Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆளுநர் தானே பிழை செய்து விட்டு மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமா? கேள்வியும் விக்கியின் பதிலும்…1 – 2 – 1. கேள்வி – வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா? பதில் – இல்லை. ஒரு மாகாணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமென்றால் மத்திய அரசாங்கம் அதைச் செய்தே எல்லா மாகாணசபைகளையும் கலைத்துவிடலாம். மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில் கௌரவ டெனீஸ்வரனை நான் நீக்கியது பற்றி பிரசுரிக்காமையே. வடமாகாணசபை சார்பாக கௌரவ ஆளுநர் அவர்கள் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்ட…

  2. "புதிய அரசியலமைப்பால் நாடு 9 துண்டுகளாக பிளவாகும்" புதிய அரசியலமைப்பானது உருவாக்கப்பட்டால் நாடு ஒன்பது துண்டுகளாக பிளவடையும் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை என்ற மரத்தில் ஒவ்வொரு மரக்கிளைகள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் வரலாறு அடையாளம் காணமுடியாத சூழ்ச்சிக்கான தளத்தினை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. மேலும் தற்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு ஒன்பது துண்டுகளாக …

  3. பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’” -வவுனியாவில் அமைச்சர் றிஷாட். தமிழ்ச் சகோதரர்கள் மத்தியிலும் சிங்களச் சகோதரர்கள் மத்தியிலும் நமது மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும் அவர்களின் பிரதிநிதியான என்னைப்பற்றி பரப்பப் பட்டுவரும் அபாண்டங்களையும் பழிச்சொற்களையும் இல்லாமல் ஆக்குவதற்காக அந்த சமூகங்களை சார்ந்த நமது கட்சியின் முக்கியஸ்தர்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தி வருவது இன உறவை மீண்டும் கட்டியெழுப்ப செய்யும் அரிய முயற்சி என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அல் அமான் விளையாட்டுக்கழகம் நடாத்திய மூன்ற…

    • 0 replies
    • 383 views
  4. இளம் பெண்ணின் தற்கொலை – சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பணிப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இளம் பெண் ஒருவரின் தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவர் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டு தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், இந்த உத்தரவை வழங்கினார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர…

  5. இந்­தி­யா­வுக்கு 70 இலங்­கைக்கு 30 : (எம்.எம்.மின்ஹாஜ்) மத்­தள விமான நிலை­யத்தை டில்­லிக்கு வழங்­கு­வ­தற்­கான உடன்­ப­டிக்கை விரைவில் என்­கி­றது அர­சாங்கம் மத்­தள விமான நிலை­யத்தை கூட்டு பங்­காண்­மையின் கீழ் கட்­டி­யெ­ழுப்பும் நோக்கில் இந்­தி­யாவின் நிறு­வ­ன­மொன்­றுக்கு வழங்­கு­வ­தற்கு இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இதன்­படி விமான நிலை­யத்தின் இலா­பத்தில் 70 வீத­மான பங்கு இந்­திய நிறு­வ­னத்­திற்கும் 30 வீத­மான பங்கு இலங்­கைக்கும் கிடைக்கும். இதற்­கான ஒப்­பந்தம் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதற்­கான நட­வ­டிக்­கைகள் பூர­ண­மா­னதும் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்­னரே கைச்­சாத்­தி­டப்…

  6. பொய் சொன்­னார் விக்கி சபை­யில் குற்­றச்­சாட்டு வடக்கு மாகாண சபை­யின் முத­ல­மைச்­ச­ரும் முன்­னாள் நீதி­ய­ர­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இரண்டு விவ­கா­ரங்­க­ளில் பொய்­யு­ரைத்­துள்­ளார் என்று உறுப்­பி­னர்­கள் பலர் சபை­யில் நேற்­றுப் பகி­ரங்­க­மா­கக் குற்­றம் சுமத்­தி­னர். கடந்த 10ஆம் திகதி நடை­பெற்ற அமர்­வில் டெனீஸ்­வ­ரன் விவ­கா­ரம் தொடர்­பில் விளக்­க­வுரை ஒன்றை முத­ல­மைச்­சர் நிகழ்த்­தி­னார். மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தின் இடைக்­கா­லக் கட்­ட­ளைக்கு அமை­வா­கத் தன்­னால் அமைச்­சர் ஒரு­வரை நிய­மிக்­கவோ நீக்­கவோ முடி­யாது என்று குறிப்­…

