Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!! Share வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். http://newuthayan.com/story/22190.html

  2. யாழ்.போதனா வைத்தியசாலை குப்பை தொட்டிகளை திருடியது மாநகரசபை ; பணிப்பாளர் ( ரி.விரூஷன் ) டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிச் சுற்றுப்புறத்தை துய்மைப்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையினால் உருவாக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை மாநகரசபையானது இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. அத்துடன் வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை மாநகரசபையானது அகற்றுவதில்லை எனவும் இது தொடர்பாக தாம் வடமாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது விடயமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.ச…

  3. குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களின் பதவி ஒரு வாரத்தில் பறிபோகும்? -எஸ்.நிதர்ஷன் வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதலளிப்பதாக, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடமாகாண ஆளுநருக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (22) மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்ற…

  4. யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்துக்குப் பூட்டு யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம் இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடத்தில் கல்வி பயின்று வந்த விஜயரத்னம் விந்துஷன் என்ற மாணவன் கோண்டாவில் விடுதியில் இருந்த போது டெங்குத் தொற்றால் பீடிக்கப்பட்டு கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார். இந்த நிலையில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மேலும் 09 மாணவர்கள் டெங்குத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். டெங்கு நோய் பரவுவதையடுத்து விஞ்ஞானப் பீடத்தினை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு ம…

  5. யாழ்.நெடுந்தீவில் பிரம்மாண்டமான முறையில் நிர்மாணிக்கப்படும் ஆடம்பர விடுதி யாழ்.நெடுந்தீவு மாவிலித்துறை பகுதியில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் ஆடம்பர விடுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னதாக குறித்த பகுதியில் முகாம் அமைப்பதற்காக கடற்படையினர் வீதியை ஆக்கிரமித்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது ஆடம்பர விடுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த விடுதி நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், அவர்கள் வசமிருக்கும் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்…

  6. வித்தியா கொலை வழக்கு: லலித் ஜயசிங்கவின் மறியல் நீடிப்பு கோப்புப் படம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்தது. ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட லலித் ஜயசிங்கவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.ரியால் உத்தரவிட்டார். வித்தியா கொலை வழக்கு தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி விசாரணைகளுக்கென அழைக்கப்பட்டிருந்த லலித் ஜயசிங்க அன்றே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். குற்றவியல் சட்டத்தின் 209 ஆவது பிரிவி…

  7. ரெலோ­வின் பரிந்­து­ரை­யைப் புறந்­தள்ளி அமைச்­ச­ராக குண­சீ­லனை நிய­மிக்க விக்கி தீர்­மா­னம் ரெலோ சார்­பில் க.விந் தனை அமைச் ச­ராக நிய மிக்­கு­மாறு அந்­தக் கட்சி பரிந்து­ரைத்­துள்­ள­ போ­தும் அத­னைப் புறந் தள்­ளிய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன், மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்த ரெலோ­வின் உறுப்­பி­ன­ரான ஜி.குண­ சீ­லனை சுகா­தார அமைச் ச­ராக நிய­மிக்கு­மாறு ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரேக்கு கடி­தம் அனுப்­பி ­யுள்­ளார். வடக்கு மாகாண அமைச் சர்­கள் த.குருகுல­ராசா, பொ.ஐங்­க­ர­நே­சன் இரு­வ­ரும் முத­ல­மைச்­ச­ரின் விசா­ர­ணைக் குழு­வால் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்ட பின்­னர், ஒட்­டு­மொத்த அமைச்­ச­ர­வ…

  8. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 23.08.2017..!

  9. புதிய கடற்­படை தள­ப­தியின் நிய­மனம் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்த­ல்.! ஐக்­கிய அமெ­ரிக்­கா­விற்கு திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்­பது நீண்­டநாள் கன­வாக உள்­ளது. புதிய கடற்­படை தள­பதி டிரவிஸ் சின்­னை­யாவும் அந்­நாட்டில் பணி­யாற்­றி­யவர். எனவே அவர் கடற்­படை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை இலங்கையின் தேசிய பாது­காப்­புக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லாகும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­­து. அவ்­வ­ற…

    • 9 replies
    • 464 views
  10. ஹெலி­யில் வட்­ட­மிட்டு குடா­நாட்­டுக் கரை­யோ­ரங்­கள் வான் படை­யால் பட­ம் பிடிப்பு யாழ்ப்­பாண குடா­நாட்­டின் கரை­யோ­ரப் பிர­தே­சங்க­ ளில் சட்­ட­வி­ரோ­த­மாக மணல் அக­ழும் பகுதி களை அரச வான் படையி­னர் நேற்று உலங்­கு­வா­னூர்­தியில் சென்று வானி­லி­ருந் த­வாறே பார்­வை­யிட்­ட னர். அந்த இடங்­களை அவர்­கள் வானி­லி­ருந்­த வாறே ஒளிப்­ப­டங்­க­ளும் எடுத்­த­­னர். யாழ்ப்­பாண குடா­நாட்­டின் வான் பரப்­பில் உலங்­கு­வா னூர்தி நேற்று வட்­ட­மிட் டது. அரி­யாலை, பாசை யூர், ஊர்­கா­வற்­றுறை, வட ம­ராட்சி கிழக்கு போன்ற பிர­தே­சங்­கள் உலங்­கு­வா னூர்தி ஊடாக நேற்­றுக் கண்­கா­ணிக்­கப்­பட்­டன. அந்­தப் பிர­தே­சங்­களை அரச வான் படை­யி­னர் ஒளிப்­ப­ட­மும் எடுத்­துக் கொண்­ட­னர…

