Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எஸ்.பாலசுப்பிரமணியம் இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியானது இந்தியாவை ஓரங்கட்டி சீனாவின் பக்கம் சாய்வதை அவதானித்து வந்த சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் இலங்கை அரசு கிழக்காசிய ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு வந்த ஒரு சூழலில் தான் 2015 ஜனவரி எட்டாம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கிழக்காசிய ஜனநாயகம் என்கிறது ஒருவகையான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் அனைத்து நடவடிக்கைளையும் முடக்குவது. அதாவது கம்போடியா, தாய்லாந்து, மியன்மார் போன்று சீனாவைச் சார்ந்திருப்பதாகும். இலங்கையில் ஏற்பட்ட அரசின் அதிகார மாற்றத்திற்கு தமிழ் மக்கள் பங்களிப்பு செய்யாமல் விட்டிருந்தால் அதிகார மாற்றம் சாத்தியப்பட்டிருக்காது. அதுமட்டுமல்லாத…

  2. தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் சர்வதேசம் தலையிட காரணமேற்படும் இம்மானுவேல் அடிகளார் கூறுகிறார் (நமது நிருபர்) தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினைப் பெறு­வ­தற்கு விரக்­தி­யின்றி இறுதிவரையில் முயற்­சிப்போம். தோல்­வி­ய­டைந்தால் சர்­வ­தேசம் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபை தலை­யீ­டு­களைச் செய்­வ­தற்கு போதி­ய­ கா­ரணங்கள் இருக்­கின்ற நிலையில் அர­சாங்கம் எம்மை குறை கூற­மு­டி­யாது என உலகத் தமிழ்ப் பேர­வையின் தலைவர் அருட்­தந்தை எம்.ஜே.இம்­மா­னுவேல் அடி­களார் தெரி­வித்­துள்ளார். இலங்­கைக்கு அண்­மையில் விஜயம் செய்து நிலை­மை­களை ஆராய்ந்­தி­ருந்த பின்­ன­ணி­யிலும் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான விவா­…

  3. மழை தொடர்ந்தால் வீட்டுக்குள் வெள்­ளம் புகும் அபா­யம் – கிளிநொச்சி மக்கள் அவதி FacebookTwitterPinterestEmailGmailViber கிளி­நொச்­சி­யில் தொடர்­ச்சியா­கப் பெய்­து­வ­ரும் கன­மழை கார­ண­மாக அங்­குள்ள குடும்­பங்­கள் வெள்ள அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ள­ன. கிளி­நொச்சி மாவட்­டத்­தின் கண்­டா­வ­ளைப் பிர­தேச செய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட கோரக்­கன்­கட்டு வை.எம்.சி.ஏ கிரா­மத்­தில் உள்ள மக்­களே இந்த அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ள­னர். கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 5 ஆவது நாளாக தொடர்­ச்சி­யாக மழை பெய்­கி­றது. இத­னால் அங்­குள்ள தாழ்­வுப் பகு­தி­க­ளில் வெள்ள நீர் தேங்க ஆரம்­பித்­துள்­ளது. முதற்­கட்­ட­மாக வை.எம்.சி.ஏ கிரா­மத்­தில்…

  4. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையேயான சந்திப்பு FacebookTwitterPinterestEmailGmailViber உள்ளூராட்சித் தேர்தல் போட்டியிடுவது தொடர்பில் ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இச் சந்திப்ப இடம்பெற்று வருகிறது, தமிழ் அரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன், புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவசயநேசன், ரெலோ சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.சிறிகாந்த, வினோதாரலிங்கம் ஆகியோர் பங்கேற்ற…

  5. கானல் நீராக காணப்படும் தமிழர்களுக்கான தீர்வு வர­லாற்­றுத்­துறை தகைசார் பேரா­சி­ரியர் எஸ்.சத்தி­ய­சீலன் கேசரிக்கு பேட்டி நேர்காணல்: சு.கமலேஸ்வரன் இலங்­கை­யி­னு­டைய சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியை பார்க்­கின்­ற­பொ­ழுது. பத­விக்கு வந்த எந்­த­வொரு அர­சாங்­கமும் தமிழ் மக்­களை ஏமாற்றும் செயற்­பாட்டில் இருந்து முரண்­பட்­டி­ருக்­கவில்லை. மாறி­மாறி அதி­கா­ரத்­தினைப் பெற்­றுக்கொண்டவர்கள் தங்­க­ளு­டைய இருப்பை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக பேரி­ன­வா­தத்­தினை முன்­வைத்­துள்­ளனர். தமி­ழர்­க­ளு­க்­கான தீர்வு என்­பது கானல் நீரா­கவே காணப்­ப­டு­கின்­றது. இதனால் தமிழ் மக்­களின் எதிர்­கால நிலை கேள்வி குறி­யா­கவே அமையும் என வர­லாற…