  7. தயங்­கிய பிர­தமர் ரணில் (எம்.எம்.மின்ஹாஜ்) போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்கும் சட்­டத்தை அமு­லுக்கு கொண்டு வரு­வதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் வெளியிட்­டுள்ளார். இந்த சட்டம் அமு­லுக்கு வந்தால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலு­கைக்கு பாதிப்பு ஏற்­படும். ஆகவே இது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்­னரே இறுதி முடி­வுக்கு வர வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் நேற்று தெரி­வித்­துள்ளார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் கூடி­யது…

  8. மங்களவின் குற்றச்சாட்டு – சிறிலங்காவிடம் விளக்கம் கோருகிறது ரஷ்யா நாமல் ராஜபக்சவின் சிறப்பு பரப்புரை பிரிவுக்கு ரஷ்யா நிதி அளித்தது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் ரஷ்யா விளக்கம் கோரியுள்ளது. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மங்கள சமரவீரவின் கருத்தை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் விளக்கம் கோரியிருக்கிறோம் என்று ரஷ்ய தூதரக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார். நாமல் ராஜபக்ச ரஷ்யாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றார் என்று அண்மையில் மாத்தறையில் நடந்த ஒரு கூட்டத்தில் மங்கள சமரவீர குற்றம்சாட்டியிருந்தா…

  9. ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம் நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்கத்தின் ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் மாரி யமாஷிடா சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஐ.நாவின் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஆதரவுப் பணியகத்திலும் பணியாற்றும் இவர், சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயவே, இங்கு வந்துள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக அவர், சிறிலங்கா அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்ற மாரி யமாஷிடா, சி…

  10. கவலையளிக்கும் மனித உரிமை நிலவர நாடுகளில் இலங்கை- பிரிட்டன் அறிக்கை மனித உரிமை விடயங்களில் இலங்கை தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய நாடு என கருதுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. உலகநாடுகளில் 2017 இல் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்த தனது அறிக்கையிலேயே பிரிட்டன் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையின மனித உரிமை நிலவரங்களில் குறிப்பிட்டளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள பிரிட்டன் சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அர்ப்பணிப்புகளில் முன்னேற்றம் ஏற்படாதது போன்ற விடயங்கள் குறித்து தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. மனித உரிமை நிலவரம் குறித்து பிரிட்டன…

  11. தொப்பிக்கல, முள்ளிவாய்க்காலில் முன்வரிசையில் போரிட்ட இராணுவ சிப்பாயின் இன்றைய நிலை! July 15, 2018 யுத்­தத்­தின்­போது பெரும் வீரர்­க­ளா­கவும் தன­வந்­தர்­க­ளா­கவும் சித்­த­ரிக்­கப்­பட்ட பல­ரது வாழ்க்கை இன்று யுத்தம் முடிந்­த­கை­யோடு புரட்­டிப்­போ­டப்­பட்­டுள்­ளது. அந்­த வகையில் யுத்­த­கா­லத்தில் பெரும் யுத்த வீர­ராக பல­ராலும் போற்­றப்­பட்ட சாரங்க என்ற நபர் தற்­பொ­ழுது மீன் வியா­பா­ரி­யாக உலா வரு­கிறார். யுத்த வெற்­றியின் ஒன்­பது வரு­ட­கால கொண்­டாட்­டங்கள் கடந்­துள்ள நிலையில் இந்த வெற்­றிக்கு காரணமான முக்­கி­ய­மா­ன ஒருவர் இரா­ணு­வ­வீரர் சாரங்க. அவர் இன்று கலே­வெல மாத்­தளை சந்­தியில் மீன் வியா­பா­ரி­யாக தனது ஜீவ­னோ­பா­யத்தை கொண்­டு­ செல்­கிறார். 2…

