Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புத்தர் சிலையை எல்லைக் கல்லாக்கி காணி அபகரிப்பதை ஏற்க முடியாது ஹக்கீமுக்கு இப்போதுதான் சுடலை ஞானம் பிறக்கிறது மாணிக்­க­மடு ஒதுக்­குப்­பு­ற­மா­க­வுள்ள தமிழ்ப் பிர­தே­சம் என்று தமி­ழர்­கள் இதனை உதா­சீ­னம் செய்­ய­மு­டி­யாது. இது எல்லா சிறு­பான்மை மக்­க­ளின் பிரச்­சினை. இதன் பின்­னா­லி­ருப்­பது ஆக்­கி­ர­மிப்பு என்­பது தெளி­வான விட­யம். எல்­லைக் கற்­க­ளாகப் புத்­தர் சிலை வைக்­கின்ற அட்­டூ­ழி­யத்­துக்கு முடி­வு­கட்ட வேண்­டும். இவ்­வாறு சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீம் தெரி­வித்­தார். அம்­பாறை மத்­தி­ய­மு­காம் விளை­யாட்டு மைதா­னத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போது, ஹக்­கீம் …

  2. நாளை ஜெனீ­வா கூட்டத்தொடர் : இலங்கைக்கு நெருக்கடியாகுமா.? பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் போர்க் குற்ற ஆதார விவ­கா­ரத்தை ஐ. நா. மனித உரி­மைகள் பேர­வையின் கவ­னத்­திற்கு கொண்டு வரும் நட­வ­டிக்­கையில் அனைத்­து­லக மனித உரி­மைகள் அமைப்­புகள் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றன. எனவே நாளை ஆரம்­பிக்­கப்­பட உள்ள மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொள்ளும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. இதனால் அனைத்­து­லக குற்­ற­வியல் விசா­ரணைப் பொறி­மு­றைக்குள் இலங்­கையை உள்­வாங்­கு­வ­தற்­கான அழுத்­தங்­களும் வலி­யு­றுத்­தல்­களும் ஏற்­ப­டலாம் என எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவ…

  3. கூட்டு எதிர்க்கட்சி தாமரைமொட்டு சின்னத்தில் போட்டியிட தீர்மானம் கூட்டு எதிர்க்­கட்சி எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன் றத் தேர்­தலில் தாமரை மொட்டு சின்­னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்­ன­ணி­யூ­டாகப் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் நடை­பெற்­றது. அதன்­போதே குறித்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை இலக்­காகக் கொண்டு கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­க­னவே பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­க…

  4. இர­ணை­தீ­வி­லுள்ள 189 ஏக்கர் காணி நாளை மறு­தினம் அளக்­கப்­படும் இர­ணைத்­தீவில் கடற்­ப­டையால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய காணி­களில் 189 ஏக்கர் காணியை அளந்து மிக­வி­ரைவில் மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு கடற்­படை நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.சிறி­தரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், இர­ணை­தீவு மக்கள் கடற்­ப­டையால் அப­க­ரிக்­கப்­பட்ட தமது சொந்தக் காணி­களில் குடி­யே­ற­வே­ண்டும் என தொடர்ச்­சி­யாக கோரி­வ­ரு­கின்­றனர். அதற்­க­மை­வாக அண்­மையில் முழங்­காவில் கடற்­படை முகாமில் பாது­காப்பு இர…

  5. முழு அர­சாங்­கத்­துக்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒவ்­வொரு அமைச்­சர்கள் மீதும் தனித்­த­னி­யாக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­களை சமர்ப்­பிப்­ப­தற்குப் பதி­லாக ஒட்டுமொத்த அர­சாங்­கத்­திற்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒன்றை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி தயா­ராகி வரு­வ­தாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் இரத்­தி­ன­புரி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஞ்சித் டிசொய்சா வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு நேற்று தெரி­வித்தார். இந்த நல்­லாட்சி அர­சாங்கம் மகா­நா­யக்­கர்­க­ளுக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் எதி­ரா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது. ஆகவே, ஒவ்­வொரு அமைச்­சர்­க­ளுக்கு…

