Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆபத்தின் விளிம்பில் வவுனியா நகரசபை! கேள்விக்குள்ளாகும் தமிழர்களின் எதிர்காலம்? நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பல்வேறு பிரதேசங்களிலும் எதிர்பாராத பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தமிழர் பிரதேசங்கள் பலவற்றில் தேசிய கட்சிகளினதும், பெரும்பான்மை இன கட்சிகளினதும் ஆதிக்கம் தழைத்தோங்கியுள்ளது. தமிழர் தரப்பு கணிசமான ஆசனங்களைப் பெற்றிருந்தாலும் கூட அதனால் ஆட்சியமைக்க முடியாத ஒரு சூழலை இந்த தேர்தல் முறைமை உண்டாக்கியுள்ளது. வவுனியா நகர சபையில் ஆட்சி அமைப்பதிலும், தமிழரின் அரசியல் தரப்பு பாதுகாக்கப்படுவதிலும் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை இதற்கு ஓர் சிறந்த உதாரணம். வவுனியா நகர சபையில் தமிழரசுக் கட்சி கணிசமான ஆ…

  2. எதிர்க்கட்சித்தலைவர் விவகாரம்! வியாழனன்று கலவரமாகவுள்ள சபை? எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கான போட்டித் தன்மை அதிகரித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பும் தேசிய அரசிலிருந்து விலகியுள்ள 16 பேரும் தனித்தனியே சபாநாயகரை வலியுறுத்தவுள்ளனர். அதேபோன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரான தினேஸ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக பரிந்துரைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் புதுவருடத்துக்கான முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தேசிய அரசிலிருந்து வெளியேறிய 16 சு.க உறுப்பின…

  3. மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னணிக்கு வழங்குமாறு போர்க்கொடி!! மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னணிக்கு வழங்குமாறு போர்க்கொடி!! வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் சி.தவ­ராசா இருந்­து­வ­ரும் நிலை­யில், அந்­தப் பத­வியை அவ­ரி­ட­மி­ருந்து பிடுங்­கித் தமக்கு வழங்­கு­மாறு, மாகாண சபை­யில் அங்­கம் வகிக்­கும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளது. அத­னால் அந…

  4. போர்த்தளபாடக் கொள்வனவு – ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி விட்டு திரும்பியது சிறிலங்கா குழு ரஷ்யாவிடம் இருந்து இராணுவ தளபாடங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது சிறிலங்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் குமார, பாதுகாப்பு அமைச்சின் வான் பாதுகாப்பு ஆலோசகர் விங் கொமாண்டர் டில்சான் வாசகே ஆகியோரை உள்ளடக்கிய குழு ரஷ்யா சென்றிருந்தது. ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள், போர்க்கப்பல் மற்றும் ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது பற்றிய பேச்சுக்களை நடத்தவே இவர்கள் மொஸ்கோ சென்றிருந்தனர். போர்த்…

  5. சிங்கப்பூரில் பெண் ஒருவரை மணந்து, குடும்பம் நடத்தி, ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி, ஒரு வயதாக மகள் இருக்கும் போது, தாயகம் போய் வருவதாக 1991ம் ஆண்டு இலங்கை சென்று திரும்பியே வராத தந்தையை தேடுகிறார் 28 வயது மகள், துர்கா கேசவ். யுத்தத்தில் மாண்டு போய் இருப்பார் என எண்ணி இருந்து, யுத்தம் முடிந்த பின்னர் தந்தையினை தேடி பல தகவல்களை திரட்டி உள்ளார் துர்கா. 27 ஆண்டுகளுக்கு முன் தன்னையும், தாயையும் விட்டுச்சென்ற, இன்று 60 வயது ஆகக் கூடிய இலங்கைத் தமிழரனான கனகசுந்தரம் சோமசுந்தரம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்கிறார் துர்க்கா. தனது தாயார் மறுமணம் செய்யவோ, வேறு யாருடனும் தொடர்பிலோ இல்லாமல், தந்தை நினைவுடனே தன்னை வளர்த்து எடுத்தார் என்கிறார் துர்க்கா. எமது பல கேள…

