Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக திறந்த மன்றில் ஆஜர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக இன்று திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். கடற்படை வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், சக்கர நா…

  2. படகுகளை மீட்க இந்திய மீனவர் குழு இலங்கை வருகை சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றத்திற்காக கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க அரசு ஒத்துக்கொண்டதுடன் முதல் கட்டமாக 42 விசைப் படகுகளை விடுவித்துள்ளது. இந்தப் படகுகளின் நிலை பற்றி அறிந்துகொள்வதற்காக, கடந்த மாதம் ஏழு பேர் அடங்கிய இந்தியக் குழுவொன்று இலங்கை வந்திருந்தது. காங்கேசன்துறை மற்றும் கிராஞ்சி துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 42 படகுகளையும் ஆய்வு செய்த குழுவினர், அவற்றுள் 36 படகுகள் மட்டுமே பயன்பாட்டுக்கு உரிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தது. இந்நிலையில், நாளை (27) இலங்கை வரும் இந்தியக் குழுவினர்…

  3. வெளி­யா­னது இடைக்­கால அறிக்கை எந்­தக் கட்­சிக்­குமே இணக்­க­மில்லை புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்று வெளி­யா­னது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார். இலங்கை பிரிக்­கப்­ப­டாத, பிரிக்­கப்­ப­ட­ மு­டி­யாத நாடு என்று அந்த அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கி­றது. வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது தொடர்­பில் மூன்று தெரி­வு­களை முன்­வைத்து இணக்­க­மின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. தேசி­யம், மாகா­ணம், உள்­ளூ­ர­தி­கார சபை ஆகிய மூன்று மட்­டங்­க­ளில் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்­வ­தற…

  4. மட்டக்களப்பில் மூன்று வருடங்களாக ஓடாத கடிகாரம் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபைக் காலத்தில் மட்டக்களப்பு மத்திய பேருந்து பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட மணிக்கூடு, கடந்த சுமார் மூன்று வருட காலமாக ஓடாமல் ஒரே நேரத்தையே காட்டி வருகிறது. பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையம் வழியாகவே தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதன்போது, சிலவேளைகளில் ஓடாத இந்த மணிக்கூட்டைப் பார்த்து நேரத்தைக் கணக்கிட்டுக்கொள்வதாகவும், இதனால் அவர்கள் சில சங்கடங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கின் பிரதான நகராக விளங்கும் மட்டக்களப்பின் பேருந்து நிலையத்தில் உள்ள இந்தப் ப…

  5. 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தது பிழை என்று இப்போது உணர்கின்றோம் மகிந்த அணி உறுப்பினரின் ஆதங்கம் இது மகிந்த ராஜ­பக்ச மூன்­றா­வது தட­வை­யும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யா­த­வாறு இந்த அர­சால் கொண்டு வரப்­பட்ட 19ஆவது திருத்­தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்­த­தன் மூலம் நாம் மகிந்­த­வுக்கு எதி­ராக மிகப் பெரிய பிழை­யைச் செய்­து­விட்­டோம். இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜானக வகும்­புர தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­யைப் பெற்­றுக் கொடுப்­ப­தற்­காக உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை நடத்­து­மாறு கோரி நாம் நீதி­மன்­றம் சென்­றோம். உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லி…

  6. கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்தால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இம்முறை 5 ஆம் தர புலமைப்பரிசல் பரீட்சையில் 3 லட்சத்து 56 ஆயிரம் பரீட்சாத்திகள் அளவில் தோற்றியிருந்தனர். இதேவேளை, கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு ஏற்கனவே 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, உயர் தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சையினதும் பெறுபேறுகளை வெளியிடும் திகதிகளை திட்டமிட்டிருந்தமை குறிப்ப…

