Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் அமை­தி­யான சூழலை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் தவ­று­கி­றது:பாது­காப்பு மோச­மா­கி­யுள்­ளது என்­கிறார் அமைச்சர் கலா­நிதி சரத் அமு­னு­கம (ஆர்.யசி) விஜ­ய­கலா மகேஸ்­வரன் எம்.பி.யின் கருத்து தவ­றா­ன­தென்­பது எமக்கும் தெரியும், ஆனால் அவ­ரது கருத்தை வைத்­துக்­கொண்டு அர­சியல் செய்­யாது வடக்கின் இன்­றைய நிலை­மை­யையும் அனை­வரும் சிந்­திக்க வேண்டும் என அமைச்சர் கலா­நிதி சரத் அமு­னு­கம தெரி­வித்தார். வடக்கில் தமிழ் மக்­க­ளுக்­கான அமை­ தி­யான சூழலை உரு­வாக்கிக் கொடுக்க அர­சாங்கம் தவறி வரு­கின்­றது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் முன்­வைத்த கருத்­துக்கள் குறித்து பல்­வேறு அர­…

  2. தந்திரமாகத் தப்பிக்கும்- போதைப் பொருள் வியாபாரிகள்-கைது செய்யத் திண்டாடும் யாழ்ப்பாணப் பொலிஸார்-!! போதைப் பொருள் வியா­பா­ரி­களை நாம் கைது செய்ய முற்­ப­டும்­போது அவர்­கள் தந்­தி­ர­மா­கத் தப்­பித்­து­வி­டு­கி­றார்­கள். அவர்­கள் எங்­க­ளை­ வி­டப் புத்­தி­சா­லி­க­ளாக இருக்­கின்­ற­னர். இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட பொலிஸ் அத்­தி­ யட்­ச­க­ரின் பிர­தி­நி­தி­யா­கக் கலந்­து­கொண்ட பொலிஸ் பரி­சோ­த­கர் கமஹே தெரி­வித்­தார். வடக்கு -கிழக்கு சமூக நல்­லி­ணக்க அமைப்­பின் ‘போதை ஒழிப்­போம் வன்­முறை தவிர்ப்­போம்’ எனும் கலந்­து­ரை­யா­டல் யாழ்ப…

  3. சங்கனை – சுழிபுரத்தில், பதின்ம வயதுச் சிறுமிகள், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்.. சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சங்கனை மற்றும் சுழிபுரம் ஆகிய இடங்களில் பதின்ம வயதுச் சிறுமிகள் இருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறுமி ஒருவருக்கு கருக்கலைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.வன்புணர்வுக்குட்படுத்தினர் என 21 வயது இளைஞர்கள் இருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. “சுழிபுரம் மத்தி, பல்லசுட்டி என்ற இடத்தில் 15 வயதுச் சிறுமியை 21 வயதான இளைஞன் தனது வர்த்தக…

  4. விஜயகலாவின் விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் - ஹக்கீம் நாட்டில் தீர்க்கப்படாத விடயங்கள் பல உள்ளன, அதை விடுத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நீண்ட உரையின் சிறு பகுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையாகவுள்ளது என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்பாராத விதமாக ஒருவார்த்தை பிழையாக கூறியமையினால் அவரை தூக்கிலிட்டு கொல்லவா? இவர்கள் சொல்கிறார்கள். தனது கருத்தை சொல்வதற்கு இருக்கின்ற தனிமனித சிறப்புரிமைக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்தான். ஆனால் இப்போது வடக்கில் இருக்க…

  5. விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி. அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர். இவருக்கு MP பதவி எதற்கு? என்ற வாசகங்களை உள்ளடக்கி முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியை வெளியிட்டவர்கள் நாளைய தலைமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/86960/

  6. 124 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் மீட்பு : இருவர் கைது; இவ்­வ­ரு­டத்தில் கைப்­பற்­றப்­பட்ட மிக அதி­க­ள­வான போதைப்­பொருள் (எம்.ஆர்.எம்.வஸீம், இரோஷா வேலு) மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை­யி­லி­ருக்கும் கைதியின் கடத்தல் முயற்சி முறியடிப்பு களு­போ­வில மற்றும் பத்­த­ர­முல்ல பகு­தியில் 1248 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான ஹெரோ­யி­னுடன் இருவர் பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பிரி­வி­னரால் நேற்று முன்­தினம் இரவு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு கைப்பற்றப்பட்ட103 கிலோ 948 கிராம் ஹெரோயின் போதைப்­பொ­ரு­ளா­னது இந்த வரு­டத்தில் கைப்­பற்­றப்­பட்ட மிகப்­பா­ரிய போதைப்­பொருள் தொகை­யாகும் என பொலிஸ் ஊட­கப்­பேச்­சா­ளரும் பொலிஸ் அத்­தி­யட்­ச…

