வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
ரஜினி குடும்பத்திற்கும், தனுஷ் குடும்பத்திற்கும் இது போதாத காலம். இது வரை இருந்த பெயர் கெட்டு தலை குனிந்து நிற்கிறது இரு குடும்பங்களும்.! சுசித்ரா இன்னும் பல வலுவான வீடியோ ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் இந்த அளவிற்கு ஆக்ரோஷமாக களம் இறங்கியுள்ளார் என்று கோடம்பாக்கம் நம்புகிறது. இன்னொரு தரப்பு, மலேசிய திருட்டு வி சி டி நிறுவனம் தான் மொத்த ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு சுசியை களம் இறக்கியுள்ளது என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில் தனுஷின் அக்கா ஒரு டாக்டர். அவர் கடும் மன உளைச்சலுக்கும் ஏச்சு பேச்சுகளுக்கும் ஆளாகி தலை குனிந்து நிக்கிறார். நேற்று தற்காலிகமாக தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை டி-ஆக்டிவேட் செய்வதாக தனுஷின் சகோதரியும்,மருத்துவரு…
-
- 0 replies
- 251 views
-
-
தொழில் அதிபராக மாறப்போகிறேன்: அமலாபால் தொழில் அதிபராக மாறப்போகிறேன். ஓட்டல் தொழிலில் ஈடுபடுவேன் என்று நடிகை அமலாபால் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். நடிகை அமலாபால் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- தனுசுடன் அதிக படங்களில் நடிக்கிறீர்களே? பதில்:- தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தேன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும், வட சென்னை படத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவிதமான திறமைகள் இருக்கிறது. கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பார். தனுஷ் படங்கள…
-
- 0 replies
- 245 views
-
-
ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிப்பு: சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு திரைப்படத்துறையினருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஆந்திர அரசு சார்பில் சிறந்த தெலுங்கு படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாக இந்த விருதுகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு தற்போது அறிவித்து உள்ளது. தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் தெலுங்…
-
- 1 reply
- 275 views
-
-
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால், கேயார், டி.சிவா உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இதுவரை கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகம் சங்கத்தின் நிர்வாகப் பணிகளை கவனித்தது. அந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. நிர்வாகப் பதவிகளை கைப்பற்ற பலர் போட்டியிடவுள்ளனர். இதற்கான மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, விஷால் ஆக…
-
- 0 replies
- 244 views
-
-
இங்கிலாந்து ராணியுடன் சந்திப்பு: கமல் நெகிழ்ச்சி 'இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வில் இங்கிலாந்து ராணியுடன் கமல் இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வில், இங்கிலாந்து ராணியை சந்தித்த நிகழ்வு குறித்து கமல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல். இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற 'இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கமல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இங்கிலாந்து ராணியை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து தன்னுடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "ராணி ஆரோக்கியமாக கா…
-
- 0 replies
- 261 views
-
-
போர் முற்றுப்புள்ளி இல்லை!- ஈழத்திலிருந்து மற்றுமொரு ஆவணம் மே 2009, இனப்போரும் படுகொலைகளும் எங்கேயோ தூர தேசத்தில் நிகழ்ந்து வருவதைப் பற்றி மட்டுமே செய்தியாகப் படித்த வந்த தமிழக மக்களுக்கு தங்கள் அருகிலேயே ஈழத்தில் அப்பாவிப் பொதுமக்கள் உடைமையும் உயிரும் துண்டாடப்பட்டு உரிமைக்கான போர் முடிவுக்கு வந்த மாதம், அங்கே இலங்கையில் மக்கள் சிந்திய ரத்தம் கடல்வழியே தமிழகக் கறைகளை அடைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை இந்த இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்க செய்தது. போருக்கு பிறகு சூறையாடப்பட்ட அந்த மக்களின் நிலங்களை திருப்பித் தருவதாக அரசு அறிவித்தது ஆனால் இராணுவ ஆக்கிரமிப்புகள் இன்றளவும் அந்த பகுதியில் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. மேலும் சிங்கள மக்களின் குடியேற்றம…
