வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
திரை விமர்சனம்: எய்தவன் பெற்றோருடன் சென்னையில் வசிக்கும் கிருஷ்ணா (கலையரசன்) நடுத்தரக் குடும் பத்தை சேர்ந்தவர். இவரது தங்கைக்கு (சவுமியா) மருத்துவராக வேண்டும் என்று சிறுவயது முதலே கனவு. நான்கு மதிப்பெண்கள் குறைவதால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போகிறது. தங்கையின் கனவை நிறைவேற்ற இடைத்தரகர்களை நாடும் கிருஷ்ணா, தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.50 லட்சம் விலை கொடுத்து சீட் வாங்குகிறார். எதிர்பாராத விதமாக, அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகிவிடுகிறது. மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். அதிர்ச்சியடையும் கிருஷ்ணா, கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கு கிறார். அதுவே அவரது குடும…
-
- 0 replies
- 332 views
-
-
திரைப்பட விமர்சனம் : சரவணன் இருக்க பயமேன்? திரைப்படம் சரவணன் இருக்க பயமேன்? நடிகர்கள் உதயநிதி, சூரி, ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ருடி டாங்கே, யோகி பாபு, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் இசை இமான் இயக்கம் எழில் தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களை எடுத்த எழிலும் முந்தைய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்த உதயநிதியும் இணைந்திருக்கும் படம் என்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
'விவேகம்' டீஸர் வெளியானது: படக்குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து 'விவேகம்' டீஸரில் அஜித் | கோப்பு படம் அஜித் நடித்துள்ள 'விவேகம்' டீஸர் வெளியானது. அதற்கு தமிழ் திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்கள். சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில…
-
- 0 replies
- 396 views
-
-
சன்னி லியோனுக்கு இரசிகர் மன்றம் பொதுவாகவே இப்போது இரசிகர் மன்றங்கள் தொடங்குவது குறைந்து விட்டது. அதுவும் நடிகைகளுக்கு யாரும் இரசிகர் மன்றம் தொடங்குவதில்லை. காரணம், அதை நடத்த நடிகைகள் பணம் கொடுப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி, த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் இரசிகர் மன்றம் இருக்கிறது. கீர்த்தி சுரேசுக்கு அண்மையில் இரசிகர் மன்றம் தொடங்கினார்கள். ஆனால், இப்போது கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு இரசிகர் மன்றம் தொடங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்கள். கனடா நாட்டைச் சேர்ந்த நடிகை சன்னி லியோன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று நடிகையானார். அவரது இந்திய வருகைக்கு பிறகு அவரது கவர்ச்சி வீடியோக்களை இணைய தளத்தில் பார்…
-
- 0 replies
- 444 views
-
-
பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள் படத்தின் காப்புரிமைBAAHUBALI இந்திய திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். •பாகுபலி 1 மற்றும் 2 இரண்டு பாகங்களின் மொத்த பட்ஜெட் தொகை 450 கோடி ரூபாய். முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகிறது. •இந்தியா முழுக்க சுமார் 6,500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது. •பாகுபாலி 2 திரைப்படம் வெளியாவதற்கு ம…
-
- 7 replies
- 4.6k views
-
-
தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் …
-
- 0 replies
- 284 views
-
-
"ரஜினி க்ரேட்.. கமல் ஷார்ப்.. விஜய் ஸ்டைல்..!" செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் தீரனின் அனுபவங்கள்! #VikatanExclusive சினிமா செலிப்பிரிட்டிகளின் இயல்பு மாறாமல் அப்படியே க்ளிக்குவதுதான் போட்டோகிராஃபர் தீரனின் ஸ்பெஷல். ரஜினி, கமல், விஜய் தொடங்கி, பல பிரபலங்களையும் க்ளிக்கித் தள்ளியிருக்கிறார். "நான் இப்படி வருவேன்னு கனவுகூடக் கண்டது இல்லைங்க. அரக்கோணம்தான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசுல எங்க வீட்டுல ஒரு கேமரா இருந்துச்சு. அதை எங்க அண்ணன்தான் எப்பவும் வெச்சிருப்பான். அவன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி கேமராவை எடுத்துப் போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். அப்பவே கேமரா மேல லவ் ஆகிடுச்சு. மரம், செடி கொடினு தொடங்கி வீட்டுல உட்கார்ந்து இருக்கும் பாட்டி வரை எல்லாத்தையும் க்ள…