  7. சி.வி.விக்னேஸ்வரனிற்கு சத்திரசிகிச்சை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதலமைச்சருக்கு இன்று சத்திர சிகிச்சை நடைபெற்றுள்ளதாக யாழ் போதன வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வட மாகாண முதலமைச்சரின் உடலில் முக்கிய இடத்தில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதக்கு சத்திர சிகிச்சை நடைபெற்று தற்போது இருதய சிகிச்சை விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வடக்கு முதலமைச்சர் விடுமுறை கோரியபோதும், யாழ்ப்பாணத்தில் தங்கி இருக்கின்ற காரணத்தினால் இதுவரை பதில் முதலமைச்சராக எவரையும் நியமனம் செய்யவில்லை என அறியமுடிகிறது. https://news.ibctamil.com/ta/internal-affairs/North…

  8. சபா­நா­ய­க­ருக்கு எண்­க­ணி­தம் தெரி­யா­தாம் மகிந்த அணி­யின் கண்­டு­பி­டிப்பு இது Share நாடா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளின் அடிப்­ப­டை­யில் நாம் குறிப்­பி­டும் விட­யங்­களை சபா­நா­யர் ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. அவ­ருக்கு எண் கணி­த­மும் தெரி­யாது. அது பார­தூ­ர­மான விட­ய­மா­கும். இவ்­வாறு மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஸ் குண­வர்­தன தெரி­வித்­துள்­ளார். மகிந்த அணி­யின் மக்­கள் சந்­திப்பு கிரி­பத்­கொ­ட ­வில் நேற்று நடை­பெற்­றது. இங்கு கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் ம…

  9. மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் தேச உருவாக்கமானது பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் கூட்டின் பரிமாணங்களை தன்னகத்தே கொண்டு தான் வளர்ச்சி பெறுகிறது. ஒரு தேசத்தின் அங்கமாக இருக்கும் வெவ்வேறு மக்கள் திரளின் தனித்துவங்களும் அவர்களது அடையாளங்களும் அவர்கள் சார்ந்த தேசத்திற்குட் பட்டதாக மட்டுமே எப்போதும் பார்க்கப் படவேண்டுமென்ற ஒற்றைப் பரிமாணப் பார்வையானது அடிப்படையில் அந்த மக்களின் உரிமையை மறுக்கும் சிந்தனையே; ஒரு தேசத்தின் பன்முகத் தன்மையை மறுக்கும் இறுக்கமான போக்காகவே பார்க்கப் பட வேண்டும். தமிழ் தேசத்தின் அக முரண்பாடுகளைப் பற்றிப் பேசுவது அல்லது ஒடுக்கப் பட்ட மக்கள் தமது உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பது தமிழ் தேசத்தை பலவீனப் படுத்தும் செயலாக பொதுப…

  10. நேற்று காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் சிற்றப்பனால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு தாக்குதலுக்குள்ளன சிறுவன் 7 வயதுடையவராவார்.தவறு ஒன்று செய்ததாக கூறி சிறுவனை தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதன் போது சிறுவனின் தாயாரும் இதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனின் தாயாரும் சிற்றப்பனும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=162462 .

  11. ஆணின் சடலம் மீட்பு : கொலையா? தற்கொலையா? மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்று மாலை எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார், தாழ்வுமடு கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அந்தோனி தாஸ் குரூஸ் என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு…

  12. பண்டாரநாயக்கவின் 58 ஆவது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ...! ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 58 ஆவது நினைவு தின நிகழ்வு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதியில் இடம்பெற்றது. அத்துடன் இணைந்ததாக உலகின் முதல் பெண் பிரதமரான காலஞ்சென்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் காலம் சென்ற அநுர பண்டாரநாயக்கவும் நினைவுகூறப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சுனேத்திரா பண்டாரநாயக்கவும் முதலில் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறி…

  13. சம்பந்தர் சொல்வது சாத்தியமாவது எப்படி? 2 புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்­கைக்­குத் தமி­ழர்­க­ளின் தரப்­பில் இருந்­தும் கடு­மை­யான விமர்­ச­னங்­கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டும் நிலை­யில், வடக்கு – கிழக்கு இணைக்­கப்­பட்ட கூட்­டாட்சி (சமஷ்டி) கோட்­பாட்­டுக்கு இணங்க அதி­யுச்ச அள­வில் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்ட தீர்­வையே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏற்­றுக்­கொள்­ளும், அதில் கூட்­ட­மைப்பு உறு­தி­யாக இருக்­கி­றது என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன். அவர் அந்த நிலைப்­பாட்­டி­லேயே தொடர்ந்து இருக்க வேண்­ …

