Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டடு இராணுவ வெற்றியின் 10 ஆண்டு நிறைவு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை தேசிய போர் வீரர்களின் தினம் கொண்டாப்பட்டவுள்ளது. இதனை முன்னிட்டு 38 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி தலைமையில் உயர் பதவி வழங்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவிததுள்ளார். http://www.virakesari.lk/article/56197

  2. தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகளுடன் ஒப்பிடவேண்டாம்….. May 18, 2019 தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளையும், இந்தத் தாக்குதலையும், விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட வேண்டாம் என, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டள்ளார். விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் இவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை. இறுதியிலேயே தற்கொலை தாக்குதல் என்ற மோசமான நிலைப்பாடுகளை மேற்கொண்டார்கள். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, கல்வி சமத்துவமின்மை என்பவை விடுதலைப் புலிகளை இந்த நிலப்பாட்டுக்கு மாற்றியது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவ…

  3. மே18 எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கு உறுதியேற்கும் நாள்! AdminMay 17, 2019 சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரள்வோம் – தமிழின அழிப்பு நாள் மே 18 – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள மு…

  4. முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் மர நடுகை நிகழ்வுகள்! கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிர்நீத்த மக்களின் 10ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதனை முன்னிட்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுடன் மர நடுகை நிகழ்வுவும் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் நினைவு தினத்தை அர்த்தமுள்…

  5. “அரசிமலை” பகுதியில் நில ஆக்கிரமிப்பு - ஜனாதிபதி, பிரதமருக்கு சம்பந்தன் கடிதம் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவினுள் “அரசிமலை” பகுதியின் நில ஆக்கிரமிப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலமாக அறிவித்தல் விடுத்துள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதிகளை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக…

    • 1 reply
    • 482 views
  6. (நா.தினுஷா) வைத்தியசபையின் அனுமதிக்கமைய மட்டக்களப்பு வளாகம் ( பெடிக்லோ கெம்பஸ்) தனியார் கல்வி நிறுவனத்தின் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படவில்லை. பல்கலைகழக சட்டமூலத்துகுக்கு அமைவாகவோ அல்லது வைத்திய கட்டளைச்சட்டத்துக்கு அமைவாகவோ இந்த மட்டகளப்பு வளாகம் ஆரம்பிக்கப்பட வில்லை என்றும் இந்த தனியார் கல்வி நிறுவனம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்துக்கு புறம்பாக இடம்பெற்றவையாகும். ஆகவே இந்த நிறுவனத்தின் வைத்திய கல்வி நடவடிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மட்டக்களப்பு வளாகம் தனியார் கல்வி…

    • 5 replies
    • 642 views
  7. கடந்த நாட்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பங்களினால் அரசாங்கத்தினால் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முடக்கப்பட்டிருந்த சமூகவலைத்தளங்களானது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முடக்கப்பட்டிருந்த சமூகவலைத்தளங்களானது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. http://www.virakesari.lk/article/56176

  8. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கான அமெரிக்காவின் கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள இராஜாங்க செயலாளர் பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவை மீள வலியுறுத்தியுள்ளார். இதேவேளை குறித்த குண்டு வெடிப்புகளை அடுத்து அமெரிக்கா வழங்கியிருந்த ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாரப்பன எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய தாக்குதல்களை தடுத்துக் கொள்வதற்கான பங்காண்மையை மேலும் ஆழப்படுத்திக் கொள்வதிலான இலங்கையின் ஆர்வத்தையு…

  9. முஸ்லிம்களை போன்று பெரும்பான்மை சமூகத்தினரும் நடந்துகொள்ள வேண்டும் – மஸ்தான் முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை காட்டிக்கொடுத்தார்களோ அதேபோல பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற மக்கள் இனவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை இனங்காட்ட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சந்தித்து கலந்துரையாடினார். குளியாபிட்டி – ஹெட்டிபொல அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பெரும்பான்மை சமூகத்த…

  10. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலில் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்திற்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முள்ளிவாய்க்காலில் முன்னெடுத்தனர்.மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குறித்த இடத்திலேயே உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச் சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதேவேளை, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வவுனியா மாவட்ட உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம், நேற்றுடன் 817ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய ந…

  11. தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி அதற்காய் உயிர் கொடுத்த உத்தமருக்கு அஞ்சலி செய்ய மாவை அழைப்பு May 17, 20190 தமிழ் இன விடுதலைக்காகத் தம்முயிரை அர்ப்பணித்த உத்தமர் தம் தியாகத்தைப் பேணிப் பாதுகாத்து ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டழுது ஆறுதல் பெறுவது தமிழர் பாரம்பரியம், மரபாகும்.கடந்த பத்து ஆண்டுகளிலும் அளவிடா நெருக்கடிகள் மத்தியிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் ஆங்காங்கே, குறிப்பாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலும் அணிதிரண்டு, ஒன்றுகூடி, கண்ணீரில் நனைந்து, உளமுருகிப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.எனவே தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப்பலியாகி விட்ட உத்தமருக்கு அஞ்சலி செய்யும் ஒரே எண…

