைப் ‘பண்டிகை’யில் கலந்து கொள்ள வைத்து பணம் பார்க்க நினைக்கிறார். திறமையான சண்டைக்காரர்கள் இருவரை மோதவிட்டு, யார் ஜெயிப்பார் என பந்தயம் கட்டி விளையாடும் "ஃபைட் க்ளப்" ஆட்டமே பண்டிகை. இழந்ததை மீட்க நினைத்து இருப்பதையும் இழந்து போகும் சரவணன், மீண்டும் ஒரு திட்டமிடுகிறார். அது என்ன திட்டம், பணம் கிடைக்கிறதா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க காட்ட…
-
- 1 reply
- 759 views
-
-
ஏ.ஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதிக் கொள்ளும் ரசிகர்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES லண்டன் வெம்ப்ளியில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற ஏ.ஆர் ரஹ்மானின் ''நேற்று, இன்று, நாளை'' என்ற இசை கச்சேரி, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பேசும் ட்விட்டர் பயன்பாட்டாளர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. வெம்ப்ளியில் உள்ள தி எஸ் எஸ் இ அரங்கத்தில் ஜூலை 8 ஆம் தேதி மாலை ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரி நடைபெறும் என்றும், அதில் பாடகர்கள் பென்னி தயால், ஜாவேத் அலி, நீத்தி மோகன், ஹரிச்சரன், ஜோனிட்டா காந்தி மற்றும் ரஞ்சித் பரோட் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக உ…
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணமாம் ; மருத்துவரா மாப்பிள்ளை நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், நடந்ததோ வேறு, ஜீவா, விஷால், சிவகார்த்திகேயன், ஜீ.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், விஷால் என மூன்றாம் கட்ட நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்பு, தனுஷ் என இரண்டாம் கட்ட நடிகர்களுடன் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம், கவர்ச்சி என்றால் இவருக்கு ஆகவே ஆகாது. இதனால், கவர்ச்சி காட்சிகள் …
-
- 2 replies
- 357 views
-
-
திரைப்பட விமர்சனம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் கே. முரளிதரன்பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமைATHARVAA MURALI திரைப்படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் நடிகர்கள் அதர்வா, சூரி, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போஹங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி இசை டி. இமான் இயக்கம் ஓடம் இளவரசு திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தன் பழைய காதலிகளுக்கு திருமண அழைப்பைக் கொடுக்கப் புறப…
-
- 1 reply
- 871 views
-
-
புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் தனது புகுந்த வீட்டையும் பார்வையிட்டார் தமது குடும்பத்துடன் நடிகை திருமதி ரம்பா இந்திரன் . இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துடன் சுதுமலை அம்மன் ஆலய பிரதம குருக்களுடன் சந்திப்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர். இது தான் திருமணம் செய்த பின்னர் முதற்தடவையான வருகையாக இருக்கின்றது. இலங்கை தழிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னி…
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
அக்.6-ல் கோவாவில் நாக சைதன்யா - சமந்தா திருமணம் நாக சைதன்யா - சமந்தா இருவரது திருமண நிச்சயதார்த்த புகைப்படம் | கோப்புப் படம் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமண நடைபெறவுள்ளது. இதற்கு திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இரு வீட்டார் சம்மதத்துடன் ஜனவரி 29-ம் தேதி நாக சைதன்யா - சமந்தா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இருவரின் திருமணம் இந்தாண்டிற்குள் நடைபெறும் என்று தகவல் மட்டுமே வெளியானது. எப்ப…
-
- 27 replies
- 6.7k views
-
-
சினிமா விமர்சனம்: ஸ்பைடர் மென் - ஹோம்கமிங் திரைப்படம் : ஸ்பைடர் மென் - ஹோம்கமிங் நடிகர்கள்: டாம் ஹாலண்ட், மிச்செல் கீடன், ராபர்ட் டானி ஜூனியர், மாரிஸா டொமெய்; காமிக்ஸ் கதை வடிவம்: ஸ்டான் லீ, ஸ்டீவ் திட்கோ; இயக்கம்: ஜான் வாட்ஸ். ஸ்பைடர் மேன் படங்களுக்கேன்றே ஒரு துவக்கம் உண்டு. கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு சிலந்தி, பீட்டர் பார்க்கரைக் கடித்துவிட அவனுக்கு சிலந்தியைப் போல பல சக்திகள் கிடைத்துவிடும். இந்தத் துவக்கம் பல படங்களில் பார்த்து சலித்துப்போன ஒரு துவக்கம். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் Spiderman - Home Coming, முற்றிலும் வேறு மாதிரியாகத் துவங்குகிறது. …
-
- 0 replies
- 838 views
-
-
‘அந்த’ இடத்தில் சத்திர சிகிச்சை செய்துக் கொண்ட அஜித் பட நாயகி திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் தங்களின் அழகை மேலும் அதிகரித்துக் கொள்ள கொஸ்மெடிக் சத்திர சிகிச்சையை செய்து கொள்வார்கள். நடிகை ஸ்ரீதேவி, நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களின் முக அழகிற்கு இடையூறாக இருந்த மூக்கை கொஸ்மெடிக் சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொண்டு நடித்து வருகிறார்கள். அந்த பட்டியலில் தற்போது அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்து வரும் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலும் தன்னுடைய மூக்கை சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி அவர் தெரிவிக்கும் போது, ‘50 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். ரசிகர்களுக்கு என்னுடைய முகம் பிடிக்…
-
- 0 replies
- 439 views
-
-
பாஞ்சாலியாக நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக, அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துக்கொண்டு பிஸி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது கன்னடத் திரைப்படமொன்றிலும் நடிக்கவுள்ளார். கன்னட சினிமாவில், குருஷேத்திரா என்ற சரித்திரத் திரைப்படமொன்று பிரமாண்டமாக உருவாகவுள்ளது. நாகண்ணா இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தின் துரியோதணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் தர்ஷனும் கர்ணனாக ரவிச்சந்திரனும், பீஷ்மர் வேடத்தில் மூத்த நடிகர் அம்ரீஷும் நடிக்கவுள்ளனர். இந்தத் திரைப்படத்தில், நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் பஞ்ச பாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலி கத…
-
- 1 reply
- 342 views
-