  11. கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி - கூட்டமைப்பு பேச்சு! இராணுவம் வெளியேற 15 கோடி ரூபா! அமைச்சரவை அனுமதி கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில்ஈடுபட்டது. கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்தினருக்கு 14 கோடி 80 லட்சம்ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில்தெரிவித்தார். இந்தச் சந்திப்பு நேற்று மாலை 4.30 மணி தொடக்கம் சுமார் ஒரு மணி நேரம்நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் நடைபெற்றது. …

  12. நல்லூரில் பொலிஸார் விசேட வழிபாடுகள் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸார் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர். நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் வழிபாடுகளில் பங்கேற்றனர். உற்சவ காலத்தில் பொலிஸாரின் திறமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆலயத்தினர் பாராட்டுத் தெரிவித்தனர். இம்முறை ஆலய உற்சவத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. http://newuthayan.com/story/21989.html

  13. இடியப்ப சிக்கலில் வடக்கு அமைச்சர் விவகாரம் வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ரவையை மீள உரு­வாக்­கு­வது மேலும் மேலும் சிக்­க­லா­கிக் கொண்டே செல்­கி­றது. முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் புதிய அமைச்­சர்­களை நிய­மிப்­ப­தில் காட்­டும் தேர்வு முறைமை கட்­சி­க­ளு­டன் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தால் தெளி­வான ஓர் அமைச்­ச­ரவை அமை­வது இன்­ன­மும் முடி­வா­க­ வில்லை. முதன் முத­லில் தான் அமைத்த அமைச்­ச­ர­வை­யைக் கலைத்­து­விட்­டுப் புதி­தாக ஒன்றை அமைக்க முத­ல­மைச்­சர் விரும்­பி­னார். முதல் அமைச்­ச­ர­வை­யில் அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருந்த இரு அமைச்­சர்­கள், ஊழல் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­க­ளில் சிக்­கிக்­கொண்டு பதவி…

  14. விஜே­தாஸ ராஜபக்ஷ இன்று இரா­ஜி­னாமா செய்யும் சாத்­தியம் நீதி மற்றும் புத்­த­சா­சன அலு­வல்கள் அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ இன்­றைய தினம் தனது அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்யும் சாத்­தியம் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கையில் அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ இன்­றைய தினம் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிப்பார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேலும் நேற்­றைய தினம் மாலை அலு­வ­ல­கத்­திற்கு சென்­றி­ருந்த அமைச்சர் விஜே தாஸ ராஜபக் ஷ அங்­கி­ருந்த தனது கோப்­புக்­களை எடுத்துச் சென்­ற­தா­கவும் தக­வல்கள் தெரி­வித்­தன. அதன்­படி பார்க்கும் போது இன்­றைய தினம் அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ …

  15. எல்லாம் வல்ல பரம்பொருளான சிவனே முருகப் பெருமானாக அவதரித்து அருள் புரிகின்ற திருவருளும், குருவருளும், மகான்கள், ஞானிகள் நல்லூர் தீருவீதியில் நடமாடிய அதிர்வுகளும் சேர்ந்து இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்து இழுக்கும் ஆலயமாக இவ்வாலயம் மிளிர்கிறது. யாழ்ப்பாணத் தமிழர்களுடைய ஒரு அடையாளமாக, குறியீடாக இந்த ஆலயம் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது என யாழ். சின்மயா மிஷன் தலைவர் பிரம்மச்சாரி ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் நல்லூர்க் கந்தனின் சிறப்புக்கள் மற்றும் ஆலயத்திற்குச் செல்லும் போது அடியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்…

  16. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய ஏவிளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு இன்று அதிகாலை 05 மணிளவில் நடைபெற்றுள்ளது.இதன்போது வைரவப் பெருமானுக்குக் காப்புக் கட்டிப் பின்னர் பிள்ளையார் பூஜை, மூலவரான வேலவருக்குப் பூஜை என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து கேடகப் பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கலசத்தில் தருப்பை, ஏழு மாவிலைகள் என்பவற்றைப் பட்டுத் துண்டால் கட்டிக் கொடியேற்றத்தின் முக்கிய நிகழ்வான கலச பூஜை இடம்பெற்றது. கொடியேற்றம் நிகழ்ந்ததன் அறிகுறியாக ஆலய வாயிலில் சேவல் கொடியைப் பறக்கவிடப்பட்டது. அதன்பின் எழுந்தருளி வேலவருக்குப் பூஜை இடம்பெற்றது. அதனைத் …