  6. சம்பந்தனின் இரட்டை வேடமே அரசாங்கத்தின் சிதைவுக்கு பிரதான காரணம் - கபே அமைப்பு (நா.தினுஷா) எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இரட்டை வேடமே தேசி அரசாங்கத்தில் தற்போது சிதைவினை ஏற்படுத்தியுள்ளது என குற்றம்சாட்டிய கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தற்போதைய அரசியல் பிரமுகர்கள் தேவையானபோது அரசாங்கமாகவும் தேவைகள் முடிவடைந்தவுடன் அரசாங்கத்தின் எதிர்த்தரப்பாகவும் செயற்பட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலை மற்றும் கூட்டு எதிர்கட்சியினரின் நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தேசிய அரசாங்கம் …

    • 3 replies
    • 641 views
  7. நிலமீட்பிற்காக போராடும் மக்களுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கிய படையினா்! முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்களுடைய பூர்விக நில மீட்பிற்காகா போராட்டம் மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு மக்கள் இன்றையதினம்(14-04-2018) 413 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து தமது சொந்த நிலத்தை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் இரண்டாவது சித்திரை புத்தாண்டையும் வீதியில் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் சிங்கள புத்தாண்டில் கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொள்ளும் …

  8. `இந்தியாவை விடவும் சீனாவுடன்தான் நெருக்கம் அதிகம்!’ - இலங்கை வடக்கு மாகாண முதல்வர் ஒப்புதல்` இந்தியாவை விடவும் சீனாவுடன் இலங்கை நெருக்கமான உறவு வைத்திருப்பதாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகை தந்த அவர் இதனைத் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சித்த மருத்துவ நூல் வெளியிட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நூலை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’இலங்கையில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்த உள்ளாட்சித் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்க…

  9. பன்­னாட்டு அழுத்­தம்; அது அவ­சி­ய­மும்­கூட கூட்டு அர­சில் ஏற்­பட்­டுள்ள குழப்­பங்­கள் கார­ண­மாக அர­சி­யல் தீர்­வில் ஏற்­பட்­டுள்ள தேக்க நிலை குறித்து பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு எடுத்­துக்­கூறி அதன் உத­வியை நாடு­வ­தற்கு மீண்­டு­மொரு தடவை முன்­வந்­துள்­ளது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அரசு புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்­டு­வந்த போதி­லும் அதன் நகர்­வு­கள் மந்த கதி­யி­லேயே இடம்­பெற்று வந்­தன. நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லு­டன் அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பான முயற்­சி­கள் முழு­வ­து­மா­கத் தேங்­கிப் போய்­விட்…

  10. விடுவிக்கப்பட்ட வலி. வடக்­கும் உள்ளிருக்கும் 3 இரா­ணுவ முகாம்­களும்.. வலி. வடக்­கில் இராணுவத்தினரால் நேற்று விடுவிக்கப்பட்ட பிர­தே­சத்­துக்­குள் 3 இரா­ணுவ முகாம்­கள் அகற்­றப்­ப­டா­மல் இன்­ன­மும் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 683 ஏக்­கா்­கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­ தாக அறி­விக்­கப்­பட்­ட­போ­தும் இவ்­வாறு இரா­ணுவ முகாம்­கள் இயங்­கு­வ­தால் உண்­மை­யி­லேயே குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யான ஏக்­கர் காணி­கள்­தான் விடு­விக்­கப்­பட்­ட­னவா என்னும் சந்­தே­கத்­தை­யும் அவர்­கள் எழுப்பியுள்ளனர் மேலும் 150 மீற்­றா் நோ்வழிப் பாதை முட்க்­கம்­பி­களால் அடைக்­கப்­பட்­டு அதற்குப் பதி­லாக தனி­யாரின் காணி­க­ளி­னூ­டாக …