  7. சிங்­கப்­பூரில் பிர­தமர் ரணிலை பின்­தொ­டர்ந்தால் : அர்­ஜுன மகேந்­தி­ரனை கண்­டு­பி­டிக்­கலாம் (ஆர்.யசி) அர்­ஜுன மகேந்­தி­ரனை கைது செய்ய வேண்டும் என்றால் அல்­லது அவர் இருக்­கு­மி­டத்தை கண்­ட­றிய வேண்டும் என்றால் சிங்­கப்பூர் சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பின் தொட­ர­வேண்டும். அவ்­வாறு பின் தொடர்ந்தால் இல­கு­வாக கண்­ட­றிய முடியும் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. தேசிய கணக்­காய்வு சட்­ட­மூ­லத்தை பல­வீ­னப்­ப­டுத்தி குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­றுவே பிர­தமர் முயற்­சிக்­கின்றார் எனவும் அக்­கட்சி குற்றம் சுமத்­தி­யது. மக்கள் விடு­தலை முன்­னணி நேற்று அதன் தலை­மை­ய­கத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பி…

  8. கட்­சி­யின் தேசிய மா­நாட்­டில்- அதிர்ச்­சி­ய­ளிக்­கும் முடிவுகள் -ரெலோ அமைப்­பின் தலை­வர் செல்­வம் எம்.பி. அறிவிப்பு!! அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள கட்­சி­யின் தேசிய மாநாட்­டில் முக்­கி­ய­மான அர­சி­யல் முடி­வு­களை அறி­விக்­க­வுள்­ளோம். அந்த முடிவு அனை­வ­ருக்­கும் அதிர்ச்­சி­ய­ளிக்­கக் கூடி­ய­தாக இருக்­கும். இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், ரெலோ அமைப்­பின் தலை­வ­ரு­மான செல்­வம்­அ­டைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார். வவு­னி­யா­வில் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். …

  9. பிரதமரின் சிங்கப்பூர் விஜயம்: அர்ஜுன மகேந்திரன் நாடு திரும்ப வழிவகுக்குமா? மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிங்கப்பூருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அரசியல் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கில் பிரதான குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து தப்பிச்சென்று சிங்கப்பூரில் வசித்து வருகின்ற நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள உலகநாடுகளின் உச்சிமாடொன்றில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் நேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்தா…

  10. விஜயகலாவும் விடுதலை புலிகளும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ' விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ' என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார்.ஆனால், 'விடுதலை புலிகளை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம் ' என்று அவர் கூறியது தான் ' சட்டப்படி ' பிரச்சினையாகி விட்டதுபோலும். விடுதலை புலிகளின் இலட்சியங்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கும் அந்த இயக்கத்தை மீளக்கொண்டுவரப்போவதாகப் பேசுவதற்கும் இடையில் இருக்கின்ற சர்ச்சைக்குரிய அம்சத்தை அந்தப் பெண்மணி புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது.விடு…

  11. இஞ்சை இனி இருக்க ஏலாது…..!! கடந்த 11.1.2018 அன்று யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் யாழ்.மாவட்­டப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் விஜித குண­ரட்ண தலை­மை­யில் ஒரு கூட்­டம் நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­துக்கு அழைக்­கப்­பட்­ட­வர்­கள் யாரென்று தேடிப்­பார்த்­தால், யாழ்.குடா­நாட்­டில் குற்­றச் செயல்­க­ளா­கக் காணப்­ப­டு­கின்ற வாள்­வெட்டு, போதைப் பொருள் கடத்­தல், பாலி­யல் வன்­பு­ணர்வு, குழு­வா­கச் சென்று தாக்­கு­தல்­கள் நடத்­து­வ­து­போன்ற கார­ணங்­க­ளுக்­கா­கக் கைது செய்­யப்­பட்ட யாழ்ப்­பா­ணத்து இளை­ஞர்­க­ளின் அம்­மாக்­க­ளும், அப்­பாக்­க­ளு­ம்தான். …

  12. 15 தங்க விரு­துகள் பெற்ற வட­மா­காணம் வட­மா­காண சபையின் அனைத்து நிறு­வ­னங்­களும் தங்கள் வினைத்­தி­ற­னான செயற்­பாட்டின் மூலம் எமது மாகா­ணத்தின் அபி­வி­ருத்­திக்கும், வினைத்­தி­ற­னான நிர்­வா­கத்­திற்கும் பங்­காற்ற வேண்­டு­ம் என வடமாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வினைத்­தி­ற­னான செயற்­பாட்டின் மூலம் செய­லாற்­றி­ய­மைக்­காக 15 தங்க விரு­து­களை வட­மா­காண சபை பெற்­றுள்­ளது. வட­மா­கா­ணத்தைச் சேர்ந்த 15 நிறு­வ­னங்­க­ளுக்கு இந்த விரு­துகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அர­சாங்கக் கணக்­குகள் குழுவால் இலங்கைத் தீவு முழு­வதும் அடங்­க­லாக ஒன்­பது மாகா­ண­ ச­பை­க­ளி­லுமுள்ள மாகா…