  6. வட­மா­காண சபைக்கு ரூபா 10,310 மில்­லி­யன் தேவை அடுத்த ஆண்டு அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு வட மாகாணத் துக்கு 10 ஆயி­ரத்து 310 மில்­லி­யன் ரூபா தேவை என்­றும், அந்த நிதியை வழங்­கு­மா­றும் கொழும்பு அர­சிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கொழும்பு அர­சின் நிதி அமைச்­சால் எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் 9ஆம் திகதி வரவு – செல­வுத் திட்­டம் சமர்ப்பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்கு முன்­ன­தாக ஒவ்­வொரு மாகாண சபை­க­ளும் அடுத்த ஆண்­டுக்கு எவ்­வ­ளவு நிதி தேவை என்ற கோரிக்­கையை கொழும்பு அர­சுக்கு முன்­வைக்க வேண்­டும். அத­ன­டிப்­ப­டை­யில் வடக்கு மாகாண சபை 10 ஆயி­ரத்து 310 மில்­லி­யன் ரூபாவை கோரிக்­கை­யாக முன்­வைத்­துள்­ளது. கடந்த ஆண்டு 10 ஆயி­ரத்து 2…

  7. லலித்­துக்கு தண்­டனை மகிந்­த­வுக்கு வியப்பு எனது முன்­னைய செய­லர் லலித் வீர­துங்­க­வுக்கு வழங்­கப் பட்­டுள்ள தண்­டனை குறித்து நான் வியப்­ப­டைந்­துள்ளேன். அரச அதி­கா­ரி­கள் எப்­படி 7 மில்­லி­யன் ரூபா­வைச் செலுத்த முடி­யும். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கேள்வி எழுப்­பி­யுள்­ளார். கண்டி தலதா மாளி­கை­யில் நேற்­றுக் காலை முன்­னாள் அரச தலை­வர் வழி­ பா­டு­க­ளில் ஈடு­பட்­டார். இதன் பின்­னர் ஊட­கங்­க­ளி­டம் அவர் தெரி­வித்­த­தா­வது: நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் அரச தலை­வ­ரு­டன் நாம் பேச­வுள்­ளோம். அரச அதி­கா­ரி­க­ளுக்கு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு…

  8. மஹிந்தவை இணைத்துக்கொள்ள மைத்திரி முயற்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துகொள்வதற்கு கலந்துரையாடலொன்றை முன்னெடுக்க ஜனாதிபதி தலையைல் 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, அநுர யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரே, நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மஹிந்தவை-இணைத்துக்கொள்ள-மைத்திரி-முயற்சி/150-203449

  9. 28 பில்லியன் ரூபாவிற்கு மேல் நட்டமடையும் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் அதிக சம்பளம் பெறும் 4 அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத இறுதியில் எமது நாட்டிற்கு 9,402 பில்லியன் ரூபா கடன் சுமை இருந்தது. நாளுக்கு நாள் இந்த கடன் சுமை அதிகரித்து வருவதுடன் நாட்டு மக்களான, நாமே இதனை மீளச் செலுத்த நேரிடுகிறது. அதிக சம்பளம் பெறுகின்ற ஒரு சிலரின் அசமந்த நிர்வாகத்தினால் தொடர்ச்சியாக நட்டமடையும் நிறுவனமான ஸ்ரீ லங்கன் விமான சேவையும் கடன் சுமை அதிகரிக்க காரணமாக அமைகின்றது. நாடு மற்றும் நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அநேகமான ஊழியர்கள் இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின…

  10. சக்தி டிவி செய்திகள் 09 09 2017 , 8PM

  11. கிளிநொச்சி வாள்வெட்டில் ஒருவர் காயம் : மோட்டார் சைக்கிள் தீக்கிரை கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள் வெட்டுக்குள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/24209

  12. சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள உன்னிச்சை குடிநீர் : மட்டக்களப்பு மக்கள் அச்சம் மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை குளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக கால்நடைகள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. இதேவேளை, உன்னிச்சைக்குளத்தினுள்ளும் அதனுடன் தொடர்புடைய நீர் நிலைகளினுள்ளும் இவ்வாறாக கால்நடைகள் உயிரிழப்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உன்னிச்சைக்குளத்திலிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்திற்கான குடி நீர் பெறப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர்த் தேவை உன்னிச்சைக்குளத்தின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்ற நிலையில் குள…

  13. குப்பைக் காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு நகர் மட்டக்களப்பு, திருப்பெருந்துறை குப்பை மேடு தீ அனர்த்தத்தையடுத்து அங்கு குப்பை கொட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதையடுத்து மாநகரசபை குப்பைகளை சேகரிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ள நிலையில் மட்டக்களப்பின் பல வீதிகள் குப்பை நிறைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் குப்பைகள் அனைத்தையும் வீதியோரம் வீசியுள்ளதால் தற்போது துர்நாற்றம் வீசுகின்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது காலநிலையும் சற்று மாற்றமடைந்துள்ளதால் மழையில் நனையும் கழிவுகளும் சுகாதாரத்துக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாக…

