Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதிக்கு பதவிமோகமா.? ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு தனது பதவி மேலுள்ள மோகம் அதி­க­ரித்­து­விட்­டது. தான் தொடர்ந்தும் ஜனா­தி­ப­தி­ யாக இருக்­க­வேண்டும் என்ற ஆசை­யி­லேயே நீதி­மன்ற ஆலோ­ச­னை­யினை பெறு­கின்றார் என்று மக்கள் விடு­தலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. மத்­திய வங்கி பிணை­முறி விசா­ர­ணை­யினை வெளிப்­ப­டை­யாக செய்­த­வர்­க­ளுக்கு விசா­ரணை அறிக்­கை­யினை ஏன் வெளியிட முடியாதுள்ளது எனவும் அக்­கட்சி கேள்வி எழுப்­பியுள்ளது. மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சி…

  2. கடற்­படை புல­னாய்வு பிரிவின் மற்­றொரு உறுப்பினர் கைது.! கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இருந்து கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் விவ­காரம் தொடர்பில் கடற்­ப­டையின் புல­னாய்வு பிரிவின் சிப்பாய் ஒருவர் நேற்று கைது­செய்­யப்­பட்­டுள்ளார். குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலையில் இன்று கோட்டை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்குத் தெரி­வித்தார். கடத்­தப்­பட்ட 11 பேர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் திரு­கோ­…

  3. ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்­து­வ­தாக சம்­பந்தன் தெரி­விப்பு.! நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டுகள் கடந்தும் தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்­கான நிரந்­தர தீர்வு கிடைக்­க­வில்லை, அடுத்த தைப்­பொங்­க­லுக்குள் எமக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வு­கி­டைக்க வேண்டும் என ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு வலி­யு­றுத்­து­வ­தாக எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தேசிய தைப்­பொங்கல் பண்­டிகை நிகழ்வு நேற்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், தமி­ழர்­களை பொறுத்த வரையில் தைப்­…

  4. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விரைவில்.! நாட்டின் சகல மக்­களும் எதிர்­பார்க்கும் தீர்­வுகள் அனைத்­தையும் புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக பெற்­றுக்­கொ­டுக்­கவே நான் முயற்­சித்து வரு­கின்றேன். சகல அர­சியல் கட்­சி­களின் ஒத்­து­ழைப்­புடன் இந்த செயற்­பாட்டை வெற்­றி­கொள்வோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் அர­சியல் தீர்வு விரைவில் பெற்­றுத்­த­ரப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். தேசிய தைப்­பொங்கல் நிகழ்வு நேற்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. இதில் உரை நிகழ்த்­தும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், தைப்­பொங்கல் நிகழ்வை தமிழ் மக்­களின் முக்­…

  5. இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட 98 வது ஆண்டில் 98 பானைகளில் பொங்கல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்டு நீர்பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டு 98 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட பொங்கல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இரணைமடுகுளத்தின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுப்படுகின்ற கமக்கார அமைப்புக்களை சேர்ந்தவர்கள் 98 பானைகளில் பொங்கி விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு இரணைமடு கமக்கார அமைப்புகளினால் ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் பொங்கல் விழா ஏற்பாடு இடம்பெறுவது வழக்கமாகவுள்ளது. இன்றைய நிகழ்…

  6. யாழில் மீண்டும் பரபரப்பு: இருவேறு வாள்வெட்டுக்களால் இருவர் படுகாயம்! யாழில் வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தவ வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.ஆணைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இன்று (15) இரவு இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது 49) மற்றும் நாகமணி ஜெனிஸ்ரன் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