-
- 1 reply
- 335 views
-
-
#LiveUpdates ஆஸ்கர் 2017 : ஜொலிக்கும் ’மூன்லைட்’ திரைப்படம்! சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை 'Moonlight' திரைப்படம் வென்றது. சிறந்த படங்களின் பட்டியலில் லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட், அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ் உள்ளிட்ட படங்கள் இருந்தன. ’லா லா லேண்ட்’ மற்றும் ’மூன் லைட்’ படங்கள் மீது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமான இருந்தது. இந்நிலையில் விருதை மூன்லைட் தட்டி சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 'Manchester by the Sea' படத்தில் நடித்த கேஸி அஃப்லெக் வென்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை La La Land படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் வென்றார். …
-
- 9 replies
- 2.3k views
-
-
நேருவும், என் தாயும் உயிருக்கு உயிராக காதலித்தனர்: மவுண்ட்பேட்டன் பிரபு மகள் லண்டன்: முன்னாள் இந்திய பிரதமர் நேருவும், தனது தாய் எட்வினாவும் உயிருக்கு உயிராக காதலித்ததாக மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் பமிலா ஹிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபுவின் வாழ்க்கை வரலாற்று வைஸ்ராய்ஸ் ஹவுஸ் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுத்துள்ளனர். குரிந்தர் சதா இயக்கியுள்ள ஹாலிவுட் படமான வைஸ்ராய்ஸ் ஹவுஸில் ஹ்யூ போன்வில் மவுண்ட்பேட்டன் பிரபுவாக நடித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் லேடி பமிலா ஹிக்ஸ் கூறுகையில், மவுண…
-
- 4 replies
- 980 views
-
-
'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர்... தவக்களை மாரடைப்பால் மரணம். சென்னை: நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார். 1983ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகர் ஆனவர் தவக்களை. ஆள் குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் உயர்ந்தவர். அவர் சென்னை வடபழனியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 42. தவக்களை 496 படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி ஆகிய 6 மொழி படங்களில் நடித்துள்ளார். தவக்களையின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினர்…
-
- 1 reply
- 890 views
-
-
திரை விமர்சனம்: எமன் அமைதியான தோற்றமும், தருணம் உருவாகும்போது வெடித்தெழும் வீரமும் கொண்ட பாத்திரங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி நடித் திருக்கும் அரசியல் த்ரில்லர் படம் ‘எமன்’. ‘சைத்தான்’படத்தின் சறுக்கலை அடுத்து இந்தப் படத்தை விஜய் ஆண்டனி வெகுவாக நம்பியிருந்திருப்பார். ‘நான்’ படத்தின் மூலம் அவரது திரையுலகப் பிரவேசத்தை அழுத்தமாகத் தொடங்கி வைத்த இயக்குநர் ஜீவா சங்கர் இதை இயக்கியிருக்கிறார். இவற்றால் எழும் எதிர்பார்ப்புகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது படம்? 1980-களில் திருநெல்வேலி கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. சாதிக் கலப்புத் திருமணம் தொடர்பான விரோதம், உட்கட்சி அரசியல் மோதல் ஆகியவற்றால் கொல்லப்பட…
-
- 0 replies
- 353 views
-
-
சமூக வலைத்தளங்களில் தனது அழகான குரலை வெளிப்படுத்தியிருந்த ஜோதி என்ற கண் தெரியாத இளம் பாடகிக்கு ஜி.வி.பிரகாஷ் தனது இசையில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். ஜோதி, பேஸ்புக் இணையதளத்தில் தனது குரலில் பாடல்களை பாடி வெளியிட்டுள்ளார். இவரின் குரலை கேட்ட அனைவரு பாராட்டிவந்தனர். இதைப் பார்த்து வியந்துபோன ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக தான் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்த பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்று முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது ஜி.வி.பிரகாஷ் அவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர் http://www.manithan.com/news/20170225125298?ref=tamilwin-…
-
- 4 replies
- 608 views
-
-