    • 3 replies
    • 1.1k views
  12. மாணவர்களுக்கு தலைமுடி வெட்டுவதில் கட்டுப்பாடு- வடக்குக் கல்வி அமைச்சர் அறிவிப்பு!! ‘பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பது மாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை, அவர்களது தலை முடிவெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளது.மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில் பாடசாலைக்குச் சமூகம் அளிப்பது தடுக்கப்படவேண்டும். இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தக்கூடிய தோற்றத் தில் மாணவர்கள் பாடசாலை களுக்கு வருவதில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதுடன் அழகக அலங்கரிப்பாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்.’ அழகக அ…

    • 2 replies
    • 1.1k views
  13. வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வில்- முதல்வர் பங்கேற்கார்- டெனீஸ்வரன் விவகாரத்தால் பின்வாங்கல்!! வடக்கு மாகாண சபையில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பாக இன்று சிறப்பு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு அவர் தகவலை அறிவித்துள்ளார். டெனீஸ்வரனுக்கு எதிரான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் இருப்பதன் காரணமாக அவர் சிறப்பு அமர்வைப் பின்னடித்துள்ளதாகத் தெரியவருகிறது. …

  14. முதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விடுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் டெனிஸ்வரனின் அமைச்சுப் பதவி தொடர்பான 127 ஆவது விசேட அமர்வு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நீதிமன்றக் கட்டளை நிறைவேற்றப்படாவிடின், அந்த கட்டளையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென்ற நடவடிக்கைகள் சில தினங்களில் வரும். அவ்வாறு அமைச்சுப் பதவி கிடைக்கும் போது, அந்த பதவியை தியாகம் செய்வதற்கும் தயாராக இருப்பதாக த…

  15. வனப் பிரதேசத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் - ஜனாதிபதி பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இலங்கை அதன் தற்போதைய வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கும் அதனை 32 வீதமாக அதிகரிப்பதற்கும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக வன வாரத்தை முன்னிட்டு நடைபெறும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …

  16. வடக்கில் பெண் அமைச்சரிடம் கைத்துப்பாக்கி- உண்மையைப் போட்டுடைத்தார் அஸ்மின்!! தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த பெண் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கியைத் தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் இன்று சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் பெண் அமைச்சராக அனந்தி சசிதரன் மட்…

  17. சீனாவிற்காக செய்த அதே சூழ்ச்சியை மத்தள விமான நிலைய விவகாரத்திலும் அரசாங்கம் செய்துள்ளது இராஜதுரை ஹஷான்) அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அரசாங்கம் சீனாவிற்கு வழங்குவதற்கு எவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டதோ அதனையே மத்தளை விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கும் விடயத்திலும் கையாளுகின்றது என கூட்டு எதிரணியினர் தெரிவித்தனர். மத்தளை விமான நிலையத்தின் கலநிலவரத்தினை பார்வையிடுவதற்காக நேற்று கூட்டு எதிரணியின் 40 ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்தனர். இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க குறிப்பிடுகையில். மத்தளை விமான நிலையத்தினை சீர் செய்யும் நடவடிக்கையின் காரணமாக பாரிய …

  18. கூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல் (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் தனியான குழுவாக இயங்கிக் கொண்டு தங்களை கூட்டு எதிரணி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், இன்று கூட்டு எதிரணியினர் என்று தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்திற்குள் இயங்குகின்றவர்கள் சகலரும் 2015 ஆம் ஆண்டின் பொது தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாக போட்டியிட்டு தெரிவானவர்களே. …

  19. "அமைச்சரவை பிரச்சினையை முன்வைத்து சபையை கலைக்க முயற்சி" (ரி.விரூஷன்) வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சினையாது சபையை கலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற வட மகாண சபையின் அமர்வின் இறுதியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை சார்ந்து அமைச்சரவை செயற்பாட்டில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு அமைச்சரவை செயற்பட்டால் அதனை கூட்ட வேண்டிய பொறுப்பு பிரதம செயலாளருக்கு உண்டு. இவ்வாறான நிலையில் அவ்வாறு கூட்டுகின்ற நில…