  17. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச விவாசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா கண்காட்சி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை நடைபெற்றுள்ளது. இதில் சோதனை முறையிலான செய்கை, வீட்டுத்தோட்டம், அதி செறிவான மாமரச்செய்கை, பப்பாசி செய்கை, நாற்று மேடை பரிபாலனம், வறட்சியான காலத்தில் விதை பரிகரனம், நீர்ப்பாசன முறைகள், மழை கூடாரத்தில் பயிர்ச்செய்கை, வலை வீட்டினுல் பயிர்ச்செய்கை என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காளான் வளர்ப்பு, தேனிவளர்ப்பு, முயல் வளர்ப்பு, தாரா வளர்ப்பு, பண்னை இயந்திரங்களின் அலகு, விதையிடும் கருவிகளின் செய்முறை காட்டுதல், உமிக்கரி உயிர்க்கரி தயாரிப்பும் பாவனையும், நிலக்கடலை பி…

  18. சுவிட்சர்லாந்தில் தமிழ் கத்தோலிக்க மக்கள் வருடாந்தம் கொண்டாடும் மடு மாதா திருவிழா இந்த வருடமும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மரியஸ்ரைன் மாதா திருத்தலத்தில் கடந்த 19ஆம் திகதி மடு அன்னையின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த திருவிழாவில் சுவிட்சர்லாந்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதுடன், மடு அன்னையின் ஆசிரையும் பெற்றுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மடு அன்னையின் திருச்சுரூபம் பவனியாக எடுத்துவரப்பட்டு திருச்சுரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஈழத்தின் மடு திருத்தளத்தின் நினைவுகளை மீட்கும் வகையில் ஆலயத்தின் வழிபாட்டு அமைப்புக்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத் தக…

  19. மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவே பாதுகாத்து வந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். மன்றில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசு ஈராண்டுகளைக் கடந்துள்ள நிலையில் முக்கிய சில இலக்குகளை அடைந்துள்ளது. எனினும், திருடர்களைப் பிடிக்க முடியாமல் போனதே பாரியதொரு தவறாக இருக்கின்றது. கடந்த ஆட்சிக்கால திருடர்களை ஜனாதிபதியா அல்லது பிரதமரா அல்லது அதற்கும் அப்பால்பட்ட வேறொரு சக்தி பாதுகாத்து வருகின்றதா எனச் சந்தேகம் இருந்தது. ஆனால், எமது நீதி அமைச்சரே கை…

  20. தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளைக்கிளைக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை அவ்வாறு இருக்கும்போது தாங்கள் நிகழ்வினை பகிஸ்கரிப்பதாக கூறியிருப்பது நகைப்புக்குரியது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் முயற்சியினால் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. இதன்போது நினைவுத்தூபியை திறந்துவைத்து மேலும் உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் இவ்விடத்…

  21. இந்திய இராணுவத்துக்கு கல்வியங்காட்டில் அஞ்சலி! இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் குழு கல்வியங்காட்டில் உள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி செலுத்தியது. இவர் அந்தக் காலப் பகுதியில் இங்கு கடமையாற்றியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகள் குழுவில் அந்தக் காலப் பகுதியில் இங்கு கடமையாற்றிய ஒரு அதிகாரியும் வந்துள்ளார். கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த கல்லறைத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. http://newuthayan.com/story/20742.html

    • 21 replies
    • 1.5k views
  22. இரணைமடுக்குள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இபாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை திறப்புவிழாவுக்கு வடமாகாண விவசாய அமைச்சரான வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கவில்லையென விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் விவசாய அமைச்சரை அழைத்தால் தான் கலந்துகொள்ளப் போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரணைமடு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் இபாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட பன்னங்கண்டி, இராமநாதபுரம் நெற்களஞ்சியசாலைகள் இன்று திறந்துவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்டு நெற்…

  23. தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் விசேட மதிய உணவு வழங்கல்! [Sunday 2017-08-20 17:00] கனடாவில் வசிக்கும் பகீரதன் சுதாஜினி தம்பதிகளின் செல்வ புதல்வி இலக்கியா அவர்களுடைய பூப்புனித நீராட்டு விழாவினை முன்னிட்டு நேற்று 19.08.2017 தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வவுனியா மணிப்புரம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன் கலந்து கொண்டார். http://www.seithy.com/br…

  24. சுட்­டுக்­கொன்ற மாண­வ­னின் குடும்­பத்­துக்கு வீடு அமைச்­சர் சுவா­மி­நா­தன் இன்று அடிக்­கல் நடு­வார் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில் உயி­ரி ழந்த பல்­க­லைக் க­ழக மாண வ­னின் குடும்­பத்­தி­ன­ருக்கு அமைத்துக் கொடுக்­கும் வீட்­டுக்கு அடிக் கல் நடு­வ­தற்­காக, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் யாழ்ப்­பா­ணத்­துக்கு இன் றைய தினம் வருகை தர­வுள்­ளார். இந்த வீடு இரா­ணு­வத்­தி­ன­ரால் அமைத்­துக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. கடந்த ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 21ஆம் திகதி கொக்­கு­வில் பகு­தி­யில் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த இரண்டு மாண­வர்­கள் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர். இதன் பின்­…

  25. சக்தி டிவி செய்திகள் 22 08 2017 , 8PM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.