  14. கடமை தவ­றக்­கூ­டாது தமிழ்க் கூட்­ட­மைப்பு புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தயா­ரா­கி­விட்­டது. இந்த மாதம் 21ஆம் திகதி அது நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­ட­லாம் என்­கிற உறு­தி­யான எதிர்­பார்ப்­பும் உள்­ளது. அதன் மீது விவா­தம் நடத்­தப்­பட்டு இறுதி செய்­யப்­பட்­டு­ விட்­டால், புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இறுதி வரைவு தயா­ரா­கி­வி­டும். அதா­வது தமி­ழர் தரப்­பும் இணைந்து தயா­ரிக்­கும் இலங்­கை­யின் முத­லா­வது அர­ச­மைப்­புத் தயா­ரா­கி­வி­டும். இந்த நிலை­யில் அந்த அர­ச­மைப்பு தமிழ் மக்­க­ளின் எதிர்­பார்ப்பை, வேண­வாவை, கடந்த…

  15. கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாணசபையில் ஆயுட்காலம் நீடிக்கப்படுமாயின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நல்லிணக்க அடிப்படையில் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மட்டக்களப்பு - ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய மூலஸ்தானத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழே…

  16. சிறைச்சாலை வைத்தியசாலையை உபயோகிப்பதற்கு கைதிகளுக்கு புதிய விதிமுறை சிறைக்கைதி ஒருவர் தனது நோயின் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்பட்டால், அம்மருத்துவமனை மருத்துவர்கள் மூவரின் பரிந்துரை பெறப்பட வேண்டும் என சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைகள் முழுவதும் அமைச்சுக்கு அனுப்பப்படவேண்டும். அப்பரிந்துரைகள் தொடர்பாக அமைச்சு மட்டத்திலான விசாரணைகள் நடைபெறும் என சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதுவரை சிறைக்கதி ஒருவர் சிறை மருத்துவமனையில் சேர ஒரு மருத்துவரி…

  17. முன்னாள் போராளிகளால் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ள மாவீரர்களின் துயிலும் இல்லம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளால் இன்று (09 சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டு./அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இணைப்பாளர்களான கே.பிரபாகரன் மற்றும் எஸ்.சுதாகரன் ஆகியோரின் தலைமையில் இச்சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், முன்னாள் போராளிகளும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட ஜனநாயகக் கட்சியின் இணைப்பாளர் எஸ்.சுதாகரன், “கடந்த 1993…

  18. வடக்கிலுள்ள இந்துக்களின் மத வழிபாட்டு தலங்களை புத்தர் சிலைகளின் மூலம் ஆக்கிரமிக்கும் இரா ணுவத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. வவுனியா மூளாய்மடு, பேயாடி கூழாங்குளம் மற்றும் தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களின் வளாகத்திற்குள் புத்தர் சிலைகளை அமைத்து வரும் இராணுவம் அதனை தொடர்ந்தும் பராமரித்து வருகின்றது. வவுனியா மூனாய்மடு பேயாடி கூழாங்குளம் பகுதியிலுள்ள நாகபூ சணி அம்மன் ஆலய வளாகத்திற்குள் பெரியதொரு புத்தர் சிலையை 56 டிவிசன் படைமுகாமை சேர்ந்த இராணுவம் அமைத்துள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட புத்தர் சிலையானது நாகபூசணி அம்மன் ஆலயத்தை விட உயரமான நிலம் எழுப்பி பெரிதாக அமைக்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் இந்து ஆலயத்திற்குள் வெ…

  19. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள கடைகளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இன்று உடைக்கும் போது குழப்பம் ஏற்பட்டது

