Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டில் இருந்து களைந்தெறியப்படவேண்டும் -வியாழேந்திரன் எம்.பி. இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டில் இருந்து களைந்தெறியப்படவேண்டும் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தன்னைப்போல் பிறரை பார்க்காத நேசிக்காத தன்மை இந்த நாட்டில் இருந்ததன் காரணத்தினாலேயே வடகிழக்கு இன்று யுத்த வடுக்களை தாங்கி நிற்பதாகவும் தெரிவித்தார். மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் விடுகை கோள் விழாவும் நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் அதிபர் திருமதி நிர்ஜா ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம…

  2. சீரற்ற கால­நிலை உக்­கி­ர­ம­டை­யலாம்.! நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் உக்­கி­ர­ம­டை­ய­வுள்­ள­தாக கால­நிலை அவ­தான நிலையம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அவ­தா­ன­மாக இருந்­து­கொள்­ளு­மாறு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. தெற்கு அந்­தமான் தீவு­களில் தற்­போ­தைக்கு தாழ­முக்கம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. அத்­தா­ழ­முக்கம் எதிர்­வரும் தினங்­களில் உக்­கி­ர­ம­டைந்து மத்­திய வங்­காள விரி­கு­டா­வி­னூ­டாக இந்­தியா நோக்கிப் பய­ணிக்­க­வுள்­ளது. அதற்­கி­ணங்க எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் அத்­தா­…

  3. 50 ஆயி­ரம் கல்­வீடு நிர்­மா­ணம்: கேள்வி கோரல் நாளை திறப்பு!! 50 ஆயி­ரம் கல்­வீடு நிர்­மா­ணம்: கேள்வி கோரல் நாளை திறப்பு!! வடக்கு -– கிழக்­கில் 50 ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்கு, கோரப்­பட்ட கேள்விக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட விண்­ணப்­பங்­கள் நாளை திங்­கட்கிழமை திறக்­கப்­ப­ட­வுள்­ளது. மேலும், இந்த ஒப்­பந்­தம் ஒன்­றுக்கு மேற்­பட்ட ஒப்­பந்­த­கா­ரர்­க­ளுக்கு வழங்க தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்க அமைச்சு தீர்­மா­னித்­துள்­ள­தா­க­வும் அறிய முடி­கின்­றது. தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்க அமைச்­சி­னால் வடக்கு -– கிழக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் நிர்­மா­…

  4. யாழ்ப்பாணம் வரு­கி­றார் அரச தலைவர் மைத்­திரி யாழ்ப்பாணம் வரு­கி­றார் அரச தலைவர் மைத்­திரி முஸ்­லிம்­கள் கொண்­டா­டும் மீலாத் விழா­வின் தேசிய நிகழ்வு முதன்­மு­த­லாக இந்­த­முறை யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது. அதில் கலந்­து­கொள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வ­ரும் 18ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­துக்கு வர­வுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் ஒஸ்­மா­னி­யாக் கல்­லூ­ரி­யில் இந்­தத் தேசிய நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது. அதற்­கான ஏற்­பா­டு­கள் இடம்­பெ­று­கின்­றன. ஏற்­பா­டு­க­ளுக்­கென முஸ்­லிம் விவ­கார அமைச்சு 14 மில்­லி­யன் …

  5. கிளி­நொச்­சி­யில் கன­மழை ! கிளி­நொச்­சி­யில் கன­மழை ! கிளி­நொச்சி மாவட்­டத்­தில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் கடும் மழை பொழிந்­தது. 75 மில்லி மீற்­ற­ருக்­கும் அதி­க­மா­ன­தாக மழை­வீழ்ச்சி பதி­வா­னது. கன­காம்­பி­கைக் குளம் வான்­பா­யத் தொடங்­கி­யுள்­ளது என்று மாவட்ட நீர்ப்­பா­ச­னப் பொறி­யி­ய­லா­ளர் சுதா­க­ரன் தெரி­வித்­தார். மழை கார­ணமாக வீதி­க­ளில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­கி­றது. பொது­மக்­கள் நெருக்­க­டியை எதிர்­கொண்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. “கிளி­நொச்சி மாவட்­டத்­தில் இந்த வரு­டத்­தில் கிடைத்த மிக அதிக மழை …

