Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதி அமைப்பதைத் தடுக்கும் முஸ்லிம்கள்! – யாழில் இன்றும் சற்றுப் பதற்றம்!! இந்த விடுதி அனைத்து அனுமதிகளும் பெற்றுக் கட்டப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. அங்கு விடுதி அமைப்பதற்கு அங்குள்ள முஸ்லிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம், ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையில் ஹலீமா வீதியில் விடுதி அமைக்கும் பணிக்கு அந்தப் பகுதி மக்கள் இன்று எதிர்ப்புக் காட்டினர். இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையம் வருமாறு அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடுதி அனைத்…

  2. சுன்னாகத்தில் சித்திரவதை!- சிந்திக்கவுக்குத் தொடர் சிக்கல்!! யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபரை சித்திரவதை செய்த குற்றத்துக்காகப் 10 ஆண்டுகள் கடுகாவல் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் தண்டனைக் கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலி­ஸாரும் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்றும் தள்ளுபடி செய்தது. சுமணன் என்ற சந்தேகநபரைக் கொலை செய்த குற…

  3. செமட்ட செவனவும் – கம்முதாவவும் – பௌத்த அடையாளங்களும் – சுரபிநகரும் – நல்லிணக்கமும்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய வீடமைப்ப அதிகார சபையின் அனைவருக்கும் நிழல் அல்லது வீடு (செமட்ட செவன) என்ற வேலைதிட்டத்தின் கீழ் கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் சுரபிநகர் மாதிரி கிராமம் இன்று வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இத்தாவில் கிராமத்தில் குறித்த திட்டத்தின் கீழ் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு 25 பயனாளிகளிற்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பி…

  4. சிறிலங்கா அதிபர் ஈரான் செல்வதைத் தடுக்க முனைந்தது யார்? தாம் தெஹ்ரானுக்கு வருவதை ‘அவர்கள்’ தடுக்க முனைந்தார்கள் என்று , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தம்முடன் ஈரானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர், தெஹ்ரானில் உள்ள விடுதியில் ஓய்வாக இருந்த போதே ஊடகவியலாளர்களிடமே இதனைக் கூறினார். எனினும், தமக்கு அழுத்தம் கொடுத்தது கொழும்பை தளமாக கொண்ட மேற்குலக இராஜதந்திரிகளா, உள்ளூர் அதிகாரிகளா அல்லவலது இருதரப்பினருமா என்பதை அவர் வெளியிடவில்லை. “எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இது தான் முதல் தடவை அல்ல. எமது நாடு இறைமையுள்ள நாடு. நாட்டுக்கு எது நல்…

    • 2 replies
    • 376 views
  5. ‘எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்’ – சரணடைந்தால் விடுவிப்போம் என்ற சதியால் கொல்லப்பட்டவர்களை எப்படி நினைவில் ஏந்தாது எப்படி இருப்பது? வாரத்துக்கொரு கேள்வி – 20.05.2018 முள்ளிவாய்க்கால் கூட்டம் முடிந்ததும் கொழும்பில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்ட கேள்வியே இந்த வாரத்துக்கான கேள்வி. அவருக்குக் கொடுத்த பதில் சற்று விரிவுபடுத்தி தரப்படுகிறது. கேள்வி:புலிகளைத் தொடர்ந்து இந் நாட்டில் ஒரு இக்கட்டான நிலைமையை உண்டாக்க நீங்கள் இவ்வாறான நினைவேந்தல் கூட்டங்கள் மூலம் வழி அமைக்கின்றீர்கள் அல்லவா? இவை தேவையா? பதில்: தேவை. மரணித்தவர்களின் நினைவை …

