ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
இடைக்கால முழுமையாக வாசிக்காது விமர்சிப்பது வேடிக்கையானது http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-11
-
- 0 replies
- 457 views
-
-
பொறுப்புக்கூறல் விடயங்களை துரிதப் படுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் சம்பந்தனிடத்தில் ஐ.நா.அறிக்கையாளர் எடுத்துரைப்பு: அக்கறை தொடரும் எனவும் உறுதி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) பொறுப்புக்கூறல் விடயங்களை காலதமதமின்றி துரி தமாக முன்னெடுக்க வேண்டுமென்ற விடயத்திற்கு ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார் என்று ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் எடுத்துக் கூறியுள்ளதுடன் தமிழர் விடயத்தில் தமது அக்கறை தொடரும் எனவும் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உண்மை, நீதி, இழப் பீடு மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் ப…
-
- 2 replies
- 409 views
-
-
சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் தொடர் விசாரணை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் யாழ். நீதிமன்றத்தில் இன்று (28) ஆரம்பமானது. இன்று காலை 9.30 இற்கு ஆரம்பமான ட்ரயல் அட்பார் மன்றத்தில் பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆஜராகி தமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் ட்ரயல் அட்பார் முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கடும் ஆட்சேபனை தெ…
-
- 184 replies
- 18.6k views
- 1 follower
-
-
அரச அமைப்புத் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஆரம்பம் புதிய அரச அமைப்புத் தொடர்பில் ஆராயும் சிறப்புக் கூட்டம் பருத்தித்துறையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பருத்தித்துறையிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இக் கூட்டம் இடம்பெற்று வருகிறது. கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் , தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட செயலாளர் குலநாயகம் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர். http://newuthayan.com/story/39383.html
-
- 1 reply
- 423 views
-
-
கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைப்பு ஒன்று இவ்வாறு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா நேச்சர் குருப் என்ற அமைப்பு இந்த வழக்கைத் தொடர உள்ளது. வழக்குத் தொடர்வது தொடர்பில் சுவிட்சர்லாந்து சட்ட நிறுவனமொன்றுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/46344
-
- 1 reply
- 324 views
-
-
மன்னாரில் இருந்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில், நோய் தொற்று கிருமிகள் காணப்படுவதன் காரணமாக, நோய்த்தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 198 views
-
-
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வௌிப்படைத்தன்மை இல்லை – மக்கள் குற்றச்சாட்டு வவுனியா – மதகுவைத்தகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் காணப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டிய இடம் தொடர்பில், பல்வேறு கருத்து முரண்பாடுகள் மக்கள் பிரதிநிதிகள் இடையில் எழுந்தன. பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை பகுதியிலேயே அமைக்கப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், விவசாய அமைப்புக்களின் பிரநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் வலியுறுத்தியிருந்தனர் . பொருளாதார …
-
- 0 replies
- 353 views
-
-
-
துன்னாலையில் இளைஞன் கைது துன்னாலை வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் துன்னாலைப் பகுதியில் வைத்து இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். http://newuthayan.com/story/39387.html
-
- 0 replies
- 174 views
-
-
விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் நல்லதே நடக்கும் பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் தீர்வை ஏற்போம்’’ என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பன் தலைவரான சம்பந்தன். இதேவேளை ‘‘நாட்டைப் பிளவுபடுத்தாத ஒற்றையாட்சிக்குள் தீர்வு’’ என்கிறார் அரச தலைவரான மைத்திரிபால சிறிசேன. ‘‘இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண அனைவரும் ஒன்றுபட வேண்டும்’’ என அறைகூவல் விடுக்கின்றார் தலைமை அமைச்சரான ரணில் விக்கிரம சிங்க. இந்த மூவரும் அரசியல் தீர்வைக் காண்பதின் அவசியத்தை உணர்ந்து தமது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். திரித்துத் தெரிவிப…
-
- 0 replies
- 451 views
-
-
சம்பந்தனுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பது க.குமாரின் அரசியல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தனையும், சிவாஜி லிங்கத்தையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். தான் எதைக் கூறினாலும் மக்கள் அதை நம்பிவிடுவார்கள் என்ற இறுமாப்பில் சம்பந்தன் கருத்துக்களை வெளியிடுகின்றார். அதை மக்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கிறார். க.குமாரின் அரசியல் எத்தகைய போக்கு சம்பந்தன் எதைக் கூறினாலும் அதில் குறை காண்பது கஜேந்தி…