  6. அரபு நாட்டுத் தூதரகங்கள் ஊடாக அனுமதியின்றி மதுபானம் இறக்குமதி! அரபு நாட்டுத் தூதரகங்கள் ஊடாக அனுமதியின்றி மதுபானம் இறக்குமதி! அரபு நாட்­டுத் தூத­ரகங்­க­ளைப் பயன்­­படுத்தி வெளி­நாட்டு மது­பா­னங்­கள் அனு­ம­தி­யில்­லா­மல் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­ வ­தாகத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் சபை­யில் தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றில் நடை­பெற்ற குழு நிலை விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இலங்­கை­யில் உள்ள வெளி­நாட்­டுத் தூத­ர­கங்­க…

  7. தனி­நாட்­டுக் கோரிக்­கையை சுமப்­ப­தில் பய­னே­து­மில்லை! தனி­நாட்­டுக் கோரிக்­கையை சுமப்­ப­தில் பய­னே­து­மில்லை! ஆயு­தங்­கள் மௌனிக்­கப்­பட்­ட­வு­டன் தனி­நாட்டுக் கோரிக்­கை­யும் அத்­து­டன் மௌனிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். அந்த எண்­ணத்தைச் சிலர் இன்­ன­மும் தம் உள்­ளங்­க­ளில் சுமந்து கொண்­டி­ருக்­கின்­றார்­கள். அத­னால் நாட்டு மக்­க­ளி­டையே சுமுக உறவு ஏற்­பட முடி­யாது. இவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். வடக்கு முத­ல­மைச்­சர் நேற்று அனுப்­பி­யுள்ள கேள்வி – பதி…

  8. சாவகச்சேரியில் ஊடகவியலாளர் ஒருவர்மீது மர்ம நபர்கள் தாக்குதல்! சாவகச்சேரி நகர்ப் பகுதியில், முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பியுள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை 06.25 அளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பாகச் செயற்படும் யாழ்FM இல் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து குறித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத் தருணத்தில், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இருவர், குறித்த ஊடகவியாளரை பாது…

  9. ஆரோக்கியமான போக்கல்ல பிள்ளையார் பிடிக்­கப்­போய் குரங்­கான கதை என்ற சொல­வடை ஒன்று தமி­ழில் உண்டு. தலைமை அமைச் சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­று­முன்­தி­னம் விடுத்த சிறப்பு அறிக்­கை­யைப் பார்க்­கும்­போது இந்­தச் சொல­வ­டையை நினை­வி­லி­ருத்­தா­மல் விட­மு­டி­யாது. முன்­னாள் அரச தலை­வர் மகிந்த காலத்து பிணை­முறி விற்­ப­னை­கள் தொடர்­பாக அடுத்து விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று அவர் தெரி­வித்­தி­ருக்­கி­றார். 2015ஆம் ஆண்­டில் கூட்டு அரசு பத­விக்கு வரு­வ­தற்கு முன்­ன­தாக அதே­யாண்­டில் முறை­யற…

    • 1 reply
    • 335 views
  10. இலங்கையை நோக்கி மற்றுமொரு புயலா ? இலங்கைக்கு 1700 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு அந்தமான் தீவுகளை அண்டிய பகுதியில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குறைந்த தாழமுக்க வலையமானது எதிர்வரும் சில தினங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடா கடற்பரப்பினூடாக இந்திய நிலப்பரப்பிற்குள் இதன் தாக்கம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த வலயமானது எதிர்வரும் 5 ஆம் அல்லது 6 ஆம் திகதிகளில் இலங்கையின் ஊடாக மேற்கு திசையில் செல்ல உள்ளதால் அது வலுவடைந்து புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் காரணமாக இலங்கை மீதான தாக்கத்தில் ம…