-
- 0 replies
- 762 views
-
-
சந்தப் பேழையில் நிரம்பிய திராட்சை இசை: கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி மறக்க முடியாத இணைகள்: எம்.எஸ்.வி கண்ணதாசன் முப்பத்தைந்து ஆண்டுகளாக முன்னணியில் வீற்றிருக்கும் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்துவுடன் திரைப்படப் பாடல்களின் மூலம் பாட்டுப் பந்தி வைத்த கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றி மேற்கொண்ட உரையாடல். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்குமான இணக்கம் இருக்கிறதல்லவா, அது எப்படி ஒரு காவிய அழகாகப் பரிணமித்தது? இந்தக் கேள்வியில் இருக்கிற இணக்கம் என்கிற வார்த்தையை மிகவும் ரசிக்கிறேன். ஓர் இசையமைப்பாளர் ஒரே காலகட்டத்தில் பல பாடலாசியர்களைக் கொண்டு எழுதுகிறார். ஒரு கவிஞர் ஒரே காலகட்…
-
- 0 replies
- 509 views
-
-
46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் ‘மாட்டுக்கார வேலன்’ புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், ‘மாட்டுக்கார வேலன்’ 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம் ‘மாட்டுக்கார வேலன்’. ப.நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், …
-
- 2 replies
- 798 views
-
-
தேவசேனாவாக நடித்ததில் மிகப்பெரிய சவால் எது? அனுஷ்கா பேட்டி பாகுபலி திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான தேவசேனாவாக நடித்து மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுவரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, அந்த கதாபாத்திரமாக நடித்ததில் தான் சந்தித்த சவாலான பகுதிகள் குறித்தும், அதை சமாளித்த விதம் குறித்தும் லண்டனில் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் விரிவாக விளக்கினார். இயல்பில் கூச்ச சுபாவியான அனுஷ்கா, தைரியமான தேவசேனாவாக நடிப்பதற்காக மேற்கொண்ட பயிற்சிகள் முதல் தனது அடுத்த திரைப்படம் வரை பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் அளித்த பிரத்யேக பேட்டி. http://www.bbc.com/tamil/arts-and-culture-39800052
-
- 0 replies
- 337 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: நயன்தாரா ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. இந்திய விமானப்படையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் நயன்தாராவின் அப்பா குரியன் கொடியாட்டு. இதனால் குஜராத்தின் ஜாம்நகர், தலைநகர் டெல்லி ஆகிய நகரங்களில் பத்தாம் வகுப்புவரை படித்தார் நயன்தாரா. இந்தி மொழி நன்கு அறிந்தவர். தமிழ், தெலுங்கு மொழிகளை நன்கு பேசக் கற்றிருக்கிறார். கேரளத்தின் திருவல்லாவில் உள்ள புனித தோமா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தபோது, மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடுவால் திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அறிமுகப் படம் பெரும் வெற்றி பெற்றது. 2. நயன்தாரா அறிமுகமான ‘மனசின்னக்கரே’(2003) படத்தைப் பார்த்த நடி…
-
- 3 replies
- 668 views
-
-
பாகுபலி ட்விஸ்டை மிஞ்சும்... எங்க அம்மா ராணி - படம் எப்படி? தாய் - மகள் பாசக் கதைக்குள், பேய் கதை கலந்து சொன்னால் எப்படி இருக்கும், அதுதான் 'எங்க அம்மா ராணி' படத்தின் கதை. பேய் + நோய் காமினேஷனில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பாணி. தொலைந்து போன தன் கணவனைத் தேடிக் கொண்டு, தன் இரட்டைக் குழந்தைகளுடன் மலேஷியாவில் வசித்து வருகிறார் துளசி (தன்ஷிகா). மீரா, தாரா என்கிற இரட்டைக் குழந்தைகளில் மீரா வினோத வகை நோயினால் இறந்து போகிறார். மீராவுக்கு வந்த நோயின் அறிகுறிகள் தாராவிடமும் தெரிய ஆரம்பிக்கிறது. இதை எப்படி சரி செய்வது என மருத்தவரிடம் கேட்க, இந்த வியாதிக்கான மருந்து என்ன எனத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் வரையில் நோயின் தன்மையைக…
-
- 0 replies
- 743 views
-
-
விபச்சார விடுதி சென்னைக்கு தேவையா??