  6. முல்­லைத்­தீவில் வறுமை ஒழிப்­புக்கு அமைச்சின் செயற்­பாடே காரணம் அமைச்சர் சுவா­மி­நாதன் பெரு­மிதம் (நமது நிருபர்) நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­ கா­ர­ண­மாக முல்­லைத்­தீவு மாவட்­ டத்தில் வறுமை நிலை அரை­வா­சி­யாக குறை­வ­டைந்­துள்­ளது. எனது அமைச்சின் மூலம் மேற்­கொள்­ளப்­பட்ட புனர்­வாழ்வு புன­ர­மைப்பு திட் டங்­களே இதற்கு கார­ண­மாகும். இன்னும் இரண்டு வரு­டங்­களில் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் வறுமை முற்­றாக ஒழிக்­கப்­படும் என்று புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்ற சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். வடக்கில் முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா மாவட்­டங்­களில் புனர்­வாழ்வு அமைச்­சி…

  7. சு.க.தனித்தே போட்டியிடும் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்; கை சின்னம் களத்திற்கு வருகின்றது (எம்.ஆர்.எம்.வஸீம்) எதிர்­வரும் காலங்­களில் இடம்­பெறும் தேர்­தல்­களில் தமது கட்சி பங்­கா­ளிக்­கட்­சி­களை இணைத்துக்­கொண்டு கை சின்­னத்தில் பல­மிக்க கூட்­ட­ணி­யாக போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அறி­வித்­துள்­ளது. விரைவில் இடம்­பெ­ற­வுள்ள உள்ளூ­ராட்­சி­ மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில், ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெற்­றது. இதன் போதே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­த…

  8. யாழ் பல்கலை மாணவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் நால்வர் மட்டுமே சந்திப்பு! அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் 4 மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே தற்போது சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரே மாணவர்களுடன் பேச்சு நடத்துகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்ட கூடாரத்துக்குள் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது. இந்…

  9. புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் பல­வீ­ன­ம­டைந்து விடக்­கூ­டாது ஐரோப்­பிய ஒன்­றியம் உறு­தி­யா­க­வுள்­ளது என்கிறார் சம்­பந்தன் (ஆர்.ராம்) புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் பல­வீ­ன­ம­டை­யக்­கூ­டாது. பன்­மு­கத்­தன்­மையை ஏற்று சமத்­து­வ­மான புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்­பதில் ஐரோப்­பிய ஒன்­றியப் பிர­தி­நி­தி­களும் உறு­தி­யா­க­வுள்­ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட் ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். ஜீன் லெம்பட் தலை­மை­யி­லான ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்றத் தூதுக்­கு­ழு­வி­ன­ருக்கும் எதிர்க்­கட்­சிக்­கட்­சித்­த­லை­வ­ருக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு நேற்ற…

  10. அர­சி­ய­ல­மைப்பு பணி­களை அரசு விரைவில் நிறுத்­தி­விடும் : தினேஷ் நல்­லாட்சி அர­சாங்கம் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பை அமைக்கும் செயற்­பாட்டை முடி­வுக்கு கொண்­டு­வந்­து­விடும். ஒரு­போதும் அர­சாங்­கத்­தினால் இவ்­வா­றான எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் இதனை செய்ய முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைக் கூட அர­சாங்­கத்­தினால் பெறமுடி­யாது என்று கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே எதிர்ப்­புகள் வெ ளிவர ஆரம்­பித்­து­விட்­டன. எனவே அர­சாங்கம் விரைவில் இந்த செயற்­பாட்டை முடித்…

  11. பேசித்தீர்க்காவிடில் எதிர்காலத்தில் சிக்கல்- சித்தார்த்தன் FacebookTwitterPinterestEmailGmailViber கூட்­டாட்சி என்று குறிப்­பி­டு­வதோ அல்­லது ஒற்­றை­யாட்சி என்று குறிப்­பி­டு­வதோ பிரிந்து செல்­வ­தையோ அல்­லது தடுப்­ப­தையோ தீர்­மா­ னிப்­ப­தில்லை. ஒரு மக்­கள் குழு இரண்­டாம் தர­மாக நடத்­தப்­பட்­டாலோ ஒடுக்­கப்­பட்­டாலோ, அப்­படி நடத்­தப்­ப­டு­வ­தாக அவர்­கள் உணர்ந்து கொண்­டா­லோ­தான் பிரிந்து செல்­லும் சிந்­த­னையை அவர்­க­ளி­டத்­தில் தூண்­டு­கின்­றது. இங்கே நீங்­கள் விவா­திப்­ப­தைப் ­போன்று கூட்­டாட்­சியோ அல்­லது ஒற்­றை­யாட்­சியோ பிரிந்து செல்­வ­தைத் தீர்­மா­னிப்­ப­தில்லை. இதைப் புரிந்­து­கொள்­ளுங்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­…