    • 1 reply
    • 773 views
  6. முழுப் பூச­ணிக்­கா­யைச் சோற்­றில் மறைக்கும் மைத்­திரி- மனித உரி­மைச் செயற்­பாட்­டாளர்­கள் காட்­டம்!! ஐ.நா. தீர்­மா­னத்­தில் போர்க்­குற்­றம் தொடர்­பில் எது­வுமே இல்லை என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருப்­ப­தா­னது, முழுப் பூச­ணிக்­கா­யைச் சோற்­றில் மறைப்­பது போன்று இருக்­கின்­றது. அந்­தத் தீர்­மா­னத்தை எடுத்து வாசித்­துப் பார்த்­தால் உண்மை தெரி­ய­வ­ரும். இவ்­வாறு மனித உரி­மைச் செயற்­பாட்­டா­ளர்­க­ளும், ஐ.நா. தீர்­மான விவ­கா­ரங்­க­ளு­டன் அதிக ஈடு­ப­டு­டைய ஆர்­வ­லர்­க­ளும் தெரி­வித்­த­னர். ‘சில ஊட­கங்­க­ளும் இன­வாத அமைப்­பு…

  7. வட மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும் தென்னிலங்கையில் எதிர்ப்பலை எம்.சி.நஜி­முதீன் வடக்கில் நேற்று முன்­தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நினை­வேந்­த­லுக்கு தென்­னி­லங்கை அர­சியல் மட்­டத்­தி­லி­ருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பி வரு­கி­றது. அது குறித்து பலரும் பல்­வே­று­பட்ட கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். மேலும் வடக்கில் நினை­வேந்தல் அனுஷ்­டிப்­பதில் தவ­றில்லை எனக் குறிப்பிட் அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விற்கு எதி­ரா­கவும் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை அங்கு நினை­வேந்­தலை ஏற்­பா­டு­செய்த வட­மா­காண சபையை உட­ன­டி­யாக கலைப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் த…

  8. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் தவறானது! யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் தவறானது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கறுப்பு உடையை அணிந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே மாணவர்களின் சாதனை எனவும் அவர் சாடியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடமாகாண சபை மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டன. அந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் வாதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாது பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டன. இந்…

  9. முத்­திரை பதித்த வித்­தக மாண­வர்­கள் மூவின மாண­வர்­க­ளும் பங்கு பற்­றிய தேசிய கணித ஒலிம்­பி­யாட் போட்­டிக்கு 45 மாண­வர்­கள் தெரி­வா­கி­யி­ருக்­கின்ற நிலை­யில் வடக்கு –கிழக்கு மாண­வர்­கள் 23பேர் தெரி­வா­கி­யி­ருப்­பது ஒரு நல்ல செய்­தி­யா­கும். வடக்­கில் 11பேரும், கிழக்­கில் 12பேரும் தெரி­வா­கி­யி­ருக்­கின்­ற­னர். இந்த 23பேரில் 21பேர் தமிழ் மாண­வர்­க­ளா­வர். இரண்டு பேர் முஸ்லிம் மாண­வர்­க­ளா­வர். அல்­லா­ம­லும் தேசிய மட்­டத்­தில் சாதனை புரிந்த மூன்று மாண­வர்­க­ளில் ஒரு­வர் புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி மாணவி இந்­தி­ரன் ற…

    • 3 replies
    • 615 views
  10. அரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம் நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் ஒன்று திரண்ட பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலர் காக்கா கடைச் சந்தியிலிருந்து டிப்போ சந்திவரை ஊர்வலமாக பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து ஊர்வலமாக சென்று தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வய…

  11. விக்கியின் செயற்­பாட்­டினால் தென்­னி­லங்­கையில் குழப்பம் சிந்­திக்­கா­விட்டால் இருண்ட யுகம் மீண்டும் ஏற்­படும் அமைச்சர் விஜ­ய­தா­ஸ ­ரா­ஜ­பக் ஷ வவு­னி­யாவில் எச்­ச­ரிக்கை ஓமந்தை, வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் இடம்­பெற்ற முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த நட­வ­டிக்கை படை­யினர் மத்­தி­யிலும் சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் தவா­றான எண்­ணப்­பா­டு­க­ளையும் விதைத்­தி­ருக்­கின்­றது என்று உயர் கல்வி மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விஜே­ய­தாஸ ராஜ­பக்ஷ குட்டம் சாட்­டி­யுள்ளார்.. இரா­ணுவம் அகற்­றப்­ப­ட­வேண்டும் என்­பதே…