  12. முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வழிபாடு!! பதிவேற்றிய காலம்: May 17, 2019 முல்­லைத்­தீவு, முள்­ளி­வாய்க்­கா­லில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு ஆத்ம சாந்­திப் பிராத்­தனை வழி­பா­டு­கள் நாளை இடம்­பெ­ற­வுள்­ளன. வவு­னியா தமிழ் விருட்­சம் அமைப்பு சகா­ய­மா­தா­பு­ரம் வீர துர்க்கை அம்­மன் ஆலய நிர்­வாக சபை­யும் இணைந்து நாளை காலை 9.30 மணி­ய­ள­வில் வழி­பா­டொன்றை ஒழுங்­க­மைத்­துள்­ளன. அதே­நே­ரம் முள்­ளி­வாய்க்­கால் புனித சின்­னப்­பர் ஆல­யத்­தில் யாழ்ப்­பா­ணம் மறை­மா­வட்ட நீதி சமா­தான ஆணைக்­குழு தலை­வர் அருட்­பணி மங்­க­ள­ரஜா தலை­மை­யில் கூட்­டுத் திருப்­பலி நாளை காலை 9 மணி­ய­ள­வில் ஒப்­புக்­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. https://newuthayan.com/story/10/மு…

  13. பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிப்பு!! பதிவேற்றிய காலம்: May 17, 2019 பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்ட யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் தலை­வர், செய­லர் மற்­றும் மருத்­துவ பீட சிற்­றுண்­டிச் சாலை நடத்­து­னர் ஆகிய மூவ­ரை­யும் தலா ஒரு இலட்­சம் ரூபா ஆள் பிணை­யில் விடு­வித்து யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் கடந்த 3ஆம் திகதி முன்­னெ­டுக்­கப்­பட்ட தேடு­தல் நட­வ­டிக்­கை­யின் போது, தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வ­ரின் ஒளிப்­ப­டம் மற்­றும் இனப்­ப­டு­கொலை தொடர்­பான பதா­தை­கள் என்­பன மாண­வர் ஒன்­றி­யத்­தின…

  14. நினைவேந்தலில் ஈடுபடலாம் (ஆர்.யசி) வடக்கு கிழக்கில் மக்கள் நினை­வேந்தல் நிகழ்­வு­களில் ஈடுபடலாம். அவர்­களின் உணர்­வு­க­ளுக்கும் உரி­மைக்கும் மதிப்பளிக்­க­வேண்டும். எனவே நினை­வேந்­தலை இரா­ணுவம் ஒரு­ போதும் தடுக்­காது என இரா­ணுவ தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனா­நா­யக்க தெரி­வித்தார். எனினும் அவ­ச­ர­கால சட் டம் நடை­மு­றையில் உள்ளதை கருத்தில் கொண்டு அமை­தி­யாக அனை­வரும் செயற்­பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்­டினார். இரா­ணுவ வெற்­றி­தின கொண்­டாட்­டங்கள் குறித்து இரா­ணுவ தளப­தியின் தலை­மையில் நேற்று இடம்­பெற்ற விசேட செய்தியாளர் சந்­திப்பில் வடக்கின் நினை­வேந்தல் நிகழ்­வுகள் குறித்து கேள்வி எழுப்­பிய போது அதற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர…

  15. பயங்­க­ர­வா­தி­க­ளுடன் மிக நெருங்­கிய தொடர்பை பேணிய கோடீஸ்­வர வர்த்­தகர் வத்­த­ளையில் கைது (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்­கொலை குண்­டுத் தாக்­கு­தல்­களை நடத்­திய சஹ்ரான் ஹாஷிம் தலை­மை­யி­லான பயங்­க­ர­வா­தி­க­ளுடன் நெருங்­கிய தொடர்பு­களை பேணி­ய­தாக கூறப்­படும் கோடீஸ்­வர வர்த்­தகர் ஒருவர் வத்­தளை - மாபோல பகு­தியில் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளார். மொஹமட் ரிஸ்வான் எனும் நபரே மேல் மாகாண புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமைய நேற்று முன் தினம் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். சந்­தே­க­ந­பரை தடுத்து வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­து­வ­தாக பொலிஸ…

