Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை! எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநகரசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதற்கென பல கட்சிகள் தமது கட்சிகளிலிருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்து அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டிருந்தது. இதில், தமிழரசுக் கட்சி சார்பாக இம்மானுவேல் ஆர்னோல்ட் மாநகர முதல்வர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தவர்களைப் பயமுறுத்தும் வகையில் சிவசேனை மற்றும் இந்து சயம அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. அவ்வறிக்கையில், மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளர் …

  2. கூட்­ட­மைப்­பு மீட்சி பெறுதல் மக்கள் கரங்களில்!! கூட்­ட­மைப்­பு மீட்சி பெறுதல் மக்கள் கரங்களில்!! உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­குப் பின்­னர் தற்­போது மத்­தி­யில் உள்ள கூட்­டாட்சி எவ்­வாறு மறைந்து போகக் கூடுமோ, அதைப் போன்­ற­தொரு நிலை­தான் கூட்­ட­மைப்­புக்­கும் ஏற்­ப­டு­மெ­னக் கருத முடி­கின்­றது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இணைந்து மத்­தி­யில் கூட்­டாட்­சியை அமைத்­துச் செயற்­ப­டு­கின்­றன. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அரச தலை­வ­ராக்­கி­ய­தில் ஐக்­கிய தேசி­யக்…

  3. தினகரனும், சுமந்திரனும், ஈழத்தமிழர் நலனும்…. தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத்தமிழ் மக்களுக்கு என்றுமே இருக்கும் என அ.தி.மு.கவின் துணைச் செயலரும், ஆர்.கே நகர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆ.கே நகர் தேர்தலுக்கு முன்னதாக கன்னியாகுமரியில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தினகரன் கலந்துக் கொண்டிருந்தார். இதே நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் அழைக்கப்பட்டு இருந்தார். எனினும் அவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காணரணமாக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண…

    • 7 replies
    • 1.1k views
  4. வில்பத்து விலத்திக்குளம் சட்டவிரோத காடழிப்பு – ரிஷாத் பதியுதீனின் தலையீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது:- வில்பத்து விலத்திக்குளம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெற்றுள்ளமை ஆய்வறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வின் இறுதியில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழலியளாலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் தயாரிக்கப்பட்ட 136 பக்கங்களை கொண்ட விஷேட ஆய்வு அறிக்…

    • 7 replies
    • 780 views
  5. மகிந்த சம்­பந்­தனை ஏன் பார்த்­தார்?- கஜேந்­தி­ர­கு­மார் கேள்வி மகிந்­தவை ஆட்­சிக்கு கொண்டு வர முயற்­சிக்­கின்­றோம் என்று எங்­கள் மீது குற்­றம் சுமத்­தப்­ப­டு­கின்­ற­போ­தும் மகிந்த எம்மை ஒரு தட­வை­யே­னும் பார்க்கவர­வில்லை. ஆனால் எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தனை நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்­ளார். இது எமக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வாறு அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரி­வித்­தார். அவ­ரது அலு­வ­ல­கத்­தில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இத­னைக் கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: கடந்த காலங்­க­ளில் தேர்­தல் …

  6. யாழ். இந்திய துணைத் தூதுவர் நடராஜன் மீள அழைக்கப்பட்டார்! யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜன் இந்திய வெளியுறவு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து மீள அழைக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது. அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாகவே அவருக்கு எதிராக இந்த நடவடிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவராக கண்டி துணைத் தூதரகத்தின் அதிகாரி ஒருவரை நியமிக்க இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவராக ஆறுமுகம் நடர…

    • 3 replies
    • 1.1k views
  7. கொழும்பில் மனோ கணேசன் தனித்து போட்டியிடுவது சரியானதே : வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடுவது சரியானதே. அதிலும் கொழும்பு மாநகரில் கொழும்பு மாநகரசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் தனது அரசாங்கத்துக்கு உள்ளே தன்னை பலப்படுத்திக்கொள்ளவும் எமது தனித்துவத்தை வெளிக்காட்டவும் அவர் முனைவது சாலச்சிறந்தது என நான் கருதுகிறேன் என வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் அமைச்சர் மனோ கணேசனுக்கும், வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்…