  12. முன்னாள் போராளியொருவர் இன்றைய தினம் சாவு! உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் சாவினைத் தழுவியுள்ளார். ’உயிரிழை’ எனப்படும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் தன்னெழுச்சி அமைப்பின் நீண்டகால பயனாளியான இவர், கடந்த 1991ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினருடன் நடந்த நேரடி மோதலின் போது தனது முள்ளந்தண்டுப் பகுதியில் படுகாயமடைந்தார். அதன்பின்னர் இன்றுவரை இடுப்புக்கு கீழ் உணர்வில்லாமல் தனது வாழ்கையை பெரும் சவால்களுக்கு மத்தியில் கழித்து வந்த நிலையில் கடந்த 1999 ஆண்டு திருமணம் முடித்துள்ளார். இரண்டு பிள்…

  13. தமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய (ஆர்.யசி) வடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவிக்கும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடுவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபட்ட விடுதலைப்புலிகள் இன்று எந்தவித அடிப்படை காரணமும் இல்லாது விடுதலை செய்யபட்டு வருகின்றனர்…

  14. தமிழ் மக்­களின் உணர்­வு­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும் இன­வா­தத்தை தூண்டி நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடி­யாது என்­கிறார் அமைச்சர் ராஜித (ஆர்.யசி) வடக்கு மக்­களின் சாதா­ரண உரி­மை­க­ளையும் அவர்­களின் மனோ நிலை­யையும் புறக்­க­ணித்து தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாது. ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் மூவின மக்­களும் வாழ வேண்டும் என்றால் அவர்­களின் உணர்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட வேண்டும் என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். இன­வா­தத்தை தூண்டி அதன்­மூ­ல­மாக நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார். அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கடந்த வாரம் அமை…

  15. 16 பேர் அணி மகிந்தவின் பக்கம் சாய்கிறது கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ள, இவர்கள், பொது திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவுள்ளனர் என்று அந்த அணியைச் சேர்ந்தவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு விலகுவார்கள் என்றும், அவர் கூறியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராகவும், சிறிலங்கா…

  16. இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் – எச்சரிக்கிறார் மகிந்த வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக இருக்கலாம். அவர்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் எவரும், அத்கைய நிலைக்குத் திரும்புவதை விரும்பமாட்டார்கள். போரின் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து வடக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதி…

  17. அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சிறிலங்கா பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா இப்போது உரிமை கோரி வருகிறது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக நிலப்பரப்பில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு, துறைமுகத்துக்கு வெளியே செயற்கைத் தீவு ஒன்று அமைக்கப்பட்டது. 50 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட இந்த …

  18. சீனாவிடம் ஆறு புத்தம் புதிய விமானங்களை வாங்கியது சிறிலங்கா விமானப்படை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி- ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து இந்த அடிப்படைப் பயிற்சி விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதி கடந்த 15ஆம் நாள், சீனாவின் நான்சாங்கில் உள்ள ஹொங்டு விமான கைத்தொழில் மையத்தில் நடந்த நிகழ்வில் இந்த விமானங்களைப் பொறுப்பேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்த விமானங்கள் சிறிலங்கா விமானப்படை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள நிறத்தைக் கொண்டதாக இருப்ப…

    • 1 reply
    • 572 views
  19. யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்கள் – வைத்தியசாலையில் அனுமதிப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது இரு பெண்களும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக…

  20. சிறிலங்காவில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சீனர் சிறிலங்காவுக்கு வந்த ஒரு சில மணிநேரங்களிலேயே சீன நாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவம் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜியாங் டோ என்ற சீனர் மேலும் இரண்டு பேருடன், கடந்த 11ஆம் நாள் இரவு சிறிலங்காவுக்கு வந்திருந்தார். அவர்கள், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முன்னெடுக்கும் நிறுவனத்தின் கட்டுமானப் பகுதிக்கு கடந்த 12ஆம் நாள் அதிகாலை சென்றிருந்தனர். தெனியாய காட்டுப் பகுதியில் சுற்றித்திரிந்த சீனர், அன்று மாலை முகாமுக்குத் திரும்பவில்லை. இதுதொடர்பாக சிறிலங்கா காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டு தே…