  20. இந்திய அனுசரணையின்றி தீர்வு சாத்தியமாகாது இந்­தி­யாவின் அனு­ச­ர­ணை­யின்றி தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு என்­றுமே தீர்வு கிடைக்­காது. மத்­தியில் ஆட்­சி­யி­லி­ருக்கும் பார­தீய ஜனதா கட்­சி தமிழர் விட­யத்தில் கொண்­டிக்கும் கரி­ச­னையைப் பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்­திற்கு உரிய வலி­யு­றுத்­தலை செய்­­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என முன்னாள் எதிர்க்­கட்­சித்­த­லைவர் அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்தின் இளைய புதல்­வ­ரான வைத்­திய கலா­நிதி பகீ­ரதன் தெரி­வித்தார். கேச­ரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்த அவர், விடு­த­லைப்­பு­லிகள் போரியல் முறை­மையை மாற்­றிய­மையும், இந்­தி­யாவின் அனு­சர ணையை இழந்­த­மையுமே தோல்­விக்­…

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் அண்மையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கரங்கோர்க்குமாறு மகிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். அதன்பின்னர் ராஜபக்ஷவை சந்தித்துமிருந்தார். ராஜபக்ஷவினால் மட்டுமே சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியுமெனவும் அதேபோன்று ராஜபக்ஷவால் மாத்திரமே சமூகங்களை ஒருநாள் ஐக்கியப்படுத்தக் கூடியதாக இருக்குமெனவும் தெரிவித்திருந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். பூமொட்டு சின்னத்தைக் கொண்டுள்ள இலங்கை பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக விளங்கும் பசில் ராஜபக்ஷ எந்தவொரு சூழ்நிலையிலும் எதிர்காலத் தேர்தல…

  22. செங்கலடியில் பாரிய ஆர்ப்பாட்டம் பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராமங்களை, ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்து, செங்கலடியில் இன்று (09) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியிலிருந்து மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியூடாக பேரணியாக வந்த பொதுமக்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்…

  23. நல்லூர்த் திருவிழாவில் யாழ். மாநகர சபைக்கு ரூபா 2 கோடி வருமானம் கடந்த வருடத்தையும்விட இம்முறை அதிகரிப்பு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆலய வரு­டாந்­தத் திரு­வி­ழா­வில் இம்­முறை யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்கு 2 கோடியே 5 லட்­சம் ரூபா வரு­மா­ன­மா­கக் கிடைத்­துள்­ள­தாக அதன் ஆணை­யா­ளர் பொ.வாகீ­சன் அறி­வித்­தார். இது­தொ­டர்­பில் அவர் அனுப்­பிய செய்­திக்­கு­றிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: 2017ஆம் ஆண்டு நல்­லூர் திரு­வி­ழா­வின் போது கடை­கள், விளம்­ப­ரப் பதாகை, சித்த மருந்து விற்­பனை, சஞ்­சிகை விற்­பனை, சேதன உர விற்­பனை மற்­றும் நன்­கொடை மூலம் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குக் கிடைக்­கப்­பெற்ற மொத்த வரு­மா­னம் வரி­கள் உள்­ள­டங்­க­லாக 2 கோடி…

  24. ஜெகத்தை விரை­வில் சந்­திப்­பார் மைத்­தி­ரி அவ­ருக்­கெ­தி­ரான போர்க்­குற்ற விசா­ரணை வழக்கு குறித்து ஆராய பிரே­சில் நாட்­டில் போர்க்­குற்ற விசா­ர­ணையை எதிர்­கொண்­டுள்ள முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­யவை விரை­வில் சந்­தித்­துப் பேச உள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. அதற்கு முன்­ன­தாக இரு­வ­ரும் நேற்­று­முன்­தி­னம் இரவு அலை­பே­சி­மூ­லம் உரை­யா­டி­னர். தான் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­களை, சவால்­களை நேரில் எடுத்­து­ரைப்­ப­தற்கு தனக்கு வாய்ப்பு வழங்­கு­மாறுஜென­ ரல் ஜெகத் ஜய­சூ­ரிய அரச தலை­வ­ரி­டம் அப்­போது கோரிக்கை விடுத்­தார். அதனை மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­றுக்­கொண்­டார். எனி­…

  25. டெனீஸ் தாக்கல் செய்த வழக்கு மீது 19ஆம் திகதியே விசாரணை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட வடக்கு அமைச்­ச­ர­வைக்கு எதி­ராக, முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் தாக்­கல் செய்த வழக்கு எதிர்­வ­ரும் 19ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து பா.டெனீஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நீக்­கி­யி­ருந்­தார். அமைச்­சரை நீக்­கு­வ­தற்­கான அதி­கா­ரம் முத­ல­மைச்­ச­ருக்கு இல்லை எனத் தெரி­வித்து முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் கடந்த மாதம் 30ஆம் திகதி வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.