  7. வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்புக்கு இந்தியா அழுத்த‌ம் கொடுக்க‌ வேண்டும் என‌ வ‌ட‌க்கு மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்னேஸ்வ‌ர‌ன் கோரிக்கை விடுத்திருப்ப‌து கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ப‌ற்றி சிந்திக்காத‌ அவ‌ர‌து எதேச்ச‌திகார‌த்தையும் த‌மிழ் பேரின‌வாத‌ வெறியையும் காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் அ.இ.ம‌க்க‌ள் காங்கிர‌சின் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ப‌ட்டிய‌ல் வேட்பாள‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ம‌த்தியில் அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து, வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு விட‌ய‌த்தில் வ‌ட‌ மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் அடிக்க‌டி தான் தோண்றித்த‌ன‌மான‌ க‌ருத்துக்க‌ளை முன் வைத்து வ‌ருகிறார். வ‌ட‌க்கும் கிழ‌க்கும் விக்னேஸ்வ‌ர‌னின் த‌ந்தை வ‌ழி சொத்த‌ல்ல‌. இங்கு ப‌ல்…

    • 9 replies
    • 918 views
  8. “தமிழர்களால் நாங்கள் பெருமையடைகிறோம்” பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே பிரித்தானியா மட்டுமல்லாது உலகலாவிய தமிழ்ச் சமூகத்தினருக்கு பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர், “பிரிட்டன் பல்வேறு வழிகளில் வளர்ச்சியை பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களால், நாங்கள் பெருமையடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பழமையான இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகி…

  9. ஆணை­யா­ளர்­க­ளின் நிய­ம­னத்­தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­யீடு ஆணை­யா­ளர்­க­ளின் நிய­ம­னத்­தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­யீடு அர­ச­மைப்புச் சபை­யின் முன்­மொ­ழிவை மாற்­று­மா­று பணிப்பு அர­ச­மைப்­புச் சபை­யால், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் ஆணை­யா­ளர்­க­ளாக நிய­மிப்­ப­தற்கு 7 பேரின் பெயர்­கள் முன்­மொ­ழி­யப்­பட்ட நிலை­யில் அவற்­றில் மாற்­றங்­களை மேற்­கொள்­ள­வேண்­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வு­றுத்­தி­யுள்­ளார் என்று உத­யன் நம்­ப­க­ர­மாக அறிந்­தான். …

  10. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் ( 6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன. புதுடெல்லியில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் நிதி அமைச்சின் செயலர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு …

  11. அமெ­ரிக்கா அதி­ருப்தி : வடக்கு முதல்­வ­ரு­ட­னான சந்­திப்பில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்து விசனம் தெரி­விப்பு (ஆர்.யசி) பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் நல்­லி­ணக் கத்தை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதிலும் அர­சாங்­ கத்தின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தியையும் ஏமாற்­றத்­தையும் தரு­வ­தாக அமெ­ரிக்க தூது வர் அதுல் கேஷாப் வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் தெரி­வித்­துள்ளார். மஹிந்த ராஜபக் ஷவின் கதை­களை கூறி வாக்­கு­று­தி­களை மீறு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இதே­வேளை பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அமெ­ரிக்கா தொடர்ந்தும் அழுத் தம் கொடுக்க வேண்டும் என விக்­கி­னேஸ்­வ­ரனும் தூது­வ­ரிடம் வலி­யு­ற…

  12. புலிச் சின்­னத்­து­டன் புத்­த­கம் தென்­னி­லங்­கை­யில் மீட்பு புலிச் சின்­னத்­து­டன் புத்­த­கம் தென்­னி­லங்­கை­யில் மீட்பு ஆயு­தங்­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டன வெளி­நாட்டு மற்­றும் உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட நான்கு துப்­பாக்­கி­கள், கைக்­குண்­டு­கள் உள்­பட ஆயு­தங்­களை காலி கரந்­தெ­னிய மடக்­கும்­புர பிர­தே­சத்­தில் வீடொன்­றில் இருந்து கைப்­பற்­றி­ய­தாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர். பல்­வேறு துப்­பாக்­கி­களை பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக ஆங்­கி­லத்­தி­லும் தமி­ழி­லும் எழு­…

