ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
ரெலோவின் பரிந்துரையைப் புறந்தள்ளி அமைச்சராக குணசீலனை நியமிக்க விக்கி தீர்மானம் ரெலோ சார்பில் க.விந் தனை அமைச் சராக நிய மிக்குமாறு அந்தக் கட்சி பரிந்துரைத்துள்ள போதும் அதனைப் புறந் தள்ளிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ரெலோவின் உறுப்பினரான ஜி.குண சீலனை சுகாதார அமைச் சராக நியமிக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு கடிதம் அனுப்பி யுள்ளார். வடக்கு மாகாண அமைச் சர்கள் த.குருகுலராசா, பொ.ஐங்கரநேசன் இருவரும் முதலமைச்சரின் விசாரணைக் குழுவால் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட பின்னர், ஒட்டுமொத்த அமைச்சரவ…
-
- 6 replies
- 1k views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 23.08.2017..!
-
- 0 replies
- 238 views
-
-
புதிய கடற்படை தளபதியின் நியமனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.! ஐக்கிய அமெரிக்காவிற்கு திருகோணமலையில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக உள்ளது. புதிய கடற்படை தளபதி டிரவிஸ் சின்னையாவும் அந்நாட்டில் பணியாற்றியவர். எனவே அவர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வற…
-
- 9 replies
- 463 views
-
-
ஹெலியில் வட்டமிட்டு குடாநாட்டுக் கரையோரங்கள் வான் படையால் படம் பிடிப்பு யாழ்ப்பாண குடாநாட்டின் கரையோரப் பிரதேசங்க ளில் சட்டவிரோதமாக மணல் அகழும் பகுதி களை அரச வான் படையினர் நேற்று உலங்குவானூர்தியில் சென்று வானிலிருந் தவாறே பார்வையிட்ட னர். அந்த இடங்களை அவர்கள் வானிலிருந்த வாறே ஒளிப்படங்களும் எடுத்தனர். யாழ்ப்பாண குடாநாட்டின் வான் பரப்பில் உலங்குவா னூர்தி நேற்று வட்டமிட் டது. அரியாலை, பாசை யூர், ஊர்காவற்றுறை, வட மராட்சி கிழக்கு போன்ற பிரதேசங்கள் உலங்குவா னூர்தி ஊடாக நேற்றுக் கண்காணிக்கப்பட்டன. அந்தப் பிரதேசங்களை அரச வான் படையினர் ஒளிப்படமும் எடுத்துக் கொண்டனர…
-
- 1 reply
- 438 views
-
-
கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி - கூட்டமைப்பு பேச்சு! இராணுவம் வெளியேற 15 கோடி ரூபா! அமைச்சரவை அனுமதி கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில்ஈடுபட்டது. கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்தினருக்கு 14 கோடி 80 லட்சம்ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில்தெரிவித்தார். இந்தச் சந்திப்பு நேற்று மாலை 4.30 மணி தொடக்கம் சுமார் ஒரு மணி நேரம்நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் நடைபெற்றது. …
-
- 1 reply
- 336 views
-
-
நல்லூரில் பொலிஸார் விசேட வழிபாடுகள் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸார் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர். நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் வழிபாடுகளில் பங்கேற்றனர். உற்சவ காலத்தில் பொலிஸாரின் திறமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆலயத்தினர் பாராட்டுத் தெரிவித்தனர். இம்முறை ஆலய உற்சவத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. http://newuthayan.com/story/21989.html
-
- 0 replies
- 449 views
-
-
இடியப்ப சிக்கலில் வடக்கு அமைச்சர் விவகாரம் வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மீள உருவாக்குவது மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே செல்கிறது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அமைச்சர்களை நியமிப்பதில் காட்டும் தேர்வு முறைமை கட்சிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்துவதால் தெளிவான ஓர் அமைச்சரவை அமைவது இன்னமும் முடிவாக வில்லை. முதன் முதலில் தான் அமைத்த அமைச்சரவையைக் கலைத்துவிட்டுப் புதிதாக ஒன்றை அமைக்க முதலமைச்சர் விரும்பினார். முதல் அமைச்சரவையில் அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்த இரு அமைச்சர்கள், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் சிக்கிக்கொண்டு பதவி…
-
- 0 replies
- 211 views
-
-
விஜேதாஸ ராஜபக்ஷ இன்று இராஜினாமா செய்யும் சாத்தியம் நீதி மற்றும் புத்தசாசன அலுவல்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ இன்றைய தினம் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ இன்றைய தினம் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் நேற்றைய தினம் மாலை அலுவலகத்திற்கு சென்றிருந்த அமைச்சர் விஜே தாஸ ராஜபக் ஷ அங்கிருந்த தனது கோப்புக்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அதன்படி பார்க்கும் போது இன்றைய தினம் அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ …
-
- 0 replies
- 288 views
-
-
எல்லாம் வல்ல பரம்பொருளான சிவனே முருகப் பெருமானாக அவதரித்து அருள் புரிகின்ற திருவருளும், குருவருளும், மகான்கள், ஞானிகள் நல்லூர் தீருவீதியில் நடமாடிய அதிர்வுகளும் சேர்ந்து இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்து இழுக்கும் ஆலயமாக இவ்வாலயம் மிளிர்கிறது. யாழ்ப்பாணத் தமிழர்களுடைய ஒரு அடையாளமாக, குறியீடாக இந்த ஆலயம் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது என யாழ். சின்மயா மிஷன் தலைவர் பிரம்மச்சாரி ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் நல்லூர்க் கந்தனின் சிறப்புக்கள் மற்றும் ஆலயத்திற்குச் செல்லும் போது அடியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்…