  14. தமிழ் தலைமைகளின் பெரும்தன்மையை சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கூறுகிறார் (ஆர்.யசி) பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை கொடுத்து ஒற்றை ஆட்­சிக்குள் அதி­கார பகிர்வு வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே தமிழ் தலை­மைகள் அழுத்தம் கொடுக்­கின்­றனவே தவிர பிரி­வி­னை­யினை ஒரு­ போதும் தூண்­ட­வில்லை. தமிழ் தலை­மை­களின் பெருந்­தன்­மை­யினை சிங்­கள தலை­மைகள் புரிந்துகொள்ளவேண்டும் என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன தெரி­வித்தார். வடக்கு,கிழக்கு இணைப்பு தொடர்பில் அர­சாங்கம் எந்­த­வித கலந்­து­ரை­யா­ட­லையும் முன்­னெ­டுக்­க­வில்லை. தமிழர் தரப்பும் இது­வ­ரையில் வடக்கு, கிழக்கு இணைப்பு குறி…

  15. கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு உள்பட்ட அதியுச்ச அதிகாரப் பகிர்வையே கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும் ‘வடக்கு – கிழக்கு இணைக்­கப்­பட்ட கூட்­டாட்­சிக் (சமஷ்டி) கோட்­பாட்­டுக்கு இணங்க அதி­யுச்ச அள­வில் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்ட தீர்­வையே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏற்­றுக் கொள்­ளும். கூட்­ட­மைப்பு அதில் உறு­தி­யாக இருக்­கின்­றது’ இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும்இ எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டம் அம்­பா­றை­யில் நேற்று நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த…

  16. இனத்­தை­யும் நாட்­டை­யும் எதற்காகவும் விட்டுக்கொடார் ராஜபக்ச Share “இடைக்­கால அறிக்­கை­யில் பௌத்த மதம் தொடர்­பான விதந்­து­ரையை வாசித்­தேன். அதற்கு மேல் அறிக்­கையை வாசிக்க என் மனம் இடம் கொடுக்­க­வில்லை. என்ன கார­ணத்­துக்­கா­க­வும் நாட்­டை­யும் இனத்­தை­யும் நான் விட்­டுக்­கொ­டுக்­க­மாட் டேன்” இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ரா­சா­வி­டம் தெரி­வித்­துள்­ளார். சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வர் அமைச்­சர் ரவூப் ஹக்­கீ­மின் தாயார் கால­மா­ன­தை­ய­டுத்து அங்கு அஞ…

    • 2 replies
    • 404 views
  17. அதிபர் அலுவலகம் இனந்தெரியாதோரால் தீக்கிரை வவுனியா, சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய அதிபரின் அலுவலகம் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்திற்கு இன்று கல்வி வலயத்தினால் பாடசாலை பரீட்சிப்புக் குழு செல்ல இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீச்சம்பவத்தினால் அதிபரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதி எடுக்கும் இயந்திரம், தளபாடங்கள் மற்றும் கோவைகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. இதேவேளை, அலுவலகத்தின் முன்பக்க கதவை இரும்புக் கம்பியால் உடைப்பதற்கு எத்தணிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தெரிவ…

  18. திருமலையில் மற்றுமொரு நிலக்கீழ் சித்திரவதைக்கூடம் 5 மாணவர் படுகொலை வழக்கில் குற்றப்புலனாய்வுப்பிரிவு நீதிமன்றில் அறிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கி வந்ததாக கூறப்படும் மற்றொரு இரகசிய நிலத்தடி சித்திரவதை கூடம் தொடர்பிலான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர் பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த புதிய சிறைக் கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. திரு…