  13. நியூயோர்க் ரைம்ஸ் செய்தி குறித்த மூலத்தை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவிப்பு- சீனச்சார்பு நிலையில் ரணில்? இலங்கையில் 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் செலவுக்காக மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு சீனா 7.6 மில்லியன் ரூபாய்கள் கொடுத்ததாக அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ் கடந்த 25 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி இலங்கைப் பத்திரிகைகளில் வெளியாகி பின்னரே மஹிந்த ராஜபக்க்ஷவும் மறுத்திருந்தார். சீன அரசாங்கமும் அதிகாரபூர்மாக அந்தச் செய்தியை நிராகரித்தது. இந்த நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, நியூயோர்க் ரைம்ஸ…

    • 2 replies
    • 593 views
  14. வவுனியாவில் போதையில் ஏற்பட்ட வாள்வெட்டு மற்றும் மோதல்களில் 7 பேர் காயம்: 10 பேர் கைது வவுனியாவில் போதையில் ஏற்பட்ட பல்வேறு வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவங்களில் 7 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவங்கள் தொடர்பாக தெரிய வருவதாவது, வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாலை 7 மணியளவில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது வாள் வீசி தாக்குதல் நடாத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தடி நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பூந்தோட்டம், பெரியார்குளம் மற்றும் தோணிக…

  15. கோத்தாவுக்கு ஆப்பு வைக்கும் குமார வெல்கம நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுவர் குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான குமார வெல்கம தெரிவித்துள்ளார். ”என் அனுபவங்களைக் கொண்டு, இந்த நாட்டிலுள்ள மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நான் ஒரு செய்தியை வழங்க விரும்புகிறேன். நாட்டின் தலைவர் பதவிக்கான எமது எதிர்கால வேட்பாளர் இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ள முடியும். அவ்வாறான ஒருவருக்குத் தான், நாட்டைப் பற்றிய போதிய அறிவு இருக்கும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை…

  16. மத்தல விமான நிலைய விவகாரம் – மௌனம் காக்கும் இந்தியா மத்தல அனைத்துலக விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை இந்தியா பெற்றுக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இந்திய அரசாங்கம் இதுபற்றி கருத்து வெளியிடுவதை தவிர்த்து வருகிறது. கடந்த வாரம் இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்து இரண்டு நாட்கள் பேச்சுக்களை நடத்தியிருந்தது. இதன்போது மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை, இந்தியாவும், 30 வீத பங்குகளை சிறிலங்காவும் பகிர்ந்து கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் இந்த உரிமை உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தா…

  17. மைத்திரிக்கும் சீனாவிடம் இருந்து தேர்தல் நிதி? – விசாரணையின் தகவல் 2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று சிறிலங்கா காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 2015 அதிபர் தேர்தலின் போது, சீன மேர்ச்சன்ட் பொறியியல் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 2016ஆம் ஆண்டு சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணைகளில…

  18. மாவையின் ஊரில் விடுவிக்கப்பட்ட காணிக்கு பதிலாகவே கோட்டையில் இராணுவ முகாம்: ரணில்- தமிழரசுக்கட்சி இணக்கப்பாடு வெளியானது! July 8, 2018 யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்கப்படுவதற்கு தமிழரசுக்கட்சி சம்மதம் வழங்கியது. அந்த சம்மதத்தின் பின்னரே, இராணுவம் அங்கு முகாம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பிரதமருடனான சந்திப்பின்போதே, தமிழரசுக்கட்சி இந்த சம்மதத்தை வழங்கியது. பலாலி விமானநிலையம் தொடர்பாக வடக்கு முதலமைச்சர் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதற்கு ஏட்டிக்குப்போட்டியாக கடந்த யூன் 27ம் திகதி தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் கொழும்பிற்கு சென்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினர். தமிழரசுக்கட்சியின் நா…