  8. மைத்­திரி, ரணில் சம்­பந்­த­னி­டம் சுகம் விசா­ரிப்பு!! உடல்­ந­லக் குறை­வால் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு பின்­னர் உடல்­நிலை தேறி வீடு திரும்­பிய எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னின் உடல்­நிலை குறித்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு கேட்டு அறிந்­து­கொண்­ட­னர் எனத் தெரி­ய­வந்­தது. அவ­சர மருத்­துவ உத­வி­கள் ஏதும் தேவைப்­ப­டின் உட­ன­டி­யா­கத் தெரி­விக்­கு­மாறு மேற்­படி இரு தலை­வர்­க­ளும் சம்­பந்­த­னி­டம் வே…

  9. ‘திருக்கோவில் பிரதேசத்தினை காப்போம் “மாபியாக்களை விரட்டுவோம்” பேரணியும் ஆர்ப்பாட்டமும்…. அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை திருக்கோவில் கரையோரப் பிரதேசத்தை அழிவுக்கு உட்படுத்தும் என கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திருக்கோவில் கரையோரப் பிரதேசம் பாரிய அழிவுகளை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் இதனை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியும், திருக்கோவில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பாரிய பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம், ‘திருக்கோவில் பிரதேசத்தினை காப்போம் – “மாபியாக்களை விரட்டுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்று (27.12.17) இடம்பெற்றத…

  10. பகலில் வேலைக்காரி இரவில் இன்போர்மர் – தீரன் திரைப்பட பாணியில் தகவல் வழங்கும் பெண் சிக்கினார்… யாழ்.புறநகர் பகுதிகளில் பகல் வேளைகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண் இரவு வேளைகளில் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்து வந்த நிலையில் மானிப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த 55 வயதான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டு உள்ளார். அது தொடர்பில் காவற்துறையினர் தெரிவிக்கையில் , “கடந்த காலங்களில் சங்கானையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் , சுதுமலையில் மதகுரு வீட்டில் இடம்பெற்ற நகை மற்றும் பணம் திருடபட்ட சம்பவம் , வட்டுக்கோட்டையில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு ஆகிய சம்பவங்களுடன் குறித்த பெண்ணுக்…

  11. யாழ்ப்பாணத்தில் கணவன்- மனைவி இருவருக்கும் எச்ஐவி நோய் தொற்று யாழ்ப்பாணத்தில் கணவன்- மனைவி இருவருக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் இந்த நோய்த் தொற்று காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம், வடக்கில் கடந்த நவம்பர் மாதம் வரை 35 பேராக காணப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள் தற்போது 38 ஆக அதிகரித்துள்ளனர். கடந்த 1ஆம் திகதி எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரையும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு எய்ட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.இந்த நிலையில், நோய் கார…

  12. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறிவேன் – சுமந்திரன் சவால் தேர்தல் காலம் நெருங்குவதால் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தினால் சிலர் பொய்களை அவிழ்த்து விடுகின்றனர். அமைச்சராகினாலோ அல்லது பிரதேசசபையின் உறுப்பினராகினாலோ உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்கப்படும். ஆனால் இங்கு அப்படி ஒன்றும் இடம்பெறவில்லை. ஆகவே எந்த அடிப்படையில் எனக்கு அமைச்சுப்பதவி கிடைத்துள்ளதாக கூறுகின்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். இதேவேளை, கொழும்பு – 7இல் வெறும் 135 ரூபாய் வாடகைக்கு அரசாங்கம் எனக்கு வீடு கொடுத்திருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார். எனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்களில் ஏதேனும…

  13. தேர்தலுக்குமுன் பிணைமுறி குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை : வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சு.க. (ஆர்.யசி) அடுத்த ஆண்டு நடை­பெறும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு முன்னர் மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­ கா­ரத்தில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும் என ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும், அறிக்­கை­யினை சமர்ப்­பிப்­பதில் தாமதம் ஏற்­ப­டலாம் எனினும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை கிடைப்­பது உறுதி என்று அரச தொழில்­மு­யற்சி இரா­ஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபே­வர்­தன தெரி­வித்தார். குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­ப­தாக ஜனா­தி­பதி கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். …