-
- 0 replies
- 309 views
-
-
பிணைமுறி சாட்சிகள் பட்டியலில் பிரதமரின் பெயர்! மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் சாட்சிகளாக இருபது பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சட்ட மா அதிபர் அளித்துள்ளார். அந்தப் பட்டியலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் அடக்கம். பிணைமுறி முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை பொதுமக்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுவிட்டன. எனினும், ஆணைக்குழுவின் முன்வைக்கப்பட்ட சில கூற்றுக்கள் மற்றும் சர்ச்சைகளையடுத்தே இருபது பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சட்ட மா அதிபர் சமர்ப்பித்துள்ளார். முன்னதாக, சில கேள்விகள் அடங்கிய கேள்விப் பட்டியல் ஒன்றை ஜனாதிபதி ஆணைக்குழு பிரதமர் ரணில் வி…
-
- 0 replies
- 356 views
-
-
அதிகளவில் வடக்கு மாகாணத்தில் வறுமை நிலை இலங்கையில் வறுமை நிலை குறைந்துள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில் வறுமை நிலை அதிகளவில் உள்ளதாக சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. மாவட்ட அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில், அதிகபட்சமாக வறுமை நிலை காணப்படுகின்றது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைய, 2012/13, காலப்பகுதியில், 6.7 வீதமாக இருந்த சிறிலங்காவின் வறுமை நிலை, கடந்த ஆண்டில், 4.1 வீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், 4,166 ரூபாவுக்கு உட்பட்ட தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவினம், வறுமைக் கோட்டு எல்லையாக அதிகாரபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2012/13 இல், 3,624 ரூபாவாக இ…
-
- 0 replies
- 818 views
-
-
இழுபடும் ஜப்பான் நிதியுதவி; அதிவேக பாதை அந்தரத்தில்! இலங்கைக்கு வழங்கப்படவேண்டிய கடன் தொகையை சீன வங்கியொன்று குறித்த நேரத்தில் செலுத்தாமல் வைத்திருப்பதால், மீரிகமையில் அமைக்கப்பட்டுவரும் அதிவேக பாதையின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மீரிகமையில் இருந்து குருணாகலை வரை விஸ்தரிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்டப் பணிகள் கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. இத்திட்டத்துக்கு சீனாவின் எக்ஸிம் வங்கி கடனுதவி அளிப்பதாகத் தெரிவித்திருந்தது. எனினும், குறித்த நேரத்தில் அந்தக் கடனுதவி வழங்கப்படாமல் இழுபடுவதால் வீதி நிர்மாணப் பணிகள் முடங்கியுள்ளன. கடனுதவி வழங்கப்பட வேண்டிய காலம் கடந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகி…
-
- 0 replies
- 263 views
-
-
பதவி நீக்கப்படுகிறாரா மகிந்த ராஜபக்ச? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச நீக்கப்படலாம் என்று தெரியவருகிறது. உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான முஸ்தீபுகள் ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அது குறித்து ஆராய்வதற்காக கட்சி நிர்வாகிகளின் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளன. அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் நிர்வாகிகள் சந்திப்பு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் குறித்து நடத்தப்படும் கட்சிக் கூட்டங்களுக்கு சமுகமளிக்காதவர்கள் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று, ஸ்ரீலங்கா சுதந…
-
- 0 replies
- 264 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை பேரணி தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும் நாளை திங்கட் கிழமை 23 ஆம் திகதி பேரணி ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் அரசும், தமிழ்த் தலைமைகளும் பராமுகமாகவே இருந்து வருகின்றனர்.இலங்கையின் சிறைகளில் பல இடங்களிலே தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்ற…
-
- 0 replies
- 342 views
-
-
நிதியை வீணடிக்காமல் முறையாக பயன்படுத்துவோம் போரால் பாதிக்கப்பட்ட பகுதி என்ற அடிப்படையில் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கீட்டைக் கொழும்பு அரசு செய்யவேண்டும் என்று வடக்கு மாகாண சபை எதிர்பார்க்கின்றது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் அதுவே இருக்கின்றது. போரின் பாதிப்புகளில் இருந்து மீள எழுவதற்கு, வடக்கை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்த அதிகரித்த ஒதுக்கீடு தேவை என்பது நியாயமான கோரிக்கையே. எனினும் மேலதிக நிதியைக் கோருவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பொருத்தமான வகையில் மேற் கொள்ளப்படுகின்றனவா என்கிற மீளாய்வு ஒன்று வடக்கில் செய்யப்படவேண்டியது அவசியம் என்று உணரப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டம் பூநகரியி…
-
- 2 replies
- 587 views
-
-