  11. 28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி! பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின்னா் மக்களின் பாவனைக்கு கட்டுப்பாட்டுடன் இன்றையதினம்(13-04-2018) திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளின் காரணமாக 1990 ஆம் ஆண்டு மூடப்பட்ட பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிநலையில் இந்த வீதியின் ஊடாக காலை 6 மணி தொடக்கும் இரவு 7 மணிவரை பொது மக்கள் சகல வாகனங்களிலும் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் ஒரு…

  12. தெல்லிப்பளையில் படையினரால் அமைக்கப்பட்ட வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு தெல்லிப்பளையில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட 30 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறித்த வீடுகளை திறந்துவைத்து பயனாளிகளிடம் கையளித்துள்ளார். குறித்த வீடுகள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்ட நிர்மாணப்பணிகளுக்கான வசதிகளுடன் படைத் தலைமையகத்தின் பொறியியளாலர்களின் பங்களிப்புடன் ஐந்து மாதங்களில் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/74334/

  13. கொழும்பு துறைமுக நகருக்கான சுரங்க வீதி – 800 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது சீனா 1.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, கொழும்புடன் இணைக்கும் நிலத்தடி சுரங்க வீதி வலையமைப்பில் 800 மில்லியன் டொலரை சீன நிறுவனம் ஒன்று முதலீடு செய்யவுள்ளது. கடலுக்குள் சீன நிறுவனத்தினால் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, பிரதான நகருடன் இணைக்கும் சுரங்க வீதி வலையமைப்புகள் அமைக்கப்படவுள்ளன. இந்த வீதி வலையமைப்பு திட்டத்தில் 800 மில்லியன் டொலரை முதலீடு செய்வதற்கு சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த திட்டத்துக்கான உடன்பாடு ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பு…

    • 3 replies
    • 653 views
  14. ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன் தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கும் நிலையில், அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் விடுவிப்பு பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் இன்னும் கிடைக்கவில்லை. புத்தாண்டுக்கு முன் தந்தை தம்முடன் இணைவார் என்ற ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா? என்பதுதான் இப்போதைய கேள்வி. சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அ…

  15. நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு விசேட பூஜை யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு தினமான இன்று சனிக்கிழமை (14/04/18) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர். படங்கள்: ஐ.சிவசாந்தன் http://globaltamilnews.net/2018/75032/

  16. வலி. வடக்குக் காணி­களை இழக்க தீவி­ர­வா­தக் கும்­பலே கார­ண­மாம்!! வலி. வடக்குக் காணி­களை இழக்க தீவி­ர­வா­தக் கும்­பலே கார­ண­மாம்!! மயி­லிட்டி மக்­கள் தமது சொந்­தக் காணி­க­ளில் கடந்த 30 ஆண்­டு­க­ளா­கக் குடி­யி­ருக்க முடி­யா­மல் போன­மைக்கு அவர்­கள் தீவி­ர­வா­தக் கும்­பல் ஒன்­றைப் பின்­தொ­டர்ந்­ததே கார­ணம் என்று தெரி­வித்­தார் இலங்கை இரா­ணு­வத் தள­பதி மக­கேஸ் சேன­நா­யக்க. வலி. வடக்­கில் மக்­க­ளின் 683 ஏக்­கர் காணிய…

  17. “புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உரிமையுடன் வாழ பிறக்கும் விளம்பி வகை செய்திட வேண்டும் ” நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம் மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்திட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள …

  18. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – ஒஸ்ரின் பெர்னான்டோ சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் இல்லை என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடக்கம் மே 8ஆமு் நாள் வரை சிறிலங்கா நாடாளுமன்றத்தை முடக்கும் அரசிதழ் அறிவிப்பு சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டது. இதுகுறித்து பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து வெளியிட்ட போதே ஒஸ்ரின் பெர்னான்டோ, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் நோக்கும் சிறிலங்கா அதிபருக்கு கிடையாது என்று கூறியுள்ளார். “1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 70 (3) பிரிவு, நாடாளுமன்றத்தை முடக்கி விட்டு, கலைப்பதற்கான அதிகாரத்தை சிறிலங்க…