  12. தீர்வு விட­யத்­தில் ஏமாற்­றப்­பட்­டால் ஆயு­தம் தூக்க நேரிடும் FacebookTwitterPinterestEmailGmailViber இணைந்த வடக்கு – கிழக்­கில் கூட்­டாட்சி அடிப்­ப­டை­யி­லான தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்­டும். அவ்­வாறு வழங்­கப்­ப­டாது அர­ச­மைப்­புச் செயற்­பாட்­டி­லும் ஏமாற்­றப்­பட்­டால், தற்­போது பரந்து முன்­னெ­டுக்­கப்­ப­டும் சன­நா­ய­கப் போராட்­டங்­கள் உக்­கி­ர­ம­டைந்து ஆயு­தப் போராட்­டத்­தை முன்­னெ­டுக்­கும் நில­மைக்­குச் செல்­வதை யாரும் தடுக்க முடி­யாது. தமிழ் மக்­க­ளின் கோரிக்­கைளை நிரா­க­ரித்து மீண்­டும் இரத்த ஆறு ஓடு­வ­தற்கு வழி­செய்­யாது சந்­தர்ப்­பத்தைச் சரி­யா­கப் பயன்­ப­டுத்­துங்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூ…

    • 6 replies
    • 765 views
  13. தமிழ்த் தலைவர்கள் தனி இராஜ்ஜிய கனவில் தொடர்ந்தும் இருக்கக்கூடாது அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரிவிப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழ் தலை­வர்கள் தொடர்ந்தும் தனி­ இரா­ஜ்ஜியம் என்ற கனவில் இருக்­காமல் அர­சாங்­கத்­துடன் இணைந்­து­கொண்டு நாட்­டுக்கும் அவர்­களின் மக்­க­ளுக்கும் சேவை­செய்ய முன்­வ­ர­வேண்டும் என பாரிய நகர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். ஜாதிக ஹெல உறு­மய கட்சியின் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், மாகா­ண ­சபை முறைமை பொருத்­த­மா­ன­ ஒன்று என நாங்கள் நின…

    • 4 replies
    • 1.1k views
  14. நல்லாட்சியில் திருப்தியளிக்கும் வேகம் இல்லை : ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமை, வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதங்கள் போன்றவை உள்ளிட்ட மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், தெற்காசிய பிராந்திய விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவருமான ஜீன் லம்பேட் அமையார் தலைமையில், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த குழுவினர் இன்று (2) நடத…

    • 4 replies
    • 1.1k views
  15. பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் இனி­மேல் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது FacebookTwitterPinterestEmailGmailViber நாம் பொறு­மை­யின் எல்­லை­யைத் தாண்­டி­விட்­டோம். பல விட்­டுக் கொடுப்­பு­க­ளை­யும் செய்­துள்­ளோம். இனி­மேல் பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது. தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வே வேண்­டும். இதனை நாம் அடைந்­து­கொள்ள இலங்கை அர­சுக்கு தென்­னா­பி­ரிக்க அரசு கடும் அழுத்­தங்­க­ளைக் கொடுக்­க­வேண்­டும். இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இ…

  16. வடக்கில் குடும்பங்கள் நஞ்சருந்தும் நிலையில் அரசமைப்பு தேவையா? மஹிந்த! வடக்கில் இன்று குடும்பங்கள் நஞ்சு அருந்தி தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் புதிய அரசியலமைப்பொன்று தற்காலத்தில் தேவைதானா என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான இறுதிநாள் விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வடக்கில் இன்று குடும்பங்கள் நஞ்சு அருந்தி தற்கொலை செய்கின்றன…

    • 6 replies
    • 885 views
  17. அரியாலை படுகொலை – STF புலனாய்வாளர்கள் இருவர் கைது!! FacebookTwitterPinterestEmailGmailViber யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை ஒரு சில நாள்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டினருந்தன. விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://newuthayan.…