  20. கேப்பாபுலவு காணிகளை விடுவிப்பது சாத்தியமில்லை? முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த காணிகளை, இராணுவத்துக்கென சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை விடுவிப்பதற்கான சாதிதியங்கள் இஅல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதி பொதுமக்களுக்குச் சொந்தமாகக் காணப்படுகின்ற போதிலும், காணியை விடுவிப்பதற்கான சாத்தியமில்லையெனவும் குறித்த காணிகளின் உரிமையாளர்களில் சிலர், அவற்றை இராணுவத்துக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவ…

  21. வடக்கில் மக்களையும் இராணுவத்தினரையும் பிரித்து வைக்கும் பெரும் தேவை முதலமைச்சருக்கு காணப்படுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரித்து இருத்தரப்புக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான தொடர்புகளை சீர்குலைக்கும் பெரும் தேவை, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள அரச அதிகாரிகள் தன்னிடம் கேட்காமல் வடக்கில் இராணுவத்தினருக்கு எந்த தகவல்களையும் வழங்க வேண்டாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ தளபதி சேனாநாயக்க, முதலமைச்சரின் இந்த க…

  22. அலுகோசு பதவிக்குத் தயாராகும் 71 வயது மூதாட்டி அண்மையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் தான் அப்பதவிக்கு வரத் தயாராக இருப்பதாக 71 வயதுடைய மூதாட்டியொருவர் தெரிவித்துள்ளார். கலாவத்தை, ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய எல்.பி. கருணாவதி என்ற மூதாட்டியே அலுகோசு பதவிக்கு வருவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நாட்டில் போதைவஸ்தை இல்லாதொழிக்க வேண்டும். அத்துடன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். நாட்டில் மரண தண்டனை வழங்குவதற்குரிய அலுகோசு பதவி வெற…

  23. முறைப்­பாடு கிடைத்­தால் இந்திய ராணுவத்தையும் பணியகம் விசாரிக்கும் – ஆணை­யா­ளர் சாலிய பீரிஸ் இந்­திய இரா­ணு­வம் வடக்கு கிழக்­கில் நிலை­கொண்­டி­ருந்த காலப் பகு­தி­யில், இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரால் கடத்­தப்­பட்டுக் காணா­மல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பான முறைப்­பாடு கிடைத்­தால், அது தொடர்­பில் இந்­திய இரா­ணு­வத்­தை­யும் விசா­ரிப்­போம். இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் ஆணை­யா­ளர் சாலிய பீரிஸ் தெரி­வித்­தார். கிளி­நொச்சி மாவட்­டத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­களை, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தி­னர் நேற்­றுச் சந்­தி…

  24. பெரும் நிதியில் அமைக்கப்பட்ட -வன்னேரிக்குளம் சுற்றுலா மையம்- கவனிப்பாரற்று!! வன்னேரிக்குளத்தில் பெரும் நிதிச் செயலவில் கட்டப்பட்ட சுற்றுலா மையம் கவனிப்பாரற்று கைவிடப்பட்டுள்ளது. இயற்கை அழகுடன் கூடிய குறித்த பகுதியில் பல அரிய பறவைகள் தங்கி வாழ்ந்தன. தற்போது அவை இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனவே உரியவர்கள் குறித்த சுற்றுலா மையத்தை மீள்சீரமைப்புச் செய்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் குறித்த தளத்தை மாற்றியமைக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்…

  25. 30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை கடலில் சிக்கிய இருவர் !! யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த படகும், மீனவர்களும் இன்னும் கரைக்குக் கொண்டு வரப்படவில்லை. சந்தேகநபர்கள் இருவரும் இந்திய மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/09/30-கிலோ-கஞ்சாவுடன்-காங்கேசன்துறை-கடலில்-சிக்கிய-இருவர்.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.