  11. குடாநாட்டில் சிற்­றூ­ழி­யர்­க­ளாக தென்­னி­லங்கை இளை­ஞர்­களுக்கு ர­க­சிய நிய­ம­னம் குடாநாட்டில் சிற்­றூ­ழி­யர்­க­ளாக தென்­னி­லங்கை இளை­ஞர்­களுக்கு ர­க­சிய நிய­ம­னம் யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் 30 ஆயி­ரம் இளை­ஞர்­கள் வேலை வாய்ப்­புக்­காக விண்­ணப்­பித்து விட்­டுக் காத்­தி­ருக்­கும் நிலை­யில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கம் மற்­றும் பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு சிற்­றூ­ழி­ யர்­க­ளாக தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்­த­வர்­கள் இர­க­சி­ய­மாக நிய­ம­னம் பெற்று வரு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது: யாழ்ப்­பாண மாவ…

  12. தனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம் ; அமைச்சர் மனோ உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அலரி மாளிகையில் சந்தித்து இறுதி சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்கள் என முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அமைச்சர் மனோ கணேசன் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக இதுவரையில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகள் தொடர்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆசன பங்கீட்டு பேச்சுகளில் ஏறக்குறைய முடிவுகள் எட்…

  13. முல்லைத்தீவில் அடைமழை; மக்களின் இயல்பு நிலை பாதிப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணாமாக மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் தொடர்ச்சியாகp பெய்துவரும் மழை காரணமாக சிறிய குளங்கள் நிரம்பி வான் பாய்கிறது. அதனைவிட வீதிகளைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் மக்கள் போக்குவரத்தில் பல்வேறு இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஒட்டுசுட்டானில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு வேறு இடங்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர…

  14. வடகிழக்கு இணைப்பில்லா தீர்வு எம் இனத்தை அழிக்க அடிகோலும்: முதலமைச்சர்! வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமக்குத் கிடைக்கும் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராவாராம் பதில் தந்து வருகின்றார். இந்த வாரத்துக் கேள்வி இதோ, கேள்வி: வட கிழக்கை இணைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை சிங்கள முஸ்லிம் தலைவர்களுக்கு எரிச்சலை மூட்டுவதாகக் கூறப்படுகிறதே. அதை விடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற முடியுமா? பதில்: நல்ல கேள்வி. முதலில் இனப்பிரச்சினை என்பது என்ன, அதற்கு எதற்காக ஒரு தீர்வைத் தேடுகின்றோம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இனப்பிரச்சினை என்றால் என்ன? அது ஏன் ஏற்பட்டது? தமிழ் பேசும் மக்கள் நீ…

  15. சூடு­பி­டிக்­கி­றது தேர்­தல் களம் சூடு­பி­டிக்­கி­றது தேர்­தல் களம் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸுக்கு கூடு­த­லான இட ஒதுக்­கீட்டை வழங்­கக்­கூ­டா­தென ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கிழக்கு மாகாண முக்­கி­யஸ்­தர்­கள் போர்க்­கொடி தூக்­கி­யி­ருப்­ப­தால் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டை­யி­லான தொகு­திப் பங்­கீட்­டுப் பேச்­சு­கள் சூடு­பி­டித்­தி­ருப்­ப­தாக அறி­ய­மு­டி­கின்­றது. தேர்­த­லுக்­கான தொகு­திப் பங்­கீட்­டுப் பேச்­சு­கள் கடந்த சில தினங்­க­ளாக ஐக்­கிய தேசி­யக் க…

  16. பொதுச்­சின்­னத்­துக்கு முயற்­சித்த கஜேந்திரகுமார் -– சுரே­ஸூக்கு ஏமாற்­றம் பொதுச்­சின்­னத்­துக்கு முயற்­சித்த கஜேந்திரகுமார் -– சுரே­ஸூக்கு ஏமாற்­றம் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு பொதுச் சின்­னம் கோரிய அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சி­கள் ஏமாற்­ற­ம­டைந்­தன. தேர்­தல் ஆணைக்­குழு பொதுச் சின்­னத்தை வழங்க மறுத்­து­விட்­டது என்று அறி­ய­மு­டி­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பில் இருந்து வெளி­யே­றிய ஈ.பி.ஆர்.எல்.எப், அகில இலங் கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் ஆகிய கட்­சி­கள் உள்…