  13. 18 வருடங்களின் பின்னர் வரையப்படும் இலங்கையின் பூலோக வரைப்படம்!!! இலங்கையில் பூகோல ரீதியிலான வரைபடத்தை புதிதாக தயாரிப்பதற்கு நில அளவை திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய இலங்கை வரைபடம் 1:50 000, 92 ஸ்கோப்பிங் வரைபடமாக அமைந்துள்ளதாகவும். இதில் 65 ஸகோப்பிங் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 25 ஸ்கோப்பிங் வரைபடங்கள் எதிர்வரும் சில மாதங்களில் பூரணப்படுத்தப்படவுள்ளதாகவும் அரச நில அளவையாளர் பி.எம்.பி உதய காந்த தெரிவித்தார். 18 வருடங்களிற்கு பிறகு வரையப்படும் வரைபடத்தில் இக்காலப்பகுதியில் இலங்கை நிலப்பரப்பில் மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. புதிய வரைபடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு நகரமும் உள்வாங…

  14. ‘விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே’ “மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னணியில் இருப்பது சுயலாப அரசியலன்றி வேறெதுவுமில்லை” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் பாலமுனை வேட்பாளர்களை ஆதரித்து, நேற்றிரவு (14) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, “தேர்தல் பிரசாரங்களில் என்னை நோக்கி சில கேள்விகளைத் தெ…

  15. கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலில் தீ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் தீப் பிடித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த குறித்த கடுகதி ரயிலின் இயந்திரப் பெட்டியில் தீ பரவியுள்ளது. மீசாலை - சாவகச்சேரிப் பகுதியில் குறித்த ரயில் நிறுத்தப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ரயில் சாரதிகளும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். இயந்திரக் கோளாறு காரணமாகவே தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீயினால் எவருக்கும் பாதிப்பு…

  16. போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம் பெருந்தொகையான கொக்கெய்ன் போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆரம்பமாகியது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 928 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள்களே இவ்வாறு அழிக்கப்படுகின்றன. இந்த அழிக்கும் நடவடிக்கை கட்டுநாயக்கவில் இடம்பெற்று வருகின்றது. http://www.virakesari.lk/article/29403

  17. பிர­தமர் மக்­களை ஏமாற்­றி­விட்டார் : ரணிலின் நடனம் அழ­கா­னது என்­கிறார் மஹிந்த (ஆர்.யசி) பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நடனம் நெளிவு சுளி­வு­க­ளுடன் அமைந்­தாலும் நட­னத் தின் பின்­னணி மோச­மா­னது. மத்­திய வங்கி ஊழலை திசை ­தி­ருப்பும் நோக்­கமே இது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுனவின் தேர்தல் பிர­சார கூட்டம் நேற்று பெல்­ம­துளை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில். இந்த அர­சாங்கம் பய­ணிக்கும் பாதை மிகவும் மோச­மா­னது, மக்­க­ளையும் கலா­சா­ரத்­தையும் அழிக்கும் நட­வ­டிக்…

  18. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஊழலை அம்­ப­லப்­ப­டுத்தி தண்­டிப்போம் : ரணில் ஊழ­லற்ற தலைவர் என்­கிறார் சந்­தி­ரிகா (ஆர்.யசி) ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ எந்­த­வித ஊழ­லிலும் ஈடு­ப­டாத தலை­வர்கள். அர­சாங்­கத்தில் ஒரு­சில ஊழல்­வா­திகள் உள்­ளனர். அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் அர­சாங்­கத்­தினுள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் ஊழ­லையும் விரைவில் அம்­ப­லப்­ப­டுத்தி தண்­டிப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். வேயன்­கொட பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் …

  19. பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி ஆரம்பம் பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. வல்வை விக்னேஸ்வரா சனமூக நிலையத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதில் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். http://newuthayan.c…

  20. முதுகெலும்பிருந்தால் கட்சியைவிட்டு விலகி அரசியல் செய்யுங்கள் : ஜனாதிபதி புதிய கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என ஊடகக் கலந்துரையாடலில் குறிப்பிடுகின்றவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியல்லாது வேறு கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு கூறுவது நகைப்புக்கிடமானதாகும் என்றும் மனச்சாட்சிக்கேற்ப அரசியலில் ஈடுபடுமாறு தாம் அவர்களுக்கு கூறுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று பிற்பகல் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் செயலாளரும் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் க…