  16. உளவுத்துறையினர் களத்தில் ; வடமேல் மாகாணத்தில் 81 பேர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் பொலிஸ் வலயங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டோரையும் அவற்றை திட்டமிட்டவர்களையும் கைதுசெய்யும் பணியில் உளவுத் துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களுக்கு மேலதிகமாக கம்பஹா, மினுவங்கொடை பகுதிகளில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களை தாக்கிய விவகாரம் தொடர்பிலும் உளவுத்துறையினர் சூத்திரிகளை கைதுசெய்யும் பொறுப்பை ஏற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந் நிலையில் வட மேல் மாகாணத்தில் தற்போ…

  17. "வன்­மு­றைகள் முஸ்­லிம்­களை வேறு திசைக்கு தள்­ளி­விடும் அபாயம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் மக்கள் மீது மேற்­கொள்­ளப்­படும் வன்­மு­றைகள், நெருக்­க­டிகள் அவர்­களை வேறு திசைக்கு தள்­ளி­வி­டுமோ என்ற அச்சம் இருக்­கின்­றது. அதனால் இடம்­பெற்ற சம்­ப­வத்­துடன் ஒட்­டு­மொத்த முஸ்லிம் மக்­க­ளையும் சந்­தேகக்கண்­கொண்டுபார்க்­கக்­கூ­டாது என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரி­வித்தார். முஸ்லிம் சிவில் அமைப்­பினால் நேற்று இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் ஏற்­பா­டு­செய்­யப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்ற மறு­தி­னமே …

  18. திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவேந்தல்! வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதன் 18ஆவது நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போது இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகள் இதற்கு முன்னர், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பி…

  19. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு! இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்காக வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. எந்தவிதமான சுய அரசியல் நோக்கங்களும் இன்றி இந்த நிகழ்வினை இந்தக் குழு ஏற்பாடு செ…

  20. அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சில : * தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதலை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு இராணுவ தளபதிக்கு அழுத்தம் கொடுத்தமை. * சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய இம்ஷான் அஹமட் இப்ராஹிமின் கைத்தொழிற்சாலைக்கு வரையறுக்களுக்குட்படாத வகையில் உற்பத்தி பொருட்கள் விநியோகித்மை. * வெடிப்பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாமல் குறுகிய காலத்திற்…

  21. ஊர­டங்­கு­வே­ளையில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­க­ மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள­ தாக்­கு­தல்கள் 1983ஆம் ஆண்­டு ­தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­க­ மேற்­கொள்­ளப்­பட்ட அர­ச­ ப­யங்­க­ர­வா­தத்­தை­ ஞா­ப­கப்­ப­டுத்­து­வ­தா­க­ தெ­ரி­வித்­துள்­ள­ வ­ட­மா­கா­ண­ முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யின் ­செ­ய­லாளர் நாய­க­மு­மா­ன நீ­தி­ய­ரசர் விக்­கினேஸ்­வரன், இந்­த­ சந்­தர்ப்­பத்தில் தமிழ்,சிங்­க­ள­ மற்றும் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் நியா­ய­மா­ன ­அ­ர­சி­யல்­வா­தி­களும் சம­யோ­சி­த­மா­க­ காய்­க­ளை­ ந­கர்த்­த­ வேண்­டி­ய­ தே­வை­ ஏற்­பட்­டுள்­ள­தா­கச்­ சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக அண்­மைய நாட்­களில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­ வன…

  22. காத்­தான்­கு­டியில் இருக்கும் பிர­பல அர­சி­யல்­வா­தியின் தலை­மையில் இயங்­கிய ஆயுதக் குழு­வினால் கடந்த காலங்­களில் காணா­ம­லாக்­கப்­பட்­டோரில் பலர் கொல்­லப்­பட்டு மட்­டக்­க­ளப்பில் புதைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். குறித்த சட­லங்கள் எங்கு புதைக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­கான சாட்­சி­யங்கள் எங்­க­ளிடம் இருக்­கின்­றது என்­பதை கிழக்கு மாகாண இரா­ணுவ கட்­டளைத் தள­ப­தி­யிடம் தெரியப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம் என மட்­டக்­க­ளப்பு தமிழ் உணர்­வா­ளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார். தமிழ் உணர்­வா­ளர்கள் அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று நடை­பெற்­றது. அதன்போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்­க…

  23. May 16, 2019 இலங்கையின் இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு, அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த காலங்களில், ஊடகவியலாளர்கள்கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட மூன்று சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இவர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை, ஊடகவியலாளர்கள் உபாலி தென…

  24. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று புதன் கிழமை (15) இரவு குடும்பத் தகராறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (16) காலை மடு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தைக்கும் மகனுக்கு இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை சற்று நேரத்தின் பின்னர் மறைத்து வைக்கப்பட்ட புதிய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.