பாடகி சுசித்ரா தனுஷ் தொடர்பில் பரபரப்பு தகவல் : டுவிட்டரில் சர்சையான படங்களும் பதிவேற்றம் தமிழ் சினிமாவின் பிரபல பாடகியான சுசித்ரா நேற்று தனது டுவீட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும் விதமாக டுவீட்களை பதிவு செய்துள்ளார். மேலும் குறித்த டுவீட்டர் பதிவில், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் காயமுற்ற அவரது கையை புகைப்படம் எடுத்து அதையும் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார் எந்த முடிவுக்கும் வர முடியாத குழப்பமான அவரது டுவீட்டர் பதிவுகள், பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், அவற்றில் சிலவற்றை அவர் அழித்தும் வருகி…
-
- 51 replies
- 7.4k views
- 1 follower
-
-
Tried a FB video and did not work. Will try again
-
- 2 replies
- 497 views
-
-
திரை விமர்சனம்: பகடி ஆட்டம் பாலியல் வன்முறைக்குப் பல முகங்கள் உண்டு. அதில் ஒன்றைத் திரைவிலக்கிக் காட்டுகிறது இந்தப் ‘பகடி ஆட்டம்’. செல்வச் செழிப்பு மிக்க குடும் பத்தின் ஒரே வாரிசு சூர்யா (சுரேந்தர்). தன் வசதியையும் வசீகரத் தையும் தூண்டிலாகப் பயன்படுத் திப் பெண்களுக்கு வலை வீசுவது அவன் பொழுதுபோக்கு. அப்படி அவனிடம் சிக்கிய ஒரு பெண் கவுசல்யா (மோனிகா). நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கவுசல்யா, முதல் தலைமுறைப் பட்டதாரியாக உருவாக வேண்டியவள். அவள் சூர்யாவின் வலையில் சிக்கிச் சின்னாபின்னம் ஆக, துடித்துப் போகிறது குடும்பம். அடுத்த பெண்ணுக்கு வலைவிரிக்கத் தயா ராகும் சூர்யாவோ திடீரென்று காணாமல் போகிறான். அ…
-
- 0 replies
- 439 views
-
-
பேங் பேங் (2014) - திரைவிமர்சனம் இந்திய ராணுவத்தால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான உமரை லண்டன் போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். உமரை (டேனி) இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய ராணுவம் சார்பாக ஒரு அதிகாரி லண்டனுக்கு சென்று உமரை சந்தித்து பேசுகிறார். அப்போது உமரின் ஆட்கள் துப்பாக்கியுடன் வந்து அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உமரை அழைத்து செல்கிறார்கள். இந்திய ராணுவ அதிகாரியை உமர் கொன்று விட்டு செல்கிறார். வெளியே வந்த உமர் லண்டனில் உள்ள விலையுயர்ந்த வைரக்கல்லான கோஹினூர் வைரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதற்குள் அந்த வைரத்தை நாயகனான ஹிருத்திக் ரோஷன் திருடி விட்டதாகவும் அவன் இந்தியாவிற்கு சென்று விட்ட…
-
- 0 replies
- 253 views
-
-
பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 பேர் கைது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேரை கேரளா பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்போது பாவனா நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மர்ம குழு ஒன்று இவரது காரை வழிமறித்து, அதில் ஏறி அவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக பொலிஸில் நடிகை பாவனா முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். இதுதொடர்பாக, பாவனாவின் கார் சாரதியான மார்ட்டினை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவத்துடன் தொடர்…
-
- 1 reply
- 432 views
-
-
திரை விமர்சனம்: காஸி நான்கு போர்களைச் சந்தித்துள்ள இந்தியாவில் போர் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ள ‘காஸி’ முக்கியத்துவம் பெறுகிறது. 1971-ம் ஆண்டு நடந்த போருக்கு முந்தைய காலகட்டம். கிழக்கு பாகிஸ் தானில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான ஒடுக்குதலை நிகழ்த்துகிறது. எந்த நேரமும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல். இந்தச் சமயத்தில் இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் அதிரடித் தாக்குதல் நடத்தவிருக்கிறது என்னும் செய்தி கடலோரக் காவல் படைக்குக் கிடைக்கிறது. பாகிஸ்தானின் திட்டத்தைக் கண்டறிந்து அதை …
-
- 0 replies
- 301 views
-
-
-
விருதுகள் வென்ற பிரபல பாடகர் மரணம் தன்னுடைய ஜாஸ் மற்றும் பாப் பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாடகர் Al Jarreau, உடல்நல குறைவு காரணமாக இரண்டு வாரமாக மருத்துவமனையில் இருந்த நிலையில், நேற்று காலமானார். அவருக்கு வயது 76. Al Jarreau வின் மேனேஜர் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். 7 முறை கிராமி விருதுகள் வென்றுள்ள அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=87909
-
- 0 replies
- 251 views
-
-