  21. சீனாவின் இரண்டாவது கட்ட கொடுப்பனவும் சிறிலங்காவுக்கு கிடைத்தது அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்றுக் கொண்டதற்கான இரண்டாவது கட்டக் கொடுப்பனவை, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்காவிடம் வழங்கியுள்ளது. இதன்படி, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் 97.365 மில்லியன் டொலருக்கான காசோலை நேற்று சிறிலங்கா துறைமுக அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 பில்லியன் டொலருக்கு, சீன நிறுவனம் கடந்த டிசெம்பர் மாதம் குத்தகைக்குப் பெற்றுக் கொண்டது. இதற்கான முதற்கட்ட கொடுப்பனவாக 292 மில்லியன் டொலரை வழங்கியிருந்தது. இந்தநிலையில், இரண்டாவது கட்டக் கொடுப்பனவு நேற்று வழங்கப்பட்…

  22. வடக்கு – கிழக்கு இணைப்­பில் இந்­தி­யா­வால் எது­வும் முடி­யாது!! வடக்கு – கிழக்கு இணைப்­பில் இந்­தி­யா­வால் எது­வும் முடி­யாது!! இலங்­கைக்­கான இந்­தி­யத் தூது­வர் தரன்­ஜித் சிங் சந்து தெரி­விப்பு வடக்கு -– கிழக்கு மாகா­ணங்­களை ஒன்­றி­ணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தி­யா­வால் வழங்க முடி­யாத சூழ்­நிலை இருக்­கின்­றது. அது இலங்­கை­யின் உள்­நாட்டு விவ­கா­ரம். இவ்­வாறு இலங்­கைக்­கான இந்­தி­யத் தூது­வர் தரன்­ஜித் சிங் சந்து திட்­ட­ வட்­ட­மா­கத் தெரி­வித்தார். வடக்கு -– கிழக்…

  23. ‘கூட்டமைப்புக்கு பாடம் புகட்டப்படும்’ “யாழ். முஸ்லிம்களின் வாழ்வுரிமை பறிப்பதற்காக, அரசியல் வியாபாரங்களை தற்போது செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மக்கள் நல்ல பாடத்தை கற்பிப்பார்கள்” என சமூக சேவகர் கே.எம் நிலாம் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் ஊடகங்களுக்கு இன்று (14) கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, “எமது மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுகின்றேன். ஆனால், எமது வட்டார மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தவர்கள் பசப்பு வார்த்தைகளை கூறி பணம் கொடுத்து திசை திருப்பப் பார்க்கின…

    • 3 replies
    • 692 views
  24. இலங்கையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு மதுபானம் விற்பதற்கான தடை நீக்கம்.. கொழும்பு: இலங்கையில் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் விதிக்கப்பட்டு இருந்த தடையை அரசு திரும்ப பெற்றது. இலங்கையில் கடந்த 1979ம் ஆண்டு முதல் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், மதுபானங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்கள் பணியாற்றவும் அரசு தடை விதித்திருந்தது. எனினும், பல இடங்களில் பெண்கள் மதுபானங்களை விற்பதிலும், மதுபானங்களை பரிமாறும் சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். மேலும், பெண்களுக்கு தடையை மீறி மதுபானங்களும் விற்கப்பட்டன. இந்நிலையில், பெண்களுக்கு மதுபானங்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் விதிக்கப்பட்ட தடையை …

    • 9 replies
    • 769 views
  25. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக வீதிச்சோதனை அண்மையில் விடுவிக்கப்பட்ட குரும்பசிட்டி மற்றும் வயாவிளான் பகுதிகள் ஊடாக இடம்பெற்று வந்த மரக்கடத்தல் மற்றும் சுண்னாம்புகல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவதில், பலாலி பொலிஸார் மும்முரமாக செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கமைய, இப்பகுதிகளில், இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் சிலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவ்வாறு உரிமையாளர்கள் இல்லாத காணிகளுக்குள் நுழையும் திருடர்கள், அங்குள்ள பெறுமதியான மரங்கள் மற்றும் சுண்ணாம்பு கற்கள் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.