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய ஏவிளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு இன்று அதிகாலை 05 மணிளவில் நடைபெற்றுள்ளது.இதன்போது வைரவப் பெருமானுக்குக் காப்புக் கட்டிப் பின்னர் பிள்ளையார் பூஜை, மூலவரான வேலவருக்குப் பூஜை என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து கேடகப் பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கலசத்தில் தருப்பை, ஏழு மாவிலைகள் என்பவற்றைப் பட்டுத் துண்டால் கட்டிக் கொடியேற்றத்தின் முக்கிய நிகழ்வான கலச பூஜை இடம்பெற்றது. கொடியேற்றம் நிகழ்ந்ததன் அறிகுறியாக ஆலய வாயிலில் சேவல் கொடியைப் பறக்கவிடப்பட்டது. அதன்பின் எழுந்தருளி வேலவருக்குப் பூஜை இடம்பெற்றது. அதனைத் …
-
- 0 replies
- 300 views
-
-
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச விவாசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா கண்காட்சி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை நடைபெற்றுள்ளது. இதில் சோதனை முறையிலான செய்கை, வீட்டுத்தோட்டம், அதி செறிவான மாமரச்செய்கை, பப்பாசி செய்கை, நாற்று மேடை பரிபாலனம், வறட்சியான காலத்தில் விதை பரிகரனம், நீர்ப்பாசன முறைகள், மழை கூடாரத்தில் பயிர்ச்செய்கை, வலை வீட்டினுல் பயிர்ச்செய்கை என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காளான் வளர்ப்பு, தேனிவளர்ப்பு, முயல் வளர்ப்பு, தாரா வளர்ப்பு, பண்னை இயந்திரங்களின் அலகு, விதையிடும் கருவிகளின் செய்முறை காட்டுதல், உமிக்கரி உயிர்க்கரி தயாரிப்பும் பாவனையும், நிலக்கடலை பி…
-
- 0 replies
- 709 views
-
-
சுவிட்சர்லாந்தில் தமிழ் கத்தோலிக்க மக்கள் வருடாந்தம் கொண்டாடும் மடு மாதா திருவிழா இந்த வருடமும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மரியஸ்ரைன் மாதா திருத்தலத்தில் கடந்த 19ஆம் திகதி மடு அன்னையின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த திருவிழாவில் சுவிட்சர்லாந்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதுடன், மடு அன்னையின் ஆசிரையும் பெற்றுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மடு அன்னையின் திருச்சுரூபம் பவனியாக எடுத்துவரப்பட்டு திருச்சுரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஈழத்தின் மடு திருத்தளத்தின் நினைவுகளை மீட்கும் வகையில் ஆலயத்தின் வழிபாட்டு அமைப்புக்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத் தக…
-
- 0 replies
- 401 views
-
-
மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவே பாதுகாத்து வந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். மன்றில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசு ஈராண்டுகளைக் கடந்துள்ள நிலையில் முக்கிய சில இலக்குகளை அடைந்துள்ளது. எனினும், திருடர்களைப் பிடிக்க முடியாமல் போனதே பாரியதொரு தவறாக இருக்கின்றது. கடந்த ஆட்சிக்கால திருடர்களை ஜனாதிபதியா அல்லது பிரதமரா அல்லது அதற்கும் அப்பால்பட்ட வேறொரு சக்தி பாதுகாத்து வருகின்றதா எனச் சந்தேகம் இருந்தது. ஆனால், எமது நீதி அமைச்சரே கை…
-
- 0 replies
- 221 views
-
-
தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளைக்கிளைக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை அவ்வாறு இருக்கும்போது தாங்கள் நிகழ்வினை பகிஸ்கரிப்பதாக கூறியிருப்பது நகைப்புக்குரியது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் முயற்சியினால் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. இதன்போது நினைவுத்தூபியை திறந்துவைத்து மேலும் உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் இவ்விடத்…
-
- 0 replies
- 424 views
-
-
இந்திய இராணுவத்துக்கு கல்வியங்காட்டில் அஞ்சலி! இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் குழு கல்வியங்காட்டில் உள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி செலுத்தியது. இவர் அந்தக் காலப் பகுதியில் இங்கு கடமையாற்றியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகள் குழுவில் அந்தக் காலப் பகுதியில் இங்கு கடமையாற்றிய ஒரு அதிகாரியும் வந்துள்ளார். கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த கல்லறைத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. http://newuthayan.com/story/20742.html
-
- 21 replies
- 1.5k views
-
-