    • 5 replies
    • 766 views
  18. தொண்டமனாறு அக்கரை உல்லாசவிடுதி அமைந்துள்ள பகுதிக்கு ஆளுநர் விஜயம் தொண்டமனாறு அக்கரை உல்லாசவிடுதி அமைந்துள்ள பகுதியில் நடைபெறும் கலாச்சாரசீரழிவினை தடுக்கக்கோரி நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தினை வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது குறித்த பகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிடுவதாக ஆளுநர் உறுதிமொழி வழங்கியதன் அடிப்படையில் நேற்று மாலை அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். உல்லாசக்கடற்கரை என்ற பெயரினை மாற்றித்தர வேண்டும், கலாச்சார சீரழிவினை தடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டு…

  19. வடக்­கை விட தெற்­கி­லேயே தமி­ழர்­கள் அதி­க­ம்- மகிந்த அணி FacebookTwitterPinterestEmailGmailViber வடக்­கைப் பார்க்­கி­லும் தெற்­கி­லேயே தமி­ழர்­கள் அதி­க­மாக உள்­ள­னர். தெற்­கில் வாழும் தமிழ் மக்­கள், சிங்­கள மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளு­டன் இணைந்து வர்த்­த­கம் செய்­கின்­ற­னர். தமிழ் மக்­கள் இத­னைத்­தான் விரும்­பு­கின்­ற­னர். இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரோகித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்­தார். அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்­தி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அர­ச­மைப்­புத் தொடர்­பான விவாத்­தி…

  20. சம்பிக்கவுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்! FacebookTwitterPinterestEmailGmailViber ஆரம்ப காலத்­தில் எஸ்.ஜே.வி.செல்­வ­நா­ய­கம் நாட்­டைப் பிள­வு­ப­டுத்­தும் கூட்­டாட்­சி­யைக் கோரி­ய­போது சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மான் அதற்கு இணங்­கா­மல் அர­சு­டன் இணைந்து அமைச்­சுப் பத­வி­க­ளைப் பெற்று அரச நிர்­வா­கக் கட்­ட­மைப்­பில் இணைந்து மலை­யக மக்­க­ளுக்­குச் சேவை செய்­தார். அதே கொள்­கை­யைத் தொடர்ந்து கடைப்­பி­டித்­துத் தற்­போ­தைய மலை­ய­கத் தலை­வர்­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மா­னைப் போன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சில் இணைந்து வடக்கு மக்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்க்­க­வேண்­டும். வர­லாற்றை …

  21. சக்தி டிவி செய்திகள் 03 11 2017 , 8PM

  22. கிளிநொச்சியில் கடும் மழை – குளங்களின் நீர்மட்டம் உயர்வு! FacebookTwitterPinterestEmailGmailViber கிளிநொச்சி மாவட்டத்திலும் வடக்கின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாகக் கடும் மழை பொழிந்து வருகின்றது. இன்று பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கிளிநொச்சியில் கடந்த 3 நாள்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. குளங்களின் நீர்மட்டங்கள் உயர்ந்துள்ளன. இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 7 அடியில் இருந்து 13 அடியாக உயர்ந்துள்ளது. http://newuthayan.com/story/42991.html

    • 3 replies
    • 1.2k views
  23. வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ,முல்லைதீவு ,வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிளின் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு இன்று கிளிநொச்சி கனகபுரம் வீதி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு அருகாமையில் வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகம் என்ற மனிதாபிமான தொண்டர் நிறுவனம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது இன்று காலை பத்து மணியளவில் தென்னக்கோன் சாரத்தின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி றோயல் முன்பள்ளி முதல்வர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகத்திற்கான பெயர்ப்பல…

  24. இந்தியாவின் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.! இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் மற்றும் சுஜாதா என்பனவும், இந்திய கடலோர பாதுகாப்பு கப்பலான சாரதியும் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் பயணமாக இந்த போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. http://www.virakesari.lk/article/26618 கொழும்பு வருகிறது பாகிஸ்தான் போர்க்கப்பல் பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக எதிர்வரும் தி…

  25. ஹிஸ்புல்லாவுக்கு மஹிந்த அணி பாராட்டு நிர்ஷன் இராமானுஜம் முன்னாள் ஜனாதிபதியும் ஒன்றிணைந்த எதிரணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் உரையை ஆமோதித்து, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, கருத்துத் தெரிவித்ததையடுத்து, அவையிலிருந்த ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள், மேசைகளில் தட்டிப் பாராட்டினர். புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபை வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்புச் சபையில் நேற்று (02) நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஒரு சந்தர்ப்பத்தில், “வடக்கு, கிழக்கை மீண்டும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.