  14. வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடார்கள் : நியாயமான தேர்தலுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய (ரொபட் அன்­டனி) எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­த­லின் ­போது எக்­கா­ரணம் கொண்டும் வெளி­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட மாட்­டார்கள். அது அதிக செலவை ஏற்­ப­டுத்தும் விட­ய­மாகும் என்று தேர்தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­ பி­ரிய தெரி­வித்தார். அத்­துடன் நியா­ய­மான தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தற்­காக நாட்டு மக்கள் முழு­மை­யான ஒத்­து­ழைப்பை எமக்கு வழங்­க­ வேண் டும்.அத்­துடன் தேர்தல் தொடர்பில் மக்­களை தெ ளிவு­ப­டுத்­து­வதே இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாகும் என…

  15. பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 13...! இலங்கையில் சுனாமிப் பேரலை தாக்கி பாரிய அழிவுகளை ஏற்படுத்தி இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்றன. இதற்கமைய, இன்று காலை 9.25 முதல் 9.27 வரை சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது. http://www.virakesari.lk/article/28608 சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!! சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2017 இன்றுடன் 13 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூறும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம…

  16. அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன் – புலம்பும் மகிந்த 2015 அதிபர் தேர்தலில் தான், தோற்கவில்லை என்றும் அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. ஹோமகமவில் நேற்றுமுன்தினம் நடந்த சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி இந்த நாட்டைத் துண்டாடும் சதித்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது. வடக்கு -கிழக்கு இணைப்பு, அதியுச்ச அதிகாரங்கள் என அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட …

  17. கூட்டாட்சி பிளவடையக் கூடாது : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து (ஆர்.ராம்) ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியும் இணைந்து முன்னெடுக்கும் கூட்டாட்சி பிளவடையக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத் தியுள்ளது. டிசம்பர் 31ஆம் திகதியுடன் ஆட்சியின் பங்காளிகளாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதா அல்லது தனியாக அரசாங் கத்தை அமைப்பதா என்பது தொடர் பிலான உயர்மட்டக் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியானது, சுதந்திரக்கட்சியானது இணைந்து செயற்பட முடியாது என அறிவிக்கும் பட்சத்தில் தனி…

  18. பிராத்திய அரசியல் அக்கப் போரில், மீண்டும் சிக்கும் இலங்கை.. 2018ல், ஆடுகளம் சொல்லும் செய்தி என்ன? குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்… இலங்கையில் இடம்பெறும் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்தியா கடுமையான அழுத்தத்திற்கும், விசனத்திற்கும் உள்ளாகி இருப்பதாக செய்திகளும் பதிவுகளும் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இதற்கான உடனடி பதில் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாகவும், தனக்கு துணையாக யப்பானையும் களமிறக்கி உள்ளதாகவும் சீன அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, இந்தியா ஜப்பானுடன் இணைந்து இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த முனைவதாகவும், செய்தி வெளியிட…

  19. திடீர் சுகயீனம்; இரா சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனத்தினால் எதிர்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அவரது உடல்நிலை வழமைக்குத் திரும்பி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. https://news.ibctamil.com/ta/internal-affairs/sampanthan-admitted-to-hospital-