இரணைமடுக்குள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இபாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை திறப்புவிழாவுக்கு வடமாகாண விவசாய அமைச்சரான வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கவில்லையென விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் விவசாய அமைச்சரை அழைத்தால் தான் கலந்துகொள்ளப் போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரணைமடு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் இபாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட பன்னங்கண்டி, இராமநாதபுரம் நெற்களஞ்சியசாலைகள் இன்று திறந்துவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்டு நெற்…
-
- 4 replies
- 522 views
-
-
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் விசேட மதிய உணவு வழங்கல்! [Sunday 2017-08-20 17:00] கனடாவில் வசிக்கும் பகீரதன் சுதாஜினி தம்பதிகளின் செல்வ புதல்வி இலக்கியா அவர்களுடைய பூப்புனித நீராட்டு விழாவினை முன்னிட்டு நேற்று 19.08.2017 தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வவுனியா மணிப்புரம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன் கலந்து கொண்டார். http://www.seithy.com/br…
-
- 2 replies
- 319 views
-
-
சுட்டுக்கொன்ற மாணவனின் குடும்பத்துக்கு வீடு அமைச்சர் சுவாமிநாதன் இன்று அடிக்கல் நடுவார் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரி ழந்த பல்கலைக் கழக மாண வனின் குடும்பத்தினருக்கு அமைத்துக் கொடுக்கும் வீட்டுக்கு அடிக் கல் நடுவதற்காக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ்ப்பாணத்துக்கு இன் றைய தினம் வருகை தரவுள்ளார். இந்த வீடு இராணுவத்தினரால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி கொக்குவில் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதன் பின்…
-
- 6 replies
- 816 views
-
-
சக்தி டிவி செய்திகள் 22 08 2017 , 8PM
-
- 0 replies
- 414 views
-
-
தனியறையில் அடைத்து வைப்பதால் மனஅழுத்திற்திற்கு ஆளாவதாக சந்தேகநபர் வாக்குமூலம் தனியறையில் அடைத்து வைத்திருப்பதனால் மன அழுத்திற்திற்கு ஆளாவதாக நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இருந்தபோதும், மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற சம்பவத்தின் போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் கேமரத்ன உயிரிழந்தார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை …
-
- 0 replies
- 173 views
-
-
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறு நிலையில் அவரின் மனைவியிடம் நீதிபதி இளஞ்செழியன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதுமாக, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைத்து விடும்! ஈழத் தமிழர்க்கான செயல்பாட்டாளர்களின் இதயத்தில் முள்ளைப் போல பதிந்த இன்னொரு சம்பவம், தமிழீழத்தின் பிரபல மிருதங்க வித்வானாக விளங்கும் கணேசசுந்தரம் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாகும். விடுதலைப் புலிகளின் நிழல் அரசாங்கம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழீழ நுண்கலைக் கல்லூரியின் இயக்குநராக தணிகைமாறன் எனும் கண்ணதாசன் பணியாற்றினார…
-
- 2 replies
- 459 views
-
-
பத்திரிகைகளின் கண்ணோட்டம் 22-08-2017
-
- 0 replies
- 296 views
-
-
உங்களால் ஆதாரத்துடன் தெளிவுபடுத்த முடியுமா? டெனீஸ்வரன் கேள்வி ரெலோ கட்சியானது யாப்பு விதிகளுக்கு அமைவாக சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்ற போர்வையில் எனது அமைச்சு பொறுப்பை கபடத்தனமாகவும் சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள் என வடக்குமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றைய தினம் ரெலோ கட்சியின் உயர்மட்டக்குழு கூடியிருந்த நிலையில் கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தாவினால் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து ஆறுமாதங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்க…
-
- 2 replies
- 535 views
-
-
சைக்கிள் திருடர் கைது -செல்வநாயகம் கபிலன் ஹேரோய்ன் வாங்குவதற்கு சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை, இன்று (22) கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, திருடி விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 31 சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றி, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். குறித்த நபர், யாழ் நகரப்பகுதிகளில் தரித்துவிடப்படும் சைக்கிள்களை லாவகமான முறையில் திருடி வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில், அதிகளவான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப…
-
- 0 replies
- 217 views
-
-
வடக்கு அமைச்சரவையிலிருந்து தூக்கி எறியப்பட்டார் டெனீஸ் வடக்கு மாகாண அமைச் சரவையிலிருந்து பா.டெனீஸ் வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார். அவ ரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு, முதல மைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் பா.டெனீஸ் வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமை யால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங் குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் குர…
-
- 1 reply
- 448 views
-