-
- 0 replies
- 904 views
-
-
'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' கேள்வி உருவான கதை: ராஜமௌலி பேட்டி சங்கீதா ராஜன்பிபிசி தமிழ் Image captionபிபிசி தமிழுக்கு லண்டனில் பிரத்யேக பேட்டியளித்த எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அனுஷ்கா ஷெட்டி பாகுபலி-2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பிரபலமடைந்த கேள்வி 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்பது. இது திரைப்படத்தின் விளம்பரத்திற்காக திரைப்படக்குழுவினர் உருவாக்கிய கேள்வி அல்ல என்றும், வட இந்திய ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவர்களே பிரபலப்படுத்திய கேள்வி இது என்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறினார். பிபிசி தமிழுக்கு லண்டனில் பிரத்யேக பேட்டியளித்த எ…
-
- 0 replies
- 398 views
-
-
அடுத்த பிறவி என இருந்தால் சில்க் ஸ்மிதா என் மகளாக பிறக்க வேண்டும்! வினுசக்ரவர்த்தியின் பாசம்! – கதிர்பாரதி “ஏவி.எம் ஸ்டூடியோ முன்னாடி நின்னுக்கிட்டிருந்தேன். அப்போ பதினாறு, பதினேழு வயசுப் பொண்ணு, மாவு அரைச்சப் பையோடு என்னைக் கடந்து போனாள். அவ கண்ணும் அனாடமியும் என்னை ஆச்சர்யப்படுத்துச்சு. அந்தப் பொண்ணைக் கூப்பிட்டு, `சினிமாவுல நடிக்கிறீயா?’ன்னு கேட்டேன். `நல்ல ரோல் கிடைச்சா ஓகே. இங்கே சொந்தக்காரங்க வீட்லதான் வேலைபார்க்கிறேன். அவங்ககிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போயிருச்சு. ரெண்டு நாள் கழிச்சு வந்த அந்தப் பொண்ணைத்தான் நான் `வண்டிச்சக்கரம்’ படத்துல `சிலுக்கு ஸ்மிதா’வா அறிமுகப்படுத்தினேன். சிலுக்கோட நடிப்பைப் பார்த்துட்டு புரொ…
-
- 0 replies
- 673 views
-
-
கோயிலாக வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுத்தார் நடிகர் சிவகுமார்! 'காக்கும் கரங்கள்' மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அனைவராலும் புகழப்படுபவர். பல தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்த சிவகுமார், சென்னையில் முதல் முறையாக தி.நகர் பகுதியில் தனக்கான வீட்டைக் கட்டினார். கடந்த 40 வருடங்களாக அந்த வீட்டில்தான் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். இவரின் பிள்ளைகளாக சூர்யா, கார்த்தி, பிருந்தா இந்த வீட்டில்தான் பிறந்தார்கள். தன் பேரப் பிள்ளைகளையும் இந்த வீட்டில்தான் கொஞ்சி மகிழ்ந்தார். இன்று தன் மகன் சூர்யாவுக்காக அவர் வசித்த வீட்டை விட்டுக்கொடுத்துள்ளார் சிவகுமார். சிவகுமார்…
-
- 0 replies
- 525 views
-
-
நெருக்கமாக நடிப்பதில் தவறில்லை: மனம் திறந்த ப்ரியங்கா சோப்ரா நெருக்கமாக நடிப்பதில் தவறில்லை என்று ஹாலிவுட்டிற்கு சென்றுள்ள பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்த பிரியங்கா தெரிவித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம். இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் நடிகையாகிவிட்டார். அங்கு கவர்ச்சி விஷயத்தில் எல்லையை கடந்து நடிக்கிறார். ஹாலிவுட் படத்தை விட அவர் நடித்து வரும் ஹாலிவுட் டி.வி. தொடரான ‘குவாண்டிகோ’ வில் ஆங்கில நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருக்கிறார். இது பற்றி பத்தி…
-
- 0 replies
- 249 views
-
-
சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர் டோனி பிரபல கிரிக்கெட் வீரரான டோனி சினிமாவில் கால்பதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக எடுத்தார்கள். தற்போது, டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக செய்திகள் கூறுகிறது. இந்தி பட இயக்குனர் கரண்ஜ…