  19. ஐதேகவுடன் பேச சரத் அமுனுகம தலைமையில் குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி ஐதேகவுடன் இணைந்து தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது பிரதிநிதியாக கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை நியமித்துள்ளது. சிறிலங்கா அதிபரும், பிரதமரும் கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையிலேயே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐதேகவும் இணைந்து புதிய கொள்கைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் கூட்டு அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை அமைக்கத் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்துப் பேசவே, கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி நியமித்துள்ளது. ht…

  20. ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார் ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றுள்ளார். ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்கவுக்குப் பதிலாகவே, ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.எல்.ஏ.அசீஸ் நேற்றுமுன்தினம் ஜெனிவாவில், உள்ள ஐ.நா பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மைக்கல் முல்லரிடம் தனது பணி நியமன ஆணையை வழங்கினார். 26 ஆண்டுகள் சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஏ.எல்.ஏ.அசீஸ், இதற்கு முன்னர், வியன்னாவில் 2011 தொடக்கம் 2015 வரை வியன்னாவில், ஐ.நா அமைப்புகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதிய…

  21. நாடாளுமன்ற முடக்கத்தினால் பாதகமான தாக்கம் இருக்காது – சிறிலங்கா அரசு நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவு, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எந்த பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சுதர்சன குணவர்த்தன வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த நாடாளுமன்ற அமர்வு மே 8ஆம் நாள் ஆரம்பமாகிறது. அரசியலமைப்பின் 70(4) ஆவது பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்ட அனைத்து விடயங்களும், நாடாளுமன்ற முடக்கத்தின் கீழ் நீக்கப்படவில்லை. இதனால் அடுத்த அமர்வில் அவை தொடரக் கூடும். எனவே, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இந்த முடக்கத்…

  22. 27 இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 27 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் மீண்டும் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. குறித்த 27 மீனவர்களும் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இலங்கையின் காரைநகர் மற்றும் மன்னார் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த 27 இந்திய மீனவர்களை ஒப்படைக்கும் பணிகள் காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நேற்று முன்தின…

  23. 7 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் !! 7 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் !! 7 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளனர். அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். மேல் மாகாணத்துக்கு ஹேமகுமார நாணயக்காரவும், வட மேல் மாகாணத்துக்கு – கே.சி. லோகேஸ்வரனும், சப்ரகமுவ மாகாணத்துக்…

  24. கொமன்வெல்த் மாநாட்டுக்காக லண்டன் செல்கிறார் சிறிலங்கா அதிபர் லண்டனில் நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம், பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே, கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் அடுத்தவாரம் பிரித்தானியா செல்கிறார். கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் எதிர்வரும் 16ஆம் நாள் தொடக்கம் 20ஆம் நாள் வரை இடம்பெறும். இந்த மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, லண்டனில் தங்கியிருக்கும் போது. பிரித…

  25. இரண்­டா­வது வாகன ‘பெமிட்­டுக்­கும்’ விண்­ணப்­பிக்­கும் வடக்கு அமைச்­சர்!! இரண்­டா­வது வாகன ‘பெமிட்­டுக்­கும்’ விண்­ணப்­பிக்­கும் வடக்கு அமைச்­சர்!! வடக்கு மாகாண சபை­யின் சுகா­தார அமைச்­சர் மருத்­து­வர் ஜி.குண­சீ­லன், இரண்­டா­வது வாகன வரி விலக்கு அனு­ம­திப் பத்­தி­ரத்­துக்கு விண்­ணப்­பித் துள்­ள­தாக, பேர­வைச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன. வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு, கொழும்பு அரசு சிறப்பு அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.