  19. அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத் தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை விளக்குவதற்கு தமிழ் மக்கள் பேர வை விரைவில் கூடவுள்ளது. இதற்கு முன்னோடியாக தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு இடைக்கால வரைபை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ள தாக தமிழ் மக்கள் பேரவை வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன. இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து அவற்றில் இருக்கக்கூடிய விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்தும் அதேநேரம் அதற்கு முன்னோடியாக பொது அமைப்புகளை க்கூட்டி நிலைமையை விளக்குவத ற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் பேரவை வட்டாரத் தகவல்கள் தெரி விக்கின்றன. http://valampurii.lk/valampurii/content.php?id=15424&ctype=news

  20. றோகிஞ்சா அகதிகள் சிலர் இலங்கையில் கைது? மியன்மார் றோகிஞ்சா அகதிகள் சிலரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் உள்ள, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலக பாதுகாப்பின் கீழிருந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அந்த தகவல் தெரிவித்துள்ளது. பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவொன்று மேற்கொண்ட தேடுதலின் பின்னரே, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவித்தது. இதேவேளை, மியன்மார் றோகிஞ்சா அகதிகளுக்கு, இந்நாட்டில் அடைக்கலம் கொடுப்பதற்கு, தன்னுடைய தலையீடு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில், வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதிராக, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்…

  21. அவசியம் என்பதனாலேயே ஆதரித்து வாக்களித்தோம் ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார கூறுகின்றார் (ஆர்.யசி) மாகா­ண­சபை தேர்தல் திருத்த சட்டம் மிகவும் அவ­சி­ய­மானதொன்­றாக கரு­தியதனாலேயே அதற்கு நாம் ஆதரவ­ளித்தோம். பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை மஹிந்த தரப்பு நிரா­க­ரித்­தது ஏன்? என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக கேள்வி எழுப்­பினார். ராஜபக்ஷக்­களின் கை பொம்­மையோ? ரணிலின் யானைக்­குட்­டியோ? நாமல்ல. ரணிலின் இழு­வைக்கு எம்மால் ஆடவும் முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது கருத்து தெரி­விக…

  22. இறுதித்தீர்மானத்தின்போது சி.வி.யின் இணக்கத்தையும் பெற்றுக்கொள்வோம் சு.க.வின் சம்மதத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு என்கிறார் அகிலவிராஜ் (எம்.எம்.மின்ஹாஜ்) ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் இணக்­கத்­துடன் புதிய அர­சி­ய­லமைப்­பிற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும். அர­சியல் அமைப்புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் வட மாகாண முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனின் இணக்­கத்­துடன் கூடிய அர­சி­ய­லைப்­பி­னையே நாம் கொண்டு வருவோம் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ்­கா­ரி­ய­வசம் தெரி­வித்தார். தற்­போ­தைக்கு இணக்­க­பாடு எட்­டப்­ப­டாத விட­யங்­களில் அனைத்து கட்­சி­க­ளையும் இணக்­கத்­திற்கு கொண்டு வரு­வ­தற்­கான நட…

  23. ’கிழக்கின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதில் அதிருப்தி’ கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஆளுநரிடம் முழுமையாக கையளிக்கப்படுவது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் "இம்மாதத்துடன் ஆட்சிக்காலம் நிறைவடைந்து கலைகின்ற கிழக்கு மாகாண சபைக்கு, உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே, எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகும். எனினும், மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதனால், பு…

  24. ‘கொல்ல வருபவன் பைத்தியக்காரன்’ “தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு, இந்த அரசாங்கத்தினால், குறைக்கப்பட்டுள்ளதால், தனது உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக”, முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள், கத்தியுடன் ஒருவர் நுழைவதற்கு முயன்றுள்ளார். அந்த விவகாரம் தொடர்பில், கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ”தாய் நாட்டை மீட்டெடுத்த எனக்கு, இந்த அரசாங்கத்தினால், அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன. என்னுடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. என்னுடைய உயிருக்…

  25. மயிலிட்டியில் விமானங்களை தாக்கும் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும் போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிணற்றில் இருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் சுமார் 87 விமானங்களை தாக்கும் வெடிகுண்டுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பிரதேச காணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக அண்மையில் விடுவிக்கப்பட்டன. பலாலி விமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.