-
- 0 replies
- 262 views
-
-
தமிழில் 5 படங்களில் நாயகியாக நடிக்கும் அமலாபால் அமலா பால் | கோப்பு படம் தமிழில் 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2' உள்ளிட்ட 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் அமலா பால். கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஹெப்புலி'. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து தற்போது அதிகமான திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். தமிழில் மட்டும் சுமார் 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2', 'மின்மினி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மற்று…
-
- 0 replies
- 390 views
-
-
மறக்கப்பட்ட நடிகர்கள்: 1 - நடிகர் திலகம் கன்னத்தில் ஒரு பளார்!- பி.வி. நரசிம்ம பாரதி ‘திரும்பி பார்’ படத்தில் பண்டரிபாய், சிவாஜி, நரசிம்ம பாரதி ‘மதன மோகினி’ படத்தில் சி.ஆர்.ராஜகுமாரி, நரசிம்ம பாரதி சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் ‘பொன்முடி’ படத்துக்காக அமைக்கபட்ட கடற்கரை செட்டில் டூயட் காட்சியை படமாக்குகிறார் எல்லீஸ் ஆர். டங்கன் சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்…
-
- 7 replies
- 4.7k views
-
-
தலைவர் இல்லா தமிழ்நாடு கவிக்கோ விழாவில் இளையராஜா கலாய்க்கும் வீடியோ இணைப்பு நன்றி : நக்கீரன்
-
- 0 replies
- 254 views
-
-
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் ! சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மனைவி பெயர் கர்ணப்பூ. மறைந்…
-
- 10 replies
- 3.4k views
-
-
இந்த கதையில் சொல்லப் படும் அபலைச் சிறுமி கனகா. முதல்வர் NT ராமராவ் . அம்மா தேவிகா. இந்த கருமங்கள் எல்லாம் பண்ணி, கடைசியில் முழு ஐந்தாண்டுகள் கூட பதவியில் இருக்க முடியாமல், சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவினால் பதவி இழந்தார். அதே கட்சி, அதே MLA கள் ஆதரவுடன் கடசியினை ஆரம்பித்தவரை இறக்கி மருமகன் முதல்வரானார். மக்கள் பேராதரவு, கட்சி ஆதரவு இழக்க ஒரே காரணம் இந்த நாதாரி வேலை தான். கடைசி வரை மீண்டும் முதல்வராக முடியாமல் மரணித்தார். மகிந்தரைப் போல யோதிடர்களால் நாசமாய்ப் போன ஒருவர் இவர்.
-
- 0 replies
- 656 views
-
-
சிலம்பாட்டத்தில் கைதேர்ந்த சமந்தா - வீடியோ இணைப்பு நடிகை சமந்தா சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவராக உருவாகியிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். சமந்தாவுக்கும் - தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து, அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ…
-
- 2 replies
- 703 views
-
-
தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி தனது நீச்சல் குள படங்களை ‘போங்கு’ பட நாயகி ரூஹி சிங் இணையத்தில் வெளியிட்டு சூடேற்றியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம். ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக தயாராகும் படம் `போங்கு'. தாஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வரும் இப்படத்தில் `சதுரங்க வேட்டை' புகழ் நட்டி கதாநாயகனாகவும், ரூஹி சிங் கதாநாயகியாகவும் நடிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான இவர் ‘காலண்டர் க…
-
- 0 replies
- 518 views
-