சி3 (சிங்கம்3) விமர்சனம்நடிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, ரோபோ சங்கர், அனூப் சிங், இமான் அண்ணாச்சி ஒளிப்பதிவு: ப்ரியன் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் இயக்கம்: ஹரி இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் ஹரி அதில் ரொம்ப தெளிவானவர். உண்மையிலேயே முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3-ஐ எடுத்திருக்கிறார். விசாகப்பட்டணத்தில் போலீஸ் கமிஷனர் மர்மமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க தமிழக போலீசின் உதவியை ஆந்திரா நாட, நம்ம துரைசிங்கம் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்கள். அவர் வி.பட்டணத்தில் இறங்கியதுமே பின் தொடர ஆரம்பிக்கி…
-
- 2 replies
- 2.2k views
-
-
குளியல் தொட்டியில் கணவருடன் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்ட சன்னி லியோன் குளியல் தொட்டியில் கணவருடன் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு சன்னிலியோன் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தி நடிகைகள் தங்களை விளம்பரப்படுத்துவதற்காகவும், மார்க்கெட் பிடிப்பதற்காகவும் விதம் விதமான யுக்திகளை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் இலியானா தண்ணீர் தொட்டியில் நிர்வாணமாக படுத்து போஸ் கொடுத்து இருந்தார். அதை இணையதளத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். முன்பு ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் ஒ…
-
- 1 reply
- 982 views
-
-
தமிழ்த் திரையுலகத்தில் இந்த வாரம்… அஜித்தின் 'விவேகம்' பட முதல் பார்வை வெளியீடு, மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' பாடல் வெளியீடு, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் 'போகன்' படத்தின் வெளியீடு, சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் டிரைலர் வெளியீடு என இந்த வாரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. காற்று வெளியிடை - அழகியே…பாடல் வெளியீடு இயக்குனர் மணிரத்னம் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இருவரது கூட்டணியில் உருவாகியுள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. வைரமுத்து, மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப…
-
- 0 replies
- 403 views
-
-
திரை விமர்சனம்: எனக்கு வாய்த்த அடிமைகள் ஐடி துறையில் வேலை செய்யும் கிருஷ்ணா (ஜெய்), சக ஊழிய ரான திவ்யாவை (ப்ரணிதா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவை உதறித் தள்ளும் திவ்யா, வேறொருவரை விரும்புகிறார். இதில் மனமுடையும் கிருஷ்ணா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். சாகும் முன் தனது உயிர் நண்பர்களான ரமேஷ் (கருணாகரன்), மொய்தீன் (காளி வெங்கட்), சௌமி நாராயணன் (நவீன்) ஆகிய மூவருக்கும் தகவல் தருகிறார். பதறும் நண்பர்கள் கிருஷ்ணாவைத் தேடிப் புறப்படுகிறார்கள். அந்த முயற்சி யில் ஆளுக்கொரு பிரச்சினையில் மாட் டிக்கொள்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்களால் வெளியே வர முடிந்ததா? கிருஷ்ணாவைக் கண்டுபிடித்துக் காப் பாற்ற மு…
-
- 0 replies
- 296 views
-
-
போகன் விமர்சனம். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை மையமாக வைத்து 90களில் சின்ன வாத்தியார் என்று ஒரு படம் வந்தது. அதற்கடுத்து வந்துள்ள படம் போகன். ஜெயம் ரவி ஒரு டெர்ரர் போலீஸ் ஆபீசர். அவர் அப்பா நரேன் வங்கி மேனேஜர். அதே ஊரில் செம ஜாலி வாழ்க்கை வாழ்கிறார் அரவிந்த்சாமி. வசிய சக்தி கைவரப் பெற்றவர். ஒரு நகைக் கடை வாசலில் காரை நிறுத்தி உற்றுப் பார்க்கிறார்... கடை சிப்பந்தி மொத்தப் பணத்தையும் கொண்டு வந்து கொட்டிவிட்டுப் போகிறார். அப்படி ஒரு சக்தி. ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. முன் பின் தெரியாத ரவியை எப்படி திருமணம் செய்வது என யோசிக்கிறார் ஹன்சிகா. ஆனால் ரவியின் நல்ல குணம் புரிந்து மணக்க சம்மதிக்கிறார். அந்த சூழலில் அரவிந்த்சாமி, ஜெயம் ரவிய…
-
- 1 reply
- 535 views
-
-
சமந்தா - நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது! (படங்கள்) விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் நேற்று ஹைதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமந்தாவும் நாக சைதன்யாவும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இந்த நிகழ்வில் இரு குடும்பங்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இதுகுறித்த அறிவிப்பை நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா ட்விட்டர் வலைத்தளத்தில் அறிவித்தார். …
-
- 8 replies
- 1.8k views
-