  21. யாழில் பௌத்த விகாரைகள்! யாருமே கேள்வி கேட்கக் கூடாது வடக்கில் விகாரைகள் அமைத்தாலும் சரி தெற்கில் இந்து கோவில்கள் அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று வீடமைப்பு நிர்மாண அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள பாரதி கோட்டம் மாதிரி வீட்டுத்திட்டத்தை இன்று(19-05-2018) திறந்து வைத்து விட்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி கூறினார். மேலும் அவர் கூறுகையில்............. பாரதியாரின் பெயரிலேயே இருக்கும் இந்த கிராமத்தின் நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. என்னுடைய அமைச்சு ஒரு வித்தியாசமானது எட…

  22. ஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறி ஜெயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள, சிறிலங்கா படையினரின் நினைவுச் சின்னத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எமது ஆயுதப் படைகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக, சில ஊடக நிறுவனங்களும், சில தீவிரவாத அமைப்புகளும் கூற முனைகின்றன. எமது நாட்டுக்குள…

  23. ஸ்ரீலங்கா அரச படை, தமிழினப் படுகொலை செய்தது உண்மையே -அம்பலப்படுத்திய சிங்கள பெண்! இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா அரச படையினரால் தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியைச் சேர்ந்த எம்பிலிப்பிட்டிய நகர சபையின் உறுப்பினர் லசந்தி லக்மினி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இறுதிப் போரில் அப்பாவி மக்களை படுகொலை செய்ததாக ஸ்ரீலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்த நிலையில் அரச தரப்பிலுள்ள மற்றுமோர் உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் ஜ…

  24. ஜன­நாயகப் போரா­ளி­கள் கட்­சி­யின் செய­லா­ளரிடம் – பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வு விசா­ர­ணை!! முன்­னாள் போரா­ளி­க­ளான ஜன­நாயகப் போரா­ளி­கள் கட்­சி­யின் செய­லா­ளர் கதிர் எனப்­ப­டும் ரா.கிரு­பா­க­ரனை பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­னர் விசா­ர­ ணைக்கு அழைத்­துள்­ள­னர். கடி­தம் மூல­மாக இவ்­வாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. “பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரி­வின் கொழும்பு தலை­மை­ய­கத்­தில் வாய்­மொழி முறைப்­பாடு, விசா­ர­ணைக்­காக வரு­மாறு கடந்த 9 ஆம் திக­திய கடி­தம் மூல­மா­கக் குறிப்­பி­டப்­பட்டு பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரி­வின் கிளி­நொச்சி ஒன்­றி­யம் என்று குறிப்­பிட்­டுக் கட…

  25. ஊடகங்களை சாடிய ஜனாதிபதி சிவலிங்கம் சிவகுமாரன் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இரா­ணு­வத்தின் தியா­கங்­களை நல்­லாட்சி அர­சாங்கம் மறந்­த­தில்லை.தற்­போ­தைய அர­சாங்கம் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கா­கவும் அவர்களின் குடும்­பத்­தி­ன­ருக்­கா­கவும் பல்­வேறு நலன்­புரி திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது ஆனால் அரச ஊட­கங்­களும் சில தனியார் ஊட­கங்­களும் அவை குறித்து பேசு­வ­தில்லை செய்­தி­களை வெளியி­டு­வ­தில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் நேற்று இடம்­பெற்ற இரா­ணுவ வெற்றி தின நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரை­யாற்­றும்­போது கடந்த அர­சாங்கம் ஒரு வாரத்தை மாத்­தி­ரமே இரா­ணுவ வெற்­றிக்­காக பிர­க­ட­னப்­ப­டுத்­தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.