  17. கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளி­கள் தேர்­த­லுக்­காகக் கூடு­கின்­ற­னர்! உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்பு மனுத் தாக்­கல் இந்த மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஆச­னப் பங்­கீடு தொடர்­பான விடயங்­களை ஆராய்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் நாளை யாழ்ப்­பா­ணத்­தில் கூட­வுள்­ளன. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தடை முழு­மை­யாக நீக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி தேர்­தல் நடத்­தப்­ப­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது. 93 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு எதிர்­வ­ரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திக­தி­வ­…

  18. ‘அவளை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம்’ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேர்தலில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்து பெண்களின் பங்களிப்பை அரசியலில் உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. ‘அவளை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கெதிரான பதினாறுநாள் பரப்புரைச் செயற்திட்டத்தின்கீழ் இந்த தேர்தல் விழிப்புணர்வுச் செயற்பாடு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்றது. அரசியலில் பெண்களுக்கு சமமான வா…

  19. அரசாங்கம் கொண்டுவர முனையும் புதிய அரசியல் யாப்பை இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம்.

    • 2 replies
    • 600 views
  20. மன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர் மடு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மடு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்திவரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த 25-10-2017 அன்று மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளதாக அ…

  21. ஜன­நா­ய­கப் போரா­ளி­க­ளும் கூட்­ட­மைப்­பு­டன் இணை­வர்! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு தமது வேட்­பா­ளர் பட்­டி­யலை ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி ஒப்­ப­டைத்­துள்­ளது. அந்­தப் பட்­டி­யலை கூட்­ட­மைப்­பின் தலை­மைப்­பீ­ட­மும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது என அறிய முடி­கின்­றது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் போட்­டி­யி­டு­கின்­றது. இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி, புளொட், ரெலோ ஆகி­ய­வற்­று­டன் ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்­சி­யும் தமிழ்க் கூட்­ட­மைப்­பில் இணைந்து கள­மி­றங்­கும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. …

  22. “ தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம்” வவுனியாவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி தெரிவித்தார். வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்றுகாலை 10 மணியளவில் வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி , வவுனியா நகர், வைரவர்புளியங்குளம் ,கற்குழி,தோணிக்கல் மற்றும் வைரவர்புளியங்குளம் சிவில் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடலைன்றை நடத்தினார். இக்கலந்துரையாடலில் உரையாற்றிய போதே வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு …

  23. ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை! முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமத்தில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் நினைவேந்தல் நிகழ்வு நாளை (02) காலை 9.30க்கு ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களுக்கு உறவுகளால் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1984.12.02 அதிகாலை வேளையில் குறித்த மக்களை ஸ்ரீலங்கா இராணுவம் சந்திப்புக்கென அழைத்து ச…

  24. விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடித் தோண்டிய விசேட அதிரடிப்படையினர்! முல்லைத்தீவில் இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகள் மற்றும் ஆயுதம் என்பனவற்றினைத் தேடி அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை வலைஞர்மடம் எல்லை பகுதியில் குறித்த அகழ்வு நடவடிக்கையினை நேற்று (30) இரவு 7 மணி வரை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாகியது. விசேட அதிர…

  25. அம்பந்தோட்டைத் துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை – அர்ஜுன ரணதுங்க அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று அவர் தலதாமாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு அஸகிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை பிக்குகளை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்ட நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிற் பாதுகாப்பு தெடர்பாக தான் தனிப்பட்ட முறையில் சீன நிறுவனத்துடன் பேசியுள்ளதாகவும் ஓருவரை கூட தொழிலில் இருந்து நீக்க வேண்டாம் எனக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.