  19. யாழ்ப்பாணக் கோட்­டைக்­குள்- படை­யி­னரை அனு­ம­தி­யா­தீர்!! யாழ்ப்பாணம் கோட்­டைக்­குள் இரா­ணு­வத்­தி­ன­ருக்­குக் காணி ஒதுக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து இன்று ஆர்ப்­பாட்­டம் நடத்­து­வ­தற்­கான முன்­னா­யத்­தங்­கள் நடக்­கின்­றன. இது­வ­ரை­யில் கோட்­டைக்­குள் உள்ள காணி­க­ளில் எவை­யும் இரா­ணு­வத்­தி­னர் அங்கு முகாம் அமைப்­ப­தற்­காக ஒதுக்­கப்­ப­ட­வில்லை என்று அரச நிர்­வாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­தா­லும், அத்­த­கைய ஒரு கோரிக்கை தரைப்­ப­டை­யி­ன­ரால் முன்­வைக்­கப்­பட்ட நிலை­யில் அதற்கு எதிர்ப்­புத் தெரி­விப்­பது நியா­ய­மா­னதே! கோட்­டைக்­குள் படை­யி­ன­ருக்கு நிலம் வழங்­கு­வ­தற்­குக் காட்­டப்­ப­டும் எதிர்ப்பை வழக்…

  20. இணைய வழி மோசடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. “இணைய வழி மோசடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. கடந்த மாதத்தில் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தன” என்று யாழ். நீதிமன்றுக்கு காவற்துறையினர் அறிவித்துள்ளனர். கடனட்டை ஊடாக இணைய வழியில் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே காவற்துறையினர் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குச் செல்வதற்கான நுழைவிசாவுக்கு (விசா) இணையம் மூலம் (ஒன்லைன் அப்லிக்கேசன்) விண்ணப்பிக்க கொழும்பிலுள்ள உறவினரின் உதவியை …

    • 1 reply
    • 614 views
  21. இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட – காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையம்- விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு!! வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மீள் சீரமைப்புச் செய்யப்படுகிறது. இன்னும் 4 மாதங்களில் அது மீளச் செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. டீசல், பெற்றோல், மண்ணெண்ணை ஆகியவற்றுக்கான எரிபொருள் தாங்…

  22. சீன நிறுவனங்களின் மோசடிகள் மூடிமறைக்கப்பட்டன- புதிய குற்றச்சாட்டு நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீதி விசாரணைக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அதேவேளை மகிந்த ராஜபக்ச காலத்தில் இடம்பெற்ற சீனாவுடன் தொடர்புடைய பல மோசடிகள் குறித்த விசாரணைகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா நிறுவனங்கள் தொடர்பிலான மூன்று பாரிய மோசடிகள் குறித்த விசாரணைகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2015 ம் ஆண்டிலேயே முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி வழங்கப்பட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பமா…

  23. தமிழ் நாட்டில் மேலும் 1 இலட்சம் இலங்கை தமிழ் அகதிகள்! ஒரு இலட்சம் இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டின் நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட போர் சூழல் காரணமாக வடக்கு கிழக்கில் இருந்து சென்றவர்களே இவ்வாறு நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் இந்த ஆண்டிலும் கடந்த மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப்பகுதியின் அடிப்படியில், 61 ஆயிரத்து 422 பேர் 24 மாவட்டங்களில் உள்ள 107 அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் இந்த அகதிகள் முகாம்களுக்கு வெளியில் 35 ஆயிரத்து 316 பேர் தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …

    • 1 reply
    • 675 views
  24. முல்லைத்தீவில் புற்றுநோயாகியுள்ள நுண்கடன் கலாசாரமும் அதிகரித்துவரும் தற்கொலைகளும் மூன்று தசாப்­த­கால போரினால் உற­வுகள், உடமைகள், வாழ்­வா­தாரம் என அனைத்­தையும் இழந்து, கேள்­விக்­கு­றி­யாகிப்போன எதிர்­கா­லத்­தோடு வாழ்ந்­து­வரும் வடக்கு, கிழக்கு மக்கள் தற்­போது மற்­று­மொரு பேர­ழிவில் சிக்கி மாண்டு வரு­கின்­றனர். நுண்­கடன் நிதி­நி­று­வ­னங்கள் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களை குறி­வைத்து கடன் வழங்கல் மூலம் தொடுத்­துள்ள மிக மோச­மான ஆக்­கி­ர­மிப்­பினால் தற்­கொ­லையை முடி­வாக்­கிக்­கொள்ளும் சமூகம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. இதனை மாபெரும் சமூகச் சீர­ழி­விற்­கான ஆரம்ப அறி­கு­றி­யா­கவே கருத முடி­கி­றது. குறிப்­பாக முல்­லைத்­தீவு மாவட்­டத்தைச் சேர்ந்த மக்கள் யுத்…

  25. சாவகச்சேரியில் அதிகாலை பயங்கரம் – வீடொன்றில் அச்சுறுத்திக் கொள்ளை வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெரும் தொகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவக்சேரி, மீசாலை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டில் 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தங்க நகைகளைத் திருடிய கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய நிலையில் வந்த 4 பேர் கொண்ட குழுவால் கொள்ளையிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்களை வாளை காட்டி அச்சுறுத்திய நிலையில், 1,233,500 ரூபா பெறுமதியான தங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.