    • 19 replies
    • 1.8k views
  20. வில்பத்து தொடர்பில் ஆடிட் (தணிக்கை) அறிக்கை வெளியாகியது வர்த்தக, தொழில்துறை அமைச்சர், வன பாதுகாப்பு இயக்குனருக்கு, பாதுகாப்புக்கு உரியது என அரசினால் அறிவிக்கப் பட்டிருந்த வில்பத்து வனப்பகுதியில் இருந்து, விளாத்திகுளம் பகுதிக்கு 650 ஏக்கர் காடுகளை அழிக்கவும், குடியிருப்புக்கான வசதிகளை உண்டாக்கவும், உத்தரவு இட அதிகாரம் இருக்கவில்லை என்றும், அதேவேளை இயக்குனர் அந்த உத்தரவை ஏற்று செயல் படுத்தும் கடமைப்பாடு இருக்கவில்லை என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும் பங்கிடப் பட்ட காணிகளை பெற்றுக் கொண்ட யாருமே, இடம் பெயர்ந்தவர்கள் இல்லை என்று அறிக்கை தெரிவித்து உள்ளது. காணிகள் வழங்கப்பட்ட 1371 குடும்பங்களில் 1030 குடும்பங்கள் வேறு இடங்களில் காணி வைத்து இருக்கிறார்கள…

  21. நல்லிணக்கமும் தேசிய அரசாங்கமும் முடிவுக்கு வருகிறதா? MY VS MR VS RW – 2018 இலங்கையின் அரசியல் என்ன சொல்லப் போகிறது? குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்… நல்லிணக்க அரசாங்கம் என அழைக்கப்படும், தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா? ஐக்கியதேசியக் கட்சியுடனான ஆளும் உறவை 2020 வரை தொடர்வதா? என்பது குறித்து விரைவில் குறிப்பாக அடுத்தவாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அமைச்சர் பௌசி, கடந்த இரண்டு வருட கால, இணக்கப்பட்டு அரசியல் முன் நகர்வில், பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர்…

  22. நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்! தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக இஸ்லாம் சமய பாடமே கற்பிக்கப்படுகின்றது. அத்துடன், சைவ சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை. இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் …

  23. சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கியுள்ளது – தமிழிலில் குளோபல் தமிழ் செய்திகள் சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் தொகைகளை செலுத்த முடியாது இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, இலங்கை சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியனவற்றினால் வழங்கப்படும் கடன்களைப் போன்றல்லாது, சீனா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து கடனுதவிகளை வழங்கி வருகின்றது. நீண்ட கால அடிப்படையில் கடன் வழங்கு தந்திரோபாய ரீதியிலும் கேந்திர ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்த கடன்களை சீனா வழங்குகின்றது…

  24. வெறும் கண்­து­டைப்­புக்­காக மட்டும் விசா­ர­ணைகள் இடம்­பெ­றக்­கூ­டாது மக்­களின் உட­மை­க­ளுக்கும் அரச சொத்­துக்­க­ளுக்கும் இழப்­பினை ஏற்­ப­டுத்­திய சிறி­லங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை என்­ப­வற்றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­கான ஜனா­தி­பதி ஆணைக்­குழு எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் நிய­மிக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார். ஊழல் மோசடி மற்றும் முறை­கே­டு­க­ளுக்கு எதி­ராக எந்­த­வொரு அர­சாங்­கமும் இது­வரை மேற்­கொண்­டி­ராத தீர்­மா­னங்­களை மேற்­கொண்­ட­துடன் எதிர்­கா­லத்தில் ஊழல் மோச­டிகள் மற்றும் முறை­கே­டு­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­க…

  25. ரணில் – -மைத்திரி கூட்டணி மஹிந்தவை காப்பாற்றுகிறது உள்ளூராட்சி அதிகாரத்தை தாருங்கள் மக்களுக்கு சேவையாற்றி காட்டுகின்றோம் என்கிறார் அனுரகுமார (ஆர்.யசி) கள்வர்களை தண்டிப்பதாக வாக்குறுதி வழங்கி வாக்குப்பெற்ற அரசாங்கம் இன்று அதே கள்வர்களுடன் இணைந்து நாட்டினை சூறையாடி வருகின்றது, ரணில்–மைத்திரி கூட்டணி மஹிந்த ராஜபக் ஷவை காப்பாற்றி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றஞ்சாட்டினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பிக்கு அதிகாரத்தை கொடுங்கள் நாங்கள் மக்களுக்கு சேவையாற்றிக் காட்டுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று அகலியகொடை பிரதேசத்தில் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.