கிளிநொச்சியில் 13.730 கிலோ கேரளா கஞ்சா மீட்பு குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி காவல்துறையினரால் நேற்றிரவு 13.730 (பதின் மூன்று கிலோ 730 கிராம்) கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறைமா அதிபர் வெலிக்கன்னவின் விசேட மது ஒழிப்பு பிரிவினரின் விசேட தேடுதலிற்கமைய குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் நீதிமன்றில் முற்படுத்தஉள்ளதாக…
-
- 2 replies
- 417 views
-
-
-எம்.எஸ். முஹம்மத்- இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பித்த வருடம் மக்காவில் இருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெளியேறிய அதாவது ஹிஜ்ரத் செய்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது. யாழ் முஸ்லிம்களும் வடமாகாண முஸ்லிம்களும் 1990 இல் புலிகள் என்ற தமிழ் ஆயுதக் குழுவால் வெளியேற்றப் பட்டது (கலிமாச் சொன்ன) முஸ்லிம்களாக அவர்கள் இருந்த காரணத்தால் தான். எனவே இந்த வெளியேற்றத்தை (இனச்சுத்திகரிப்பை) நினைவு கூறுவது ஒவ்வொரு வடபுல முஸ்லிமினதும் கடமையாகும். அவர்கள் உலகில் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தமக்கோ அல்லது தமது தாய் தந்தையருக்கோ இழைக்கப் பட்ட அநீதியை உலகரியச் செய்வது அவர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும். வெளியேற்றப் பட்டதற்காக அவர்கள் ஆயுதமேந்திப் போராடியிருக்க வேண்டும். அவ்வ…
-
- 17 replies
- 1.7k views
-
-
யா. போதனா வைத்தியசாலையில் பாரிசவாத சிகிச்சை நிலையக்கூடம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பாரிசவாத சிகிச்சை நிலையக்கூடம் அமைக்கப்படவுள்ளது. 700 மில்லியன் ரூபா செலவில் 6 அடுக்கு மாடிகளைக் கொண்டு இதற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ளது என்று போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு போதனா வைந்தியசாலையாகத் திகழும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கூட பக்கவாதங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கான நவீன சிகிச்சைக்கூடம் இல்லை எனச் சுட்டிக்காட்டப…
-
- 1 reply
- 322 views
-
-
தந்தை குறித்து தெரியாது எனக் கூறிய அமைச்சர் மங்கள நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் தந்தை மஹாநாம சமரவீரவின் 100ஆவது ஜனன தின நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுமாறு அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்த போதிலும் அதனை அவர் மறுத்துள்ளார். ''தந்தை குறித்து எனக்கு சரியாக தெரியாது. தந்தை மறைந்தபோது எனக்கு 9 வயது மட்டுமே. அவர் செய்தவை குறித்து எனக்கு ஞாபகமும் இல்லை. அதனால் பொய்க்கு உரையாற்ற முடியாது.'' என்று கூறி, உரையாற்ற மறுத்துள்ளார். தந்தைமாரின் பெயரைப் பயன்படுத்தி பலர் அரசியல் செய்ய முயற்சிக்கும் இக்கால கட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயல் பார…
-
- 0 replies
- 370 views
-
-
ஐ.நா.வின் விசேட அறிக்கையாளருடன் அமைச்சர்களான ஹக்கீம்,ரிஷாட் சந்திப்பு முஸ்லிம்களின் அபிலாஷைகளடங்கிய அறிக்கையும் கையளிப்பு (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உண்மை,நீதி,இழப்பீடு மற்றும் மீள்நிக ழாமை உத்தரவாதங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீபினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலை வரும் அமைச்சருமான ரிஷாட் பதியூர்தீன் தலைமையிலான குழுவினரும் சந்தித்துள்ளனர். அத்துடன் குறித்த இரு தரப்பினரும் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும், பிரச்சினைகளையும் தெளிவு படுத்தும் வகையிலான இரு அறிக்கைகளையும் தனித…
-
- 1 reply
- 291 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (21-10-2017)
-
- 0 replies
- 337 views
-
-
‘ஏகிய இராஜ்ய’வை எதிர்ப்பது ஏன்? – முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி சேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார். அண்மையில் சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்த திரு.விக்னேஸ்வரன், பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு மீதான விவாதம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் சிலோன் ருடே ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் இரண்டாவது பகுதி இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது: கேள்வி: புதிய அரசியல் யாப்பில் குறிப்பிட…
-
- 0 replies
- 433 views
-
-
மகாநாயக்க தேரர்களை சந்திக்க கொழும்பு இராஜதந்திரிகள் முயற்சி புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியைக் கைவிடுமாறு அரசுக்கு மகாநாயக்க தேரர்கள் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அவர்களை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தீர்மானித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது. மகாநாயக்க தேரர்களை தனித்தனியே சந்தித்து, இலங்கைக்கு ஏன் புதிய அரசமைப்பு அவசியமாகின்றது என்ற முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவுள்ளனர். இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்கும் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதே…
-
- 0 replies
- 483 views
-